உன் பாடுகள் கர்த்தருக்கு தெரியும் எதை குறித்தும் கலங்காதே! Bro.Mohan C Lazarus message Jesus Redeems

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 272

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 3 месяца назад +14

    நன்றி இயேசப்பா இன்று நல்ல தைரியம் தாங்க மதிக்கு ஞானம் அறிவு கொடுங்க இயேசப்பா பாதுகாப்பு கொடுங்க 🙏🙏🇱🇰🇱🇰

  • @SubhaSubha-zm7nj
    @SubhaSubha-zm7nj 2 дня назад

    இயேசப்பா என் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை தாருங்கள் அப்பா என் கணவர் குடிகெட்ட பழங்கங்களில் இருந்து விடுதலை தாருங்கள் அப்பா என் பாலங்களை மன்னியுங்கள் அப்பா

  • @mumtazbegum4741
    @mumtazbegum4741 3 месяца назад +10

    இயேசப்பா உமக்கு நன்றி, ஆண்டவரே உமக்கு நன்றி , எனக்காய் எல்லாவற்றையும் செய்து முடத்தீர் என்பதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு விசுவாசிக்கிறேன். மன நோய்களிலிருந்தும் சரீர பலவீனத்திலிருந்தும் எனக்கு விடுதலை தந்து என் வாழ்க்கையிலே ஒரு அற்புதம் செய்யுங்கங்கபா. உமது மகிமைக்காக என்னை சுகப்படுத்துங்கபா.. நன்றி இயேசப்பா... ஆமென் அல்லேலூயா 🙏🏽

    • @rajeswaris493
      @rajeswaris493 Месяц назад

      Yesappa yen kadan pirchanygal tetthungappa yesappa paadugaly sumandhavare yen paavangaly mannivum yeasappa

  • @RajaKumar-xf6gf
    @RajaKumar-xf6gf 4 месяца назад +92

    இயேசு அப்பா என்னுடைய பதினெட்டு லட்சம் ரூபாய் கடன் இந்த கடத்திலிருந்துவிடுதனல தாங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் என் பாவங்களை மன்னித்து விடுங்க அப்பா ஆமேன் ஆமேன் இயேசுவே

    • @Johnsonsukumar9765
      @Johnsonsukumar9765 3 месяца назад +7

      ❤❤என்காதுகள் தெளிவாக கேட்க்கபட சொஸ்தமாக்கும் இயேசுவே ஆமென்ஆமென்❤❤❤

    • @PushpaRajkumar-on7xi
      @PushpaRajkumar-on7xi 3 месяца назад +1

      Magal evangeline ku second male child thara jebiyungal please

    • @sanakuppamprabhakar8577
      @sanakuppamprabhakar8577 3 месяца назад

      Lq😊

    • @AffectionateArchaeology-pn3tu
      @AffectionateArchaeology-pn3tu 2 месяца назад

      Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa

    • @thangamthangam3317
      @thangamthangam3317 Месяц назад

      Jesus please forgive me

  • @user-eu3nl8dq2z
    @user-eu3nl8dq2z 4 дня назад

    என்னோட குடும்பத்துல இருக்குற கடன் கஷ்டம் எல்லாம் தீரணும் அப்பா 😢😢😢😢🙏🙏🙏🙏

  • @jesuswithselva4963
    @jesuswithselva4963 3 месяца назад +14

    என் மனைவி ரட்சிக்கபட இயேசுவே மெய்யான தெய்வம் என்று அவர் தெரிந்து மனம் திரும்ப ஜெபியுங்கள் . AMEN 🙏🙏🙏

  • @gowrik4099
    @gowrik4099 4 дня назад

    ஏசப்பா என் பெரிய மகளுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை தாரும் அப்பா.

  • @user-eu3nl8dq2z
    @user-eu3nl8dq2z 4 дня назад

    என் குடும்பத்துல ஒரு விடுதலை வேண்டும் அப்பா 😢😢😢

  • @mcmarasan8805
    @mcmarasan8805 Месяц назад +4

    என் கனவருக்கு குடியின் பாவத்தில் இருந்து இராட்சிப்பு தங்க குடும்பமாக ஆலயத்துக்கு வந்து ஜெபிக்க எங்களை ஆசிர்வதியும்

  • @VandiSudha
    @VandiSudha 10 дней назад +2

    இயேசப்பா கடன் பிரச்சனை தீரணும்

  • @durga599
    @durga599 4 дня назад

    Andavare unga asirvatham engaluku iruntha pothum appa

  • @premsai207
    @premsai207 12 часов назад

    Amen thankyiu jesus your wonderful blessings.Allaeluya❤❤❤❤

  • @user-eu3nl8dq2z
    @user-eu3nl8dq2z 4 дня назад

    என்னோட காதல் வெற்றி பெறனும் அப்பா 😢😢😢😢💐💐💐💐🙏🙏🙏🙏🙏😥😥😢😢😢😓🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @user-eu3nl8dq2z
    @user-eu3nl8dq2z 4 дня назад +2

    நா நெனசது ellame நடக்கணும் அப்பா pls அப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு அப்பா நீங்க என் குடும்பத்துல இருக்குற கடன் கஷ்டம் என்னோட காதல் வெற்றி பெற வப்பிங்கனு நம்பிக்கை இருக்கு அப்பா என்ன பத்தி என் குடம்பத பத்தி வெளில இருகுரவுங்க என்ன சொன்னாலும் பரவால்ல அப்பா எனக்கு நீங்க இருகிங்க அது போதும் அப்பா நீங்க இருக்கும் பொது எனக்கு எந்த பயமும் இல்ல அப்பா 😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐🥰🥰🥰🥰🙌🙌🥺🥺🥺🙇🙇🙇🙇🙇😓🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇 என்னோட குடும்பதா ஆசிர்வதிங்க அப்பா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rabunihari
    @rabunihari 3 дня назад

    Yesappa enga kudumbam pirinji iruku appa neengatha appa engala sethuvekkanum...

  • @ammuangel50
    @ammuangel50 3 месяца назад +2

    ஆண்டவரே என் கர்ப்பத்தின் கனியை ஆசசீர்வதிப்பீராக அப்பா ....கடன் பிரச்சினையை மாற்றும் கர்த்தாவே...😢✝️🥺🙏😭

  • @VidhiayaFerna
    @VidhiayaFerna 13 дней назад

    Nan vidu kattimudekanum amen samadhanam kudunga Raja ..en peellaikla pathukapu kudunga...amen kanavarai aservathika

  • @rekhass2309
    @rekhass2309 2 месяца назад +9

    இயேசப்பா உமது அடியேனின் கடன் பிரச்சினைலிருந்து 50.லட்சத்திலிருந்து விடுதலையாக வேண்டும் கிருபை செய்யுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @jasminethilavathy8796
    @jasminethilavathy8796 3 месяца назад +2

    Yesappa en கடன் எல்லாவற்றையும் அடைக்க கிருபை செய்யுங்க அப்பா ❤என்னை பரிசுத்தமாக்குங்க அப்பா❤ ஆமென் அப்பா❤

  • @TharsiTharsi-ge4nn
    @TharsiTharsi-ge4nn Месяц назад +2

    இயேசுவே உமக்கு புகழ்❤❤❤❤❤ ஆமென் 🙏🙏🙏❤

  • @TharshiniChristy
    @TharshiniChristy 3 месяца назад +1

    இந்த ஜெபத்தில் நானும் கலந்து கொண்டேன்.நன்றி நன்றி இயேசப்பா.எனது பெயரும் சொல்லி ஜெபிக்கப்பட்டது . நன்றி நன்றி இயேசப்பா.

  • @mcmarasan8805
    @mcmarasan8805 Месяц назад +2

    அப்பா எங்களுக்கு நீங்க பாவ மன்னிப்பு. தங்க உங்க இரத்தில் என்னை மன்னிப்பு தங்க

  • @dilanshan6237
    @dilanshan6237 Месяц назад +1

    ஆமென்.ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்இயேசுவின் நாமத்தில் எங்களது சாபம் விட்டுப்போகிற்காக நன்றீி இயேசப்பா.❤❤❤

  • @user-ej4to9od5t
    @user-ej4to9od5t 4 месяца назад +8

    ஏசப்பா என்னோட கணவருக்கு கோவத்தை மாத்தி கொடுங்க அப்பா... என்னிடம் அன்பாக இருக்க கிருபை குடுங்க அப்பா.. 💞🙏🙏

    • @gnanasundariarthur1672
      @gnanasundariarthur1672 4 месяца назад

      😊😊😊😊

    • @jesuswithselva4963
      @jesuswithselva4963 3 месяца назад

      கண்டிப்பாக கர்த்தர் மாற்றுவார் ஆமென் 🙏🙏🙏

    • @vanideepak2108
      @vanideepak2108 20 дней назад

      @@jesuswithselva4963 pm

  • @user-yn6fj7sw2x
    @user-yn6fj7sw2x 3 месяца назад +4

    பிரதர் என்னுடைய கடன் பிரச்சனை மாற வேண்டும் என்று ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @premsai207
    @premsai207 23 дня назад

    Thankyou jesus you are with me❤❤❤❤

  • @user-rq1by3ib8p
    @user-rq1by3ib8p 3 месяца назад +2

    Appa sikirama samathanum agaunm EGA amma appa sister eilarum sikirama samathanum agaunm Jesus 😭😭😭😭😭😭

  • @user-it5kw9vz1o
    @user-it5kw9vz1o Месяц назад +1

    அப்பா என் பாவங்களை நீக்கி மணகவலை போக்குங்க ஆமென் ஆண்டவரே

  • @JayanthiJayanthi-ib9wd
    @JayanthiJayanthi-ib9wd 22 дня назад

    ஆமென் அல்லேலூயா ✝️🛐🙏

  • @karpagavalli1281
    @karpagavalli1281 29 дней назад +1

    இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கப்பா

  • @senthilranjani8848
    @senthilranjani8848 26 дней назад +3

    இயேசு அப்பா என்னுடைய கடன் விடுதலை தாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறன் விடுதலை கூடுக்க இயேசு அப்பா ✝️✝️✝️🙏🙏🙏

  • @sathiyac9868
    @sathiyac9868 Месяц назад +1

    இயேசப்பா எனக்கும் என் கணவருக்கும் நல்ல பரிதலை குடுங்க அப்பா

  • @jeyalakshmib7109
    @jeyalakshmib7109 4 месяца назад +1

    இயேசப்பா என் மகன் சுரேனுக்கு திருமண காரியம் எந்த தடையும் இல்லாமல் வன்கண் பொறாமை கண்களுக்கு நீங்கிநல்ல முறையில் நடக்க உதவி செய்ங்கப்பா ஆசீர்வதிங்கப்பா இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் தகப்பனே ஆமேன்.

  • @susilasubbaiah4639
    @susilasubbaiah4639 Месяц назад

    Tq jesus ammeen Tq jesus ❤ prise lord

  • @MuraliAswin-nd5ib
    @MuraliAswin-nd5ib 3 месяца назад +3

    இயேசப்பாஉதவிசெய்யுங்க

  • @s.johnsteevenson694
    @s.johnsteevenson694 7 дней назад

    Amen praise the lord amen

  • @ShunmugaVadivoo
    @ShunmugaVadivoo Месяц назад

    My son permanent good job I want to the job 🎉 Thankyou Jesus 🎉

  • @navarajdevakumar6846
    @navarajdevakumar6846 4 месяца назад +3

    நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6

  • @VkguruVkguru-lq7gn
    @VkguruVkguru-lq7gn 5 дней назад

    Love you Jesus ⛪⛪⛪🙏

  • @jansirani8902
    @jansirani8902 2 дня назад

    Yesappa udal sugasam thangapa

  • @guruashwinpguruashwinp3505
    @guruashwinpguruashwinp3505 4 месяца назад +1

    என் கணவன் ரிச்சிக்கப்பட வேண்டும் இயேசப்பா கடன் பிரச்சினை திர வேண்டும் ஞாயிற்றுக்கிழமை தோரும் ஆலயத்திற்கு செல்ல கிருப தாங்க இயேசப்பா

    • @guruashwinpguruashwinp3505
      @guruashwinpguruashwinp3505 4 месяца назад

      குடும்பம் சமாதானம் வேண்டும் இயேசப்பா

    • @Nirmala-cf7dv
      @Nirmala-cf7dv 4 месяца назад

      ❤❤❤❤

  • @rahimanr1660
    @rahimanr1660 3 месяца назад +2

    Yesappa engal kudumbadhil edhana prachanaiga erukkiradhu yendru ungalukke dherium apppa. Na dhani dhaniyaga sollavendiyadhu ella yesappa ellla prachanai elirundhum engalukku vidudhalai dhanga appa

  • @user-sz2so8dw7z
    @user-sz2so8dw7z 2 месяца назад +1

    Yesappa en akkA 15lashMkatanil irunthu thavikira neengathaa kaapathNu appa

  • @esathernadiya5902
    @esathernadiya5902 24 дня назад

    இயேசு அப்பா என் தகப்பனார் உடல் நீலை சாரீயீல்லைஜெபித்துகொள்லூங் ஜயா

  • @RebeccalSuji
    @RebeccalSuji 3 месяца назад +1

    Rebesuji appa amen amen en katan pirasanalyul theavan viduthalai vendu esappa enakum viduthalai appa

  • @SscomputerSscomputer-du8tb
    @SscomputerSscomputer-du8tb 2 месяца назад +1

    Jesus umaku Kodi Kodi sthothiram appa. Appa en Magan maluku fees katta uthavikaram neetunga pa
    Ennudaya kadan prachaniyayum theerthu kudunga pa Thank you jesus

  • @rekhass2309
    @rekhass2309 2 месяца назад

    கடன் பிரச்சினைலிருந்து விடுதலையாக வேண்டும் கிருபை செய்யுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @gowriamirtham6614
    @gowriamirtham6614 22 дня назад

    Aavani matham en marumakalai azhaippathil Ulla pirachinaikalai sariseythu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. En sampanthi kariyathil engalukku niyaya theerppazhiyum Andavare. Engal sampanthikkum engalukku m Samantham undakacheythu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. En mootha makan marumakal thirumana vazhkkaiyai arulpurinthu arputham nikalthi pathukatharulum Andavare. Un vay varthaikalai en vayile aruli arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Nandri Appa Nandri.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 3 месяца назад +1

    இயேசப்பா உமக்கு நன்றி

  • @user-ys5ox4mv5x
    @user-ys5ox4mv5x 4 месяца назад +1

    Aandavare yesu appa morning sthothiram Aandavare nimathiyei tharum ayya santhosatthai tharum ayya

  • @vasuvasu6153
    @vasuvasu6153 3 месяца назад

    இயேசு யப்பா எனக்கு உடலில் உள்ள அனைத்து நோய விடுதலை கொடுங் கப்பா பிசாசு பிடியில் இருந்த விடுதலை கொடுங் கப்பா என் குடும்பத்திற்கு ஆசிர்வாதம் பண்ணுங்க அப்பா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt 20 дней назад

    ஏசுவே என் பாவத்தை மன்னியும் ஆண்டவரே உங்க ரத்தத்தில் என்னை பரிசுத்தப்படுத்தும் ஆண்டவரே

  • @user-yf7js7dc2m
    @user-yf7js7dc2m 3 месяца назад +1

    என் மருமகளுக்கு கற்பத்தின் கனி திறக்க ஜெபிக்க வேண்டும் இயேசுவே

  • @VenkateshManthiram
    @VenkateshManthiram 3 месяца назад +4

    ஏசப்பாஅ. நான். வீடுகட்டணும்பணம். எண்ணிடம். இல்ழை. உதவிபண்ணுங்க. 5.லச்சம்.கடண்.அடையனும்.ஸ்தோத்திரம்

  • @user-hp8uj5eg7x
    @user-hp8uj5eg7x Месяц назад

    Lord i surrender my self and family....
    Help us Lord 🤲🤲🤲 cleanse our family...
    I thank you Lord Jesus
    Amen 🙏🙏🙏

  • @nandhinisuresh3613
    @nandhinisuresh3613 20 дней назад

    Appa en thukkathai santhosamaga matri kodunga

  • @ShinyAngel-q7x
    @ShinyAngel-q7x 2 месяца назад

    Praise the lord

  • @sugansugan8845
    @sugansugan8845 3 месяца назад

    இயேசுப்பா எனக்கு கற்பகனி கொடுக்கா வேண்டும் கணவர் குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும் எனக்கு தும்மல் பிரச்சினை தீர வேண்டும் கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @user-wv5uz2xf7f
    @user-wv5uz2xf7f 3 месяца назад

    இயேசப்பா இருதயத்தில் இருக்கும் சோர்வுகள் 10 லட்சம் என்னுடைய கடன் இந்த விடுதலை பெறணும்

  • @jenifergrace1349
    @jenifergrace1349 2 месяца назад

    Yessapa Neenah erukarthunalathan na romba hpya eruka Unga message kettu kettu enoda bayamla pochi nanri appa love ❤️ u appa

  • @nirmaladevic2248
    @nirmaladevic2248 2 месяца назад

    Praise the lord brother
    My younger sisters only son after 6 yrs of marriage (Hamrish 8 yrs)
    He is ventilator from 8th June 24 nearly 11 days no conscious doctors not able to identify exact problem for him
    Pls pray for seaser (fix) to stop, and heal in the name of Jesus and give healthy long life
    Pls bro his mom not having food till date crying a lot
    I'm praying and comforting her by telling in the name Jesus he will come back to you with full strength
    Pls pray for his life pls pls pls

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 4 месяца назад +1

    அன்பின் ஆண்டவரே, என்மகளுக்கு சுகம் தாருங்க.அப்பா இன்று சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்கின்றோம்.அப்பா அவர்கள்கூடவே நீங்க பயணம் செய்யுங்க.பிளீஸ் உம்மையே நம்பொயுள்ளோம்.ஆமென்

  • @user-qv8we2gm2n
    @user-qv8we2gm2n 3 месяца назад

    Appa umakku Thosthram .en kadan maravum . Puthiyavelai um kirubayal umathu arputhathal amayanum enanakaga oru arputham seiyunga appa❤❤❤

  • @shankarn5985
    @shankarn5985 3 месяца назад

    Yesappa my wife struggling lots of problems in the body my redeemer and Doctor of the doctor Jesus please heal all disease from her give the life god Jesus dad😢😢😢

  • @sobiyas2613
    @sobiyas2613 Месяц назад +2

    இயேசு அப்பா எனக்கு ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன எனது கணவர் இன்னுருவர் மணைவியை அழைத்துக்கொண்டு போய்விட்டார் மூன்று வருடம் ஆகிறது அவர் மூன்று லட்சம் கடன் வாங்கிவைத்துவிட்டு போய்விட்டார் அவர் திரும்பி எங்களோடு வந்துவிடுனும் இயேசு அப்பா எங்களுக்கு மனம் இறங்கும் இயேசப்பா ஆமென், என் பெயர் சோபியா

    • @user-gk4tp5hl5j
      @user-gk4tp5hl5j Месяц назад

      கண்டிப்பா இயேசு உங்க ஜெபத்தை கேட்பார் நாணும் உங்களுக ஜெபம் பன்றன் கவலைப்படாதீங்க அல்லேலூயா

  • @rekhass2309
    @rekhass2309 2 месяца назад

    கடன் பிரச்சினைலிருந்து 50.லட்சத்திலிருந்து விடுதலையாக வேண்டும் கிருபை செய்யுங்கப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @Ruby-nv3pz
    @Ruby-nv3pz 3 месяца назад +1

    என் மகள் சேர்த்திருக்கிற கல்லூரி படிப்பை சந்தோஷமா தொடர, பிடிக்கல பிடிக்கல என்று அழுது கொண்டு இருக்கிறாள்.அவள் மனமாற்றம் அடைய.

  • @lidiyalidiya6758
    @lidiyalidiya6758 3 месяца назад +1

    Thank you Jesus 🙏🙏🙏

  • @JosiyanNandakumar
    @JosiyanNandakumar 28 дней назад

    Amen Jesus ❤❤❤❤❤❤

  • @ShinyAngel-q7x
    @ShinyAngel-q7x 2 месяца назад

    Yeasuvea en akkavin kadan thoillai mattunga praise the lord

  • @mpushpalatha3098
    @mpushpalatha3098 3 месяца назад

    இயேசப்பா என் பாவங்களை கழுவுங்க இயேசப்பா

  • @shankarrakshan4745
    @shankarrakshan4745 Месяц назад

    Amen ❤❤

  • @KavithaKani-d7o
    @KavithaKani-d7o День назад

    Karthave naanum ennudaiya sister aasa patta life kudunga karthave

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie3691 3 месяца назад

    இயேசுவே உமக்கு நன்றி!!! இயேசுவுக்கு புகழ்!!!!

  • @user-bq8bm3dm4t
    @user-bq8bm3dm4t 3 месяца назад

    காப்பாத்துங்க ஏசப்பா
    வலி தாங்க முடியல அப்பா 🙏🙏🙏

  • @Shanthi-bs6bk
    @Shanthi-bs6bk 10 дней назад

    Shanthi Bangalore 🙏

  • @user-hp8uj5eg7x
    @user-hp8uj5eg7x Месяц назад

    Amen and Amen

  • @user-zr7fp8xb7w
    @user-zr7fp8xb7w 4 месяца назад

    அப்பா அம்மா நீர்தா ஏசப்பா கர்ப்பத்தின் கனி ஆசிர்வாதம் தந்திர் ஸ்கேன் செய்யும் நேரத்தில் அர்புதம்கர்பத்தின்கனி வேழிப்பட நீர் எங்கலுக்காக ஜெபம் செய்யும் அப்பா😭😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @monicayamuna2424
    @monicayamuna2424 3 месяца назад

    Yeasuva enaku blesses my job my family health and economic growth and stresss, sleeping

  • @palaniyammalmurugaraj-km3vd
    @palaniyammalmurugaraj-km3vd 3 месяца назад

    Yesappa umakku nandri stotram appa hallelujah engal kudumbam Aashirwad denge appa

  • @arunag4375
    @arunag4375 2 месяца назад +1

    இயேசுவின் இரத்தம் ஜெயம் 🎉🎉🎉

  • @user-vy4dy1mr4o
    @user-vy4dy1mr4o 2 месяца назад

    appa ni8 rain vanthu enga thootti niraya vendum appa plssss....

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 4 месяца назад

    Appa en maganuku nalla jobai kodungsppa enmanthil vathanaigalai ennaku viduthalai vandum appa en magan theea pazhakkam erunthal viduthalai kodungappa thankyou jesus ammen ammen ammen halleluya halleluya halleluya

  • @sandyslan2304
    @sandyslan2304 4 месяца назад

    Amen Amen praise the Lord I love you jesus Christ jesus🙏❤❤

  • @k.velammalk.velammal7919
    @k.velammalk.velammal7919 3 дня назад

    Amen jeusu🙏🙏🙏🙏🙏

  • @MannappaManappa-f3p
    @MannappaManappa-f3p 29 дней назад

    Amen amen amen

  • @yogaraje9391
    @yogaraje9391 3 месяца назад

    En kaal Kai vali apam apam varuthe enake entha velaum seiya mudila oru viduthali thanga yesaappa🙏🙏🙏🙏🙏

  • @AffectionateArchaeology-pn3tu
    @AffectionateArchaeology-pn3tu 3 месяца назад +1

    Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa

  • @RajendranC-ny8ru
    @RajendranC-ny8ru 3 месяца назад +1

    ,,,,ംം,,yeasuvea.Rajendran
    Family.fasterku.nalla.aservatham.kodum.appa.umaku.nandi
    Nandi.nandi.amen

  • @user-ub8ne3yk4q
    @user-ub8ne3yk4q 3 месяца назад

    Yesappa group ,4exam nandraga eluthanu,enaku government Vela venupa arputham seihunga aamen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeniferr1078
    @jeniferr1078 3 месяца назад

    Yesappa yen thevaikalai niraivetruga yesappa yen kangal ummaiye nokki kondirukirathu

  • @VennilaRaja-hi6nn
    @VennilaRaja-hi6nn 2 месяца назад +1

    நானும் பாவம் பண்ணிருக்கேன் இயேசுப்பா எனக்கு திருமணம் ஆகி ஆறு வருடம் ஆகி விட்டது எனக்கு ஒரு ஆண் மகன் இருக்குறான் எனது கணவர் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார் அவர் என்னையும் எனது மகன்னையும் விட்டு போய் ஆறு வருடம் ஆகி விட்டது எனது கணவர் மனசு மாறி எனக்கு பையனுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண ஒரு ஜெபம் பண்ணு மாறி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நேம் கிருஷ்ணவேணி பயன் நேம்.. அஸ்விந்த்.. கணவர் நேம்... ராஜ்குமார்... அந்த வைஃப் நேம் கௌசல்யா... பாப்பா நேம்..... லிதுனா

  • @parandhamanparandhaman6643
    @parandhamanparandhaman6643 3 месяца назад

    Thank you Jesus alleluya shodhram yesuvin namamadhil amen amen

  • @mjokin1831
    @mjokin1831 3 месяца назад

    எனக்கு.மனநிம்மதி.தாரும்.இறைவா.இன்று.எனக்கு.வரவேண்டிய.பணம்.கைகளில்.கிடைத்திட.உதவியாய்.வாரும்.இறைவா

  • @user-mn6id2cs8v
    @user-mn6id2cs8v 8 дней назад

    ആമേൻ

  • @Radhika-ds8yd
    @Radhika-ds8yd 2 дня назад

    Amen

  • @trendingyoutube1269
    @trendingyoutube1269 Месяц назад

    ❤yesappa enakku irankunka amen

  • @Muthukumar-zx1cx
    @Muthukumar-zx1cx Месяц назад

    Jesus Christ payment help you 🎉❤

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 3 месяца назад

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai kudugna nalla puthi kudugna appa please prayer pannuga ❤❤❤❤

  • @jeniba7346
    @jeniba7346 4 месяца назад +1

    வருமானத்தை வழி‌உண்டாக்குங்க‌ இயேசப்பா