15%.. 20%.. 22%.. எகிறும் BJP! அறுவடைக்கு அண்ணாமலை தயார்! | Rangaraj pandey interview | PM Modi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Chanakyaa #rangarajpandey #2024elections #parliamentelection2024 #annamalai #rangarajpandeyinterview #rangarajpandeyspeech #bjp #bjptamilnadu #modi #chanakyaatamil
    15%.. 20%.. 22%.. எகிறும் BJP! அறுவடைக்கு அண்ணாமலை தயார்! | Rangaraj pandey interview | PM Modi
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 749

  • @ramasamy3450
    @ramasamy3450 7 месяцев назад +358

    அண்ணாமலை பக்கமே தமிழக இளைஞர்கள் ..... அதிமுக வின் வாக்கு சரியும்...

    • @thirunavukarasu2996
      @thirunavukarasu2996 7 месяцев назад +2

      ஆம் ஆதிமுக சரியும்
      திமுக வெல்லும்
      அண்ணாமலை நல்ல ஆளுமை தான் ஆனா இப்பவராது

    • @SivaramanSrinivasan-f7w
      @SivaramanSrinivasan-f7w 7 месяцев назад +2

      DMK --ku simha soppanam!

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 месяцев назад +1

      அதிமுக பாஜகவை சூரசம்ஹாரம் செய்யவேண்டிய நேரம் நெருங்குகிறது..... அனுபவப்படும்போது அதன் பலம் பாஜகவுக்கு பாடமாகமாறும்... ஏன்டா அதிமுகவ சீன்டரோம்னு கதறுவாங்க.....

    • @yazhiniexpression7794
      @yazhiniexpression7794 7 месяцев назад

      Only Happend in Dreams@@vijayakumarjayaraman2040

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 месяцев назад +211

    அருவடைக்கு அண்ணாமலை மட்டும் அல்ல...
    நாங்களும் தான் மகிழ்ச்சியுடன்

    • @ajinaji1471
      @ajinaji1471 7 месяцев назад

      Kanyakumari mavattam BJP work pannala

    • @ManojKumar-mu5uq
      @ManojKumar-mu5uq 6 месяцев назад

      Coimbatore bjp ground leval work panula...

  • @vijayakanthsubramaniam
    @vijayakanthsubramaniam 7 месяцев назад +75

    எனக்கு 37 வயது ஆகிறது,
    ஆனால் இன்றுவரை அதிமுக மட்டுமே,
    ஆனால் இப்போது பாஜக க்கு தான் எனது வாக்கு,
    ஏன் என்றால் திமுக,அதிமுக வெற்றி பெற்றாலும் டெல்லி உணவு விடுதியில் தான் வரும் காலம் ஓடும்

  • @r.thangaprabhu7961
    @r.thangaprabhu7961 7 месяцев назад +246

    தம்பி அண்ணாமலைக்கு 22 சதவீதம்ன்னா திராவிட மாடல் bp எகிறுமே அண்ணாமலையார் அருளால் அனைத்தும் நல்லதே நடக்கும் ❤🎉🎉🎉

    • @senthils4862
      @senthils4862 7 месяцев назад +3

      பாண்டேவும் இப்ப பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார் போல ஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂🎉🎉🎉

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 месяцев назад

      பகல் கனவல்ல பல் உடையறமாதுரி பாஜக அடிவாங்கனும்னு உசுப்பேத்தறார் அதை செய்யப்போவது எம்ஜியார் பக்தர்களாக இருக்கவேண்டுமென்று கங்கனம் கட்டிக்கொண்டு பாஜகவை அழிக்க துடிக்கிறார்... இதற்குப்பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சி அணி...

    • @vetrivel5572
      @vetrivel5572 7 месяцев назад +5

      I like annamalai, jai hind

    • @Ramamoorthi-fz6ol
      @Ramamoorthi-fz6ol 7 месяцев назад

      ​@@senthils4862Nenchu valikitha saraka pottu padu

    • @manisankaranarayanan7076
      @manisankaranarayanan7076 7 месяцев назад

      @@senthils4862 ரொம்ப சிரிக்காதே பல்லு சுழிக்குகும்.

  • @NS-xj7bw
    @NS-xj7bw 7 месяцев назад +40

    அருமையான விளக்கம் அண்ணா
    தைரியமான விளக்கம் அண்ணா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 месяцев назад

      ஐயா - பரஸ்பர உதவி நிதி பெரம்பூர் லிமிடெட் சென்னை 600 011 - பணப் பிரச்சனை ??? முதிர்வு பணம்- கடந்த ஒரு வருடமாக பணம் தருவதுஇல்லை -

  • @VijayaKumar-ti3pu
    @VijayaKumar-ti3pu 7 месяцев назад +374

    திராவிடம் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் இல்லாத பாரதம் மலர்ந்தே தீரும் நம்பிக்கை அளித்த அண்ணாமலைக்கு நன்றியும் பாராட்டுகளும்

    • @akilruban3549
      @akilruban3549 7 месяцев назад +1

      Tn la bjp onnum pudunga mudiyadhu💯😂kanavu kandutu irukadha😂

    • @velsen7777
      @velsen7777 7 месяцев назад

      ​@@akilruban3549திராவிடம் நிறைய புடுங்கிட்டாங்க. புடுங்கியது எல்லாமே தேவையில்லாத முடி 🤔🤔

    • @Dinesh-1303-_-
      @Dinesh-1303-_- 7 месяцев назад +2

      ​@@akilruban3549 unaku yenda kunji valikithu??.. oh bjp vantha ithuku mela tirudi tinna mudiyathule unge drevudiya katchi naale.. athan naai kolaikithu😂

    • @VijayaKumar-ti3pu
      @VijayaKumar-ti3pu 7 месяцев назад +2

      @@akilruban3549 சகோதரா பொறுத்திரு காலம் பதில் சொல்லும் பதிலில் கூட திராவிடத்திற்ககும் தமிழுக்கும் வித்தியாசம் உண்டு

    • @akilruban3549
      @akilruban3549 7 месяцев назад

      @@VijayaKumar-ti3pu kaalam badhil sollum kandipa💯😂neenga Inga onnum kilika mudiyadhunu theriya varum innum 100 varusham aanalum tn la bjp onnum panna mudiyadhu 💯😂 adhunaala pagal kanavu kaanama ponga ungaluku vadaku dhan crt vadaku pakkam ponga👋

  • @rajgameplay7165
    @rajgameplay7165 7 месяцев назад +304

    அண்ணாமலை தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 месяцев назад +1

      மண்ணை கவ்வும்

    • @prapaprapa9563
      @prapaprapa9563 7 месяцев назад +2

      ம புடுங்கும்

    • @TN43DRIVER
      @TN43DRIVER 7 месяцев назад

      ​@@vijayakumarjayaraman2040 Ipo ena DMK jaikanum apadi thana super but DMK ena panuchu tamil natuku pls proofoda solunga pls

    • @SadagopanGopan-fn6uu
      @SadagopanGopan-fn6uu 7 месяцев назад +1

      மண்ணை கவ்வுவதும், புடுங்குவதும் ஓட்டுக்காக காசுக்காக அலையும் நரிக்கூட்டத்திற்கு என்ன சொன்னாலும் புரியாது, உங்களின் இந்த விமர்சனத்திற்காக எவ்வளவு கிடைத்ததோ, அதைவைத்து உங்கள் குடும்பத்திற்கும் செலவு செய்து அவர்களுக்கும் வினால் வைத்து விடாதீர்கள், பாவம் அவர்களை விட்டு விடுங்கள், செய்யும் பாவங்களை நீங்களே அனுபவியுங்கள்

    • @manisankaranarayanan7076
      @manisankaranarayanan7076 7 месяцев назад

      @@prapaprapa9563 ம இருக்கா?

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 7 месяцев назад +423

    அண்ணாமலை தான் எங்களின் ஒரே நம்பிக்கை

    • @SanjaiK-v3f
      @SanjaiK-v3f 7 месяцев назад +1

      Paithiyam

    • @advsurulirajan33
      @advsurulirajan33 7 месяцев назад +2

      அவன் ஒரு பாடூ

    • @sanmugamb8890
      @sanmugamb8890 7 месяцев назад

      ​@@advsurulirajan33👟👟👟👟

    • @hara23scorp
      @hara23scorp 7 месяцев назад +3

      வெறும் பேச்சு தான் பேரும் பாலான மக்களுக்கு, அண்ணாமலை 2036ல் தான் முதல் அமைச்சராக வர வாய்ப்பு உள்ளது. இது மக்களின் முடிவு. அதுவரை, மக்களை திருத்தவே முடியாது.

    • @affcotdever5632
      @affcotdever5632 7 месяцев назад +5

      Annamalai vaalga ❤

  • @RNatesanRNatesan
    @RNatesanRNatesan 7 месяцев назад +153

    மக்கள் தெளிவா இருகக்கிறார்கள்
    BJP ஒட்டு போட.
    மக்கள் மனதில்
    உள்ளது

  • @puthiyaaanmeegam
    @puthiyaaanmeegam 7 месяцев назад +103

    சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம் துளசிதாசர் ராமாயணத்தில் அனுமனை சங்கி என்கிறார் நன்பன் என்று அர்த்தம்

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 месяцев назад +1

      "Mappla namakku eddukkda vampu" its panday's line. Panday never break broadcast any news against DMK. Panday broadcast after 24hrs.

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 6 месяцев назад

      😂😂😂😂

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 месяцев назад +94

    மூன்றாம் முறை மோடி
    முதல் முறை அண்ணாமலை
    மாற்றத்தில் தமிழகம்

  • @sivaprakasamchinnandu459
    @sivaprakasamchinnandu459 7 месяцев назад +59

    வாழ்க வளத்துடன்!! 🌸👍🌺🙏👍🪷🕉
    ரங்கராஜ் ஐயா, தங்களது அரசியல் நிபுணத்துவம் அதியற்புதம்.
    😄🤗🌸💐🙏🙇‍♂️
    பாஜக தனித்துப் போட்டியிட்டால்தான் கட்சியை மேலும் வேறூன்ற வைக்க முடியும்.

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +216

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉❤🎉🎉❤🎉❤

    • @SanjayKumar-gv2ph
      @SanjayKumar-gv2ph 7 месяцев назад

      I don’t know how you are supporting that corrupt party DMK , 3 ministers are in jail ..

    • @ManivelSakthivel
      @ManivelSakthivel 7 месяцев назад +2

      I am waiting

    • @ArunR-cr1zt
      @ArunR-cr1zt 7 месяцев назад

      Bro you should change the dialogue

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 месяцев назад +1

      வரும் தேர்தலில் இருவரும் சேர்ந்து அதாவது அதிமுக திமுக சேர்ந்து பாஜகவுக்கு பாடை கட்டி பால் ஊற்றுவோம். எம்ஜிஆர் பக்தர்கள் பாஜகவுக்கு பாடை கட்டி பால் ஊற்றுவோம்.........

    • @THE.INDIAN.REBELL
      @THE.INDIAN.REBELL 7 месяцев назад

      @@vijayakumarjayaraman2040 என்று அடிமைகள் நினைக்கிறார்கள்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 7 месяцев назад +33

    திமுக வெறுப்பு ஓட்டு, இந்துக்கள் வெறுப்பு ஓட்டு அதிமுக வெறுப்பு ஓட்டு இவையெல்லாம் பிஜேபிக்கு வர வாய்ப்பு உள்ளது.

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 7 месяцев назад +104

    மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் வாழ்க வாழ்க

  • @devarajdeva6921
    @devarajdeva6921 7 месяцев назад +107

    திராவிடத்தை விட்டால் இங்கு தமிழும் சமயமும் இல்லாமல் போய்விடும் மத்தியில்மோடி மானிலத்தில் அண்ணாமலை இருவரும் சிறந்த ஆளுமைமிக்கவர்கள்

  • @tlsaravanan3608
    @tlsaravanan3608 7 месяцев назад +99

    சிறு திருத்தம் சாணக்யா சார் அந்த சர்வே சொன்னது பாஜக தனித்து மட்டுமே... ஏனெனில் இப்போது வரை பாஜக கூட்டணியை பற்றி முடிவை அறிவிக்கவே இல்லை... இதில் பாமக..தேமுதிக...தமாகா.. புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அல்லாமல் இந்த முடிவு 🎉

    • @dhesiyavadhi
      @dhesiyavadhi 7 месяцев назад +3

      சரியான கருத்து...

    • @karthikeyanb1620
      @karthikeyanb1620 7 месяцев назад +5

      மேற்படி கட்சிகளால் சுமார் 5%வித்தியாசம் மட்டுமே உருவாகும்.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 7 месяцев назад +25

    அண்ணாமலைக்காகத்தான் நான் பிஜேபியின் இணைந்தேன் நீங்கள் விதண்டா வாதம் செய்கிறீர்கள் பாண்டே ஏதாவது எதிர்கருத்து சொல்லனும் என்று நினைக்கிறீர்கள் தவறு

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 7 месяцев назад +83

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை 🎉❤🎉❤🎉❤🎉

  • @raja7969
    @raja7969 7 месяцев назад +39

    Next cm Annamalai tamil nadu 💯 👍💪👌

  • @seshakrishna7572
    @seshakrishna7572 7 месяцев назад +36

    அண்ணாமலை2024 ல் ஜெயிப்பார் ஆனால் ஜெயித்த பிறகு ஊழல் அற்ற ஆட்சி நடக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஊழல் செய்த அரசியல்வாதிகளிடமிருந்து பணத்தை திரும்ப அரசு பெற வேண்டும் அந்த பணத்தை மக்களுக்கு கல்வி மருத்துவம் என உபயோகிக்க வேண்டும்

  • @muthukumar2216
    @muthukumar2216 7 месяцев назад +47

    ❤ எங்கள் குல சாமி அன்ணா அன்ணாமலை ஐபிஎஸ் அதிகாரி அவர்களை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் ❤

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 7 месяцев назад +48

    திமுக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பதறுவதில் இருந்தே மரியாதை குறைவா பேசுவதில்இருந்தே அண்ணாமலை மேல் உள்ள பயம் தெளிவாக தெரிகிறது

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 7 месяцев назад +26

    ஜெய் திரு‌.மோடிஜி சர்கார் வாழ்க வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @srikarthik4705
    @srikarthik4705 7 месяцев назад +127

    விஜய் அரசியலுக்கு வருவது எல்லாம்...நல்லது நடக்காம தடுக்கும் செயல்...அண்ணாமலை மட்டுமே தற்போது தமிழ் நாட்டிற்கு தேவையான நபர்..

    • @UnkaRajee
      @UnkaRajee 7 месяцев назад +6

      உண்மை.இளைஞ்ஞர்களை பிஜேபி க்கு வரவிடாமல் தடுக்கும் இந்த நாட்டுக் கெடுக்கும் சதிகாரர்களின் சதி

  • @venkatesanr2152
    @venkatesanr2152 7 месяцев назад +45

    தமிழர்களின் தலைவன் அண்ணாமலை ❤அண்ணாமலை ❤

  • @venkatesanr2152
    @venkatesanr2152 7 месяцев назад +66

    தமிழர்களின் தலைவன் அண்ணாமலை ❤

  • @AnandRajappan
    @AnandRajappan 7 месяцев назад +43

    I wish Pandey fails in his predictions in unprecedented way - he is only speaking of the base vote banks of DMK+ as 32%, while AIADMK+ is 20% and BJP is 21% - he is not considering the floating 10 to 15% that is going to decide the outcome and I strongly believe it is going to be BJP this time

    • @varadharajang5531
      @varadharajang5531 7 месяцев назад +2

      Sir your correct me too in same mode

    • @LahariMathyala
      @LahariMathyala 7 месяцев назад +4

      You missed one more point... Now AIDMK is going weak day by day.. Their vote share may add to BJP

    • @AnandRajappan
      @AnandRajappan 7 месяцев назад +1

      @@LahariMathyala yes, 👍 addition to BJP. But still, keeping it as is as per Pandey - giving benefit of doubt

    • @blackflower6635
      @blackflower6635 7 месяцев назад +1

      Also, a few more things. There will be unprecedented turn out among youngsters (18-25) and the first time voters (who were vexed with all parties and abstained from voting).

    • @skpcentre
      @skpcentre 7 месяцев назад

      BJP is sure to sweep . No second thoughts . People are fed up with DMK and it's corrupt practices. They want a change from the usual DMK or AIADMK rule that was prevalent all along. They have seen the empty promises of DMK and are watching the performance of Annamalai in BJP . En Mann En Makkal campaign is proof of the love for Annamalai and eagerness for his arrival to take charge of TN . .. a highly intelligent and distinctly qualified by his education , a man , sensitive to public needs , well qualified to take on the mantel is shooting arrows daily and the opposition is bound to succumb due to its white lies . Annamalai is highly diplomatic and knows what he is talking about and is an extempore orator in contrast to others in the political arena currently .
      The auspicious time has come to deliver TN from the wrath it has suffered .

  • @rbrtstein32
    @rbrtstein32 7 месяцев назад +19

    மோடிஜி கடவுளின் அவதாரம். அண்ணாமலை வாழ்க

  • @Velumani785
    @Velumani785 7 месяцев назад +63

    நெறியாளர் BJP க்கு எதிரானாவராக இருந்தாலும்,ரொம்ப decent gentleman.
    அழகான தமிழ் உச்சரிப்பு.

    • @VinothKsvino
      @VinothKsvino 7 месяцев назад +1

      Let's talk history channel parunga, world War pathi lam supera solirupaar

  • @mahendiranraja3552
    @mahendiranraja3552 7 месяцев назад +28

    Super 👌 IPS Annamalai

  • @padhmanabhanraja7636
    @padhmanabhanraja7636 7 месяцев назад +11

    தமிழக அரசியலை அண்ணாமலை என்று இனி எதுவும் செய்ய முடியாது

  • @marichelvam9026
    @marichelvam9026 7 месяцев назад +33

    Jai hind 🇮🇳 Tamil nadu Next CM Annamalai ips 2026 ❤🎉

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 месяцев назад

      "Mappla namakku eddukkda vampu" its panday's line. Panday never break broadcast any news against DMK. Panday broadcast after 24hrs.

  • @rameshkumarkumar6884
    @rameshkumarkumar6884 7 месяцев назад +7

    வாழ்க பாரதம்.

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 7 месяцев назад +46

    2014 parliament elections results may be:
    கோவை
    கன்யாகுமாரி,
    சிவகங்கை,
    சிதம்பரம்,
    பெரம்பலூர்,
    வேலூர்,
    தென்காசி,
    தென் சென்னை,
    தர்மபுரி,
    இந்த தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உண்டு…. மேலும் குறைந்தது 15 இடங்களில் அதிமுக 3 வது இடத்துக்கு தள்ளப்படும்…..

    • @AdhivarahanD
      @AdhivarahanD 7 месяцев назад +4

      2024 not 2014

    • @naveenkumar-op4kg
      @naveenkumar-op4kg 7 месяцев назад +4

      pollachi tirupur , erode has a higher chance as well

  • @umathiyagu1106
    @umathiyagu1106 7 месяцев назад +26

    மிகவும் அருமையான விளக்கம் தெளிவான பேச்சு உண்மை நிலையை உறைத்தீர்கள் நன்றி அண்ணாமலை மத்திய அரசின் செயல்பாடுகளை விவரமாக எடுத்துக் கூறி விளக்கியதன் விளைவுதான் மக்கள் மத்தியில் அண்ணாமலை வளர்ச்சி மத்திய அரசு பற்றி மக்களுக்கு தேவையான ஒன்று தற்போது தான் மக்கள் மத்தியில் திரு மோடி ஜி அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து உள்ளனர் வாழ்க பாரதம் வளர்க மோடிசர்கார் வாழ்த்துக்கள்

  • @srinivasans3228
    @srinivasans3228 7 месяцев назад +19

    As per my assessment Annamalaiji has got a support of about 30% people.

  • @karunanidhim932
    @karunanidhim932 7 месяцев назад +39

    Annamalai is making a difference in voting pattern. I feel even some good opposition party cadres and general public might vote for BJP for the sake of Modiji and Annamalai.

    • @swethab6572
      @swethab6572 7 месяцев назад +2

      It will happen only if we as followers go do the rightful mouth to mouth advertisement , tell their achievements and urge everyone to go and vote….
      This is one big fear ..in the north ; voters should get complacent “ aah BJP is going to win…, others will vote..”
      So we should do the needful of telling our family ,friends and others to vote for BJP. 🙏🙏🙏

  • @Actraja777
    @Actraja777 7 месяцев назад +23

    அதிமுக தான் முதன்முதலில் ஆரம்பித்தது.பிஜேபி ஒரு நோட்டா கட்சி,உங்களால் தான் நாங்கள் தோற்றோம் என முதலில் சண்டையை துவக்கி வைத்தது அதிமுக தான்.பிறகு தான் அண்ணாமலை அண்ணா,ஜெயலலிதா பற்றி பேசினார்.ஆ.ராசா,மற்றும் திமுக உபிக்கள் விமர்சித்த‌ அளவுக்கு கூட விமர்சிக்கவில்லை.எடப்பாடி திமுக,பிஜேபி பிரிந்ததற்கு எடப்பாடியின்‌ சுயநலமே காரணம்.எடப்பாடி சசிகலா,TTV க்கு துரோகம் செய்தார்.எடப்பாடி,OPS அவர்களுக்கு துரோகம் செய்தார்.கடைசியில் ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பிஜேபி க்கும் துரோகம் செய்தார். துரோகத்திற்கான அறுவடை பாராளுமன்ற தேர்தலில் தெரியும்..இதை எதையும் திரு.பாண்டே அவர்கள் எங்கும் பேசுவதே இல்லை.காரணம் அதிமுக மீது உள்ள அனுதாபம்..ஒரு நடுநிலைவாதியாக பாண்டே அவர்கள் இங்கு தவறுகிறார்.மாறாக எடப்பாடி செய்த தவறுகளை மறைத்து,அண்ணாமலை பேசியதை மட்டுமே முன்னிலை படுத்துகிறார்.திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கே தெரியும் அதிமுக ,பிஜேபி கூட்டணி உடைந்ததற்கு காரணம் அண்ணாமலை அல்ல.எடப்பாடியின் தாழ்வு மனப்பான்மை, எங்கே நமக்கு போட்டிக்கு வந்து விடுவாரோ...என.அதற்கு தான் நூல் விட்டு பார்த்தார்கள்.2026 இல் Eps ஐ முதல்வர் என சொல்ல சொல்லி பிஜேபியைப் வற்புறுத்தி பார்த்தார்கள்.நடக்கவில்லை.மற்றபடி அவர்கள் தலைவர்கள் மீது பாசம் எல்லாம் ஒன்றும் இல்ல.சிறுபான்மையினர் மீது உள்ள கரிசனமும் அல்ல.சந்தர்ப்பம் அமையும் போது மீண்டும் முதுகில் குத்த தயங்கவே மாட்டார்.துரோகம் செய்வதற்கு என்றே பிறப்பு எடுத்தவர் எடப்பாடி.இதை நான் சொல்லவில்லை,அவர் கூட பிறந்த அண்ணன் சொன்னது..எதிரியை(திமுக) கூட நம்பலாம்.ஆனால் துரோகியை(எதிமுக) மட்டும் நம்ப கூடாது.ஜெயலலிதா, MGR போன்று நம்பகமானவர்கள் அல்ல இந்த எடப்பாடி..

    • @manivannananusuya5363
      @manivannananusuya5363 7 месяцев назад

      அருமை

    • @blackflower6635
      @blackflower6635 7 месяцев назад

      I agree with you 100%. EPS demands BJP to announce publicly that he will the CM candidate in 2026. In my opinion, neither ADMK is wrong in demanding it nor BJP is wrong in saying NO. Because, as per the current ground situation, both are equal in strength and support with BJP still in ascendancy.
      It is better for BJP to distance itself from AIADMK and prove their strength even if they failed to win too many seats

    • @rajeevk2706
      @rajeevk2706 7 месяцев назад

      🎉🎉🎉true

  • @harisjeyaraj
    @harisjeyaraj 7 месяцев назад +39

    bjp get 30 persent seat win 12 seat iam eage 65 iam support bjp annamalai

    • @parthibanpakresamy8587
      @parthibanpakresamy8587 7 месяцев назад +4

      Super brother ❤❤❤

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 месяцев назад

      "Mappla namakku eddukkda vampu" its panday's line. Panday never break broadcast any news against DMK. Panday broadcast after 24hrs.

  • @RaviKumar-lm6od
    @RaviKumar-lm6od 7 месяцев назад +24

    இனி என் வாக்கு நன்கு படித்த, கறைபடாத கறம்கொண்ட, திறமை மிக்க, பண்பட்ட, இளம்தலைவர் அண்ணாமலைக்குதான்.

  • @shashiadhrith4930
    @shashiadhrith4930 7 месяцев назад +9

    Tn BJP= Annamalai Nothing else...
    2 to 20+% possible only because of Annamalai

  • @jk-bn6rp
    @jk-bn6rp 7 месяцев назад +27

    தமிழ் மொழி ♥️ தமிழ் மண் 🤎 மக்கள் 🧡 பண்பாடு 🧡 வாழ்வு 💙 அறம் காக்க வந்த பாஜகவின் 🚩🇮🇳 மாவீரன் 🚩🇮🇳 அண்ணா மலை

    • @super.andgracefulrajamohan4252
      @super.andgracefulrajamohan4252 7 месяцев назад

      17:53 பாண்டே பாஜாக வை வளர்த்த MR காந்தியை (தியாகி) மறந்து விட்டார்

  • @duraisamyk1992
    @duraisamyk1992 7 месяцев назад +9

    தம்பி பாண்டி தமிழ்நாட்டுல அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை பிஜேபி பிஜேபி

  • @muthukumar2216
    @muthukumar2216 7 месяцев назад +11

    ❤ எங்கள் ஓட்டு தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤ தாமரை சின்னம் ❤

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 7 месяцев назад +17

    Mr Annamalai is great

  • @2011var
    @2011var 7 месяцев назад +17

    If Rangaraj Pandey argues that Modi is the only person who has catapulted BJP throughout Bharat is true, then, Annamalai is the only person who has catapulted BJP through out TamizhNadu is also true.

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 7 месяцев назад +15

    Annamalai 🔥

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 7 месяцев назад +31

    Mr. Pandey. Wait and watch. BJP will sweep 10-15 seats.

  • @BalamuruganPonraj
    @BalamuruganPonraj 7 месяцев назад +10

    Pls support for bjp, next cm annamalai, and modi ji pm

  • @chellathurais6340
    @chellathurais6340 7 месяцев назад +10

    ஹலோ நிரூபரே ஜெயலலிதாவை அண்ணாமலை ஜி விமர்சிக்கவில்லையே. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரை தண்டிக்கப்படவில்லையே அவர் நிரபராதி என்று கூறவேண்டுமா? ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு தண்டனை பெற்று ஜெயிலில் அடைக்கப்பட்டவர் ஜெயலலிதா

  • @countryone7018
    @countryone7018 7 месяцев назад +10

    Dear Tamil people, Vote to throw out both the Dravida Parties AIADMK and DMK, Who looted crores of wealth from Tamil people

  • @mariathalthangavel3995
    @mariathalthangavel3995 7 месяцев назад +16

    Supper ANNAMALAI C.M

  • @123XTSK
    @123XTSK 7 месяцев назад +16

    Voters of BJP ,particularly young adults, and women should go to booth and vote......if not they cannot increase share.

  • @rangaduraip8523
    @rangaduraip8523 7 месяцев назад +8

    Annamalai next our cm in TN
    Jai modig Jai hind🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShArVeShVlOgS...
    @ShArVeShVlOgS... 7 месяцев назад +38

    பிஜேபியும் அதிமுக பாமக தேமுதிக கூட்டணியாக 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் தமிழகத்தில் 40 தொகுதிகளும் இந்த கூட்டணிக்கு கிடைக்கும் என்பது நிச்சயம்

    • @kgselvaraj
      @kgselvaraj 7 месяцев назад

      Same alliance in 2021 TN Assembly election.What happened? Are you memory lose.?எப்படி நிச்சயம்?

    • @ShArVeShVlOgS...
      @ShArVeShVlOgS... 7 месяцев назад +6

      @@kgselvaraj 2021 விட தற்பொழுது பாரதிய ஜனதா கட்சிக்கு அண்ணாமலை மூலமும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் மோடிக்கும் பல மடங்கு ஓட்டு சதவீதம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை

    • @ShArVeShVlOgS...
      @ShArVeShVlOgS... 7 месяцев назад +6

      @@kgselvaraj இன்னும் பழைய காலத்தில் இருக்காதீர்கள் அப்டேட் க்கு வாருங்கள்

    • @tamizharasan3669
      @tamizharasan3669 7 месяцев назад +1

      ​@@kgselvaraj Sir plz update ahguinga sir...

    • @legoooo09
      @legoooo09 7 месяцев назад

      No, BJP needs to go alone at any cost

  • @NaveenKumar-rq2ny
    @NaveenKumar-rq2ny 7 месяцев назад +13

    Annamalai 💥💥💥💥💥💥

  • @sravi955
    @sravi955 7 месяцев назад +69

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

  • @vijaysankar2008
    @vijaysankar2008 7 месяцев назад +12

    அண்ணாமலை அவர்கள் வந்தபிறகு மிகப்பெரிய எழுச்சி அடைந்து வருகிறது தமிழக பாஜக...

  • @ancientscientisttheuniverse
    @ancientscientisttheuniverse 7 месяцев назад +6

    இவர்கள் கருத்து கணிப்பு மீறி பிஜேபி வாக்கு சதவீகிதம் அதிர்ச்சி கொடுக்கும் அண்ணாமலை,மோடிஜி 🔥

  • @dhinakaranloganathan
    @dhinakaranloganathan 7 месяцев назад +11

    ANNAMALAI OUR NEXT CM🎉

  • @ramamoorthyk8216
    @ramamoorthyk8216 7 месяцев назад +1

    சாணக்யாவின் கணிப்பு எப்போதும் சரியானதே. 1

  • @gangadevi6339
    @gangadevi6339 7 месяцев назад +10

    Annamalai is a only person to make everyone to turn and think about the ruling party and upcomming parties and make a beleive in him.

  • @ganesanj4168
    @ganesanj4168 7 месяцев назад +9

    Mr.Pandey normally pollin percentage is 50% to 60% . Balance 40% are non voters. Now out of 40% non voters have decided to vote for BJP. Even if it is 30% mom voter vote for BJP and the other 10 to 15% of incumbency votes BJP can sweep Tamilnadu. Why don't you think that way. Jai Hind

    • @krishvs2818
      @krishvs2818 7 месяцев назад

      Yes. Non-voters must come out and vote for bjp. Then all predictions will bite the dust.

  • @pnvv7501
    @pnvv7501 7 месяцев назад +1

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் வரும் அப்போது புரியும் ❤❤❤

  • @vidyajaganathan1532
    @vidyajaganathan1532 7 месяцев назад +12

    ANNAMALAI FOR CM❤💪💪

  • @spiceleo
    @spiceleo 7 месяцев назад +15

    With all humility disagree with your comment that Annamalai is not the main reason for party's massive growth in TN. He IS the change maker, period

  • @softeccomputers5514
    @softeccomputers5514 7 месяцев назад +1

    கேப்ரியல் சிறந்த நடுநிலை பத்திரிகையாளராக , சிந்தனையாளராகவும் வளர்ந்து வருகிறார்.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 7 месяцев назад +9

    Annamalai ❤

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 7 месяцев назад +5

    ஜெய் ஸ்ரீராம் வேண்டும் மீண்டும் மோடி ஜிஅய்யா தான் தமிழ் நாட்டின் காவலன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🇮🇳🇮🇳💯

  • @janakiramansrinivasan7904
    @janakiramansrinivasan7904 7 месяцев назад +21

    உலகமே இன்று செவி சாய்க்கும் மாபெரும் தலைவர் மோடி ஐயா. இவரை போன்ற தலைவரை இனி பாரதம் காணுமா?

  • @anusundaram4111
    @anusundaram4111 7 месяцев назад +9

    Very Polite, Straight interview given by Pandae. எடப்பாடிக்குத்தான் புரிய மாட்டேங்குது. சரி பிஜேபி வளரட்டும் ❤

  • @shyam9416
    @shyam9416 7 месяцев назад +13

    Coimbatore'la தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மிகவும் பின் தங்கி உள்ளது😢... இங்கு மிகப்பெரிய கல்லூரிகள் எல்லாம் இருக்கிறது..ஆனால் போதுமான தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு இல்லை இந்தமுறை பாஜக வென்றால் மட்டுமே எங்கள் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.. தற்போதைய கோயம்புத்தூர் கம்யூனிஸ்ட் எம்பி தொகுதிக்கு வருவதும் இல்லை எந்த நலத்திட்டப் பணிகளையும் செய்யவில்லை...Bro கோயம்புத்தூரில் எல்லா வளங்களும் இருக்கு பெங்களூர் எல்லாம் வேலைக்கு போக முடியாது 😢😢

    • @rajendreanvellingiri1919
      @rajendreanvellingiri1919 7 месяцев назад +1

      அந்த MP பெயரே மக்களுக்கு தெரியாது

    • @shyam9416
      @shyam9416 7 месяцев назад

      @@rajendreanvellingiri1919 கோயம்புத்தூர் வசிப்பவர்க்கு தான் இந்த வலி தெரியும் 😐 வேலை தேடி பல மாவட்டங்களில் இருந்தும் பக்கத்து மாநிலத்தில் இருந்தும் கோயம்புத்தூர் வருவாங்க.. அதுவே நம்ம கோயம்புத்தூர் மக்கள் இங்கு தொழில் நலிவடைந்து பக்கத்து மாநிலம் போவது கொடுமை 😡...
      போன தேர்தலில் பிஜேபி எதிர்ப்பு ஓட்டு போட்டாங்க அனால் நீங்கள் சொன்னது போன்று இங்கு பல பேருக்கும் கோயம்புத்தூர் எம்பி யாரு என்று தெரியாது😡😡😡

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 7 месяцев назад

      ​@@rajendreanvellingiri1919பெயரே தெரியாமல் வாக்களித்தார்கள்.

    • @rajeevk2706
      @rajeevk2706 7 месяцев назад

      Same situation for All district bro😢

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 7 месяцев назад +1

    அருமை ஜி 👍👍🙏🙏

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 7 месяцев назад +4

    ANNAMALAI is NOT a Speaker OR Amplifier !
    He is the CATALYST 😅
    PANDEY may have his own reasons to undermine ANNAMALAI. 😢
    HE should explain why TN BJP failed in 2019 MP ELECTION 😮

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 7 месяцев назад +23

    Good luck Annamalai 🎉🎉🎉 and Tamil makkal

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 месяцев назад

      "Mappla namakku eddukkda vampu" its panday's line. Panday never break broadcast any news against DMK. Panday broadcast after 24hrs.

    • @shyam9416
      @shyam9416 7 месяцев назад +2

      ​@@rajankandiah6587what u blabbering bro

    • @rajankandiah6587
      @rajankandiah6587 7 месяцев назад

      Mark this day in your life. two years later you will hate yourself what you are going through now. but will be late in your life. I was there@@shyam9416

  • @pnvv7501
    @pnvv7501 7 месяцев назад +1

    நாம் தமிழர் ஆட்சி விரைவில் ❤❤❤❤

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 7 месяцев назад +6

    இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை அப்படியே இருக்காது. காலம் மாறும், காட்சிகள் மாறும். ஜெயித்தவன் தோற்பான், தோற்றவன் ஜெயிப்பான்.

  • @paramasivamc.paramasivamom9015
    @paramasivamc.paramasivamom9015 7 месяцев назад

    மாபெரும் சபையினால் திரு அண்ணாமலை நடந்தால் மலர் மாலைகள் விழுந்து கொண்டிருக்கும்.
    எதிர்கால தமிழகம் திரு அண்ணாமலை அவர்கள் தலைமைதான் என்பதில் சந்தேகமில்லை.
    வாழ்க வளர்க திரு அண்ணாமலை அவர்களின் தொட்டு.

  • @venkatapathyprabakaran4890
    @venkatapathyprabakaran4890 7 месяцев назад +13

    All India results : final
    BJP. Alliance : 350 plus
    Congress. : 70 below
    Mamtha. : 25 below
    Akilesh. : 5 below
    Nithish. : 5 below
    Navin. : 10 may be
    DMK. : below 30
    Ysr. : below 5
    Jagan. : below 10

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 7 месяцев назад +8

    We well come to the Tamilnadu for Mr Annamalai IPS for CM candidate. Sure

  • @divi3140
    @divi3140 7 месяцев назад +9

    என் மண் என் மக்கள் என் தலைவன் 🔥❤️

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 7 месяцев назад +8

    Annamalai The Pride of Tamil Nadu ❤

  • @shanmugasundaramnatesan8440
    @shanmugasundaramnatesan8440 7 месяцев назад

    வாழ்க அண்ணாமலை வளர்க அவர் புகழ்❤❤❤❤❤❤❤❤❤❤ஓசப்பு ஊம்மிகிட்டான்

  • @AI12321
    @AI12321 7 месяцев назад +5

    Pandey is wrong. He says ADMK and BJP have the same ideology. No. ADMK and DMK share the same ideology, “corruption, commission”

  • @chandranraman735
    @chandranraman735 7 месяцев назад +33

    This man doesn't know anything.Annamalai is brilliant.

    • @spiceleo
      @spiceleo 7 месяцев назад +6

      Yes correct. Pandey sir comment that Annamalai is only reaping the benefit of past work is not accurate

    • @andere8819
      @andere8819 7 месяцев назад +2

      Pandey is jealous of Annamalai

    • @swethab6572
      @swethab6572 7 месяцев назад +1

      ⁠@@andere8819I don’t think so .. !! I will agree if you say that for Maridass Anna.
      Pandey corrected the interviewer , put down all the facts .. rather even defended Annamalai Ji.
      About distributing the efforts and the fruits BJP is going to reap.. it’s ok . He fairly says everyone deserves some credit , you don’t want the old party members to become jealous and go against Annamalai. (something like a Subramanian Swamy ..).
      I totally agree that the old state heads did 1 or 5 where Annamalai has done 100….

  • @lalkrishnan5716
    @lalkrishnan5716 7 месяцев назад +6

    I'm a Vijay fan..... my vote is for an ideology not for an individuality.

  • @manisankaranarayanan7076
    @manisankaranarayanan7076 7 месяцев назад +1

    அய்யா இதை பார்க்கும் அனைத்து உடன் பிறப்பான பாரத நாட்டின் சொந்தங்களுக்கு பிஜேபி க்கு மறக்காமல் வோட்டு போடுங்கள். நாமும் நமது நாடும் நல்லா இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்குமேயானால் பிஜேபி க்கு வோட்டு போடுங்கள்.

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 7 месяцев назад +9

    Annamalaiyar valga

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 7 месяцев назад +10

    It is a treat listening to Gabriel and Rangaraj. Both of them are thorough Gentlemen. See the way they conduct the interview... Interviewer respecting the guest and vice versa. 30 years back, this is how interviews were conducted. Unbiased questions and Unbiased response... Great!!

    • @technicalnovice2901
      @technicalnovice2901 7 месяцев назад

      True. Rangaraj Pandey even remarked that he was looking forward to the interview with him, which showed the respect he had for the interviewer.

  • @manoharansubramaniam3862
    @manoharansubramaniam3862 7 месяцев назад +10

    அண்ணாமல ஒன்னும் தவறாக சொல்லவில்லை

  • @sridharvasudevan9463
    @sridharvasudevan9463 7 месяцев назад +14

    Pandey you are missing the very important factor that for any party to grow it has to not just propaganda it's ideology but more importantly the flaws in the ruling government which no other BJP leader have done before as effectively as Annamalai. Hence Annamalai has emerged as "THE LEADER" of tamilnadu like MGR, Kamarajar.. for sure he will be the next CM. Better analyze effectively without worrying about the tags others put on you.

    • @cpgopalakrishnan6075
      @cpgopalakrishnan6075 7 месяцев назад +3

      Let's see how our party பிஜேபி performance after annamalai en Mann en makkal yatra. All are predictions only, finally people will decide. In 2019 even after getting all MPs TN does not get any development and those MPs are going to parliament either for walk out or protest. Nothing else other than that

  • @ramasamy3450
    @ramasamy3450 7 месяцев назад +8

    ஒட்டு பிரிப்பு அரசியல் விஜய்... திமுக இதற்கு பின்னால் உள்ளது...

    • @rajeevk2706
      @rajeevk2706 7 месяцев назад

      True bro. Your understand is right

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 7 месяцев назад

    தமிழகத்திற்கு நல்லது செய்ய அண்ணாமலை தம்பியால் மட்டும் தான் முடியும் ,நடிகர்கள் எல்லாம் மற்றவர்கள் எழுதிக்கொடுக்கும் வசனங்களை பார்த்து டப்பிங் பேசத்தான் முடியும்.அண்ணாமலை திடீரென்று கேட்கும் எந்தக் கேள்விக்கும் அழகாக அருமையாக பொறுமையாக அன்பாகவும் பதில் சொல்கிறார்.வாழ்க அண்ணாமலைதம்பி வாழ்க மோடி ஐயா.

  • @irisniranjhan7364
    @irisniranjhan7364 7 месяцев назад +5

    India require minimum 10 Modijies for India 2:19 and Annamalai for Tamilnadu for reasonable Governance.

  • @r.elangoelango9637
    @r.elangoelango9637 7 месяцев назад +3

    மோடியின் அண்ணாமலை யால் தான் 👍 நிச்சயமாக இந்த தேர்தலில் தமிழகத்தில் BJB க்கு 27% வோட்டு கண்டிப்பாக கிடைக்கும். இன்று மக்கள் மனதில் மாற்றம் வந்து விட்டது பாண்டே இதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும் 👍

  • @sennimalaik7508
    @sennimalaik7508 7 месяцев назад +7

    அண்ணாமலை✌✌✌

  • @BJPGans
    @BJPGans 7 месяцев назад +5

    கேள்வியாளரே 2019 அதிமுக பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. 1/39
    நினைவில் வைத்து கேள்வி கேளுங்கள்.
    அதிமுக No Use.

  • @meenalakh
    @meenalakh 7 месяцев назад +5

    என் ஓட்டு அண்ணாமலைக்கே

  • @kbg5672
    @kbg5672 7 месяцев назад +9

    Very good interview. Appreciate much Gabriel for his cool and tactful questions and marvelous response from Pandey. Interesting to hear how voters are voting in different situation...especially JJ got 80% + votes 😂