திருமண பொருத்தமும் | தசாசந்தி தோஷமும் ...

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 101

  • @velu2786
    @velu2786 2 года назад +4

    வணக்கம் குருஜி🙏🙏🙏 அருமையான பதிவு இந்த பதிவு தங்கள் காணொளியை பார்பவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர வேண்டும் அதற்கு நல்ல விவாத மேடை நல்லதொரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் அனைத்து ஜோதிடர்களும் இது போன்று புரிந்து செயல்பட வேண்டும் தங்கள் பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி குருஜி🙏🙏👍👍

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 года назад +3

    S sir thangal solvathu 💯💯💯 unmaithan.... Thangal porutham parkum muraiyai neril unarnthen....nallavelai grandson name matra irunthom kulapam theernthathu nandrigal sir...🙏

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад +1

    Super super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Enga veetla sevvai jathagam nu solli solli savadikranga

  • @J-pv1nj
    @J-pv1nj 8 дней назад

    Amazing sir very well explained 🎉🙏🏽

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 2 года назад +2

    எவ்வளவு அருமையான விளக்கம் நன்றி ஐயா

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад +1

    வணக்கம் ஐயா மிகத் துல்லியமான தெளிவான விளக்கம்

  • @annadurai1916
    @annadurai1916 2 года назад +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் உன்மை சார் 🙏

  • @hellogowtham
    @hellogowtham 2 года назад +1

    Ram Ram.. Vanakkam from our BJP National head office, New Delhi

  • @Animetamil456
    @Animetamil456 2 года назад

    நல்ல பதிவு குருவே.... நான் நேற்று காணொளி வரும் என்று நினைத்தேன்... Anyway மிகவும் அருமையான பதிவு ❤️

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Год назад

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @lathamahesh241
    @lathamahesh241 2 года назад

    அனைவருக்கும் உதவியாக பதிவு போடப்பட்டதற்க்கு மிக்க நன்றிகள் ஜீ God bless U

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 2 года назад

    Vanakkam jii. 👌 etharthamaga simpala puriyumpadi examples solkereergal. Netru ungal video parkamal ethaio miss pandramatheriye erunthadu.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад +1

    Very very, good explanation thankyou sir 🙏✨

  • @anjana1383
    @anjana1383 2 года назад +1

    True sir. Astrologer plays a vital role🙏🏾

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 года назад

    Hai sir ....ur crystal clear ....I have all dosam in my jathagam ..but after a marriage ...I am much better than anybody in our familu ....o too accept laknam porutham is important

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 2 года назад

    சிறப்பான பதிவு , மகிழ்ச்சி.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 дней назад +1

    Tq,sir🎉🎉

  • @nagam9321
    @nagam9321 2 года назад

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @radhikap763
    @radhikap763 2 года назад

    மிக அருமையான பதிவு 🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 года назад +1

    நன்றி தல 💐

  • @surendranj6042
    @surendranj6042 2 года назад +1

    நன்றி அண்ணா👍

  • @senthilvelavanvn
    @senthilvelavanvn 2 года назад

    எனக்கு புதன் கேது சுக்கிரன் இந்த மூன்று திசையில் எது top bad என்ன செய்யும் இந்த மூன்று திசைகள் .சனி திசை என்ன செய்யும் .சினிமா, ஷேர்மார்க்கெட், அரசியல் உள்ளேன் எப்போ பெயர் புகழ், அடைவேன் dob:30:09:2001 10:56pm சேலம் 🙏

  • @SuganyaMurugan-q4p
    @SuganyaMurugan-q4p Год назад +1

    Tq sir 🙂

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx 2 года назад +2

    குருஜி ஐயா வணக்கம் ஒரு ஆண் கன்னி லக்னம் கன்னி ராசி அவருக்கு தற்போது சனி மகாதிசை வர உள்ளது ஒரு பெண் மீன லக்னம் மகர ராசியில் பிறந்தவர் இவருக்கு குரு திசை வர உள்ளது இவர்களை இணைக்கலாமா அல்லது இணைக்கக் கூடாதா ஐயா ஒரு உதாரணத்துக்காக கேட்கப்படுகிற கேள்வி இது விளக்கம் தாருங்கள்

  • @rainspiredpsychology8738
    @rainspiredpsychology8738 2 года назад +1

    வணக்கம் குருஜி.
    மகா நூலகம் நீங்கள்.
    பாக்கியம் செய்தவர்களுக்கு உங்களுடைய மாணவர்களாக கற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    உங்களுடைய காணொளிகளில் கூறுகின்ற நுணுக்கங்கள் குறித்து வைத்துக்கொண்டால் ஒரு புத்தகமே எழுதிவிடலாம்.
    அருமை குருஜி.
    நன்றி குருவே.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад

    மிக்க நன்றி குருஜி🙏

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 2 года назад

    Vanakkam Ayya 🙏🏻migavom delath delivaga solum vidam migavom Arumai Ayya
    Vazganalamudan Ayya Nanry 🙏🏻🙏🏻🙏🏻🎉💯

  • @kosan9362
    @kosan9362 2 года назад

    அருமை குருஜி 🙏🙏

  • @sivamani5879
    @sivamani5879 Год назад

    சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chokkanathankannappan758
    @chokkanathankannappan758 2 года назад

    Super குஜி

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 2 года назад

    வணக்கம் குருஜி‌ 🙏

  • @aravindvijaysundararaman8388
    @aravindvijaysundararaman8388 2 года назад

    Super explanatory Guruji 💐🙏🏻

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 года назад

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Год назад

    🙏 thanks for your valuable support 🙏

  • @Nachusaro
    @Nachusaro 2 года назад

    Oru doubt sir
    1)Navasamthil - rasi chart ulla 7 am athipaathi sani udan chandran(thipirai) serkai thulam veedil .
    2)Sukuranum guru mattum serkai chandran veetil.(Navasamthil)
    This creating problem in marriage life (thirumana valaki sekal) or late marriage problem or any.

  • @arunachalamaj6594
    @arunachalamaj6594 2 года назад

    ஐயா வணக்கம்...
    02.01.1996 .... நேரம் 6:33am...
    ராஜபாளையம்...
    ரிஷப ராசி...
    தனுசு லக்னம்...
    நான் கார்த்திகை நட்சத்திரம் பாதம் 2 இல்ல 3 சொல்லுங்க ஐய்யா....
    1.எனக்கு குலத்தொழில் செட் ஆகுமா?
    2. Uniform service job கிடைக்குமா?
    3. Business பண்ணலாமா?
    4. Love Marriage set ஆகுமா?

  • @AshwiB21
    @AshwiB21 8 месяцев назад

    cbe la erukura ella josiyargalum jathagangalai just for dasa sandhi reject pannidranga..

  • @gokulabharathi679
    @gokulabharathi679 2 года назад

    Hi guru ji rombha thanks ungaloda videos paathu neraiya kathukiten. My dob is 2.12.1993 birth place coimbatore time 10:07 pm. Entha job um amaiya maatenguthu. Stable income illa. Epo nalla job or own business amaiyum and velinaadu porathuku vaipu iruka?. Entha thozhlila stable ah irupen.

  • @nagulanmahalingam9107
    @nagulanmahalingam9107 2 года назад

    Great information thanks sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 года назад

    Thank you sir for unknown information 🙏🙏

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 2 года назад

    Sir வைநாசிக நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

  • @bharatv58
    @bharatv58 2 года назад

    Hi sir super topic....I am pooradam nakshatra ...if I marry a pooradam nakshatram girl . It will give a problem for rajju

  • @bharathkumar6017
    @bharathkumar6017 10 месяцев назад

    Sir naan pooradam, ipothu chevvai dasai upto dec 2028,
    Enaku partha peniruku Ashwini star ipothu suriya dasai upto jun 2029
    Marriage panalama sir??

  • @dhanalakshmis4059
    @dhanalakshmis4059 Год назад

    Graha pagai dasa pathi video podunga sir
    Sani mahadasa ku opposite ah irukra dasa period pathi podunga sir
    Sani mahadasa nadapu jatagam ku sevai dasa, ketu dasa, rahu dasa napdatu jathagam tha match panakootha sir

  • @ManikandanManikandan-g6q
    @ManikandanManikandan-g6q 29 дней назад

    Rendu perukum puthan pukthi nadakuthu marriage pannallama

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 2 года назад

    Vanakkam guruji good evening sir

  • @srimuthuastro14042
    @srimuthuastro14042 2 года назад

    Thankyou very much sir
    Super super super🙏🙏🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 2 года назад

    Paiyanaku meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram pounukku sima lakanam, meethunam rachi, punairpusam Nachathiram yappadi eroukum sir

  • @krishnaveni7298
    @krishnaveni7298 Год назад

    Men கேது
    Girl சுக்கிரன்
    Match aguma Sir

  • @Skky3020
    @Skky3020 2 года назад

    20.1.1986 en husband 30.7.1982. ippo divorce varaikum poiduchu avaroda family influence nala.2 girl babies. Financial support illa. Divorce nadandhiduma? Illa thirundhi varuvara sir. 8 porutham irukku nu sonnanga.

  • @gokulsubramoniam
    @gokulsubramoniam 2 года назад

    sir kumbha lagnam and kadaga lagnam yenta matiri amaipu irunta poruntum sir, bcoz yenoda friend orutangaluku ipadi tan iruku but avanga happy irukanga sir, apo atuku yenta matiri amaipu irukanum sir.

  • @megala2777
    @megala2777 2 года назад

    ராகு கேது தோஷம் பற்றி எவ்வாறு தெரிந்து கொள்வது?

  • @sivagamisuresh4998
    @sivagamisuresh4998 2 года назад

    Super sir🙏

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 года назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @keerthanajayakumar5395
    @keerthanajayakumar5395 2 года назад

    Sir my dob 14.07.95 time 3.10am place erode sir nan eppo government banking sector try pantra. Can I clear the exam? And also enku marriage eppo nadakum sir marriage life eppdi irukum please tell me

  • @annamicc3743
    @annamicc3743 2 года назад

    Love you sir

  • @vijayan5357
    @vijayan5357 2 года назад

    சார் தயவுசெய்து எனக்கு பதிலளியுங்கள். மகனுக்கு எப்பொழுது ஆட்டிசம் குணமாகி மற்ற குழந்தைகள் போல் நன்றாக பேசி இயல்பாக வருவான் .

  • @vijayan5357
    @vijayan5357 2 года назад

    Sir when will my son talk and be normal?when will aautism cure?4/11/2009,
    9.36 a.m
    Sydney,Australia.

  • @bhavanit6583
    @bhavanit6583 2 года назад

    29.11.1991 Chennai, 4.30pm
    Govt kedaikuma? marriage epo ? Sir

  • @kalisaswin7382
    @kalisaswin7382 2 года назад

    வணக்கம் குரு ஜீ எனது ஜாதகத்தில் லக்னாதிபதி வலு இழந்த நிலையில் உள்ளாரா சனி வக்ர நிலையில் உள்ளது ஆயுளை கெடுப்பாரா மற்றும் ஆயுள் பயம் இருக்கின்றது பதில் தாருங்கள் ஐயா.
    சண்முகம் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் .

    • @bhagirathir8397
      @bhagirathir8397 2 года назад

      உங்கள் லக்னாதிபதி குரு உச்சம்.8 ல் இருந்தாலும் ஆட்சி உச்சம் பெற்றால் மறைவில்லை.மேலும் பூர்வ புண்யாதிபதியுடன் சேர்ந்து உள்ளார்.ஆயுள் நன்றாக உள்ளது

  • @baranidaran4528
    @baranidaran4528 2 года назад +1

    அருமை ஐயா...ஒரு. ஜாதகருக்கு 59 வயது முடிந்து 60 வயது start ஆகும் போது ஒரு தசை முடிந்து அடுத்த தசை start ஆக கூடாது என்றும் ஜோதிடர் கூறுகிறார் இதயும் தசா சந்தி என்கிறார்கள் அப்படி நடந்தால் அந்த ஜாதகர் உயிர் இழக்க நேரிடும் என்கிறார்கள் இது உண்மையா...

  • @indiranis420
    @indiranis420 Месяц назад

    ஏக நட்சத்திரம் தவிற மற்ற (பரணி.கிருத்திகை ) வேறு நட்சத்திரம் இவர்கள் இருவருக்கும் ராகு திசை நடைபெறுகிறது
    இவர்களுக்கு திருமணம் செய்யலாமா ?
    பதில் கூறுங்கள் ஐயா ஒரே குழப்பமாக உள்ளது

  • @venkateshpm8660
    @venkateshpm8660 2 года назад

    Hello sir, I'm venkatesan from salem date birth 14:10:1994 time:02:35pm eppo sir marriage natakum eppdi patta penn kidikum plase sir answer me sir

  • @பச்சைக்கிளி-ல9ண

    குருவே... அம்மா கும்ப லக்கினம் தனுசு ராசி மகள் கடக லக்கினம் மகர ராசி இருவருக்கும் ஒரெ திசை நடந்து வருகிறது அடுத்தடுது வரும் சந்திரன், செவ்வாய், ராகு திசைகலால் இருவருக்கும் ஒற்றுமை வருமா இல்லை இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றுமா குருவே...

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 года назад +1

    ஒவ்வொரு பதிவிலும் தங்கள் தனித்தன்மை பளிச்சிடுகிறது. பெண் ரிஷப லக்னம். ஆண் மகர லக்னம் பொருந்துமா? ஐயா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏நன்றி.

    • @sreeraaam9186
      @sreeraaam9186 2 года назад

      Yes

    • @muralidharan.adeepa.m4804
      @muralidharan.adeepa.m4804 2 года назад

      @@sreeraaam9186 நன்றி ஐயா. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏நன்றி

  • @advjayee
    @advjayee Год назад

    வரவேற்கப்பட வேண்டிய கருத்துக்கள்

  • @geetharavi25
    @geetharavi25 27 дней назад

    Rahu dasa for both boy and girl is okay?

  • @buvanapriya4790
    @buvanapriya4790 2 года назад

    ராகு கால பூஜை வழிபாடு கோவிலுக்கு சென்று செய்ய முடியாவிட்டால் வீட்டில் செய்யலாமா?

  • @ramyamsr6282
    @ramyamsr6282 2 года назад

    Hiii sir how r u

  • @palanibalasubramaniam875
    @palanibalasubramaniam875 Год назад

    திருமணம் பொருத்தம் பார்க்க எவ்வளவு கட்டணம் ஐயா

  • @suganyathangavel1725
    @suganyathangavel1725 8 месяцев назад

    Sir ... want to see horoscope matching...how to proceed

  • @maheshwareng901
    @maheshwareng901 2 года назад +1

    🙏🙏🙏

  • @MalarkodiRajendran-y9m
    @MalarkodiRajendran-y9m 6 месяцев назад

    ஆணுக்கு பெண்க்கு இருவரும் ராகு திசை நடந்தால் திருமண செய்யலாமா

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 года назад

    I too*

  • @யுவன்-ஞ9ட
    @யுவன்-ஞ9ட 2 года назад

    😂😂😂 8 aam class padam👌👌👌 Vera level jii

  • @kikiravindran7221
    @kikiravindran7221 7 месяцев назад

    Vannakam guruji 🙏oru vitili appa magal manaivi mundru perukum orey guru dasai - dasa Sandhipu endru solgirargal -edhu badhikuma??edhai patri oru Kanoli podunga guruji please🙏

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 года назад

    ஐயா எனக்கு மகர லக்னம் ரிஷப ராசி என் மனைவிக்கு மீன லக்னம் சிம்ம ராசி எனக்கு ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது என் மனைவிக்கு ராகு தசையில் குரு புக்தி நடக்கிறது நாங்கள் இருவரும் காதலித்து வீட்டில் சம்மதிச்சி திருமணம் செய்து வைத்தார்கள் என் மகளுக்கு இரண்டரை வயது ஆகிறது அவளுக்கு மீன லக்னம் துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் தற்போது குரு தசையில் சந்திரன் புக்தி நடக்கிறது என் மகன் பிறந்து 5 மாதம் ஆகிறது அவனுக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது அடுத்து வரும் எனக்கும் என் மகனுக்கும் குரு தசை ஆரம்பம் ஆகிறது என் மகளுக்கு சனி தசை ஆரம்பம் என் மனைவிக்கு ராகு தசை நடப்பில் இருக்கும் அப்படி இருந்தால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்றம் இருக்குமா ஐயா

    • @swaminathanjayaraman5075
      @swaminathanjayaraman5075 2 года назад

      என் மகனுக்கும் மகர லக்னம் ஐயா

  • @v.muthusaravanansaravanan9363
    @v.muthusaravanansaravanan9363 2 года назад

    ❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 года назад

    நன்றி சார் 🙏🙏🙏

  • @vasang5765
    @vasang5765 2 года назад

    குருஜி வணக்கம் எனது மகன் பிறந்த தினம் 12.4.1991 மாலை 5.59 புதுக்கோட்டை திருமணம் எப்போது நடைபெறும் லக்னாதிபதி எப்படி இருக்கார் எதிர்காலம் வாழ்கை எப்படி இருக்கும் சனி ராகு இனைவு எப்படி இருக்கும் குருஜி இந்த முறையாவது தங்கள் எனக்கும் பதில் கூறுங்கள்

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 2 года назад

    Thanks nga sir 🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 2 года назад

    Tq sir 🙏🙏

  • @e.thangarajkutty3350
    @e.thangarajkutty3350 2 года назад

    🙏🙏🙏🙏🙏