#SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2019
  • #மலரே#மௌனமா#
    #மலரே#மௌனமா
    #SPB சாருக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல் !❤️
    “உறவே உறவே உயிரின் உயிரே”
    “புது வாழ்க்கை தந்த வள்ளலே”
    Singer - S.P. Balasubrahmanyam🙏🏻
    k.p குமரன் குழுவினர் for booking +94773611178
    ''பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ... மீதி ஜீவன் என்னை பார்த்த போது வந்ததோ..... 💖💖💖
    "மலரே மௌனமா
    மௌனமே வேதமா''
    வைரமுத்து அவர்களின் வைர வரிகள்..
    நாதஸ்வர இசை மழையில் நனையவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
    நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
    தபேலா :-ச.விமல்சங்கர்
    கீ.போட் :-மைக்கல்
    கிட்டார் :-சுதர்சன்
    வித்யாசாகரின் இசையில் கர்ணா திரைப்படத்தில் இடம்பெற்ற மலரே மௌனமா என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் நாதஸ்வர வித்துவான் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம் nadaswaram thavil and nadaswaram vathapi ganapathim carnatic music nadaswaram music
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 711

  • @venkidhoni6000
    @venkidhoni6000 4 года назад +10

    நான் உங்களொட அனைத்து வகையான பாடல்களையும் கேட்டு இருக்கிறேன், மிகவும் அருமையாக இருக்கும், கேட்கும் போது மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும் பாருங்க சொல்ல வார்த்தை இல்லை. தொடர்ந்து எங்களுக்கு மனநிம்மதியை கொடுங்கள் உங்களோட இசை வாயிலாக😍
    அன்புடன் உங்கள் ரசிகன்🤗

  • @saosaravanan541
    @saosaravanan541 4 года назад +15

    உங்கள் இசையைப் பார்க்க வேண்டும் உங்கள் இசைக்குழுக்கு நன்றி அண்ணா

  • @uthirapathivelusamy5412
    @uthirapathivelusamy5412 Год назад +1

    SPB யின் இனிய குரலை நாதஸ்வரத்தில் புகுத்தி மனதை கிரங்கடித்து விட்டீர்கள். வாழ்த்துக்கள். பின்னணி இசைக்க குழுவினர் மெருகேற்றி விட்டார்கள். மனம் அமைதி யான நதியினில் ரம்யமாக பயனித்தது.

  • @krishnamanian
    @krishnamanian 4 года назад +12

    நாதஸ்வர இசை மழையில் நனையவைக்கின்றார்கள் K.P. குமரன் குழுவினர். இந்த வாசிப்பைக் கேட்டு மகிழுங்கள். எல்லோர் மனங்களிலும் ஒரு புத்துணர்ச்சியைக் கொண்டுக்கின்றது இந்த பாடல்.
    நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
    தபேலா :-ச.விமல்சங்கர்
    கீ.போட் :-மைக்கேல்
    கிட்டார் :-சுதர்சன்
    வித்யாசாகரின் இசையில் 'கர்ணா' திரைப்படத்தில் இடம் பெற்ற "மலரே மௌனமா" என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் நாதஸ்வர வித்துவான் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்களும், அவர் குழுவினரும். அருமையாக உள்ளதது அனைவரும் ஒரு முறை என்ன பல முறை கேட்க ஆர்வம் வருகின்றது. ஒரு மனதிற்கு இனிமையான அனுபவம் தான். தமிழகத்து நாதஸ்வர இசை போற்றுதலுக்கு உரியதே. Right from those KalaignargaL Sri T.N. Rajarathnam Pillai, Sri Karukuruchchi Arunachalam and so many outstanding vidwaans. தெய்வீகக் கலையே. இந்தத் தமிழக பாரம்பர்யக் கலைக்கு ஈடு,இணை உண்டோ? We are indeed blessed.
    "மண்டகொளத்தூர் சுப்ரமணியன்"

  • @davoodsuliman1574
    @davoodsuliman1574 4 года назад +11

    இருபது வருஷத்துக்கு மேல எங்களை கொண்டு சென்று விட்டீர்கள் நேம் அதைக் கேட்க கேட்க கேட்க மனம் பூரிப்பு எல்லாம் வல்ல ஏக இறைவனாகிய அல்லாஹ் ஒருவனே உங்களை போற்றிப் புகழட்டும் அல்லாஹ்விடத்தில் நான் துவா செய்கிறேன்

    • @kuppi2
      @kuppi2 4 года назад +1

      எல்லா புகழும் இறைவனுக்கே

    • @guruswamythirumurthi9589
      @guruswamythirumurthi9589 2 года назад

      அல்லா ஒருவனே என்று சொல்லாதீர்கள் இறைவன் எல்லாருக்கும் எல்லா மத த்திற்கும் பொதுவானவர் .
      இருப்பினும் உங்கள் ஆசீர்வாதத்தை பாராட் டுகிறேன்

  • @ksudharshini3607
    @ksudharshini3607 4 года назад +7

    கலைகளின் பிறப்பிடம் இந்தியா சொல்லவா வேண்டும் வாழ்க வளர்க உங்கள் பணி im srilankanp

    • @pirakanthprabhu3798
      @pirakanthprabhu3798 4 года назад +1

      இவர்கள் யாழ்ப்பாணம்

  • @jeyarajahjenitta810
    @jeyarajahjenitta810 4 года назад +9

    இசைக்கலைஞர்களின் பங்களிப்பு ஒரு பாடலுக்கு எவ்வளவு முக்கியம் ஆனால் அவர்கள் பிரபல்யம்அடைவதில்லை.பாடியவர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் அனைத்துவாத்திய கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களும். பாராட்டுக்களும். அருமையிலும் அருமை நன்றி

  • @luxmanking
    @luxmanking 4 года назад +7

    நான் இலங்கை நாட்டின் திருகோணமலையைச்சேர்ந்தவன் எமது ஊரில் இருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவத்தில் மங்கள இசையை இசைப்பதற்காக பஞ்சமூர்த்தி ஐயாவும் குமரன் அண்ணாவும் வருவார்கள் இவர்களின் இசையை கேட்பதற்காகவே நாம் திருவிழாவிற்கு தினமும் செல்வோம்....

  • @sea.standardenglishacademy6217
    @sea.standardenglishacademy6217 3 года назад +4

    நாத இசை மழை பொழிந்தது 🙏🙏🙏
    நன்றி 🙏

  • @shivu3
    @shivu3 4 года назад +4

    அற்புதம் நல்லவளமான இசையோசை சிவாயநம சிவ சிவ

  • @boopathypathy9979
    @boopathypathy9979 4 года назад +3

    தர்பாரி கானடா எனும் ஹிந்துஸ்தானி சாயல் கொண்ட ராகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாடல். மிக அருமை

  • @shanmugarajabalakrishnan6988
    @shanmugarajabalakrishnan6988 3 года назад +2

    அருமை எனும் அருமைக்கு அருமை தந்த நம்மிடமுள்ள முத்து கலைத் தென்றல் குமரன் வாழ்க, இணைந்து கலை வேந்தரும் காணும் மாந்தரும் வாழ்க வளமுடன்.
    Excellent!

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 года назад +4

    நான் srilanka nuwaraeliya ல இருந்து கவிதா......ரொம்ப இனிமையா இருக்கு..... வாழ்த்துக்கள்.... இரவில் தூக்கத்தை மறந்து கேட்டேன்.... தபேலா & நாதஸ்வரம் fantastic.......💖💖💖💖

  • @r.poongavanamr.poongavanam1598
    @r.poongavanamr.poongavanam1598 4 года назад +5

    அருமை அற்புதம் என்னை எங்கோ கொன்டு போகிறது

  • @Adventureswithpolo
    @Adventureswithpolo 4 года назад +6

    எமது கோவிலில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி நாதஸ்வர கச்சேரி என்றால் அதற்கு ஒரு தனி அழகு. எல்லாவற்றையும் இழந்து 25 வருடங்களுக்கு மேலாகி விட்டது்

  • @arunachalamn1182
    @arunachalamn1182 3 года назад +3

    நாதஸ்வர கலைக்கே பெருமை சேர்க்கும் விதம் அமைந்துள்ளது .மிக நன்று,

  • @babukrishnan6544
    @babukrishnan6544 3 года назад +3

    SPB க்கு நாதஸ்வரத்தில் மலர் அஞ்சலி.....

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Год назад +1

    AMAZING AND
    ROMANTIC MELODY
    SONG
    MARVELOUS JOB

  • @dharmarajan2860
    @dharmarajan2860 4 года назад +5

    அருமை ,
    மெலடி என்றால் வித்யாசகரின் மேட்டுத்தான்

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 3 года назад +2

    கானடா ராகத்தை அனுபவிச்சு வாசிச்சிருக்கீங்க செம் சூப்பர் வாழ்க வளர்க

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 года назад +1

    இசையும் மிக்ஸிங்கும் இனிமை,எல்லோருமே ரசித்து இசையமைத்துள்ளனர்
    .

  • @srimaniam9337
    @srimaniam9337 4 года назад +3

    மிகவும் அருமை என்று சொல்வதற்கே எனக்குத் தகுதி இல்லை ஐயா.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் என்றும் இறைவன் காத்தருள வேண்டும்.

  • @sivakumarvenkatachalam2276
    @sivakumarvenkatachalam2276 3 года назад +3

    மிக இனிமையான இசையை வெளிப்படுத்துகிறீர் வாழ்த்துக்கள் மேலும் வளரட்டும் தங்களின் இசை நன்றி 🙏🙏

  • @thakshayinisivayoganathan4502
    @thakshayinisivayoganathan4502 3 года назад +1

    ஆஹா அருமை 👌👏👏👏 இனிமை 💐💐💐💐 வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் 😇😇😇😇

  • @cholabarathi1204
    @cholabarathi1204 4 года назад +5

    அருமை அண்ணா

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 3 года назад +3

    உலகே மாயமா
    உணர்ந்தால் காயமா
    நிலவே கோபமா
    நினைவில் சோகமா

  • @vasukisivasangar1315
    @vasukisivasangar1315 4 года назад +7

    Everyday before sleeping I am listening this song. Arumai. God bless you 🙏

  • @luxmanking
    @luxmanking 4 года назад +4

    நாதம் ஒரு வரம் என்றால் நாதஸ்வரத்திற்கு ஒரு வரம் எங்கள் குமரன் அண்ணா.... என்று சொன்னால் அது மிகையாகாது...

  • @mnjohnson2000
    @mnjohnson2000 4 года назад +5

    மிகவும் அருமை. Feel of the song is wonderful 👌

    • @vinothraj1305
      @vinothraj1305 4 года назад

      Very nice anna

    • @janakik212
      @janakik212 3 года назад

      Janaki I go a different world by hearing ur performances still I would like to know ur details ,name etc I use to hear ur nadaswara not once twice........but so many times
      I am Janki from Calicut Kerala Iam one of ursisters

  • @tmdanial702
    @tmdanial702 2 года назад +3

    வாழ்க வளமுடன்

  • @user-bl2el4sm7m
    @user-bl2el4sm7m 4 года назад +4

    அருமை !!! இனிமை!!! ஆஹா

  • @mohamadjavith6947
    @mohamadjavith6947 3 года назад +1

    முதல் முறையாக நாதஸ்வரம் இசையில் கேக்கிரேன் அருமை💐

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 2 года назад +1

    அருமை அருமை. உள்ளத்தை உருக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள் ஐயா.

  • @VijayVijay-iu5cz
    @VijayVijay-iu5cz 4 года назад +6

    Nice

  • @valarmathibharathi2928
    @valarmathibharathi2928 3 года назад +3

    செம கச்சேரி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

  • @sankars5392
    @sankars5392 3 года назад +2

    அருமை அருமை அருமை. வேறு வார்த்தை இல்லை

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 3 года назад +2

    Music unites people....this is India.
    Lovely performance👍

  • @ramakrishnanr6312
    @ramakrishnanr6312 3 года назад +3

    மிகமிக அருமை

  • @sararajee9322
    @sararajee9322 2 года назад +3

    Super

  • @karakattamOscar
    @karakattamOscar 4 года назад +3

    சூப்பர் அண்ணாவி

  • @sabatamiltamil2010
    @sabatamiltamil2010 4 года назад +5

    Super bro

  • @ammuskuttykitchen8796
    @ammuskuttykitchen8796 Год назад +1

    Super sir kadavulkitte ungale iniyum mun vararathuk ventukiren.........God bless u sir...

  • @localguidertamilnadu3807
    @localguidertamilnadu3807 4 года назад +4

    Super song👌 your selection is good
    Ketka ketka ketukitea irukkanu thonuthu your music ❤️❤️❤️

  • @suganyabasker4703
    @suganyabasker4703 4 года назад +3

    அருமை அருமை அருமை

  • @ramakrishnanviswanathamuda3077
    @ramakrishnanviswanathamuda3077 3 года назад +3

    Very very nice l loved your Nathaswaram

  • @kalavathikalavathi7962
    @kalavathikalavathi7962 4 года назад +3

    Very superb& very nice, Manathirku inimayaga ullathu. Nandri, Vazgha Valamudan

  • @mohamedisaq1498
    @mohamedisaq1498 3 года назад +3

    Very nice

  • @thiagarajanachary9030
    @thiagarajanachary9030 4 года назад +2

    Really super sir.
    இசையில் மெய் மறக்க வைத்து விட்டீர்கள். Wonderful sir 👏👌

  • @ExpandVision1
    @ExpandVision1 4 года назад +9

    I forget all my pain listening this music of Nadaswaram.

    • @Kumarcreation75
      @Kumarcreation75  4 года назад +1

      Thank u

    • @anandharubyjk3651
      @anandharubyjk3651 4 года назад +1

      Oh my god. Super,super sir. Tnk u so much sir. Ungalin Eisaieil yengalai marandhe ponom sir. Realy realy super sir. Thodaratum ungalin eisai mulakkam.valzhthukal....

    • @Kumarcreation75
      @Kumarcreation75  4 года назад

      @@anandharubyjk3651 thank u

    • @sudhakarsanjai2207
      @sudhakarsanjai2207 4 года назад

      Nice

    • @jayapandianganesan7568
      @jayapandianganesan7568 3 года назад

      @@sudhakarsanjai2207 very nice. I like this song very much. Added to that I like nadhaswaram(instrument)also.Good job 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏 Mind blowing music. Really I enjoyed it so much.

  • @rakeshraj7138
    @rakeshraj7138 3 года назад +3

    ഇടയ്ക്കിടെ ഇത് ഇവിടെ വന്നു കേട്ടില്ലെങ്കിൽ ഒരു സമാധാനവും ഇല്ല എന്താ.... ല്ലേ 😍😥

  • @kalavathikalavathi7962
    @kalavathikalavathi7962 4 года назад +2

    Superb & seviku inimai,Arumai,Nandrigal kodi

  • @jagadeeshwaran2515
    @jagadeeshwaran2515 4 года назад +2

    Peepe composing Vera level Anna🌹🌹🌹🌹🌾🌾

  • @shankarmic3346
    @shankarmic3346 11 месяцев назад +1

    Fantastic

  • @Sattai558
    @Sattai558 3 года назад +2

    Excellent. Manadukku rammiyamaga irunthathu. Vazthukkal thanks👌👌🙏🙏

  • @sabanayagammathushan1191
    @sabanayagammathushan1191 2 года назад +2

    மிகவும் அழகு.

  • @rajiniyalini2722
    @rajiniyalini2722 3 года назад +4

    We are proud of you brother. God be with you. Have a wonderful future. Great.

  • @SUPERLEADSMUSIC
    @SUPERLEADSMUSIC 3 года назад +1

    மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @varadharajkondusamy7901
    @varadharajkondusamy7901 3 года назад +2

    இன்னும் உச்சம் தொடுவீர்கள், வாழ்த்துக்கள்.

  • @moorthi.r.pmoorthi1579
    @moorthi.r.pmoorthi1579 3 года назад +3

    அருமையா இருக்கு அண்ணா

  • @frgratianmarialangaram4198
    @frgratianmarialangaram4198 3 года назад +2

    நன்று நன்று தொடர்ந்து..............

  • @kathamuthuduraisamy752
    @kathamuthuduraisamy752 3 года назад +2

    அருமை அருமை

  • @jayaprakashd7572
    @jayaprakashd7572 4 года назад +1

    கேட்பதற்கே மனதிற்கு மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @ammashebin7851
    @ammashebin7851 4 года назад +4

    Wow super

  • @kichumulu6101
    @kichumulu6101 4 года назад +3

    Supera irukku kerka kerka valga valarga valamudan

  • @selvamselvam2802
    @selvamselvam2802 4 года назад +3

    Ungal naathasuram isaikku naan adimai broo....vaalthukkal..

  • @antonynewton6254
    @antonynewton6254 Год назад +2

    Very well done and played. Excellent to watch and listen.

  • @alliswell-fp2do
    @alliswell-fp2do 3 года назад +4

    My favourite song sammmmma massss 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏

  • @vengatesanc5376
    @vengatesanc5376 3 года назад +3

    Wonderful song 🎵 ❤ ♥ 🎶

  • @suganyapriya4940
    @suganyapriya4940 4 года назад +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 very nice

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 4 года назад +5

    Wonderful talent

  • @gopalankannan1102
    @gopalankannan1102 3 года назад +2

    அருமை.

  • @captaindavidactivities8973
    @captaindavidactivities8973 3 года назад +2

    Nice. SPB sir you left us without telling us only left behind with this remembrance. Though I prayed a lot but left with veins only.

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 3 года назад +2

    Excellent. mesmerising. God bless you

  • @selectivemind573
    @selectivemind573 4 года назад +5

    very very talented....

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 3 года назад +1

    Brilliant. Naathasvaram pesugirathu, kojugirathu, kuzhigirathu. Kudo to the entire orchestra.

  • @aasiqahamedp3294
    @aasiqahamedp3294 4 года назад +3

    அருமை

  • @kanthimathinathangoodspeac7753
    @kanthimathinathangoodspeac7753 3 года назад +3

    Super very super

  • @subramanisupraja4994
    @subramanisupraja4994 4 года назад +3

    Nadhaswara chakkaravarthiye un vaasipirkku naan adimai

  • @mahadevans946
    @mahadevans946 3 года назад +2

    மிக அருமை

  • @G.G5858
    @G.G5858 Год назад +2

    Super God bless you 👍👍👍🙏🌞🌺

  • @hariharanc616
    @hariharanc616 3 года назад +3

    Very very very beautiful

  • @Dharma9891
    @Dharma9891 4 года назад +4

    Good song rendered nicely

  • @NagaRaj-zs4jz
    @NagaRaj-zs4jz 4 года назад +4

    மலரே......அது நாதஸ்வர இசையில் கேட்கவே இனிமை.......

  • @drhariratnajothi8891
    @drhariratnajothi8891 4 года назад +3

    Music is a gift from gods, and Mr K P group have proved this beyond doubt. Well done. It is just brilliant. Best Wishes.

  • @habeebmohamed213
    @habeebmohamed213 4 года назад +3

    ரெம்ப அருமையாக நாதஸ்வரம் வாசிப்பது இனிமையாக இருக்கிரது.இன்னும் மேலும் உங்கள்.திறமையும் உங்கள் புகழும்.மேலும் அதிக Awad கிடைக்க வாழ்த்துகிரேன்.

    • @habeebmohamed213
      @habeebmohamed213 4 года назад

      Award கிடைக்க வாழ்த்துகிரேன்

  • @sakthikarupasamy2046
    @sakthikarupasamy2046 4 года назад +3

    Very very very super i will so impressed because I heard this song beautiful song very excellent music super naadaswaram music is super

  • @agaligatirougnaname5801
    @agaligatirougnaname5801 2 года назад +1

    I watched your nathaswara music.very nice.
    Thank you so much

  • @maninagavel4290
    @maninagavel4290 4 года назад +3

    இனிமை இனிமை

  • @ramaswamyi3922
    @ramaswamyi3922 3 года назад +2

    அண்ணா தேன் மழை பொழிகிறது. வாழ்த்துக்கள்🌻🔔

  • @vasavisathish
    @vasavisathish 4 года назад +1

    Appdiye mei maranthu sorgathuku poi vanthan SEMA super romba thanks

  • @victorianaomi4383
    @victorianaomi4383 3 года назад +2

    Fantastic performance. Great

  • @srinumalla7638
    @srinumalla7638 3 года назад +2

    Excellent performance sir

  • @amalraj.m8643
    @amalraj.m8643 4 года назад +2

    அருமையான நாதம் 👌👌👌💐💐💐

  • @giftrangaswami9961
    @giftrangaswami9961 2 года назад +2

    Super sir

  • @lalithaskumar4674
    @lalithaskumar4674 3 года назад +2

    Very melodious performance by the nadaswara vidwans.I salute them.thanks

  • @swaminathand8140
    @swaminathand8140 3 года назад +3

    அண்ணா உங்கள் இசை க்கு நான் அடிமை

  • @VimalRaj-em4ww
    @VimalRaj-em4ww 4 года назад +3

    Very nice song very great congratulations sir

  • @mohankumarap9498
    @mohankumarap9498 3 года назад +2

    പറയാൻ വാക്കുകൾ ഇല്ല . സൂപ്പർ🙏

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    ENNAVO ? PATTO, OR NADASWARAMO, RAGAM
    CHUNDI , CHUNDI IZUKIRADU.
    YAR WRITING O, YAR PLAY
    PANDRALO, YAR SINGS , ALL GIVES HAPPYNESS TO ALL.
    SO EN MANAMARNDA THANKSSHARING.

  • @herambakumar8865
    @herambakumar8865 3 года назад +3

    great god bless you