தனுசு லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? 5th House(Place,Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ANS 24/7 TAMIL
    Dhanusu Lagnam | Sagittarius | Poorva Punniya Sthanam Palan | 5th House - Place | Sani,Chevvai,Rahu Kethu | Pariharam | Sagittarius | Dhanusu rasi | தனுசு லக்னம் | தனுசுராசி - பூர்வ புண்ணியம் ஸ்தானம் பலன் | 5 ஆம் இடம் - 5 ம் வீடு | சனி,செவ்வாய்,ராகு கேது | பரிகாரம்
    மகர லக்னம் முன்ஜென்மத்தில் நீங்கள் யார்? உங்கள் பாவம் என்ன? 5th House(Place)Sani,Chevvai,Rahu Kethu,Palan,Pariharam
    👇👇👇👇
    • மகரம் லக்னம் முன்ஜென்ம...
    *****************************************
    ஜோதிடத்தில் முன் ஜென்மத்தின் பலனை பூர்வ புண்ணியம் ஸ்தானம் என்று அழைக்கிறார்கள், அதன் வீடாக 5 ஆம் வீட்டையும் குறிக்கிறது.
    கால புருஷத்தத்துவப்படி ஐந்தாம் வீடு சிம்மம். அதன் அதிபதி சூரியன். சூரியனை சுற்றித்தான் மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியன் ஒரு ராஜகிரகம். 9 ஆம் இடம் என்பது ஒருவர் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பதைக் குறிக்கும். 5 ஆம் இடத்துக்கு ஒன்பதாமிடம் லக்னம் ஆகும். இதிலிருந்து ஒருவர் பூர்வ புண்ணியத்தை அனுபவிக்கவே பிறவியெடுக்கிறார் என்பது புலனாகிறது.
    நமது ஜோதிட நூல்கள், ஒருவர் கடந்த பிறவியில் செய்த பாவ - புண்ணிய கணக்குக்கேற்ப எப்போது கோட்சார கிரகங்கள் நிலைகொள்கின்றனவோ,அப்போதுதான் அந்த ஜாதகரின் பிறப்பு நிகழ்கிறதென்று உறுதிபடக் கூறுகின்றன.
    கடந்த பிறவியின் செயல்களை சஞ்சித கர்மா என்றும், இந்தப் பிறவியின் செயல்களை பிராரப்த கர்மா என்றும் கூறுகிறார்கள்.
    மேலும் கர்மத்தை சுகர்மம்,குகர்மம் என்றும் பிரித்துள்ளனர்.சுகர்மம் என்பது புண்ணியச் செயல்களையும், குகர்மம் என்பது பாவச் செயல்களையும் குறிக்கும்.
    5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானமானது சுபர் பார்வை,சுப கிரக இருப்பு, சுபத்தன்மையோடு பழுதுபடாமல் இருப்பின், ஜாதகர் பூர்வ ஜென்மத்தில் நற்செயல்கள் செய்திருக்கிறார் என்று பொருள்.
    இனி, இயற்கை பாவர்களான சனி,செவ்வாய்,ராகு - கேது 5 ம் இடத்தில் இருந்தால், மேஷம் லக்னம் முதல் மீனம் லக்னம் வரை என்ன? பலன்கள் என்று மேலே உள்ள வீடியோ பதிவுகளில் நாம் தெரிந்துக்கொள்ளலாம்...!
    *****************************************
    In astrology the fruit of the pre-genm is called Poorva Punniyam Sthanam 5th place palan, which also refers to the 5th house as its home.
    Fifth house lion according to term masculinity. Its lord is the sun. The other planets revolve around the sun. The sun is a planet. 9th place means one enjoys luck. Lakshman is in ninth place to 5th place. From this it is clear that one is born to enjoy the ancient bliss.
    Our astrological texts confirm that the birth of the horoscope occurs only when the planets of the zodiac are in accordance with the sinful and pious account made by one in the previous birth.
    The actions of the last birth are called sanchita karma and the actions of this birth are called prarapta karma.
    Also, karma is divided into sukarmam and kukarmam. Sukarmam means pious deeds and kukarmam means sinful deeds.
    5th place is the ancient holy place, super vision, auspicious planetary existence, if not fixed with good fortune, it means that the horoscope has done good deeds in the previous life.
    Now, if the natural powers Saturn, Mars, Rahu - Ketu are in the 5th place, what about Aries Lagnam to Pisces Laknam? We can know the benefits in the video recordings above ...!
    *****************************************
    #DhanusuLagnam #5thHousePalan
    #PoorvaJenmaPavamPalan #PoorvaPunniyaSthanam #SaniChevvaiRahuKethuEffectsInPariharam
    #5ilSaniChevvaiRahuKethuIrunthal
    #MunJenmamPiraviPalan
    #தனுசுலக்னம் #5ஆம்இடம் #5ம்வீடு #பூர்வஜென்மபாவம்என்ன #பூர்வபுண்ணியஸ்தானம்பலன் #சனிசெவ்வாய்ராகுகேதுஐந்தாம்வீடுபலன்
    #ஐந்தாம்பாவம்புத்திரஸ்தானம்
    #5ஆம்வீட்டில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #5ஆம்இடத்தில்சனிசெவ்வாய்ராகுகேதுஇருந்தால்
    #தனுசுலக்னம்பாவபலன்கள்
    *****************************************
    #5thHouseinAstrologyPalangal
    #Poorvapunniyasthanampalanin5thPlace
    #Anstamil

Комментарии • 76