தலைமுடி வளர்ப்பு பற்றி தெளிவான விளக்கம் | Dr.Sivaraman speech on Hair fall,grey hair,hair growth

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Dr.Sivaraman latest speech in tamil
    Contact us : Team.healthytamilnadu@gmail.com
    Website : healthytamilna...

Комментарии • 193

  • @behappyalways11
    @behappyalways11 9 месяцев назад +54

    பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட வேண்டும். முருங்கை கீரை, பொன்னாங்கன்னி கீரை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் சீயக்காய் குளியல் அவசியம்.

  • @kannankannan9398
    @kannankannan9398 6 месяцев назад +8

    பயனுள்ள தகவல்களை வழங்கிய அய்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி.

  • @SriSanthosh-y2z
    @SriSanthosh-y2z Месяц назад +5

    சார் நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கும் அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.

    • @sugunadevisuguna7780
      @sugunadevisuguna7780 13 дней назад

      Sir en mahanuku two years mudi kottivittathu avavnuku age 10 treatment sollavum

  • @kalyanis2223
    @kalyanis2223 10 месяцев назад +36

    நல்ல பதிவுநன்றிஅய்யா❤❤❤

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 10 месяцев назад +97

    அந்த காலத்தில் பின் வாசல் பழக்கம் இருந்தது எண்ணெய் குளியல் செய்தோம் இப்போ உள்ள கால கட்டத்தில் மேல் தலை கை கால்களில் எண்ணெய் தேய்த்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரே போயிடும் 😢 அவ்வளவு டைல்ஸ் போட்டு தான் வீடே கிடைக்குது சார் 😢😢

    • @muhsin2815
      @muhsin2815 10 месяцев назад +13

      நிதர்சனமான உண்மை

    • @kalais5008
      @kalais5008 9 месяцев назад +3

      S it's right. .everyone don't put tiles in washing area...🥰🥰🥰👋🫶

    • @user-gg6xl6nm6c
      @user-gg6xl6nm6c 9 месяцев назад +3

      🤭🤭🤭🤭

    • @jessimayacub4338
      @jessimayacub4338 7 месяцев назад +3

      Romba sariya soninga

    • @dakshiththalattupadalgal
      @dakshiththalattupadalgal 6 месяцев назад +2

      🤣🤣fact fact

  • @user-dd3zg1ye5n
    @user-dd3zg1ye5n 15 дней назад

    நீங்கள் சொலவது அத்தனையும் உண்மை நல்ல ஆலோசனைகள ரொம்ப நன்றி ஐயா

  • @archanaswayankaran9330
    @archanaswayankaran9330 10 месяцев назад +20

    எமக்கு thyroid problem இருக்கு சிறுதானிய உணவுகள் என்ன சாப்பிடலாம்

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 7 месяцев назад +26

    அய்யா வணக்கம் நரை முடிக்கு இயற்க் கை டை சொல்லுங்க நன்றி

  • @vasudevan8742
    @vasudevan8742 7 месяцев назад +6

    அருமை சார்...
    வெந்தயம், கருவேப்பிலை, கருசளாங்கண்ணி எப்படி உண்பது... சொல்லுங்க sir

  • @jokids279
    @jokids279 10 месяцев назад +12

    Thelivana vilakkam nandri dr

  • @anehemiahpanneerselvam3359
    @anehemiahpanneerselvam3359 7 месяцев назад +7

    இருதய பட படப்புக்கு மருந்து சொல்லுங்க நன்றி

  • @Valari_Veechu
    @Valari_Veechu 7 месяцев назад +11

    தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றி🙏
    நல்லெண்ணை தேய்த்து குளிப்பது அமெரிக்கா போன்ற குளிர்மிகுந்த நாடுகளில் வசிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என அறிவரை தாருங்கள்🙏

    • @revathir2661
      @revathir2661 Месяц назад +1

      நல்ல எண்ணெய் இளம் சூட்டில் சூடுபடுத்தி அதில் பத்து குப்பை மேனி இலை ( கிடைத்தால்) அதனுடன் 10 மிளகு 2 பல் பூண்டு ஆகிய வற்றை சேர்த்து காய்ச்சி தலைக்கு ஒரு அரை மணி நேரம் வைத்து சியக்காய் தேய்த்து குளிப்பது நல்லது. சளித்தொல்லை உள்ள குளிர்ந்த உடலாக இருந்தால் 10, 15 நிமிடம் ஊர வைத்தால் போதும். தலையை நன்கு காய வைத்து சாம்ரானி போட்டால் நல்லது.

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 7 месяцев назад +6

    மிகவும் நன்றி ஐயா வணக்கம்

  • @vaik6064
    @vaik6064 14 дней назад +1

    எனதுபேரனுக்கு 24வயதுதான்ஆகிறது அதர்க்குல் தலைமுடிமுழுதும்கொட்டி
    விட்டது மனசோர்வில் இருக்கிறான்என்னசெய்வது சொல்லுங்கள்டாக்டர்.

  • @mysteryandfact98
    @mysteryandfact98 8 месяцев назад +7

    அய்யா, இளைஞர்களுக்கு வெள்ளை முடிவருகிறது. அதற்கான காணொளி கிடைக்குமா?.

  • @karpaga7651
    @karpaga7651 10 месяцев назад +16

    பயனுள்ள தகவல் நன்றி sir

  • @jeyakumara9220
    @jeyakumara9220 6 месяцев назад +2

    CANCER CHEMOTHERAPY க்குப்‌பிறகு முடி கொட்டுவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு செய்து தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கின்றேன்

  • @meenakshiramachandran2977
    @meenakshiramachandran2977 10 месяцев назад +18

    Thank you very much for this special information about body heat and hair fall My humble Namaskarams to you

  • @traditionalkolam2761
    @traditionalkolam2761 7 месяцев назад +1

    சார் நீங்கள் மனித தெய்வம் ❤❤❤

  • @maheswaripalaniswamy3791
    @maheswaripalaniswamy3791 19 дней назад +1

    என் மகன் வயது 34 தலை வழுக்கை விழுந்து விட்டது மிண்டும சரி செய்ய முடியுமா ? தயவுசெய்து பதில்‌ சொல்லவும்

  • @kalaiyarasang6104
    @kalaiyarasang6104 21 день назад +1

    Flax seed and rosemary leaves hair growth ku help panuma

  • @user-gj6zg6ey2q
    @user-gj6zg6ey2q 8 месяцев назад +5

    முதியவர்களுக்கு தூக்கம் வருவதில்லை என்ன செய்யவேண்டும்

  • @user-eb3fl7jp6r
    @user-eb3fl7jp6r 28 дней назад +1

    Ana enga appa drinks, smoking ellam irunthathu but hair ku castor oil matum tha vaiparu 65years aachu inum oru hair kuda white akalanga

  • @nemadharma6400
    @nemadharma6400 8 месяцев назад +3

    What about people live abroad in cold countries

  • @user-bb7pd8wb9v
    @user-bb7pd8wb9v 10 месяцев назад +6

    Sir kudiyai niruttha vali sollunka

  • @thulasin7872
    @thulasin7872 6 месяцев назад +3

    God blessing to you appa your explanation very very useful to me 🎉

  • @mohanan9228
    @mohanan9228 11 месяцев назад +13

    Amla jiuse and kari leaf jiuse kudikkalama sir

  • @user-fc1ji6fo3r
    @user-fc1ji6fo3r 7 месяцев назад +3

    Nice explanation thank u Revathi salem

  • @mahithasri5223
    @mahithasri5223 11 месяцев назад +17

    sir 1 inch mattum gray hair irukku niraya varuthu epdi control panrathu nu remady sollugha

    • @JKVarshi
      @JKVarshi 10 месяцев назад

      Trim your hair end

    • @lakshmisridhar7433
      @lakshmisridhar7433 8 месяцев назад +1

      Use karuveppilai podi add vendhayam

  • @manimekalaikuppusamy5557
    @manimekalaikuppusamy5557 7 месяцев назад +2

    Ulcer ku medicine sollunga sir please

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 9 месяцев назад +9

    Arumaiyana padhivu. Thank you doctor

  • @balur6378
    @balur6378 23 дня назад

    Thanks for your valuable speech🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-il5ly3tg3v
    @user-il5ly3tg3v 9 месяцев назад +8

    Sir alopecia treatment or details vedio podunge pls

  • @kuttyramyaprabu2444
    @kuttyramyaprabu2444 8 месяцев назад +3

    Sir, spirulina pathi solunga sir?

  • @karthikasethu-gb4mw
    @karthikasethu-gb4mw 24 дня назад

    God bless you Doctar thankyou

  • @ramkumarch51
    @ramkumarch51 8 месяцев назад +3

    Very good message sir

  • @priyagiri5134
    @priyagiri5134 11 месяцев назад +14

    After bath I am getting headache, what to do for this sir

    • @subathravenkatesh7474
      @subathravenkatesh7474 10 месяцев назад +1

      நாட்டு மருந்து கடையில் ராஸ்னாதி சூரணம் வாங்கி தலை துவட்டியதும் கொஞ்சமாக எடுத்து உச்சியில் வைக்க வேண்டும்

  • @user-fz6zy5wq4b
    @user-fz6zy5wq4b 5 месяцев назад +1

    Very Good speech sir

  • @kalabaskaran1839
    @kalabaskaran1839 10 месяцев назад +5

    Very very thanku sir

  • @jothiram3480
    @jothiram3480 5 месяцев назад +1

    Puratham sapadu chollaum sir pl.

  • @airtelcare8109
    @airtelcare8109 10 месяцев назад +4

    Water problem Sir
    water supply comes home with dirt and mud Sir. Govt not focusing I believe Sir

  • @ManoMano-ij1hf
    @ManoMano-ij1hf 7 месяцев назад +3

    நன்றி ஐயா

  • @umamageshwari8538
    @umamageshwari8538 6 месяцев назад +1

    நான் வாரத்திற்கு இரண்டு முறை குளியல்

  • @prabakaranj1437
    @prabakaranj1437 10 месяцев назад +5

    ஐயா, தலையில் உள்ள பேன், பொடுகை நீக்குவது எப்படி என்பது குறித்து தகவல் தரவும்

    • @Admire_the_nature..
      @Admire_the_nature.. 9 месяцев назад +1

      1hand Tulasi leaves + 2 r 3spoon pepper grind into paste apply to scalp and hair.... tie ur hair till forehead with cloth r cover to avoid eyes irrigation , wash aft 1hr ... great result followed on my scl days ... on 1st apply itself cleared everything..

    • @tastychefmom
      @tastychefmom 8 месяцев назад +1

      neem oil podunga

    • @sumathiappusamy
      @sumathiappusamy Месяц назад

      )p jio​@@Admire_the_nature..

  • @ARAVINTH-z6s
    @ARAVINTH-z6s 2 месяца назад

    Thank you so much for your details.

  • @shalushebi8810
    @shalushebi8810 7 месяцев назад +1

    Manjal karisalkanni sapidalama sir

  • @sankarivellaisamy4186
    @sankarivellaisamy4186 8 месяцев назад +5

    Excellent speech sir 🎉

  • @malaprakash5647
    @malaprakash5647 11 месяцев назад +11

    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏

  • @little.l-ol9vt
    @little.l-ol9vt 10 месяцев назад +7

    கரிசலா கன்னி கீரை பொறியல் பண்ணி சாப்பிடலாமா

  • @sabarishranjthkumar6884
    @sabarishranjthkumar6884 9 месяцев назад +5

    Sir
    எனக்கு தைராய்டு பிரச்சனை உள்ளது பிளட் டெஸ்டில் நார்மலாக தான் உள்ளது ஆனால் மருத்துவர் தொடர்ந்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறார்கள்.நான் என்ன செய்வது

    • @subathraedwin9642
      @subathraedwin9642 8 месяцев назад

      மிக்க நன்றி ஐயா 🎉👍👍👍💐

  • @user-gi7vy6ue9l
    @user-gi7vy6ue9l 10 месяцев назад +8

    நன்றிங்க ஐயா

  • @LOKESHR-cb7is
    @LOKESHR-cb7is 10 месяцев назад +9

    Thank you so much sir

  • @sukithamary5487
    @sukithamary5487 22 дня назад

    Sir kanyakumari Dist daily kulippanga

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 7 месяцев назад +1

    Nalla enai vachu thalai kulicha sali pidikum thair saptalum sali pidikum dr venthayam sapta sali pidikum

  • @kalamani2217
    @kalamani2217 11 месяцев назад +93

    சார் நான் தினமும் தலைக்கு குளித்து விடுவேன் ஆனால் தலைவலி தினமும் இருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணை வைத்துதான் குளிப்பேன் வீட்டில் அனைவரும் தினமும் தலைக்கு குளிப்பது தான் காரணம் என்று திட்டுகிறார்கள் என்ன செய்வது சார் சொல்லுங்கள் மிகவும் கஸ்டமா இருக்கு

  • @rajeshwarypremkumar729
    @rajeshwarypremkumar729 5 месяцев назад +2

    சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா.

  • @geetharani953
    @geetharani953 Месяц назад

    Good information Dr. Sir ❤

  • @aiswariyapadma2061
    @aiswariyapadma2061 8 месяцев назад +3

    Sir nail infection pati podunga

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 5 месяцев назад

    Karisalankanni ilaiyai saappidalama?

  • @BindhuDhas
    @BindhuDhas 10 месяцев назад +10

    Thank u so much sir 😀🙏

  • @RaviKumar-od4js
    @RaviKumar-od4js 11 месяцев назад +10

    வணக்கம் அய்யா நன்றி நான் திருச்சி

  • @SubhashiniRamesh-hs1od
    @SubhashiniRamesh-hs1od 10 месяцев назад +8

    Sir enakku thyroid low irukku .enakku en thali mun baagam mudi kottiduchu grey hair adhigama irukku sir idhukku unga advice

    • @sheelarani7162
      @sheelarani7162 10 месяцев назад

      Hi I am also suffer this problem In pcod but I am now cure.

    • @rashmasri5452
      @rashmasri5452 10 месяцев назад

      ​what treatment u taken

    • @SubhashiniRamesh-hs1od
      @SubhashiniRamesh-hs1od 10 месяцев назад

      Sir only thyronorm 100mg eduthukkuren vere edhuvum illa sir.

    • @SubhashiniRamesh-hs1od
      @SubhashiniRamesh-hs1od 10 месяцев назад

      Weekly twice head bath pannuven thalaiku parachute coconut oil use pannuven avvoluthan sir

    • @sheelarani7162
      @sheelarani7162 9 месяцев назад

      @@rashmasri5452 I am using hair spray after 3 months hair growth increased kindly inbox me I have send a details

  • @gamingtamilfamily685
    @gamingtamilfamily685 6 месяцев назад +1

    Ennoda paiyan +12la mudi la elanarai vanthutusu sir enna seyyalam please sollungalen

  • @soundharyamathesh3034
    @soundharyamathesh3034 27 дней назад +2

    அறிவு பெட்டகம் ஐயா நீங்க...

  • @padmarajpadmaraj8310
    @padmarajpadmaraj8310 7 месяцев назад

    Very useful tips sir thanks

  • @Mr.gameplay_493
    @Mr.gameplay_493 7 месяцев назад +2

    Nail problems remedies sollunga sir pls

  • @padminiselvam3594
    @padminiselvam3594 10 месяцев назад +6

    Super sirtq🙏

  • @Rajeshkumar-pb4zq
    @Rajeshkumar-pb4zq 6 месяцев назад +1

    Arumai sir..😊

  • @user-tw8lh2oi9o
    @user-tw8lh2oi9o Месяц назад +4

    சார்க்கே முடி கொட்டிதாண் இருக்கு

  • @gguu9574
    @gguu9574 10 месяцев назад +9

    Ungede speech very helpful thanks sir

  • @sankarlakshmi8059
    @sankarlakshmi8059 10 месяцев назад +1

    😢sir ennoda sonku gray hair athigama iruku romba kashtama iruku ava romba feel pandra sir enna pandrathunu kojam solluga sir please🙏🙏🙏🙏🙏

  • @happyhappy8944
    @happyhappy8944 7 месяцев назад +1

    Thanku sir

  • @meenakshiyadavar2336
    @meenakshiyadavar2336 5 месяцев назад

    En magalukku Ila narai irukkirathu migavum kavalai aaga irukkirathu

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan Месяц назад

    Thanks 🙏 DR

  • @bharathims1795
    @bharathims1795 10 месяцев назад +2

    Mudi kottamal irukka enna seiyanum sir

  • @revathikannan-tv5po
    @revathikannan-tv5po 10 месяцев назад +2

    Thanks sir

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 9 месяцев назад +2

    Thankyou.sir.🙏❇️

  • @padmabalan1337
    @padmabalan1337 5 месяцев назад

    Very nice Sir

  • @Saraa0927
    @Saraa0927 7 месяцев назад +2

    Sir venthayam karuvepilai varuthu podi pananuma sir

  • @LovelyBreakfast-dg7bh
    @LovelyBreakfast-dg7bh 2 месяца назад

    நன்றி❤❤❤❤❤❤❤

  • @keerthukeerthana2317
    @keerthukeerthana2317 10 месяцев назад +4

    Sir enakku oil ,shampoo,hair pack yedhu pottalu hair romba pogudhu enna panradhu doctor

  • @manis4225
    @manis4225 11 месяцев назад +14

    Sir shorta sollunga sir

  • @user-kc1bz2zu8i
    @user-kc1bz2zu8i 10 месяцев назад +3

    Sir karusilangani endal ponnangaani ya ???

  • @user-hq9or6lk7n
    @user-hq9or6lk7n 6 месяцев назад +1

    எனக்கு cynas problem irukku sir, சீயக்காய் use panna vendam nu ent dr sonnar, nanga use pannalaama sir... சொல்லுங்க sir

  • @senthilvaidhahi5069
    @senthilvaidhahi5069 5 месяцев назад

    Mudi valara vayathu thadai varuma alla vayathulaum 6:31 mudi valaruma

  • @IqbalMohammadali-bi9pc
    @IqbalMohammadali-bi9pc 10 месяцев назад +3

    Pcos epoadi seri seivathu

  • @minivijayan3357
    @minivijayan3357 9 месяцев назад +1

    Very good

  • @user-rz6ws1tj4e
    @user-rz6ws1tj4e 5 месяцев назад

    ஐய்யா.வயதான.பிறகு.நரை.கருமையாக.மார.வழி.இல்லையா.மருத்துவத்தில்.

  • @mkamalkamal6294
    @mkamalkamal6294 5 месяцев назад

    Calcium iron sathu korainthalum mudu kottom

  • @seethakrishna1306
    @seethakrishna1306 10 месяцев назад +5

    Sir throid iruntha mudi kottuma

    • @jamunasheela38
      @jamunasheela38 10 месяцев назад

      ஆமா, முடி கொட்டும்

  • @user-ex5nv1jr6b
    @user-ex5nv1jr6b 6 месяцев назад

    Very nice

  • @sniper.1919
    @sniper.1919 10 месяцев назад +4

    KaruvrppilI podi saapidavendum.

  • @maryramesh6105
    @maryramesh6105 10 месяцев назад +2

    Super. Thank you sir

  • @bharathims1795
    @bharathims1795 10 месяцев назад +1

    Sir enakku Thyroid problem irukku adhanala mudi kottudhu

  • @lakshmiamma658
    @lakshmiamma658 7 месяцев назад +1

    Oksar

  • @latha7645
    @latha7645 6 месяцев назад

    ஐயா எந்த கருசலகண்ணி எண்ணெய் க்கு பயன்படுத்துவது 🙏

  • @vivitharamasamy2851
    @vivitharamasamy2851 10 месяцев назад +3

    Sir regular hair wash pannumbothu hair sembattai niramaha marividugiruthu. Atha epade sari pannuvathu

    • @arunjp97
      @arunjp97 3 месяца назад

      Yenakum ithey prbm than...yepdi sari pandrathu....

  • @Djeyarani
    @Djeyarani 5 месяцев назад

    Very very ñice

  • @preethiprem4371
    @preethiprem4371 10 месяцев назад +3

    Karisaalai legyam edukalama

  • @kaviyasripriyadharshini1228
    @kaviyasripriyadharshini1228 5 месяцев назад

    Nice video