தனுசு லக்னம் ரகசியங்கள் | dhanusu lagnam DNA astrology |vishal lokeshwaran dna astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2021
  • #தனுசு லக்னகாரர்களின் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி இந்த பதிவில் விளக்குகிறார் மரபணு ஜோதிட ஆராய்ச்சியாளர் #விஷால் லோகேஷ்வரன்.
    in this video dna astrology vishal latest and dna astrology vishal #dhanusu laknam explained in marabanu jothidam tamil.
    விருச்சிக லக்னம் கொடுப்பினை மற்றும் ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்ள கீழே இருக்கும் லிங்கில் திறந்து பாருங்கள்
    • விருச்சிகம் லக்னம் ரகச...
    துலாம் லக்னம் ரகசியங்கள் மற்றும் கொடுப்பினை பற்றி இந்த பதிவில் விளக்கியுள்ளார் மரபணு ஜோதிடர் விஷால் லோகேஸ்வரன்.
    • துலாம் லக்னம் ரகசியங்க...
    கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய ரகசியங்கள்
    • கன்னி லக்னம் ரகசியங்கள...
    சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் உடைய கொடுப்பினை மற்றும் ரகசியங்கள்
    • சிம்ம லக்னம் ரகசியங்கள...
    In this spiritual world to attract everything regards to prosperity we provide many tips in our Jothida ragasiyangal channel .
    subscribe our channel for more interesting videos.
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal
    do you want Jothida ragasiyam Vamanan Seshadri videos ?
    You can find guru vamanan seshadri remedies completely (Jothida Ragasiyangal Full Playlist ) in the below link :
    • vamanan seshadri
    To get mayan senthil latest videos subscribe Jothida ragasiyangal channel.
    Complete mayan senthil kumar videos found in below link
    • Mayan Senthil
  • ХоббиХобби

Комментарии • 283

  • @marieswarimathi8886
    @marieswarimathi8886 2 месяца назад +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 🙏என் வாழ்வில் நடந்து முடிந்து விட்டது என் கணவர் தனுசு லக்னம் அவர் இறந்தும் விட்டார் எங்களுக்கு மூன்று குழந்தைகள் மூத்த பெண்ணால் எங்களுக்கு உபத்ரவம் தான் 😭

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Год назад +4

    அய்யா தாங்கள் கூறிய விசயங்கள் பலருக்கும் மிக முக்கியமான தாக இருக்கும்
    இன்னும் நிறைய உண்மைகளை அனுபவத்தில்
    அறிந்து எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.
    குருவருளும் திருவருளும் துணை நிற்பதாக. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

  • @vannakambadinatarajan7553
    @vannakambadinatarajan7553 3 года назад +2

    நன்றி தங்கள் கருத்துக்களை முன்வைத்து மிகவும் முக்கியமான விஷயம் தான் முயற்சிகள் நடைபெற்று நல்ல முறையில் ஒரு தெளிவு வேண்டும் vsn

  • @keerthivasanm2679
    @keerthivasanm2679 Год назад +7

    என் கணவர் தனுசு லக்னம் எங்களுடைய முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டதுநீங்கள்சொன்னது உண்மை 👍

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 Год назад +4

    100% factual predictions 🙏* !!!,...

  • @Tamilinusa
    @Tamilinusa Год назад +1

    100 percent correct. My husband had it.. I made him right..

  • @ishu739
    @ishu739 3 года назад +12

    மிக சரியான கணிப்புகள், இப்போதான் தெளிவாக எல்லாம் புரிகிறது நன்றி விஷால் சார்

    • @sivasubrmanian6377
      @sivasubrmanian6377 Год назад +1

      அய்யா வணக்கம். தாங்கள் தனுசு லக்னத்திற்கு சொல்வது எல்லாம் தனுசு ராசிக்கும் பொருத்தமாக உள்ளது. வாழ்க உங்கள் ஆராய்ச்சி மற்றும் படிப்புத் திறமை.

  • @sudhasri6264
    @sudhasri6264 2 года назад

    Sir correct nega soldrathu romba Correct ah iruku

  • @prasadd6307
    @prasadd6307 3 года назад +1

    Fantastic...one of my friend experienced it... neenga solla solla I'm comparing my friends life!..Yes it's true ✌️...Gr8👏

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @vidhur2051
    @vidhur2051 Год назад +2

    Neega soltrathu 100% correct. My grandfather drinking🍸 patient my dady same problem. But I am unemployee person.

  • @RamakrishnanSir
    @RamakrishnanSir 25 дней назад +1

    உண்மை உண்மை உண்மை முற்றிலும் உண்மை

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 29 дней назад

    Excellent information Sir. God Bless You❤🙏

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Год назад +1

    Super good information sir thank you so much

  • @R.Rajagopal1979
    @R.Rajagopal1979 3 года назад

    அனைத்தும் சரி.மிக மிக சரி.

  • @alagumuruganrm5052
    @alagumuruganrm5052 3 года назад +3

    Ur correct...my thatha died in young age..enaku vayiru prachna iruku

  • @thirumugam6767
    @thirumugam6767 3 года назад +76

    எனக்கு தனுர் லக்கனம்..But நீங்க சொல்லியதற்கு அப்படியே எதிர்மாறாக தான் நடந்து உள்ளது..! தாத்தா சொத்தை தான் இன்னும் அனுபவித்து கொண்டு இருக்கின்றேன்.என் முதல் குழந்தை தான் என்னை காப்பாற்றி கொண்டு இருக்கிறது..!

    • @harihari696
      @harihari696 3 года назад +18

      Avan loosu paiyan sir

    • @sankardev8413
      @sankardev8413 3 года назад +21

      Ipodan manasu konjam aarudhala iruku bro ☺️

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +14

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      @@sankardev8413

    @indravarmanadithya8212 2 года назад +9

    This predictions are absolutely correct. Thank you very much sir 🙏* !!!,...

  • @romaticrajesh5516
    @romaticrajesh5516 24 дня назад

    True 🔥sema Talent Astrology tharama learn panirkaru Vishal ❤ brother

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 4 месяца назад +1

    காணொளி யின் பெயரை தமிழில் வைத்த மைக்கு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @kavitharavi8777
    @kavitharavi8777 Год назад

    Thank You for the information Sir

  • @ohocreation5593
    @ohocreation5593 2 года назад +3

    Truth 100/present

  • @rajlakshmi7683
    @rajlakshmi7683 Год назад +7

    ஐயா நான் பூரட்டாதி நட்சத்திரத்திரம், தனுஷ் லக்னம், கும்ப ராசி. எனது மூத்த குழந்தை பெண். நன்றாக ஆரோக்கியத்துடன் இருக்கிறாள். அவள் தான் என்னை காப்பாற்றுகிறாள். நீங்கள் சொல்வது கொஞ்சமும் பொருந்தவில்லை.

  • @manjula5973
    @manjula5973 Год назад

    Nengka sollarthu 100/ correct sir 🙏🙏🙏🙏asvini. .natchathiram thanusu lacknam, maysam sir

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 года назад +11

    எனது மகன் தனுசு
    லக்ணத்தில் பிறந்துள்ளார்.நீங்கள் கூறியதுபோல் அவருக்கு முதாதயரான தாத்தா சொத்து
    இல்லை என்பதை உறுதிபடச்
    சொல்லித்தான் ஆகவேண்டும்.
    நன்றி.

  • @ramasubbuvelayutham9199
    @ramasubbuvelayutham9199 10 месяцев назад

    Dear Sir, 100% TRUE

  • @geethanjalir2645
    @geethanjalir2645 2 года назад +1

    Thank you sir 🙏

  • @vijiarumugam8003
    @vijiarumugam8003 3 года назад

    Perfect ...

  • @girijasag6425
    @girijasag6425 3 года назад

    Super Ji.

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +5

    Waiting for rishaba lagnam 🙌

  • @deepamedicalsthuraiyur2851
    @deepamedicalsthuraiyur2851 3 года назад +2

    Anna 💯 %correct anna

  • @govindarajsangeetha4583
    @govindarajsangeetha4583 3 года назад +1

    Excellent 👍👌👌👍🙏👍👌

  • @nivithaasreekirubakaran2646
    @nivithaasreekirubakaran2646 3 года назад +1

    Its true. ...my grandpa dnt hve anythg

  • @manjumanjula4572
    @manjumanjula4572 3 года назад +8

    Post positively...... All negatives..... Don't take it seriously.... God bless all... Be positive friends

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @arvijayan
    @arvijayan Год назад +1

    True...👌🙏

  • @bala542
    @bala542 3 года назад +2

    Mostly correct sir, but you could have finished the video in 8 to 10 mins. Please dont drag the video sir. just a suggestion.

  • @gameryo7475
    @gameryo7475 3 года назад +1

    Every Line is true.

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 6 месяцев назад

    100%. உண்மை🎉🎉🎉

  • @saburabegam2021
    @saburabegam2021 2 года назад +1

    Yes correct Anna

  • @sankarn3064
    @sankarn3064 3 года назад +1

    Super sir

  • @kalyanasundaram8371
    @kalyanasundaram8371 Год назад

    You just Keep Quite

  • @sileshvelmurugan132
    @sileshvelmurugan132 3 года назад

    100 percent correct

  • @arvindnarayanan7675
    @arvindnarayanan7675 2 года назад +5

    Your research work is really amazing. But for every lagnam there is a good n bad things will happen, pls share the good things also. based on your experience you share more negative info only in this video. If you share good side also that ll be more useful.
    On the points said except one about poorveega Sothu others are not matching for me as of now. j m also dhanusu lagnam

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @kumaravelk6478
    @kumaravelk6478 3 года назад +2

    நீங்கள் கூறுவது 100/-உண்மை, அதேசமயத்தில் தொழில்வகையிழ் பலரால் ஏமாற்றப்பட்டேன், தற்போது சனிமகாதசையில்சனிபுக்தி நடக்கிறது அடுத்து புதன்புக்தி என்னசெய்யும்

    • @sowrirajans9210
      @sowrirajans9210 3 года назад +1

      எனது மகன் தனுசு லக்னத்தில்
      பிறந்துள்ளார்.நீங்கள் சொல்லியது போல் அவருக்கு
      மூதாதயரான தாத்தா சொத்து
      இல்லை என்பதை உறுதிபடத்
      சொல்லித்தான் ஆகவேண்டும் ..
      நன்றி.

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      @@sowrirajans9210
      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

    • @bloodversionsofvedaresearc7048
      @bloodversionsofvedaresearc7048 2 года назад +1

      @@sheenxtchannel7272 correct bro

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      @@bloodversionsofvedaresearc7048 🤝🤝🤝..

  • @divinethirstysoul8669
    @divinethirstysoul8669 3 года назад +24

    மீனராசி ரேவதி நட்சத்திர தனுசுலக்ன அன்பர்களுக்கு இது 100%பொருந்துகிறது.🙏

    • @SaravananSaravanan-rt2iv
      @SaravananSaravanan-rt2iv 2 года назад +1

      இது நிஜமாக நடக்கிறதா .எனக்கு ராசி நட்சத்திரம் லக்கனம் தான்

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +3

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      @@SaravananSaravanan-rt2iv

    • @arutselvenp.t.shivakkumara7055
      @arutselvenp.t.shivakkumara7055 2 года назад

      உண்மை

  • @raj0514B
    @raj0514B Год назад

    100% உண்மை

  • @balasubramaniyan7585
    @balasubramaniyan7585 Год назад

    100% true...

  • @vasanthasreenivasan3193
    @vasanthasreenivasan3193 Год назад

    Correctsir 🙏🙏

  • @vanithaganeson9927
    @vanithaganeson9927 2 года назад +1

    Yes true bro..my elder son born healthy but he with me until 18 years old only, once study finished he moved out n staying with his friend till now.. From him 0 benefit only.. Tq

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад +1

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

    • @vanithaganeson9927
      @vanithaganeson9927 2 года назад +1

      @@sheenxtchannel7272 vanakam sir.. Naann sonna avengelekku marriage agidumm maa sir..?
      Innum details ennake venum sir.. Mails me..thank you

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      @@vanithaganeson9927 yes ., mam . God aruL ullavangga .... Dhanusu Lagnam. ★ SPL lagnam ★ ... Devotional related research pannaaa ., Good results && win .

  • @Crazy_queen_s
    @Crazy_queen_s 2 года назад

    Super video

  • @arthymani670
    @arthymani670 Год назад

    True sir...

  • @sarangram3565
    @sarangram3565 2 года назад +1

    Correct

  • @prabuprabu3138
    @prabuprabu3138 Год назад

    உண்மை அய்யா என் தம்பிக்கு தனுசு லக்னம் என் தாத்தா வாரி வாரி கொடுத்தார் நாங்க இப்ப கஷ்ட படுறோம்...

  • @vishalVishal-zq5zb
    @vishalVishal-zq5zb 3 года назад

    100 pracent right ji

  • @malinip2669
    @malinip2669 3 года назад +1

    Hi Mr.Vishal,recently came.across your videos and realised your way of astrology was totally different but very Intresting
    I would like to consult you please let me know how to go abt it.best regards- Malini

    • @sangameshrock5712
      @sangameshrock5712 3 года назад

      Mam, see in the video, he shared his contact number.

  • @hemalathav9160
    @hemalathav9160 2 года назад

    Very true

  • @p.rsureshbabu
    @p.rsureshbabu 3 года назад

    Super

  • @vpav6333
    @vpav6333 3 года назад +2

    Romba bayamuruthuringa

  • @periasamy6362
    @periasamy6362 Год назад

    Good

  • @cbelangovan
    @cbelangovan 2 года назад

    100% True

  • @jimmatrix7244
    @jimmatrix7244 Год назад +2

    True! My first child aborted during pregnancy. I just got your advice but too late that I had already committed sexual sins both before and after marriage.

  • @indiragandhi183
    @indiragandhi183 3 года назад +2

    Tell secrets for rishabha lagnam sir

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 Год назад

    My brother same correct

  • @balamuruganr1226
    @balamuruganr1226 Год назад +1

    எனக்கு பொருத்தமாக இருக்கிறது

  • @CM_CONSTRUCTION_
    @CM_CONSTRUCTION_ Год назад

    உண்மை

  • @narpavinarpavi5111
    @narpavinarpavi5111 Год назад

    Yes 100/ true

  • @movieclub7104
    @movieclub7104 Год назад

    100%true

  • @varshabeautyzonethulasi
    @varshabeautyzonethulasi 10 месяцев назад

    True sir

  • @Rajasekar-zy6sz
    @Rajasekar-zy6sz 3 года назад +6

    Correct sir..paattan property information..

  • @NivithaVasanthakumar-xj4gj
    @NivithaVasanthakumar-xj4gj 17 дней назад

    True

  • @shyamalamine927
    @shyamalamine927 Год назад +3

    In all videos, the points are repeated so many times that one gets the impression that he is simply trying to make video longer. An idea to support advertisers !

    • @jimmatrix7244
      @jimmatrix7244 Год назад

      It can also mean emphasising a point. Anyway, you have the option to skip ahead or click other videos if this is too boring. Just saying the alternatives which you could exercise instead of spewing conspiracy theory.

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +1

    காணொளி யின் பெயரை தமிழில்
    வைத்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

  • @durkadevi164
    @durkadevi164 Год назад

    S true 🙏🙏🙏

  • @saravanapandian.k8065
    @saravanapandian.k8065 2 года назад

    last is best

  • @leenaavinesh8661
    @leenaavinesh8661 10 месяцев назад

    Correct sir poorviga sothu kettaikkala

  • @ravimaddy
    @ravimaddy 3 года назад +18

    Post something positive side also..why posting all negative and fearing thoughts...

    • @t.venkateshthirumal1537
      @t.venkateshthirumal1537 3 года назад +1

      Thanks anna

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @user-xj6yu7db7m
    @user-xj6yu7db7m 2 года назад +4

    எனக்கு தனுசு லக்னம் தாத்தா சொத்து இல்லை...காடு தோட்டம் வீடு என நிலபுலன்களை இருந்ததை விற்றுவிட்டார்கள்‌..

  • @rajbabu2198
    @rajbabu2198 3 года назад +2

    100 present correct sir

  • @user-sj5ch4jw6m
    @user-sj5ch4jw6m Месяц назад

    True sir 😢

  • @robinjas516
    @robinjas516 Год назад

    Yes 👍 i am danusu Rasi, first child abortion, grand father correct

  • @devipriya9233
    @devipriya9233 5 месяцев назад

    True regrding ancestor property

  • @jayanthi2229
    @jayanthi2229 Год назад

    100 true

  • @balajichandran7724
    @balajichandran7724 2 года назад

    100% true I don’t have any property from my great grandfather or grandfather or my father 😭🥺😩😫☹️

  • @jayakrishnant4128
    @jayakrishnant4128 Год назад

    👌👌👌

  • @sheenxtchannel7272
    @sheenxtchannel7272 2 года назад

    👍👍👍

  • @pravieenraajhen1758
    @pravieenraajhen1758 3 года назад +2

    Sir dhanusu rasikum ithu applicable?

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 Год назад +2

    for.may.(simmam/magam).with.(danusu-lakhnam-(guru)-dick-palam).and.all.palangal.nice.info.thanking.for.mr.g.sivakumar.narpavy........

  • @praveenpalanisamy5061
    @praveenpalanisamy5061 2 года назад +2

    Extra curricular activity.. Roemba roemba Mukiyam 😃😃

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 2 года назад

      Neenga dhanusu lagnam aah ¿!? . More positive vshyam irukae ... // ★ நீங்க சொன்னாலே நடக்கும் . ---> true example --> marriage aagaadha person ungaKitta vandhu paesurappoa. ,, ★ quick aah mrge aagidum nu ., neengga sonnaa poadhum ,, udanae avarukku MARRIAGE ஆகிடும்// ++ nature aaVae andha praBanJjathoada shakthi unga kitta irukku .
      //
      Dhanusu Lagnam ==> அதிக புத்திசாலி + adhigamaa ., மதம் related vshyangal + more knowledgeable person + Romba நல்லவங்க + படிப்பாளி + திறமைசாலி ... ★ மற்ற எல்லா லக்னத்த விட இவங்க romba buthiSaaLi . ++ Romba சுத்தமான லக்னம் தனுசு dhaan . //

    • @praveenpalanisamy5061
      @praveenpalanisamy5061 2 года назад

      😂

  • @sankariraman6453
    @sankariraman6453 5 месяцев назад

    Is it for dhanush rasi

  • @soundarrajan9670
    @soundarrajan9670 2 года назад

    👍

  • @user-fp9bb8xd4m
    @user-fp9bb8xd4m 27 дней назад

    We don't understand anything because you like to repeat the same many times. Straight to the Point Bro 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Skky3020
    @Skky3020 2 года назад

    Correct sir poorviga sothu kidayadhu emaathi vaangitaanga grandpa kitta.grandpa va nanga paarthadhe illa enakku first baby abortion

  • @sridevip1293
    @sridevip1293 3 года назад +5

    1 St comments ji

  • @vishnunavin6011
    @vishnunavin6011 5 месяцев назад

    My dob:1.1.77, time of birth: 7.05am, place of birth. Dharmapuri

  • @senthilmuthu6506
    @senthilmuthu6506 3 года назад

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Sir 🙏🙏🙏

  • @lakshmijanarthanan7192
    @lakshmijanarthanan7192 11 месяцев назад

    Yes. My lagna is Dhanusu.. I last my 15yrs daughter in an accident.

  • @annamalaisonachalam7531
    @annamalaisonachalam7531 Год назад +3

    நீங்கள் சொல்வது பெரும்பாலும் சரியான முறையில் உள்ளது.. எனக்கு தனுசு ராசி மற்றும் லக்னம் ஒன்று தான்..

  • @mahalakshmiv4159
    @mahalakshmiv4159 5 месяцев назад

    எனக்கு சரியாகத்தான் இருக்கு நானும் தனுசு லக்னம் தான்
    தாத்தா சோத்தும் அனுபவிக்க வில்லை and குழந்தை இருக்கிறான் ஆனால் annidam. Ellai அவன் அப்பாவிடம் வளர்கிறான்

  • @raajmanidevendra2597
    @raajmanidevendra2597 Месяц назад

    Dansh lagana sir💯💯 unmai sir

  • @sharmilaadeviparthiban6340
    @sharmilaadeviparthiban6340 Год назад +2

    We want positive and negative prediction. But he said only negative prediction.

  • @gnanavelraja7140
    @gnanavelraja7140 4 месяца назад

    💯💯💯