தூய கத்தோலிக்க அடையாளங்கள்! துன்மார்க்கரின் அட்டூழியங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 50

  • @roselinebenedicta3969
    @roselinebenedicta3969 2 месяца назад +6

    Praise the lord sister God bless you ❤
    புனித லூக்கா வரைந்த மாதாவின் படம் சென் தாமஸ் மௌன்டில் உள்ளது ❤

    • @PreethiThresina
      @PreethiThresina  2 месяца назад +1

      🙋🏻‍♀️ Praise God! Sorry to all people for the wrong info.
      சரியான தகவலுக்கு நன்றி!😍
      இறையாசீர்🕊️🙌

  • @vishalinij6659
    @vishalinij6659 Месяц назад +2

    God bless you abundantly sister ❤such a brave women

  • @theepanesan979
    @theepanesan979 2 месяца назад +3

    தெளிவான விளக்கம்
    மிக்க நன்றி அருட்சகோதரி 🙏
    இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!❤

  • @chinpa73
    @chinpa73 Месяц назад +2

    Praise the Lord Sister, one humble request. The videos you post is very long. My opinion is it would be better if you could post shorter ones (20 - 30 mts duration) may be one video for one theme it will be good. God bless.

    • @PreethiThresina
      @PreethiThresina  Месяц назад +1

      Sure sure! Tqsm😍 God bless you!🕊️🙌

  • @christophergeorge4608
    @christophergeorge4608 7 дней назад +1

    சகோதரி நாம் கத்தோலிக்க திருச்சபையில் கடவுளுக்கு கொடுக்கக்கூடிய முதலீடும் ஆனது திருப்பலியோடு முடிந்து விடாது எல்லாவற்றிலும் மூவொரு இறைவனுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்

  • @janravi2022
    @janravi2022 2 месяца назад +3

    உலகின் தாய் மரியே வாழ்க

  • @tjcshanthi5708
    @tjcshanthi5708 2 месяца назад +2

    May God strengthen & guide u for his service. Stay blessed.

  • @stanthony3000
    @stanthony3000 2 месяца назад +8

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது உண்மையே நான் இங்கு கேரளாவில் இருக்கின்றேன் தொலைக்காட்சியிலும் இணையத்திலும் தமிழ் திருப்பலி காணும் பொழுது வருகை பாடல் இதற்கு முன்பாக கன்னியர்கள் மங்கள ஆரத்தி என்ற பெயரில் பாடல் பாடி குருக்களை அந்த தட்டை வைத்து சுற்றுவார்கள் அதுமட்டுமல்லாது இயேசு கிறிஸ்துவினுடைய திரி ஸ்வரூபத்தில் மாலை இடுவது இன்று மிக வருத்தமாக உள்ளது இங்கு கேரள கத்தோலிக்க திரு அவை மிக அழகாக உள்ளது இங்கு ஒவ்வொரு திருப்பலியின் போதும் காணும் பொழுது அவ்வளவு அழகாக உள்ளது தமிழ் திருப்பலியை காணும்போது ஒரு நிறைவு இல்லாமை உள்ளது

  • @dineshantony1120
    @dineshantony1120 2 месяца назад +1

    Great Job sister. God bless you

  • @sebasthiananthonisamyantho1496
    @sebasthiananthonisamyantho1496 2 месяца назад +2

    என் மனதில் உல்லதை ஆவியானவர் அப்படியே பேசியுள்ளார், கடவுளுக்கு மகிமை! மரியே வாழ்க❤

  • @janzybernard4907
    @janzybernard4907 2 месяца назад +4

    God bless you sister thank you

  • @Jesuswords-gx2mz
    @Jesuswords-gx2mz 2 месяца назад +2

    God bless 🙏 you sister

  • @pushpasfooddiary9901
    @pushpasfooddiary9901 2 месяца назад +3

    Thank you sis for your Clear explanation ❤

  • @samt4471
    @samt4471 2 месяца назад +1

    Glory to God Ave Mariya ❤❤

  • @TamilBibleWisdom2022
    @TamilBibleWisdom2022 2 месяца назад +1

    Good sister. U hav the courage to question our priests

  • @angelcatherine6733
    @angelcatherine6733 2 месяца назад +2

    4:56 Light & Lamp in Catholics
    20:06 Flowers and Garlands in Catholic Prayer
    24:24 Genuflecting & Kneeling in Catholic Worship
    36:12 Chariot/Car Process in Catholic Church with Bible verse

  • @kulandaiarockiamary258
    @kulandaiarockiamary258 2 месяца назад +1

    Thanks a lot dear sister. Go ahead in your wonderful work of giving awareness to catholics. Your explanatiion with smiling cheerful face quoting the verses from theHOLY BIBLE is really captivating n touching the heart. Praise the LORD. AVE MARIA. HALLELUJAH. Prayers for you always.

  • @Anbu155
    @Anbu155 2 месяца назад +5

    புனிதர்கள் என்றும் வாழ்கிறார்கள்...
    1.உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.
    யோவான் நற்செய்தி 11:26
    2. "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.
    யோவான் நற்செய்தி 6:51
    3. என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
    யோவான் நற்செய்தி 8:51
    4. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்றும் நிலைத்திருப்பார்.
    1 யோவான் 2:17
    5. அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே" என்றார்.
    லூக்கா நற்செய்தி 20:38✝️✝️✝️🙏

    • @Anbu155
      @Anbu155 2 месяца назад +2

      @@D.Francies பைபிளில் மூவொரு இறைவன் என்ற வார்த்தை எங்கு உள்ளது..அதற்காக அது பொய் என்று சொல்லலாமா????

  • @ThobiasP
    @ThobiasP Месяц назад +1

    41:46

  • @JJ-dy4pj
    @JJ-dy4pj 2 месяца назад +1

    Ave Maria 🌹

  • @susilastellamary3040
    @susilastellamary3040 2 месяца назад +2

    Hi sister..naa catholic dan, but yenoda husband side pentacoast, naa hepdi dan madha kitayum saints kitayum prayer pandrathu nu yosichithe irunden..yenaku romba thelivana vilakam venum..nethu kuda yosichen sister.. correct uh neenga inaiku irukura hela doubts um clear panitenga..yenaku therium naa god dan worship pandrenu, matha va respect pandrom nu.. ahna nama statue ku munadi ninu prayer pandrathala konjam confusion uh irukum.. really clear explanation sisiter.. god dan unga valiya yenaku inda explanation kuduthurukaru..thank you sister

    • @PreethiThresina
      @PreethiThresina  2 месяца назад

      🙋🏻‍♀️ஆண்டவர் போற்றி! 👼மரியே வாழ்க!🙏
      பகிர்வுக்கு நன்றி அக்கா😍 இறையாசீர்🕊️🙌

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 2 месяца назад +3

    நாங்கள் கத்தோலிக்க ர்கள்

  • @angelcatherine6733
    @angelcatherine6733 2 месяца назад +1

    49:00 Pictography in the First Century Apostolic Catholic Church
    50:55 Catholic Flagpoles Architecture
    1:20:10 Online Divine office by Catholic Bishop

  • @Anbu155
    @Anbu155 2 месяца назад +5

    புனிதர்கள் அவர்கள் வாழ்ந்த போது செய்த அற்புதங்கள் இன்றும் அவர்கள் வழியாக கடவுள் செய்கிறார்... காரணம்
    ஏனெனில், கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்வதில்லை.
    உரோமையர் 11:29

  • @christophergeorge4608
    @christophergeorge4608 7 дней назад

    கத்தோலிக்க சபையில் இருந்து பிரிந்து போன பிரிவினை சகோதரர்கள் நம்மிடத்தில் இருந்து சர்வேஸ்வரனுக்கு தோத்திரத்தை கற்றுக் கொண்டு போய் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நாமளோ சர்வேஸ்வரனுக்கு தோத்திரம் செய்வதை விட்டுவிட்டு ஹாய் ஹலோ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்

    • @PreethiThresina
      @PreethiThresina  4 дня назад +1

      கொஞ்சம் சரி, மிக தவறு அண்ணா! அலைபேசியிலும், அனுதினம் என்னை ஆலயத்திலும் காணும் நம் கத்தோலிக்க மக்கள், ஸ்தோத்ரம் சிஸ்டர், Praise the Lord என்றே வாழ்த்துகின்றனர். ஆலயத்தில் நல்லுறவு பாராட்டாதோரும் சில குருக்களும் கூட நீங்கள் சொல்வது போல் ஸ்தோத்திரம், Praise the Lord எல்லாம் சொல்லத் தயங்குவதும், தவிர்ப்பதும், வெட்கப்படுவதும் உண்மை தான்.
      நன்றி! இறையாசீர்!🕊️🙌

  • @susilastellamary3040
    @susilastellamary3040 2 месяца назад +1

    Yenakum hena hena doubt iruko adu helame aandavar yenaku recent uh oru oru vishyatulayum thelivupaduthukirar sister..thank god

  • @Anbu155
    @Anbu155 2 месяца назад +2

    சதுசேயப் பிரிவினர் வானதூதரும் உயிர்த்தெழுதல், ஆவிகள் ஆகியனவும் இல்லை என்று கூறி வந்தனர்; பரிசேயர் இவையனைத்தும் உண்டென ஏற்றுக் கொண்டனர்.
    திருத்தூதர் பணிகள் 23:8

  • @jenistanaijay768
    @jenistanaijay768 2 месяца назад +2

    Super ❤❤❤❤

  • @rthiyagarajiraj4170
    @rthiyagarajiraj4170 2 месяца назад +1

    Hail Mary

  • @ThomasrosyThomas
    @ThomasrosyThomas 2 месяца назад +1

    Thank you sr
    Pray for me

  • @angelcatherine6733
    @angelcatherine6733 2 месяца назад +1

    1:27:30 Jesus' coming to the place of worship
    1:35:20 Profanity and Ultimate abuse of " Sacred Mass and Sanctuary" of the Tamil Catholic Church

  • @amalztudio
    @amalztudio 2 месяца назад +1

    ☦️ Ave JMJ 🇻🇦

  • @lemurian2
    @lemurian2 29 дней назад +1

    Little convincing... But niraiya doubts iruku....
    why do we kiss the statues on Good Friday? My priest will start that first and followed by him all will kiss that statue...
    And bible la illadhadhu epdi authentic nu believe pannaradhu? Coz Jesus oda disciples nu niraiya book apdi iruke... Oru oru book la oru oru story iruku...
    And Mother Mary was taken to heaven physically nu endha source vachi naama beleive panradhu...
    And Church God ku mattum dhana? Aprom Saints oda song and Mary oda songs padraanga? Yarum avangala disrespect panna poradhu illa... But church kulla avanga edhuku? Avangalam Jerusalem Temple la God a worship panninavanga... Nammala mari creations dhana... Avangaluku nu edhuku chruch?
    And Paul oda kerchief pattu miracles and Peter oda shadows la pattu miracles laam core reason Jesus oda power dhana.... Apo Jesus kitta dhana naama kekanum?
    God namma children a paakren, Ask it will be given nu sollirukaanga, aprom yen mediators?
    And child baptism um enaku doubt dhan.. adhuvum konjam sollunga ..
    And innoru doubt, yen Jesus one time kooda Mary a Mother nu koopdave illa? Aprom yen naama mother nu koopdanum?

    • @PreethiThresina
      @PreethiThresina  29 дней назад

      @@lemurian2 🙋🏻‍♀️Praise God! Thanks for asking your doubts. Kissing the Cross or statues are always an expression of love & honour. Punidha pandangalil irai arul thangi velipaduvadhu pala events la prove aayiruku. Endha vishayamume namaku nadakkura varaikum naama experience panra varaikum adhula nambikkai varaadhadhu natural thaan. Nambikkai illa or pidikalanaa edhayume naama seiyaama irukardhe nalladhu. Aandavar namma kitta paakardhu oru thuli nambikkaiyaachu irundhaa mattum podhumnu thaan. Nambikkai varappo neenga adha unarurappo viruppam irundha mattum seiyunga. Edhuvum kattaayam kidayaadhu. Narkarunai aandavar thangi vaasam namma Catholic Church la mattum thaan. Matra sabaigalukku andha gift of Priesthood kodukka padala.
      Aandavara pathiye mulusaa Bible-o yaaro vivarikka mudiyappo, adhuku edaila matra yaarai pathiyum Bible la highlight pannala. Bible & matra books histories elaam padikka theriyaadhavanga kooda nambikkaiya mattume vechu aandavara pidichikiradhu thaan faith. Madha ammavoda assumption, saints intercession, etc idhellaame Bible-a kadandha marai unmaigal; Thiruchabaikku velipadutha patta eternal truths. Ellame ellarukum velipadutha paduvadhum illai, puriya veikavum mudiyaadhu. Bcs they are all matters of faith & grace alone! Purinjavanga ellarume heaven povaanganu solla mudiyaadhu. Vaazhkai tharathula thaan meetpu irukku. Spirituality porutha varai ungaluku nambikkai illadha udanpaadillaadha edhayum seiya venaa. Little faith in God alone is enough! Bible la irukaanu kekuravanga Bible la iruka elaathaayum follow panradhe illa. Spirituality is a personal conviction for all. Not perfection! So cling to God as you are deeply convinced with the gift of faith given to you.
      Heaven aandavaroda idam. Anga aandavar mattum illa, avar kooda punidhargal sammanasugalum undu. Heaven-a imitate panra churches kooda Aandavaroda angels & saints um heaven la undu, naamalum oru naal avangaloda irupomnu oru symbolic representation mattum thaan.
      'Father-God' kitta namakku mediator Jesus mattum thaan. Jesus Christ kitta namma mediator thaan Mother Mary, angels & saints. Missionaries, priests, religious kitta ellam naama prayers blessings kekura maadhiri. Mediator vendaa ila nambikkai ilenaa Jesus kittaye ketukalaam; Avangavanga virupam.
      Jesus 'amma'nu namakku therinju thaan koopidala, but siluvaila "idho un thaai" nu solli thaan namakku Madha ammava kuduthutu ponaaru. Lady/Woman/பெண் enbadharku neraya cultures la ilakkana ilakkiyangal idhigaasangal la aazhamaana porul, uyarndha andhasthu irukku.
      You may watch if you can follow these English videos' links:
      ruclips.net/video/NCTxj_TN4Y8/видео.html
      ruclips.net/video/W4Uq-BOEYNk/видео.html

    • @PreethiThresina
      @PreethiThresina  29 дней назад

      @@lemurian2 Past replies to few non-Catholics on Catholic Baptism:
      எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.
      - மத்தேயு நற்செய்தி 28:19
      (இயேசுவின் வார்த்தைகளை வாசித்து கடைபிடிக்கும் நம்மை விட இயேசுவோடு உடனிருந்து வாழ்ந்து பணியாற்றிய திருத்தூதர்கள் நன்கு அறிவர்)
      சரியா தவறா என்று முடிவு செய்பவர் ஆண்டவர் தாமே. ஏற்றுக் கொள்ளும் அவர் தம் மகிமையை விளங்கச் செய்வது நம்பிக்கையின் அடிப்படையிலே.
      "ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்."
      உரோமையர் 5:1
      "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, "நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்" எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்."
      லூக்கா நற்செய்தி 17:6
      👆கடுகளவு விசுவாசத்தை பார்க்கும் ஆண்டவருக்குத் தம் ஆவியை பொழிய திருமுழுக்கிற்கு சிறிதளவு தண்ணீர் போதும்.
      Infant Discipleship:
      குழந்தைப் பருவத்திற்கு அந்த அபிஷேகம் போதும். இறையாட்சியில் குழந்தைகளுக்கும் பங்குண்டு.
      மத்தேயு நற்செய்தி 11:25-25:
      "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்."
      லூக்கா நற்செய்தி 3:8:
      அழைப்பவருக்கு வயதோ, உருவ அளவோ ஒரு பொருட்டல்ல.
      "மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உள்ளத்தில் சொல்லத் தொடங்காதீர்கள். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். "
      திருமுழுக்கு பெற்ற குழந்தைகளை சீடத்துவத்தில் உறுதிப்படுத்தும் அதற்குப் பிந்தைய அருட்சாதனங்களைப் பற்றிப் பேசியுள்ளேன்.
      யார் சீடராக விரும்பினாலும், முங்கி முங்கி எழுந்தாலும், இயேசுவின் சீடராக வாழும் அழைப்புக்கேற்ற "அருள்" யாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதோ அவரால் மட்டுமே பிரமாணிக்கமுள்ள சீடராக இறுதிவரை நிலைத்து வாழக்கூடும். பிரமாணிக்கமற்ற யூதாஸ் போன்றோரை திருத்தப் பார்ப்போம். செபிப்போம்! "இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்."
      மத்தேயு நற்செய்தி 22:14
      Also, you may watch this video between 37:05-38-45 :
      ruclips.net/video/ExPp9XdpD38/видео.htmlsi=4PwrkjjrYvFGXSGk
      நன்றி😊! இறையாசீர்🕊️🙌

    • @lemurian2
      @lemurian2 29 дней назад +1

      @@PreethiThresina Thank you so much for your concern. I will watch it for sure. Enakaga ivlo time eduthu type panninadhukum thank☹️. Na ini konjam konjama doubt kekuren.

  • @Raveendran2023
    @Raveendran2023 2 месяца назад

    திருச்சபையில் மட்டும் தானா ? இல்லை வீட்டில் செய்யலாமா ? சகோதரி , எங்களுக்கு அருகில் எந்த கத்தோலிக்க சபையும் இல்லை

    • @PreethiThresina
      @PreethiThresina  2 месяца назад

      எதை செய்யலாமா எனக் கேட்கிறீர்கள்?

  • @PraveenKumar-nt9qb
    @PraveenKumar-nt9qb Месяц назад +1

    முதலில் பிரிவினை சபையின் பாடல்கள் நாம் புரகனிக்க வேண்டும்.