பித்தா பிறை சூடி | வியாழன் அன்று மனதை உருக்கும் கேட்க வேண்டிய சிவன் பகவான் பக்தி பாடல் | Pathigam
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #Bhakti #tamilbhakthisongs #Siva #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
#pathigam #devaram #thevaram
பித்தா பிறை சூடி | வியாழன் அன்று கேட்க வேண்டிய சிவன் பக்தி பாடல் | பிணி தீர்க்கும் பதிகம் | தேவாரம்
பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
"ஓம் நமச்சிவாய"
பித்தா பிறைசூடீ எழுதியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த பாடல் பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம்! சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள். இந்த பாடலின் திருமுறை ஏழாம் திருமுறை ஆகும்.
இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் “பித்தா பிறைசூடி” என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.
திருச்சிற்றம்பலம் "ஓம் நமச்சிவாய"
Other Songs:
குழந்தை வரம் செல்வம் அருளும் திருவெண்காடு திருப்பதிகம் | கண்காட்டும் நுதலானும் Kankattum Nudhalanum:
• குழந்தை வரம் செல்வம் அ...
திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் | Karpagambal Pathigam:
• திருமயிலை கற்பகாம்பாள்...
ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ரநாமம் | வீட்டில் செல்வ வளம் பெருக வரவைக்கும் பாடல் | Mahalakshmi Sahasranamam :
• ஸ்ரீ மகா லட்சுமி சஹஸ்ர...
திருநீற்றுப் பதிகம் | பிணி தீர்க்கும் பதிகங்கள் | சிவன் பாடல் | Sivan Song | Thiruneetru Pathigam
• நோய் நீங்கும் மந்திரம...
Thank YOU for watching! Click 'Like' if you enjoyed it. And hit 'Subscribe' If you don't want to miss any videos
/ @shivaarpanam
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஓம் 🙏🙏🙏👍🪔🪔🪔🌄
சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புன்னியனாரேநின்பாதம்போற்றிபோற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌺🌹🌻🌸🏵🌼💐🍌🍌🍇🍋🍍🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔱🔔🙏🙏🙏🙏🙏🙏
PITHA PIRAI SOODI....indha padal shiva peruman padal ,guru baghavan padal illai ..pls remove the following sentence from your blog
"" வியாழன் அன்று மனதை உருக்கும் கேட்க வேண்டிய குரு பகவான் பக்தி பாடல் | Pathigam "" REMOVE THIS PLS..
Adiyen.. Small Doubt dhakshinamoorthy and guru same ah swmain
changed sir
ஓம் சிவாய நம ஓம் ஶ்ரீ ஈஸ்வர சிவாயநமஹா ஓம் சிவாய நம 🙏