ஜெபம் வேத ஆராய்ச்சி பகுதி 1
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- ஜெபத்தை குறித்து எத்தனையோ பரிசுத்தவான்கள் தங்கள் அனுபவத்தையும் வேத வசனத்தையும் கொண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார்கள், போதித்துமிருக்கிறார்கள்.
ஆக அதில் சொல்லப்படாத எந்த ஒரு புதிய சத்தியத்தையும் நான் சொல்லிவிடவில்லை, ஆனால் எளிதாக விசுவாசிகள் புரியும் வண்ணம் ஜெபத்தை குறித்த வேத விளக்கத்தை சுருக்கமாக எனது சபையில் போதித்ததை இங்கு கொடுத்துள்ளேன். கேட்டு பயனடையலாம்
சாலமன் திருப்பூர்
அன்பு சகோதரரே
உங்களின் இயேசுவின் பணியில்
உண்மையான விளக்கங்கள் இதயத்தில் பதிய வைத்திருக்கிறது.🙏🙏🙏
Brother உங்கள் messages எல்லாம் தெளிவா ஆழமா இருக்கு எங்களுக்கு அதிக பிரயோஜனமா இருக்கு
Thankyou lord for giving me a brother to know about the value of prayers.
Pastor உங்க Messages ரொம்ப ஆசிர்வாதமாக உள்ளது.
Subscriber எண்ணிக்கை பற்றி எல்லாம் கவலைப் படாதிங்க.
ஆண்டவர் உதவுவார்.
❤
Amen amen amen amen amen hallelujha 🖐🖐🖐🖐🙏💚🙏💜🙏❤🙏
Praise The Lord Jesus Christ. Amen.
En sagothara aandavar pesugiraar enbatharkku saatchi naan Amen pugaz ganam magimai devanukku undaagattum 🙏 God bless you bro 🙏
Thank you God 🙏
God's writtten everything in the bible so I belive to overcome all kinds of sutivation with the help of his Words.yes,your preaching about prayer help us to understood what mistake we done in our prayer life.Amen.👌🙏
Very good 👍 nice explanation useful message 👍 for my spiritual life 👍💯💯🙏 Bro God bless you
Good message to know about our almighty god and Jesus Christ
God bless you 👌👌👌
Thanks and praises to God. Wonderful teaching
Praise the lord 🙏💜🙏💚🙏👌🙏❤🙏
உவமைகள் பற்றிய விளக்கங்கள் அருமை அண்ணா
Bro Your messages are very deep useful for many thank you..
Price the lord brother aam endrum amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 💐🙏💞💯🌈🌟
Thanks brother you are wonderful teacher
Naanum jebam kurithu kuzhapathil irunthen. Thanks brother.
V good brother thanks god bless you
நல்ல செய்தி
Thank you Brother
God bless you. Brother... 🙏🙏🙏
🙋♂️ Amen!
தானியேல் 9:2-19 வாசிக்கலாம்.
“2 தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
3 நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி,
4 என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
5 நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம்.”
தேவ சித்தத்தை நாம் எப்படி அறிந்துகொள்வது பிரதர்
Can you share these messages on podcasts?
😑
ஆழமான சத்தியத்தில் வலர்ந்தவர்கள் இயேசு கிறிஸ்துவை சகோதரர் என்பாா்களா? ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர் தெழுந்த பிரகு கடற்கறையில் சீசர்களை பாா்த்து பிள்ளைகளே புசிக்கிறதுக்கு ஏதாகிலும் உண்டா என்றாா் பரிசுத்த ஆவியானவரை பெற்றவர்கள் இயேசு கிறிஸ்து யாா் என்பதை தெரியப்படுத்துவாா் நான் இயேசு கிறிஸ்துவுக்குள் பிதாவை பாா்க்கிறேன் எனவே இயேசு கிறிஸ்துவை அப்பா என்று கூப்பிடனும் சத்தியத்தை கவணமா போதியுங்கள் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கெனத்து தவளையா இருக்க வேண்டாம்
அப்பா என எந்த அப்போஸ்தலர் அழைத்தார் அவர்களுக்கு தெரியாத சத்தியம் உங்களுக்கு தெரிந்துவிட்டது... கொடுமை