பொண்டாட்டியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் - Dr Parveen Sultana Mass Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2023
  • #sukisivam #mohanasundaram #parveensultanaspeech #bharathibaskar
    #jayanthasribalakrishnan #salamon #pattimandramspeaker #pattimaramraja #manikandan #rshealth
    பொண்டாட்டியை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் - Dr Parveen Sultana Mass Speech

Комментарии • 150

  • @user-sh6wz1uj2v
    @user-sh6wz1uj2v 2 дня назад

    என் உடல் சிலிர்த்து விட்டது உங்கள் பேச்சு 🌹🌹🌹🌹 தமிழுக்கு சொந்தமானவை சுல்தான் பர்வீன் 🌹🌹

  • @sivasankarik4216
    @sivasankarik4216 7 месяцев назад +22

    சிலிர்த்து விட்டது அம்மா❤

  • @SathyavathiVijayakumar
    @SathyavathiVijayakumar 7 месяцев назад +28

    அப்பப்பா!! எப்படி இப்படி பேசுகிறீர்கள் தோழி ❤அருமை அருமை அருமை அட்டகாசமான பேச்சு சகோதரி கேட்க கேட்க மிகவும் அருமை🙏🙏🎉🎉🎉❤❤❤

  • @jeyasathia1433
    @jeyasathia1433 7 месяцев назад +25

    தமிழ்தாய் மிளிர்கிறாள் ஒளிர்கிறாள் உம் நாவில் களிநடம் புரிகிறாள்❤வாழ்க நீடுவாழ்க

  • @AnithaBala-zv4qq
    @AnithaBala-zv4qq 3 дня назад

    பெண்களுக்கான உங்கள் பேச்சு அருமையாகவும், ஆறுதலாகவும் உள்ளது நன்றி சகோதரி என் வீழ்ந்த நிலையில் இருந்து எழும்ப உங்கள் பேச்சு உதவுகிறது.🙏🙏🙏🙏

  • @sekarannal2649
    @sekarannal2649 2 месяца назад +5

    நீர் வாழ்க பர்வின் சுல்தானா❤

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 месяца назад +3

    நன்றி தாயே❤❤❤❤❤

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 4 месяца назад +9

    அற்புதம் அற்புதம் அற்புதம்!

  • @pavimm7791
    @pavimm7791 5 месяцев назад +8

    அருமையான உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ❤❤❤❤❤❤

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 8 месяцев назад +28

    உங்கள் பேச்சை கேட்டு நான்சில நிமிடங்கள் மெய் மறந்து போனேன்

  • @shakthikalai595
    @shakthikalai595 5 месяцев назад +14

    சொல்ல வார்த்தைகள் ஏது அம்மா.அருமை.

    • @alamelum2134
      @alamelum2134 3 месяца назад

      அருமை yana கதை சூப்பர் சூப்பர்

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 3 месяца назад +4

    நீங்களும் பிரமாண்டம் தான். உங்களுடைய ஆற்றல் உலக மக்களுக்காக ...... இறைவனும் ரொம்ப ரொம்ப ரசித்து ரொம்ப வும் மகிழ்ந்திருப்பார்

  • @shanthiudhay2359
    @shanthiudhay2359 7 месяцев назад +34

    தமிழுக்கு உயிர் நீங்கள். நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்❤

  • @GaneshGanesh-jr9fc
    @GaneshGanesh-jr9fc 8 месяцев назад +22

    உங்களுக்கு நிகர் நீங்கள் தான்❤❤❤❤❤

  • @GoodThoughts-xy4bw
    @GoodThoughts-xy4bw 9 месяцев назад +34

    உங்கள் கருத்துக்களை வர்ணிக்க எனக்கு வார்த்தை போதவில்லை 🙏🙏🙏🙏🙏🙏

    • @musiccocktail9992
      @musiccocktail9992 4 месяца назад +1

      தமிழ் ஆசிரியை ஆக இருக்கலாமே என்று ரொம்ப ஏக்கமாக இருக்கிறது மேடம் உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுது. எவ்வளவு அழகு தமிழ்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 10 месяцев назад +9

    ஆஹா அருமை அருமை அக்கா என்ன ஒரு அழகு விளக்கம்

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 26 дней назад +1

    உங்களிடம் படித்த மாணவர்கள் மிகுந்த பாக்கியவான்கள்

  • @nishabravo-qn1kw
    @nishabravo-qn1kw 7 месяцев назад +53

    உங்கள் தமிழ் நயம் கலந்த பேச்சுக்கு நானும் அடிமை... தமிழுக்கு அமுதென்று பேர்...இது என்றும் தெவிட்டாத தேன்..

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 7 месяцев назад +5

    அருமைச் சகோதரி உங்கள் பேச்சுக்கு நான் அடிமை நன்றி நன்றி உங்கள் பேச்சுக்களும் கருத்துக்களும் நன்றி நன்றி

  • @srgopals
    @srgopals 4 месяца назад +5

    What an expression mam ! What a taste of tamil ! Vera level mam! Neenga! 😊

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i 7 дней назад +1

    "Amen🙏super sis tq so much❤🙏".

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 11 месяцев назад +37

    உன்னைப் பெற்ற தாய்க்கு போற்றி போற்றிகள் அம்மணியே.❤🎉

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 8 месяцев назад +5

    தமிழ் விவசாயம் விவசாயி மக்கள் தாய் தந்தை குரு இறைவன் இவர்கள் அனைவரும் எனக்கு உயிர் மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி ❤❤❤❤❤

  • @RathikaS-by1sx
    @RathikaS-by1sx Месяц назад +1

    அம்மா உங்களை இரு கரம் கூப்பி வணங்குகிறேன். 🙏🙏

  • @mythilimythilib3232
    @mythilimythilib3232 Месяц назад

    அருமையான பேச்சு

  • @pudhupunal
    @pudhupunal 23 дня назад +1

    🎉 அம்மா

  • @sesri4742
    @sesri4742 4 месяца назад +2

    அருமை அருமை அம்மா 💐💐🙏🏻🙏🏻

  • @vasanthasripathy6843
    @vasanthasripathy6843 2 месяца назад +1

    My dear Parveen must live long todoservice like this🎉 l like u so much kuttyponnu

  • @sesri4742
    @sesri4742 4 месяца назад +3

    தமிழ் அம்மா வாழ்க 💐

  • @parimalasugumar8742
    @parimalasugumar8742 11 месяцев назад +8

    ❤ உங்கள் தமிழ்

  • @mithuandniki7650
    @mithuandniki7650 Месяц назад

    Arumaiyaana pechu👍

  • @user-ly6vp4mg3q
    @user-ly6vp4mg3q 6 месяцев назад +2

    அருமை அருமை.....❤அம்மா

  • @aalisa5237
    @aalisa5237 9 месяцев назад +4

    உங்கள் பணி திறம் வாழ்க

  • @kumarraj6863
    @kumarraj6863 9 месяцев назад +4

    எங்களுக்கு இந்த குமார் கிழக்கு மாகாண இலங்கை தமிழ் மக்களுக்கு தேசியம் தனிநாடு அமைய நீங்களும் போராடி என் இனத்தின் பெருமையை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்று முடிவு செய்தேன்

  • @user-ej4xy5bn6k
    @user-ej4xy5bn6k 5 месяцев назад +2

    Koldreenga Amma fantastic speech kuzhanthai Halukku Teachers oru munnodi Avarhalukkul ulla thiramaiyai
    Tatti yaluppuvathu Asiriyar Pani Parveen Sultana neenga boy enbathul I am very proud of you Muslim 👏👏👏👏👏

  • @jamunadhandapani5958
    @jamunadhandapani5958 Месяц назад

    சூப்பர் மா

  • @seethaseetha6174
    @seethaseetha6174 6 месяцев назад +3

    அற்புதமான பதிவு அழகான கருத்து தங்கமான முத்தமிழ் கேட்க கேட்க ஆனந்த ம் பரவசம் இதயம் இனிப்பு நிறைந்த தது மனம் குளிர் ந்துது அழகு ற மலர் ந்தது நெஞ்சு பொங்கி ததும்புது

    • @dinismary
      @dinismary 3 месяца назад

      Supper amma enna sóli parratta eraivnin Asir endrum umudan god bless you

  • @devilskeleton8468
    @devilskeleton8468 9 месяцев назад +3

    ❤ அருமை அருமை சகோதரி ❤❤❤❤

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 8 месяцев назад +4

    நல்ல பதிவு நன்றி சகோதரி 😂😂

  • @Omar_lives
    @Omar_lives 10 месяцев назад +4

    உங்கள் பல பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன் எல்லாவற்றிலும் நீங்கள் வாசிக்கும் கவிதைக்குரிய மாணவர் இப்போது என்ன நிலையிலுள்ளார் என அறியலாமா புகை

    • @Omar_lives
      @Omar_lives 10 месяцев назад

      இறுதியில் தவறான இரு எழுத்துக்கள் மன்னிக்கவும்

  • @pavimm7791
    @pavimm7791 5 месяцев назад +2

    உங்கள் பேச்சு அழகு ❤😊

  • @chandras8400
    @chandras8400 4 месяца назад +1

    உங்கள் பேச்சை ரசிப்பவர்கள் முகபாவம் நான் மிகவும் ரசித்து ருசித்தேன்.
    நேர மேலாண்மை வீடியோ போடுங்கள்.

  • @sarveshg3343
    @sarveshg3343 11 месяцев назад +8

    Mam very very nice your speech Full energy 🙏🙏🙏🙏👋👋👋

  • @user-vl8is9kc5r
    @user-vl8is9kc5r 7 месяцев назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉Valthugal ungal moli alaku

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 месяца назад +1

    தமிழ் தாய்என்க்குதந்த.பரிசுநிங்கள்.அம்மாஒர்அயிரம்பார்வையிலேஎன்ற.பாடலைநான்இன்னும்.கேட்டுக்கொன்டேஇருப்பேன்தழிழ்.இனிமைஉங்கள்குரல்.கம்பிரமாக.உள்ளதுஅன்புகென்ட.காதாலன்துன்பத்தைதாங்கமுடியுமேஉன்மையான.இதயம்.காதலனுகணவரும்.ஒன்றுதான்.அம்மாகணவர்.விரும்படி.மாற்றிக்கெள்ள.வேண்டும்.பெண்ணே.தழிலுக்குவணக்கம்

  • @kumarraj6863
    @kumarraj6863 9 месяцев назад +5

    நாம் தாய் பூமி பெரு மை தங்கை மதிவதனி தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் உங்களை எப்போதும் மதிற்ரேன்

  • @gurus7315
    @gurus7315 9 месяцев назад +5

    Very nice speech mam

  • @padmajar903
    @padmajar903 6 дней назад

    Kettukonde...irukka thontrum. Ungal Speech...varthaikal Kavithai.daily ..ketene enkku ungalai rembhavum pidikkum Madam...

  • @user-mr7fp7cu1m
    @user-mr7fp7cu1m 2 месяца назад

    அருமை தோழி தமிழ் வாழ்க

  • @jayasudari4506
    @jayasudari4506 7 месяцев назад +2

    Super speech very useful message

  • @sivasankariparthiban
    @sivasankariparthiban Месяц назад

    Mam super mam ❤😊

  • @rajasivanesan512
    @rajasivanesan512 Год назад +5

    Very motivational speech like very much

  • @rajambalsugirthabai9790
    @rajambalsugirthabai9790 2 месяца назад

    Very. Nice. Mamdam

  • @artbyhari9928
    @artbyhari9928 2 месяца назад

    Super ❣️❣️ mam

  • @NPSi
    @NPSi 3 месяца назад

    My respect to Mam
    🙏🙏
    Respect for audiences too 👏

  • @nsundararaju8749
    @nsundararaju8749 7 месяцев назад +1

    Arumai sagothari nanri

  • @geethakannangeethakannan8310
    @geethakannangeethakannan8310 7 месяцев назад +1

    அருமை அருமை❤❤❤❤❤

  • @sumathimohan9836
    @sumathimohan9836 Месяц назад

    Speech super

  • @kumarraj6863
    @kumarraj6863 9 месяцев назад +2

    என் தங்கை மதிவதனி தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள் உங்களை எப்போதும் மதிற்ரேன் திரு பர்தாவை தமிழ் தேசியம் பேசும் பிறந்த திருநாள்

  • @christyjo7127
    @christyjo7127 22 дня назад

    Hiyo mam super super talks mam... I am seeing you in my midnight mam...U r tat much so lovely 🥰💝💗Most Confidential Speech mam.... U r simply most Excellent 👌👌

  • @prabapraba2317
    @prabapraba2317 10 дней назад

    Thaks

  • @kavithas2878
    @kavithas2878 7 месяцев назад +1

    Super mam, valthukkal

  • @peterjayakumar3323
    @peterjayakumar3323 Месяц назад

    ❤❤❤❤❤❤Super

  • @user-uz6uc4ol9i
    @user-uz6uc4ol9i 6 месяцев назад +2

    Mam may God Bless you for ever..I am ur fan .You r so Blessed .pls guide me wat kind of books r useful for my age ,I am sixty.I don't read bks but after hearing ur speech I like to read.I am late Art Director Milans mother in law .You have come to our house to see ur fan. We r so blessed to have in our house to join our lose.Thank you.

  • @vasanthaselvaraj7592
    @vasanthaselvaraj7592 3 месяца назад

    சூப்பர் சகோதரி

  • @nabeesabegum8474
    @nabeesabegum8474 6 месяцев назад +4

    Unga asaltana speech romba arumai sis ❤❤

  • @lills450
    @lills450 Год назад +3

    Parveen ethanai natgalaga vunnai tholaithuvitein. Eni oru podhum vunnai vidamatein. Thamizhy kettu yen kadhugal kulirdhuvittadhu, nenjamo thavikinradhu. Yenna ellai yen thamizhil.? Nichayamaaga rendu semister ellai padikkum athunai semister ilum thamizh erukka nam mudhalvaridam ketkavendum. Nalla arivurai. Vaazhthukkal Parveen. Nenjam negizhndhu kanneeraga kottivittadhu. Vazhga valamudan.

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 2 месяца назад

    ❤superb

  • @arula9323
    @arula9323 6 месяцев назад +1

    Great🎉❤mam

  • @vasanthasripathy6843
    @vasanthasripathy6843 2 месяца назад

    Supero super Parveen

  • @maheswariganesan7350
    @maheswariganesan7350 9 месяцев назад +2

    Nice speech madam,,

  • @chitrasenthil9911
    @chitrasenthil9911 Год назад +3

    Super ❤mam🎉

  • @sobithachristy4372
    @sobithachristy4372 9 месяцев назад +2

    God bless you sis

  • @lathasuriya4857
    @lathasuriya4857 Месяц назад

    Super i like you

  • @JeevaSakthi-vk9yi
    @JeevaSakthi-vk9yi 2 месяца назад

    Super medam ❤❤❤

  • @Vijayalakshmi-px7no
    @Vijayalakshmi-px7no 2 месяца назад

    Vera level story mam

  • @m.s...abinaya1830
    @m.s...abinaya1830 7 месяцев назад +1

    I so like u.... ungoloda... hair style... talks and mukuthi good beauty...

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 3 месяца назад

    அருமை

  • @randamgamingtamil7974
    @randamgamingtamil7974 8 месяцев назад +1

    Super mam❤

  • @PratheebhaPratheebha-qv9xj
    @PratheebhaPratheebha-qv9xj 8 месяцев назад +1

    Love you ma❤❤❤

  • @shriramk.m705
    @shriramk.m705 Год назад +2

    Super ma

  • @devivictoria9314
    @devivictoria9314 3 месяца назад

    You are wonderful creator❤

  • @suseelar7319
    @suseelar7319 Год назад +1

    Super suermadaml 👌👌👌👍👍🙏🌹🌹🌹

  • @thilagavathik3446
    @thilagavathik3446 9 месяцев назад +1

    உதவி செய்ய ஆல் இல்லை உண்மை மின்சாரம் பாய்ந்த கணவர் முதலுதவி சிகிச்சை செய்ய ஆல் இல்லை

  • @MenagaSivaraj-vp7ck
    @MenagaSivaraj-vp7ck Год назад +3

    Wow

  • @saridhakumaresan182
    @saridhakumaresan182 2 месяца назад

    Thank you mam

  • @yousufhassan176
    @yousufhassan176 10 месяцев назад +1

    super❤❤❤❤❤❤❤

  • @geegee7349
    @geegee7349 Год назад +2

    Madam I can listen your speech even the whole day.

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 месяца назад

    So sweet 🌹

  • @manomalar9647
    @manomalar9647 5 месяцев назад

    Great

  • @myjesusurno1
    @myjesusurno1 Год назад +3

  • @mr_ak..5499
    @mr_ak..5499 Год назад +2

    💐👏

  • @arula9323
    @arula9323 4 месяца назад

    great

  • @pushpapandian7029
    @pushpapandian7029 7 месяцев назад +5

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை மேடம்.... அருமை ❤

  • @user-oj2do7og2q
    @user-oj2do7og2q 6 месяцев назад +1

    Thamizh thaya vanakam ean thamizh magalae vanakam. Anbudan

  • @sudhasekar9870
    @sudhasekar9870 11 месяцев назад +1

    ❤❤

  • @jayap432
    @jayap432 4 месяца назад

    Super

  • @rajumauma6790
    @rajumauma6790 Год назад +1

    🙏

  • @maryamsdishouts
    @maryamsdishouts Месяц назад

    👌

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 4 месяца назад

    Nice