வணக்கம்மா,நான் பாபு இப்போது நான் படப்பையில் இருக்கிறேன்.இந்த பதிவை தவறாமல் படிக்கவும்.நான் 54,வருடமாக மாறி மாறி,வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.இந்த வருடம்தான் ஒரு 600,சதுரடியில் இடம் வாங்கியுள்ளோம், ஆனால் வீடு கட்டி குடிஏர இன்னும் எங்களுக்கு நேரம் வரவில்லை,உங்களைப் பார்த்து,மகிழ்ந்து கொள்கிறேன்.உங்கள் வீடு அருமையாக உள்ளது,அதன் பயனை நீங்கள் உங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடும் பொழுது அதன் அருமை புரியும், எனது வாழ்த்துக்கள், எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. நன்றிமா வாழ்த்துக்கள் பல. 8:48
உங்களுக்கு இந்த வீடு எப்படி பரிட்சையம் ஆகி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை! ! ஆனால் எங்களுக்கு இது மிகவும் பிடித்திரிருக்கிறது! !! இப்போது எல்லாம் உங்கள் காணொலி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்! ! அழகான கிராமம், அழகான வீடு! ! இதையெல்லாம் ரசிக்க ஒரு மனம் வேண்டும்! !! வாழ்த்துக்கள்! !
போக போக எல்லாம் சரியாகி விடும் அமலா. மனசுல கஷ்டம் வேண்டாம். என்றைக்கும் இந்த வீடு தான் நிரந்தரம். வாடகை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.மனசை குழப்பிக்கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கவும். அந்த வீடெல்லாம் நமக்கு நிரந்தரமில்லை.
அமலா உங்கள் வீடு உருவான வீடியொ போட்டதால் நிரைய views கிடைத்தது. உஙகள் வீட்டை சுற்றி யெவ்வள்வு இடம் உள்ளது, காய் தொட்டம் அமைப்பது, இந்த மாதிரி video la நிறைய views kidaikum
எங்கள மாதிரி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு , இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை முறை,வீடு இதெல்லாம் பார்க்கும் போது மனசு சந்தோஷம்வும் இருக்கு ஏக்கமாவும் இருக்கு நா மதுரை வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்துட்டாங்க, என்ன இருந்தாலும் நம் ஊரை போல வராது 😢😢😢
அக்கா உங்களுடைய வீடியோவை எப்பயுமே நான் பாப்பேன்எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்அழகாய் பேசுறாய்அக்கா நான் திருத்துறைப்பூண்டி தான்நான் புது சப்ஸ்கிரிபர் கிடையாதுபழைய சப்ஸ்கிரைப்அக்கா வாசல்லகளிமண் தரை மாதிரி இருக்குமழை பெய்தால் சத போத சதவதனி இருக்கும்சிமெண்ட் தரை போடுங்கள்நீங்க பேசுறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
அமலா நீர் உங்களை நிர்வகித்துக் கொள்ளாத மாதிரி இருக்கிறீர் போல தெரிகிறது. முடி வாரி முகம் கழுவி எப்பொழுதும் போல லட்சனமாக இருக்க வேண்டும். சற்று கருத்து காணப்படுகிறீர்கள். வேலை அதிகமாகவே இருப்பினும், உங்களை நீங்கள் நிர்வகித்துக் கொள்ளும். நல்ல குளிங்க உற்சாகம் பிறக்கும். நேர்மறை ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எங்கு இருந்தாலும் சுய ஒழுங்கு மிக முக்கியம்.
Sister veedu superah iruku Nan sinna vayasula intha mari veetla tha valanthen... Unga veetoda alavugal entha thisai.. La enna iruku nu selavu evlo nu home tour podunga pls
சகோதரி பிரதமர் திட்டத்தில் வீடு கட்டுவதற்க்கு 2.5.இலட்சம் மானியம் உண்டு இலவசமின்சார இணைப்பு ப்ளான் அப்ரூவல் கிடையாது ஆனால் சென்ட்ரீங் போடவேண்டும் நீங்கள் செய்த செலவுடன் இந்த திட்டத்தை பயன்படுத்தி சென்ரீங் வீடு கட்டிருக்கலாம்.
Amala sis later you have money put one cement way walk to your toilet from your behind house and put two cement pillar and put on top it kurai easy when rain come.
Amala you are getting funnier everyday love the house . You need more light outside every day I am watching the video getting homesick watching your video feels like I’m there thank you miss India namma uru😔
Unga v2 mathiritha enga v2 um vayal la iruku.enakum marriage aana puthusula pidikathu.night time payama irukum. ennoda husband kuda illa Dubai la irukaga. Aathigama Amma v2ku poituva.ippo pazhagituchu.poga poga ungalukum pidikum kavala padathiga
Put some door in front hall sister make it as closed space it’s not safe in night .so many frogs outside Be safe while going outside to bathroom in night
@@s.a.6823 athu oneum periya thappu illa because avaru uzhaikiraru koncham kudikiraru udal valikaga. But avaru mulu neram kudikaaran kidaiyathu. He is hard worker💪💪💪💪💪
உறுப்பினர்கள் அவர்களுடைய நிறைகளை மட்டுமே பேசுங்கள் எதோ அவங்க வீடியோ போடுறாங்க பார்கிறதோட விடுங்க அவங்க வீட்டு படுக்கை அறைவரை போகாதீங்க நமது மக்களுக்கு ஒரு கெட்ட புத்தி அடுத்தவங்க பிரச்சனையை நோண்டுரது
வணக்கம்மா,நான் பாபு இப்போது நான் படப்பையில் இருக்கிறேன்.இந்த பதிவை தவறாமல் படிக்கவும்.நான் 54,வருடமாக மாறி மாறி,வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.இந்த வருடம்தான் ஒரு 600,சதுரடியில் இடம் வாங்கியுள்ளோம், ஆனால் வீடு கட்டி குடிஏர இன்னும் எங்களுக்கு நேரம் வரவில்லை,உங்களைப் பார்த்து,மகிழ்ந்து கொள்கிறேன்.உங்கள் வீடு அருமையாக உள்ளது,அதன் பயனை நீங்கள் உங்கள் வீட்டில் சுதந்திரமாக நடமாடும் பொழுது அதன் அருமை புரியும், எனது வாழ்த்துக்கள், எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. நன்றிமா வாழ்த்துக்கள் பல. 8:48
🙏🙏🙏🙏🙏
@@babunanduvideo பிரதமர் வீடு திட்டத்தை பயன்படுத்துங்கள் குறைந்த செலவே ஆகும்
மயிலாடுதுறை ல எத ஊர் அண்ணா நான் சீர்காழி
அமலா சந்தோஷமா இருங்ககள் மிக விரைவில் குழந்தை பாக்கியம் உண்டாக கடவுளை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻🥰🙏🏻
❤❤ அமலா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
கூடிய விரைவில் குட்டி அமலா வர போறாங்க 🥰🥰🥰
உங்களுக்கு இந்த வீடு எப்படி பரிட்சையம் ஆகி இருக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை! ! ஆனால் எங்களுக்கு இது மிகவும் பிடித்திரிருக்கிறது! !! இப்போது எல்லாம் உங்கள் காணொலி எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்! ! அழகான கிராமம், அழகான வீடு! ! இதையெல்லாம் ரசிக்க ஒரு மனம் வேண்டும்! !! வாழ்த்துக்கள்! !
S ❤❤❤
நீங்களும் உங்கள் கிராமத்திற்கு போங்கள்..... அழகா இருக்கும்......
s
ama correct
Aka anna. Semma. Super
போக போக எல்லாம் சரியாகி விடும் அமலா. மனசுல கஷ்டம் வேண்டாம். என்றைக்கும் இந்த வீடு தான் நிரந்தரம். வாடகை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.மனசை குழப்பிக்கொள்ளாமல் சந்தோஷமாக இருக்கவும். அந்த வீடெல்லாம் நமக்கு நிரந்தரமில்லை.
Super Akka nice family god bless you Akka ❤❤❤❤🎉🎉
அமலா உங்கள் வீடு உருவான வீடியொ போட்டதால் நிரைய views கிடைத்தது. உஙகள் வீட்டை சுற்றி யெவ்வள்வு இடம் உள்ளது, காய் தொட்டம் அமைப்பது, இந்த மாதிரி video la நிறைய views kidaikum
வீட்டுக்கு பூ செடி வைங்க அமலா சிஸ்டர் சூப்பர் இருக்கும்
She is soo innocent ❤
உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு வாழ்த்துக்கள்
அமலா தவலைகல் அணைத்தும் நீங்கல் தூங்குவதர்க்கு தாலாட்டு பாடுகிரது வாழ்த்துக்கள் அமலா 👌👌👌❤
வீடு சூப்பர் ❤❤❤
சூப்பர் வாழ்த்துக்கள் அமலா💐👍👍
நல்லா பேசுறீங்க, இரவு ரொம்ப அமைதியா இருக்கு 😊
Amala sister supera pesuringa
Doors la mosquito net set up vainga abd windows la la mosquito 🦟 net adichurunga insects snakes ta irunthu oru protection ah irukum
Hi SHAM. AMALA GOOD VIDEO 📸📸 GOD BLESS 🙏🙏🙏🙏🙏🙏
Akka daily video podunka ka ungala enaku romba pudikum akka
👌
Ùnga veedu rumba super hard erukku akka❤
🙏🙏🙏👍👍👍👍
Nature routine , unga veetla irundu neenga podura video ellam semmaya iruku. Daily expecting to see the nature in your videos
Very positive video. Happy couple, happy home!
Amala sister super unga house
Nice house sister ❤❤
எங்கள மாதிரி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு , இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை முறை,வீடு இதெல்லாம் பார்க்கும் போது மனசு சந்தோஷம்வும் இருக்கு ஏக்கமாவும் இருக்கு நா மதுரை வெளிநாட்டில் திருமணம் செய்து கொடுத்துட்டாங்க, என்ன இருந்தாலும் நம் ஊரை போல வராது 😢😢😢
❤❤❤❤❤❤❤
❤❤❤
Super. Amala ma
👍👍sister,
Thanks
அக்கா உங்களுடைய வீடியோவை எப்பயுமே நான் பாப்பேன்எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்அழகாய் பேசுறாய்அக்கா நான் திருத்துறைப்பூண்டி தான்நான் புது சப்ஸ்கிரிபர் கிடையாதுபழைய சப்ஸ்கிரைப்அக்கா வாசல்லகளிமண் தரை மாதிரி இருக்குமழை பெய்தால் சத போத சதவதனி இருக்கும்சிமெண்ட் தரை போடுங்கள்நீங்க பேசுறதெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Okay thanks sister 🙏
அமலா நீர் உங்களை நிர்வகித்துக் கொள்ளாத மாதிரி இருக்கிறீர் போல தெரிகிறது. முடி வாரி முகம் கழுவி எப்பொழுதும் போல லட்சனமாக இருக்க வேண்டும். சற்று கருத்து காணப்படுகிறீர்கள். வேலை அதிகமாகவே இருப்பினும், உங்களை நீங்கள் நிர்வகித்துக் கொள்ளும். நல்ல குளிங்க உற்சாகம் பிறக்கும். நேர்மறை ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எங்கு இருந்தாலும் சுய ஒழுங்கு மிக முக்கியம்.
Amala akka வீடு செம்ம சூப்பர் அக்கா ❤
Full home tour podunga sis ❤
Ungala matharithan naanum irupen athikam pesamatten unga video va athikam parpen pudikkum
Full home tour podunga sister
Vanakam sister,im Ranjini frm ,malaysia.always waiting for video. Gramathu valkai enaku romba pidikum❤
Plant banana tree,coconut tree,lemon,manggo tree,arasamaram
Super ma
All the best ma
God is great ma
Super.amal.nice❤❤🎉🎉😂😂😂😂
நீங்க பேசுறது ரொம்ப பிடிச்சுருக்கு சிஸ்டர் சந்தோஷமா இருங்கள்
God bless
Oru store room kattunga .
நல்லா பேசுறீங்க சிஸ்டர் 🌹👍
Sister veedu superah iruku
Nan sinna vayasula intha mari veetla tha valanthen...
Unga veetoda alavugal entha thisai.. La enna iruku nu selavu evlo nu home tour podunga pls
Amala sis ungge veetulenrnthu ungge maamiyar veetuku pogum pothum video eduthu podungge...valiyil....pachai paselnu...parke...nice...pogum pathai...ellame kamingge sis
சகோதரி பிரதமர் திட்டத்தில் வீடு கட்டுவதற்க்கு 2.5.இலட்சம் மானியம் உண்டு இலவசமின்சார இணைப்பு ப்ளான் அப்ரூவல் கிடையாது ஆனால் சென்ட்ரீங் போடவேண்டும் நீங்கள் செய்த செலவுடன் இந்த திட்டத்தை பயன்படுத்தி சென்ரீங் வீடு கட்டிருக்கலாம்.
Centering na yenna
காங்கிரீட் கூரை
@@augustinmary798 thanks
மாடி வீட்டில் மின்விசிறி இல்லாம இருக்க முடியாது ஓட்டு வீடு காற்று ஓட்டமாக இருக்கும்
Unga veedu supera iruku ennaku romba pudichiruku unga veettuku varalama sister na usha chennai la irukean eni nadakurathu Ella nallavai agathum
Amala super ma All the best ma
Amala sis later you have money put one cement way walk to your toilet from your behind house and put two cement pillar and put on top it kurai easy when rain come.
Amala you are getting funnier everyday love the house . You need more light outside every day I am watching the video getting homesick watching your video feels like I’m there thank you miss India namma uru😔
Amala sister put one thick brown colour curtain to your room.infront kitchen.
Put air blower on top of kitchen to take out cooking smell from kitchen.
வடிவு 👌🏿
Puratasi masathula veedu kudi pogalama sis pls tell me (rentuku)
Good 👍 take care ❤❤
Super 🎉🎉🎉🎉❤❤❤❤
Magesh mm vedu katta arambichitanga avungalukku help pannunga amala
🤗
🥰🥰👍👍👍
Amala. and. husband. ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 nice family god blees yours family🙏🙏🙏🙏🙏🙏🙏
I am so happy Amala your dream home is ready. God bless your family
God bless you amala, stay blessed forever.
உலகம் ஒரு மாயய்...
ஆமா அமலாநீங்கசொல்லுரதுஉண்மைநம்ம வீடுமாதிரி வரது
Hi amala i love your house you look beautiful i like you talking very soon your house small baby came buy
Why the comments box was closed yesterday alone?
Amala and husband nice. God bless❤
Unga rendu peruku ivlo mullangi narukureenga. Kolambu fulla kaai tha irukum polaye
👌👌👌👌👌👌👌👌👌👌❤
Super sister
Unga v2 mathiritha enga v2 um vayal la iruku.enakum marriage aana puthusula pidikathu.night time payama irukum. ennoda husband kuda illa Dubai la irukaga.
Aathigama Amma v2ku poituva.ippo pazhagituchu.poga poga ungalukum pidikum kavala padathiga
Good morning Amala
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை நீங்கள் பேசும்போது பின்னால் அந்த சப்தம் மிகவும் அருமை நீங்கள் அழகா பொருமையா தான் பேசுகிறீர்கள்
கிச்சன் சுத்தமா அழகா இருக்கு
nenga rendu Perum videole pesuna nelaerukum
Door ku paint adikkalaya ❤
Hi amala and brother
Akka kavalapadathinga na vendikuren seekarame kutti paiyan porappan nanum rompa varusama kolanthai illama irunthen ippa 2ponnuga rikkanga nanum ungauruthan
🙏🙏🙏👌👌👍👍👍
Unga amma veedum otu veeduthane athilthane piranthu valarnthinga
U look so tired ma.take care
🎉🎉❤
Sorkkam iyarkai valkai
Put some door in front hall sister make it as closed space it’s not safe in night .so many frogs outside Be safe while going outside to bathroom in night
ஹாய் அம்மா சிஸ்டர் நீங்க நல்லா தான் பேசுறீங்க இதே மாதிரி பேசுங்க சிஸ்டர் ஒன்னும் தப்பு இல்ல நிறைய வீடியோஸ் நாங்க எதிர்பார்க்கிறோம் சிஸ்டர் கொஞ்சம் சீக்கிரமா போடுங்க சிஸ்டர் ரொம்ப லேட்டா போடுறீங்க ஓகே அழகா இருக்கீங்க அமலா இன்னைக்கு நீங்க
4pakkamum light potta konjam velichama irukum rombaum irutta iruku
🎉🎉🎉🎉ஃ
Today video podalaya akka ❤
❤❤❤❤❤🎉
Hi hi akka hi Akka🎉🎉🎉
Amala yen innaiku video podala
Amala sis your kitchen has one window but to take out quick smell oil from kitchen put one air blower
nethu yedhukku comments off panniteenga?? unga appa vela senjadha pathi yellarum
kepanga nu dhaana ??? 😂
@@s.a.6823 athu oneum periya thappu illa because avaru uzhaikiraru koncham kudikiraru udal valikaga. But avaru mulu neram kudikaaran kidaiyathu. He is hard worker💪💪💪💪💪
Good amala you and your husband us very nice and understanding each other
இந்த சத்தம் மலை ஜாஸ்தி பெய்தால் இந்த மாதிரி தான் சத்தம் கேக்கும் இரவு நேரத்தில் வெளியில் படுத்துக்கொண்டு கேட்கும் போது நல்லா இருக்கும்
@@delhisanthikitchen pakkathula vayal irukku athanala anga thanni neraiya irukkum athula frog athigam irukkum.
Superb vlog.
Morning to night Routine podunga sis.
❤❤❤❤
Ipadha edhir parthea unga vidiokaga amala
உறுப்பினர்கள் அவர்களுடைய நிறைகளை மட்டுமே பேசுங்கள் எதோ அவங்க வீடியோ போடுறாங்க பார்கிறதோட விடுங்க அவங்க வீட்டு படுக்கை அறைவரை போகாதீங்க நமது மக்களுக்கு ஒரு கெட்ட புத்தி அடுத்தவங்க பிரச்சனையை நோண்டுரது
Video podala pothu sis unga video ly super nice ❤ epadi video podalu engluku pudiku sis
இந்த வீடு கட்ட எவ்வளவு ஆனது அமலா
Amala happy a iru