🔴LIVE : அப்படித்தான் பேசுவேன்.. அண்ணாமலை சரவெடி பேட்டி | Annamalai | BJP | Coimbatore Car Blast

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 окт 2022
  • 🔴LIVE : அப்படித்தான் பேசுவேன்.. அண்ணாமலை சரவெடி பேட்டி | Annamalai | BJP | Coimbatore Car Blast
    #chanakyaatv #annamalai #bjptamilnadu #coimbatoreblast #coimbatore
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonl. .
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - / chanakyaa_t. .
    Android App - play.google.com/store/apps/de...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 4,7 тыс.

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 Год назад +803

    நற்றாமரைக் குளத்தில் நல்அன்னம் சேர்ந்தாற்போல்
    கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
    தமிழக மக்கள் அனைவரும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பிஜேபி கட்சிக்கு வாக்களித்து, திரு.அண்ணாமலை அவர்களை முதல்வராக்க வேண்டும்.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @srinivasanb4261
      @srinivasanb4261 Год назад +8

      As long the guillible voters who can be easily lured with money a honest party like the BJP candidates can not win the elections easily.

    • @jawahar_l_n_balaji1565
      @jawahar_l_n_balaji1565 Год назад +4

      @@srinivasanb4261 but winning is possible right

    • @abcok926
      @abcok926 Год назад +5

      BJP 🚩🚩🚩

    • @navaladimadhan1920
      @navaladimadhan1920 Год назад +5

      🔥🔥🔥🔥🔥🔥

  • @RajaRaja-lk6io
    @RajaRaja-lk6io Год назад +1365

    இதுக்கு முன்னாடி இருந்த பாஜக தலைவர் வேற அண்ணாமலை வேற அவர் பின்னாடி லட்ச்சகணக்கான இளைஞர்கள் இருக்கும் மலடா 🔥🔥🔥💯💯

    • @senthilagilan
      @senthilagilan Год назад +8

      😁😆😆😆

    • @RajaRaja-lk6io
      @RajaRaja-lk6io Год назад

      @@senthilagilan 200🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🤣🤣

    • @mathanloverboy
      @mathanloverboy Год назад +2

      All porukkies there

    • @dheerkasibi7070
      @dheerkasibi7070 Год назад +29

      @@mathanloverboy because dmk is full of saints that is why

    • @Rudraiya
      @Rudraiya Год назад +27

      @@mathanloverboy not bad as dmk porukies

  • @discusswithrights4263
    @discusswithrights4263 3 месяца назад +29

    மதிப்பிற்குரிய அண்ணன் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு முதலில் வணக்கம். தங்கள் நாட்டுப்பற்றுக்கு தலைவணங்கி தங்களை என் இருகரம் கூப்பி வரவேற்க்கின்றோம்....எனக்கு அரசியல் பிடிக்காது அரசியல் பேசும் நபரை பிடிக்காது.... ஆனால் தங்கள் நாட்டுப்பற்று கலந்த அரசியல்... நாட்டின் வருங்கால நலன் பற்றி அக்கறை அதற்கு தங்கள் செய்யும் தேகம்... தங்கள் புரியும் அறப்போருக்கு நான் தலைவணங்கி இந்த பாரதப்போரில் தங்கள் அபார வெற்றி பெற இறைவன் நிச்சயம் உதவுவார் என்பது என் நம்பிக்கை..... தமிழகத்திற்கு நல்ல விடிவு காலம் வரவேண்டும் ..... என்பது என் நீண்ட நாள் கனவு....... மூன்று தர தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான பயிற்சி பெற்றப்பிறகு பணிக்கு வரும் IAS, IPS அதிகாரிகளளை ஒழுங்காக அவர்கள் பணியை செய்யவிடாமல் தலையிடும் அரசியல் ஒடுக்குமுறை ஆங்கிலேயர் ஒடுக்குமுறையை விட அதிகமாக இருப்பதால்..... இந்த ஒடுக்க முறையை பார்த்தால் நிறைய இளைஞர்கள் IAS, மற்றும் IPS ஆவதற்கு பதிலாக அரசியல் வாதியாக மாறுகின்றனர்...... காமராஜர் வாழ்ந்த நாட்டிற்கு களங்கத்தை உருவாக்கி நாட்டை சூறையாடும் கூட்டத்திடமிருந்து நம்நாட்டில் காக்க தங்களைபோல் தேசப்பற்று உள்ள IAS மற்றும் IPS அரசியல் அறிவு பெற்ற மேதைகள் தலைமகனாக ஏற்க நம் தமிழ்த்தாய் பல நூறு ஆண்டுகளாக தவமிருந்து ஏங்குகின்றால் நல்ல தலைமகனுக்காக நம் தமிழ் அன்னை..... நம் தமிழ்த்தாயின் கனவை நிறைவேற்ற தங்களை வரவேற்கின்றது இந்த பாரதம்.....வருக ......வருக ....... வாருங்கள் நம் புதிய பாரத்தை
    காப்பாற்றுவோம்.... ஜெய்ஹிந்த்....

  • @vm2389
    @vm2389 Год назад +427

    2026 தமிழகத்தின் முதலமைச்சர் அண்ணன் அண்ணாமலை அவர்களே
    அதில் எந்த மாற்றமும் இல்லை தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காக்க வந்த கடவுள் வாழ்க ஜெய்ஹிந்த்

  • @lakshmanakumar4806
    @lakshmanakumar4806 Год назад +539

    நீண்டகாலத்திற்குப்பின் மிக நுட்பமான அதேசமயத்தில் கூர்மையான பதில் தரக்கூடிய அரசியல் ஞானமுள்ள ஒரு நேர்மையான மனிதரைக் காண்கிறேன்.

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. Год назад +2

      Nuluga ipditha pesum

    • @saravanan7701
      @saravanan7701 Год назад +1

      @@Tamizhrajan. Pulunga vera maari pesum bro

    • @s.gsundar7434
      @s.gsundar7434 Год назад +1

      @@saravanan7701 sssssssssssssssssßssßsssßss சா

  • @CMahi
    @CMahi Год назад +139

    இந்த நேர்காணலை முப்பதாவது முறையாக பார்க்கிறேன் பாண்டேவுக்கு சரியான போட்டி அண்ணாமலை தான் சூப்பர்

    • @sriloga9713
      @sriloga9713 9 месяцев назад +1

      Bro... Naanum pala murai parthiruken. In drum parthen. Annamalaiyin arivu viyakavaikiradhu.

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 9 месяцев назад +18

    What an interview Pandeyji... No other growing politician other than Annamalai would have faced such tough questioning with this calmness 👏🏼👏🏼you proved Annamalai ji👏🏼🙏🏽true leader.. And Pandeyji - journalist with ethics🙏🏽

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +172

    உண்மை, நேர்மை, நாணயம், பணிவு, துணிவு, ஆன்மீகம், அன்பு, பாசம், நேசம்= அண்ணாமலை

  • @samr9162
    @samr9162 Год назад +334

    I cannot sleep without watching Annamalai interviews. How many have same feelings?

  • @durowravi
    @durowravi Год назад +528

    பாண்டே ரொம்ப ஒளப்பறாரு. ஆனால் தலைவர் அண்ணாமலை சிங்கம் தான்.

    • @urs5072
      @urs5072 Год назад +13

      It's true journalism.

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Год назад +11

      இயல்பான கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.

    • @nathanrema
      @nathanrema Год назад +13

      இல்லை. தவறாக புரிந்துகொண்டுள்ளீர்கள்.
      கேள்விகள் மூலம் பல உண்மைகளை வெளி கொண்டு வந்துள்ளார்.

    • @santhanakrishnan9967
      @santhanakrishnan9967 Год назад +2

      அண்ணாவை இந்த நேர்முக நிகழ்ச்சி பாண்டே சார் கேள்விகளால் வைரமாக
      ஜொலிக்க வைத்தார்

    • @KarthiKeyan-dk5lb
      @KarthiKeyan-dk5lb 5 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊

  • @smahendran2004
    @smahendran2004 5 месяцев назад +17

    நல்ல தலைவர் இழந்து விட கூடாது தமிழக மக்கள்..

  • @prabhumarappan1611
    @prabhumarappan1611 Год назад +64

    I have never witnessed such a bold and beautiful interview…..hats off Annamalai sir….50 , 60 years dream of Tamilians….🙏🙏🙏

  • @kavundampalayamBJP
    @kavundampalayamBJP Год назад +481

    அண்ணாமலை பாணியில் தவறு எதுவும் இல்லை இவர்தான் தேவை இன்றைய தமிழக அரசியலுக்கு 💯💯💯

  • @RANAADI
    @RANAADI 5 месяцев назад +56

    Tamilnadu brothers and sisters are requested to vote for our future PM ANNAMALAI SIR ... From Andhra

    • @Intercept650_Nomad
      @Intercept650_Nomad 4 месяца назад +1

      But no andhara man for TN

    • @shanmugasundaramn2343
      @shanmugasundaramn2343 2 месяца назад

      Oruthar cho.. Adhu yaru pandey.. Innoruthar thevar.. Adhu yaru annamalai 👌👌👌

  • @gnanadeepam1956
    @gnanadeepam1956 8 месяцев назад +11

    One of the best anchor and the best reply by an great singhan of india

  • @baranish2792
    @baranish2792 Год назад +1035

    மிக தெளிவான பதில்கள், மிக தெளிவான அரசியல்வாதி. இந்த மாதிரி தலைவர் தான் தமிழகத்தில் இப்போது தேவை.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +14

      True true👌👌👌

    • @user-tr1fz8mz1x
      @user-tr1fz8mz1x Год назад +6

      🎉

    • @DhanVMahaluxmi358
      @DhanVMahaluxmi358 Год назад +9

      I like his guts.

    • @sureshkuppusamy3368
      @sureshkuppusamy3368 Год назад

      Iooo ana ammmaa superrrrrrr

  • @svgsvg7928
    @svgsvg7928 Год назад +1049

    பாண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளிக்கிறார் அண்ணாமலை ஜி வாழ்க வளர்க

    • @classicprakash4988
      @classicprakash4988 Год назад +38

      @@prem2129 அடிங்கோத்தா பதில் நீ எதிர்பாக்குறதை சொல்லனுமாமாமா???

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +13

      @@classicprakash4988 👌👌👌😂😂😂😂

    • @lakshmichandrasekaran6189
      @lakshmichandrasekaran6189 Год назад

      @@prem2129 kadhu keekkala neevakkalathu vamguravankitta poi pareen adichi thorathuvan. Po po

    • @thyagarajamarimuthu1734
      @thyagarajamarimuthu1734 Год назад +1

      Kurangu

    • @saumyk9636
      @saumyk9636 Год назад +13

      @@prem2129 kothadimai 2rs

  • @radhakrishnang2047
    @radhakrishnang2047 6 месяцев назад +12

    Super Intervieu Ecellent Reply Mr Annamalai is Great 🎉❤🎉

  • @v.r.centringtiruppur8854
    @v.r.centringtiruppur8854 Год назад +107

    நேர்மையும் உண்மையும் தெளிவும் சேர்ந்த பெயர்தான்.. அண்ணாமலை.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Год назад +590

    நான் திமுகவில் இருந்தேன்.அண்ணாமலை செயல்பாடு சூப்பர்.அண்ணாமலை தமிழக முதல்வராக வேண்டும்

    • @shana233
      @shana233 Год назад +68

      🤝 நானும் 20 வருடங்களாக திமுக ல் இருந்தேன்.. மிகவும் வெட்கப் படுகிறேன்..😣 அண்ணாமலை தமிழகத்தின் உண்மையான விடிவெள்ளி.. 💐

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi Год назад +10

      🙏

    • @sudhakararavindh5456
      @sudhakararavindh5456 Год назад +5

      @@shana233 🙏🙏

    • @ravanasamudramdorai2695
      @ravanasamudramdorai2695 Год назад +7

      Pandeji is an astute iterrogator. Annamala is A Double edge sword a distinguished police officer and an embodiment of patriot. Pandeji failed to recognise this fact. Pandeji should not have compared him to thired rate thee pori arumugam etc. Dorai.

    • @kpm290
      @kpm290 Год назад +5

      🤣🤣🤣🤣🤣🤣 வருங்கால பிரதமர் ஆக வேண்டும்

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +347

    ஒரு நேர்மையான அரசியல்வாதி அண்ணாமலையின் தலைசிறந்த பதில்கள். வாழ்த்துக்கள்.

    • @priteshbharath9040
      @priteshbharath9040 Год назад

      உனக்கு என்னப்பா நீ பைத்தியம்

  • @mariselvamp2999
    @mariselvamp2999 Год назад +22

    தற்போது தமிழ்நாட்டின் எதிர்கட்சி தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தான்

  • @ATRRajan.317
    @ATRRajan.317 Год назад +43

    இருவருக்கும் என்னுடைய கனிவான வாழ்த்துக்கள்....வாழ்க வளர்க பாரதம்...

  • @sivakumardass113
    @sivakumardass113 Год назад +376

    தலைவர்னா இப்படி இருக்கணும் நான் வாழும் காலத்திலேயே ஓர் நேர்மையான அறிவார்ந்த தலைவனை ஏற்றுக்கொள்ள அருள் புரிந்த இறைவனுக்கு நன்றி
    ஓம் நமச்சிவாய

    • @gunavilangar
      @gunavilangar Год назад +9

      அண்ணாமலை இறைவனால் அனுப்பப்பட்ட தமிழகத்தை காக்க வந்த கடவுள் ஆகத்தான் நான் உணர்கிறேன்.. எவ்வளவு சிறந்த ஒரு நிபுணத்துவம் மிக்க அரசியல் வாதியாக இருக்கிறார். .மெய்சிலிர்க்கிறது..

    • @SivaKumar-bo3yj
      @SivaKumar-bo3yj Год назад +2

      Super

    • @SivaKumar-bo3yj
      @SivaKumar-bo3yj Год назад +1

      Super siva

    • @santhanakrishnan9967
      @santhanakrishnan9967 Год назад +2

      Anna Great gift for Tamilnadu❤

    • @vijay4966
      @vijay4966 Год назад +1

      suooppppppper
      WWWEEEEEEEE WWWWWWWWWaaaaaant ASSSSCMMM OOOOOFFF TAMIMILMADU

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 Год назад +1121

    தமிழக அரசியல்வாதிகளுக்கான சரியான எதிர்க்கட்சித்தலைவர்.

    • @sahayanathansengole3669
      @sahayanathansengole3669 Год назад

      பாண்ட ஒரு சரியான பத்திற்காய் யாலர் அண்ணாமலை சரியான சகுணி சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது ஆட்சி யாய் கலைக்க ஐடியா சீய் மட்டம்

    • @njpravin
      @njpravin Год назад +20

      Also fit to be CM

    • @sathya2988
      @sathya2988 Год назад +17

      ஆளப்போகும் கட்சி

    • @user-wp8st4wv9u
      @user-wp8st4wv9u Год назад +1

      கள்ளக்குறிச்சி பள்ளியில் மாணவியின் மரணத்தை எவ்வாறு கையாண்டார்
      களோ அது போலத்தான் இதிலும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் செயல்படுகிறார்கள் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

    • @interesting407
      @interesting407 Год назад +5

      Koomutta thalaivar

  • @hemanthkumar6794
    @hemanthkumar6794 Год назад +13

    Vaa thalaivaa 🔥🔥
    The name is K.Annamalai ❤
    Future of TN youth

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Год назад +5

    Well done Pandey sir. நான் கூட உங்களை BJP என்று தான் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். ஆனால் இன்று நடு நிலை விமர்சனம் செய்து எ‌ன்று‌ம் எங்கள் PANDEY தான் என்று நிரூபித்து விட்டீர்கள். Thank you Sir.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 Год назад +385

    இவ்வளவு தெளிவாக பேசி புரியவைத்த அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் .. அவர் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

  • @chanravoz7933
    @chanravoz7933 Год назад +657

    மிக தெளிவான பதில். மழுப்பலுக்கு வேலையில்லை. தமிழகத்தை வழிநடத்த தேவையான தலைவர்.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +19

      @@prem2129 sudalaikku muulai irrunda ippadi ellam aguma😂😂😂

    • @senthilkumarrathnam3340
      @senthilkumarrathnam3340 Год назад +9

      @@prem2129 யாரு முன்னேற்ற கழகத்தானா 🤣🤣🤣

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Год назад +5

      @@prem2129 நீங்கள் ஸ்டாலின் என்று நினைத்து பதிவு போட வேண்டாம்.

    • @lakshminarayanan9825
      @lakshminarayanan9825 Год назад +8

      ​@@prem2129 உண்மை தான்.
      மூளை இருந்தால் புரிந்திருக்கும்,
      விடியலின் அர்த்தம்.

    • @krishnamball9220
      @krishnamball9220 Год назад

      Pande.neenga.kedkkiravithame.etho.ajandavodithan

  • @milkking3076
    @milkking3076 Год назад +882

    அண்ணாமலையின் அருகில் நிற்க கூட தகுதி இல்லாதவன்லாம் அமைச்சர்கள் முதல்வர்

    • @7sairam
      @7sairam Год назад +29

      திரு அண்ணாமலை மெத்த படித்தவர்

    • @soundar001
      @soundar001 Год назад

      கிரிமினல்கள் எல்லாம் மினிஸ்டர்ஸ் 😂😂😂😂😂😂😂😂 ஐயகோ தமிழ்நாட்டின் நிலை திருட்டு திராவிடம் என்று மாயுமோ அன்றுதான் விமோச்சனம்

    • @srinivasanb4261
      @srinivasanb4261 Год назад +14

      Mr Annamalai always calls a spade a spade.Nothing wrong.He is a head ache to the DMK

    • @porchelviramr4404
      @porchelviramr4404 Год назад +5

      @@srinivasanb4261 to Well said brother! 🙏

    • @ramkumakumar4948
      @ramkumakumar4948 Год назад +8

      செம கிளாரிட்டி

  • @VivoYs-ew4df
    @VivoYs-ew4df Год назад +31

    Sir Annamalai our very best from Malaysia.

  • @tamizhs9700
    @tamizhs9700 Год назад +22

    Pandey sir excellence questions and annamalai jii answers were clear and clever .... Congrats Both of them . 🙏💥🔥💪💪

  • @jaya5339
    @jaya5339 Год назад +334

    இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் 👌👌👌👍👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳அண்ணாமலை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👍👍👍

  • @lakshmisundar7926
    @lakshmisundar7926 Год назад +507

    இந்த விஷயத்தில் திரு. பாண்டே அவர்களுக்கு zero support. எல்லாத்துக்கும் ஒரு எல்லை உண்டு. Media has lot respect a long time back. Go Annamalai ! We support you fully.

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Год назад +17

      Both were true to form. We are not at all wrong in our admiration for both the great personalities.

    • @dineshkumar-nu1do
      @dineshkumar-nu1do Год назад +29

      Pandey was playing Devils Advocate.. kudos to Annamalai the way he handled the questions.

    • @lakshmisundar7926
      @lakshmisundar7926 Год назад +10

      @@dineshkumar-nu1do To a certain extent I can understand that. But Mr. Pandey had already expressed his opinion in another video that he does not approve of Mr. Annamalai's way of handling it, prior to this interview. So, his questions were not totally objective. Also, only a Rs.200 type reporter will pose a question like this at 7:14. Mr. Pandey could have posed the same question in a much better way. I've no hard feelings against Mr. Pandey. I feel he's too good when he does the monologue. But, when he becomes an interviewer, IMHO he needs to improve a lot.

    • @GhajabiramSriramulu
      @GhajabiramSriramulu Год назад +13

      @@lakshmisundar7926 that is why Pandey will be journalist and Annamalai will be CM

    • @KSRPowerAudios
      @KSRPowerAudios Год назад +29

      பாண்டே அவர்கள் கேள்விகள் அனைத்தும் அண்ணாமலையின் நல்ல திறமையை மேலும் மெருகேற்றும் விதமாகவே சாதாரண மனிதனின் மன ஓட்டமாக இருந்தது
      புடம் போடும் இடத்தில் பாண்டே, தங்கமாக ஜொலிக்க வைத்துவிட்டார் அண்ணாமலையினை
      நான் தங்கம் என புரிய வைத்திருக்கிறார் அண்ணாமலையார்
      இந்த மண்ணில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என புரிந்தது

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 5 месяцев назад +27

    எதிரி எடுக்கும் ஆயுதமே நம்மை ஆயுதம் எடுக்க வைக்கிறது வாழ்க அண்ணாமலை

  • @subashlegend7555
    @subashlegend7555 Год назад +4

    இன்றைய தமிழ்நாடு அரசியல் வன்முறைக் கலாச்சார வார்த்தை வார்த்தை போர் நிறைந்தது தமிழகத்தை ஆளுகின்ற திமுக அரசுக்கு இது போன்ற மாநில தலைவர் தான் அவசியம் வேண்டும் பாஜக மாநில தலைவர் ஐபிஎஸ் அண்ணாமலை போன்ற ஓர் அற்புத தலைவர் தமிழகத்தில் இன்று எதிர்க்கட்சியாய் செயல்படவில்லை எனில் தமிழகம் சீரழிந்து சின்னாபின்னமாக இருக்கும் ஊழல் கரைபுரண்டு ஓடி இருக்கும் பெண்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறாய் இருக்கும் வன்முறை வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் இன்றைய சூழலில் தமிழகத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. ஜெய்ஹிந்த்

  • @koorataalwarvaradharajan6442
    @koorataalwarvaradharajan6442 Год назад +601

    நம்ம ஒப்புயர்வற்ற தலைவர் அண்ணாமலைஜி அப்படித்தான் பேசுவார்.தில்லு இருந்தா நியாயமற்ற ஊடகங்கள் இனிமேல் தலைவரை சந்திக்கட்டும்.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @krishnamball9220
      @krishnamball9220 Год назад

      Annamalai.correct
      Akathan.solkirar.pande.
      Ungalukku.avaridam.poramai

    • @krrishnamoorthys5709
      @krrishnamoorthys5709 Год назад

      À

    • @user-ig9cp7vj2f
      @user-ig9cp7vj2f 3 месяца назад

      Yaru ivana?.

    • @user-ig9cp7vj2f
      @user-ig9cp7vj2f 3 месяца назад

      Yaru ivana?.

  • @jaya5339
    @jaya5339 Год назад +390

    யப்பா சாமி திமுக காரன் கூட ரங்கராஜ் பாண்டே மாறி கேள்வி கேக்க மாட்டான்.. அண்ணாமலை பதில் சரவெடி 👍💥💥💥

    • @Raj-et6up
      @Raj-et6up Год назад +1

      😆😆😆correct bro 👍

    • @y2btamil745
      @y2btamil745 Год назад +1

      Mala (dA) Annamala

    • @manoharraji27
      @manoharraji27 Год назад +1

      மல⛰️ மல⛰️ மல⛰️
      அண்ணாமல 🙋⛰️
      💪💪💪⛰️⛰️⛰️

    • @manoharraji27
      @manoharraji27 Год назад +2

      வேல் கொண்ட கரமும் ⚜️💪👍
      முருகன் படையும் 🐓🐓🐓🐓🦚🦚🦚🦚
      எந்நாளும் துணை இருக்கு
      கோடான கோடி தமிழர் நெஞ்சில்
      👪👪👪👪👪👪👪 ❤️🧡💛💜💞💓
      தாமரைக்கு இடம் இருக்கு
      🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

    • @manoharraji27
      @manoharraji27 Год назад +2

      சாராய அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🤓🤓🤓
      சாராய அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🥸🥸🥸
      சாராய அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🤥🤥🤥
      Tasmark அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🤓🤓🤓
      Tasmark அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🥸🥸🥸
      Tasmark அமைச்சர் 🥃🍷🍾🥂🍻🍺 🤥🤥🤥
      சாராய மயக்கத்தில பேசிட்டரு
      😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫

  • @veerangan5887
    @veerangan5887 Год назад +3

    சாமர்த்தியமான பதில்கள் ஒருவகை திறமை. சமதர்ம கேள்விகள் உயர்வகை அறிவு.

  • @santho8517
    @santho8517 Год назад +155

    My heart is with annamalai, my super star is annamalai 🔥🔥🔥

  • @smuruganantham4571
    @smuruganantham4571 Год назад +149

    விஜயகாந்த் போல் ஆக்கிவிடலாம் என்று நினைத்த ஊடகம் இவர் சிங்கம் என்று தெரியவில்லை தலைவர் ஸ்டைலே வேற மாதிரி வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி

  • @thiruppathiable
    @thiruppathiable Год назад +3

    Excellent anna... You are the right person to Tamil Nadu

  • @KuttanmahalingamKuttanma-yb6ht
    @KuttanmahalingamKuttanma-yb6ht 8 месяцев назад +5

    தெளிவான விவாதம் எளிதில் புரிந்து கொள்ள சரியான விளக்கம் இதை தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் சிறப்பு கவனம் கொள்ளவேண்டும்.

  • @sivaeaswari4584
    @sivaeaswari4584 Год назад +356

    The great Annamalai Ji, our full support to you.

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Год назад +15

    சூப்பர் அண்ணாமலை சார் 👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் 💪💥💥💥வலிமை துணிவு +அண்ணாமலை 💥💥💥💥💥💥💥

  • @umamaheswaran1536
    @umamaheswaran1536 Год назад +36

    தன்னம்பிக்கை உள்ள தலைவன்

  • @streetsmarttraders3086
    @streetsmarttraders3086 Год назад +170

    My vote only for Annamalai 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @veerav1651
    @veerav1651 Год назад +791

    அண்ணாமலை நமது அடுத்த முதல்வர்.. 🚩🚩🚩🔥🔥🔥

  • @premlela
    @premlela Год назад +2

    மனுஷணுக்கு மனுஷன்்மாறுபடெ்டவர்கள். இதுதான் நான்.. .இதுதான் அண்ணாமலை. நான் புத்தரோ காந்த்தியோ கிடயாத்.....நான்...நாண...அண்ணாமலை . ❤ i like it. .❤ அண்ணாமலை ஆவரகளே. ❤ வாழ்த்துக்கள.. உங்ளை கே ள்க்கும் பொழதது TCS HR Mr Viswanathan சொணன்ன கதை ஞாபகத்துக்கு வருது....அவர் சலொரார் எந்றால்...ஒரு கன்னதில் அடிககிரார் என்றால் ரெடு.கன்னத்திலும்்திருப்பி அடி..அதூதான் முனனேறதின் முதல் படி

  • @rrelevatorsescalators7813
    @rrelevatorsescalators7813 Год назад +6

    Annamalai is great and they told 100% true Sir

  • @Passing_rays
    @Passing_rays Год назад +489

    பாண்டே அவர்கள் தனது பத்திரிகை வாழ்க்கையில் முதன் முறையாக டெபாசிட்டை இழந்தார்.

    • @DevaRaj-uy6pp
      @DevaRaj-uy6pp Год назад +11

      அதுக்காக அண்ணன் மளையாளி சீமான்டி கடைசி வரை ஒரு வார்டு நெம்பரக்கூட ஜெய்க்க விடமாட்டோம் 😁😁😁😁😁

    • @murthivikkas1802
      @murthivikkas1802 Год назад +9

      21 ஆம் பக்கத்தை படித்திருந்தால் டெபாசிட் வாங்கி இருப்பார்

    • @umardharini2011
      @umardharini2011 Год назад +6

      பான்டே, can play Devil s advocate ,but for that he can't counter Annamalai with stupid argument 🤡

    • @ravechandiren55
      @ravechandiren55 Год назад +2

      Yes u r correct

    • @magnuscarlsen9968
      @magnuscarlsen9968 Год назад +1

      Pandey mass🔥🔥🔥

  • @sukramani7682
    @sukramani7682 Год назад +156

    இதுவரை இப்படி ஒரு தலைவரை அவரின் அசாத்திய துணிச்சலான அதிகாரியை தமிழகம் கண்டதில்லை. அற்புதம். ஆண்டவன் உடனிருந்து வழிநடத்தி செல்கிறான். நடக்கவேண்டியது தீர்மானிக்கப் பட்டுவிட்டது.

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Год назад +3

    Very interesting interview. Both are superb

  • @dhesican
    @dhesican 4 месяца назад +9

    What a patience and consistency in his answers. Happy to see a growing leader, Annamalai

  • @meenasujith613
    @meenasujith613 Год назад +186

    நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள், சிறந்த தமிழ்நாடு அண்ணாமலைக்கான ஒரே நம்பிக்கை நீங்கள் தான், உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    • @ramamurthyramanan8801
      @ramamurthyramanan8801 Год назад

      Pandey is trying to corner Annamalai by acting smart. But, Annamalai is an educated intellectual. A journalist has a limited knowledge compared to a personality like IPS Annamalai.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +3

    கர்ம வீரர் காமராஜர் ஐயாவின் மறு அவதாரமே எங்கள் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்

  • @sundaramsrinivasan3009
    @sundaramsrinivasan3009 Год назад +4

    Annamalaiji is Great. What a clarity in his speech. God Bless him

  • @gsridharsridhargopalaraman291
    @gsridharsridhargopalaraman291 Год назад +239

    திரு.அண்ணாமலை அவர்கள் மிக‌ உண்மையான போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர். தேசத்தின்‌ மீதும், மக்கள் மீதும் அதீத பற்றுள்ளதால்‌ அவருடைய ஆத்திரம், ஆதங்கம் அவருடைய பேச்சிலும் வெளிப்படுகிறது. அவரே நிஜ போலீஸ்...அதிகாரி , தலைவர்...அவருக்கு உளவியலும் தெரியும்...

  • @s.k4939
    @s.k4939 4 месяца назад +30

    பாண்டே மிரண்டதை முதன் முதல் பார்க்கிறேன்...,
    அண்ணாமலை அவர்களிடம் பேச பாண்டேக்கு தகுதி கிடையாது... 💯💯💯👏👏👏👏👌👌👌

  • @sakthivel_74
    @sakthivel_74 10 месяцев назад +3

    அண்ணாமலை சொன்னது எந்த எந்த தவறும் இல்லை நான் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு தலைவன் கிடைப்பது அரிது

  • @rameshbabu123
    @rameshbabu123 Год назад +292

    *சாணக்யா & ரங்கராஜ் பாண்டே அவர்கள் ... தமிழக முதலமைச்சர் அவர்களை இதே வீரியம் & விஷயத்துடன் ,,,,, பேட்டி காண ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்* ......

    • @parampadmaganesan1251
      @parampadmaganesan1251 Год назад +16

      Panday cornering our police. Waste Pandae go and interview atleast udayanidi like this...waste man.

    • @urs5072
      @urs5072 Год назад +4

      Diamond in making.

    • @jeganarivu90
      @jeganarivu90 Год назад +8

      😂😂😂😂 hahaha
      No chance 🙄🙄🙄

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 Год назад +2

      Achacooo...Adhae solladhinga....adha ellam mudiyadhu....no no noooo😂😂😂

    • @gurukarumban7300
      @gurukarumban7300 Год назад +8

      அண்ணாமலை முதல்வர் ஆனவுடன் நடக்கும்

  • @vinodpallikandi7972
    @vinodpallikandi7972 5 месяцев назад +3

    A leader par excellence. Annamalai ji will go places!

  • @ix-a5rohitbala775
    @ix-a5rohitbala775 Год назад +8

    அண்ணாமலை அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳

  • @balajis5256
    @balajis5256 Год назад +176

    கவலை வேண்டாம் அண்ணாமலை அவர்களே? நம் நாட்டில் சாந்தமான கடவுள் முதல் சிங்க முகத்தை வைத்திருக்கும் நரசிம்மர் வரை எல்லோரும் வணங்குதலுக்கு உரியவரே! நீங்க தூள் கெளப்புங்க..

  • @rajasekaransankar9688
    @rajasekaransankar9688 Год назад +200

    Mr. Annamalai is a political prodigy. He is the most intellectual politician in the modern tamilnadu. He is a charismatic person too. Mr Annamalai is a rare combination of intellectual politician, political prodigy and charismatic personality with mass people support.

    • @Saravanakumar78
      @Saravanakumar78 Год назад

      Moodra dei

    • @srinivasannarasimhan9399
      @srinivasannarasimhan9399 Год назад +17

      OF COURSE YES! U R 200 % CORRECT. People like you are needed to talk the right things. T N & BJP are lucky to have got him to lead TN in the right direction.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @shivan4627
      @shivan4627 Год назад

      @@Saravanakumar78 thambi eppo pa dmk ku vote kettu vara pora??? #21 pakkam.... eppadi dhan vekkame illama dmk ku sombhu thookareengalo? Unnoda pondati kekka mattala? Enna kudu vote keppiya nu??? Thu

    • @vengatjegan3529
      @vengatjegan3529 Год назад +7

      @@Saravanakumar78 sembu

  • @ajitham7127
    @ajitham7127 10 месяцев назад +2

    You are very great to approach the comments of journalist 👍 surely 100/ tamilan

  • @nallasamyramasamy3463
    @nallasamyramasamy3463 Год назад +17

    ஊசியும் ஊசியும் மோதினால் ஏதோ ஒரு ஊசி கையில் காயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது ஆனால் இங்கு இரண்டு ஊசியுமே கையில் மோத வண்ணம் விவாதம் சூப்பர் அண்ணாமலை பதில் கொடுப்பதற்கு சளைத்தவர் அல்ல கேள்வி கேட்பதற்கு பாண்டே சலித்தவர்அல்ல

  • @shekarchandran3120
    @shekarchandran3120 Год назад +241

    இது போன்ற தூனிச்ள் மிக்க தலைவரை தமிழகம் இதுவரை கன்டது இல்லை அண்ணாமலை ஜி🙏🙏🙏

    • @44giri
      @44giri 11 месяцев назад

      \

  • @rajeshv4105
    @rajeshv4105 Год назад +334

    தலைவா நீ தனி ரகம். தலை வணங்குகிறேன் உனக்கு.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад +1

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @nadarajputhanthara3616
      @nadarajputhanthara3616 Год назад

      👍👍👍👍👍👍

    • @vkpooarajbala7584
      @vkpooarajbala7584 Год назад

      Muthalavan

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 Год назад +2

      சினிமாவில நூறுபேரஅடிச்சா தலைவா என்று கூவுறமாதிரி

    • @ahadsalma698
      @ahadsalma698 Год назад

      குஜராத் படுகொலைகள்!! 3000 மேல்
      குஜராத் பாலம் இடிந்து 141 பேர்
      விவசாயிகள் 708 பேர்
      வங்கி வாசலில் நின்னு இறந்தவர்கள் 204
      புல்லாம்மா!! கள்ளான் 61
      சிஏஏ செத்து போனது 84
      ஊரடங்கு 800 மேல்
      பாசிச ஷேடிஸ்ட் படுகொலைகள்
      இதற்க்கும் முட்டு கொடுப்பான்!! சோறு தின்னாத பைத்தியக்கார மனநோயாளி!!

  • @rmmagopi
    @rmmagopi Год назад +2

    Best reply from annamalai. Pandey proved once again he is a neutral media person.

  • @muthupandis1801
    @muthupandis1801 Год назад +1

    Well said by Anna malai Anna. Truth, confident, brave.... Ready to face in a person... He wants to became a CM of Tamil Nadu as a young age...my one vote will not going to change in Tamil Nadu...But always i will support Anna malai sir Ex IPS......

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Год назад +280

    மிக தெளிவான பார்வை மற்றும் ஆணித்தரமான பதில்கள் 👍.We stand with Mr. Annamalai. 🙏 ❤️. We surely need him in TN politics.

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад +1

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @gavuryponniah8688
      @gavuryponniah8688 Год назад +3

      I think you may mean 'desperately '

    • @pushpavalli8164
      @pushpavalli8164 Год назад

      80 1st

  • @prasadj8676
    @prasadj8676 Год назад +215

    Hats off Annamalai! First time in history TN bjp has a gutsy leader🎉

    • @kandasamym5670
      @kandasamym5670 Год назад +2

      अन्नामलाई सर हम आपका समर्थन करते हैं सर सूबेदार कंडास्वामी मरियप्पन भारतीय सेना

    • @prabhamadhavan3100
      @prabhamadhavan3100 Год назад +1

      First time in history TN or India itself has a gutsy leader is the right statement :)

    • @vimalarajanthiyagarajan633
      @vimalarajanthiyagarajan633 Год назад

      Truly said

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 8 месяцев назад +7

    சரியான போட்டி ரங்கராஜ் பாண்டே அண்ணாவும் அண்ணா மலை அண்ணா...இரண்டு பேரு உடையே விவாதம் அருமை...சரியான போட்டி... ❤❤❤❤❤❤❤❤❤ அண்ணாமலை அண்ணா தெளிவான பேச்சு தைரியம் ....❤❤❤

  • @saivenkatsai5134
    @saivenkatsai5134 Год назад +2

    பாண்டே சார் அண்ணாமலை அண்ணன் சொல்லும் 👍நான் நேர்மையா இருந்திருக்கேன் இருக்கிறேன் இருப்பேன் 👍👌👌👌நேர்மையா இருக்குறவன சீண்டினா உலகம் தலைவணங்கும் 👍👍👍👍

  • @man861
    @man861 Год назад +104

    Annamalai sir keep fighting against cruel DMK

    • @gavuryponniah8688
      @gavuryponniah8688 Год назад +8

      He also needs the people's help. Hope that support is there in action. 🤞🤞🤞💖🇮🇳

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Год назад +127

    ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
    Ultimate annamalai ji mass
    AGGRESIVE annamalai ji mass BHARAT mata ki jai

  • @karikalanravi2936
    @karikalanravi2936 Год назад +2

    Any ball not only any ball....all ball annamalaiji makes all sixer. his way of playing in politics is great pondey may be brilliant asking asking.but telling answer given by Mr annamalai ji is so great public likes it

  • @murugandurai6165
    @murugandurai6165 Год назад +8

    Be courageous, you are going in right direction. Do not deviate. My younger brother, you will come to a top level in India; you are capable.

    • @PS-ej2xn
      @PS-ej2xn Год назад +1

      He is already a hero throughout India. If he continues to grow like this he will be our Prime Minister one day. I am from the north. I, with all my family and friends, will vote for him 100%.

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Год назад +191

    ஆணி அடித்தாற் போன்ற பதில்கள், மறுக்க முடியாத குற்றசாட்டுகள். நேர்மையான அணுகுமுறை, இது தான் அண்ணாமலை.

  • @TvW1831
    @TvW1831 Год назад +146

    தனி ஒருவன் எங்கள் அண்ணாமலை. He is my inspiration!!

  • @shivamroy852
    @shivamroy852 Год назад +3

    Please translate to it in English. We are from northern part of india and i am personally very very admire k annamali ji.

  • @Pinky382
    @Pinky382 5 месяцев назад +2

    I really don’t know his ideology his polity his data nothing but, I admire him. Avar pudichitaru❤

  • @arunmech351
    @arunmech351 3 месяца назад +2

    Royal salute to Annamalai and Pandey

  • @sundars3102
    @sundars3102 Год назад +133

    தெளிவான நேர்கானல். இரு பெரும் சாணக்கியர்களின் விவாதம். உன்னதம்👍

  • @shanmusindhu7071
    @shanmusindhu7071 Год назад +178

    We need CM like Mr. Annamalai.. great sir our support will always for you…

  • @arjung3427
    @arjung3427 Год назад +281

    திரு.அண்ணாமலை ஜி அவர்களின் ஆணித்தறமான பதில்கள் மிகவும் சிறப்பு.பாண்டே அவர்கள் துருவித்துருவி கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அயராது உடனுக்குடன் பதிலளித்த செயல் சிறப்பானது.வாழ்க தமிழகம் போற்றும் தாணைத்தலைவர் எங்கள் அண்ணாமலை ஜி.🙏

    • @user-lj8jt7nt9k
      @user-lj8jt7nt9k 3 месяца назад

      சார், நான் தங்களின் கட்சிதேர்தல் பணியில்,இணைந்து செயலாற்ற விரும்புகிறேன், இதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்.

  • @balatrack
    @balatrack Год назад +8

    அடிக்கு அடி, உதைக்கு உதை, அன்புக்கு அன்பு, அண்ணாமலை வழி சிறப்பான வழி... போடு வெற்றி உனக்கே..

  • @rengaiyanm5952
    @rengaiyanm5952 5 месяцев назад +3

    🔥🔥🔥👍👍👍 Super

  • @narenindiran820
    @narenindiran820 Год назад +97

    என்ன பாண்டே... நீங்க நடுநிலைவாதி என்று காட்ட சிங்கத்தை சொராண்டி பாக்குறீங்க... நீங்க என்ன செஞ்சாலும் சங்கிதான்... அண்ணாமலை சிங்கம் தான்.

    • @mahadev2268
      @mahadev2268 Год назад +2

      😂😂 உண்மை

    • @subulaxshmi3921
      @subulaxshmi3921 Год назад +1

      அவர் காவல்துறையில் பணியாற்றி எவ்வளவு அடிபட்டு அனுபவம் இருக்கும் அவரிடம் போய் பாண்டே மாட்டி கொண்டார்

  • @swiss580
    @swiss580 Год назад +130

    We Support Annamalai Ji.

  • @ganeshmannanperumal7632
    @ganeshmannanperumal7632 Год назад +11

    அண்ணாமலையின் தனித்துவம் தமிழ் நாட்டில் ரொம்ப ரொம்ப கரெக்ட்.

  • @SunSun-yd5tn
    @SunSun-yd5tn 5 месяцев назад +7

    நேர்மையான கேள்விகள், ஆணித்தரமான,சமரசமற்ற பதில்கள்.சூப்பர் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @vij327
    @vij327 Год назад +260

    தர்மத்தை நிலை நிறுத்த, எளியோர்களை காக்க, எங்களைப் போன்றோருக்கு முன்னோடியாக இருக்கும் எங்கள் அன்பு அண்ணன் அண்ணாமலை🇮🇳🚩🙏

    • @vijayaraghavan9050
      @vijayaraghavan9050 Год назад

      சுமார் 99% பேர் இது தீவிரவாத தாக்குதல் என்றும், இது திட்டமிட்ட தாக்குதல் என்றும் நம்புகின்றனர்.
      ஆனால் நமது முதலமைச்சர் இந்த விடயத்தை சரியாக கையாளத் தவறிவிட்டார்.
      தேர்தல் நேரத்தில் தமிழக மக்கள் பதில் அளிப்பார்கள்.
      எங்களின் அடுத்த அரசு பிஜேபி தலைமையிலான அரசு, துணை முதல்வராக அண்ணாமலை ஐபிஎஸ் பொறுப்பேற்பார்

    • @user-qc7lb9nj9n
      @user-qc7lb9nj9n 3 месяца назад

      தமிழ் இன வரலாறு படி அப்பரம் பேசு

  • @muthukrishnanmuthukrishnan4281
    @muthukrishnanmuthukrishnan4281 Год назад +101

    சிங்கம் சிங்கம்தான் அண்ணாமலை ஜி வாழ்த்துக்கள் பாண்டே சார் இதுபோல் ஓரு பதில் எந்த ஓரு அரசியல் தலைவரிடமும் பார்த்து இருக்க மாட்டிர்கள் எப்படி 😂

  • @Kar__Thik1
    @Kar__Thik1 5 месяцев назад +1

    Hats off to Pandey sir, what a brave Genuine Questions through his Experience 🙏

  • @NaveenLipi
    @NaveenLipi 5 месяцев назад +3

    Congratulations Annamalai Ji

  • @user-xh4zh9zo7y
    @user-xh4zh9zo7y Год назад +115

    செம பதில் ரொம்ப நிதானமான நூதன அறிவு கூர்ந்த அண்ணாமலை
    இவர் சாதாரண ஆள் இல்லை
    சிறந்த அரசியல்வாதி இப்படி தான் இருக்கனும்

  • @brmanikandan6767
    @brmanikandan6767 5 месяцев назад +2

    வாங்கன்னே வாங்க விரைவில் தமிழக முதல்வராக

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 Год назад +2

    தமிழக அரசியலின் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை வாழ்க பாரத் மாதா கி ஜே ஜெய் ஹிந்த்