ஆண்டாள் செய்யப் போகும் மாயாஜாலம் | Dr Andal P Chockalingam

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 133

  • @SakthivelRajeswari
    @SakthivelRajeswari 12 часов назад +2

    என் உடல் சில மணிதுள் சிலிர்த்து விட்டது about திருச்செந்தூர் முருகன் பற்றி கடைசியில் பேசியது போது i feel connectivity with முருகன்

  • @subathrakalyani251
    @subathrakalyani251 10 часов назад

    அய்யா நாங்கள் முருகன் அருளை உணர்ந்தேன் .எல்லாம் உங்க வாயி லக நன்றி.

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 4 часа назад

    Vanakam anna nantri ❤❤🎉

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 дня назад +15

    திருச்செந்தூர் குடும்பத்துடன் சென்று சுப்பிரமணியனை தரிசனம் செய்துவிட்டு வந்தவுடன் என் குடும்பத்துக்கு ஏற்றம்தான்

  • @vvdhanalakshmipalladam3341
    @vvdhanalakshmipalladam3341 День назад +4

    Yes sir பிரபஞ்ச ரகசியம் புரிந்தவர்களுக்கு வானமே எல்லை என் வாழ்விலும் பிரபஞ்சம் அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றது sir thank you universe love you universe god bless you universe 💘

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 13 часов назад

    👍❤மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +4

    கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் ஆண்டர்ஸ்ன் கதை சூப்பர் ❤️

  • @ramalakshmic8744
    @ramalakshmic8744 День назад +2

    Take care anna,chendur suunaameeya vaendra subramaniyar erugar.then ayya aanga erundu danae vandaar eerugar

  • @srivarshni4849
    @srivarshni4849 2 дня назад +4

    திருச்செந்தூர் கடலுக்குள் தெய்வம் ❤ உன்(உங்கள்) வழி, என் வழி குருவே துணை 🙏

  • @Elayanilaytchannel
    @Elayanilaytchannel День назад +3

    திருச்செந்தூர் முருகன் அல்டிமேட் அண்ணா முருகரிடம் போயிட்டு சரணாகதி அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக அவர் செய்கிறார் அண்ணா இது என் வாழ்வில் நீங்கள் சொல்லி நான் கடைபிடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன். நான் எவன் சொன்னா என்ன அவ்வளவு முட்டாள் என்ன முருகர் எல்லாருக்கும் நல்லது தான் செய்வார் நன்றி சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚

  • @chitras4450
    @chitras4450 2 дня назад +3

    பயணிகளிடம் பதற்றத்தை சிறிதும் கடத்தாமல் நிலைமையை சமயோஜிதமாக கையாண்ட விமானிகள் இருவருக்கும் மற்றும் அந்த விமானத்தில் பணியில் இருந்த அத்தனைபேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். எத்தனை உயிர்கள் என்பதும் தாண்டி, எத்தனை உறவுமுறைகள் காப்பற்றப்பட்டிருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. எண்ணற்றோரின் பிரார்த்தனை எத்தனை வலிமையாக ஜெயித்திருக்கிறது. இறைவனுக்கு நன்றி. கண்முன்னால் கடவுள் என விமான ஓட்டிகள் மூலம் நிரூபிக்கபட்ட மகத்தான தருணம். அதில் பயணித்தவர்கள் அனைவரும் நல்லவர்கள் என நானும் நினைத்திருந்தேன்.
    வலி கொடுத்துவருபவர்களை மன்னிக்கலாம். வலியை மறக்க முடியாது. திருச்செந்தூர் முருகனை முழுமையாக ஆழமான அழுத்தமாக நம்பி வருபவர்களை தவறாகபேசியவன் திருச்செந்தூர் பெளர்ணமி வந்தால் மக்களிடம் அடிபட்டு, உருத்தெரியாமல் போவான் என நினைத்துக்கொண்டிருந்த போதே சிறிது நேரத்தில் அவனையும் அழைத்து வருவேன் என நீங்கள்விளக்கத்துடன் கூறியது, சொல்வது நீங்கள் என்பதால் மட்டுமே ,மிகுந்த
    தயக்கத்துடனே ஏற்க முடிகிறது.
    உதவி செய்வது பற்றிய, இந்த கதை சில வருடங்களுக்கு முன் கேட்டபொழுது சாதாரண கதையாக மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. இப்பொழுது அதே கதை பிரபஞ்ச பரிசளிப்பு என புரியவரும்பொழுது பிரமிப்பாக இருக்கிறது. ஆண்டாளுக்கு நன்றி. ஆண்டாளைப் புரிய வைத்த, புரிந்துகொள்ள வைத்துக்கொண்டிருக்கும் ஆண்டாள் சொக்கலிங்கத்திற்கும் நன்றி.
    "அனைத்தும் நன்மைக்கே
    அனைத்திற்கும்நன்றி"
    நன்றி நன்றி.

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +3

    அண்ணா சூப்பர் கதை நல்ல செய்தி சொன்னிங்க அண்ணா ஸ்ரீ ஆண்டாள் பெயரால் கொடுக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 🙏நன்றி நன்றி நன்றி 🙏அண்ணா 🙏

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 День назад +1

    வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤🪴🌱🌾🌴🌿🌺🌻🌹💐🌷🍎🍒🥭🍇🥝🙏🙏🙏❤️❤️❤️

  • @rameshu3808
    @rameshu3808 День назад

    பாஸ் ஆண்டாள் திருவடிகளே சரணம் பிரபஞ்ச விதிகள் சூப்பர் வெற்றிவேல் வீரவேல்

  • @SurashSenduranp67
    @SurashSenduranp67 2 дня назад +3

    அண்ணா நான் மன்னார்குடிலிருந்து திருவல்லிக்கேணி சென்று அங்கிருந்து சாய் சிவா அவர்களுக்கு போன் செய்தேன் இன்று இல்லை என்றார் பார்த்தசாரதி பெருமாள் தரிசனம் செய்து விட்டு பிறகு திருவொற்றியூர் வடிவுடை அம்மன் தரிசனம் செய்துவிட்டு திரும்புகிறேன் நல்ல எதிர்பார்க்கத சிறப்பான தரிசனம் நன்றி அண்ணா ❤

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +1

    விமானம் செய்தி எல்லோரும் நேத்து இறைவனை வணங்கி அல்டிமேட் திருச்செந்தூர் முருகர் நல்லது செய்தார் முருகற்கு நன்றி 🙏விமானிகும் நன்றி 🙏மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️

  • @kanimozhi9713
    @kanimozhi9713 День назад +1

    மெய் சிலிர்க்க வைக்கும் திருசெந்தூர் முருகன் அருளுக்கு அளவில்லாத அன்பிற்கும் கோடான கோடி நன்றிகள் பிரபஞ்சத்திற்கும் நன்றிகள் மை ஹீரோ சொக்கு ஸார்க்கு நன்றிகள் வாழ்க வளமுடன் சொக்கு ஸார்❤

  • @ramakrishnandhanalakshmi659
    @ramakrishnandhanalakshmi659 День назад +1

    நன்றி சொக்கு சார்,நிறைய நல்ல விசயங்கள் நடக்கட்டும்,ஆண்டாளுக்கு நன்றி,

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 День назад

    முனைவரே நன்றிநன்றி நன்றி

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti День назад +1

    Muruga pagavanku thanks

  • @jothirameshk2230
    @jothirameshk2230 День назад +1

    மகிழ்ச்சி நன்றி

  • @thangamrass328
    @thangamrass328 7 часов назад

    Nandri 🌹🌹🙏

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +3

    லட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும் மகிழ்ச்சி ❤️

  • @vasu5802
    @vasu5802 13 часов назад

    Nanri Anna ValkaValamutan

  • @gunasekerks9889
    @gunasekerks9889 2 дня назад +3

    நானும் வீடியோவை பார்த்தேன் சார்
    எனக்கும் கோவம் வந்தது.
    சுனாமியை வென்ற சுப்பிரமணியர்
    வீரவேல் வெற்றி வேல்🙏🙏🙏🙏

  • @vadivarasik8600
    @vadivarasik8600 День назад +4

    திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வந்தால் மிகப்பெரிய மாற்றம் சார்🙏🙏🙏🙏🦚🦚

  • @padmapriyat639
    @padmapriyat639 День назад +1

    தம்பி,வணக்கம்.வாழ்க வளமுடன்.

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 2 дня назад +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.விமானம் பத்திரமாக தரை இறங்கியதில் மகிழ்ச்சி.
    கடவுளுக்கு நன்றி.
    ஆன்டர்சன் தகவல் அருமை
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @MeenaBiju-h6j
    @MeenaBiju-h6j День назад +1

    Super sir

  • @thangamrass328
    @thangamrass328 День назад +1

    🙏Nandri 🌹🌹

  • @usharanishyamsundar4771
    @usharanishyamsundar4771 День назад +1

    🙏🙏🙏

  • @saransaran893
    @saransaran893 День назад +1

    You all always rocking Sir...

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Час назад

    Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 День назад

    u keep doing
    Service
    See the miracle.

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj День назад

    நன்றி சொக்கண்ணா

  • @ravilaksh2777
    @ravilaksh2777 День назад +1

    Super anna

  • @MohanaA-l9v
    @MohanaA-l9v День назад +1

    Yes sir naanum nethu pathern intha video neenga pakkanum nenechen nalla vellai murugan irrukku kkaru sir super sir avana pakkumpothe enakku kovam sariyana kovam sir eppidiyavathu intha video neenga pakkanum kadavullukku nanri

  • @KalpanaVelumani-d9w
    @KalpanaVelumani-d9w День назад +1

    Thanku anna and universe

  • @srijairamhunu.0280
    @srijairamhunu.0280 12 часов назад

    👌🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @KalpanaVelumani-d9w
    @KalpanaVelumani-d9w День назад +1

    எல்லா புகழ்லும் ஆண்டாலுக்கே

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 День назад +1

    Vazhgha valamudan

  • @deviganeshan2165
    @deviganeshan2165 День назад +1

    Thank you sir

  • @Kamala-hy9ym
    @Kamala-hy9ym День назад +1

    Love you Anna ❤

  • @dakshinamurthys1395
    @dakshinamurthys1395 День назад +1

    Super sir❤

  • @indiraindira2
    @indiraindira2 День назад +1

    vanakkam sir🙏🙏🙏

  • @Neelaveni.s
    @Neelaveni.s День назад +3

    கடவுள் சோதிப்பார் கடைசியில் கைவிடமாட்டார் அந்த விமானம் ஒட்டுனர்க்கு நாம் அனைவரும் நன்றிகள் வாழ்த்துக்கள் இந்துளுக்கு எதிரி வேறு யாரும் இங்கு இல்லை இந்துகளே காவி உத்திராச்சம் பட்டை இவர்களை நாம் மதிக்கிறோம் அதையை அணிந்து கொண்டு போசுபவர்களை நாட்டு கடந்தபட வேண்டும். இப்படிப்பட்ட போலி சாமியார்க்கும் அவர் போடும் விடியோக்கும் அதே திருசொந்தூர் முருகன் படி அளவுக்கிறார் நல்லத்தை சொல்லும் போது சில போலியான காவிக்கும் தாங்கள் பதில் தர வேண்டியதாக உள்ளது. எதையும் எதிர்பாரமல் செய்யும் உதவி நமக்கு பன்மடங்காக நமக்கு திரும்பி வரும் சாத்தியமானதே இக்கதையின் மூலமாக நான் உணர்ந்து கொண்டேன் ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷

  • @gokularamanas7914
    @gokularamanas7914 День назад +1

    நன்றி

  • @coolcatviews8569
    @coolcatviews8569 2 дня назад +1

    அபிராகம் லிங்கம் கதை சூப்பர் எல்லோருடன் அன்பாக நட்பாக இருப்போம் ❤️மகிழ்ச்சி 🙏நன்றி அண்ணா 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 День назад +1

    Sir Thanks 🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456 12 часов назад

    Thank you br

  • @ASHOKKUMAR-nf4rh
    @ASHOKKUMAR-nf4rh День назад +2

    Well sir

  • @rveranataraja9006
    @rveranataraja9006 День назад +1

    அருமை அண்ணா

  • @kalaikaviyan_xii_cs_arasu5490
    @kalaikaviyan_xii_cs_arasu5490 День назад +1

    sir. Thank you 🙏🙏🙏🙏🙏

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 дня назад +1

    வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @BrindhaHarini
    @BrindhaHarini 10 часов назад

    ❤❤❤❤❤❤

  • @narikootam7587
    @narikootam7587 День назад

    Thank you anna

  • @Kuberamani
    @Kuberamani День назад

    .என் தங்கை வழ்விள் ஒளியேற்றுங்கள் அப்பா

  • @SevvandhiVSevvandhi
    @SevvandhiVSevvandhi День назад

    Sariyana vazhikatiyaga iruppathai antha samiyar purindhukollavillai yarapathi pesina periya alaga makkal maththiyil varalamnu unggala choose panni irukkar antha samiyar. Ennampol vazhkai ji thank you ji and thiruchendhur muruganukku nandri nalla ma. Manitharai intha ulagirkku thandhatharkku. I am very happy my life is cute thank you so much all enjoy life to all🤞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 День назад

    அண்ணா நீங்கள் சொன்ன வீடியோவை நானும் பார்த்தேன் அவனை முருகனை பார்த்துக் கொள்வார்

  • @leelavathy4473
    @leelavathy4473 День назад +1

    அன்பு மயம்,எங்கும் ஆண்டாள் மயம் ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @ranis1428
    @ranis1428 2 дня назад +1

    Well said sir, Your formula always workout for many people ❤Be Good and Do Good ❤,Thiruchendru Murugan miracle known as this World only for Mr.Andal P.Chokalingam❤

  • @kalanithinath8111
    @kalanithinath8111 2 дня назад +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 День назад +1

    Sir, பிரபஞ்சம் எப்படி நடத்தும் என்பதற்க்கு சொன்ன கார் உதவி நிழ்ச்சி சிறப்பிலும் சிறப்பு, உதவிகள் செய்யும் போது ஶ்ரீ ஆண்டாள் அன்னையை நினைக்கச் சொன்னது அற்புதமானது,
    திருச்செந்தூர் வரும் பக்தர்களை தவறாகச்சொன்ன அந்த லூசுபய பூமிக்கு பாரம்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 День назад +1

    Andal thiruvadigalae saranam

  • @jothisivam6196
    @jothisivam6196 День назад

    🙏🙏🙏🙏

  • @suganthikumar5179
    @suganthikumar5179 2 дня назад +1

    Super chokku thambi ❤❤Andal thiruvadigale saranam

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 День назад +1

    ❤ நன்றி ஐயா ❤

  • @velraja8732
    @velraja8732 День назад +1

    ❤🙏🙏🙏❤

  • @padmanaban.s394
    @padmanaban.s394 День назад +1

    ❤❤❤

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 2 дня назад +1

    Nandri.. Nandri...Nandri..🙏❤ TC

  • @srisvmjs
    @srisvmjs 2 дня назад +1

    Plz neraya solunga andal pathi..... .❤❤❤
    Thank you sir...u alwys rocking.

  • @vadivelnallapanomalur-bi8yz
    @vadivelnallapanomalur-bi8yz 2 дня назад +1

    Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam ❤

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 2 дня назад +1

    வணக்கம் அண்ணா 🙏 நன்றி ✨ வாழ்க வளமுடன் 💐

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i 2 дня назад +1

    Super story ana ultimate i will follow coming days ana ❤❤❤❤

  • @shenbaramesh3459
    @shenbaramesh3459 День назад +1

    வணக்கம் அண்ண❤🙏🙏❤

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw 2 дня назад +1

    Thanks anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 День назад +1

    Thanks anna

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx 2 дня назад +1

    ❤❤நன்றி நன்றி❤❤

  • @it_z_me_op_manj9946
    @it_z_me_op_manj9946 2 дня назад +1

    Thank you🙏 sir

  • @Chithrachandrasudeswar001
    @Chithrachandrasudeswar001 2 дня назад +1

    🙏🌷 the living 🌷 miraculous 🌷 divine filled 🌷the ultimate 🌷 almighty 🌷ocean of knowledge 🌷🙏the lord subrahmanya temple 🙏
    Thanking a lot with gratitude 🙏🌷🌷🌷 with happiness for ever 🌷

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 2 дня назад +1

    Valga valga valamudan thambu

  • @parasakthiarumugam749
    @parasakthiarumugam749 День назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @ghannesanghannesan6269
    @ghannesanghannesan6269 2 дня назад +1

    🙏🌹🙏

  • @rnityasree
    @rnityasree 2 дня назад +1

    Super Anna

  • @RajaSekar-gj8pp
    @RajaSekar-gj8pp 2 дня назад +1

    All is well bro

  • @murali14209
    @murali14209 2 дня назад +1

    Sarvam krishnarpanam

  • @Kuberamani
    @Kuberamani День назад

    கந்தன் அருள் உலகமே அரியும் என் என்றால் சுனாமி வந்த போது பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களும் மேநீர் வெளியே வந்தது ஆனால் சண்முகன் பூமியே லேகல் உள் வங்கியது கன் கூட பார்த்த உண்மை நன்றி

  • @ManimegalaMd
    @ManimegalaMd День назад +4

    நானும் அந்த வீடியோவை பார்த்தேன் தம்பி எனக்கும் இதே கோவம் வந்தது,நீங்க அடித்தால் சிறிய அடியுடன் தப்பிக்க வாய்ப்பு உண்டு ,திருச்செந்தூர் முருகன் அடிக்க போகும் அடியை மட்டும் பாருங்க !!!! எனக்கு பழிவாங்கும் இல்லை ,நன்றிங்க பா.மணி மணவாள நகர்

  • @AMurali-pt4xx
    @AMurali-pt4xx День назад +1

    I love you

  • @MDSingsOfficial
    @MDSingsOfficial День назад +1

    நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf 2 дня назад +3

    ஆண்டாள் சாருக்கு கோபம் வரும் அடிக்க மாட்டார் என்று நினைத்தேன் சார் கடைசிள் அடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டீங்க சார் நன்றி🦜🦜🦜🦜🦜🌹

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 2 дня назад +1

    Anna.. Vanakkam ..super point anna

  • @ranjanachander6752
    @ranjanachander6752 День назад

    நீங்கள் கோபப்பட்ட போது பகைமை வேண்டாம் என்று சொல்லி இத்தனை கோபமா? என்று நினைத்தாலும் முடிவில் உங்கள் தன்மைக்கு அறிவுறுத்தல் இருக்குமென் என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை! அதான் சொக்கு சார்! ஆண்டர்சன் கதை முன்பே படித்திருந்தாலும் மறுபடி அன்பு சங்கிலி ப்ரபஞ்சம் உடையாமல் இருக்க உதவியது சிறப்பு. இந்து மதம் செழிக்க சில நேரம் இந்துக்களே எதிரிகளோ என எண்ணம் இது போல் போலி சாமியார்களால் ஏற்படுகிறது நிஜம். ப்ரபஞ்ச குறிப்புகளை எதிர்ப்பார்தது காத்திருக்கிறேன். அவை வெற்றிக்கு எவ்வாறு அடிகோலிடுகிறது எ‌ன்ன விளக்கமும் அறிய ஆவல். நன்றி! நன்றி நன்றிகள்! 🙏🏻👍😍
    ஆண்டாள் இனி நமை எலாம்ஆளப் போகும் ஆண்டாள்! உண்மை! நன்றி!

  • @ohmgod5366
    @ohmgod5366 2 дня назад +1

    அகில இந்தியா கலந்தாய்வு மற்றும் மாநில கலந்தாய்வில் சித்த மருத்துவ கவுன்சிலிக்கு எனது மகள் பெயர் இடம் பெற்றுள்ளர் எனது மகளுக்கு தாங்கள் ஆசீர்வாதம் தேவை ஐயா

  • @ChandraSappany
    @ChandraSappany День назад

    Not to worry about it live it santhil anndaver Not to worry about it take easy ❤

  • @Agneepoo2003
    @Agneepoo2003 День назад +2

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நீங்கள் கோடு போட்டீர்கள், மக்கள் ரோடு போட்டார்கள், ஒரு நபர் கை ஓசை காற்றில் காணாமல் சென்று விடும்.. அதைப் பற்றி ஏன் கவலை கொள்ள வேண்டும். சந்தனம் சார் நீங்கள்.சகதியை பற்றி நினைக்க வேண்டாம்.அந்த நபர் திருச்செந்தூர் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை நன்றி சார் வாழ்க வையகம் வளர்க தங்களின் ஆயுள்.🎉🎉🎉🎉

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i 2 дня назад

    I adore your bold choka ana beacse you go to decide whatever it jail,adi super ana

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i 2 дня назад +1

    Choka na vanakam nan thiruchendur ponen 2023,antha kovila nan yaru,enaku yar thevaibendru aoli kodutha god ,i realised

  • @sakkarathalwar
    @sakkarathalwar 2 дня назад +1

    🙏
    யார் வேண்டுமாலும்
    அருள்மிகு சுப்ரமணியை வைத்து விளையாடுங்கள்.
    அவன்
    குருவுக்கு குரு
    தந்தைக்கு தந்தை.
    தாய்க்கு தாய்.
    அவன் நண்பனுக்கு நண்பன்.
    நாங்கள் அனாதை
    எங்களுக்கு எல்லாமே அவன்தான்
    அவன் எங்களோடு 24மணி
    365நாள்
    வாழ்நாள் துனை.
    திருச்செந்தூருக்கு அழைப்பதற்க்கு.
    பெருமை பேச அனைவருக்கும் உரிமை உண்டு.
    தாமே கடவுளாக மாறும்
    மூடர்கள் பேசாதிருப்பது நன்று
    அவன் எங்கள் முருகன்
    அவன் விளையாட்டு பேசிய மனிதருக்கு தெரியாது
    புகழவேண்டாம்
    எந்த கடவுள் சார்ந்த கருத்தையும்
    குறைத்து பேசாதீர்கள்
    தனிமனித உரிமை.நம்பிக்கை
    என் போன்றோர்களுக்கு
    எல்லாம் அந்த குழந்தை தானே
    என்ன லாபம்.
    முருகன் மிக பெரியவன்
    நன்றி

  • @jayaprakashomalur900
    @jayaprakashomalur900 День назад +1

    சபாஷ் சரியான பதிலடி