அடேங்கப்பா! இது உலக மகா நடிப்புடா சாமி - Solvathellam Unmai - Full Ep 788 - Zee Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2014
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @Abinaya-573
    @Abinaya-573 6 месяцев назад +905

    2024 la yarula pakkuringa...??
    👇

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 5 месяцев назад +238

    தயவு செய்து லக்ஷ்மி madam மறுபடியும் இந்த programe பண்ணனும் pls 🤗🤗

  • @sridevi2099
    @sridevi2099 4 года назад +603

    I'm addicted to this show watching 3 episodes per day 😁😂😂😂😂

  • @user-ur1lx4wl2h
    @user-ur1lx4wl2h 3 месяца назад +25

    ப்ளீஸ் லக்ஷ்மி மேடம் தயவுசெஞ்சு யார் எப்படி கமெண்ட் பண்ணாலும் சரி மறுபடியும் நீங்க இந்த ஷோ பண்ணுங்க ப்ளீஸ் மேடம் ப்ளீஸ் மேடம் ப்ளீஸ்😢😢😢😢😢😢

  • @leoaccounts2974
    @leoaccounts2974 4 месяца назад +127

    Pradaap nalla paiyan... Im his friend.... He's a best two wheeler mechanic,,,, and, knowledgeable person...... Andha ponnada amma, laxmi Ramakrishnan friend... Rendu perum kerala karanga..... Ippo pradaap vera marriage panni super ra irukar... Pitstop❤🔥🔥🔥

  • @swathizenith1860
    @swathizenith1860 4 года назад +524

    In this lockdown time, Solvathelam unmia dan time podhee🙄😑

  • @peerni2264
    @peerni2264 Год назад +175

    ஒரு மனிதன் அழுதால் நீங்கள் நம்பக்கூடாது. அதே போல ஒரு பெண் சிரித்தால் நம்பாதே

    • @MithishkalaiMithishkalai
      @MithishkalaiMithishkalai 5 месяцев назад +1

      ugg ch hr😮 back in me.

    • @jocker979
      @jocker979 5 месяцев назад +4

      அம்மா தங்கை பென் தானே அவர்கள் சிரிக்கும் போது

    • @nisashiras6309
      @nisashiras6309 4 месяца назад +2

      🤦🤦

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 лет назад +166

    படிக்கற வயசுல படிக்கறத தவிர எல்லா வேலையும் பண்ணுறீங்க ...22.45👏👏

    • @kavikavi5601
      @kavikavi5601 5 лет назад +4

      Antha vayasula athu nadakurathu than atha thanti 100 Ku 1 than

    • @kavikavi5601
      @kavikavi5601 5 лет назад +2

      Thapipanga

    • @udhayakumar1802
      @udhayakumar1802 4 года назад +5

      90கிட்ஸ் சாபம் உங்கள சும்மாடா விடாதுடி

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 11 месяцев назад +1

      ​@@kavikavi5601I also had friends in both gender. But I concentrated only on studies. I never came across such a nonsense ever. I am still unmarried, because now I am handicapped.

    • @esakirani1456
      @esakirani1456 14 дней назад

      ​@@udhayakumar1802😂😂😂

  • @hepzebahhepze2330
    @hepzebahhepze2330 4 года назад +57

    Rendu perum niraya cinema paapanga pola. Semma act boy.

  • @Ruby.......
    @Ruby....... 5 месяцев назад +127

    பெற்றோர்கள் சரி இல்லனா குழந்தைகள் வாழ்க்கை எப்படிலாம் தப்பான வழிக்கு போகுது.. 25/2/2024

  • @Iniya_Tamizh
    @Iniya_Tamizh Год назад +141

    அந்த பையன் நல்லவனா கெட்டவனா தெரியாது, ஆனால் பொண்ணு செம்ம கேடி

  • @koharshinikoharshini1175
    @koharshinikoharshini1175 4 года назад +76

    Episode ey parka thevailla comments parthaley pothum

  • @rubanst5848
    @rubanst5848 5 месяцев назад +36

    அந்த பொண்ணு லவ் வுக்குக்காக சொல்லுறாளோ தெரியல்ல ஆனா சின்னவயசுல யாரும் தப்பா நடந்த அத யாரகிட்ட போய் சொல்லுற என்றும் தெரியாது எப்பிடி சொல்லுற சொன்ன அவங்க எப்பிடி எடுத்திப்பாங்க என்றும் தெரியாது அத அப்பிடி ஒண்டு நடந்த அத நம்ம வீட்டுல சொல்லணும் ஏன்டா நமக்கு சப்போர்ட் பண்ண யாராச்சும் வீட்டுல இருக்கணும் அதான் முக்கியம்

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 4 года назад +271

    ஐந்தாவது மட்டும் படித்தவன் இங்கிஷ் பேசுரான் என்றால் பெரிய கில்லாடி தான் உசார் பெண்னே உசார்

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin 11 месяцев назад +60

    Lakshmi Madam CBI officer irunthuirukunum

  • @gopiguru7786
    @gopiguru7786 4 года назад +35

    Good job awareness to girls.. Zee tamil... good job..

  • @tanlim8248
    @tanlim8248 4 года назад +148

    மேடம் லக்ஷ்மி அவர்களே உங்களுக்கு தெரியாதது இல்லை, அந்த பையன் சூழ்நிலையில் இருந்து பார்க்க முயற்சி செய்யுஙகள் சின்ன குழந்தையில் இருந்தது அவன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கிறான் தாய் வளர்க்கும் பிள்ளைகளே இந்த காலத்தில் தறுதலைகள் போல் இருக்கிறார்கள்.. அவனாகவே சொந்த காலில் நின்று இவ்வளவு தூரம் வந்து இருக்கிறான்... அவன் கடந்து வந்த பாதை எப்படி இருந்து இருக்கும் என்று நம்மால் கற்பனை செய்ய முடியாது... அன்புக்கு ஏங்கி சில பெண்களை விரும்பி இருக்கலாம் ,இந்த பெண்ணிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி இருக்கிறான்... உங்களுடைய அக்கறை எனக்கு புரிகிறது

    • @Spartans-sh7up
      @Spartans-sh7up 4 года назад +2

      Yes bro

    • @kkarthiga1
      @kkarthiga1 9 месяцев назад +2

      22 வயசுக்குள்ள எத்தனை லவ். வேலை இல்ல. இவன் தறுதலையா போனதுக்கு அவங்க அம்மா காரணமா இருக்கலாம் ஆனா இப்ப அவன் ஏமாத்துறாங்கிறதுதான் உண்மை.

    • @Sunitha-yj3dd
      @Sunitha-yj3dd 7 месяцев назад

      0​@@kkarthiga1

    • @dharmaraj1337
      @dharmaraj1337 5 месяцев назад

      Yes brother. God bless you

    • @rajivgandhiraji331
      @rajivgandhiraji331 2 месяца назад

      Unmai

  • @sumioffcial
    @sumioffcial 4 месяца назад +7

    பையன் ரொம்ப தன்னடக்கமா பேசுறானே இவனை நம்பலாமா நம்ப வேணாமா 😅😅😅😅😅😅

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 месяцев назад +7

    மேடம் நல்ல கம்பெடுத்து தாயோழி பயலுக்கு இரண்டு போடு போடுங்க.... தயோழி எழும்பி தலைதெறிக்க ஓடி விடுவான்.

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Год назад +37

    Super Madam Lakshmi 💐💖🌼🌸💝🌺🌹🌷✨👌👍💯

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 3 года назад +44

    அந்தப் பெண் கிறக்குத்தனமாக யோசிக்கிறாள். அவன் எமோஷனலாகப் பேசி அவளை கவிழ்க்கப் பார்க்கிறான். இவளோ சிக்கிச் சீரழிய இவ்வளவு துடிக்கிறாள். விட்டுத் தள்ளுங்க அந்த சனியனை! பட்டால்தான் திருந்துவாள்! Very good judgement madam.

  • @meenakamesh686
    @meenakamesh686 5 месяцев назад +35

    25:09 🤣🤣🤣laxmi mam expression 🤣yebba samy sivaji ke tough kudupan pola

  • @muthukumaran4840
    @muthukumaran4840 5 лет назад +117

    Intha program marupadiuu vantha nalla irukku

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 Год назад +42

    No tears in eyes, wow what an acting, wrong guy

  • @roshanroshan9274
    @roshanroshan9274 4 года назад +37

    Epdilam questions kekuraga Lakshmi mam... Sema

  • @mrsmani1236
    @mrsmani1236 4 года назад +47

    I am spending lot of time watching the episodes.I am 77 year.Good time to spend my time staying at home.I become addict.

  • @mvignesh7769
    @mvignesh7769 5 месяцев назад +18

    அழுது நாடகமாட்றான் கம்முனாட்டி

  • @user-tw8kz9ox1z
    @user-tw8kz9ox1z 4 месяца назад +6

    Suriya voice la super ah pesura man

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Месяц назад +3

    Maggi saiyave 2 minutes venum. Sisters eppadi 1 minute la viluringa? Please think before doing anything. Don't spoil the life .

  • @chozhaschozhas5530
    @chozhaschozhas5530 6 месяцев назад +33

    அடியே... உன்னை வித்துட்டு போயிடுவான்....😢😢

  • @sreepurapatthamman2864
    @sreepurapatthamman2864 4 года назад +255

    பாவம் அந்த பையன் எல்லாரும் தப்பு சொல்றீங்க உங்க பார்வை தப்பாகூட இருக்கலாம்.
    ஏதோ அவன் சூழ்நிலை அவனுக்கு எதிரா நிக்குது .என் மனம் அவனை நம்புது

    • @littleflower5371
      @littleflower5371 4 года назад +11

      Yesupatham P nanum than nampuren because avanga amma sari ila valantha vitham apadi pavam pirichita

    • @arumugam4004
      @arumugam4004 4 года назад +9

      Nope he is a no 1 culprit.

    • @nandhivanathi2909
      @nandhivanathi2909 4 года назад +1

      Enakum bro ...

    • @sugeethasugavanan
      @sugeethasugavanan 4 года назад +4

      Yesupatham P epdi Ivana nambareenga? Pucca fraud

    • @prn.3829
      @prn.3829 4 года назад +2

      @@sugeethasugavanan
      S , paavam antha ponnu than...
      Amma second marriage ...
      Ammava marriage pannavanala molested.....
      First oruthan play panni irukkan...
      Second ivan miga periya thirudan.....

  • @keysjas3650
    @keysjas3650 4 года назад +27

    அந்த பொண்ணு மேலேயும் தவறு இருக்கு...

  • @r.pyadharshini1612
    @r.pyadharshini1612 5 месяцев назад +23

    லட்சுமி ராமகிருஷ்ணன் நீங்க அந்த பையன ரொம்ப கஷ்ட்ட படுத்துரின்க 😡😡

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 5 месяцев назад +13

    மேடம் பாத்தாங்கப் பாரு அவனை ஒரு கேவலமான பார்வை...😂

  • @veerasharvin7083
    @veerasharvin7083 5 месяцев назад +22

    Ulagamaha nadipuda saami😂😂😂

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES 5 месяцев назад +12

    Evan route potu thookalanu pathan 😅😅😅😅😅😅

  • @urugumnencham7622
    @urugumnencham7622 4 года назад +54

    Locked time la solluvathellam unmai pathu mobile mb kaliya pochey 😂😂😂

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd 5 месяцев назад +38

    U Are Really Great Madam 👍👌💯

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 4 года назад +17

    Parents irukure paiyangal ellam nallavangalum ille .Parents illathey paiyangal ellam kettavangalum ille mom. But your judgment is correct.

  • @Ena2820
    @Ena2820 5 месяцев назад +11

    Semma acting paa 😵‍💫😵‍💫

  • @jeyadevi3651
    @jeyadevi3651 4 года назад +87

    Pavam antha payana nalla lock pannitinga, super madam

    • @murugesansubbaiyan9401
      @murugesansubbaiyan9401 Месяц назад +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👎👆

  • @nivigowtham8813
    @nivigowtham8813 5 месяцев назад +12

    Funnn oooo Funnn😂😂😂

  • @user-rq7uj2bj8l
    @user-rq7uj2bj8l 4 месяца назад +3

    Super medam nenga sema deland

  • @sasi0505
    @sasi0505 5 месяцев назад +9

    Affair kum love pandrathukum vithiyasam iruku intha ponnuku therla pavam chinna ponnu

  • @bhuviskitchen555
    @bhuviskitchen555 4 года назад +11

    correct decision mam

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 года назад +43

    இந்த பையன் மேல சந்தேகமா இருக்கு

  • @Sundariallimuthu
    @Sundariallimuthu Месяц назад +2

    அந்த பையன் அப்பா இல்லை அம்மா சரி இல்லை அதனால் இந்த பையன் தலை எழுத்து மாரி போச்சு 😂😂😂😂😂

  • @merrymerry-hx1cd
    @merrymerry-hx1cd 4 месяца назад +1

    Amma love nice

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 4 месяца назад +4

    He trapped that girl in smart way. Now he is showing that he is straight forward . But as far as I am concerned he is fraud and cheat. Now came to convince Lakshmi madam. Not having money to live, but he will love. When poverty knocks the door love will go through the window.

  • @sylvester8004
    @sylvester8004 4 года назад +839

    Yarellam payan alaga irukkannu paakka vantheenga 😉

  • @arunarun8183
    @arunarun8183 2 месяца назад +1

    Me too addicted the solvathelam unmai

  • @user-kl6qw4vf4u
    @user-kl6qw4vf4u 5 месяцев назад +2

    Mm Super

  • @jeeviherbalproducts5112
    @jeeviherbalproducts5112 4 месяца назад +13

    நல்லா நடிக்கிறான் அந்த பையன்

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 5 месяцев назад +37

    கேனையா அந்த பொண்ணு எனக்கே கோவம் வருது அம்மாக்கு எப்படி இருக்கும்...😤

  • @karthickraja6112
    @karthickraja6112 4 года назад +117

    Dailyum 1.5gb net partha matikuthu da,

    • @luvubaby7411
      @luvubaby7411 4 года назад +2

      unlimited use its good enough for you😁😁😁😁

    • @PAgrapherandco
      @PAgrapherandco 4 года назад

      Download panni parunga ggg naa apdi dha pakudhu naa 1day kku 5 or 6 going

    • @Don-pl8lz
      @Don-pl8lz 3 года назад

      same bro

    • @Darkstun
      @Darkstun 6 месяцев назад +2

      ​@@luvubaby7411eppidi bro 3 years munnadi ye 1.5 gb pathalaya😅

    • @asokanvellore1948
      @asokanvellore1948 5 месяцев назад

      Hi

  • @sreesai2919
    @sreesai2919 4 года назад +150

    அழுகிற ஆண்களை நம்ப கூடாது

  • @vasanthis5481
    @vasanthis5481 4 месяца назад +4

    Pavam antha payyan. Awan neram.

  • @sumathiranjith5128
    @sumathiranjith5128 4 года назад +108

    I'm watching 5 or 6episod per day 🤣🤣🤣

  • @sujir7782
    @sujir7782 15 часов назад

    Varanam Aairam Surya nu ninapuu 😂😂😂

  • @karthiga9190
    @karthiga9190 5 месяцев назад +5

    34:01 meendum meendum eh 😂😂😂😂

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 5 месяцев назад +5

    He is pretending a lot...acting very innocent..

  • @thaslimabanu5585
    @thaslimabanu5585 4 года назад +27

    Antha boy niraiye per kooda pesi irukkalam but avan avanukku oru pasam venum endu engii irukkan athala niraiye per kooda pesi irukkan avan than emanthu irukkalam pola

  • @rifanasdoodlediary3043
    @rifanasdoodlediary3043 Месяц назад +2

    Paaaah bayangara acting

  • @Aadalarasan-lp6pe
    @Aadalarasan-lp6pe 8 дней назад

    Yarallam addicted entha show

  • @jgo8166
    @jgo8166 7 месяцев назад +9

    he's totally lying...
    he's not 20.

  • @subinandh6998
    @subinandh6998 5 месяцев назад +7

    Veedu sari Ilana Ella ponnum ipody than kasta paduvaga

  • @ragtal1
    @ragtal1 3 месяца назад +2

    Sooper acting boy😂😂

  • @krishnankripa4394
    @krishnankripa4394 4 года назад +45

    This girl is a good actress. And also the boy. How these two frauds met and be in love is very clear. 😂😂

  • @HAJAJAFFARSings
    @HAJAJAFFARSings 4 месяца назад +6

    The girl wants to ditch her own life. No one can protect her from the disaster. She loves to accept her own destiny.

  • @rockyyyy506
    @rockyyyy506 4 года назад +73

    தம்பி.. உன் நடிப்புக்கு இதைவிட வேற level ல பொண்ண correct பண்ணலாம் இந்த பொண்ண விட்டுடு..

  • @Saran_makeup_
    @Saran_makeup_ 3 месяца назад

    Last dialogue vera level

  • @navamani854
    @navamani854 5 лет назад +61

    மண்ணாரங்கம்பெனியில் அவன் வேலை செய்கிறான்......இவள் கூட போய் மண சுமக்கச் சொல்லுங்கள்..........

  • @tnagarajan6981
    @tnagarajan6981 4 года назад +23

    Medem really super.your very exllent.please I humbly request. This program re-enter.

  • @ramaaramli2570
    @ramaaramli2570 5 лет назад +48

    Pavam..antha paiyan..no relatives, family, friends..no guardian.

  • @intrestingfacts8562
    @intrestingfacts8562 5 лет назад +61

    Andha girl Romba over
    Lamkshm mam guide pandranga but andha ponnu purijika maataingidhu

  • @divyarangasamy606
    @divyarangasamy606 6 лет назад +7

    Gud desition 👨 mam😳😳😳

  • @anandjain6541
    @anandjain6541 6 лет назад +31

    Correct decision mam

  • @malarselliah1730
    @malarselliah1730 11 месяцев назад +7

    Correct mam

  • @m.k.senthilkumar4520
    @m.k.senthilkumar4520 2 месяца назад

    Super act

  • @kokilalaxmi8760
    @kokilalaxmi8760 4 месяца назад +4

    Super Lakshmi Maam .
    Great Job

  • @cancoat4967
    @cancoat4967 5 лет назад +146

    எப்புடரா!!! எப்புட்ரா!!!. சிவாஜியே தோத்துடுவாரு போல இருக்கே

  • @caryannec.dsingh6783
    @caryannec.dsingh6783 5 месяцев назад +5

    When you're 15 you're still a child,how can you build a friendship by 20,and ask those people to vouch for you? At that age in their 20s no-one is mature or sticks to one job, especially a troubled child, he's young ,he may have had afew girl friends which is normal at his age,not everyone know , what it's like to not be loved broken and lonely without a family,yes agreed it's too early,the girl should complete her education,but please stop judging the hapless young man, society should give children like this a chance without judging them, troubled children,where can they go without guidance,it's sad!!

    • @Mahalakshmi-dl3jy
      @Mahalakshmi-dl3jy 5 месяцев назад +1

      Yess I was thinking the same but all the comments were against that guy his age actually it doesn’t mean he is bad

  • @dancingdreamtraveller
    @dancingdreamtraveller 2 месяца назад +2

    I always wonder ivanga elam ipo ena paneetrupaanga

  • @boysmart143
    @boysmart143 3 года назад +5

    Boys comments are negative against pratap and mostly girls are Positive comments ... So sad abt girls comments

  • @ranjinig1401
    @ranjinig1401 5 месяцев назад +61

    The boy is Good. He might have done wrong in the past but his loneliness was the reason. He will have a great life by god’s grace.

    • @kalaivanik-os4bc
      @kalaivanik-os4bc 5 месяцев назад +2

      😮

    • @keerthushri2270
      @keerthushri2270 5 месяцев назад +5

      Even I feel the same.... Paiyan unmaiya Dan pannirukaan May be munandi maturity illama panirukalam now he s right....

    • @manimani-xe3xg
      @manimani-xe3xg 5 месяцев назад +1

      @@keerthushri2270 Not very trustworthy. But if they are of marriageable age, why would the police or parents or LKR come into the picture?

  • @rithiksha580
    @rithiksha580 8 месяцев назад +6

    avunga veetla sevanenu irunthuruntha 3 masathula avungaale bore adichu pirinjirupanga. :/

  • @simplycooking_5116
    @simplycooking_5116 20 дней назад

    Super mam👌🏻

  • @jayamanijaya7689
    @jayamanijaya7689 20 дней назад

    Super mam

  • @suryaviscom1499
    @suryaviscom1499 4 года назад +32

    Pradhap pesrappo yaarellam ganda feel paninga... Like ah podunga

  • @vinithathalapathyfan1516
    @vinithathalapathyfan1516 5 месяцев назад +35

    விடுங்க மேடம் அவன் கூடம் போயி ஹோட்டலை தட்டு கழுவுட்டும்..😤😂

    • @BhuvanaLogu-dn2kb
      @BhuvanaLogu-dn2kb 5 месяцев назад +2

      True dha sis

    • @rsekar159
      @rsekar159 5 месяцев назад +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @arthanariganeshganesh9023
      @arthanariganeshganesh9023 4 месяца назад +1

      Yes you are right. When poverty knocks the door love will go through the window.

  • @ranimarimuthu455
    @ranimarimuthu455 4 года назад +1

    Great madam

  • @NRloveslife
    @NRloveslife 4 года назад +25

    Enna acting acting...yepppaaaaaaa....unaku dan da oscar

  • @mikedino8268
    @mikedino8268 4 года назад +4

    Niceee acting broooo

  • @jilluma193
    @jilluma193 20 дней назад

    Entha ponnu rompa alaga erukaga paavam

  • @manlyk6714
    @manlyk6714 5 лет назад +88

    அவளை அவன் கூட அனுப்பி வையுங்கள் அவன் ஆசை அறுபது மோகம் முப்பது முடிந்ததும் அவனே அனுப்பி வைத்துவிடுவான் இவள் அனுபவிக்கட்டும்

    • @balapriyababu9669
      @balapriyababu9669 4 года назад +1

      Correct....

    • @ahamedahamed5397
      @ahamedahamed5397 4 года назад +1

      Correct bro

    • @vishnupriya6685
      @vishnupriya6685 11 месяцев назад +1

      Right

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 2 месяца назад

      கோவாவில் விபச்சாரியாக அடைபட்டு கிடப்பால் பிட்டு படத்தில் நடி காசு பார்த்து விடுவான் இந்த பெண்😮😮😮😮😮😮😮😮😮😮😮 இப்போதைய இப்போதையநிலை😂😂😂😂😂 தெரிந்தால் பதிவு செய்யும்😀😀😀

  • @rekhashorts2249
    @rekhashorts2249 4 года назад +7

    Anta payan situation ah nala pavam ipdi irkan......he is not wrong

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Год назад +38

    அந்த அண்ணன் பாவம்..
    அவர் சொன்னத வச்சு பார்த்தா இப்போ அவருக்கு 28 வயசு..
    பாவம் உயிரோட நல்லபடியா இருக்கணும்..

    • @daisykd1170
      @daisykd1170 11 месяцев назад +2

      Complicated family

    • @fayasm976
      @fayasm976 6 месяцев назад +2

      Athu na thaan... Ipo semaya irukken

    • @fathimalm6316
      @fathimalm6316 5 месяцев назад +1

      ​@@fayasm976marriage agita thambi

    • @mdu787
      @mdu787 4 месяца назад

      Married ah ​@@fayasm976

    • @v.jayasriv.jayasri9627
      @v.jayasriv.jayasri9627 3 месяца назад

      Antha ponna mer pannitingala

  • @vasanthis5481
    @vasanthis5481 4 месяца назад +2

    Oru unmaiyana anbukku yengaran pavam.

  • @shreelakshmi3845
    @shreelakshmi3845 5 лет назад +56

    Avanoda amma sari illa athanala ivanukku nalla guidence illama...thappu pannitan....

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Год назад +36

    நல்லா நடிக்கிறான் இவன் இந்த பொண்ண அணுப்பிடாதிங்க மேடம்...தயவு செய்து. மாகா நடிகன் இவன்😂😂😂😂