ஆக்டோபஸ் ஆகிறதா அறநிலையத்துறை | Rangaraj Pandey on TN HRCE Department | Pandey Parvai | TN Govt

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #Chanakyaa #rangarajpandey #pandey #tnhrce #hrce #tngovt #sekarbabu #mkstalin #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

Комментарии • 620

  • @gskumar6220
    @gskumar6220 Месяц назад +217

    நீதிமன்றமும் இந்திய சட்டமும் காவல் துறையும் சாதாரண மக்களை மிரட்ட மட்டும் தான்

  • @srk8360
    @srk8360 Месяц назад +179

    மதிப்பிற்குரிய பொன்மாணிக்க வேல் ஐயா... எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்
    செவிடாகவிட்ட.
    அறநிலையத்துறை....

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Месяц назад +3

      நமது இந்து மக்களும்‌ சூடு சொரணை‌ இல்லாமல் இருக்கிறார்கள்.

    • @user-iy1ow9vj4s
      @user-iy1ow9vj4s Месяц назад

      உண்மையில் செவிடாக இருப்பது இந்துக்கள் தான்.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Месяц назад +114

    இந்து விரோத மிஷன்றி ஆதரவு ஆட்சி

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Месяц назад +61

    சொரணை கெட்ட மக்களுக்கு எப்பொழுது தான் புத்தி வரும் இறைவா... மனம் வேதனையின் உச்சத்திற்கே செல்கிறது.

    • @HemaLatha-vp4lt
      @HemaLatha-vp4lt Месяц назад

      சொரணை இல்லாமல் இல்லை. அடிக்கிற கொள்ளையில் மக்களுக்கு எலும்புத்துண்டு போட்டுதான் வெல்கின்றன இந்த கழகங்கள். சிவன் சொத்து குல நாசம் - இது என்ன செய்யப் போகிறது என்ற அலட்சியத்தோடு துணை போகும் மக்கள்...

  • @saenchai5071
    @saenchai5071 Месяц назад +166

    ரவுடி கையில் கோவில் சாவியை கொடுத்து விட்டு இப்போ விட்டு போகணும் என்றால் எப்படி போவான்!

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Месяц назад +3

      நமது மக்கள் தான் கொடுத்தார்கள்.

    • @padmasanireddy8343
      @padmasanireddy8343 Месяц назад

      All the channels won't speak the truth. Temple money DMK is swindling. God won't leave them. God will punish them.

    • @rkrishnamoorthy1785
      @rkrishnamoorthy1785 Месяц назад +1

      @@gopalramadoss5684We will again give .We are corrupt people we will vote for persons who give us cash,Biriyani and even spurious liquor.Why blame the Minister or the party.Democracy permits all such events.

  • @Kshathriyan007
    @Kshathriyan007 Месяц назад +110

    பாண்டே அவர்கள் பேச்சில் ஒரு உண்மையான அக்கறை ஒரு ஆவேசம் தெரிகிறது, ஆனால் எப்போதோ வந்திருக்க வேண்டும். எனினும் மகிழ்ச்சி,

    • @user-iy1ow9vj4s
      @user-iy1ow9vj4s Месяц назад

      அவர் பல காலமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார். ஓட்டுப் போடும் இந்துக்கள்தான் கண்டிருந்தும் குருடாக காதிருந்தும் செவிடாக உள்ளனர்.

  • @sivamani5166
    @sivamani5166 Месяц назад +63

    கோவிலுக்கு செல்லும் மக்கள் விழிப்படையும் வரை இங்கு எதுவும் மாறப் போவது இல்லை😢

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 Месяц назад +53

    50 வருடங்களுக்கு முன்பே விபூதி சந்தனம் குங்குமம் வாங்கியதில் மூன்று கோடி ரூபாய் என்று செலவு கணக்கு எழுதப்பட்டது
    என்று சமீபத்தில் தான் ஒரு காணொளியில் பார்த்தேன். இன்றைய நிலவரப்படி இதெல்லாம் தூசு 👍

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 Месяц назад +268

    ஊடங்கள் அனைத்தும் மிக கவனமாக ஊழலை சம்மந்தமாக வெளி வராமல் கசியாமல் பார்த்துக்கொள்கிறார்கள்

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Месяц назад +18

      @@sanjithsaravanan4024 வெட்கம் கெட்ட ஊடகங்கள்

    • @meenatchichellan7553
      @meenatchichellan7553 Месяц назад +11

      நல்லவன்எவனாவதுஆட்சிசெய்யட்டும்வரிந்துகட்டிக்கொண்டுவருவானுங்க அவதூறுஎழுதவும், பேசவும். நன்றிகெட்ட ஊடகங்கள். +இந்தவேலையைநன்றாகசெய்வானுங்க.

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 Месяц назад +7

      ஊடகங்கள் ஒரு பக்கம் மற்ற மத வழிபாட்டு தலங்களில் 1 இன்ச் இடத்தை விட்டு தருவார்களா?

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Месяц назад

      DMK team

    • @narayanasubramaniankrishna6321
      @narayanasubramaniankrishna6321 Месяц назад +1

      @@aravindhamurthy7128 this is last term of dmk

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 Месяц назад +20

    திரு.ரெங்கராஜ் பாண்டேயின் தைரியமான முயற்சி

  • @subramaniannachi4917
    @subramaniannachi4917 Месяц назад +60

    இத்தகையகுற்றச்சாட்டுகளை கேட்கும் பொழுது மனம் கொதிக்கிறதுதிமுக நாசமாய் போகட்டும்

  • @skHibiscus
    @skHibiscus Месяц назад +19

    கடவுளே!! சீக்கிரம் கண் திறப்பாய்!! 🙏🙏

  • @nithin-ok3eb
    @nithin-ok3eb Месяц назад +63

    நடவடிககை எடுககாத அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தால. இந்த தவறு நடந்திருக்காது. நீதிபதிகள வெறும் உத்தரவு பேரட்டு அதை கண்கானித்திருந்தால் அதிகாரிகள் ஒழுங்காகவே லை செய்வார்கள்

    • @sankaruob
      @sankaruob Месяц назад

      இங்கு அதிகாரிகள் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் எல்லோரும் ஒரே கொள்ளை கூட்டத்தின் உறுப்பினர்கள்.மக்கள் ஓட்டு போடும் வரை இதுதான் நடக்கும்.நீதிபதிகள் தீவிர வாதிகளை விடுவிக்க நடு இரவில் கூட கூடும். இவர்களை ஓன்றும் செய்ய முடியாது. ஏனேன்றால் ஒரு ஏழை ஏதாவது சொன்னால் காவல்துறை முட்டிக்கு முட்டி தட்டுவார்கள். கொள்ளை காரர்களுக்கு நம் வரி பணத்தில் பாதுகாப்பு கொடுப்பார்கள்

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 Месяц назад +49

    இன்று நீதி காக்க வேண்டிய நீதித்துறை உயிருக்குப் பயந்தவர்களும் அதர்மம் நீதி இல்லாதவர்களும் அதிகமாகிவிட்ட இடமாகிவிட்டதால் அரசு தறி கெடாது செல்கிறது.மக்கள் வெகுண்டு நீதிமன்றங்களை யுகம் அரசியல்வாதிகளையும் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகளையும் பொங்கி எழுந்து தண்டித்தால் மட்டுமே நீதி நேர்மை தர்மம் மீண்டும் உயிர் பெறும்.

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md Месяц назад

      All are boot leggers, rascals, hoocmen. You don't under estimate Dharmapuri and Krishnagiri. You ask royalty collected. Compare fig.. My estimation is 100000 cr. Rev to lost. All dravidian groups. 😊😅

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад

      🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍

  • @Selvam.C.1303
    @Selvam.C.1303 Месяц назад +39

    மிகவும் அருமை பாண்டே அண்ணா

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 Месяц назад +5

    மிக மிக வருத்தமளிக்கிறது. நாம் தெளிவடைய வேண்டும்.

  • @kandaswamys6124
    @kandaswamys6124 Месяц назад +55

    அரசன் அன்று கொல்வான். ஆண்டவன் நின்று கொல் வான்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Месяц назад +1

      Nichayamaga.

    • @abpurushoat7046
      @abpurushoat7046 Месяц назад +4

      Adhillam kolladhu. Nama dhaan edha kekkanum brother. God has given that ability to us. Let us not wait for him or waste his power and energy for this....

    • @elangovanperumal1702
      @elangovanperumal1702 Месяц назад +1

      கருமவினையை அனுபவிக்கும்போது அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    • @vasanthanarayanan9821
      @vasanthanarayanan9821 Месяц назад

      Yes what you say is correct

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 Месяц назад

      தெய்வத்தின் மக்களை காப்பாற்றவேண்டும் மக்களுக்கு புத்தி இருக்குமானால் முதலில் உண்டியலில் பணம் போட க்கூடாதுமக்களே தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் கோவிலுக்கு நல்லது செய்யாது திருட்டு அரசு ஆட்டைய போடறாங்க

  • @kalyanakrishnan392
    @kalyanakrishnan392 Месяц назад +43

    சட்டம் நீதி நியாயம் எதற்கும் கட்டுப்படாத அரசுதான் இங்கே நடக்கிறதா? இதை ஒன்றும் செய்ய முடியாதா? எத்தனை காலம் தான் பொறுமையாக இருப்பது.

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +1

      Constitution gives power 2 state 2 take policy decision matter. If BJP comes 2 power in majority in TN state assembly n also no dravidian ideology party(not only DMK or ADMK) shld sit in the opposition, then we have a chance 2 rewite lot of these things.

  • @umaprabakar692
    @umaprabakar692 Месяц назад +175

    இந்துகளுக்கு எதிராக செய்தி கேட்க மிக பயமாக இருக்கிறது

    • @jayasriarun
      @jayasriarun Месяц назад +9

      மனம் பதறுகிறது, எதிர்கால நம் சந்ததியினரை நினைத்து நடுங்கிறது.

    • @Samaniyan143
      @Samaniyan143 Месяц назад +2

      ​@@jayasriarunஎதிர்கால சந்ததியினர் இருப்பார்களா என்று தெரியவில்லை

    • @ravitthangaravi3734
      @ravitthangaravi3734 Месяц назад +3

      இந்த நூற்றாண்டுக்குள்ளேயே முதலில்கிறித்தவத்துக்கும் பிறகு ஒட்டு மொத்தமாக அதாவது கிறித்தவர்கள் உள்பட அனைவரும் இஸ்லாத்துக்கும் பின்பு பூர்வீக முஸ்லிம் புதிய முஸ்லிமென்றும் சண்டையிட்டு மண்டை கீரி... அப்படி போகிறது நம் வாரிசுகளின் நிலைமை.​@@Samaniyan143

    • @kalyanakrishnan392
      @kalyanakrishnan392 Месяц назад

      @@umaprabakar692 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. ஆனிய ஆட்டமெல்லாம் அடங்கும். வேகம், விவேகம் தைரியம் தேவை.🙏

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Месяц назад +60

    முத‌லி‌ல் தக்கார் பணி யை நிரந்தரமாக எடுத்து விட வேண்டும்

  • @anbuselvans306
    @anbuselvans306 Месяц назад +36

    இவ்வளவு செய்தும் கழகங்களுக்கு ஓட்டு போடுவதில் 85% இந்துக்கள் தான் என்று இரு கழகங்களும் வெளிப்படையாக சொல்லுகின்றன!! கழகங்களுக்கு ஓட்டு போடும் இந்துக்களே உங்கள் கட்சிகள் உங்கள் அரசுகள் செய்ததும் செய்வதும் நியாயம் தானா?? யார் கேட்பது??
    வாக்கு தானே நமது கரத்தில் உள்ள ஆயுதம்!!
    என்று தான் புரிந்து கொள்ள போகிறோமோ??

    • @sridharv8085
      @sridharv8085 Месяц назад +5

      திமுகவிற்கு வாக்களிக்கும் இந்துக்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க மாட்டார்கள்.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Месяц назад

      @@anbuselvans306 மானம் கெட்ட ஹிந்துக்கள் மட்டுமே சுடலை க்கு

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Месяц назад +1

      நியாயம்

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад +1

      500,1000,5000,ரூபாய்க்கு தனது மதிப்பு வாய்ந்த ஒட்டை விற்றுவிட்டது, இப்போது ஐயோ ஐயோ என்று கதருவது 😂😂😂😂😂😂😂😂😂

    • @gokulvenkat4024
      @gokulvenkat4024 Месяц назад +2

      85% இந்துக்கள் எங்கே இருக்கிறார்கள்? 65% உள்ளன அதிலும் கட்சி வாரியாக ஜாதி வாரியாக பிரிந்து இருக்கிறார்கள்

  • @santhap878
    @santhap878 Месяц назад +40

    எவ்வளவு கொதித்து கொதித்து விபரங்களை தெரிவித்தாலும் இந்த அறநிலையத்துறையும் அதன் செயல்பாடுகளும் மாறப்போவதில்லை. நாம் கத்தி கத்தி சொன்னாலும் எதுவும் வரப்போவதும் இல்லை.ஓட்டு போட்ட அனுபவிக்க தான் வேண்டும்

  • @muralikrishnan8844
    @muralikrishnan8844 Месяц назад +29

    Mr Annamalai 🌷 is the only option for bringing change in Tamil Nadu. Support him please 🎉

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +47

    தமிழ் நாடு பிஜேபி ஒரு பெரிய போராட்டம் நடத்தி இந்து சமய பெரு மக்களை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    • @rukmanisuresh1727
      @rukmanisuresh1727 Месяц назад +3

      It's of no use Tamilnadu people can't understand anything. Coz they become blind if they are offered money 😢

    • @padminipappy9309
      @padminipappy9309 Месяц назад

      ஒரு இடம் கூட BJP ஜெயிக்கல SO DMK ஒண்ணும் செய்ய முடியாது..திருடர்கள்
      பண கொள்ளை.
      சட்டம் எதுவுமே கிடையாது..திறமையிருக்கு திருடுவோம்..

  • @sridhar.bsridhar.b9433
    @sridhar.bsridhar.b9433 Месяц назад +15

    வெள்ளைக்காரர் ஆட்சி மாடல்
    ஆனால் கொள்ளை அடிப்பதில் படு வேகமாக போகிறது
    இன்னும் எவ்வளவு கொடுமை சார் பார்க்க போகிறோமோ 😢😢😢

  • @sundararajansethuraman3958
    @sundararajansethuraman3958 Месяц назад +23

    மத்திய அரசால் இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா

  • @jeevaraji3112
    @jeevaraji3112 Месяц назад +15

    மக்களுக்கு காவல் அரணாக இருக்க வேண்டிய காவல் துறையோ, நீதிமன்றமோ,ஏழை மக்களுக்கு தண்டனை விதிக்கிறது.

  • @arumugamkabali6435
    @arumugamkabali6435 Месяц назад +22

    தீய சக்திகள் இல்லாத தமிழகம் வேண்டும்.
    வருங்கால தமிழக முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க என்மண்என் மக்கள்.

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад

      அண்ணாமலை அவர்களும் இரண்டு ஊழல் வழக்குகளில் சிக்கப்போவதாக இப்போது தகவல் 😂

  • @pspandiya
    @pspandiya Месяц назад +8

    அற நிலைய துறையை தடை செய்ய வேண்டும்.

    • @elangovanperumal1702
      @elangovanperumal1702 Месяц назад +2

      நீதிமன்றம் தாமாக முன்வந்து Suo motto வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

  • @chandraSrinivasan-lt5yz
    @chandraSrinivasan-lt5yz Месяц назад +13

    உச்ச நீதிமன்றம் சில குறிப்பிட்ட உண்மைச் செய்திகளை ஆய்வு செய்து அவற்றை அனைத்து ஊடகங்களும் வெளியிட ஆணையிட வேண்டும்.

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 Месяц назад +11

    நின்று கொல்லும் தெய்வம் வந்து கொண்டிருக்கிறது!கடவுள் தரப்போகும் தண்டனை எல்லோரும் காண்போம்!

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад +1

      எப்ப...............😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 Месяц назад +12

    இவ்வளவு சட்டத்தை சிறிதும் மதிக்காத ஒரு அரசு, வெட்கமே இல்லாமல் தாங்கள் உலகில் சிறந்த ஆட்சி, முதல்வர் தனக்கு தானே சிறந்த முதல்வர் என்று பட்டம் சூட்டிக் கொண்டு, தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

    • @rajalakshmim9711
      @rajalakshmim9711 Месяц назад

      இதுதான் திராவிடியாஸ்

  • @sathishkumarb4u
    @sathishkumarb4u Месяц назад +26

    தமிழக அரசு கோவில் அதிகாரத்தில் இருந்து வெளியேற வேண்டும்

    • @tamilkodi-yy2nm
      @tamilkodi-yy2nm Месяц назад

      சிலைகளை திருடவா

    • @sathishkumarb4u
      @sathishkumarb4u Месяц назад

      @@tamilkodi-yy2nm 200 கோடீ கனிமங்கள் 2 கோவில்கள் திருடு போயிருக்கே தமிழக அரசு 2019 இல் இருந்து தூங்கு தே... அதற்கு தங்களது பதில்

  • @vijayalakshmiviswanathan9489
    @vijayalakshmiviswanathan9489 Месяц назад +17

    கோயில்களிலிருந்து அறநிலையத்துறை வெளியேறினாலும் , ஆட்சியாளர்களின் கொள்ளை தொடரும்

  • @shaan4108
    @shaan4108 Месяц назад +22

    Central Govt, CJI, CVC,CBI, FIU..ALL ARE SLEEPING AND ARE POWERLESS ??

  • @balakanna3705
    @balakanna3705 Месяц назад +6

    அண்ணா கோயில்களில் கட்டணம் செலுத்த QR board இருக்கு ஆனால் பணமாக மட்டுமே வசூலிக்கின்றனர் என்ன கணக்கில் போகுதே ஆண்டவனே கோயிலை காப்பாற்று எங்களை நாங்கள் பார்த்து கொள்கிறோம்

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Месяц назад +9

    ரங்கராஜ் பாண்டே அண்ணாவுக்கு வணக்கங்கள் பிடித்த அண்ணா நீங்கள் 👍💞

  • @chuttipayannivi9220
    @chuttipayannivi9220 Месяц назад +11

    அறநிலையத்துறை அட்டூழியம் 😢😢😢

  • @anandkumars4837
    @anandkumars4837 Месяц назад +7

    அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் இந்து கோவில் போராளி. ❤எங்க ஊர்காரர்.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 Месяц назад +12

    ஒரு பக்கம் கோவில் கோவிலா சுத்தி சுத்தி வருவதும் இன்னொரு பக்கம் விபூதி குங்குமம் பூசிக் கொண்டு சுருட்டி சுருட்டி சொத்து சேர்ப்பதும் என்ன பக்தியோ ?
    கர்ம வினைக்குதான் வெளிச்சம் !

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 Месяц назад +11

    என்ன அநியாயம் ஆண்டவன் தான் தண்டிக்கணும்

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sumathidandapani5955
    @sumathidandapani5955 Месяц назад +10

    லாஸ்ட் பாயிண்ட் நெத்தி அடி சார்.... இதுவே மக்கள் போராட்டமாக மாற வேண்டும்

  • @Nandhu0404
    @Nandhu0404 Месяц назад +16

    இந்த கொள்ளைகாரர்களுக்கு அழிவு எப்போது வருமோ ஈஸ்வரா

    • @ravikumarveerachamy6144
      @ravikumarveerachamy6144 Месяц назад

      வரும் 2025 சனி பெயர்ச்சி பிறகு தமிழக அரசுக்கு பெரிய ஆப்பு சனி பகவான் கொடுப்பார்

  • @duraipandian1652
    @duraipandian1652 Месяц назад +5

    இருக்கலாம் அண்ணாமலை வந்தால் தான் விடிவுகாலம் பிறக்கும்

  • @r.b6349
    @r.b6349 Месяц назад +15

    8:32 என்ன அண்ண....நொண்ண..இவனுகளை அண்ண அண்ண. ன்னு கூப்பிடறத முதல்ல நிறுத்துங்க Pondey ji.

  • @vijayakumarm5159
    @vijayakumarm5159 Месяц назад +40

    சிவன் சொத்து குல நாசம்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Месяц назад +4

      Sandhegame illai.Sivan sothu Kula naasam.

    • @r.thangaprabhu7961
      @r.thangaprabhu7961 Месяц назад

      அப்படி கோயில் திருடர்கள் வீட்டில் எந்த எழவும் விழுந்ததாக தெரியவில்லை எழவு விழுந்தால் அறநிலையத்துறை விளங்கும்

    • @maheswaridharmaraja4571
      @maheswaridharmaraja4571 Месяц назад +1

      Avan kulam nalla thann irruku😢

    • @elangovanperumal1702
      @elangovanperumal1702 Месяц назад +1

      விளைவுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    • @balakimars8566
      @balakimars8566 Месяц назад

      ​@@maheswaridharmaraja4571Thalaimai kudumbathai iraivan kadumayakathandithal mattume thiruntha vaippu vundu

  • @sureshkumarb8338
    @sureshkumarb8338 Месяц назад +12

    This is where BJP is failing...They should have fought for these atrocities....The BJP ground level is very inactive...

    • @sridharv8085
      @sridharv8085 Месяц назад +3

      BJP could have done many things in the past 10 years. They have left them as optional. Nothing much can be expected from them.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Месяц назад +102

    வாயால் வடை சுடும் சேகர் பாபு aallaluya கிறிஸ்தவன்

    • @rsv6603
      @rsv6603 Месяц назад +10

      The point is how can anyone stop the state govt from taking over temples now. Tell a legal solution. If BJP comes 2 power in majority in TN n no dravidian ideology party (not just DMK ADMK)shld sit in the opposition as well in state assembly, then BJP can pass new laws against state takeover of temples. Will TN voters elect BJP 2 power?

  • @parvathynatarajan5351
    @parvathynatarajan5351 Месяц назад +9

    கோயில் சொத்த காப்பாத்த எல்லாரும் முயர்ச்சி எடுக்கனும்

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад

      எப்படி நண்பா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @krishnasatagopan1008
    @krishnasatagopan1008 Месяц назад +10

    இந்த மாதிரி பகல் கொள்ளைகளை பார்த்தும் மக்கள் இவர்களுக்கு வாக்களித்து அதிகார ஆசனத்தில் அமர்த்துவது வியப்பாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.

    • @VKanagavel-pk9rj
      @VKanagavel-pk9rj Месяц назад

      நான் யாருக்குமே ஒட்டு போட வில்லை நண்பா 😂😂😂

  • @anuputra
    @anuputra Месяц назад +2

    எப்போதோ வந்திருக்க வேண்டும். எனினும் தாமதமாகவாவது பேசியதற்கு மகிழ்ச்சி.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Месяц назад +4

    சட்டத்திற்கு புறம்பாக, அரசமைப்புக்கு எதிராக, நீதி மன்ற தீர்ப்புகளை மதிக்காமல், இந்திய ஒருமைப் பாட்டிற்கு உலை வைக்கும் வகையில் செயல்படும் அரசுகளையும் அதற்கு பொறுப்பான ஆட்சியலர்களையும் எப்படி கட்டுப்படுத்துவது? அவர்களை என்ன தண்டனை கொடுப்பது?

  • @sasee1974
    @sasee1974 Месяц назад +6

    கோயில்கள் சம்பந்தமாக தொடர்ந்து விடியோ போடுங்கள்.....

  • @s.t.senthilkumar8906
    @s.t.senthilkumar8906 Месяц назад +6

    கடவுள் இறக்கிற கடலுக்கே இந்த நல்லம்மை மனிதனுக்கு எண்ண நல்லம்மை

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 Месяц назад +3

    அப்போது நீதிபதி களுக்கு மதிப்பு இல்லை
    அவர்களே முன் வந்து இந்த அரசை கலைக்க வேண்டும்

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 Месяц назад +1

    Pandeji excellent presentation. When persons like you highlight such issues, these issues get a momentum. All politicians know how much home work you would have done before making these statements.

  • @MuthuvelrajanMdu
    @MuthuvelrajanMdu Месяц назад +1

    Next level. Was expecting this will be exposed in your channel. Hopefully DC takes a strong stand and delivers justice on field

  • @Sukrantvchannel
    @Sukrantvchannel Месяц назад +6

    சாராயக் குறிச்சி மக்களுக்கும் விக்ரவாண்டி மக்களுக்கும் தேர்தலுக்காக தினமும் தலா ₹1000/- குவாட்டர் பிரியாணி ஒரு மாதத்திற்கு கிடைத்தது. பணத்தை வாங்கிக் கொண்டவர்களுக்கு புரிந்தால்தான் மட்டுமே மற்ற மக்களுக்குப் புரியும்.

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md Месяц назад +2

    Finally, it seems that Rangaraj Paandey has come to terms with the statement of Jaggi Vasudev in his movement prior to the elections: FreeTNTemples" in 2021. Now we can see to the foresightedness of people like Jaggi Vasudev!

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Месяц назад

    தமிழக மக்களுக்கு உண்மையைச் சொல்லும் பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் தேவாரம்

  • @rajaraja-eg9hr
    @rajaraja-eg9hr Месяц назад +7

    Super sir get out from my temple

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Месяц назад +1

    Correct correct 💯💯

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Месяц назад +6

    திராவிடிய மாடல் அரசின் கட்டுப்பாட்டில் காவல்.வருவாய் துறைகள்.சுதந்திரமாக கொள்ளையடித்தல் சொத்து சேர்த்தல் IAS.IPS.அதிகாரிகளின் தரமற்ற செயல்.வாழ்க

  • @dr.lakshmirenganathan4081
    @dr.lakshmirenganathan4081 Месяц назад +1

    Pandey ji thank you for this info. God is great.

  • @renganathannr1504
    @renganathannr1504 Месяц назад +1

    Good information, jai bharat India

  • @hariharan6159
    @hariharan6159 Месяц назад +4

    Hindus need a representation board ! Non political.

  • @ramarmanoj866
    @ramarmanoj866 Месяц назад +1

    Nandri sir

  • @SIVAKUMARS-vn5iw
    @SIVAKUMARS-vn5iw Месяц назад +1

    Mr.Pandey' Assessment is absolutely correct and accepted. The most corrupt NRCE is challenging the Hinduism in TN.

  • @viseshm
    @viseshm Месяц назад +1

    Thanks for this information.. most of TN people have become tolerant, insensitive for any misconduct of political party. They want to be enjoying drinks, entertainment and ok for any fraud for their society!!
    No words to appreciate chanakya TV and a few channels who are really doing their job as per their dharma. 🎉

  • @abpurushoat7046
    @abpurushoat7046 Месяц назад +1

    I'm seeing a change in your approach in this subject Pandey Sir. Good

  • @m.s.bhoovarahansrinivasan2183
    @m.s.bhoovarahansrinivasan2183 Месяц назад +1

    Excellent Reporting Sir. Hindus should Unite together to save Temple Lands - Andal

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 Месяц назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @ayyappans9778
    @ayyappans9778 Месяц назад

    நீங்க சொல்றத கேட்கும் போது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.
    என்னைப் போன்ற சாமானியர்கள் இதைக் கேட்டு வருத்தப்படுவதை தாண்டி வேறு என்ன செய்ய முடியும்?
    சிவன் சொத்து குல நாசம்னு சொல்றாங்க அந்த நாசம் எப்பொழுது நடக்கும்???
    ஓம் நமசிவாய 🙏🇮🇳

  • @srideviramasamy6202
    @srideviramasamy6202 Месяц назад

    நன்றிகள் நன்றிகள் நன்றி

  • @nexGen654
    @nexGen654 Месяц назад +1

    All mainstream news channels should allocate a slot for exposing such findings

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 Месяц назад

    அடிப்படையில், நமது சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் முதுகெலும்பு இல்லாமல் இருப்பதே இதற்கு மிக மிக முக்கிய காரணம். விரைவான விசாரணை - கடும் தண்டனை மட்டுமே குற்றங்களை குறைக்கும். நமது வரிப்பணம் நீதிமன்றத்தின் மூலம் வீணாகிறது.

  • @gopalnaga4347
    @gopalnaga4347 Месяц назад +3

    இந்தியன் கோர்ட் ஜட்ஜ்மென்ட் புகார் கொடுத்தவர் இறந்த பிறகு வரும்

  • @maniprasadk9926
    @maniprasadk9926 Месяц назад +3

    People should awake

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 Месяц назад +1

    மிக அருமையான பதிவு பாண்டே அவர்களே. மக்கள் திருந்தி ஒரு புரட்சி வெடித்தால் தான் இந்த கொள்ளையை குறைக்க முடியும்.

  • @parthibanvijayan2784
    @parthibanvijayan2784 Месяц назад

    அறநிலையத்துறையினர் தயவு செய்து வடலூர் சன்மார்க்க சபை விட்டு வெளியேறிடுங்கள். இதன் பாவத்தை ஏழு ஏழு தலைமுறைகள் அனுபவிக்க நேரிடும்.

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Месяц назад +2

    Pandey sir also discuss about Anna Univercity loot through professors appointment

  • @rsv6603
    @rsv6603 Месяц назад +8

    Unless BJP amends the constitution n re-write the powers of state in policy decisions, nothing much can be done. No use crying over split milk.🤞🏼🧿🙏🏼!

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Месяц назад +1

    2000 கோடிக்கு கொள்ளையடிக்கப் பட்டிருக்கும் ‼️🔥 நீதிமன்றங்களுக்கு தண்டனை கொடுக்க அதிகாரம் உள்ளதே🔥🔥

  • @mangalajayaraman3651
    @mangalajayaraman3651 Месяц назад +1

    Sir
    As early as possible the central govt. Bring a bill in the parliament for allover India to recover the Hindu temples.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy Месяц назад

    விரிஉரைக்கு நன்றி❤🎉

  • @user-dl4jv1sb9x
    @user-dl4jv1sb9x Месяц назад +1

    Sir your's speaches are real I have heavy pain.

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 Месяц назад

    கோடி நன்றிகள் ஐயா 😢🙏🙏🙏🙏⚛️🕉️

  • @Meenattchi_Marvels
    @Meenattchi_Marvels Месяц назад

    rightly said ...

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 Месяц назад +1

    Namashkaram ❤❤..

  • @narayanasubramaniankrishna6321
    @narayanasubramaniankrishna6321 Месяц назад +5

    HC judges favouring dmk mjnusters, onky SC shd intervene directly under retured SC judges

  • @rameshiyer8236
    @rameshiyer8236 Месяц назад +1

    Honourable courts must ask for compliance report monthly and take suo moto for non compliance as an effective system. We pray courts for this.

  • @thangappaau8888
    @thangappaau8888 Месяц назад +2

    பொன் மானிக்கவேல் என் அப்பன் சொத்து என் அப்பன் திருமேன என் தாய் திரு மேனி என்று சொல்வார் அவ்வளவு படித்த IPS இந்த பாடு படுறாரு சாதாரன பாமரர்கள் என்ன செய்வது

  • @dhuraisamy1419
    @dhuraisamy1419 Месяц назад +9

    Bjp. Ennnaseikirathu

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Месяц назад

    தங்கள் காணொலியை பார்த்து கேட்ட பிறகு எங்களுக்குத் தான் ரத்த கொதிப்பு அதிகமாகிறது. அமைச்சர் சேகர் பாபுவோ அவர் கீழ் பணியாற்றுபவர்களோ அவர்களது அறமழிக்கும் பணியை தொடர்ந்து தான் செய்து வருகிறார்கள்.

  • @rajagopalansundararajan6182
    @rajagopalansundararajan6182 Месяц назад +10

    V M S S illadha Hindus irukkum varai, D aatam thodarum. Konjam kooda sorana illa 😂😂😂😂😂😂😂

  • @user-uc8je8gz8d
    @user-uc8je8gz8d Месяц назад +1

    அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandrasekaranm3769
    @chandrasekaranm3769 Месяц назад

    இது போன்ற விவரங்கள் சாதாரண மனிதர்களுக்கு சென்று சேர வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. வெறும் 25 சதவீத மக்களுக்கு மட்டும் தான் இந்த மாதிரி விசயங்கள் சேர்கிறது.

  • @argeelotus
    @argeelotus Месяц назад

    🙏 நல்லதை விரைவில் நடத்தி காட்டுவன் இறைவன்...

  • @babysanprasanna6280
    @babysanprasanna6280 Месяц назад +2

    பழனி கோயிலில் அராஜகம் உச்சத்தில் உள்ளது

  • @mboominathan160
    @mboominathan160 Месяц назад

    தமிழக கோயில்கள் அறநிலையத்துறை தலையீடு முற்றிலும் தடுக்க பட வேண்டும். இல்லை என்றால் அறநிலையத்துறை என்ற பெயரில் மாபெரும் கொள்ளை நடப்பதை தடுக்க முடியாது