Это видео недоступно.
Сожалеем об этом.

இலங்கை இப்படிதான் | First day Impression in Srilanka | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2021
  • Hello everyone! Here's my latest video on First day Impression in Srilanka . Also don't miss the fun I had with the famous fun couple vloggers Chandru and Menaga .
    Watch & Subscribe to Tamil Trekker for more such vlogs.
    #Srilanka #Trip #TamilTrekker
    ********************************************************************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTrekker
    ​********************************************************************
    RJ Chandru & Menaka Channel
    / rjchandrumenaka
    / @rjchandruvlogs
    C1 Fort Hotel, Colombo
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/ThailandTravelVlog
    Malaysia Vlog: bit.ly/MalaysiaTravelVlogs
    Hitchhiking Vlog: hbit.ly/HitchhikingTravelVlog
    Pakistan Vlog: bit.ly/PakistanTravelVlog
    Tamil Travel Vlog: bit.ly/TamilTravelVlog
    Manali Vlog: bit.ly/ManaliTravelVlog
    Kerala Vlog: bit.ly/KeralaTravelVlog
    Darjeeling Vlog: bit.ly/DarjeelingTravelVlog
    Meghalaya Vlog: bit.ly/MeghalayaTravelVlog
    North East Vlog: bit.ly/NorthEastTravelVlog
    Delhi Vlog: bit.ly/DelhiTravelVlog
    Kodaikanal Vlog: bit.ly/KodaikanalTravelVlog
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************************************************************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************************************************************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/shop/tamiltrekker
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekker.com/
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************************************************************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************************************************************

Комментарии • 2,4 тыс.

  • @RjChandruVlogs
    @RjChandruVlogs 2 года назад +1691

    இலங்கை திரு நாடு உங்களை அன்புடன் வரவேற்க்கின்றது ❤️

    • @Srilanka658tourism
      @Srilanka658tourism 2 года назад +23

      இலங்கை திரு நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது

    • @rnroshanth
      @rnroshanth 2 года назад +10

      Chandru anna plz jaffna kku buvani anna va kooddidi vanga ppz🙏🏻🙏🏻🙏🏻❤️

    • @miniworld4852
      @miniworld4852 2 года назад +4

      Hi

    • @noelnoel7644
      @noelnoel7644 2 года назад +2

      Bro vavuniyaku kuttitu vanga

    • @rajeshmech007
      @rajeshmech007 2 года назад +2

      Thala ✌

  • @user-mf4tn5sg3x
    @user-mf4tn5sg3x 2 года назад +648

    எங்கள் அன்பை எந்த நாட்டிலும் அனுபவித்திருக்க மாட்டீர்கள் அண்ணா.. ♥️♥️ இது உங்களின் இன்னுமொரு தாய் வீடு…

    • @eswarruby3945
      @eswarruby3945 2 года назад +3

      Super bro

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 года назад +32

      கண்கள் கலங்குகிறது என் அன்பு
      தொப்புள் கொடி உடன் பிறப்பே,
      நன்றி கலந்த வணக்கம்..

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz 2 года назад +1

      வணக்கம் புவணி அண்ணா, தி ரியல் டிஸ்கவரி...

    • @balan906
      @balan906 2 года назад +1

      மிகவும் ஆபத்தை தரக்கூடிய மக்கள் அதிலும் தமிழ் மக்கள் மிகவும் ஆபத்தானவர்கள்

    • @velacheenu
      @velacheenu 2 года назад +13

      தமிழ்ஈழம் மலரும் ❤️

  • @ThavakaranView
    @ThavakaranView 2 года назад +196

    உங்களுடன் கொழும்பில் சந்தித்த தருணங்கள் வாழ்க்கையில் பொன்னான தருணம் 😍.. மிக்க நன்றிகள் அண்ணா உங்கள் அன்புக்கு 🙏❤️

    • @alexrobin6586
      @alexrobin6586 2 года назад +2

      சூப்பர் தம்பி

    • @alexrobin6586
      @alexrobin6586 2 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @dharshankalai7141
      @dharshankalai7141 2 года назад +1

      😍😍

    • @g.theepanviews5398
      @g.theepanviews5398 2 года назад +2

      ஆல்ரோ கார் 25 லட்சம் தான். அவர் கூறியது தவறு

    • @royapuramkhadhar3507
      @royapuramkhadhar3507 2 года назад +1

      சூப்பர் ப்ரோ

  • @yogesha9593
    @yogesha9593 2 года назад +86

    Srilanka is clean and disciplinary country

  • @kavikavithanch3364
    @kavikavithanch3364 2 года назад +485

    எங்கள் தாய் நாட்டிற்கு அன்புடன் வரவேற்கின்றோம்🥰❤️

  • @karunanithir322
    @karunanithir322 2 года назад +369

    புவணி , நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்பா...எத்துனை இலங்கை சகோதரர்கள் உன்னை அன்புடன் வரவேற்க காத்திருக்கிறார்கள். தமிழ் என்றும் எந்த நிலையிலும் வாழ்ந்து உயரே இருக்கும் நாடு. அவர்கள் நம் சகோதர சகோதரிகளே...ஆயினும் தாய்மொழியை நேசிப்பதிலும் சுவாசிப்பதிலும் நாம் அவர்களுக்கு இளையவர்களே...வாழ்க எம் சகோதர சகோதரிகள்....

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 года назад +10

    வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
    சிலர் மட்டுமே
    அதில் நீரும் ஒருவர்
    தங்களின் பயணத்தின் மூலம் நாங்களும் வாழ தொடங்கிருப்பது
    உண்மை ✍️

  • @atmanrover7542
    @atmanrover7542 2 года назад +28

    @3:36 Alto isn't 60 Lakhs in Sri Lanka. Alto Costs around 20 lakhs to 30 lakhs that too after the import ban. before it was less than 20 lakhs

  • @MindLoop18
    @MindLoop18 2 года назад +439

    இவளவு கடைகள் இருந்தாலும் தெருக்கள் சுத்தமாக இருக்கிறது இலங்கை மக்கள் supper

    • @rjshanth1215
      @rjshanth1215 2 года назад +13

      Thqnk you bro

    • @usamasham2434
      @usamasham2434 2 года назад +5

      😉👍💘💘

    • @indarm8172
      @indarm8172 2 года назад +9

      Apo kelampi lanka poda lavuda

    • @tamilthesam991
      @tamilthesam991 2 года назад +9

      நண்பரே தமிழர் உறவுகளை சந்திக்கும் போது அவர்களுடைய வாழ்வியல் தமிழ் மொழி மொழியை பின்பற்ற கேட்க வேண்டும் தமிழ் பண்பாட்டை பரப்பவும் கேட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +17

      Bro இதயே நாங்க குப்பைனுதான் சொல்லுவோம்

  • @pmhari619
    @pmhari619 2 года назад +142

    நீண்ட நாள் கழிச்சு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி...அண்ணா..💯❣️

  • @user-gx5tl8wn2t
    @user-gx5tl8wn2t 2 года назад +10

    Sri lanka very good & clean places love from TAMILNADU

  • @brinthinisuresh8459
    @brinthinisuresh8459 2 года назад +12

    நம்ம நாட்டை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி சகோ 🙏

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +85

    இலங்கை தமிழ் யூடியூப் சேனல் காரர்கள் சந்துரு மேனகா ஆகியவர்களை நீங்கள் சந்தித்தது மிகவும் சந்தோஷம் அருமை பிரமாதம்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 года назад +38

    நானும் chandru & Menaga Vlogs follow பண்றேன். அவங்களுடைய கொஞ்சும் தமிழ் அருமையா இருக்கும். Great vloggers. Love to them from சென்னை ❤️

  • @simarschannel8118
    @simarschannel8118 2 года назад +27

    Dialog இடமிருந்து தப்பித்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா😅😂

  • @ganapathy.s6027
    @ganapathy.s6027 2 года назад +26

    இலங்கை என்றால் என்னகு நியபகம் வருவது Captain prabakaran
    உங்களுக்கு 💞

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 2 года назад

      திலீபன் உண்ணாவிரதம்
      பிரபாகரன் மகனை சுட்டது
      இசைப்பிரியா கொலை
      குட்டிமணி மரணதண்டனை

    • @user-vw1dp9eo1x
      @user-vw1dp9eo1x Месяц назад

      😂

  • @dkserials4185
    @dkserials4185 2 года назад +42

    Jaffna(யாழ்ப்பானம்) வாங்கோ அண்ணா 🙏
    யாழ்ப்பாணத்தில் point pedro (பருத்தித்துறை ) கட்டாயம் வரோணும் 🙏

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 2 года назад +47

    இலங்கை கடைகளில் இலங்கை உணவு முயற்சி செய்ய வேண்டும்
    அங்கே போய் தலப்பாகட்டி, சரவணபவன் போனா எப்படி சகோதரரே

  • @inshafmazahir9719
    @inshafmazahir9719 2 года назад +7

    1:45 தெற்காசியாவின் மிக உயரமான கட்டிடம்.(under construction)

  • @Rikasana
    @Rikasana 2 года назад +5

    Qatar ல இருக்கிறேன், உங்க video வ பார்த்ததும் நாட்டுல சுத்தின feeling Thanks 🙏🏻 I Love sri Lanak 🇱🇰❤️

  • @ayaneditz6102
    @ayaneditz6102 2 года назад +44

    போக முடிந்தால் நமது தலைவர் வாழ்ந்த இடத்திற்கு சென்று வாருங்கள்... 🙏

    • @plogesh6011
      @plogesh6011 2 года назад +1

      🥰

    • @darkoboy5133
      @darkoboy5133 2 года назад +1

      Yaaru onga thalaivar sj suriyawa 😂

    • @17iraj
      @17iraj Год назад +1

      @@darkoboy5133 illai unga ammaoda kalla purshan

  • @puresoul9245
    @puresoul9245 2 года назад +85

    புவனி ஜி இலங்கை நல்ல வளமான இயற்கை காட்சிகளை கொண்ட நாடு என கேள்விபட்டிருக்கிறேன் எனவே தயவுசெய்து ஒரு 10 வீடியோவாவது போடுங்கள்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад +4

      அதென்னடா JI போட்டு comment போடுறிங்க
      தமிழ்ல ஐயா அண்ணன் தம்பி சகோதரன் இப்படி இருக்கும் போது

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 2 года назад +1

      உண்மைதான் சகோ இலங்கை நாடு அழகான இயற்கை வளங்கள் நிறைந்த நாடு எங்கள் நாடு இலங்கை நாடு

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 года назад

      @@sivasankar6438 இதுல என்ன prichanai

    • @skrpropertyworld
      @skrpropertyworld 2 года назад

      @@sivasankar6438 பேருக்கு வேடம் போடாமல் அவருக்கு தெரிந்த மாதிரி சொல்கிறார்

    • @sivasankar6438
      @sivasankar6438 2 года назад

      @@skrpropertyworld இதுல என்ன பிரச்சினை சாதாரண கேக்குற
      ஜி என்பது நம்ம மொழி இல்லை தமிழ் மொழி அழியுது இதுல தமிழே பேசமாட்டாங்க எல்லாம் ஆங்கிலமே ஓடுது

  • @ramachandranadvocatetaxcon6011
    @ramachandranadvocatetaxcon6011 2 года назад +6

    எனது 20வது வயதில் முதல் வெளிநாட்டு பயணம் ஶ்ரீலங்கா 1971ல் சென்று வந்தேன். தாங்கள் இப்பொழுது ஶ்ரீலங்கா பயண அனுபவங்களை கூறும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @sekarchellathurai1819
    @sekarchellathurai1819 2 года назад +14

    வாழ்த்துக்கள் சகோதரா. சந்துரு மற்றும் மேனகா அவர்களையும் பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது.
    அந்த நணபர் ஒருவருக்கும் வாழ்த்துக்கள்.
    பயணம் மகிழ்வாக அமைய வாழ்த்துக்கள்.

  • @jeyathiagarajah8546
    @jeyathiagarajah8546 2 года назад +59

    இலங்கையின் மத்திய மலை நாட்டில் இருந்து உங்களை வரவேற்பதுடன் உங்களுடைய இந்த பயணம் நிறைவானதாகவும் இனிமையானதாவும் அமைய வாழ்த்துகிறோம்! 🙏

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +37

    இலங்கை தமிழர்கள் தமிழர்கள்
    புவணிக்குவரவேர்ப்புகுடுத்தர்க்கு
    நன்றிவாழ்த்துக்கள்

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 2 года назад +14

    proud be a Sri Lankan😍

  • @selvanJeba.G
    @selvanJeba.G 2 года назад +2

    தமிழனாக, தமிழர்களோடு கலந்து பயணிக்கும் அருமையான தருணம்.. சிறப்பான நிகழ்வுகளுக்காக காத்திருக்கிறோம்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +56

    கடவுளின் தேசம் என சொல்லப்படும் கேரளா மாநிலம் போல எங்கும் பசுமையாகவே இருக்கும். மக்களுடன் நிறைய பேசுங்கள்...அன்பு நிறைய வெளிப்படும். பாசமுள்ள மக்கள்..வரும் பதிவுகள் வளமையானவைகளாய் இருக்க வேண்டுகிறோம். அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
    .

    • @user-nq2js8ng4t
      @user-nq2js8ng4t 2 года назад +7

      நான் தமிழ் நாட்டில் குமரி. நான் லண்டனில் படித்து கொண்டு இருந்த போது. பார்ட் டைம் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். அப்போது என்னிடம் இருந்து வாடகை கூட வாங்காமல் அடைக்கலம் தந்தது ஒரு இலங்கை இஸ்லாமிய குடும்பம். அவர்கள் மூலமாக ஒரு கிறிஸ்தவ ஆசிரியர் அறிமுகம் ஆனார். அவரும் இலங்கை தமிழ். 60 வயது இருக்கும். எனக்கு வேலையில்லை என அறிந்து அவருக்கு எனக்கு சும்மா காசு தர தயக்கம். அதனால் அவரது வீட்டில் அழைத்து கொண்டு செல்வார். அங்கு அவருக்கு தேவையே இருக்காது சில எலக்ட்ரானிக் பொருட்கள் எனினும் என்னிடம் தந்து சரி செய்ய சொல்வார். அவரது வீட்டில் டியூப் லைட் மாற்றி புதிய விளக்கை போடச் சொல்வார். அவரது மனநிலை படித்த பையனுக்கு சும்மா காசு கொடுத்தால் தப்பாக நினைப்பானே என்று. அப்படி அவரது வீட்டில் வேலை செய்த பிறகு அதிகமாக காசு தந்தார். வேண்டாம் என்று கூறினாலும் என் சட்டை பாக்கெட்டில் வைத்து விடுவார். சில வாரங்களுக்கு பிறகு அவர் டியூஷன் எடுக்க இருந்த இரு குழந்தைகளை என்னிடம் எடுக்கச் சொன்னார். அப்படி டியூஷன் எடுக்க சென்றதோ இந்து இலங்கை தமிழரின் வீட்டில். சில காலம் கழித்து தான் அறிந்தேன் நான் தமிழன் என்ற ஒற்றை காரணத்தால் தான் அந்த அண்ணனின் வீட்டில் என்னை அனுமதித்தார்கள் ... இதில் வியப்பு என்னவென்றால் நான் இஸ்லாமியன் என்னிடம் இலங்கை தமிழர்கள் யாருமே நான் எந்த மதம் என கேட்கவில்லை. சத்தியம் எனது பெயரை கூட யாரும் கேட்கவில்லை. தம்பி என்று தான் அனைவரும் அழைத்தனர். தமிழ்நாடு பற்றி அதிகமாக கேட்பார்கள். அவர்களது பூர்வீகம் பற்றி சொல்வார்கள். வியப்பாக இருந்தது, தமிழ் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காக என்னிடம் அவர்கள் பெயரை கூட கேட்கவில்லை. அவர்கள் மட்டும் அல்ல பல இலங்கை தமிழர்கள் பாச மிக்கவர்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழன்

    • @jeevithaajeevi4501
      @jeevithaajeevi4501 2 года назад +1

      @@user-nq2js8ng4t semma bro ❤️ 🔥

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 2 года назад +180

    இந்தியநாட்டில் எத்தனைமொழி இருந்தாலும் இன்னொருநாட்டிலும் பேசப்படும்மொழி தமிழ் மட்டுமே!

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +7

      @gowtham ji bro urdu and hindi same language words only different

    • @raghubhairavi
      @raghubhairavi 2 года назад +3

      English

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 2 года назад +1

      @gowtham ji ok bro

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 года назад +5

      @gowtham ji இலங்கையின் கடவுசீட்டில் இடம்பெற்றுள்ள மொழி தமிழ். இலங்கை சனநாயக சோசலிச குடியரசு.

    • @rskishanth2005
      @rskishanth2005 2 года назад +1

      Pesapadum molli illa nangalum tamilan than bro

  • @lalitharajandran777
    @lalitharajandran777 2 года назад +3

    It's really interesting to see other country through vlogs. Good job...

  • @delightslife
    @delightslife 2 года назад +1

    தோழர், இலங்கைக்கு வருகை தந்தமைக்கு வாழ்த்துக்கள். கிழக்கு மாகாணத்திற்கு வரவேற்கின்றோம்.
    மறந்திடாமல் மலையகம் சென்று வாருங்கள். அங்கே தான் எங்களின் அழகும் அழுகையும் தேங்கிக் கிடக்கின்றது.
    கிழக்கு மாகாணத்திற்கு வரும்போது தொடர்பு கொள்ளவும், காத்திருக்கின்றோம்.

  • @rosanthrosanth1478
    @rosanthrosanth1478 2 года назад +81

    மலையகம் சென்று பாருங்கள் அண்ணா இயற்கையின் அற்புதத்தினை உணர்வீர்கள். ( நான் , இலங்கை - அக்கரைப்பற்று )

    • @djhackers6867
      @djhackers6867 2 года назад

      ❤️❤️

    • @Nilaksi
      @Nilaksi Год назад

      Akkaraippattu Ampara district thane

    • @rosanthrosanth1478
      @rosanthrosanth1478 Год назад

      @@Nilaksi Om . நீங்க எந்த இடம் ?

    • @Nilaksi
      @Nilaksi Год назад

      @@rosanthrosanth1478 naanum akpt than egka irukkigka

    • @rosanthrosanth1478
      @rosanthrosanth1478 Год назад

      @@Nilaksi அக்கரைப்பற்று எந்த district என்டு தெரியாமலயா இங்க இருக்கீங்க🙄🤔

  • @ksshankar
    @ksshankar 2 года назад +25

    நல்வரவு அண்ணா, உங்கள் யாழ்ப்பாண வருகைக்கு ஆவலாக உள்ளோம்.சிறப்பு அண்ணா

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj 2 года назад +2

      நீங்கள் இவரை போய் சந்தீபிங்களா

    • @thangapandianpandian9879
      @thangapandianpandian9879 2 года назад +1

      Puvani anna udan sernthu oru video pannunga shankar anna

    • @ksshankar
      @ksshankar 2 года назад +1

      @@thangapandianpandian9879 ஓம் கண்டிப்பாக

    • @ksshankar
      @ksshankar 2 года назад

      @@zushsjxjzjdsjjxsjjsj ஓம்

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 2 года назад +8

    தலைவர்.மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பிறந்து வாழ்ந்த அவரது வீடு(தமிழர்களின் புனித தலம்),அங்கே சென்று கானோளி எடுத்து பதிவேற்றுங்கள் ❤️💯🌾அண்ணா🔥

    • @chandrakala6142
      @chandrakala6142 2 года назад

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 2 года назад +4

    எங்களின் நாட்டுக்கு வந்தது மிக்க மகிழச்சி.😍

  • @MV-hi8ut
    @MV-hi8ut 2 года назад +54

    எங்களுடைய அன்னை பிரபாகரன் அவர்களின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்யுங்கள்..

    • @piranavan5083
      @piranavan5083 2 года назад +4

      அவரின் இல்லத்தை முற்றாக இடித்துவிட்டார்கள் தற்போது ஒரு மதில்சுவர் மட்டுமே எஞ்சியுள்ளது

  • @thebyteboss1456
    @thebyteboss1456 2 года назад +209

    Welcome to Paradise..
    இலங்கை.ஒரு சொர்க்க பூமி.கிராமங்களில் அழகும்,பாரம்பரியமும் கொட்டிக் கிடக்கும். தமிழர் பகுதிகளுக்கு போய்ப் பாருங்கள் புனிதர்களும், மாவீரர்களும் வாழ்ந்த பூமி.
    சிறப்பான பயணமாக அமைய வாழ்த்துக்கள்.

    • @naantamilan..4010
      @naantamilan..4010 2 года назад +9

      மாவீரர் மேதகு வாழ்ந்த பூமி..

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 года назад +14

      @@naantamilan..4010 உங்களின் கால்கள் அந்தப் பூமியைத் தொடும் பொழுது அதை நீங்கள் உணர்வீர்கள்..இதனை நான் பெருமைக்காக சொல்லவில்லை.சில சிங்கள நண்பர்களே சொல்லியிருக்கிறார்கள்!!!
      "நாமும் இலங்கையர்தான் இருந்தாலும் என்னவோ தெரியவில்லை அந்த மண்ணை மிதித்த பொழுது எமக்குள் இனம்புரியாதஉணர்வு ஒன்று வந்து தொற்றியது.அது குற்ற உணர்வா அல்லது யுத்தத்தின் வலியா அல்லது வீரத்தின் விடுபடாத மிச்சமா என்று தெரியவில்லை.ஆனால் அங்கே இன்னமும் அவர்களின் ஆன்மாக்கள் ஆட்சி செய்கின்றன போலும்"என்று.
      திலீபன் போன்ற மகாத்மாக்களும், மாவீரர்களும் பெரும் படைத் தளபதிகளும் நடமாடிய பூமியது..
      உங்கள் கால் தொடும் நொடியில் அதை உணர்வீர்கள்..

    • @shalinijoseph4052
      @shalinijoseph4052 2 года назад +4

      காட்டி கொடுத்தவர்களும் கூட்டி கொடுத்தவர்களும் வாழந்த சபிக்கப்பட்ட பூமியும் தான்.

    • @naantamilan..4010
      @naantamilan..4010 2 года назад +1

      @@thebyteboss1456
      உங்கள் வாக்கு நிறைவேற..என்குழதெய்வத்தை வேண்டுகிறேன்..தலைவரின் இல்லத்தில் என் பாதங்கள் பதிய..

    • @thebyteboss1456
      @thebyteboss1456 2 года назад +1

      @@shalinijoseph4052 ஜேசுவின் ஜெருசலேமில்தான் காட்டிக் கொடுத்தவற்களும் இருந்தார்கள்.வீரபாண்டியன் பிறந்த மண்ணில்தான் எட்டப்பனும் பிறந்தான்.
      தியாகிகள் இறுக்குமிடமெல்லாம் துரோகிகளும் நிறைந்திருப்பர்.
      அங்கே மூன்று தசாப்தங்கள் போர் செய்த விடுதலை வீரர்கள் வரலாற்றில் கூட இருந்ததில்லை.

  • @karemkarim2647
    @karemkarim2647 2 года назад +1

    காணக்கிடைக்காத பொக்கிஷம் உங்கள் வீடியோ பூவனி . இலங்கை மக்கள் மிக மிக அன்பான வர்கள். மேலும் மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் புவனி . நன்றி.

  • @viewswithaneez
    @viewswithaneez 2 года назад +1

    என் தாய் நாட்டில் உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி
    well come to sri Lanka

  • @rubeshkannan7816
    @rubeshkannan7816 2 года назад +18

    நம் சகோதர நாட்டிற்கு சென்று இருக்கிறீர்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @andysview
    @andysview 2 года назад +128

    Srilankan Tamil is so good to hear, Srilankan🇱🇰 Tamil Slang is my favorite🙌😊

    • @shivaopyt
      @shivaopyt 2 года назад +3

      🥰🥰🥰

    • @sivashankar675
      @sivashankar675 2 года назад +5

      Srilankan Tamil has different accents among different regions in Srilanka . Jaffna , Trincomalee , Vanni has different accents .

  • @70090441
    @70090441 2 года назад +1

    Vanakkam dear🙏🏼Our Heartfelt thanks for all your lovely adventure videos and we really enjoyed 👍🏻 We’re Happily Travels with you dear😉 take care and stay safely 🙌🏻

  • @singaivendan369
    @singaivendan369 2 года назад +1

    ஓ...நம்ம சந்துருவும் மேனகாவும் இங்க இருக்காங்களா...!? அவ்ளோ பெரிய ஆளாப்பா நீ!!! நல்லது நல்லது...எனக்கு தெரிஞ்சு சோறு தண்ணியில்லாம தெரு தெருவா சுத்திகிட்டு இருந்த நீ...இன்னைக்கு பாரு புகழின் உச்சியில். முக்கிய காரணம் உன்னுடைய அயராத உழைப்பும் அச்சமில்லா தன்மையும்தான். அருமை அருமை உங்கள் எல்லோரையும் ஒரு சேர சந்திப்பதில் மகிழ்ச்சி. இலங்கை ஒரு நல்ல நாடு...நல்ல மக்கள் நல்ல உணவு உயரிய பழக்க வழக்கம் உள்ள நல்ல மனிதர்கள் கொண்ட தேசம் அது. அவர்கள் தரத்தை அவ்வளவு சீக்கிரம் நாம் எட்டிவிட முடியாது...முயல்வோம் நன்றி.

  • @maranmugilan3245
    @maranmugilan3245 2 года назад +62

    எங்கு சென்றாலும் நாம் தமிழர் ஒற்றுமை, அதற்கு உதராணம் உங்கள் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி.

  • @sockalingamsathananthan1514
    @sockalingamsathananthan1514 2 года назад +26

    வாழ்த்துக்கள் bro . நமது நாடு. அழகான தமிழ் பெயர் இருக்கின்றது bro இலங்கை என்ற பெயரை கூறலாமே !!!

  • @rameesramees3475
    @rameesramees3475 2 года назад +1

    Welcome to srilanka, we are very happy to receive you... and we waiting to meet you from north.

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 2 года назад +3

    Well come to Srilanka enjoy the hospitality of Srilanka 🤗🤗

  • @noelarulando7883
    @noelarulando7883 2 года назад +5

    எனது தாய் நாட்டுக்கு வரவேற்கிறேன், சுற்றுலா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், இங்கு தமிழ் பேசுபவர்கள் 25% ம‌ட்டுமே இருக்கிறோம், சில வேறுபாடுகள் இருந்தாலும் தமிழ் தமிழாக வளமுடன் வாழ்கிறது.
    என் ஊர் நுவரெலியா வாருங்கள், பார்பதற்கு அவ்வளவு இருக்கின்றது

  • @venkateshhikooguru3314
    @venkateshhikooguru3314 2 года назад +41

    இலங்கை சகோதரர்களின் அன்பும் தமிழும் மிகச்சிறப்பு❤️
    வாழ்க வாழ்க

  • @mukilvannannagarajan3098
    @mukilvannannagarajan3098 2 года назад +1

    I was surprised Chandru and Menagha agiya iruvargaliyum parthu.
    I will not miss your Shorts videos
    Super Bhuvani

  • @nishi679
    @nishi679 Год назад +1

    I love you India 🇮🇳 love from Sri Lanka...🇱🇰🌍🍃

  • @asjathahamedfareed3363
    @asjathahamedfareed3363 2 года назад +99

    நீங்க எங்களின் நாட்டுக்கு வந்தது மிக்க மகிழச்சி.😍😍💞 அன்புடன் வரவேட்கின்றோம் 😍

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 года назад +20

    மறக்காம நம்ம ஐயா.பிரபாகரன் வீடு இருந்த இடத்தை காட்டுங்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️குமரி தமிழன்💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @piravannanpiravannan5244
      @piravannanpiravannan5244 2 года назад

      Hii..Anna...jaffna varuvingkala

    • @Ajaykumar90437
      @Ajaykumar90437 2 года назад +1

      @@piravannanpiravannan5244 ஆசை இருக்கிறது சகோ...எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக வருவேன்....நீங்க தமிழ்நாடு வந்தால் என் வீட்டிற்க்கு கண்டிப்பாக வாங்க...... 🙏🙏🙏🙏🙏

  • @manorajkumar2386
    @manorajkumar2386 2 года назад +5

    வாழ்த்துக்கள் உலகம் சுற்றும் வாலிபரே. இலங்கை தமிழர்கள் பெருமையை சொல்ல வார்த்தைகள் இல்லை. சிலோன் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @mi5874
    @mi5874 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரர் எமது நாட்டில் வாழும் மக்களின் ஒற்றுமையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை 🙏🙏🙏🙏🙏

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +113

    Guys alto price is 40-60L

    • @newtamilmovieswatch6315
      @newtamilmovieswatch6315 2 года назад +3

      Yes

    • @arunpandiyan9616
      @arunpandiyan9616 2 года назад +14

      அண்ணா way2go மாதவன் அண்ணன் இலங்கை ல தான் இருக்காரு அவரா meet பண்ணுங்க

    • @TamilTrekkerOfficial
      @TamilTrekkerOfficial  2 года назад +36

      @@arunpandiyan9616 Avar ooruku poitaru, inga illai

    • @akilavan5378
      @akilavan5378 2 года назад +4

      Jaffna vaanka bro

    • @mohamedrajith5634
      @mohamedrajith5634 2 года назад +7

      28 lak pothu

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 года назад +28

    உலகம் சுற்றும் வாலிபன் மாலை வணக்கம் ❤️😁😻💐

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 2 года назад +1

    தலைவா நுவரெலியா வந்தா கண்டிப்பா சந்திக்கணும் 😍😍😍

  • @tamilulagam9012
    @tamilulagam9012 2 года назад

    Happy to see you chandru bro. Loads of love - Chandru and Menaka Akka

  • @jeyaraj238
    @jeyaraj238 2 года назад +27

    இலங்கை தீவுக்கு உங்களை வரவேற்கின்றோம் அண்ணா ❤💞👍😍😍

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 года назад +35

    தம்பி தம்பி இன்னொறு நாடா இலங்கையென்பது தமிழர்களின் நாடும் கூட.

  • @DonaldDiloshan
    @DonaldDiloshan 2 года назад +2

    Happy to see you here in Sri Lanka !

  • @preman101
    @preman101 2 года назад

    Very happy bro. Annattu makkal very friendly.

  • @masterarafath6322
    @masterarafath6322 2 года назад +8

    Buwani Bro எங்கள் ஊருக்கு வாங்க ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட லைன் குடியிருப்பு இந்தியாவில் இருந்து வந்து மக்கள் வாழும் நிலை மற்றும் பாடசாலை தேயிலை, தொழிற்சாலை மற்றும் இரத்தினக்கள் அகழ்வு இடங்கள் மற்றும் இரத்தினக்கள் என்பவற்றை காட்டுகின்றேன்

  • @sumathig7355
    @sumathig7355 2 года назад +14

    தம்பிக்கு வாழ்த்துக்கள். அப்படியே செவனகலா சுகர்மில் எம்பிலிபட்டியாவுக்கு போய்ட்டு வாங்க அங்க நான் 1985 ல வெல்டராக வேலை செய்தேன்.

  • @jayajay1692
    @jayajay1692 2 года назад +2

    அண்ணா, தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் சொந்த வீட்டிற்கு சென்று பாருங்கள்... அதையும் தாண்டி விடுதலை புலிகளின் தளவாடங்கள், ஆயுதங்கள் ஒரு இடத்தில் கண்காட்சிக்கு வைத்திருப்பார்கள் அதும் பாருங்கள்

  • @balamadhu2011
    @balamadhu2011 2 года назад +1

    சிறப்பான அனுபவம் வாழ்த்துக்கள்.. எங்களின் மிகப்பெரிய மன ஏக்கம் முடிந்தால் தயவுசெய்து தற்போதைய ஈழத்து நம் தமிழர்கள் உறவுகளின் உண்மையான நிலையை தெரிந்துக்கொள்ள மிகவும் ஆவர்வம்.. இந்தியா வந்த பிறகு நீங்கள் பதிவு செய்யலாம்.. காரணம் தவறான அரசு மற்றும் அரசியவாதிகளின் தகவல்களை நம்ப முடியவில்லை. அதோடு ஈழத்து உறவுகளிடம் நாம் கேட்டு தெரிந்துக்கொள்ள இயலாது அவர்களாலும் சொல்ல இயலாது.. உங்களிடம் எதிர்பார்க்கிறோம் உள்ளது உள்ளபடி எதிர்பார்ப்புகளுடன் பாலா..

  • @thanurajthangavadivel7807
    @thanurajthangavadivel7807 2 года назад +113

    அண்ணா இலங்கையின் கிழக்கு வடக்கு மாகாணங்களுக்கு வாருங்கள் அதிகம் தமிழர்கள் வாழும் பகுதி.
    Most famous beach Pasikudah Is in மட்டக்களப்பு.

  • @kgmanojkumarbeeee
    @kgmanojkumarbeeee 2 года назад +40

    Srilanka is heaven. We got lots of memories in our honeymoon trip there. Love from Tamilnadu (India)

  • @gsexports3447
    @gsexports3447 2 года назад

    RJ Chandru also doing great job for the tamilian... wonderful bro...

  • @lifeofordinary
    @lifeofordinary 2 года назад +2

    Bro, almost following you since you started, you almost came near by our shop location just missed you, arrange a get together in Colombo... go hill country , don't miss out Seetha Eliya Nuwareliya, Dunhinda falls, Meemure superb for camping, Ella, Colombo to Badulla by train (one of most beautiful train site in the world) south beaches, whale watching, north and East and dont forget to meet hill country Indian origin people and cover their lifestyle, may be from your video they get better lifestyle

  • @dhanasinghdavid5188
    @dhanasinghdavid5188 2 года назад +17

    First time I am watching Chandru and Menaka are in laughing mood. Otherwise for video sake they always quarrel. Nice loving couple. Keep it up C and M.

  • @vidumediatamil8565
    @vidumediatamil8565 2 года назад +14

    Tamil trekker + way2go = Thala + Thalapthy = sri langa. செம்ம மாஸ்-ஆ இருக்கு viewers க்கு கொண்டாட்டம் தான்.நான் சொல்ரது சரிதானே நண்பர்களே...😎

    • @apj823
      @apj823 2 года назад +1

      Obviously!!!! 🐯🐯

  • @sarjoonsarjoon7048
    @sarjoonsarjoon7048 2 года назад +1

    இலங்கை எங்கள் தாய் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது.....

  • @rishvlog24
    @rishvlog24 2 года назад

    Tamil trekker superb 👌 all videos best perfect ❤

  • @ntamil6352
    @ntamil6352 2 года назад +40

    புவணி அண்ணா அப்படியே வடபகுதியில் முல்லைத்தீவும் வரலாமே

  • @kavikavithanch3364
    @kavikavithanch3364 2 года назад +169

    இங்கு உள்ள தமிழ் மொழி எப்போதும் மங்காது,, 🥰

    • @vijayreva521
      @vijayreva521 2 года назад +7

      Super

    • @mathankumar4678
      @mathankumar4678 2 года назад +8

      பார்த்துக்கொள்ளுங்கள்.... 🙏🙏🙏தமிழகத்தில் இருந்து

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 2 года назад +2

      Yes true...never...never...never

    • @velu3435
      @velu3435 Год назад +2

      Enakum sri lanka tamil romba pidikkum

  • @fardhifais
    @fardhifais 2 года назад

    Wow super bro naanum Sri Lanka than unga Ella video videovem pakkuren Sri Lanka va paththi super aa solringa

  • @prabhu2323
    @prabhu2323 2 года назад +1

    Ella places um clean ah iruku eh ...good to see that

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 2 года назад +19

    சூப்பர் பிரியாணி சுத்தமான சிலோன் தங்கள் தமிழ் பணி வளரட்டும். சிலோன் உடன்பிறப்புகளுக்கு எனது இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வெற்றிவேல் கோவை

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 года назад +48

    வணக்கம் அண்ணா. இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️💓எப்ப யாழ்ப்பாணம் வருவீங்கள்!?

    • @dirancrisanto682
      @dirancrisanto682 2 года назад +6

      Hi I'm from Tamilnadu. Srilanka tour varanum.

    • @srirangan6849
      @srirangan6849 2 года назад +3

      வணக்கம் ராகவன்

    • @mathiniro1241
      @mathiniro1241 2 года назад

      @@dirancrisanto682 varalam bro vanga

    • @dirancrisanto682
      @dirancrisanto682 2 года назад

      @@mathiniro1241 hi brother. Thanks for inviting. You from which place in Srilanka ? If possible share your contact

  • @saivam_channel8167
    @saivam_channel8167 2 года назад

    அருமை வாழ்த்துக்கள் சகோ❤️😍

  • @yasotharanyaso797
    @yasotharanyaso797 2 года назад

    WELL COME TO SRILANKA BRO SO HAPPY NENGA ENGA NADDUKKU VANTHTHATHUKKU🙏💞

  • @elayathambiumasuthan4703
    @elayathambiumasuthan4703 2 года назад +13

    மட்டக்களப்புக்ககு எப்போது வருவீர்கள்? உங்களை சந்திக்க ஆசையாக உள்ளது

  • @nallasivam182
    @nallasivam182 2 года назад +31

    உங்களுடைய இலங்கை பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய

  • @jjar9870
    @jjar9870 2 года назад

    Most underrated channel..lets support tamil trekker amd make his channel #1

  • @Sakthisv278
    @Sakthisv278 2 года назад

    Hi Brother, ஒரு விசயம் மட்டும் சொல்லனும் நீங்க மத்தவங்க கிட்ட பேசுரா விதம் பழகுற விதம் எல்லாமே அடி மனதில் இருந்து உண்மையா இருக்கு Hatts off Bro.. Your Most of the vedios i was seen it Good intha Oru பண்பு உண்மையாகவே பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்.. Keep Moving Well ..

  • @pandiramana9737
    @pandiramana9737 2 года назад +67

    இலங்கைக்கு போன சகோதரர் புவனி அவர்களுக்கு தமிழன் சார்பாக வாழ்த்துக்கள்....👍👍👍

  • @vamalraj
    @vamalraj 2 года назад +9

    இன்னொரு நாட்டில் தமிழ் என்பது உங்கள் அறியாமையை குறிக்கிறது.. ஈழம் சங்ககால பாடல்களிலேயே பாடப்பட்ட நிலம், ஆழ்வார்களில் ஈழத்து ஆழ்வார்கள் உண்டு.. அங்கு சென்று அம்மக்கள் ஏதோ வேறு கிரகத்தை சேர்ந்தவர்கள் தமிழ் பேசுவது போல அறியாமல் பேச வேண்டாம்.. ஏற்கனவே மிகுந்த காயப்பட்டுள்ளனர்...

    • @Raja-ln3id
      @Raja-ln3id 2 года назад

      சரியாக சொன்னீர்கள்

  • @yokeshraj6833
    @yokeshraj6833 2 года назад

    Great Bro you are really blessed to see the world

  • @MrVICKY-qd2xv
    @MrVICKY-qd2xv 2 года назад

    Super bro...... Valthukkal 👍

  • @OwnTheory21
    @OwnTheory21 2 года назад +9

    இலங்கையின் பல முகங்களை முன்பே நன்கு அறிந்திருந்தாலும், உங்கள் பார்வையிலும் பாணியிலும் பார்ப்பதற்கு காத்திருக்கிறோம். அது தனித்துவமானது. 💙

  • @tusharthompson2220
    @tusharthompson2220 2 года назад +54

    இலங்கை என்றவுடன் அதிகமானோர் நினைவுக்கு வருவது வடமாகாணம் அதாவது யாழ்ப்பாணம் அதேபோன்று அதிகமாக தமிழர் வாழும் விசேடமாக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர்கள் வாழும் பகுதி மலையகம் இதைப் பற்றியும் வெளி உலகிற்கு தெரியப்படுத்துங்கள்

  • @srinuvas1954
    @srinuvas1954 2 года назад

    Huge fan of Chandru bro and menaga sis...keep rock..

  • @atmanrover7542
    @atmanrover7542 2 года назад +2

    4:53 There are 4 Sim Cards in sri lanka. which are Dialog, Mobitel, Airtel and Hutch

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 года назад +23

    அனைவருக்கும் என் அன்பின் ஜில்லுனு மாலை வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sasikumarsasi8866
    @sasikumarsasi8866 2 года назад +5

    நன்பா நீங்க கிழக்கு பக்கம் வாங்க பல இயற்கை அழகு சார்ந்த இடங்கள் உண்டு இலங்கை திரு நாட்டில் பல ஆழகாண பிரதேசங்கள் உண்டு

  • @chapee2680
    @chapee2680 2 года назад

    Welcome to Sri Lanka bro enjoy your trip nice to see you in Sri Lanka

  • @southernwind2737
    @southernwind2737 2 года назад +2

    ஒரு Alto Maruti காரின் விலை இங்கு 3 .5 லட்சம் அங்கு இந்திய மதிப்பில் 32 லட்சம் ரூபாய் இலங்கை வண்டவாளம் தெரிகிறது