வீழ்வதற்காக அல்ல வாழ்வதற்காக | DrAndalPChockalingam | Motivational Speaker

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 95

  • @andalpchockalingam9326
    @andalpchockalingam9326  4 месяца назад +2

    *ஒவ்வொரு புதன்கிழமை தோறும், share chat டின் நல்ல நேரம் நிகழ்ச்சியின் வாயிலாக முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு தேவையான வாழ்வியல் சூட்சுமங்களை கோவில்களுடன் இணைத்து இன்று (12/06/24) இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை நேரலையில் பதிலளிக்கிறார்*
    *இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு கீழ்காணும் லிங்கில் சென்று நிகழ்ச்சியில் பங்கு பெறலாம்*
    sharechat.com/chatroom/971520a3-237f-424b-a4f8-4df0e6178af3?d=n

  • @chitras4450
    @chitras4450 4 месяца назад +9

    சிறப்பான கருத்து. ஜெயலலிதா அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்.
    முதலாவது தைரியம், எதையும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை பிரமிப்பாக இருக்கும். அம்மாவும், ஒரு பெண் பத்திரிகையாளரும் வேதா இல்லத்தில் நடந்த ஒரு பேட்டியில் ஜெ. அவர்களின் பேச்சு இனிமையான நினைவுகள் என்றால், அரசியல் மேடையில் கர்ஜனை, கம்பீரம் , ஆளுமை. என்றும் நினைவில் இருக்க வேண்டிய பெண்மணி.
    உங்களது இன்றைய பேச்சு மிகச் சிறப்பான கருத்து.
    முன்பே கேட்டிருக்க நேர்ந்திருந்தால் உடல், மன நலத்திற்கு இவ்வளவு மருந்து மாத்திரை தேவைப்பட்டிருக்காது. ஒவ்வொரு பதவிலும் உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு எனக்கும் நிறைய மாறுதல்கள். வாழ்க்கையில் சின்ன கவனம் அக்கறை.
    பசுமையான இயற்கை, காற்றின் சலசலப்பு, இலைகளின் அசைவு , புல்வெளி, மரம் செடி என நடுவில் அமர்ந்து உங்கள் பேச்சு என செம ரசனை. தம் நெயில் சூப்பர்.

  • @Neelaveni.s
    @Neelaveni.s 4 месяца назад +3

    இயற்கை சூழலில் புதுமையான விடியோ சார் அவர் உங்களை பற்றி நான்கு தெரிந்து கொண்டதால் தான் இன்றளவும் உங்களுயுடைய நட்பு வளர்கிறது நட்புக்கு அடையாளமே நம்பிக்கை தான் சார்.. மூன்று வ௫டங்களுக்கு முன்னால் நான் பார்த்த விடியோ என்னை நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள் சார்.தி௫ச்சொந்தூர் அன்னாபிரசாதம் நடக்கும் இடத்தில் எப்படி கூட்டத்தை கட்டுபடுத்துவது இனி நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகும் இதை கட்டுபடுத்த ஒரே வழி நீங்கள் சொல்லும் முறை தான் சிறப்பான முறை சார்.இந்த சகோதரி எங்களுக்கு வழிகாட்டி சார்.ஜெயலலிதா அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆளுமை கொண்டே பெண்அரசி நன்றி சார்.வாழ்க வளமூடன்.👍🌹💌
    .

    • @Neelaveni.s
      @Neelaveni.s 4 месяца назад +1

      மன்னிகவும் உங்கள் அன்புக்கு என்றுமே நான் அடிமை சார்.🦚🦚🦜🦜

  • @devakumar1504
    @devakumar1504 4 месяца назад

    மனிதனின் அனைத்து போராட்டங்களையும் அழிக்க வல்லது " தா்மம்"
    தங்களின் சேவை தொடா்கின்றது........
    நன்றி...நன்றி...

  • @nagarathinam4308
    @nagarathinam4308 4 месяца назад

    மகிழ்ச்சி சார். நன்றி நன்றி

  • @pandarinathannathan3663
    @pandarinathannathan3663 4 месяца назад +2

    இயற்கை சூழ்ந்த இடத்தில் வீடியோ சூப்பர் ஐயா 🎉

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 4 месяца назад +3

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 4 месяца назад

    மனிதம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை உங்கள் பதிவுகள் எடுத்துக்காட்டுகிறது.இரக்கமுள்ளவன் பாக்ய வான்.இயேசு
    இரக்கம் நீங்கிடின் என் உயிர் நீங்கிடும்.. வள்ளலார். பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா❤

  • @twinklevigneswari748
    @twinklevigneswari748 4 месяца назад +4

    ஒவ்வொரு முறையும் என்னுடைய கேள்விக்கும் எண்ணத்திற்கும் ஏதேனும் ஒரு வகையில் எனக்கான பதில் கிடைக்கிறது.நன்றி

  • @chitras4450
    @chitras4450 4 месяца назад +1

    திருச்செந்தூரில் அன்ன பிரசாதம் சாப்பிடும்பொழுது அமைதியும், நிம்மதியும், திருப்தியும் ஏற்படுகிறது.🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @vishalveeramani8151
    @vishalveeramani8151 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vsqure1984
    @vsqure1984 4 месяца назад +1

    கொண்டாடப்படும் வாழ்விற்கு வித்திடும் நல் வித்தகருக்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள் 🎉 நன்றிகள் கோடி நன்றி 🙏

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 4 месяца назад +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @DedicationwithMe
    @DedicationwithMe 4 месяца назад +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா,
    வாழ்க வளமுடன் என்றென்றும்...

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 месяца назад

    Vazhgha valamudan

  • @VijayluxVijaylux-fw2np
    @VijayluxVijaylux-fw2np 4 месяца назад +1

    Choka ana hu,back side senary nice ana

  • @mallikabeautyspa3017
    @mallikabeautyspa3017 4 месяца назад +1

    👌👌👌sir 👏👏👏👍👍👍♥️♥️♥️valga valamudan nalamudan

  • @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi
    @PERIYAKARUPPANVASAKAKUMA-bg5pi 4 месяца назад +1

    Rempa Nanri Anna V.Aso

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks 4 месяца назад +3

    பிரமாதம் சார் அவுட்டோர் வீடியோ சூப்பரா இருக்கு சார் இயற்கை இயற்கை தான் சார் உங்க பேஸ்லயே ஒரு தனி பிரைட்னஸ் தெரியுது சார் நன்றிகள் சார்

  • @aravindh8238
    @aravindh8238 4 месяца назад +1

    அண்ணா என் மகனுக்கு நாளைக்கு 17 வந்து பிறந்தநாள் அண்ணா தங்களின் மேலான ஆசிர்வாதம் வேண்டும்

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 4 месяца назад +1

    🙏🌹🙏

  • @pathmaram
    @pathmaram 4 месяца назад +2

    ❤❤❤

  • @loganayahiv983
    @loganayahiv983 4 месяца назад +1

    Nantri anna ❤❤🙏🙏

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 4 месяца назад

    ஒரு அரசியல் வாதி நன்றாக நிறைவாக இருக்க வேண்டுமென்றால் சுவாமி விவேகானந்தர் போல் முற்றும் துறந்து மக்களின் சேவை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழவேண்டும். இந்தநிலையில் நான் ஒரே ஒருவரை மட்டுமே காண்கிறேன்.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 месяца назад +1

    Will choose our life to live Happily.
    Lotof motivation for womenhood.
    Service to Mankind is
    Service to God.
    Natural background views are impressive .
    Thankyou bro.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 4 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @MaheswariR-u6e
    @MaheswariR-u6e 4 месяца назад +1

    Thanks anna🙏

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 4 месяца назад

    Thank you very much sir for your valuable information.

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 4 месяца назад +1

    Anna valka valamudan Nantri

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 4 месяца назад +3

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌴🌿🌾🌻🌷🌺🌹💐🍎🥝🍒🍇🥭🙏🙏❤️❤️

  • @ranjanachander6752
    @ranjanachander6752 4 месяца назад +2

    வாழ்க்கையில் வீழ்ச்சி வரும் போது நீங்கள் கூறிய மூவரின் வாழ்க்கை முறை எப்போதும் நினைவில் இருக்கும் . தவறான முடிவெடுப்பவர்கள் அனைவருக்கும் மிக சிறந்த அறிவுரை! வாழ்க்கை கொண்டாடுவதற்கே! அருமையான கருத்துகள்! நன்றி கோடி முனைவரே! 👍🙏🏻😍

  • @selvishanmugam973
    @selvishanmugam973 4 месяца назад +1

    Super sir 🙏 👏

  • @megalan7174
    @megalan7174 4 месяца назад +1

    நன்றி 🙏🏻👍🏻

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 4 месяца назад +1

    Tq sir ❤

  • @mmayavan4140
    @mmayavan4140 4 месяца назад +1

    மிகவும் மகிழ்ச்சி ஆனந்தம் நன்றி.

  • @yogalakshmichemicalsyogala8645
    @yogalakshmichemicalsyogala8645 4 месяца назад +1

    🙏👌

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 4 месяца назад +1

    💕💕நன்றி நன்றி💕💕

  • @jothirameshk2230
    @jothirameshk2230 4 месяца назад +1

    மகிழ்ச்சி நன்றி

  • @vasanthakumar3336
    @vasanthakumar3336 4 месяца назад +1

    சார் வணக்கம். தங்களது உயிரோட்டமான அறிவுரைக்கு தலைவணங்குகிறேன்.
    வாழ்க வளமுடன்.

  • @kalanithinath8111
    @kalanithinath8111 4 месяца назад +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @kanaguraj5742
    @kanaguraj5742 4 месяца назад +1

    நன்றிங்க அண்ணா

  • @sundhariganeshkumar6028
    @sundhariganeshkumar6028 4 месяца назад +1

    நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @ramkrishnan2696
    @ramkrishnan2696 4 месяца назад +1

    Thank you sir.....

  • @MalarM-nw6kv
    @MalarM-nw6kv 4 месяца назад +1

    வணக்கம் அண்ணா 🎉🎉🎉

  • @arulselvi7284
    @arulselvi7284 4 месяца назад +1

    அன்புடன் வணக்கம் இனிய நன்றி 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @VijayalakshmiK-c5r
    @VijayalakshmiK-c5r 4 месяца назад +1

    அண்ணா நன்றி, நன்றி...

  • @sangeethar9760
    @sangeethar9760 4 месяца назад +1

    Sir really your super sir nanum pala thunpangala katanthu vanthiruga sir rompa asinga pattu iruga sir enakaga husband v2la support nu yarum kitaiyathu rompa kastama irukum sir but ippa enakunu my baby than aaruthal sir my one year baby sir

  • @meenapuratchi107
    @meenapuratchi107 4 месяца назад +1

    ❤👍🙏🙏🙏

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 4 месяца назад +1

    Sir, உதவாத உறவுகள் முன்னே, தானும் ஜெய்த்து, பிறரையும் வாழ வைக்கும் அந்த அன்னை மற்றும் முன்னொரு நாளில் நீங்கள் சொன்ன, தாய் தந்தை இல்லாமல் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து, அவரது திருமணம் தள்ளிப்போகும் , அந்த அன்னையான அக்கா, இது போன்றவர்களாலேயே இந்த பூமித்தாய் பிளக்காமல் இருக்கின்றாள்,
    வாழ்க்கையை கொண்டாடுவதற்க்காண,இதயம் கவர்ந்த தகவல்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz 4 месяца назад +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ambikamohan4910
    @ambikamohan4910 4 месяца назад +1

    Thank you sir

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 4 месяца назад +1

    ❤🙏🙏

  • @shanmughamas4167
    @shanmughamas4167 4 месяца назад +1

    Location super anna

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 4 месяца назад

    Adiyarku elkallam Adiyaryanen ..500. Yasagam perren .Kappalur Harish hotel.. Driver Kannan....❤.

  • @thulasig3014
    @thulasig3014 4 месяца назад +1

    ❤❤❤ thank you sir Nandri Nandri sir🙏🙏🙏👣🔥

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 4 месяца назад +1

    ❤ நன்றி ஐயா ❤️

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 4 месяца назад +1

    க நன்றி அண்ணாம

  • @malathivelmurugan8688
    @malathivelmurugan8688 4 месяца назад +1

    Heads Off Sir

  • @Gandhimathypalanisami
    @Gandhimathypalanisami 4 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றி அண்ணா

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 4 месяца назад +1

    Sir thanks

  • @ManoranjithamMano-mf3xu
    @ManoranjithamMano-mf3xu 4 месяца назад +1

    நன்றிங்க அய்யா

  • @sabarinathansattur
    @sabarinathansattur 4 месяца назад +1

    நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ShanthiN-ms6fe
    @ShanthiN-ms6fe 4 месяца назад +1

    நன்றி அண்ணா

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏❤️....Nandri

  • @KalyaniArjunan-z3l
    @KalyaniArjunan-z3l 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @sivanad3459
    @sivanad3459 4 месяца назад +1

    Thanks ayaa very nice

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ohmgod5366
    @ohmgod5366 4 месяца назад +1

    எங்க ஊருக்கு வந்த்து தெரியாமல் போனது ஐயா

  • @KaliyamootthyMithunaraja
    @KaliyamootthyMithunaraja 4 месяца назад +1

    very good place sir which place sir

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx 4 месяца назад +1

    I love you

  • @parvathisworld-gz8wp
    @parvathisworld-gz8wp 4 месяца назад

    ஆனால் அரசியல்வாதிகள் இதுவரை இறந்தவர்கள் அனைவருமே நல்ல நிலையில் மரணமடைய வில்லை மிகவும் மோசமான நிலையில் தான் இறந்திருக்கிறார்கள், அதேமாதிரி அரசியல் வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் வெளியில் பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும் அவர்களும் நிறைவான வாழ்க்கை வாழ முடியாமல் புழுங்கிக்கொண்டு வேதனையுடன் தான் இருப்பதைப் பார்க்க முடிகிறது, இது ஒரு சாபக்கேடு,

  • @thara2341
    @thara2341 4 месяца назад

    பச்சை வண்ண பெருமாள் பவழ வண்ண பெருமாள் காஞ்சிபுரம்

  • @rameshu3808
    @rameshu3808 4 месяца назад +3

    என்னங்க தலைவர் ஈரோடு வந்திருக்கீங்க ஏதோ ஒரு இடத்தில சொல்லி இருந்தீங்கன்னா வந்து பார்த்துட்டு போயிருப்போம் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் சந்திப்பு அப்படியே பவிஸ் பார்க்ல சுத்தமான சைவ சாப்பாடு சாப்பிட்டு இருக்கலாம்

    • @arulselvi7284
      @arulselvi7284 4 месяца назад +3

      தங்கள் வருகை முன்பே தெரிந்திருந்தால் பெருந்துறையில் தங்களை சந்தித்து இருப்பேன் அண்ணா 🙏❤

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw 4 месяца назад +1

    🙏🙏🙏🦜🦜

  • @KrishnanVenkatrama-q1i
    @KrishnanVenkatrama-q1i 3 месяца назад

    ..

  • @VijayluxVijaylux-fw2np
    @VijayluxVijaylux-fw2np 4 месяца назад

    Choka ana ,i dont like political, enaku jayalathitha pidikium,anall andthen choka ana manadu mathiri antha ammaku nalk manasu,choka ana foolwer alls people periya manasu,valkai thathuvathai one second bsoliduvanga ana,so alla accept ❤❤❤

  • @gnanasambanthamt4470
    @gnanasambanthamt4470 4 месяца назад

    Sorry Uthav Takre forgot his basic ideology supporting one Hindu sadu was beaten to death and supporting muslims group hence people disliked him and his son was suspected for some illegal activities

  • @இன்றுஒருதகவல்777

    அண்ணா நீங்க அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க joke joke😂😂😂

  • @chinnavedichinnavedi1926
    @chinnavedichinnavedi1926 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Vasanthraj-q8u
    @Vasanthraj-q8u 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 4 месяца назад +1

    Thanks anna

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 4 месяца назад +1

    💕💕நன்றி நன்றி💕💕

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ckannanckannan-qy7fi
    @ckannanckannan-qy7fi 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @AboorvamN
    @AboorvamN 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @SurashSenduranp67
    @SurashSenduranp67 4 месяца назад +1

    ❤️❤️❤️

  • @BrindhaHarini
    @BrindhaHarini 4 месяца назад +1

    👏👏👏👏👏👏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 4 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏