சர்ச்சைக்குரிய கச்சத்தீவு பயணம் இலங்கையில் இருந்து | Sri Lanka ep 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam makkalea we have started our Srilanka trip with family, in this video we going to talaimannar and katchatheevu
    #srilanka
    srilanka budget trip
    chennai to srilanka in low cost

Комментарии • 478

  • @asraghunaath
    @asraghunaath 5 месяцев назад +31

    Travelled in 1974 by boat mail and ferry to Thalai Mannar to Colombo by train. Seeing your post reminds me those days. Thanks

    • @km-fl2gb
      @km-fl2gb 5 месяцев назад

      Wow...I heard also

  • @travelbursttamil
    @travelbursttamil 5 месяцев назад +25

    ஒரே நேர்கோடு காரணம் முன்னரே எல்லாம் ஒரே நிலம் தான். கடல் நீர் படிப்படியாக பிரித்து விட்டது சுண்ணாம்பு போன்ற படிவங்களை நீரோட்டத்தினால். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி நிலப்பரப்பை பார்த்தாலே புரியும் அது இயற்கையாகவே சேர்ந்து இருப்பது தெரியும். ராமர் பாலம் கட்டியிருந்தால் எங்கேயாவது ராமர் சிலை கோவில் போன்றவை இருந்திருக்கலாம் அப்பாலத்தில் எங்கும் இல்லை என்பதே உண்மை. வருத்தத்துடன் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    • @slsc-di2zs
      @slsc-di2zs 4 месяца назад

      Rameshwarathula epdi ramar kovil vanthuchu ?

  • @9288JH
    @9288JH 5 месяцев назад +36

    இலங்கைக்கு போதை பொருள் அதிகமா தமிழ் நாடு கேரளா இருந்து மன்னார் கடல் வழியா தான் வருது. அதனால security tight ஆ இருக்கு

    • @KING_KOHLI-018
      @KING_KOHLI-018 5 месяцев назад +2

      Jaffer sadik 😂

    • @muthuraj5340
      @muthuraj5340 5 месяцев назад +3

      அந்த போதை பொருளை வாங்குவது எந்த நாட்டை சேர்ந்தவர் 😊😊😊😊😊😊😊

    • @9288JH
      @9288JH 5 месяцев назад +3

      @@muthuraj5340 இந்தியா இருந்து இலங்கை ஊடாக பல நாடுகளுக்கு செல்லுது

    • @surenkrish2913
      @surenkrish2913 4 месяца назад

      இரண்டு பக்கமும் நம்ம ஆளுக தான் இத பன்றாங்க எந்த பேசி என்னத்த தப்பு பண்றவங்க எல்லா பக்கமும் இருகாங்க நாம ஏன் சண்டை போட்டுக்கணும்

  • @visvanathangirish4736
    @visvanathangirish4736 5 месяцев назад +8

    My father visited Srilanka from Dhanuskodi to thalaimannar in 1961,he loved lankan railways for their neatness

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 5 месяцев назад +23

    இந்தியா இலங்கை இடையே பாலம் கட்டுவது தேவை அற்றது.அதற்க்கு பதில் நாகப் பட்டினம் தலை மன்னார் கப்பல் சேவை தொடர்ந்து இயக்கப்பட வேண்டும்.மேலும் தனியார் சிற்றுந்து போக்கு வரத்து கப்பல் மூலம் அனுமதிக்கலாம்

  • @Munuswamy.G
    @Munuswamy.G 5 месяцев назад +12

    இது தங்களது இரண்டாவது இலங்கை பயணமா அஜெய். இருந்தாலும் மிக்க நன்றி நண்பரே.

  • @vanybartheeban1124
    @vanybartheeban1124 2 месяца назад +1

    My dad used to be a DMO (district medical officer) in Mannar in late 70’s i was only a 2 or three year old child at that time. It’s really nice to see Mannar. I live in Canada now. 35 years. For some reason i’m crying watching your video. You are doing a great job.

  • @km-fl2gb
    @km-fl2gb 5 месяцев назад +9

    Excellent coverage..tourist police excellent support for tourists and can see in all important places so kind🎉🎉🎉🎉

  • @kavinboobalan9498
    @kavinboobalan9498 5 месяцев назад +14

    ஆழிப் பேரழையால் பிரிந்த உயர்ந்த பகுதிகளே தீவு திட்டுகளாக உள்ளது முந்தைய சிறுமலை குன்றுகள் மூழ்கியதால் இவை இவ்வாறு காட்சி அளிக்கிறது

    • @hari4music
      @hari4music 5 месяцев назад +1

      2K KIDS AHHH😀

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 5 месяцев назад +54

    இலங்கைக்கு வரும் போதைப்பொருட்கள் அதிகமாக இந்தியாவிலிருந்து வருவதால் இந்த ஏரியா ரொம்ப ஸ்ட்ரிக்கா இருக்கும் ப்ரோ

    • @Munuswamy.G
      @Munuswamy.G 5 месяцев назад +4

      கடத்தல் தொழில் செய்வதே உங்களது மக்கள்தானே. இந்த கடல்பரப்பு அமைதியடைவது எப்பொழுது.

    • @gjgj2918
      @gjgj2918 5 месяцев назад

      சீனாவில் இருந்து வரவே இல்லை

    • @Sukan1234
      @Sukan1234 5 месяцев назад +6

      ​@@Munuswamy.Gபவாம் உங்களுக்கு எமது ஜாஃபர் பாய் வரலாறு தெரியாது போலும் 😅😅😅😅

    • @feastfortheeyes8870
      @feastfortheeyes8870 5 месяцев назад

      Udhai anna ta soldren

    • @mhmdziyajath1973
      @mhmdziyajath1973 5 месяцев назад

      Onaku arivu iruka ​@@Munuswamy.G

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy 5 месяцев назад +8

    Super information Ajay bro ❤️ transit bites vlogs always best mannar views keep it up ❤️❤️

  • @kavin1449
    @kavin1449 5 месяцев назад +115

    அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதை நாங்கள் தடுக்கவில்லை அனால் அவர்கள் பாவிக்கும் மீன் பிடிக்கும் முறையால் தான் இவ்வளவு பிரச்சனை,அவர்கள் பாவிக்கும் முறையால் எங்கள் நாட்டின் மீன் வழங்கள் பாதிக்கப்படுகிறது

    • @sureshallinall6236
      @sureshallinall6236 5 месяцев назад +20

      கட்ச தீவு எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்...

    • @ontheway172
      @ontheway172 5 месяцев назад +5

      இது தான் உண்மை

    • @muazunais2378
      @muazunais2378 5 месяцев назад

      Exactly they do bottom trawling which destroys all marine life from the bottom and that place wouldn't have fish anymore.
      They wouldn't complain about indian weak laws but blame sri lankans due to the brainwashing of their government

    • @mohamedumair6187
      @mohamedumair6187 5 месяцев назад +9

      @@sureshallinall6236 But indian government gave it to Sri Lanka.

    • @georgehorton3293
      @georgehorton3293 5 месяцев назад +5

      என்னய்யா சொல்கிறாய்.!
      பக்கத்து வீட்டுக்காரனை நானில்லாத பொழுது வீட்டுக்குள் வா என்கிறாயா??😂

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 5 месяцев назад +5

    Today's Srilankan Video Views Amazing & Historical Information 👌🏻 Videography Excellent Dedication ✋🏻👍🏻👍🏻💪🏻👍🏻

  • @mahavbr
    @mahavbr 4 месяца назад +3

    இக்கரைக்கும் அக்கரைக்கும் மண்ணின் வகை ஒன்றே. எனவே அது பாலம் அல்ல. பிரிந்த நிலப்பரப்பே அன்றி பாலமல்ல.

  • @nirmalavelu85
    @nirmalavelu85 5 месяцев назад +3

    Super information
    Srilanka full history tq Ajay brother

  • @shankerthangavellu8316
    @shankerthangavellu8316 5 месяцев назад +5

    Till 90s we had the Ship transportation from Rameshwaram to T .mannar

  • @skipper2594
    @skipper2594 5 месяцев назад +4

    that island belongs to jaffna Sri Lanka forever

  • @thamilaikaappom
    @thamilaikaappom 3 месяца назад +4

    ஸ்ரீலங்கா சொல்லாதீங்க, இலங்கை சொல்லுங்க, ஸ்ரீ எழுத்துக்காக போன உயிர் எவ்வளவு என சொல்ல முடியாது, அந்த அளவுக்கு.

  • @memerjod3762
    @memerjod3762 3 месяца назад +1

    25:00 Bro Valmiki Ramayana is not a archeological proven book .
    There is no archeological proven that ram bridge existed .

  • @slsamy8196
    @slsamy8196 5 месяцев назад +23

    அஜய் ராமாயணமே கட்டுக் கதைதான். லெமூரியா கண்டம் கேள்விப்பட்டு இருக்கியா?. அதிலிருந்து பிரிந்த பாகங்கள் தான் அவை.

    • @skipper2594
      @skipper2594 5 месяцев назад +2

      lemuria is the myth

    • @slsc-di2zs
      @slsc-di2zs 4 месяца назад +2

      Qur'an ah vida periya kattu kathaya ?

    • @elizabethraja4791
      @elizabethraja4791 4 месяца назад +3

      Dei muttaal Naan hinduvalla,aanal Hindu matham ulagin muthanmayana matham.matha mathanghal manithargalal thuvanghonavai.

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 2 месяца назад

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

    • @shanmugapriyan8653
      @shanmugapriyan8653 2 месяца назад

      Vantaru pulu🔥 nee yeh oru kattu kadha than😂😂😂

  • @memerjod3762
    @memerjod3762 3 месяца назад +1

    29:15 maydo ( highest) land of hill area will be always in a straight line .
    So as you said scientifically proven that it is natural islands .

  • @newconvert2962
    @newconvert2962 5 месяцев назад +3

    I was surprised to hear our Lanka tourism police act smart & protect people
    Hi Sri Lanka 🇱🇰 Hi India..HI PALESTINE 🇵🇸🇵🇸❤ stay bless All.

  • @Puthiya_Manna_
    @Puthiya_Manna_ 5 месяцев назад +3

    சகோ இராமர் பாலம் பார்க்க Talaimannar village போய் தெங்கடல் பக்கம் போயிருக்கனும் அங்கதான் இருக்கு இராமர் பாலம். இராமர் பாலம் இடத்திலேயே ‘Vayu Sri Lanka’ hotel கூட இருக்கு. இவ்வளவு தூரம் போயிட்டு இராமர் பாலம் பாக்காம வந்திட்டிங்களே… இங்க போயிருந்தால் இராமர் பாலம் முதல் தொடங்கி முதல் மணல் திட்டுவரை நடந்தே போயிருக்கலாம் …. 😅 நீங்க Talaimannar pier போன இடம் தவறான இடம். ரொம்ப அழகான ஏரியா missed பண்ணிடீங்க🤦🏻‍♂️ Vayu resort போயிருந்தால் பார்த்து இருக்கலாம் இந்த link இல் இருக்கு இராமர் பாலம் ஏரியா ruclips.net/video/cw1E1ez8HK8/видео.htmlsi=xNdQAvArQkdS44cs

  • @travelbursttamil
    @travelbursttamil 5 месяцев назад +1

    Earlier it was connected naturallynbut eroded with sea current. There is no bridge. Our poombuhar, korkai are all old ports and everyone knows the sea route in past too

  • @aashikfarook
    @aashikfarook 5 месяцев назад +5

    Bro bridge pota Indian people inga vanthu business pana arambichiduvinga apuram srilanka makal business pana mudiyama povum

  • @Rkk107
    @Rkk107 5 месяцев назад +5

    22:30 நிறைய கடத்தல் குற்றங்கள் அதிகரிக்கும்

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 5 месяцев назад +1

    தலைமன்னார் & தனுஷ்கோடி வரலாறு பற்றிய தகவல்கள் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉

  • @sk12335
    @sk12335 5 месяцев назад +3

    Vere maadri vere maadri!! semme vlog ajay!

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 месяцев назад +1

    Katchatheevu thamilaga meenavargaluku important . Meenavargaluku parilapu. Ithu voru padam than. Yethuvum ini ilaka koodathu. Paravai gal jolly a kadal aligal I enjoy panuthuga. Thank you for sharing Ajay.

  • @navneethsiva2087
    @navneethsiva2087 5 месяцев назад +16

    போன வீடியோவில் ஒரு இலங்கை யூடியூப் சேனல் வைத்திருக்கும் தமிழ் நண்பருடன் பேசியிருந்தீர்கள் அவர் அருகிலேயே இன்னொரு யூடியூப் நண்பரும் நின்றிருந்தார் (Jesi volg) ஏன் அவருக்கு ஒரு ஹாய் கூட சொல்லவில்லை மற்றவரும் அவரை அறிமுகப்படுத்தவில்லை Jesi இன் தளத்தில் அவர் காணும் எவரையுக் தனது தளத்தில் அறிமுகப்படுத்தத் தவறுவதேயில்லை

    • @abdulkhadar7917
      @abdulkhadar7917 5 месяцев назад

      Yes jesi vlog I watch many times🎉

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 5 месяцев назад +3

    Srilanka and India train track join panna nalla irukkum and trader's wealth increase agum but security doubtfull irukkum

  • @Arvind-Disura
    @Arvind-Disura 5 месяцев назад +1

    That heavy heart feeling of yours standing at Talaimannar , explain u got a True Tamil Blood in U inspite of being bit of Sanki Smell.

  • @Userdudei
    @Userdudei 5 месяцев назад +5

    25:54 40 such coral lines/naturally occuring limestone bridges are found in 40 places on earth including maldives

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 5 месяцев назад

      Do u know the length of them ? Nature created will always not b perfecr . But here Ramar paalam whyis it straight ? Tell me !

    • @Userdudei
      @Userdudei 5 месяцев назад

      @@ThinkMediaTamil tge palk strait is not straight! Go check.

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 5 месяцев назад +1

      @@Userdudei Ram Setu is straigt only not made by nature

    • @Userdudei
      @Userdudei 5 месяцев назад

      @@ThinkMediaTamil did u check the google image?😂

    • @ThinkMediaTamil
      @ThinkMediaTamil 5 месяцев назад

      @@Userdudei Zoom out & check

  • @sundars6771
    @sundars6771 11 дней назад

    Tourism will develop. But with perfect security.

  • @duraidurai8218
    @duraidurai8218 5 месяцев назад +4

    Super tourism police srilanka

  • @OliveRidley01
    @OliveRidley01 5 месяцев назад +6

    Bro oorukku vandhuttu oru ipl match nerla paathu vlog podunga ❤🎉😊

  • @balamurugan2088
    @balamurugan2088 5 месяцев назад +5

    பல லட்சம் வருடங்கள் க்கு முன்னாள் கண்ட நகர்வு மூலம் தமிழக நிலப்பரபில் இருந்து பிரிந்து சென்றதுதான் இலங்கை.

  • @KaleidoKapture
    @KaleidoKapture 5 месяцев назад +12

    The dotted lines are not natural island but it’s the actual Ram Setu. Due to coral reef, the Ram Setu looks like small islands. From India you can get approval from coast guard to visit Indian side islands. You can literally walk in the middle of sea.
    From srilanka side, you will not get approval, not sure why.
    And Srilanka has more Ram Setu islands than India.

    • @km-fl2gb
      @km-fl2gb 5 месяцев назад

      Great information

    • @skipper2594
      @skipper2594 5 месяцев назад

      bcz sri lanka have designated the area as bio diversity hotspot , who do you think would it visit most, you know who right and those people barely preserving their own land ,how would sri lanka trust them to not destroy that bio diversity. so until it has less visits , it will be preserved ,
      and that doubt was prooven by that country fishermen who rode trawlers and ruined upper sea area

    • @KaleidoKapture
      @KaleidoKapture 5 месяцев назад

      @@skipper2594 I disagree. If it’s bio-diversity area, why srilanka is not claiming it?
      On the Indian side, india has designated Marine park in gulf of Mannar. With permission you can visit this island as well.

    • @KaleidoKapture
      @KaleidoKapture 5 месяцев назад

      @@skipper2594 en.m.wikipedia.org/wiki/Gulf_of_Mannar_Marine_National_Park

    • @jayaramanjayaramam6743
      @jayaramanjayaramam6743 5 месяцев назад

      If you can walk across the sea from thalai mannar or vice versa then why should great swimmers like Kutraleeswaran cross this straight by swimming & earn a name that he has crossed so many straights across different seas

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 5 месяцев назад +19

    ப்ரோ இலங்கையில தனியார் பஸ்ஸ விட அரசாங்க பஸ்ஸ ரொம்ப வேகமா ஓடுவாங்க அரசாங்கம் எங்குற படியா ஒரு பயமுமில்ல அடிச்சு நவுத்தி ஓடுவானுங்க😂😂😂

    • @Desertfox18
      @Desertfox18 5 месяцев назад +6

      Yeah, I went to Katharagama few years ago on a SLTB bus at night and it flew like plane😂

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 5 месяцев назад +2

      @@Desertfox18 😂😂😂

  • @tamilarasangnanasekaran3038
    @tamilarasangnanasekaran3038 5 месяцев назад +3

    In Indian Ocean, there were many group of islands have 1m sea level like Maldives, Lakshadweep and Mannar group of islands. If you whole Maldives without buildings, it will form various shapes. Is it full of bridges? I am not degrading one's faith. But think scientifically. Sand dunes in a straight line doesn't mean it is a bridge. Upto certain distance around South Indian Tip, there were lot of sand dunes and islands are there.

    • @km-fl2gb
      @km-fl2gb 5 месяцев назад +2

      Leaving aside science how few thousand years back documented such events and there is evidence from both the countries..even today seen by many .. beliefs beyond logical reasoning....

  • @gamingboss157
    @gamingboss157 5 месяцев назад +4

    Hi bro big fan from srilanka

  • @gopalmaniraj
    @gopalmaniraj 5 месяцев назад +11

    ராமேஸ்வரம் கூட தீவு தான்.... அந்த நிலப்பகுதி தான் போக போக குறைந்து கொண்டே செல்கிறது.... செயற்கைக்கோள் புகைப்படத்திலும் இது தான் தெரிகிறது.... இத போயி ராமர் கட்டினார் னு சொல்றிங்க.... அப்போ ராமேஸ்வரம் , தனுஷ்கோடி கூட ராமர் உருவாகியதா🤣🤣🤣 இந்த காலத்திலும் இதையெல்லாம் நம்புவது மட்டும் இல்லாம.... இவளோ பேருக்கு தவறாக வழிகாட்டுவதை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

  • @gopalarishnannv821
    @gopalarishnannv821 3 месяца назад

    Too good. Clear explanation. Very interesting.

  • @user-sh3dc5ev7d
    @user-sh3dc5ev7d 5 месяцев назад +2

    connectivity irundha nallavanga nalladhukaga payan paduthuvanga kettavanga ketta vishayangalukka payanpaduthuvanga India -Bangladesh nepal butan pola idhuvum irukkanum connectivity

    • @kandywood7600
      @kandywood7600 2 месяца назад

      No need to connect with India. We srilanka we will be separate that's good for us

  • @swaminathansundaram427
    @swaminathansundaram427 5 месяцев назад +1

    It will be an permanent headache for both countries the status. Can be majntened for ever

  • @gangaganga1709
    @gangaganga1709 5 месяцев назад +3

    superb bruu awaiting for ur vloggg....❤

  • @FL-GOP
    @FL-GOP 5 месяцев назад +8

    First of all in valmiki ramayana ravana's lanka was located in Southwest of india (about 1200 kms from mainland India) and it's termed as group of islands. Some scholars from 19th century used to say it might be referring to Maldives.
    This itself debunks the so called ramar palam theory. The issue in last couple of decades is politicization of the faith by certain groups.

    • @km-fl2gb
      @km-fl2gb 5 месяцев назад

      Srilanka believe ravan Empire sigaria fort etc.. Maldives what evidence? Let's respect others belief..

    • @Desertfox18
      @Desertfox18 5 месяцев назад +1

      ​@@km-fl2gb Maybe all the evidence in Maldives is submerged in the ocean as the sea level has risen.
      Also in Sri Lanka we believe Sigiriya was made by King Kashyapa as a fortress to protect him from his brother Mutasiva, Ravana theory is a more recent thing here.

    • @Userdudei
      @Userdudei 5 месяцев назад +2

      ​@@km-fl2gbsrilanka doesnt believe😂. Only indian tourists believe😂

    • @slsc-di2zs
      @slsc-di2zs 4 месяца назад

      But ramar temple was in rameshwaram island...

  • @rajanib2622
    @rajanib2622 5 месяцев назад +1

    Ajay thanks a lot for explaining about Thalaimannar we can't even guess to visit that place thanks

  • @waynenathan2608
    @waynenathan2608 5 месяцев назад +2

    kachaitheevu was given to Sri Lanka (British Ceylon) by India (British India) Indragandhi has nothing to do with this. but we can't blame the British for this because the British defined Indian china border which china claims as their territory and during that time china was at the weakest point of their history to fight back. so we lost kachitheevu and gained territories in the north border.

  • @sureshkumar-rs8ct
    @sureshkumar-rs8ct 5 месяцев назад +2

    In the last ice age south india and north Sri Lanka was connected by a big landmass because the sea level was more than 100 metres lower than today's sea level , after the end of the ice age when the sea level started to rise the whole landmass between the south india and north Sri Lanka was submerged by the rising sea water and the leftover rocks and sand bunds which are seen above sea level are mistakenly called as man made bridge. Again in the next ice age when the sea level falls to more than 100 metres we can easily walk from South India to srilanka by foot.
    Please read about ice age cycle.

  • @lifeisgood722
    @lifeisgood722 2 месяца назад

    பாரதியார் பாடியிருகார் சேதுவை மேடுயுருத்தி பாலம் அமைப்போம்

  • @ZakkyAhamed21
    @ZakkyAhamed21 5 месяцев назад +3

    Anna, Ammbuluwawa visit panni parugga Vera level place. Ask Google for more information 👌👌

  • @சென்
    @சென் 5 месяцев назад +12

    தமிழர் பாலம் என்று சொல்ல வேண்டும் தமிழர் .
    யராடா அவன் இராமன் நமக்கு?

    • @sivasankar6438
      @sivasankar6438 5 месяцев назад +1

      சரியாக சொன்னீங்க சில தமிழ் ஜென்மங்கள் திருந்தமாட்டானுக

    • @slsc-di2zs
      @slsc-di2zs 4 месяца назад

      Athaqn bro.
      . Allah namakku evan
      Jesus namakku evan

    • @சென்
      @சென் 4 месяца назад

      @@slsc-di2zs ஆமா அவர்களும் அந்நிய கடவுள்கள் தான்.
      தமிழர் சிலர் இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் நாட காரணம் ஆரிய பிராமணிய ஹிந்துத்துவா கொண்டு வந்த ஜாதி வெறி பிரிவினை தான்.

  • @vkrishna2841
    @vkrishna2841 5 месяцев назад +1

    Video is super Bus Window outside don't keep in hand bro

  • @crackingtech2645
    @crackingtech2645 5 месяцев назад +1

    We want to connect both country through train best way to connect

  • @kirupagajan
    @kirupagajan 5 месяцев назад +2

    நீங்க போனது தலைமன்னார்துறை (பியர்) புகையிரத நிலையம்......

  • @srisaravanan3165
    @srisaravanan3165 5 месяцев назад +3

    Kumbakonam ramanash coffee powder hai

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 5 месяцев назад +1

    bro you can visit the sacred place in anuradhapura as a historical site

  • @ganapathy6711
    @ganapathy6711 5 месяцев назад

    Population நிறைய இருக்கும் இடங்களில் pollution பிரச்சினை இருக்கும்
    இந்த இடம் நம்ம ஊட்டி பக்கம் இருக்கும் gudalur ஞாபகப்படுத்துகிறது்
    கூடலூரிலும் திடீர் மழை வெயில் என்று இருக்கும்😊😊😊😊

  • @shaheershauwan9322
    @shaheershauwan9322 2 месяца назад

    Those islands are the land left when Sri Lanka separated from India 170 million years ago. Even though the google map is not, there were boat travels. Boats going from there can see that there is a land way connecting both countries 😕

  • @balasethuraman7977
    @balasethuraman7977 5 месяцев назад +5

    சேது பாலத்தில் நடந்து வரலாம் குஷியா

  • @jayaramanjayaramam6743
    @jayaramanjayaramam6743 5 месяцев назад +1

    I surely think there is no necessity for a land link between Si lanka & India, then it would lead only to more smuggling activities between our southern states & Sri lanka & vice-versa

  • @Davidratnam2011
    @Davidratnam2011 4 месяца назад +1

    Jesus yesappa bless you brother and all

  • @ramesha.r.n791
    @ramesha.r.n791 5 месяцев назад +2

    இப்போது நிறைய தீவுகளை செயற்கையாக உருவாக்குகிறார்கள்
    அப்போ ஒரு பாலத்தை உருவாக்க முடியாதா???
    சொல்லுங்க மக்களே சொல்லுங்கள்?????

    • @Userdudei
      @Userdudei 5 месяцев назад

      😂😂😂😂😂. Naturally occuring 40 limestone bridges are there in this world

  • @parthasarathi2767
    @parthasarathi2767 4 месяца назад

    கண்டிப்பாக நன்றாக இருக்கும்
    ஏனெனில் இந்தியாவில் இருந்து வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளுக்கு Train வசதி உள்ளது. அதுபோல இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை ரயில் சேவை நன்றாகவே இருக்கும்.
    ஆனால் ஒரு சிக்கல், வலுவான காற்று. இதை சமாளிக்க கூடிய பாலம் அமைந்தால், மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.

  • @georgepeter5574
    @georgepeter5574 Месяц назад

    How are you bro please I request you to take care of your health and always be caution ❤❤ hat's off to you bro you are chilling always great

  • @udhayakumarudhayakumar4851
    @udhayakumarudhayakumar4851 5 месяцев назад +2

    பிரபாகரனை பற்றி கேட்டு பார்க்களாம் ல அண்ணா 😊😊

    • @gjgj2918
      @gjgj2918 5 месяцев назад

      நம்மவர் கேட்பார் ....

  • @user-do4iz7ru4t
    @user-do4iz7ru4t 5 месяцев назад +2

    1st like bro

  • @sudharsan2064
    @sudharsan2064 4 месяца назад

    India and srilanka are connected by roadway and railway should reduce travelling cost

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 4 месяца назад

    Very useful video brother. Hats off to you.

  • @shiva_200
    @shiva_200 5 месяцев назад +1

    First comment 🎉
    Vera level bro

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 5 месяцев назад

    Super ajai thambi oru history professer madiri irunduchu

  • @waynenathan2608
    @waynenathan2608 5 месяцев назад +17

    the real reason why TN fishermen getting attacked has nothing to do with fishing, in the past lot of fishermen helped LTTE with supplies from India and this was the main reason they got attacked by the SL Navy, and now Illegal Drugs coming into Sri Lanka. more than 95% of ganja and other drugs are transported thru this area from TN and Kerala. if Indian side can assure the control of drug trafficking Sri Lankan navy won't attack our fishermen.

    • @Desertfox18
      @Desertfox18 5 месяцев назад +4

      It still has to do with fishing mate. Your fishermen bottom trawl the ocean floor which damage the marine eco system, which in turn reduce the fish harvest for our fishermen. Also at times when our fishermen and the navy confronted your fishermen, they've attacked our fishermen with knives and have rammed our fishing and naval vessels.
      Big businessmen and politicians of TN know this since they're the ones who own these trawlers.

  • @Local_boy_sri
    @Local_boy_sri 5 месяцев назад

    Super bro.. My fev sri lanka... Thankyou ..

  • @kedharbadri914
    @kedharbadri914 5 месяцев назад +1

    Tamil Nadu state tree is "Kattu maram"

  • @gautambala1819
    @gautambala1819 5 месяцев назад +1

    It’s just a dump of sea sand.

  • @PriyanthaWimalasena
    @PriyanthaWimalasena 27 дней назад

    Bro sri Lankan navy sea problemka kaaranam ..Indian drugs supply.

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 3 месяца назад

    Ajay srilanka trip video amazing.thalaimanner one fisher man name hassan,kilakarai opilan. my name also hassan from kilakarai just 50 km from arichalmunai. Ajay one miss panitinga mannerla. Panaga pinat famous (palm fruit bar)ange matum daan kidaikum

  • @shaheershauwan9322
    @shaheershauwan9322 2 месяца назад

    If Sri Lanka and India are connected by a bridge, both countries will benefit economically. Especially to Sri Lanka. But culturally, it is not very good for Sri Lanka. 🇱🇰🇮🇳

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 5 месяцев назад

    பாலம் இருந்ததா என ஆராய்சி செய்தால் விடை கிடைக்கும், ராமர் பலாம் என ஆராய்வதால் தான் விடை காண முடியவில்லை .4யுகம்40லட்ச வருட கதை ராமாயணம்.
    பங்காளி சண்டையில் தான் உலகமே ஜீவிக்கின்றது.
    உணந்த மக்கள் வாழ்வை காண்கன்றனர்.

  • @harirams6654
    @harirams6654 5 месяцев назад +1

    Jai Shree Ram😄

  • @gjgj2918
    @gjgj2918 5 месяцев назад +6

    கச்சதீவு தமிழ்ர்க்கு சொந்த்மான நிலம் அதை தாரை வார்த்தது தி.முக பிரகு இன்ருவரை நாடகம் ஆடுகிரது

  • @RAJKUMARrajkumar-ko9bh
    @RAJKUMARrajkumar-ko9bh 4 месяца назад

    Kutty thevugala kuda erukalan ramar palam epdi solla mudium bro ,

  • @arunr6099
    @arunr6099 5 месяцев назад

    india signal varadhu. facing towards srilanka all antenna are power reduced and downtilted.

  • @MuraliK127
    @MuraliK127 5 месяцев назад +1

    Brother Russia trip ?? When we can expect..

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx 5 месяцев назад

    It's my native place..mannar😊

  • @Senthilkumar-vk2mz
    @Senthilkumar-vk2mz 5 месяцев назад +3

    லெமூரியா கண்டம் பத்தி கேள்வி
    பட்டு இருக்கீங்களா அதில் மிச்சம்தான் இது

    • @hari4music
      @hari4music 5 месяцев назад +1

      ITS A PARODY OR MYTH

    • @skipper2594
      @skipper2594 5 месяцев назад

      its a myth

  • @user-ox4xz5ov2v
    @user-ox4xz5ov2v 5 месяцев назад

    Vist kawtharimunai. Nalla irukkum bro

  • @user-mx3hi7xr2d
    @user-mx3hi7xr2d 27 дней назад

    கதை கற்ப்பணை ராமர் பாலம் ஏது

  • @mylosttime7707
    @mylosttime7707 5 месяцев назад +8

    என்னதான் தமிழனா இருந்தாலும் அவனுங்க நம்மல பிரிச்சு தான் வைப்பாங்க இலங்கைல

    • @Edu_line12
      @Edu_line12 5 месяцев назад +2

      Amanda enna pannuva😂

    • @mrasmy...8158
      @mrasmy...8158 5 месяцев назад +2

      Podanggotta naangga tamil singgalam illa we are srilankan

    • @mylosttime7707
      @mylosttime7707 5 месяцев назад

      @@mrasmy...8158 apo yend uk, India , Australia poi kedukiya

    • @mrasmy...8158
      @mrasmy...8158 5 месяцев назад +2

      @@mylosttime7707 nagga engga ponom search Panni paaru kurunagala district la Yaaru seri ponanu uk australia nagga safe aah thn da irundom

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 5 месяцев назад

    Amazing episode pa 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐

  • @venkateshwaran1000
    @venkateshwaran1000 5 месяцев назад

    If India & Srilanka connected with bridge, first SriLanka gets benefit from Tourism Economy. Especially Jafna & Mannar area well be more developed and Tamil community will have good cultural relationship...

  • @allenjones1988
    @allenjones1988 5 месяцев назад

    Sooper bro.. you post very good content..

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 месяцев назад +4

    Ramar Palam is true bro🎉.........

  • @SanthoshKumar-hp8hh
    @SanthoshKumar-hp8hh Месяц назад

    India to srilanka palam podalma brother

  • @MifazEM
    @MifazEM 5 месяцев назад

    Bro India , specially is over crowded. I see no good they are waiting for migrate other countries so I think no Infrastructure needed to connect India other than air route

  • @Shanjayuploads
    @Shanjayuploads 5 месяцев назад

    Annen! Gym ku poitu, ipppadi vadai sapteenganna eppudi ?. Diet playes a huge role in the journey! Gotta control those temptations! No use of just workout. Take it or leave it :)

  • @gauthamramvittalg9610
    @gauthamramvittalg9610 5 месяцев назад

    if India and Sri Lanka is linked with a Bridge, India can use international export import using Sri Lanka ports. will be economics

    • @MrTharvees
      @MrTharvees 5 месяцев назад

      Bro did u knw abt SETHU SAMUTHIRA THITTAM... without bridge ., without the help of srilanka... india alone can take every benefits if sethu samuthira thittam possible...

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 5 месяцев назад +1

    If the Government of Sri Lanka and the Government of India come together and legally allow cross-border fishing and levy a fee for it, the problem will be completely solved.

  • @venkatachalapathi2356
    @venkatachalapathi2356 5 месяцев назад

    Ramar palam available also jaffna suthan ask.