நான் நகை தொழிலாளியின் மகன் நானும் நகை தொழில் செய்து இருக்கிறேன் எனக்கும் ஆசையுன்டு இதுபோல எனது தொழிலை விரிவு செய்ய வேண்டும் என்று பழநி முருகனின் திருவருளால் இனிதே நடக்கும்🙏🙏🙏
மிகவும் பெருமையாக இருக்கிறது, ஆசியாவிலே பெரிய தங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை நம் தமிழ்நாட்டில். இதனை உருவாக்கிய அய்யா திரு. சீனிவாசன் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
தங்கம் ஆபரணமாக உருவாகும் விதத்தை இவ்வளவு அருமையாக,தெளிவாக,அறிவாக,தமிழிலேயே விளக்கிய இந்த இளம் தங்கப் பெண் இத்துறையில் நிச்சயம் உயர வேண்டும்.....!!! சாதனைகளுடன் .. ஜொலிக்க வேண்டும்!! வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்💐💐
Indeed, soft spoken and very humble how she carry her self … Not much jewellery, just a simple decent size diamond earring and Gucci bag say well where she stand too
சூப்பர் மேடம் உங்களுடைய குரல் மிக அருமையாக உள்ளது உங்கள் வசதிக்கு நீங்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் எளிமையாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் நன்றிகள் கோடி 🙏
இவ்ளோ பெரிய பிஸ்னஸ் பண்ற இவங்க நம்ம தாய்மொழிலேயே தன்னடக்கத்தோட பேசுறத பார்க்கும் போது வியப்பா இருக்கு.. சாதாரண ஒரு IT Jobக்கு போனவனே ஆங்கிலத்தில் மட்டுமே பேசி சீன் போடுற சமூகத்துல, இந்த பொண்ணோட பேச்சும், தன்னடக்கமும் JewelOne மீதான மரியாதையை கூட்டுகிறது.. வாழ்க.. வளர்க..
எளிமை, பொறுமை, பரந்த அறிவு, நல்ல தமிழ்..... சின்ன முயல் குட்டியாய் வலம் வரும் இந்த சிங்கப்பெண்ணை பாராட்டியே தீர வேண்டும். எத்தனை அடக்கம். வாழ்க வளமுடன்.
பல லட்சம் கோடிகளின் ஓனர் மகளா இது.... நம்ப முடியலையே.... என்ன எளிமை... என்ன அடக்கம்.. மிகவும் அதிசயமான பெண்... சில லட்சங்கள் வைத்திருந்தாலே சிலர் ஆடாத ஆட்டம் ஆடுவார்கள்...
வாழ்த்துக்கள் அம்மா.அழகு தமிழில் தெளிவான விளக்கம் அம்மா.வாழ்க வளமுடன் அம்மா. ஒரு வேண்டுகோள் குறைந்த சேதாத்தில் தங்க ஆபரணங்கள் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் அம்மா.
முதலாளிங்க கழுத்துல ,கைல ஒரு பொட்டு தங்கம் இல்ல.....but ஊர் பூராத்துக்கும் தங்கம் விக்கிறாங்க...they know the real value for gold. எவளோ போட்டாலும் தீராத ஆசை உள்ளவர்களுக்காக ஒரு பகுதி 😂😂
நண்பர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நான் நகைத்தொழில் கோயில் சம்பந்தமான நகை வேலை செய்து கொண்டிருக்கிறேன் இந்த வீடியோவை நான் பார்க்கும்போது அதிர்ந்து போனேன் ஒரு தொழிலில் இந்த மேடம் இவ்வளவு நேர்த்தியாகவும் அதை பற்றிய புரிதலும் அழகாக எடுத்து சொல்லும் விதமும் அதை நீங்கள் ஏற்று சொல்லும் விதம் மிகவும் அருமை மேலும் மேலும் வளர்க வீடியோவை இதுபோல நேர்மையான அழகான நிறைய நபர்களை முகங்களையும் வேலைகளையும் காட்டும் விதமாக வீடியோக்களை தொடர்ந்து செய்யவும்
Born in a Business family is no wonder.. but carrying that responsibility with utmost understanding is more than intelligence. It requires wisdom. This young lady has that humility, simplicity, wise and with leadership skills. Really her parents have groomed her well to become a future CEO of the same company.
Awesome attitude, the way she explained the things is really good..tree casting process to artificial intelligence..Not only gold she is also rare in the earth.!!!
மிக்க மகிழ்ச்சி மா, அழகு தமிழில் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். நீங்களும் மிகவும் எளிமையாக ஆழ்ந்த தொழில் சிந்தனையோடு இருப்பதை உங்கள் பேச்சில்தெரிகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நானும் இந்த நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Wonderful speech madem. It shows the trust and long term vision of ur firm. I could remember a speech of ur father I heard 10 years back in a business forum. Best wishes and be a top in the world in ur sector. Am proud to be your customer too.
May be it's 10 years back I buy my ear stud it's a jewel one from our traditional jewel shop in erode ,at that time I was so impressed by the design ,still now I am a big fan of jewel one. It's so inspiring.Thank you black sheep.
Nan video pathuttu comments parpen Ella videosm oru Sila negative comments varum but indha ponukku oru negatives kooda illa ellarum blees panni irukkanga chinna ponna irundhum very clear speech hates off ma ennoda ponnum unna pola valarkanum,
First an foremost im from Bangalore Tamilian an im Gold Lover an daily i wear 800 gms of gold jewellery..... but im proud of our Tamilian has a such a great Company called as Jewel one I love Ur quality of ur company established an im proud not only our mother Tongue Tamil is first even ur Jewel one should b worlds Number one company ill pray to God Our Tamilians r Rich in Heritage ❤
அதிசயமான, பிரம்மிக்க வைக்க கூடிய ஒரு தொழில் நிறுவனம். நிஸ்தசிரி, அவர் தந்தையாருக்கும், சக தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்! மேலும் வளர வாழ்த்துக்கள்! ஒரு கேள்வி, Buffing நடக்கும் இடத்தில் காற்றில் தங்கம் இருக்கும் என்றால், அதை அந்த தொழிலாளர் சுவாசிப்பதால் பின்னணிக்கு அவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்படலாமா? நீங்கள் அதை பரிசீலனை செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் அதற்கு ஒரு உயரிய தீர்வை செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன். உங்கள் உற்பத்தி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி !
very useful videos grt wrk to blacksheep and team and the best one is the girl and the way of speaking she is very cute more than the gold .. The tamil singaa pennae we all love you
She is looking good...be a good Tamil girl... madam one day u will reach no @1 business person...my advice open gold shop in Kanyakumari district and Kerala...thank you
சக்தியின் அவதாரம் பொறுமையின் இருப்பிடம் பரிவின் பகுப்பு புரிதலின் தொகுப்பு மேலாண்மையின் சிறப்பு நிஸ்டா வின் வார்ப்பு Happy happy dear உன் வகுப்பு மிகவும் ஜோலிப்பு Yr family admirer Dr Aruna Wish u All the best with long live
Nan retail shop jewel one la tha work pannunen .sema smart and romba amaithiyana owner yar kittayum kovapattu pesa mattaru.avlo super ana person enga owner srinivasan sir.enakku retail pathi ethuvum theriyathu.freshers ah tha join panunen avlo porumaya enakku kathukuduthanga.ennoda 2nd baby delivery ku relive anen.marubadiyum Nan job porantha iruntha anga tha try pannuven.
தங்கம் என்னடா தங்கம் இந்த பொண்ணும் அதோட பேச்சும் தாண்டா தங்கம் ❤❤❤❤
ஶ்ரீநிவாஸ் அண்ணா உங்க கனவு உங்க நிஷ்டா சபாஷ் by Dr Aruna wishes
@@arunaaruna2593 என்ன புரியலயே???
Yes
அட நான் நினைத்ததையே சொல்லியிருக்கின்றீர்கள்.
Wow, u said it luvly
நான் நகை தொழிலாளியின் மகன் நானும் நகை தொழில் செய்து இருக்கிறேன் எனக்கும் ஆசையுன்டு இதுபோல எனது தொழிலை விரிவு செய்ய வேண்டும் என்று
பழநி முருகனின் திருவருளால் இனிதே நடக்கும்🙏🙏🙏
வாழ்த்துகள்
All the very best..........Sure, One fine day this will happen.
Valthukal Valka Valamudan Tata brand
இந்த பெண்ணை சிறப்புடன் வடிவமைத்து இருக்கிறார் இறைவன்
Alagu devathai
Thelivana pechu
Nalla figure, nalla shape
தொழில் நுட்பத்தை தெளிவாக தெரிந்து வைத்துள்ள இவர் நிச்சயம் அவருடைய தந்தையை மிஞ்சும் திறமைசாலியாக வளம்வருவார்🤝🤝
தமிழ்,எளிமை, தன்னடக்கம்,சிரித்தமுகம்,திறமை, தெளிவான பேச்சு இவ்வளவும் இந்த வயதிலேயே,பாராட்ட வார்த்தைகள் இல்லை❤️❤️👌
அவர் தங்கத்தை மட்டும் வார்த்தெடுக்கவில்லை தன் மகளையும் தங்கத்திற்கு மேலாக வார்த்தெடுத்துள்ளார் வாழ்த்துக்கள்
மிகவும் பெருமையாக இருக்கிறது, ஆசியாவிலே பெரிய தங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை நம் தமிழ்நாட்டில். இதனை உருவாக்கிய அய்யா
திரு. சீனிவாசன் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
தங்கம் ஆபரணமாக உருவாகும் விதத்தை இவ்வளவு அருமையாக,தெளிவாக,அறிவாக,தமிழிலேயே விளக்கிய இந்த இளம் தங்கப் பெண் இத்துறையில் நிச்சயம் உயர வேண்டும்.....!!! சாதனைகளுடன் .. ஜொலிக்க வேண்டும்!! வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்💐💐
she carried an awesome attitude, attire, smile and responsibility.
This attitude smile must need for go through next level
Really excellent.
Indeed, soft spoken and very humble how she carry her self … Not much jewellery, just a simple decent size diamond earring and Gucci bag say well where she stand too
Yes
I don't think so
எளிமை இனிமை.சொல்ல வார்த்தையில்லை எவ்வளவு பெரிய நிறுவனத்தின் மகள்.That's simple வேற லெவல். நன்றி வணக்கம்
இந்த தங்கத்துக்காகவே இனிமேல் jewelOne தங்கம் வாங்கணும்
சூப்பர் மேடம் உங்களுடைய குரல் மிக அருமையாக உள்ளது உங்கள் வசதிக்கு நீங்கள் நடந்துகொள்ளும் முறை மிகவும் எளிமையாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் நன்றிகள் கோடி 🙏
தான் செய்து வரும் தொழில் குறித்து ஆழமான புரிதல் உள்ள பெண்..🙏🏻👏👏👏👏
சிறப்பு,மைக்கை நீட்டினாலே அரை குறை ஆங்கிலத்தில் இந்த காலத்தில் தமிழில் அழகாக விளக்கம் தருவது சிறப்பு
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
உழைப்பே வாழ்க்கையின் உயர்வுக்கு மிகச்சிறந்த வழி
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை 👍
அருமை வாழ்த்துக்கள் தங்களது பேச்சில் தெளிவு, நிதானம், நேர்த்தி உள்ளது. சிறந்த தொழில் முனைவராக வளர வாழ்த்துக்கள்
இவ்ளோ பெரிய பிஸ்னஸ் பண்ற இவங்க நம்ம தாய்மொழிலேயே தன்னடக்கத்தோட பேசுறத பார்க்கும் போது வியப்பா இருக்கு.. சாதாரண ஒரு IT Jobக்கு போனவனே ஆங்கிலத்தில் மட்டுமே பேசி சீன் போடுற சமூகத்துல, இந்த பொண்ணோட பேச்சும், தன்னடக்கமும் JewelOne மீதான மரியாதையை கூட்டுகிறது.. வாழ்க.. வளர்க..
True anna
எளிமை, பொறுமை, பரந்த அறிவு, நல்ல தமிழ்..... சின்ன முயல் குட்டியாய் வலம் வரும் இந்த சிங்கப்பெண்ணை பாராட்டியே தீர வேண்டும்.
எத்தனை அடக்கம்.
வாழ்க வளமுடன்.
தன்னடக்கம் மட்டுமே நம்முடைய வளர்ச்சி என்பதற்கு நல்ல உதாரணம்... வாழ்க வளமுடன்...
She is really admired and has real qualities in all the ways. Good luck ma’am
she displayed a wonderful leadership and presentation skills :)
மன்னன் படம் விஜயசாந்திய பாத்த மாதிரியே இருக்கு 😍😍😍😍 திறமை ல மட்டும். திமிருக்கு இல்ல
Brilliant leadership skills on that girls keep it up
CEO mam, you are really really great....humble, attitude, smile, respect, tamil explanation, expression,...really admired.
தமிழ் தொழில் அதிபர் என்பதில் பெருமை, சேட்டு, ஜெயின், பனியா என பண முதலைகளின் முன்னால் ஒரு சிம்ம சொப்பபணம்
எங்கள் பாசமிகு நேசமிகு உறவுகள் அன்றும் இன்றும் என்றும் எமரால்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 🙏🏻💐🥳🎊🎉💯💯💯👈👍👌🥰
தொழிற்சாலையை சுற்றிக் காட்டிய விதம் அருமை , மற்றும் அழகு
She has explained the process well 👍👍 very good leadership skills keep rock
பல லட்சம் கோடிகளின் ஓனர் மகளா இது.... நம்ப முடியலையே.... என்ன எளிமை... என்ன அடக்கம்.. மிகவும் அதிசயமான பெண்... சில லட்சங்கள் வைத்திருந்தாலே சிலர் ஆடாத ஆட்டம் ஆடுவார்கள்...
Yes very true
Unmai unmai.
Kongu people are generally like this
True
@@Nt-nc9pspoda lusu
வாழ்த்துக்கள் அம்மா.அழகு தமிழில் தெளிவான விளக்கம் அம்மா.வாழ்க வளமுடன் அம்மா. ஒரு வேண்டுகோள் குறைந்த சேதாத்தில் தங்க ஆபரணங்கள் எல்லோருக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் அம்மா.
Anyone noticed her very simple she can wear anything but she weared a bit of gold simply awesome 🤗💖😍
அருமையான விளக்கம்..சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. எதார்த்தமான சுத்தமான தமிழ் உச்சரிப்பு...
மிகச் சிறந்த ஆளுமை...
மைக்கை நீட்டினாலே அரை குறை ஆங்கிலத்தில் பேசும் இந்த காலத்தில் தமிழில் அழகாக விளக்கம் தருவது சிறப்பு
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
ஆல் த பெஸ்ட் தங்கம் உன் பணிவான பேச்சு தன்னடக்கம் நல் குணம் நீ உன் தந்தையை போல் சிறப்படைய என் மணமார்ந்த வாழ்த்துக்கள் மகளே
Coimbatore people-our people attitude and respect level always ultimate
I am proud to be part of this company as an employee. Thanks to respective Managing director Mr.Srinivasan sir.
Proud moment for every Emeraldian...
Am proud to be an x employee in this firm.her explanation is awesome.. right choice to be in retail
Why u resigned?
@@gowthamgn6485 I had started my own business.
@@sbalagselvaraj830 all the best
@@sbalagselvaraj830 how do i get a job here😀
Inga work ku epadi join pannanum
முதலாளிங்க கழுத்துல ,கைல ஒரு பொட்டு தங்கம் இல்ல.....but ஊர் பூராத்துக்கும் தங்கம் விக்கிறாங்க...they know the real value for gold.
எவளோ போட்டாலும் தீராத ஆசை உள்ளவர்களுக்காக ஒரு பகுதி 😂😂
Well said
Factory inside not allowed one jewels
Watch her wedding video.
நண்பர் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் நான் நகைத்தொழில் கோயில் சம்பந்தமான நகை வேலை செய்து கொண்டிருக்கிறேன் இந்த வீடியோவை நான் பார்க்கும்போது அதிர்ந்து போனேன் ஒரு தொழிலில் இந்த மேடம் இவ்வளவு நேர்த்தியாகவும் அதை பற்றிய புரிதலும் அழகாக எடுத்து சொல்லும் விதமும் அதை நீங்கள் ஏற்று சொல்லும் விதம் மிகவும் அருமை மேலும் மேலும் வளர்க வீடியோவை இதுபோல நேர்மையான அழகான நிறைய நபர்களை முகங்களையும் வேலைகளையும் காட்டும் விதமாக வீடியோக்களை தொடர்ந்து செய்யவும்
Born in a Business family is no wonder.. but carrying that responsibility with utmost understanding is more than intelligence. It requires wisdom. This young lady has that humility, simplicity, wise and with leadership skills. Really her parents have groomed her well to become a future CEO of the same company.
நீங்க பெரிய பணக்கார வீட்டுப் பெண் அனாலும் உங்க நாவில் தமிழ் மட்டும் தாண்டவமாடுது சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி
Avargal thaai mozhi Telugu veetuku ponal Telugu than pesuvargal matrapadi thiramayana thanampikiyana pen
நல்ல குணமுள்ள பெண்ணாக என்றும் இருக்க வேண்டும்
She behaved like airhostess in 1st class ❤️... So humble
Awesome attitude, the way she explained the things is really good..tree casting process to artificial intelligence..Not only gold she is also rare in the earth.!!!
நிறைகுடம் தழும்பாது...👆👍🙏🙏🙏🙌
இனிமேல் தங்கம் வாங்குனா அது ஜுவல் ஒன் ல மட்டும் தான்...🎉🎉🎉💐💐💐
மிக்க மகிழ்ச்சி மா, அழகு தமிழில் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள். நீங்களும் மிகவும் எளிமையாக ஆழ்ந்த தொழில் சிந்தனையோடு இருப்பதை உங்கள் பேச்சில்தெரிகிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நானும் இந்த நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Wonderful speech madem. It shows the trust and long term vision of ur firm. I could remember a speech of ur father I heard 10 years back in a business forum. Best wishes and be a top in the world in ur sector. Am proud to be your customer too.
வாழ்த்துக்கள் சகோதரி . மேன்மேலும் திறமையை வளர்த்துக் கொண்டு. சாதனை படைக்க என் வாழ்த்துக்கள்.நன்றி.
Nishta Thangam . Beautiful in all ways. God be with you'll every moment.
RUclips channel nu sola mudiyala bro ... Vera level bro ...semma video ..
May be it's 10 years back I buy my ear stud it's a jewel one from our traditional jewel shop in erode ,at that time I was so impressed by the design ,still now I am a big fan of jewel one. It's so inspiring.Thank you black sheep.
Young beautiful and smart lady.. amazing down to earth person. God bless you
நல்ல குணம் கொண்ட பெண் திறமைசாலி
அருமை மகளுக்கு வாழ்த்துக்கள் . உங்கள் பனிவு தன் அடக்கம் மேன் மேலும் வெற்றி பெறவாழ்த்துக்கள்
Nan video pathuttu comments parpen Ella videosm oru Sila negative comments varum but indha ponukku oru negatives kooda illa ellarum blees panni irukkanga chinna ponna irundhum very clear speech hates off ma ennoda ponnum unna pola valarkanum,
Kannu you are a real gold surangam God bless you and your family and keep simplicity
Excellent leadership at same time she is so humble and unquie. Congratulations kanamma..
Super interview, sweet speach with golden voice, I have 3 time buy in jewel one in erode & Coimbatore, lot of collection & design,giving correct price
What a great entrepreneurship! Hats off to CEO brave smiling businesswoman.
Periya gold shop owner not wearing gold, very simply ,super madam.....
First an foremost im from Bangalore Tamilian an im Gold Lover an daily i wear 800 gms of gold jewellery..... but im proud of our Tamilian has a such a great Company called as Jewel one I love Ur quality of ur company established an im proud not only our mother Tongue Tamil is first even ur Jewel one should b worlds Number one company ill pray to God Our Tamilians r Rich in Heritage ❤
NOT Tamilian Telugu but great company
உழைப்பிற்கு ம் வளர்ச்சி க்கும் வாழ்த்துக்கள்
Digital aspects சரி, Augmented reality யும் சரி , Artificial intelligence யும் சரி ப்பா ,what a words.
Congrats Nishtashri madam 🤝. Great attitude. Great humble way of explanations. இவ்வளவு தங்கமும் உங்கள் குணத்திற்கு ஈடாகாது. வாழ்க வளமுடன்.... 🙏🌹
Congratulations🎉🎉🎉🎉 ma valthukal valzhga valamudan🌹🌹🌹🌹🌹
மேலும் மேலும் வளர்க நலமுடன் வாழ்க வளமுடன்.
அருமையான பெண் குழைந்தை எதிர்காலம் பொன்மயமாக வாழ்த்துக்கள் வாழ்க தங்கமகளே வாழ்க
This lady has an amazing personality
All the best👍🏽
அதிசயமான, பிரம்மிக்க வைக்க கூடிய ஒரு தொழில் நிறுவனம். நிஸ்தசிரி, அவர் தந்தையாருக்கும், சக தொழிலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!
மேலும் வளர வாழ்த்துக்கள்!
ஒரு கேள்வி, Buffing நடக்கும் இடத்தில் காற்றில் தங்கம் இருக்கும் என்றால், அதை அந்த தொழிலாளர் சுவாசிப்பதால் பின்னணிக்கு அவர்களுக்கு உடல்நல குறைபாடுகள் ஏற்படலாமா? நீங்கள் அதை பரிசீலனை செய்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இல்லாவிட்டால் அதற்கு ஒரு உயரிய தீர்வை செயல்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் உற்பத்தி பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி !
How simple the girl and the mom... Polite and kind ❤️❤️❤️❤️
We need more physical branches for jewelone in all metro cities
காற்றில இருக்குற தங்கத்த கூட எடுத்துற்றாங்கபா , வேற லெவல்
Wow , I thought some lal or agarwal will come as ceo , but not able to believe jewel one is tamilian company , Hats offf
An entrepreneur's attitude, very nice keep going.. Nishtashri avarkalukku en vaalthukal...
தாய் போல் பிள்ளை மிகவும் அருமை 👍🏽
Good interview.. humble girl.
Omg 😲😱vera level iruku gold 😍👌intha girl A to Z gold sollunga👏👏👏👏👏
very useful videos grt wrk to blacksheep and team and the best one is the girl and the way of speaking she is very cute
more than the gold .. The tamil singaa pennae we all love you
I have 6+ year experience on jewellery making process.We come to know that ,She is technically very strong by her speech
She is looking good...be a good Tamil girl... madam one day u will reach no @1 business person...my advice open gold shop in Kanyakumari district and Kerala...thank you
ரொம்ப தெளிவான பெண் வாழ்த்துக்கள் சகோதரி
அருமை அழகான பேச்சு தெளிவான பேச்சு
Very simple and smart!. Superb interview.
நான் இந்த கேஸ்டிங் டிபார்ட்மெண்டில் வேலை செய்து இருக்கிறேன் 2001 ஆம் வருடம் மிகவும் பெருமை யாக இருக்கிறது
சக்தியின் அவதாரம்
பொறுமையின் இருப்பிடம்
பரிவின் பகுப்பு
புரிதலின் தொகுப்பு
மேலாண்மையின் சிறப்பு
நிஸ்டா வின் வார்ப்பு
Happy happy dear
உன் வகுப்பு மிகவும்
ஜோலிப்பு
Yr family admirer
Dr Aruna
Wish u
All the best with long live
OMG. 👏 BRILLIANT VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE. HATS OFF TO THE GREATEST TAMILIAN ENTREPRENEURS. 👏 🙌
NO Telugu but great
The way she explained everything is awesome 👌.. Good knowledge about the business. APPRECIATABLE 👏👏👏
Good. Very very interesting to know all about the production of gold jewellery.
Nan retail shop jewel one la tha work pannunen .sema smart and romba amaithiyana owner yar kittayum kovapattu pesa mattaru.avlo super ana person enga owner srinivasan sir.enakku retail pathi ethuvum theriyathu.freshers ah tha join panunen avlo porumaya enakku kathukuduthanga.ennoda 2nd baby delivery ku relive anen.marubadiyum Nan job porantha iruntha anga tha try pannuven.
nishtasri srinivasan reading comments her mind voice - orutan achum factory ah pathi peasurana parunga ( blushing )
Thangatha vida ungaloda presentation,smile,pesina vitham,Tamizh la pesinathu romba pudichiiruku....great great great sister
Srinivasan sir wife evlo simple ah irukkaanga 😮😮😮
Azhagaaa pesuringa 😊 ungaloda sirippu vera lvl
Super..speech is so humble ...916 gold.....Nice video,,💐💐
Andha companya vida andha girl pesra tamil azhaga iruku 💕
Hats off to her Parents.
Perfectly explained,...she is so simple and smart like gold 🎉🎉🎉
Mr Srinivasan is our Senior. Proud of that.
I am... Emerald...employ 😍😍😍😍... Coimbatore la irukkura.. Company la work paakren naa... Emerald is veera leval 😍😍
gold wholesale rate kidikuma ?boss evaluvu gram minimum vangunum
na small shop vaichuirukken
contact number irukka