sep3 வரப்போகும் update நம்ம பங்கு இங்க இருந்து திரும்ப வாய்ப்பு | Pharma பங்குகளில் வீழ்ச்சி வருமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #pharmastocksnewstodaytamil #uspharmastocksinvestmenttamil #medicinepricedipimpacttamil #bestpharmastockstobuynowtamil #elilillysharenewstodaytamil #pfizersharenewstodaytamil #johnson&johnsonshareanalysistamil #intelsharenewstodaytamil #intelshareanalysistamil #intelshareanalysistamil #intelnew3nmchipupdatestamil #lunarlakechipupdatestamil #intel-asmlfabnewstodaytamil #bestusstocktobuynowtamil #usstocksanalysistamil #intelforlongtermtamil #tvssharenewstodaytamil #heromotorcorpsharenewstodaytamil #nextweekmarketanalysistamil #mondaymarketupdatestamil #sharemarketlatestnewstodaytamil #sharemarketlatestupdatetodaytamil #tamilsharemarket #retailoptions

Комментарии • 77

  • @ayyappamanic9705
    @ayyappamanic9705 24 дня назад +2

    வணக்கம் sir, அய்யப்பன் வயது 30, நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன். எனக்கு கடன் எதுவும் இல்லை, எற்கனவே 1.5 L stocks இல் முதலீடு செய்து இருக்கிறேன்,என்னால் மாதம் 70k to 80k investment செய்ய முடியும். நான் இன்னும் 10 வருடத்தில் இந்தியாவில் செட்டில் ஆக விரும்புகிறேன். நான் செய்த முதலீட்டில் இருந்து எனக்கு மாதவருமானம் வேண்டும் அதற்கு வழி இருக்கிறதா. எப்படி எதில் முதலீடு செய்வது, எனது பெயரில் முதலீடு செய்யலாமா அல்லது மனைவி பெயரில் முதலீடு செய்யலாமா அவர் வேலைக்கு எங்கும் செல்லவில்லை,தெளிவாக கூறவும். நன்றி

    • @singaramelangovan4502
      @singaramelangovan4502 24 дня назад

      ஆனந்த்சீனிவாசன் சொல்லும் ஸ்டாக் வாங்குகள்.

    • @arulabimanyu4664
      @arulabimanyu4664 24 дня назад

      Avarukku gold and itc ya thavira onnum theriyathu 😂​@@singaramelangovan4502

    • @thepravinbtech
      @thepravinbtech 24 дня назад +1

      தயவு செய்து பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அதனால் உங்கள் அசல் பாதுகாப்பாக இருக்கும். பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தில் இருந்து நீங்கள் பங்குகள் மற்றும் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாம்

    • @rajamanip2081
      @rajamanip2081 24 дня назад

      My suggestion is don't go only in stocks. Divide your investment into three. Stock which is risky
      Bonds
      Gold

    • @natarajanjayaraman5813
      @natarajanjayaraman5813 24 дня назад

      Keep 20% in Gold 20 %asFD 30 % large cap stocks 30 rest keep in NRE save and buy fixed assett . If you buy anything on wife name that should not harm you later .

  • @AXH24
    @AXH24 24 дня назад +1

    Thank you. And special thanks for covering US markets too. :)

  • @kingkaruna6512
    @kingkaruna6512 24 дня назад +1

    சார் தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது அமெரிக்க பங்கு சந்தை சம்பந்தமாக பேசக்கூடிய சேனலா அல்லது இந்திய பங்கு சந்தை சார்ந்த பங்குகளை பற்றி ஆராயும் சேனலா என்பதை தெளிவு செய்யவும் தாங்கள் அமெரிக்க பணங்களை பற்றி அதிகம் பேசுவீர்கள் என்றால் நான் எனது சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்ய வேண்டும் அதற்காகத்தான் நான நான் தங்களை கேட்கிறேன் கேட்கிறேன் செய்கிறேன்

  • @manibeema7761
    @manibeema7761 24 дня назад +8

    15min videos la Indian share market news not much enough- so it’s not only boring , it’s big disappointment from u - because here many people invest in INDIAN STOCKS, So pls focus more about it bro

  • @sjayavel7709
    @sjayavel7709 24 дня назад +34

    அதிகமாக அமெரிக்கா சார்ந்த பங்கு செய்திகள் அதிகம் இடம் பெறுகிறது இது எங்கல்லுக்கு அதிகம் போர் அடிக்கிறது நன்றி.

    • @gayathrigurumurthy8103
      @gayathrigurumurthy8103 24 дня назад +4

      Same

    • @asaithambi1523
      @asaithambi1523 24 дня назад +4

      Huge opportunity and scope in the US market. Pls try to learn and diversify the portfolio.

    • @captanvijay6679
      @captanvijay6679 24 дня назад

      எங்க வாய்ப்பு இருக்குதோ அங்க முதலீடு பண்றதுதான் புத்திசாலித்தனம் அதை விட்டுட்டு வீம்புக்கு இந்தியாவில் முதலீடு பண்ணா நஷ்டம் வர வாய்ப்பு அதிகம் அதனால அமெரிக்கா பக்கம் போறது ஒன்னும் தப்பு இல்ல குளோபல் கம்பெனி எல்லாமே அமெரிக்கால தான் நிறைய இருக்குது அதனால அமெரிக்காவை ஒரு முதலீட்டாளராக தவிர்க்கவே முடியாது

    • @Dharam322
      @Dharam322 24 дня назад +2

      Small investors may not interest in US market since heavy money flow is required. More over heavy tax burden

    • @asaithambi1523
      @asaithambi1523 24 дня назад +1

      @@Dharam322 not required heavy money flow. We can't easily buy here like dr Reddy's and Bajaj Auto etc because of the high price but you can easily buy any top companies shares in single dollar ie 85 Rs.

  • @rajamahendran9833
    @rajamahendran9833 24 дня назад

    You are the only tamil youtuber talking about US shares.. keep it up bro❤

  • @anandhk3281
    @anandhk3281 24 дня назад +1

    Pls make separate vidoe for procedure and how to invest US matket. It is very useful for beginner of the market.

  • @22aswinkumar
    @22aswinkumar 24 дня назад +1

    🙏🏼 அண்ணா, இப்போ எந்த ஸ்டாக் வாங்கும் நிலையில் உள்ளது னு சொல்லுங்க பிளஸ்.....

  • @binubelavandran5663
    @binubelavandran5663 24 дня назад

    Bro how to buy US stock and which demate account is better to buy US stock? Please reply for this..

  • @EnterforFun
    @EnterforFun 24 дня назад +1

    Thanks for USA market report

  • @balakrishnans6167
    @balakrishnans6167 24 дня назад +1

    3nm 5nm 16A Technologies TSMC AMD Intel ASM Fab Foundry Fabless; adichu duvamsam panderinga. You may be a ECE graduate. Good stuff about semicon industry. But how many appreciate your stuff I do not know! How to trade US stocks?

  • @arunkumarilangovan1707
    @arunkumarilangovan1707 24 дня назад +1

    Hi. As a long time subscriber i recommended you to have one more channel for US stocks. Based on your subscriber comments they seems to be uncomfortable in US stocks. I am investing in US stocks and your US stocks contents are awesome.

  • @sriniaadhi29
    @sriniaadhi29 23 дня назад

    Thanks bro keep posting US stocks ignore negativity 😁

  • @paru155
    @paru155 24 дня назад

    Glad to see the us market suggestions bro. Semma worth update. Please continue this us market suggestions as well at least once a week.

  • @vigneshuthamaraj7019
    @vigneshuthamaraj7019 24 дня назад

    I have 4.95 intel share @ 20.11$. is there any possibility for accumulation in the upcoming days

  • @MScofield23
    @MScofield23 23 дня назад

    Please add more information about US economy related current news and stock market related information.

  • @clarejose1402
    @clarejose1402 24 дня назад

    Thank you so much for your valuable information sir….😊

  • @kathirvelt9124
    @kathirvelt9124 24 дня назад

    Very useful US market news.. Thank you Brother

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 24 дня назад +6

    You can put seperate video for other market. Talk only about Indian market

    • @Manikandan-bu4zj
      @Manikandan-bu4zj 24 дня назад

      @@gayathrigurumurthy8103 there is not much opportunities in Indian market now.

  • @Dharam322
    @Dharam322 24 дня назад

    We also accumulated intel good quantities hope to recover. When blood bath in the market, we should pick

  • @rajeshkanna1019
    @rajeshkanna1019 24 дня назад

    Hi bro, can you analyse PLTR, LULU,PAYPAL is it right to accumulate pls share ur view. Thanks

  • @Murugs3Stocks
    @Murugs3Stocks 24 дня назад +1

    Thanks for discussing US stocks

  • @subbarayalua3377
    @subbarayalua3377 24 дня назад

    Bro pls try to put separate video for foreign stocks... Don't mix our with foreign stocks. This is my humble request bro.

  • @pushpams6882
    @pushpams6882 24 дня назад +3

    Yes We Want Mostly Indian market updates❤

  • @Inspiredrive2
    @Inspiredrive2 23 дня назад

    Bro ivanga commentku reply koduthu evangala periyala aakidatinga ignored it ....

  • @Manikandan-bu4zj
    @Manikandan-bu4zj 24 дня назад

    We want all the market wherever iz opportunity..

  • @elangesyesu7706
    @elangesyesu7706 24 дня назад

    Bro US market news nu front page la podunga bro, Need irukavanga mattum papanga..Mix panni solrapa bore adikithu

    • @Arunviru
      @Arunviru 24 дня назад +1

      True, it’s waste of time like us who’s not invested in US market

  • @ctechsaravanakumar3761
    @ctechsaravanakumar3761 23 дня назад

    How to enter adr stocks

  • @subashraj7123
    @subashraj7123 24 дня назад

    Indian Pharma stocksla impact irukumanu discuss panitu ...us stock pati solirkalam..

  • @sasigold1893
    @sasigold1893 24 дня назад

    Thank you 👍🙏

  • @RajasekarS-me7mz
    @RajasekarS-me7mz 24 дня назад

    India pharma companyla pathippu irrukkuma bro

  • @sureshkumar-tz1ri
    @sureshkumar-tz1ri 24 дня назад

    Hi, share the details about Orient IPO

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 24 дня назад

    Reliance power share vaangi iruken grow aaguma pls tel

    • @sdj198
      @sdj198 24 дня назад

      Company with no good fundamentals....looks like you are beginner don't lose your money...

  • @vishalsss123
    @vishalsss123 24 дня назад

    Endha broker use panrenga bro for us stocks??
    Im thinking to invest some amount in us stocks, but dont know which broker is easy & safe

  • @samprabhu06
    @samprabhu06 24 дня назад +1

    Hi bro,
    Pls discuss about USA - ETF funds..

  • @SivaselvanEswaran
    @SivaselvanEswaran 24 дня назад

    Vanakkam brother🎉

  • @rajeshgopal4980
    @rajeshgopal4980 24 дня назад

    India stock sollunga bro

  • @MYMMujaber02
    @MYMMujaber02 24 дня назад

    Hello bro.
    My Name Mujaber. I have 3L, I need your help and need one good mutual fund for 3 years investment. this amount for higher study purposes of my child.. please given idea for good mutual fund.

    • @littlehela1
      @littlehela1 24 дня назад

      Better consult MF advisor ❤

  • @silampaarasanb5249
    @silampaarasanb5249 24 дня назад

    Thanks bro 💐💐🤝🤝

  • @chockalingamnachiappan4451
    @chockalingamnachiappan4451 24 дня назад

    Many people burnt their fingers in US market. We must be very cautious.

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 24 дня назад

    Vanakam thalaivare 😊

  • @kingkaruna6512
    @kingkaruna6512 24 дня назад

    நம் சப்ஸ்கிரிபர் கவனத்திற்கு இந்த சேனல் தொடர்ந்து அமெரிக்க பங்குகளை பற்றி ஆய்வு செய்யும் பட்சத்தில் நாம் இதை அன் சப்கிரைப் செய்ய வேண்டும்