காதலியை கர்ப்பம் ஆக்கி விட்டு ஏமாற்றி செல்லும் காதலன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 853

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Комментарии • 1,5 тыс.

  • @PakeetharanJesitha
    @PakeetharanJesitha 10 месяцев назад +247

    லக்ஷ்மி அம்மாவப் பாக்கிறதுக்காகவே நான் இந்த நிகழ்ச்சி பார்ப்பேன்.... அம்மாவ எனக்கு றொம்ப பிடிக்கும் ....❤❤❤❤

  • @SowmiyasriSowmiyasri-ed5bc
    @SowmiyasriSowmiyasri-ed5bc 9 месяцев назад +261

    Yarellam 2024 la indha episode pakaringa

  • @soniyasathish7228
    @soniyasathish7228 Год назад +178

    Andha ponnoda akka vechu pathukutadhukku oru vazhthukkal👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Srimathy2002
    @Srimathy2002 9 месяцев назад +585

    2024 la yaarellam paakuringa🙋

  • @punithasiva202
    @punithasiva202 6 лет назад +292

    the sister is great. not everyone will get sister like her.

    • @ezhilbakyabeautyandcooking7250
      @ezhilbakyabeautyandcooking7250 5 лет назад +5

      Enakum ipadi oru akka irukanga avanga than enaku ellame ....

    • @vinodkumarav9731
      @vinodkumarav9731 4 года назад +2

      Very good 👍

    • @gnanajoy-sp3pw
      @gnanajoy-sp3pw 4 года назад

      Ya akka kum ennakum set aagathu intha mathiri lovely akka ennaku illa

    • @shalinishalu6574
      @shalinishalu6574 4 года назад +1

      💯crt ahh soninga

    • @stepitupwithkich1314
      @stepitupwithkich1314 4 года назад +1

      Unmma... super.... sister..... is.... great...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @vishnudev8064
    @vishnudev8064 4 года назад +152

    Green chudithar akka ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த பெண் (அக்கா) தான் உதாரணம்.....

  • @meenujoy9858
    @meenujoy9858 5 лет назад +103

    Medam nenga Vera leval la pesuringa

  • @salem_queen_deepi
    @salem_queen_deepi 9 месяцев назад +153

    2024 யாரெல்லாம் நிகழ்ச்சியை பாக்குறீங்க ❤

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 года назад +45

    நல்ல அக்கா அன்பான அக்கா

  • @bakyalakshmibakyalakshmi2115
    @bakyalakshmibakyalakshmi2115 Год назад +314

    அவன பார்த்தாலே கோவம் வருது மேடம்

    • @praveenaamul1866
      @praveenaamul1866 7 месяцев назад +8

      Avana serupala adikanum jail la podunga madam

  • @itzpinky5705
    @itzpinky5705 5 лет назад +445

    ஹெல்லோ ,ஹெல்லோ எச்சூஸ்மி😂😂 அமெரிக்கால இருக்குல்ல அம்பத்தூர் அந்த அம்பத்தூர்😆

  • @punithasam8939
    @punithasam8939 9 месяцев назад +16

    It’s happen to me exactly same incident but I never give up I let that guy go I decide to be single mom I been single mom for almost 9year with son I can manage I advice all girl to be strong to overcome everything and never give up

    • @periasamisami2444
      @periasamisami2444 7 месяцев назад

      The difference between u and this girl is education..Education makes huge difference ma but at the same time u r also a fool in one way..How can u let anyone to touch without wedding lock .Rape is something different those fellows must be punished .But here u both r mutually involved..sorry to say this sister ..Anyway God bless you and take of ur child

  • @ushav2119
    @ushav2119 Год назад +218

    இவனுக்கு ஆபரேஷன் செய்து இனி ஜென்மத்துக்கும் குழந்தை pirakkadhapadikku இவனை impotent akkividavendum

  • @dineshvino498
    @dineshvino498 Год назад +48

    Antha ponu rompa innocent pavam 😢

  • @mohankumarr8332
    @mohankumarr8332 5 лет назад +88

    எனக்கு அந்த பையனோட அம்மா மேலையும் சந்தேகம் வருது. அந்த அம்மாவ மறுபடியும் பார்த்தால் எனக்கு வாந்தி வருகிறது. இரண்டு பேரையும் போலிஸ் ல ஒப்படிச் சுருங்க.

  • @arunarumugam7635
    @arunarumugam7635 Год назад +104

    முதலில் அந்த ஆணை செருப்பை வைத்து அடிக்க வேண்டும்,அதே போல் பெண்கள் சரியான ஆணை தேர்ந்தெடுக்க மறந்து விடுகிறோம்

  • @rubyk9665
    @rubyk9665 6 лет назад +368

    Dog nu solathinga yarum..... athu nandri ula jeevan. Athu kuda evana compare panathinga guys...

    • @vigneshmalathi9371
      @vigneshmalathi9371 5 лет назад +1

      Avanode sis maradhutu pesuran

    • @pranupranu9786
      @pranupranu9786 4 года назад +1

      Yes it' crt

    • @sridhar4490
      @sridhar4490 3 года назад +1

      Dog na romba pidiumo inga naigalukku unavu pottu alankaratirkaga veetil vaitirkum panakarargal kavanatirku vilangugalai kakka blue cross irukiradu panakarargala idu Pol abalaigalai manidargal Dan kakka vendum

  • @ushav2119
    @ushav2119 Год назад +171

    தாய் nallavalaaga இருந்தால்தானே மகன் நல்லவனாக இருப்பான்
    நல்ல mannilthaane நல்ல மரம் முளைக்கும்?

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +957

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2023ல் பாக்கிறீங்க🙋‍♂️

  • @saravanantrichy8268
    @saravanantrichy8268 Год назад +99

    இந்த நிகழ்ச்சி முழுமை அடை வேண்டும் என்று நினைத்தால் அந்த பையனுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று சொல்ல வேண்டும். இல்லா விட்டால் இந்த ஷோ வேஸ்ட்

  • @kavinkumarpriyanka2138
    @kavinkumarpriyanka2138 5 лет назад +204

    அவனுக்கு சேலை வாங்கி தாங்க அவன் ஆம்பள இல்லை

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +25

    தாயின் அன்பு பாசம் சிறியவயதில் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் எதிர்கால வாழ்க்கை பாதிக்கும்

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 10 месяцев назад +177

    இப்போ ரெண்டுபேரும் சேர்ந்து தான் வாழ்றாங்க ரெண்டு குழந்தை இருக்கு இருவரும் மகிழ்ச்சியா இருக்காங்க நண்பர்களே

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd 10 месяцев назад +4

      😂😂😂😂😂

    • @Shreeya2015
      @Shreeya2015 10 месяцев назад +22

      நிஜமாவா, நல்லா இருக்கட்டும்.

    • @janani-i6z
      @janani-i6z 10 месяцев назад +11

      Romba kastama irunthuchu intha video paathu
      Nejama dhana solrega

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 10 месяцев назад +24

      உண்மையா இருந்தால் மிகவும் சந்தோஷம். இது சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் வெற்றி.

    • @KaruvelMuthu-e9f
      @KaruvelMuthu-e9f 9 месяцев назад +10

      அண்ணா உண்மையாவா

  • @Hanu658
    @Hanu658 8 месяцев назад +18

    Akka oru Singa Penn. Very good akka . For me I want akka like her.

  • @mariacharles5428
    @mariacharles5428 Год назад +64

    நல்ல தாய் என்றால் கண்டிக்க வேண்டும்

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 4 года назад +305

    கம்முனாட்டி ... உன் அம்மாட்ட உனக்கு DNA test எடுக்க சொல்லு...நீ உன் அப்பனுக்குதான் பொறந்தியானு.. எச்சக்கள பரதேசி

  • @Prakaishaish
    @Prakaishaish 9 месяцев назад +55

    2024 yarellam paakuringa 🙋‍♀️🙋‍♂️

  • @keerthisri4195
    @keerthisri4195 5 лет назад +63

    America la irukra Ambatur🤣🤣🤣🤣🤣 .. i found this series after a long time

  • @priyadharshinia5526
    @priyadharshinia5526 3 года назад +22

    பொண்ணங்க நா ipdi aluthututu இருக்கணும் nu யாரு சொன்னா.. அவன் லாம் ஒரு alunu அவன் வேணும் nu ketutu இருக்காங்க.. தனியா நிண்ணு வாழ்ந்து காட்டுங்க..

  • @emptylife9150
    @emptylife9150 5 лет назад +278

    எல்லாம் விளையாட்டாகவும் கேலியாகவும் தான் தெரியும் தனக்கு நடக்கும் வரையில்....

    • @petlover1486
      @petlover1486 5 лет назад +10

      Tiktok la pakravari ithu comedy but ithu paathu feel aaguthu pavam andha ponnum avanga baby life

    • @sanmitha2599
      @sanmitha2599 5 лет назад +1

      Correct

    • @rengavarshini5021
      @rengavarshini5021 5 лет назад +1

      Unmaithan bro

    • @rathidevikrathidevik5088
      @rathidevikrathidevik5088 5 лет назад +1

      Romba sariya sonninga thanaku nadakatha varaikum aduthavanga pain.

    • @ITAswinS
      @ITAswinS 5 лет назад

      Why the boy is crying see at 20.47

  • @mariacharles5428
    @mariacharles5428 Год назад +20

    நல்ல தாய் நீங்க எல்லாம்

  • @vasanthvst_vlogs
    @vasanthvst_vlogs 5 лет назад +226

    Platform la pathukuren pathupiya 😂
    Ponam vandila pathupen pathupiya 😂
    Tiktok la Intha dialogues Ketu vanthavangala like podu🔨🔨🔨😂😂🔥

  • @devikac514
    @devikac514 Год назад +51

    இவனை தூக்கில் போடவேண்டும் இவனுடைய அம்மா ஒரு பொண்ணா இவளுடைய பொண்ணுக்கும் இப்படிதான் வாழ்க்கை அமையும் அப்ப தெரியும் இவளுக்கு வலி என்ன என்று

  • @d.kaviyadhineshbabu6007
    @d.kaviyadhineshbabu6007 4 года назад +3

    Lakshmi amma ugalodo speech VERA level 😍😍🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs 3 года назад +46

    படுபொருக்கி‼️தாயோளி❗நல்ல அம்மா... நல்ல மகன்.

  • @izzsaniy9193
    @izzsaniy9193 5 лет назад +12

    Her sister in green attire is such a genuine person...

  • @chanlee6254
    @chanlee6254 Год назад +30

    Mother was a greater culprit , the way she said I don’t know this girl & the baby

  • @devipramila8532
    @devipramila8532 6 лет назад +66

    இந்ந பென்னுக்கு உங்கள் உதவி தேவை மேடம் அவனோடு சேர விட வேன

  • @georgewise699
    @georgewise699 4 года назад +70

    மேடம் அந்த பையன் அனுப்பும் போது அந்த பொண்னோட மூத்திரத்தை ஒரு 250 ml பிடித்து அவன் வாயில் ஊத்தி அனுப்பி இருந்தால் ஒருவேளை நல்ல புத்தி வந்திருக்கும் ஏன் இதை செய்ய வில்லை மேடம்

  • @sandhiyasri6396
    @sandhiyasri6396 5 лет назад +119

    Tiktokla romba famous akitinga bro niga😅😅tiktoka paththutu vanthavanfa yallarum like podunga🤗🤗

  • @controlalt3822
    @controlalt3822 4 года назад +122

    காவல் துறை இந்த மாதிரி பசங்கள என்கவுண்டர் பண்ணணும்.

  • @vinothrajenran3725
    @vinothrajenran3725 5 лет назад +80

    லெட்சுமி அம்மா உங்களுக்கு இவ்வளவு பொருமையாக இருக்க முடியது அவன வெட்டி போடனும்

  • @jenithaa3998
    @jenithaa3998 4 года назад +6

    I like akka speech very bold

  • @KarthiKeyan-ik5wi
    @KarthiKeyan-ik5wi 6 лет назад +145

    ஒரு பெண் உழைத்து ஆணைவிட சிறப்பாக தன் குடும்பத்தை சிறப்பாக வாழமுடியும். எத்தனையோ பெண்கள் சாட்சியாக வாழ்கின்றன அதுபோல் நீங்களும் வாழவேண்டும்.அவனை சட்டப்படி தண்டிக்க வேண்டும்,அதற்கு காவல்துறை அறத்தோடு செயல்பட வேண்டும்.பெண் தனக்குல் இருக்கும் பழத்தை உணரவேண்டும் ஐந்து வயதில் இருந்தது உழைக்கும் இந்த பெண்.வீரத்தின் அடையாளம்!

  • @hussainzaina648
    @hussainzaina648 Год назад +177

    பாவம் இந்த பொண்ணு எ ன் கண் கலங்கிருச்சு 😭😭😭😭

    • @gomathisenthilkumar6284
      @gomathisenthilkumar6284 Год назад +4

      Lakshmi mam super

    • @palaniamml5488
      @palaniamml5488 Год назад

      போதைகாரன் மாதிரி பேசுறான்.ஆளப்பாரு பொறுக்கி நாயி அவன் வச்சி பொழைக்க மாட்டான்.

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 4 года назад +67

    இவன் அப்பனை கூப்பிட்டு
    இவனை அவன் தன் மகன்னு எப்படி நம்புறான்னு கேட்டிருக்கலாம்

  • @shamsrino6258
    @shamsrino6258 Год назад +92

    இவனை பார்த்தாலே எரிச்சலா இருக்கு மேடம் எப்படித்தான் பொறுமையா ஹண்ட்ல் பண்றிங்களோ

  • @logaponniah61
    @logaponniah61 9 месяцев назад +15

    He is a Mama boy .That’s how the mother had brought him up shame on both

  • @karpagaminimai2272
    @karpagaminimai2272 5 лет назад +75

    Lakshmi mam supar ,avanukku punishment nalla perucha kudunga

  • @anitha7151
    @anitha7151 7 месяцев назад +10

    அந்த பையனோட அம்மா செம்ம நடிப்பு

  • @TamilselvanLathiga
    @TamilselvanLathiga 9 месяцев назад +66

    Na 2024 la pakkure😂😂

  • @priya4400
    @priya4400 4 года назад +18

    இந்த ஒழுக்கங்கெட்ட தங்கச்சியால இந்த நல்ல அக்கா கஷ்டப்படுறா.கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னா அதுவரையிலும் ஒழுக்கமா இருக்கணும்.

  • @logaponniah61
    @logaponniah61 10 месяцев назад +9

    He looks very Rowdy

  • @vijayadevi2229
    @vijayadevi2229 3 года назад +4

    Th way U Tease th Boy is Super Maam..Sharp words.. 👋👋👋🇲🇾

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +102

    லஷ்மி கவுண்டர் குடுக்குறத பாத்து சிரிப்பை அடக்க முடியவில்லை🤣🤣🤣

  • @rathamathi2172
    @rathamathi2172 Год назад +74

    Over attitude.. feel like give him a tight slap..👠👠👠👠👠

    • @thamarai3482
      @thamarai3482 Год назад

      Look like one rapist..so much of arrogance and attitude... bloody dog...

  • @antonyregan9700
    @antonyregan9700 5 лет назад +613

    Yar elam Tik Tok dialogue pathutu inga vanthinga? Hit like...

  • @vijayar9272
    @vijayar9272 Год назад +84

    இந்த யொண்ணு பேக்கு மாதிரி இருக்கு அதான் இவன் ஈசியா ஏமாத்துரான்

  • @esakirani1456
    @esakirani1456 Год назад +62

    17:08, 25:21 Excellent mam!!👍❤😍

  • @umamaheshwari170
    @umamaheshwari170 Год назад +46

    Lakshmi mam you are great

  • @asnafarvin2245
    @asnafarvin2245 6 лет назад +51

    madam Ninga pesurathu super👍

  • @sundariyer3192
    @sundariyer3192 4 года назад +33

    பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாக இருக்கும் பையன், கொஞ்சம் சுமாராக இருக்கும் பெண்ணை காதலிப்பதாக சொன்னால், உடனே அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை ஆண்டெனா குரல் கொடுக்க வேண்டும். ஜொள்ளு விட்டுக்கொண்டு அவன் பின்னால் போனால் இப்படித்தான் வயிற்றில் பிள்ளையை வாங்கிக்கொண்டு அவனால் நிராகரிக்கப்பட்டு நடு தெருவில் நிற்கவேண்டும்!

    • @tamil4288
      @tamil4288 4 года назад +2

      Correct

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад +4

      @@tamil4288 ... 👍👍👍

    • @abishekjohnson8464
      @abishekjohnson8464 4 года назад +3

      Correct 👌👌👌

    • @sundariyer3192
      @sundariyer3192 4 года назад +3

      @@abishekjohnson8464 ...👍👍👍

    • @Ansjas2413
      @Ansjas2413 6 месяцев назад

      Andha ponnuku nalla sapadu irundhirundha andha ponnu alaga dhan irukum.

  • @வெற்றிஆண்டவர்
    @வெற்றிஆண்டவர் 4 года назад +57

    இந்த தேவிடியா மகனை குடும்பத்தோட கொளுத்தி விடனும் இவன் போல் இன்னும் எத்தனை பேர் இதுபோன்ற அப்பாவி பெண் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழிக்கிறார்களோ பாவம் அந்த பெண்

  • @hussainzaina648
    @hussainzaina648 Год назад +214

    இவனுக்கு நல்லா சாவே வராது 😡😡😡😡

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 4 года назад +8

    தன்னை கல்யாணம் பண்ணிகிறேன் கடைசிவரை பாத்துக்கிறேன் என்று ஒருவன் சொன்னால். எதற்கும் துனிந்துவிடுவார்கள்

  • @joelourdes1947
    @joelourdes1947 Год назад +23

    Lakshmi Ramakrishnan madam super comments by you
    Excellent arguments

  • @naveenmtpl
    @naveenmtpl 5 лет назад +16

    26.05 onwards 😂😂America ambathur 🤣🤣🤣😂😂😂💃🏻💃🏻😆😆👏🏻👏🏻🤣🤣😂😂😘love you Ramakrishnan

  • @smekala695
    @smekala695 5 лет назад +11

    She is very innocent

  • @dharanidharani369
    @dharanidharani369 8 месяцев назад +7

    கர்ப்பை சாதாரணமாக நினைக்கும் பெண்களுக்கு இந்த நிலைமை சமர்பணம்.........

  • @kaviyabala2170
    @kaviyabala2170 9 месяцев назад +21

    2024 la yaru allam pakkariga😅

  • @umamaheshwari170
    @umamaheshwari170 Год назад +23

    Mam you are great

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 11 месяцев назад +18

    Song vera level.....🎧❤️

  • @Anuriya427
    @Anuriya427 5 лет назад +255

    Tik tok pathutu vandhavangalam yaaru 😂😂😂 america la irukura Ambattur 😂

  • @subanusview9591
    @subanusview9591 4 года назад +11

    அத்தையே இல்லை, ஒரே ஒரு அத்தை தான் 😂😂😂

  • @joicesundar6637
    @joicesundar6637 5 лет назад +13

    16:24 lakshmi mam dialogue and hand gesture 😄😄👍

  • @madhan7190
    @madhan7190 Год назад +38

    iam getting angry when that boy mother says i dont know ANYTHING,HER DAUGHTER WILL GO LIKE THIS

  • @ww-hy1cw
    @ww-hy1cw 4 года назад +5

    pavam antha ponnu .pavama eruku.avana summa vida kudathu.avan amma than sollikoduthuerukal.pavam antha ponnu

  • @priyaPriya-wb9kv
    @priyaPriya-wb9kv 6 лет назад +9

    Good speech mam

  • @charuhashini6683
    @charuhashini6683 8 дней назад

    Vera level mam🎉

  • @nandhugandhi1075
    @nandhugandhi1075 5 лет назад +196

    அவன் ஆம்பலயே இல்ல ......பொட்ட .......

  • @azmimanglore5325
    @azmimanglore5325 11 месяцев назад +5

    Enak Lakshmi mam romba pudikum 🎉🎉🎉❤❤

  • @SureshKumar-vw6zu
    @SureshKumar-vw6zu 5 лет назад +138

    இவன தூக்கி உள்ள போடுங்க எல்லாம் சரி ஆகும் .

  • @julietjuliet9357
    @julietjuliet9357 5 месяцев назад

    Bold speech

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +10

    Cehhhh Inthe ponnuge parithavum, Tangeci who take care of her sister 🙏🕉️♥️

  • @ramyamaniramya4631
    @ramyamaniramya4631 8 месяцев назад +9

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி 2024ல் பாக்கிறீங்க

  • @indhuselvi9782
    @indhuselvi9782 5 лет назад +203

    Pesaama andha payyanuku saree bangals poovum pottu kuduthu anupunga .....Ambalaiya iruka thagudhi illadha poramboku payan

  • @brundhalogu1678
    @brundhalogu1678 4 года назад

    Super speech mam. ..... ......

  • @vlogsofuma3879
    @vlogsofuma3879 4 года назад +19

    Intha paiyanoda attitude patha .sama kovam varuthu apdye kannathula arailamnu thonuthu

  • @rekhat9833
    @rekhat9833 4 года назад +2

    Amma last la super kelvi dress👌😀😁🤣🤣🤣

  • @gccggcgcgcg3305
    @gccggcgcgcg3305 Год назад +31

    Intha ponne patha romba pavama irukke

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 Год назад +19

    16:28 slipper shot 😂

  • @sandeepsandy3594
    @sandeepsandy3594 4 года назад +3

    Romba pavam maaaa.......epadi irukathinga chaaaaaa......

  • @eswarieswari5856
    @eswarieswari5856 Год назад +7

    I think avunuku vera link irukum thonuthu

  • @sreeagencies6313
    @sreeagencies6313 6 лет назад +23

    thappa oththukara thairiyam than ampala thanam' super mam

  • @saraswathisuresh1909
    @saraswathisuresh1909 Месяц назад +2

    அம்பத்தூர் அமெரிக்காவில் ஒரு அம்பத்தூரில் இருக்குல்ல அந்த அம்பத்தூர் சூப்பர் மேம் 😘

  • @tulips21
    @tulips21 Год назад +8

    Theriyave theriyaadhu madam, apo unaku enna dhaandi theriyum kundhaani😂😂 lakshmi ma'am super at 23:36

  • @anniejoseph4385
    @anniejoseph4385 8 месяцев назад +1

    Curious to know the case update... Did that guy was charged

  • @siva1608
    @siva1608 Год назад +45

    Ivanukulan nala savae varathu 😢

  • @karthikvel9411
    @karthikvel9411 Год назад +17

    இந்த physco kuda valutharathuku thaniyave irukalam

  • @maligaveerakumar1800
    @maligaveerakumar1800 6 лет назад +7

    please z Tamil channel update this case what happened to this case..