நம்ம நாட்டில் நடக்கும் மிகப்பெரிய சூதாட்டம் அதிர்ஷ்டத்தை நம்புனா இப்படித்தான் | Pana Matta

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 104

  • @jahanngirbaasha4906
    @jahanngirbaasha4906 2 месяца назад +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தொடரட்டும் நல்ல பதிவு நன்றி ❤❤❤❤

  • @shahulhameed4824
    @shahulhameed4824 5 месяцев назад +11

    எப்பவும் அதிஷ்டம் அது இஷ்டத்திற்குதான் வரும் நம் இஷ்டத்துக்கு இழுக்க நினைத்தால் நம்மை இழுத்து அதல பாதாலாத்தில் தள்ளி விடும் சரியான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @ruban7811
    @ruban7811 6 месяцев назад +12

    எப்பவுமே இருக்கிறது வச்சு சிறப்பா வாழ்ந்தால் அதுவே சிறப்பான வாழ்க்கை❤❤❤

  • @ரெங்கசாமிரெங்கசாமி-ண7ந

    தற்போது தான் சரியான விழிப்புணர்வு கொண்டு வந்து விடும் போல இருந்தது ❤❤❤❤❤

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 7 месяцев назад +28

    நாட்ல பல பேர் இப்படித்தான் ஏமாந்து போறாங்க அருமையான பதிவு ராஜா அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉

  • @சூர்யா-f1p
    @சூர்யா-f1p 7 часов назад

    இது.உண்மையானவிடியோ சூப்பர் கதை😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅

  • @chithuviratimepass9807
    @chithuviratimepass9807 7 месяцев назад +12

    அந்த குண்டு தம்பி பெயர் என்ன.... அவர் பேசுறது நல்லா காமெடியா இருக்கு....

  • @VeluVelu-w7w
    @VeluVelu-w7w 3 месяца назад +4

    உருளை எங்கே ஆளை காணவில்லை உருளை நடிக்க வையுங்கள்🎉🎉🎉🎉🎉

  • @saranpeacock2942
    @saranpeacock2942 7 месяцев назад +3

    அழகுக்கு மீறி ஆசை பட்டால் இதன் நடக்கும் 🥳

  • @ManoS-y5k
    @ManoS-y5k 7 месяцев назад +6

    ராஜா sir
    கதை சூப்பர் ❤❤❤❤

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 7 месяцев назад +14

    பேராசை பெரு நஷ்டம்!😭😭

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 7 месяцев назад +64

    அம்மான்னா அளவா கேக்கணும் அவ்ளோ கேப்ப 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @70Wonder
      @70Wonder Месяц назад +4

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤

  • @DeepanChakaravathi
    @DeepanChakaravathi 7 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பிரண்ட்ஸ் சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan 12 дней назад

    அருமையான கருத்து பதிவு நன்றி சகோதர, சகோதரி

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 5 месяцев назад

    Pana Matta mathiri entertainment video vera chanel la varala.. artist also gud.. thks Raja bro❤❤🎉🎉

  • @abubakkar8298
    @abubakkar8298 5 месяцев назад +2

    ஆதம்❤❤❤

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 6 месяцев назад +3

    ஓவர் ஆக்க்ஷன் குமரேசனுக்கு
    காமெடியே வரல.

  • @AbiKannan-li8ey
    @AbiKannan-li8ey 7 месяцев назад +2

    My brother urulai dialogue super😆😆😆😂😂😂😅😅

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 7 месяцев назад +7

    பாவம் குமார் 😭😭

  • @VenkatesanS-xz4yn
    @VenkatesanS-xz4yn 7 месяцев назад +1

    Unmaiya nalla act pandra karthi macha ❤ vazthukal

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 месяцев назад +2

    சூப்பர் 😊😊😊😂🤣😜😛

  • @DassH-cy4jp
    @DassH-cy4jp 7 месяцев назад +3

    இந்தப் பதிவுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @66.v.sangeetha
    @66.v.sangeetha 7 месяцев назад

    Sema realistic acting da Kumar 😢😢 Good message to all families 💯

  • @rradanraja6646
    @rradanraja6646 7 месяцев назад

    Sema ,idai madiri video upload pannunga bro,🎉unga channel tha top❤

  • @thiagarajanchetty141
    @thiagarajanchetty141 4 месяца назад +1

    Nice lesson to gamblers.
    Fine.

  • @sekart7275
    @sekart7275 7 месяцев назад +3

    அரசும்கன்டுகொள்வதில்லையே😢

  • @devadevadeva6951
    @devadevadeva6951 7 месяцев назад +1

    Super Raja Anna..great concept for all the peoples

  • @arulmozhi.s
    @arulmozhi.s 7 месяцев назад +1

    அருமை உண்மை 👏👏👏

  • @prakashprakash3052
    @prakashprakash3052 7 месяцев назад +1

    Super concept 👍 good video

  • @saravansaravan6667
    @saravansaravan6667 7 месяцев назад

    super Raja semma message veraleval👏👏

  • @periyanayagampps2158
    @periyanayagampps2158 3 месяца назад

    Super Raja Anna 🎉🎉 eappavum na namba chenal very thanam rasigan Anna!!!!!!🎉🎉🎉🎉🎉

  • @Nvadivumanikkam
    @Nvadivumanikkam 7 месяцев назад +2

    உருளை சூப்பர் ஆக்ட்டிங் 😂😂😂😂👌👍👍🌹👌

  • @1985naja
    @1985naja 7 месяцев назад +10

    உருளைய கொஞ்சம் மரியாதையாக பேச சொல்லுங்க உங்க சேனல சின்ன பிள்ளைகளும் பார்க்கிறாங்க.

    • @SathyaSathya-rm1np
      @SathyaSathya-rm1np 2 месяца назад

      உருள் நல்லாத்தான் பேசுற காமெடியா தான் இருக்கு உங்களுக்கு என்ன பிரச்சனை

  • @AnandKumar-yu6nt
    @AnandKumar-yu6nt 4 месяца назад +1

    Nethili 🐟 meen mookkan.
    Vaathu vaayan.
    Urulai urulai thaaaaan.

  • @C.Menkaka-rp1vq
    @C.Menkaka-rp1vq 6 месяцев назад

    Super super message 🎉🎉

  • @SelvaAnitha-qi6ww
    @SelvaAnitha-qi6ww 6 месяцев назад

    அருமையான பதிவு ராஜா அண்ணா

  • @AjithkumarAji-h5w
    @AjithkumarAji-h5w 7 месяцев назад

    🙏🥰 சூப்பர் பதிவு😊

  • @GunabOosanam
    @GunabOosanam 4 месяца назад +1

    Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa gunaa 🎬 🎞 🎥 Good

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 7 месяцев назад +12

    சூதாட்டம் பல குடும்பங்களை அழிக்கிறது 😭😭

  • @thamimansari3691
    @thamimansari3691 5 месяцев назад

    Urulai fans vera level comedy 🤣🤣🤣

  • @Comedy_FunGalatta
    @Comedy_FunGalatta 7 месяцев назад

    Vera level message team ....All acting superb.... kumar Pavam....

  • @MRRaja-xw4ps
    @MRRaja-xw4ps 6 месяцев назад

    Comedy supper. Y. Jeevanesh. Y. Koshiga

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 7 месяцев назад

    அருமையான பதிவு 👌👌👏👏

  • @manojkumar.j8692
    @manojkumar.j8692 6 месяцев назад

    தடைபேட்ட சிட்டை தமிழ் நாடு முழுவதும் மறைமுகமாக நடைபெற்று வருகிறது 😢😢😢

  • @Barathveeran74
    @Barathveeran74 7 месяцев назад

    Super Anna 😂😂😂😂😂😂😂

  • @sheiknabajinabaji4307
    @sheiknabajinabaji4307 4 месяца назад

    Pavam urulai. Ella video layum ore t shirt. Avan vaaya korachittu dress vangi kodunga

  • @vks-zd1gu
    @vks-zd1gu 6 месяцев назад +2

    சீனு குடும்பத்தினர் எப்படி இருக்கிறீர்கள் ரோமப் நாட்கள் காணவில்லை

  • @simbusilambu3542
    @simbusilambu3542 7 месяцев назад

    Super ❤

  • @ssingaravelan811
    @ssingaravelan811 7 месяцев назад

    Idai nirunrha mudiyathu ana namai tiruthi kolla mudium🎉

  • @ramachandranchandru6786
    @ramachandranchandru6786 7 месяцев назад

    வசனங்கள் அருமை

  • @velu8861
    @velu8861 7 месяцев назад

    Super😆😆

  • @Chellamega
    @Chellamega 7 месяцев назад

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @saravanan-sb5bc
    @saravanan-sb5bc 5 месяцев назад

    Not only cotton rummy app Kerala number spoil many families good message raja bro

  • @ramjanm7691
    @ramjanm7691 6 месяцев назад

    👍👍👍yes

  • @Pappathi-n5g
    @Pappathi-n5g 7 месяцев назад

    Nalla eruku

  • @Mr_Lockal_king_ks
    @Mr_Lockal_king_ks 7 месяцев назад

    Part 2waiting

  • @eswaranmesthei6083
    @eswaranmesthei6083 7 месяцев назад

    Super super

  • @jamunaraju8382
    @jamunaraju8382 6 месяцев назад

    Super i like sweet

  • @Nisam123-s2qgook
    @Nisam123-s2qgook 4 месяца назад

    👿😡🤭😍

  • @Rajafood86
    @Rajafood86 8 дней назад

    டெல்லியில 10 ரூபாய்க்கு 900 தமிழ்நாட்டுல 10 ரூபாய்க்கு ₹700

  • @IdiyosaiSelva-zy4dk
    @IdiyosaiSelva-zy4dk Месяц назад

    Unga panna nigatchiyile ithu mattumthan uruppadiyana nigatchi

  • @Samyelectronic
    @Samyelectronic 7 месяцев назад

    மக்கள் மனதில் பதிவானால் நல்லது

  • @AgathiyanAM
    @AgathiyanAM 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @sridevi9473
    @sridevi9473 7 месяцев назад

    Super

  • @vara1979
    @vara1979 5 месяцев назад

    Gaja sister varavalai

  • @KumarKumar-x5k7g
    @KumarKumar-x5k7g 7 месяцев назад

    ❤❤❤

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 месяцев назад

    கேரளா லாட்டரி இது டெய்லி நிறைய பேர் இப்படி தான் ஏமாருகிரார்கள்

  • @Samyelectronic
    @Samyelectronic 7 месяцев назад

    நல்ல அறிவரை

  • @Everythingisphysics2408
    @Everythingisphysics2408 7 месяцев назад

    🎉 ❤

  • @DassH-cy4jp
    @DassH-cy4jp 7 месяцев назад

    எனக்கு ஒரு டவுட்டு கிளியர் பண்ணுங்க பனை மட்டை சேனல் நீங்க ஒரு போட்டோ வச்சிருக்கீங்களா முன்னாடி அதுல முருகேசன் அங்கிள் போட்டோவே காணோம்

  • @AnandKumar-yu6nt
    @AnandKumar-yu6nt 4 месяца назад

    Ivan soaleeee mudichuduchu.maa.
    Moodeeeeenu thoongu.
    38.ooooooooaaaaaaaa.

  • @vijaya6954
    @vijaya6954 7 месяцев назад

    😂😂😂

  • @arunprasath1886
    @arunprasath1886 7 месяцев назад +5

    தலைவர் முருகேசன் நற்பணி மன்றம் கோயமுத்தூர்

  • @user-chozhan
    @user-chozhan 7 месяцев назад

    நானும் தாய் லாட்டரி என்று விளையாடி கொண்டு தான் இருக்கேன் இது வரை அதன் மூலமாக 5லட்சம் ரூபாய் சம்பாதித்து இருக்கேன்
    நான் சொல்லுவது ஒன்று தான் எதையும் தெரிந்து கொண்டு விளையாடினால் லாபம் தான் வெறும் அதிஸ்டத்தை நம்பி மட்டும் விளையாட கூடாது அடுத்தவர்கள் பேச்சை கேட்டு விளையாட கூடாது நான் சவூதி அரேபியாவில் இருக்கேன் இங்கே வெளிநாட்டில் இருக்கும் நபர்களுக்கு தெரியும் தாய் லாட்டரி பற்றி

  • @MuruganMuruganM-uc7ku
    @MuruganMuruganM-uc7ku 7 месяцев назад

    , 😄😄😄😄😄😄😄😄😄😂😂😂😂😂

  • @RAGHURice-ms8yr
    @RAGHURice-ms8yr 7 месяцев назад

    Velai illa so intha mathiritha povanga alava vilayadanum

  • @saravanachellama580
    @saravanachellama580 7 месяцев назад

    கந்தசாமி நற்பணி மன்றம் திருவொற்றியூர்❤

  • @Tamil1701
    @Tamil1701 7 месяцев назад

    Hi

  • @poovarasan.m5511
    @poovarasan.m5511 7 месяцев назад

    Bagam2

  • @HalimaSaydu
    @HalimaSaydu 5 месяцев назад

    S. Ayman❤❤❤❤❤ can 6

  • @cherryyuva7191
    @cherryyuva7191 7 месяцев назад

    Intha aunty action pudikkila

  • @akhilkumarr4652
    @akhilkumarr4652 7 месяцев назад

    Antha aunty ya yallathu la u podathinga irritating ah erukku

  • @DassH-cy4jp
    @DassH-cy4jp 7 месяцев назад +5

    இது எப்ப எடுத்தீங்க தெரியுமா முருகேச அங்கிள் உங்களுக்கு பிரச்சனை அப்போ வீடியோ நடிக்கல அவரு அப்போ அவர் போட்டோ எடுத்தீங்க ஓகே எப்ப மறுபடியும் வந்துட்டாரு அவர் வந்துட்டாரு நடிக்க அவர் போட்டோ மட்டும் எதுக்கு போடல

  • @VigneshVicky-hv9pb
    @VigneshVicky-hv9pb 7 месяцев назад

    Cartoon Malayalam

  • @eswaraneswaran3928
    @eswaraneswaran3928 7 месяцев назад

    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐💐

  • @பதிருமலைக்குமார்

    எதுக்கு இப்படிப்பட்ட கருத்து இந்தியாவில எல்லா மாநில தமிழ்நாடு மட்டும் தான் தடை செய்யப்பட்டுள்ளது பக்கத்து மாநிலம் கேரளாவில் அரசாங்கம் எடுத்து நடக்குது இதைப் போய் கீழ்த்தனமான வீடியோ இப்படி போட்டு
    அதாவது உதாரணத்துக்கு
    அண்ணா ஆட்சி காலத்தில் குப்பையில் இருக்கிற கோபுரத்துக்கு வர வேண்டும்லட்சத்தை பார்க்க வேண்டும் என்று மிகப்பெரிய நல்ல திட்டத்தை கொண்டு வந்த

  • @Nithya-jv8hp
    @Nithya-jv8hp 7 месяцев назад

    20l loss

  • @selvamselvam8358
    @selvamselvam8358 3 месяца назад

    மது.மாது.சூது.இவை.மூன்றும்.பலகுடும்பத்தைஅழித்துவிடும்

  • @paramanathamparamanatham-x8h
    @paramanathamparamanatham-x8h 2 месяца назад

    #

  • @nethaji-iyya
    @nethaji-iyya 6 месяцев назад

    உனக்கு என்ன 40 கிலோ வா....

  • @devadevadeva6951
    @devadevadeva6951 7 месяцев назад

    Super Raja Anna..great concept for all the peoples

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 24 дня назад

    Superb 🎉

  • @johnmorison4933
    @johnmorison4933 7 месяцев назад +1

    ❤❤❤❤

  • @mariappan3236
    @mariappan3236 7 месяцев назад +1

    😂😂😂

  • @poorguy1263
    @poorguy1263 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @srinath3450
    @srinath3450 4 месяца назад

    ❤❤❤❤

  • @smartperson431
    @smartperson431 7 месяцев назад

    ❤❤❤❤❤

  • @HasinaHasina-d1z
    @HasinaHasina-d1z Месяц назад

    ❤❤❤❤