தூத்துக்குடி மீனவன் சக்தி அண்ணன் மற்றும் மதினியின் சமையல் மற்றும் விருந்தோம்பல் வழக்கம் போல் மிகச்சிறப்பு. பல்வேறு முறை ட்ரை செய்தாலும் எங்களையும் எங்கள் CK Entertainment குழுவையும் ஒவ்வொரு தடவையும் மீன் குழம்பு மற்றும் பொரிச்ச மீன் என்று அட்டகாசப்படுத்திவிடுவார் சக்தி அண்ணன். இன்று கோபுரம் அரிசியோடு தேங்காய்ப்பால் ரசம் மற்றும் மீன் வகைறாக்கள் ருசியோ ருசி நம்ம ஊர் ஸ்டைல சொல்லணும் னா அராலி - Budget Tamizha
Coconut milk (cream) rasam and keeri meen poriyal srilankan tamils we make this all the time, very tasty most of your cooking just like srilankan tamils. Thanks for sharing 👍
அக்கா மைன்ட் வாய்ஸ்: 1:15 என்னென்னா சொல்றான் பாருங்க...🤣 1:50 brand Promotion செய்வதில் தவறு ஒன்றும் இல்லை அது உங்களுடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு ❤️❤️❤️ advance wishes for 1million subscribers bro.....
அடுப்பில் கவனம் தேவை. மிக அருகில் இருக்கின்றீர்கள். நைலான் புடவை, விறகடுப்பு. இனிய வாழ்த்துக்கள். நல்ல முன்னேற்றம்.பாய்பேட்டு சாப்பாடு. எனது தாயாரின் நினைவு என்னை வாட்டுகிறது. நிலாச்சோறு..?????? இலங்கை தேசத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் இந்த சொதிதான் வைப்பார்கள். இடியப்பத்திற்கு???? Super......நன்றி
மிகவும் அருமையான கிரீமீன் வறுவல் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது தேங்காய் பால் ரசம் செய்து பார்க்கிறேன் சாப்பிட்டது இல்லை மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹💖💖💖
தம்பி இந்த அரிசி தயாரிக்கும் ரைஸ் மில் உரிமையாளர் அண்ணன் மணி அவர்கள் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவர் அரிசியை பற்றி நீங்க சொல்வதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்க வீடியோவை அவருக்கு அனுப்பியுள்ளேன் உங்களுக்கும் உங்கள் மதணிக்கும் வாழ்த்துக்கள்
Enaku resend ahh thain marriage anichi, enaku samauka theriyathu, but inthe anni vaikura samaiel ellam easy and tasty ahh irukku, ippo na samayal palakittu irukein thanks anni.
Bro இந்த food cooking எல்லாம் வேணாம்...already we know enough knowledge to cook...i subscribed in 5 phones your channel ..for watching usefull contents only.... கடல் சார்ந்த விஷயம் experiense பகிர்தல் நல்லா இருக்கும்...
Tengga pal rasam Malaysia people too making but nanggal SOTHI solvem ,athulla tomato mix panuvam not tamarind and let me try your recipe and how it taste 😀
Hai anna one suggestion anni neriya samayal seiyuranha seiyumbothu antha ena samayal pandrangalo athoda payangalum sola soldrinhala .. Nalarkum evlo healthy nu pls bro nnangalum athumari seiyuvom
நீங்க மட்டும் சாப்பிடுறிங்க. ஏன் உங்க மனைவி வர மாட்டேங்கிறாங்க. கமெண்ட் ல யாராவது தப்பா சொல்லிடுவாங்கன்னு பயமா தம்பி. தயவு செய்து நீங்க உங்க mathiniku மீன் வெட்டி கொடுத்து ஹெல்ப் பண்றிகள்ல. அதே போல் உங்க மனைவியை ஹெல்ப் பண்ண சொல்லி எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்
Happy, naan thambi Shakthi ki than wait panni parkiarain, last 3 samayal video la thambi varala Adan eppo parthain, eppovoum thambi varala na marubadi video parka vendam nu nenaichain, nalladu thambi vandutar.
Wow looks yummy.. really I want to visit your house one day and taste your seafood . I live in Germany we don’t get fresh sea food here. You guys are really living a healthy lifestyle.
அண்ணே வணக்கம் நான் உங்களுடைய வீடியோவை எப்பொழுதும் தொடர்ச்சியாக பார்ப்பேன் நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் எப்பொழுதும் மண்ணில் உட்கார்ந்து சாப்பிடுவதால் சாப்பிடும் பொழுது மண் சாப்பாட்டில் வில்லு தாதா ஒரு பாயோ ஒரு பிளாஸ்டிக் சீட்டோ விரிச்சு போட்டு சாப்பிடலாமே
ஹாய் தம்பி..சாப்பிடும் போது எல்லோரும் பாயில் இருந்துசாப்பிடவும்உங்கள் கால்களில்மண் இருக்கிறது.அது எனது வேண்டுகோள்.இலங்கையில் கீரி மீன்என்றுதான் சொல்லுவோம்.மீன் சுவையான மீன்....உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக...ஆமென்
தூத்துக்குடி மீனவன் சக்தி அண்ணன் மற்றும் மதினியின் சமையல் மற்றும் விருந்தோம்பல் வழக்கம் போல் மிகச்சிறப்பு. பல்வேறு முறை ட்ரை செய்தாலும் எங்களையும் எங்கள் CK Entertainment குழுவையும் ஒவ்வொரு தடவையும் மீன் குழம்பு மற்றும் பொரிச்ச மீன் என்று அட்டகாசப்படுத்திவிடுவார் சக்தி அண்ணன். இன்று கோபுரம் அரிசியோடு தேங்காய்ப்பால் ரசம் மற்றும் மீன் வகைறாக்கள் ருசியோ ருசி நம்ம ஊர் ஸ்டைல சொல்லணும் னா அராலி - Budget Tamizha
Really sorry I have been working for
மதனி நெத்திலி மீன் குழம்பு செய்து காட்டினா நல்லா இருக்கும் இன்னொரு சகோதரரும் கேட்டுருக்காரு அவருக்காகவும் எங்க எல்லாருக்காகவும் செஞ்சு காமிங்க மதனி வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லவும்❤️
I'm a fishaman okay your fry but first time coconut rasam thanks I try then coman too you thanks 🙏🙏🙏🙏🙏
Coconut milk (cream) rasam and keeri meen poriyal srilankan tamils we make this all the time, very tasty most of your cooking just like srilankan tamils. Thanks for sharing 👍
அக்கா மைன்ட் வாய்ஸ்: 1:15 என்னென்னா சொல்றான் பாருங்க...🤣 1:50 brand Promotion செய்வதில் தவறு ஒன்றும் இல்லை அது உங்களுடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு ❤️❤️❤️ advance wishes for 1million subscribers bro.....
அடுப்பில் கவனம் தேவை. மிக அருகில் இருக்கின்றீர்கள். நைலான் புடவை, விறகடுப்பு.
இனிய வாழ்த்துக்கள். நல்ல
முன்னேற்றம்.பாய்பேட்டு சாப்பாடு.
எனது தாயாரின் நினைவு என்னை
வாட்டுகிறது. நிலாச்சோறு..?????? இலங்கை தேசத்தில் உள்ளவர்கள்
பெரும்பாலும் இந்த சொதிதான் வைப்பார்கள். இடியப்பத்திற்கு????
Super......நன்றி
ஒற்றுமையாக சாப்பிடுவதை பார்க்கவே அழகாக உள்ளது
மணலில் உட்கார்ந்து சாப்பிடுவது
ரசனை கொள்கிறது
மிகவும் அருமையான கிரீமீன் வறுவல் மிகவும் அருமையாக உள்ளது பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது தேங்காய் பால் ரசம் செய்து பார்க்கிறேன் சாப்பிட்டது இல்லை மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்பா அனைவரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹💖💖💖
தம்பி இந்த அரிசி தயாரிக்கும் ரைஸ் மில் உரிமையாளர் அண்ணன் மணி அவர்கள் எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவர் அரிசியை பற்றி நீங்க சொல்வதை கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது உங்க வீடியோவை அவருக்கு அனுப்பியுள்ளேன் உங்களுக்கும் உங்கள் மதணிக்கும் வாழ்த்துக்கள்
சமைக்கிற விட எல்லோருக்கும் சிரிச்சிக்கிட்டுபரிமாறுகிறது சூப்பர்
எல்லா சமையலும் சுத்தமாக செயிரிங்க அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍👍😋😋😋😋😋
தேங்காய் பால் ரசம். இப்போது தான் முதல் முறையாக பார்கிறேன். நானும் முயற்சி செய்கிறேன். உங்கள் சமையல் அனைத்தும் அருமை. வேற லெவல்.. 👌👌😍😍
தேங்காபால் ரசம் சூப்பர், மீன் பொறியல் அதவிட சூப்பர்.👍🐟
Thenga pal rasam simpla erukku senju pakkurom madhanikku thanks
Good combination rasam and fish fry...nice
நெத்திலி மீன் குழம்பு செய்து காட்டுங்கள் மதினி என்று பலமுறை கேட்டுவிட்டேன்.
கூடிய சீக்ரம்வரும் .நெத்திலி மீன் வேண்டும்
அந்த மீன் கிடைப்பது அரிது
Super..👌
@@abianbu3441 j
ரொம
அண்ணி நீங்க வைக்கிற ரசத்தில் தாளிக்கவும் போது வெந்தயம் + பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளிக்கவும் இன்னும் மணமாகவும் ருசியாக இருக்கும்
ஈழத்தில நாங்க இத பால் சொதி எண்டு சொல்லுவம் 🙋♀️பேரு தான் வேற ஃbut சுவையெல்லாம் ஒண்ணுதான் 👍👍
அருமை அருமை. நான் இதுவரை தேங்காய்பால் ரசம் சாப்பிட்டதே இல்லை.செய்து காட்டியதர்க்கு நன்றி. மதனிக்கு 👌👍
Enaku resend ahh thain marriage anichi, enaku samauka theriyathu, but inthe anni vaikura samaiel ellam easy and tasty ahh irukku, ippo na samayal palakittu irukein thanks anni.
சூப்பரா, சுத்தமா இருக்கு தேங்காய் பால் ரசம் இப்பதான் கேள்விப்படறேன்
Ration arisi sapadu thaan enaku romba pidikum
இதை தான் இலங்கை தமிழில் சோதி என்போம் ☺️☺️nice மதினி 💙
மன்னிக்கவும்..... சோதி இல்லை சொதி...
😍😍 🇱🇰 🇱🇰
@@SweetyThusha yes
Naanum srilanka than bro
சொதி..
Ponga pa..unga video pakkavae bayama iruku..ippadi madhini cooking la asathuna enga veetla video pathum seiya theriyalanu sirikaranga...paakum podhae sapdanum pola iruku 👌👌👌
Nanum kandippa rasam senju pakuren anna. Mathini samyal oru nalachum sapidanum nu romba asa
செமையாக இருக்கும் அக்கா 👌🏽 என்னக்கு றாம்ப பிடிச்ச சாப்பாடு நாங்க இலங்கை தமிழர் புளி சொதி என்டு குருவொம்.
Greetings from Germany 🇩🇪 🇱🇰
நானும் try பண்றேன் தேங்காய் பால் ரசம்...
Shakthi mathanikku 2 thainga valaiyal vaingi thaaa pa.... Eivvalavu alzaga samakirainha...
நானும் எங்க வீட்டுல செய்து பார்க்க போறேன் தேங்காய் பால் ரசம் 🤤🤤 இன்று சமையல் சூப்பர் மதினி 👌👌👌🤗🤗🤗
Thengapaal rasam oil venthayam senna vengayam vathaki pachamilakai kiri2 pottu karuvepilai pottu thakkali arithu pottu vathaki manjathul milakaithul of ospoon pottu oru thengapaal lum pulialumicha alavu karaithu thengapaalum puliyoum vuthi serithu 1 spoon kulambuthu pottu vuppu pottu kothikumun nurai varum pothu iraki vidavum meen porichathu mutton chikan karuvadu vengayam thakali puli vuthi porichathu intha thengapaal rasathuku suvaiyaka irukum sister
Bro இந்த food cooking எல்லாம் வேணாம்...already we know enough knowledge to cook...i subscribed in 5 phones your channel ..for watching usefull contents only.... கடல் சார்ந்த விஷயம் experiense பகிர்தல் நல்லா இருக்கும்...
மீன் வறுக்க மசாலா போடும்போது 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்தால் மசாலா ஒட்டி பிடிச்சு இருக்கும்👍
Super Samayal Unga Kudumbatha Karthar Asirvathipar God bless You
Tengga pal rasam Malaysia people too making but nanggal SOTHI solvem ,athulla tomato mix panuvam not tamarind and let me try your recipe and how it taste 😀
மதினி பத்து சாளை எடுத்து குழம்பு வசசிருக்கலாமே கீரிமீன் சாளைகுழம்பு சூப்பரா இருக்குமே சாளையை பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு 👌👌👌
Coconut rssama pudusa irukee will try
Wonderful parkkumpothe romba nallrukku
உங்க சமையல பார்த்தாலே எனக்கு பசிக்கிறது
அருமை....தேங்காய் பால் ரசம் செய்ய வேண்டும்
Thengai pal rasam milagu seeragam poda koodatha
Woow anakku pudehca sapadu👌👌
மதினி
கல்உப்பு போட்டு மீன் கழுவும் விதம் தனி அழகு
நானும் இனிமேல் தேங்காய் பால் ரசம்தான் வைப்பேன் சூப்பர் மதனி அண்ணா
அன்பு மதனி நாங்க உங்கள தப்பவே நினைக்க மாட்டோம் நீங்கள் ஒரு தேவதை மா நன்றி 😊👌👍😍💜🙌🙌
Akka irumbu satty vachuporicha ottathu
Salt add pananum ma nu solunga sis
அண்ணியின் புடவை சூப்பர் அழகாயிருக்காங்க என்னைக்கும் இதை போல் இருங்க அண்ணி 👌👌
கீரி மீன் பொரியல் சூப்பர்.
Neenga entha mannota otti valringa vaalga valamutan
பார்க்கும் போதே சூப்பராக இருந்தது இதில் மிளகு சீரகம் போடக்கூடாதா
Meen puthu ippo pidicha meen fresha irukuma kulambu suvaiya irukum
நெத்திலி மீன் எப்படி இருக்கும் அதையும் சமைச்சி காட்டுங்க மதினி
இது ஒரு sponcer video 👍 நிசமாவே அரிசி நல்லா இருக்கும்
Brother Gas adupu vangi kudunga super ah samaikiranga
நாங்க சைவம் தான் சாபிடுவோம் உங்க தேங்காய் புளி செய்தோம் சூப்பார இருந்தது இனி தேங்காய் ரசம் செய்து பாகுறோம் பா 🙏
Hai anna one suggestion anni neriya samayal seiyuranha seiyumbothu antha ena samayal pandrangalo athoda payangalum sola soldrinhala .. Nalarkum evlo healthy nu pls bro nnangalum athumari seiyuvom
Fish la egg mix panni tu,lemon konjam sethu Frey pannunga innum super a irukum anni.
ஆமாய்யா கீரி மீன் தீயலும் சூப்பரா இருக்கும் வாயில எச்சி ஊறுதய்யா
நாகர்கோவிலில் இதை வெறும் குழம்பு என்று சொல்லுவோம்
நீங்க மட்டும் சாப்பிடுறிங்க. ஏன் உங்க மனைவி வர மாட்டேங்கிறாங்க. கமெண்ட் ல யாராவது தப்பா சொல்லிடுவாங்கன்னு பயமா தம்பி. தயவு செய்து நீங்க உங்க mathiniku மீன் வெட்டி கொடுத்து ஹெல்ப் பண்றிகள்ல. அதே போல் உங்க மனைவியை ஹெல்ப் பண்ண சொல்லி எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வீடியோ போடுங்க ப்ளீஸ்
Kireemeen poreyel really fantastic 😋😋😋😋😍😍😍😍
Madini future will be very famous my wishes to her
கீரிமீன் தலையையும் வடிவாக சுத்தம் செய்து முறுக பொரித்து சாப்பிட சுவையாக இருக்கும்
Super bro, parthathey saptamari oru feelings, super
மீன் பொரியல் பண்ணி கொரியர் பண்ணி வைக்க வும் மதினி சளி இருமல் தீர மிளகு ரசம் வைத்து சாப்பிட ரொம்ப சுகமாக இருக்கும் நன்றி.
Thirukkai karuvattu kolambu senju Katunga sister
Hi thampi hi mathini. Nallathu nallathu kalam mara vendum ellarum nalla irukka vendum mattavarkal nallairunthal than nangal nalla irukka mudium parkkiram ungal samaiyalukku than waitting appram neengal meen kulampu vaippathu pol nanum vaithtu parththen super ra irunththau nall ottumaiyaka irukkingal suththi podungal kannu pada poguthu.super 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌🤌🤌❤❤❤❤❤❤❤❤
Neega suthama seirathala dhan unga video parka enaku romba pudikum akka😍😍....
Super Samayal Sister. Healththaiyum zparththukkonga
Thondai valikku kirambu menru suvathal sariaagum
Happy, naan thambi Shakthi ki than wait panni parkiarain, last 3 samayal video la thambi varala Adan eppo parthain, eppovoum thambi varala na marubadi video parka vendam nu nenaichain, nalladu thambi vandutar.
உங்க வீட்டுக்கு வந்து மீன் சாப்பிட வேண்டும் மீனுதான் எனக்கு ரெம்ப பிடிக்கும் உங்க வீட்டுக்கு வரலாமா சொல்லுங்க அண்ணா.அண்ணி🥰
Super. Akka rasathukku rasapodi or milagu seeraga podi edhu me podaliye? Ethu eppadi rasamagum?
Cornfloor sethal meen vodayama varum
வணக்கம் நா உங்க video பாத்து பாத்து எனக்கும் மீன் சாப்டனும் போல இருக்கு இதுவரையும் நா மீன் சாப்டதே இல்ல
உங்க எல்லாரோடையும் சேந்து சாப்பிடணும் போல இருக்கு அம்மா.....
Ama einthe rasam rompa nala erukum yenakum epadi rasam cook panisapade pudikum
மதினி நீங்கள் சாதாரணமாக எப்போதும் கதைப்பது போல் தமிழில் கதையுங்கள்.. ஆங்கிலம் கலந்து பேசினால் தான் மதிப்பார்கள் என்று நினைக்க வேண்டாம்..
l pp
inraikku en madhani semma azhaga irukkanga
கோபுரம் பிராண்டு அரிசி பற்றிய Promotion கூட வள வள னு பேசாமல் மற்றவர் போல் இல்லாமல் சொல்லிருக்காங்க மதினி
Your cooking is very clean and looks delicious ❤
Enku sapdanum pola eruku supet
Madhini onga samayal and sarry super👌👌👌
Wow looks yummy.. really I want to visit your house one day and taste your seafood . I live in Germany we don’t get fresh sea food here. You guys are really living a healthy lifestyle.
இந்த ரசம் கண்டிப்பாக சமைப்போம் வாழ்க வளமுடன் தம்பி
vera level Anna. rasam super. tomorrow enga veetla indha rasam tha. thanks Anna.
Suppar. Anna
அண்ணே வணக்கம் நான் உங்களுடைய வீடியோவை எப்பொழுதும் தொடர்ச்சியாக பார்ப்பேன் நான் உங்களிடம் ஒன்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன் நீங்கள் எப்பொழுதும் மண்ணில் உட்கார்ந்து சாப்பிடுவதால் சாப்பிடும் பொழுது மண் சாப்பாட்டில் வில்லு தாதா ஒரு பாயோ ஒரு பிளாஸ்டிக் சீட்டோ விரிச்சு போட்டு சாப்பிடலாமே
நாங்க அடிக்கடி செய்வோம் தேங்காய் பால் ரசம்
செய்கின்ற அன்று எல்லோரும் கூடுதலா சாப்பிடுவாங்க😍😍
Mathani neenga veetulaya millagai powder arainga supera irukum
Yummy recipe 😋 mathani
Video is very nice..... ungaluku innum neraiya pugazh kedaika naan kadavulidam vendugiren
அண்ணி கண்ணாடி vali யல் poduga .nala irkum pls samayal.super 👍👍👍❤️❤️🌹❤️🌹🌷🌷
Thakkali milagu seeragam serkalaya
ஹாய் தம்பி..சாப்பிடும் போது எல்லோரும் பாயில் இருந்துசாப்பிடவும்உங்கள் கால்களில்மண் இருக்கிறது.அது எனது வேண்டுகோள்.இலங்கையில் கீரி மீன்என்றுதான் சொல்லுவோம்.மீன் சுவையான மீன்....உங்கள் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக...ஆமென்
இந்த தேங்காய் பால் ரசதுக்கு மீன் இல்லாம வேர என்ன தொட்டுக்க பன்னா நல்லா இருக்கும் சொல்லுங்க
Kavalameen kulambu ruseya irukum porithalum suvai yaka irukum ma
Thengai ammiyil araichi palai either ennu nalla pal varum madhini
Ethuku fish head kilapoduringa sapdakudatha it's a good or bad.. Please tell me please.........
Address solunga Nangalum varom
Wow daily different types of recipe super and Madani new saree nice ❤️
Sis see fish not saree 🤭🤭🤭?taste fish fry
@@Anand_010 😂😂but daily she is preparing fish oly know but she wear new saree is rare oly
Super combination my favorite...😋😋
Anne madhini erumbum buthuthu yella video cut panni pottu erukkigga tablet poda sollugga anna