மாட்டுக்கு குட்டியின் கள்ளச் சாராய கடை என்ன நடந்தது நீங்களே பாருங்க | Pana Matta

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии •

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 5 месяцев назад +264

    மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வான வீடியோ ராஜா அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

    • @GunabOosanam
      @GunabOosanam 5 месяцев назад +16

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa 7996auto

    • @dinesh-op4vp
      @dinesh-op4vp 5 месяцев назад +1

      Poda punda🔥🔥🔥🤣🤣🤣

    • @karthiksundarmurthi1233
      @karthiksundarmurthi1233 5 месяцев назад +1

      🎉🎉🎉🎉

    • @jrkarthi
      @jrkarthi 5 месяцев назад

      தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வந்த திராவிடர்களால் அவர்களின் வாரிசுகள் எல்லா துறையிலும் நல்ல பதவிகளில் ( தலைவர்களாக கூட) பிற மொழியாளர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் பிறமொழியாளர்களையே பதவிகளில் Recommendல் பணி அமர்த்துகின்றார்கள் திறமையே இல்லாவிட்டாலும்...
      ஆனால் தமிழர்களோ பிச்சைக்காரர்களாக மாறி விட்டனர்..
      தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள்...
      எல்லாருக்கும் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை...
      என்று இந்த நிலைமை மாறும் 😥

  • @IshakIshak-bt6qs
    @IshakIshak-bt6qs 5 месяцев назад +91

    மிகவும் அருமையான விழிப்புணர்வும்.இதுவே 100சதவீதம் உன்மை.. கல்லக்குறிச்சியில் கல்லச்சாராயம் குடிச்சி மாய்ந்து போன அனைத்து குடும்பத்துக்கும் அரசாங்கம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. அத்தோடு அதற்க்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் கட்டாயம் உச்சகட்ட தண்டனை வழங்க வேண்டும்.... இப்படிக்கு இலங்கையைச் சேர்ந்த உங்கள் சகோதரன்...

    • @agasting2003
      @agasting2003 5 месяцев назад

      தவறு மக்களிடம் உள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்குவதும் தவறு கொடுப்பதும் தவறு.இதற்கு முக்கிய மூல காரணமே அரசியல். மேலிடம்

    • @selvam2620
      @selvam2620 2 месяца назад

      ​@@agasting2003இல்லாவிட்டால் சரி செய்து விடுவார்கள் 😮

  • @yadavdriver7056
    @yadavdriver7056 5 месяцев назад +64

    மிகவும் அருமையான காணொளி இந்த காணொளியில் கண்டு அனைத்து மக்களும் திருந்த வேண்டும் இந்த காணொளியை பதிவு செய்த ராஜா அண்ணன் மற்றும் பண மட்ட டீம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @JaiKumar-u9p
    @JaiKumar-u9p 5 месяцев назад +76

    இது மாதிரி உன்மை சம்பவம் எடுத்து போடுங்க மக்கள் விழிப்புனர்உ அடைய வாழ்த்துக்கள் பணமட்டய் டீம்

    • @svmsbeer1048
      @svmsbeer1048 5 месяцев назад

      இந்த உண்மையை முதல்வர் கவனதுக்கு கொண்டு செல்லாமல் இருந்த அந்த ஊர் மக்கள் தான் காரணம்....40to40... ஜெயித்து கட்டிய முதல்வரின் ஆளுமை பொறுக்க முடியாத.... மூதேவி கூட்டம் பார்த்த வேலை

  • @saravansaravan6667
    @saravansaravan6667 5 месяцев назад +65

    நம்ம நாட்டோட இப்ப நிலைமை இதுதான் சூப்பர் ராஜா

    • @jrkarthi
      @jrkarthi 5 месяцев назад +1

      தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வந்த திராவிடர்களால் அவர்களின் வாரிசுகள் எல்லா துறையிலும் நல்ல பதவிகளில் ( தலைவர்களாக கூட) பிற மொழியாளர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் பிறமொழியாளர்களையே பதவிகளில் Recommendல் பணி அமர்த்துகின்றார்கள் திறமையே இல்லாவிட்டாலும்...
      ஆனால் தமிழர்களோ பிச்சைக்காரர்களாக மாறி விட்டனர்..
      தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள்...
      எல்லாருக்கும் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை...
      என்று இந்த நிலைமை மாறும் 😥

  • @ajmeerkhan5241
    @ajmeerkhan5241 5 месяцев назад +37

    அருமையான விளிப்புணர்வு...அந்த 10 லட்சம் சேர்த்து இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்து இருக்கும்...

  • @NaThan-jd2gm
    @NaThan-jd2gm 5 месяцев назад +26

    சூப்பர் சூப்பர் பனைமட்டை சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @paramesusubramani8437
    @paramesusubramani8437 5 месяцев назад +116

    தேர்தல் சமயத்தில் மக்கள் தெளிவான முடிவெடுத்து நல்லவங்களை தேர்ந்தெடுத்தால் இப்படிப்பட்ட உயிரிழப்பு வருமா மக்கள் தான் முதல் குற்றவாளி.

    • @chennaisupercity2042
      @chennaisupercity2042 5 месяцев назад +5

      சரியாக சொன்ன மக்களை தேவை இல்லாம மோடி என்கிற கேடி ஓட்டு போட்டு ஏமாந்து பூட்டர்கள் 😢😢😢😅😅😅😅😅😅

    • @jrkarthi
      @jrkarthi 5 месяцев назад

      தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வந்த திராவிடர்களால் அவர்களின் வாரிசுகள் எல்லா துறையிலும் நல்ல பதவிகளில் ( தலைவர்களாக கூட) பிற மொழியாளர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் பிறமொழியாளர்களையே பதவிகளில் Recommendல் பணி அமர்த்துகின்றார்கள் திறமையே இல்லாவிட்டாலும்...
      ஆனால் தமிழர்களோ பிச்சைக்காரர்களாக மாறி விட்டனர்..
      தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள்...
      எல்லாருக்கும் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை...
      என்று இந்த நிலைமை மாறும் 😥

    • @sakthiveln3159
      @sakthiveln3159 5 месяцев назад +2

      வரும் தேர்தலில் ஓட்டுக்கு 5000 ரூபாய். கூத்து குத்துனு கூத்து வாங்க சுடலைக்கு.

    • @VigneshVicky-tr9pf
      @VigneshVicky-tr9pf 5 месяцев назад

      மோடி ஆட்சியில் ஒரு ஊழல் புகார் உங்களால் சொல்ல முடியுமா...​@@chennaisupercity2042

    • @VigneshVicky-tr9pf
      @VigneshVicky-tr9pf 5 месяцев назад

      ​@@chennaisupercity2042நான் திமுக அரசு மீது அடுக்கு அடுக்காக ஊழல் புகார் சொல்லுவேன்... மது பாட்டில் ஊழல்.. மின்சாரம் ஊழல் 2ஜி அலை காற்று ஊழல் மணல் கடத்தல் ஊழல்.. நிலக்கரி ஊழல்.. கூவம் ஆறு சுத்தம் செய்த ஊழல்.. போக்குவரத்து பஸ் வாங்கிய ஊழல் இன்னும் எத்தனை ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில்..

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 5 месяцев назад +45

    அருமையான விடியோ மக்களுக்கு விழிப்புணர்வு அரசு க்கு இது பாடம்

    • @GunabOosanam
      @GunabOosanam 5 месяцев назад +2

      Gunaa movie 7996auto 2004gunaa 2010gunaa

  • @DineshKumar-we3df
    @DineshKumar-we3df 5 месяцев назад +16

    ராஜ் அண்ணா செம வேற லெவல் மக்களுக்கு இது வந்து ஒரு படம் ஆகட்டும்

  • @mohanavelus8149
    @mohanavelus8149 5 месяцев назад +32

    யாருமே எதிர்பார்க்காத வகையில் சரியான நேரத்தில் சரியான பதிவு மாட்டுக்குட்டி கந்தசாமி நடிப்பு சூப்பர் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது? ????

  • @govinthraj8544
    @govinthraj8544 5 месяцев назад +14

    மக்களுக்கு நல்ல கருத்து சொல்லும் வீடியோ அருமை❤❤❤

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 5 месяцев назад +18

    அருமையான விழிப்புணர்வு சரியான நேரத்தில்!👌👌👏👏

  • @masilamanimasilamani132
    @masilamanimasilamani132 5 месяцев назад +177

    சுடலை குடும்பம் அழிந்து போனால் தமிழ்நாடு சொர்கம்

    • @ashmithadeva3083
      @ashmithadeva3083 5 месяцев назад +8

      உண்மை

    • @manickammanickam6805
      @manickammanickam6805 5 месяцев назад

      100 சதவிகிதம் உண்மை என்று கருனாநிதி குடும்பம் கூண்டோடு அழியுதோ அன்று தமிழ்நாட்டுக்கு விடிவு கண்டிப்பா அழிவானுக ஒருநாள் கருனாநிதிபரம்பரையில் உண்டான கருகூட அழிந்துவிடும் எல்லாம் இறைவன் செயல் கருனாநிதி மொத்தகுடும்பத்துக்கும் தண்டனை உறுதி

    • @veryveelveryveel1399
      @veryveelveryveel1399 5 месяцев назад +4

      ஏன்டா நீயே செத்துபோயிடவேண்டியதுதானே 😂😂😂😂😂😂😂

    • @jrkarthi
      @jrkarthi 5 месяцев назад

      தமிழ்நாட்டிற்கு படையெடுத்து வந்த திராவிடர்களால் அவர்களின் வாரிசுகள் எல்லா துறையிலும் நல்ல பதவிகளில் ( தலைவர்களாக கூட) பிற மொழியாளர்கள் இருக்கிறார்கள்... அவர்கள் தங்கள் பிறமொழியாளர்களையே பதவிகளில் Recommendல் பணி அமர்த்துகின்றார்கள் திறமையே இல்லாவிட்டாலும்...
      ஆனால் தமிழர்களோ பிச்சைக்காரர்களாக மாறி விட்டனர்..
      தமிழர்கள் வீழ்ந்து விட்டார்கள்...
      எல்லாருக்கும் எல்லாம் இந்த தமிழ்நாட்டில் கிடைப்பதில்லை...
      என்று இந்த நிலைமை மாறும் 😥

    • @prabubaba9475
      @prabubaba9475 5 месяцев назад

      ADMK government Ethu natakiliya panni naeya

  • @eunaeuna5152
    @eunaeuna5152 5 месяцев назад +39

    கள்ளக்குறிச்சி ஏற்பட்ட கள்ள சாராயம் 🍻 மரணம்

    • @mahalingammuthulakshmi1527
      @mahalingammuthulakshmi1527 5 месяцев назад

      Police kum arasial Vathikalukkum sampantham erukkum antha samy tha kappathanum 😢

  • @muruganr-xj2zc
    @muruganr-xj2zc 5 месяцев назад +16

    சூப்பர் வீடியோ நான் ராஜா அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RanjithaA-v6v
    @RanjithaA-v6v 5 месяцев назад +25

    ராஜா அண்ணா சூப்பர் ராஜா அண்ணா கந்தசாமி சூப்பர் கந்தசாமி அண்ணா ஆக்சன் சூப்பர் மக்கள் கதை எடுத்து இருக்கீங்க சூப்பர் கள்ளச்சாராயத்தை தடை பண்ணனும்❤❤❤❤❤❤❤❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +13

    நகைச்சுவையுடன் கூடிய விழிப்புணர்வு காணொளி பதிவு ❤

  • @littlefoodtamil7483
    @littlefoodtamil7483 5 месяцев назад +26

    இன்றைய தமிழ்நாடு அரசின் நிலை சாராய வியாபாரி

  • @கீர்த்திவாசன்-ண8ற
    @கீர்த்திவாசன்-ண8ற 5 месяцев назад +18

    மிகச்சிறப்பான படைப்பு.. குழுவினருக்கு வாழ்த்துகள்... நாம் தமிழர் ❤️❤️❤️

  • @ksaravananksaravanan1943
    @ksaravananksaravanan1943 5 месяцев назад +4

    அருமையான கான்செப்ட் அனைவரும் அருமையான நடிப்பு வாழ்க உங்கள் படைப்பு வாழ்க நீங்கள் அனைவரும் 🎉🎉🎉

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 5 месяцев назад +7

    அருமையான விழிப்புணர்வு பதிவு . வாழ்த்துக்கள் பன மட்டை Team 🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +29

    ❤ கள்ளச்சாராய கண்ணு குட்டியின் பெயரை மாட்டுக்கு குட்டியாக மாற்றி விட்டீர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விட்டார்கள் நன்றி

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 5 месяцев назад +12

    கந்தசாமி மாஸ்யா👌அருமை💐

  • @ramalingams1796
    @ramalingams1796 5 месяцев назад +6

    சூப்பர் அருமையான விளக்கம் முகத்தில் காரி துப்பன மாதிரி சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி.

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 5 месяцев назад +22

    கந்தசாமி ஆக்டிங் சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @dinesh-op4vp
      @dinesh-op4vp 5 месяцев назад +1

      Kandasami acting superna avanoda kottaya ulunthu laavu da 🔥🔥🔥

  • @ANBUArasan-yv6yh
    @ANBUArasan-yv6yh 5 месяцев назад +8

    உண்மையான செய்தி தி. மு. க. வின் கையாள். அவர்கள்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 5 месяцев назад +9

    அருமையான பதிவு குடிமக்கள் இதை பார்த்து திருந்தட்டும்😢😢😢😢😢

  • @sriniraju8039
    @sriniraju8039 5 месяцев назад +1

    அற்புதமான குறும்படம் அனைவருக்கும் சாட்டையடி தந்த ராஜாவுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @subuusivan
    @subuusivan 5 месяцев назад +15

    தைரியத்தையும் துணிச்சலையும் பாராட்டுகிறேன் 🙏

  • @SENTHILSenthil-uu2gt
    @SENTHILSenthil-uu2gt 5 месяцев назад +12

    அண்ணா எங்க மாவட்டத்துல கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம்

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 4 месяца назад +2

    Super 💯 all ஆக்டிங் சூப்பர் 🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 5 месяцев назад +15

    சரியான நேரத்தில் சரியான விழிப்புணர்வு காணொளி இந்த காணொளியை வெளியிட உங்களுக்கு நிச்சயம் தைரியம் இருந்திருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤

  • @ameerjan3423
    @ameerjan3423 5 месяцев назад +5

    நல்ல விழிப்புணர்வு வீடியோ அருமை

  • @SelvaKumar-th6rr
    @SelvaKumar-th6rr 5 месяцев назад +3

    அருமையான ஒரு நல்ல செய்தி அண்ணா 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼👌🏼

  • @nagarajannagarajan16
    @nagarajannagarajan16 5 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉

  • @Muthuraj.c.1980
    @Muthuraj.c.1980 5 месяцев назад +3

    சூப்பர் வீடியோ கந்தசாமி அண்ண கரெக்டான நேரத்தில் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா❤❤❤

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 5 месяцев назад +3

    வேற லெவல் கந்தசாமி அண்ணா 👌👌👏👏

  • @PaviKutty-u6l
    @PaviKutty-u6l 5 месяцев назад +5

    அனைவரது நடிப்பும் அருமை!👌👌👏👏

  • @kathirvelkathirvel2378
    @kathirvelkathirvel2378 5 месяцев назад +3

    நல்ல விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் பனமட்டை டீம்

  • @rajaselvaganapathi4020
    @rajaselvaganapathi4020 5 месяцев назад +3

    சூப்பர் விழிப்புணர்வு வீடியோ அருமையான பதிவு

  • @seenu-qx1cm
    @seenu-qx1cm 5 месяцев назад +13

    முருகேசன் fans 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SENTHILSenthil-uu2gt
    @SENTHILSenthil-uu2gt 5 месяцев назад +3

    அருமையான பதிவு அண்ணா கள்ளக்குறிச்சி சம்பவம்

  • @vkdtransport
    @vkdtransport 5 месяцев назад +3

    சிறப்பு...... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @jagajaga3390
    @jagajaga3390 5 месяцев назад +2

    அருமை நண்பர்களே .நாட்டில் நடப்பதை அருமையாக வீடியோ போட்டுள்ளீர்கள்.அருமை அருமை .இதேபோல் நிறையவீடியோபோடுங்கள்.

  • @greenchinnaptr7485
    @greenchinnaptr7485 5 месяцев назад +3

    சூப்பர் வீடியோ அருமையான கருத்து இதைப் பார்த்து எல்லாம் திருந்த வேண்டும்

  • @arundani2451
    @arundani2451 5 месяцев назад +4

    அருமையான விழிப்புணர்வு வீடியோ

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 5 месяцев назад +2

    மக்களுக்கு விழிப்புணர்வு கள்ளச்சாராயம் வீடியோ சூப்பர் வீடியோ ராஜா அண்ணா 😮😮😮🙂🙂🙂

  • @santhilkumar2193
    @santhilkumar2193 5 месяцев назад +3

    🎉🎉 அருமை ராஜா ஆனால் பார்த்து இருக்கவேண்டும் தவறு செய்தவர்களுக்கு உங்கள் மேல் கோபம் வரும்😮 ஆனாலும் உங்களது பதிவுக்கு நன்றி உங்களது தைரியத்திற்கு பாராட்டுக்கள்!!🎉🎉🎉🎉🎉🎉 தொடரட்டும் உங்கள் பணி ❤❤

  • @sathishr6881
    @sathishr6881 5 месяцев назад +1

    4:17 இன்னா வாசன வாசன Lemon juice இன்னா வாசன😂😂😂 நல்ல ஒரு விழ்ப்புணர்வு வீடியோ சூப்பர் 👌👌👌🙏🙏🙏

  • @baranigoodday4636
    @baranigoodday4636 5 месяцев назад +5

    அருமையான வீடியோ உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ராஜா அண்ணா

  • @JohnJohn-de6vf
    @JohnJohn-de6vf 5 месяцев назад

    எல்லோருடைய நடிப்பும் சூப்பர். உங்கள் இயக்குனர்க்கு வாழ்த்துக்கள்.

  • @PrasamGottur
    @PrasamGottur 5 месяцев назад +2

    மிகவும் அருமையான விழிப்புணர்வு வீடியோ. இதில் பங்கேற்று நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @dasKali-ek4sg
    @dasKali-ek4sg 5 месяцев назад +2

    அருமையான வீடியோ ராஜா அண்ணா நன்றி

  • @mahadevan1410
    @mahadevan1410 5 месяцев назад +3

    விழிப்புணர்வு வீடியோ நன்றி ராஜா சார் 🙏🙏

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 5 месяцев назад

      நான் யாழ்ப்பாணத்தில் இருந்து. மிகவும் சிறப்பான காணொளி.அந்த 10லட்சம்
      விட்டிட்டீஅக.

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 5 месяцев назад +2

    மிக சிறப்பு கலீல் ஐயா❤❤❤

  • @PradeepKumar-x1y2t
    @PradeepKumar-x1y2t 5 месяцев назад +4

    சூப்பர் ராஐா நண்பா

  • @spuvarajvarmanvanniyarkula516
    @spuvarajvarmanvanniyarkula516 5 месяцев назад +1

    Arumaiyana video vazhtthukkal anna

  • @rajiniselvamani2565
    @rajiniselvamani2565 5 месяцев назад +2

    சூப்பர் விழிப்புணர்வு அருமை நண்பர்களே

  • @dn_black_lover143
    @dn_black_lover143 5 месяцев назад +12

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராயம் குடித்து பலியான குடிம்பத்திருக்கு இந்த காட்சி சமர்ப்பணம்.......🙏கள்ள சாராயம் விற்றவருக்கு கடுமையான தண்டனை தர வேண்டும்...... 🙏தண்டனை பார்த்து மற்ற யாரும் இந்த தப்பு செய்ய கூடாது.......... 🙏🙏🙏🙏🙏மக்களின் ஒருவன்..... ✨️💯

  • @Ramar-o5q
    @Ramar-o5q 5 месяцев назад +3

    கவர்மெண்ட் சாராயம் விழிப்புணர்வு வீடியோ போடுங்க சார்

  • @abikarunamoorthy4299
    @abikarunamoorthy4299 5 месяцев назад +5

    அருமையான பதிவு

  • @tvmainitv6518
    @tvmainitv6518 5 месяцев назад

    அருமையான விழிப்புணர்வு வீடியோ பனமட்டை டீம்க்கு வாழ்த்துக்கள் 👏👏👍👍👌👌🙏🙏🌷💐🌹

  • @sekart7275
    @sekart7275 5 месяцев назад +5

    புடிச்சி.உள்ளாற.போடபோறானுக😂😊

  • @SivasamySivasamy-p9q
    @SivasamySivasamy-p9q 5 месяцев назад +2

    ராஜா அண்ண்ன் இந்த போல விடியோ போடுங்கா அண்ணா சூப்பர்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 5 месяцев назад +157

    பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துவிட்டு இப்பொழுது ஆட்சிக்கு வந்ததும் கஞ்சா கலாச்சாரமும் போதை வஸ்துகள் என பல பெருகி இருப்பது மிகுந்த வேதனையாக இருக்கிறது இதற்கு அந்த அதிமுக அரசு எவ்வளவு மேல் என்று தோன்றுகிறது

    • @veryveelveryveel1399
      @veryveelveryveel1399 5 месяцев назад

      அதிமுக ஆட்சியில் தான்டா இவனுங்க சாராயம் காய்க்கவே ஆரம்பச்சானுங்க இங்கு யாரும் வந்ததாலும் கள்ளச்சாரயங்களை தடுக்கமுடியாது பிறப்பும் இறப்பும் அரசியல் தான் முதலில் உன் உறவுகளுக்கு குடிக்காதீங்கன்னு புத்திமதி சொல்லி திருந்த சொல்லு வந்துட்டான் அதிமுகவுக்கு முட்டுக்க

    • @bharathkumar7920
      @bharathkumar7920 5 месяцев назад

      திமுக பூரன மது விலக்கு தேர்தல் அறிக்கையில் 2012 தேர்தலில் அறிவித்தது அந்த ஆண்டு அதிமுக வெற்றி பெற்றது

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 5 месяцев назад +3

      வேதனை not vedangal !

    • @Vijiraghu-ub9gr
      @Vijiraghu-ub9gr 5 месяцев назад +3

      வேதனை not vedangal !

    • @jamesedward4746
      @jamesedward4746 4 месяца назад

      Tyre nakees adimais boys rules il 13 Peru saaraayam kudichu setha bothu Comavula irunthaayaa

  • @AbiKannan-li8ey
    @AbiKannan-li8ey 5 месяцев назад +2

    அருமையான பதிவு😊👌👍

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 5 месяцев назад +3

    மக்கள் மாறாமல் இங்கு எதுவும் மாறாது.

  • @NTKeraiyur
    @NTKeraiyur 4 месяца назад +1

    நாம் தமிழர் ஆட்சி விரைவாக வர வேண்டும் என்று நினைப்பவர்கள் லைக் பன்னவும்

  • @dhanasekar6067
    @dhanasekar6067 День назад

    கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரணத்தை மிக அருமையாக படம் பிடித்திருக்கிறீர்கள் பன மட்டை டீமுக்கு வாழ்த்துக்கள். உருளை வாழ்க.

  • @Vibesstartn55
    @Vibesstartn55 5 месяцев назад +2

    அருமை, பத்து லட்சம் அரசியலையும் சேர்த்திருந்தால் இன்னும் அருமை

  • @J.0973
    @J.0973 5 месяцев назад +2

    அருமையான விழிப்புணர்வு காணொளி

  • @ntk_tpt
    @ntk_tpt 5 месяцев назад

    சிறப்பு... அரசியலால் கவலர்களின் நிலமை

  • @karikalan7834
    @karikalan7834 5 месяцев назад

    அருமையான வீடியோ பணம் மட்டை சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @selvamjselvam3279
    @selvamjselvam3279 5 месяцев назад

    அருமையான விழிப்புணர்வு படம் உங்கள் எல்லோருக்கும் நன்றி

  • @velmurugant207
    @velmurugant207 5 месяцев назад

    இந்த ஆண்டின் சிறந்த விழிப்புணர்வு குறும்படம்.வாழ்த்துக்கள் பண மட்ட குழுவினர் க்கு.

  • @ArunKing-z8i
    @ArunKing-z8i Месяц назад

    😊 ஆனா தப்புனா சாரி எல்லாம் யாருக்குமே வேணாம் 🔥🇦🇩🌻

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 5 месяцев назад +2

    விடுங்க செத்தால் முதல்வர் அடுத்த கட்டமாக 30 லட்சம் தருவது உறுதி 😂😂😂

  • @vasanthakumarr3865
    @vasanthakumarr3865 5 месяцев назад

    மிகச்சிறப்பான படைப்பு... வாழ்த்துகள் பணை மட்டை குழு... நாம் தமிழர் 👍

  • @SenthilGanesan-NTK
    @SenthilGanesan-NTK 5 месяцев назад +1

    அரசியல்வாதி முக்கிய புள்ளிகளில் இருப்பதால்தான் இது போன்ற கயவர்கள் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்க்கிறார்கள் அரசியல்வாதியும் காவல்துறையும் துணை இருப்பதால் தான் இத்தனை மரணங்கள் என்று நாம் இழந்து கொண்டிருக்கிறோம்

  • @varatharajan7078
    @varatharajan7078 5 месяцев назад

    மிக அருமையான குறும்படம் வாழ்த்துகள்

  • @VICKYVICKY-cz2pf
    @VICKYVICKY-cz2pf 5 месяцев назад +2

    சூப்பர் வீடியோ ராஜா அண்ணா

  • @PrameshVeran
    @PrameshVeran 5 месяцев назад +1

    சூப்பரோ சூப்பர்

  • @radhap6704
    @radhap6704 5 месяцев назад +2

    அருமையான பதிவு ‌வாழ்த்துகள்

  • @Ravi-mb6ci
    @Ravi-mb6ci 5 месяцев назад

    பனமட்ட குழுவிற்க்கு வாழ்த்துக்கள் 💕💕💕

  • @saranpeacock2942
    @saranpeacock2942 5 месяцев назад +2

    மாமன் மச்சான் அலப்பறை வீடியோ போடுங்க ராஜா அண்ணா 🥳

  • @SastikSastik-nd1ml
    @SastikSastik-nd1ml 5 месяцев назад +1

    நல்ல விஷயங்களை தெளிவாக சொன்னதற்கு நன்றி🙏💕

  • @vigneshvignesh-oh2ho
    @vigneshvignesh-oh2ho 5 месяцев назад +1

    ராஜா அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் அருமையான

  • @ganaetsrajmedia5880
    @ganaetsrajmedia5880 5 месяцев назад

    நக்கல் யா உனக்கு 😂 வேர லெவல் 🎉🎉🎉

  • @Premkumar-cm1eg
    @Premkumar-cm1eg 5 месяцев назад

    Subash sariyana nerathla ippadi orru veediyo thevathan andhanerampathu vedddoyo potrukinka valthukal❤❤❤❤❤

  • @michaelmichaelmicha3473
    @michaelmichaelmicha3473 5 месяцев назад

    முருகேசன் குடிகாரன் ஆக்ட்டிங் செம்ம 🤣🤣

  • @thamimansari3691
    @thamimansari3691 5 месяцев назад

    Kantha sami thatha muni sami kathavaraya thatha kalkka malakka vera level comedy 🤣🤣🤣🤣🤣🤣

  • @DharmaRaj-ow9zu
    @DharmaRaj-ow9zu 5 месяцев назад

    உங்கள் விழிப்புணர்வு காணொளிக்கு பாராட்டுக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @malarrameshfromtemples6548
    @malarrameshfromtemples6548 5 месяцев назад +1

    நல்ல விழிப்புனர்வு பதிவு வாழ்த்துக்கள் அனைலருக்கும்.

  • @mohanrms3919
    @mohanrms3919 5 месяцев назад

    வீடியோசூப்பர் அரசியல்வாதிகள் தான் காரணம் என்று சொல்லாமல் சொல்லிட்டார் அண்ணன் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @mayarajmayaraj9333
    @mayarajmayaraj9333 2 месяца назад

    நல்ல விழிப்புணர்வு கருத்துக்களை தருவதற்கு நன்றி

  • @Kuttys_cortton.
    @Kuttys_cortton. 5 месяцев назад

    Super 👍 kannu kutty carecter very super 😂😂

  • @perumalgovindan610
    @perumalgovindan610 5 месяцев назад

    உண்மையான மற்றும் அருமையான பதிவு 👍🤝

  • @jayakumarkkmp7940
    @jayakumarkkmp7940 4 месяца назад

    அருமையான பதிவு பனமட்ட குரூப் சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 👏👏👏

  • @SakthiVel-jo2pw
    @SakthiVel-jo2pw 4 месяца назад

    இத்தனை நாள் நல்ல வீடியோ போட்டீங்க நல்ல வீடியோ எது ஒரு பெஸ்ட் வீடியோ😅