நல்லா சாப்பிட்ட போ...🤣🤣🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 382

  • @dhiyaragav587
    @dhiyaragav587 3 месяца назад +186

    இந்த குச்சியை எவன் கண்டு புடிச்சான் 😂😂😂😂😂😂 அக்கா நீங்க வேற லெவல் அக்கா 🎉🎉

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +506

    எங்க போனாலும், என்ன வேலை செய்தாலும் அதுலயும் ஒரு காமெடி போட்டுறீங்களேப்பா😅😂😂🤣🤣.

    • @NoorulAmeen-g3z
      @NoorulAmeen-g3z 3 месяца назад +1

      காமெடிக்காக தானே விடியோவே

  • @BoopathiEce
    @BoopathiEce 4 месяца назад +271

    உங்களால மட்டும்தான் இந்த reaction பண்ண முடியும் அக்கா.....❤❤❤❤❤❤❤..........

  • @erodegomathi1397
    @erodegomathi1397 4 месяца назад +47

    எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு வரவில்லை 👏👏👏

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 месяца назад +34

    பார்க்கிறதா பாரு பணங்கா மண்டையன் 😂😂😂😂😂சிரிப்பை அடக்க mudiyal

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +176

    எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும்😊😊உங்க காமெடி மட்டும் தான் எனக்கு மருந்து 😊😊❤️❤️❤️❤️

  • @jeyajeya8518
    @jeyajeya8518 4 месяца назад +35

    நாமெல்லாம் பாப்ப நாயக்கன்பட்டி பழனிசாமி பேராண்டிக தான்.சாப்புடு ஆத்தா நல்லா சாப்புடு.எப்பிடி வேணாலும் saapudu😂😂😂😂🎉🎉🎉

  • @gunasekaran1868
    @gunasekaran1868 4 месяца назад +51

    அக்கா நானும் இப்புடித்தான் சாப்பிடுவேன் யாரு பாத்தா நமக்கு என்ன அப்புடிதானே அக்கா 🤣🤣🤣🤣🤣

  • @S.Jayamoorthy
    @S.Jayamoorthy 4 месяца назад +69

    😂பனைங்கா மண்டையன்😅😅😅

  • @jayasundari2180
    @jayasundari2180 4 месяца назад +65

    பனங்கா மண்டையா😢😝🤣🤣 இன்னைக்கு தம்பிக்கு புது பேரு இதான் போல😝🤣🤣

  • @arunkumarArun-h1p
    @arunkumarArun-h1p 4 месяца назад +43

    கையில✋️ சாப்பிடுங்க அக்கா நம்மளும் வெட்டிபந்தா தேவையில்லாதது 😂😂😂😂😂

  • @Janakolam
    @Janakolam Месяц назад +2

    உங்கள் நடிப்பு super உங்கள் கற்பனை கதைகளும் Super

  • @SanthaSantha-zs4wq
    @SanthaSantha-zs4wq 3 месяца назад +4

    Santha Avarkalathu acting always....
    ......... super 😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +74

    நாலு பேரு பாப்பாகளேன்னு ஸ்டைலா குடிச்சேன்😜😜 இதான் அந்த ஸ்டைலா🤭😜🤣🤣🤣

    • @manoponds9512
      @manoponds9512 4 месяца назад +1

      Stayil kanna pinnanu pohuthu 😅😅😅😅

    • @kisurthikakisu8093
      @kisurthikakisu8093 3 дня назад

      Eindha adakka odukkam kooda enakku romba pidichirukku😂😂😂

  • @bhairavajay
    @bhairavajay 4 месяца назад +124

    நமக்கெல்லாம் எதுக்கு ஸ்பூன் கையில் அள்ளிப்போட்டு வயிறு நிறைகிறது விட்டுட்டு எதுக்கு தேவையில்லாத பந்தா சூப்பர் அக்கா ❤ ஆனாலும் எங்க அண்ணே அளவுக்கு உங்களுக்கு நீட்டா சாப்பிட தெரியல 😂😂😂🤪🤪💕💕💕

  • @judemervin451
    @judemervin451 4 месяца назад +26

    ரெண்டு பேரோட ரியாக்ன்தான் இதுல அல்டிமேட்👌💖🤣🤣.

  • @yamunadevi456
    @yamunadevi456 4 месяца назад +8

    சாந்தா அக்கா இதுக்கு தான் நான் ஹோட்டல் போகமாட்டேன் நமக்கு இதலாம் சரி வரது😂

  • @parameswariramar3283
    @parameswariramar3283 4 месяца назад +2

    பாக்குரத பாரு பனங்கா மண்டையன் 😂😂😂😂சூப்பர் சாந்தா அக்கா உங்கள் அடிச்சிக்க ஆளே இல்லை❤❤

  • @Sugunagrace
    @Sugunagrace 4 месяца назад +5

    இங்க எல்லாரும் பாக்குறோம் சாந்தா சாப்பிடு சாப்பிடு😂😂😂😂😂

  • @claramarryravi1758
    @claramarryravi1758 4 месяца назад +4

    உங்க காமெடி வேற லெவல் சூப்பர் ர்ர்ர்ர் ர்ர்ர்ர் ❤❤❤

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 4 месяца назад +6

    சாந்தா கைல எடுத்து வல்லு வதக்குன்னு சாப்பிடுங்க அதான் நம்மக்கு சரியா வரும் 🤣🤣🤣யாரு பாத்தா நம்மகென்ன 😂ஸ்டைல் வேண்டாம் 😎ம்ம் ஸ்டார்ட் பண்ணுங்க 😄😄

  • @amsavenirenganathan8580
    @amsavenirenganathan8580 4 месяца назад +11

    தெரியாதவங்கல.எல்லாம்.அழச்சிட்டுபோனா.இப்படிதாம்மா

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 4 месяца назад +5

    Pakaratha paru panagai mandaiyan...😂😂😂😂 super

  • @murugesanmurugesan8308
    @murugesanmurugesan8308 4 месяца назад +4

    என்ன யா பாக்குற போ.. போ... ❤❤🎉🎉🎉 சூப்பர்🎉🎉🎉

  • @susheelanehaa2384
    @susheelanehaa2384 4 месяца назад +5

    Back side pakuravanga corect ah neenga sonnadhu avangaluku porundhudhu 😂😂😂

  • @umarani4676
    @umarani4676 4 месяца назад +2

    இங்க எல்லாரும் பாக்குறோம்சாந்தா சாப்பிடு சாப்பிடு 😂😂😂😂😂😂

  • @arulmozhi3512
    @arulmozhi3512 4 месяца назад +1

    😂😂 ஜூஸ் இது நெறய இருக்கா, அது நெறய இருக்கா... என்ன பாக்கற மாதிரியே இருந்துச்சி Sister😅🤣 சூப்பரா பன்னீங்க 😂🤝👏👌👍

  • @UthraKani
    @UthraKani Месяц назад

    Rendu peroda nadippu vera level 😂😂😂😂

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 4 месяца назад +1

    உங்க ரெண்டு பேரோட ரியாக்ஷன் சூப்பர் அக்கா மாமா 👌❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

  • @jaiganapathi234
    @jaiganapathi234 4 месяца назад +1

    இந்த குச்சியை எவன் கண்டுபிடிச்சான்.. கோயில் ல பந்தி முடிய..... நாலு பேர் பார்ப்பா....... 😂😂😂😂👏👏👏👌👌👌🤩🤩

  • @sshankari8166
    @sshankari8166 Месяц назад +2

    😂super akka😂

  • @Arokiyaswamy-sp8hn
    @Arokiyaswamy-sp8hn 3 месяца назад

    நிறையபேர் காசு குடுத்து வாங்கி திருடி திங்குற மாதிரிதான் திங்குறாங்க 😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +6

    உங்க காமெடி மட்டும் தான் யாரையும் நோகடிக்காம, ஒரு அசிங்கம் இல்லாம வாய் விட்டு சிரிக்கும்படி இருக்கு👌 சூப்பர்👌🎉❤❤

  • @SURYA828
    @SURYA828 2 месяца назад

    கத்தி கேட்கலாமா
    மறுபடியும் குத்தி பாப்போம்😅😅😅😅

  • @regiregina5600
    @regiregina5600 3 месяца назад

    பாக்குற பாரு பூங்கா மண்டையன்😂😂😂,முழிக்குறத பாருமூஞ்சுரு மாதிரி😂😂😂

  • @flowereye4345
    @flowereye4345 4 месяца назад +1

    😊😂😂😂😂😂😂❤❤❤❤👌👌👌👌👌ஹாஹா அதானே இந்த குச்சியை எவன்கண்டுபிடிச்சான்👌👌👌👌

  • @jayasuryajaya1250
    @jayasuryajaya1250 4 месяца назад +1

    😂😂😂😂😂😂😂😂enakkum straw பிடிக்காது..,.. ஹா haa haa

  • @devakottaitamilan7387
    @devakottaitamilan7387 4 месяца назад +1

    Unga acting veraaaa leavel poongaaaa ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @yogiiiinspirecrisp943
    @yogiiiinspirecrisp943 2 месяца назад

    Bayangarama yosikuringa rendu perum
    Vera level samiii
    Naa venna kathi kondu varatumaaa❤🎉

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 4 месяца назад +2

    ராஜா பிரதர் வர வர நடிப்பு பின்னிருங்க 🙏

  • @GeleraClara-kc6rg
    @GeleraClara-kc6rg 3 месяца назад

    I like this husband and wife..

  • @sivashanthi496
    @sivashanthi496 2 месяца назад +1

    Pannanga
    Mandaiya😂😂😂😂😂

  • @selvitailor4342
    @selvitailor4342 4 месяца назад +1

    என் அப்பா இறந்துவிட்டார் மன வருத்தத்தில் இருக்கிறேன் உங்கள் வீடியோ பார்த்து மன அருதல் அடைகிறேன். வாழ்கவளமுடன்

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 месяца назад

      கவலை படாதீங்க சிஸ்டர் 🥹அப்பா உங்க கூட தா இருப்பாங்க 😔

    • @deechukani7340
      @deechukani7340 4 месяца назад

      kadavul ungaluki mana thairiyathai tharuvanga. kavalai padathinga sister

  • @vadivu_ks
    @vadivu_ks 4 месяца назад +2

    ஐயோ அய்யோன்ன சொல்ல சாந்தா 👌👌👌👏👏👏

  • @umak4013
    @umak4013 2 месяца назад

    Vera level akka....paathutae irunthen satthama siruchitten😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @MithraCharan
    @MithraCharan 4 месяца назад

    மாமா எங்க அக்கா அழகா தான் சாப்பிடுறாங்க 😀😀

  • @sampaths345
    @sampaths345 4 месяца назад +1

    Akka anna ugka vidiyo appaum super vera lvl

  • @kishothan8288
    @kishothan8288 Месяц назад

    Vera level 👌 santha akka 😅

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 4 месяца назад

    எதுக்கு ஒளிஞ்சு மறைஞ்சு சாப்பிடணும்.....தைரியமா கையில எடுத்து சாப்பிட வேண்டியது தானே....ஆண்டவர் கையை அதுக்குதான் கொடுத்து இருக்கார்.😂😂😂

  • @maduraisivavakkiyar
    @maduraisivavakkiyar 4 месяца назад +2

    இரண்டு நாளாக எங்க முத்து மரியாதை காற்றில் பறக்கிறது அப்புறம் ராதாவை வீட்டிற்கு அழைத்து வந்து விடுவோம் பார்த்துகோங்க ஆமா 😂😂😂😅😅😅😂😊

    • @jayakumar3501
      @jayakumar3501 4 месяца назад +4

      அப்போ உஷா நெலமை?😢

  • @kumarr9385
    @kumarr9385 4 месяца назад +1

    இந்த குச்சியை எவன் கண்டுபுடிச்சான் 😅😄

  • @SanjoneSanjone-e4h
    @SanjoneSanjone-e4h 4 месяца назад +1

    அண்ணே சூப்பரா சொன்னீங்க ❤❤❤

  • @ஸ்ரீநந்தினிஅஸ்ட்ரோ

    அருமை மா சிரிப்பு தாங்க முடியல

  • @kvsurendran2939
    @kvsurendran2939 2 месяца назад +1

    Elayila. Sapuratku spoona raja sir

  • @Aloneness01
    @Aloneness01 Месяц назад

    Intha kuchiya evan kandu pidichan😂😂😂 nam inamada ne ❤

  • @SuganthiSenthilKumar-ti9rb
    @SuganthiSenthilKumar-ti9rb 4 месяца назад

    Santha reactions super ❤❤❤❤

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 месяца назад +1

    இந்த குச்சி எவன் கண்டு பிடிச்சான்..... 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RawtharBarna-nb4go
    @RawtharBarna-nb4go 4 месяца назад

    உங்களா மாறி ஒரு ஜோடிய நா பத்தே இல்ல இப்போதும் ஜாலியா இருங்க❤❤❤

  • @haseenam4094
    @haseenam4094 2 месяца назад

    Oru adya ulla aaka oru mani neram😂😂😂 super 😂😂😂

  • @SDhivya-j8x
    @SDhivya-j8x 3 месяца назад

    அண்ணா பார்க்கறாங்களோ இல்லையோ பின்னாடி ஒரு server பொண்ணு பார்த்துட்டாங்க.

  • @sumathiragul705
    @sumathiragul705 4 месяца назад +5

    Akka வேற லெவல் 😂😂😂😂

  • @RismiyaNifroos
    @RismiyaNifroos 4 месяца назад

    Enaku romba pidicha rendu per enda athu neenga iruvarum than ❤❤❤

  • @kaviyarasi5462
    @kaviyarasi5462 4 месяца назад

    End twist super muthu bro 🎉

  • @ramayegappan1765
    @ramayegappan1765 4 месяца назад +1

    Intha kuchiya yaru kandu pidichcha
    Jaina karana iruppan 😂😂😂😂😂😂😂😂

  • @anurekha7217
    @anurekha7217 4 месяца назад

    ஆனால் நாங்க பாத்துட்டு இருக்கோம் ல 😂😂😂😂

  • @AloneShiva-bi1qb
    @AloneShiva-bi1qb 4 месяца назад

    palakkathosam😂😂 yepoyum pola thirudi thinura mathiri thinurhu😂😂

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 4 месяца назад

    😅😅😅😅😅 அக்கா அண்ணன் 👌 செம சிரிப்பு 🤣🤣🤣

  • @sss77834
    @sss77834 4 месяца назад +2

    Ungha husband color original..ur skin color fame ah iruku

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef 4 месяца назад

    2 second smile 😊😊 , Neega nalla irukanum, I like comedy mind relax , Saudi la irunthu SARAVANAN 😊

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 4 месяца назад +2

    கடையில் வீடியோ யார்ஏடுப்பங்கோ

  • @AIlmyfav
    @AIlmyfav 4 месяца назад

    அக்கா பழக்க தோசத்துல சாப்பிட்டிர்கும்😂😂😂😂😂

  • @jayakumar3501
    @jayakumar3501 4 месяца назад +4

    அடி அம்மாடி அம்மாடி 🤣🤣 கையில சாப்பிடுறதுக்கு எம்புட்டு அலம்பல்🤣🤣🤣 சத்தமா வாய்விட்டு சிரிச்சிட்டம்பா🤣🤣🤣.

  • @priyasasi8664
    @priyasasi8664 4 месяца назад

    சிரிப்பு தாங்க முடியல😂😂😂

  • @sivaskk790
    @sivaskk790 4 месяца назад

    சூப்பர் 👏👏👏👍👍👍அக்கா உங்களோட ரியாக்சன் 👏👏👏👏வேற லெவல் போங்க ❤️❤️🥰🥰🥰😍😍

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 4 месяца назад

    🌹அப்ப நான் சாப்பிட கூடாதா ? பசிக்கும்ல எனக்கும் ?🥺😝😜😂

  • @venkatasubramaniyanr745
    @venkatasubramaniyanr745 4 месяца назад

    Nalla eruku santha tamil natdu manata kappathitta po ❤❤❤❤❤❤❤😂

  • @banupriya3052
    @banupriya3052 4 месяца назад

    அக்கா காமடி இரத்தத்தில் ஊரிருசி😂

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor 4 месяца назад

    Yenna paakkura........Annan😂😂😂😂😂😂

  • @anuradhakaliyamoorthy1429
    @anuradhakaliyamoorthy1429 4 месяца назад +6

    Kandadha mogathil potu veeingunae maari eruku

  • @thilagavathy8323
    @thilagavathy8323 Месяц назад

    பணங்கா மண்டயன் வெரி supper

  • @SivaSankar-cp8fg
    @SivaSankar-cp8fg 3 месяца назад

    செம்ம சூப்பர் 😂😂😂பணங்கா மண்டைய

  • @vavivavi6053
    @vavivavi6053 2 месяца назад

    சூப்பர் சாந்தா😂😂😂

  • @jesuslovesyou3781
    @jesuslovesyou3781 4 месяца назад

    Nanum ipdi thaan veliya noodles sapdum pothu spoon kuduthangana yaravathu pakuranglanu pathutu kaiyala noodles eduthu spoon'la vachitu sapduven😂

  • @gvbalajee
    @gvbalajee 3 месяца назад +1

    LAUGH PLEASE

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 4 месяца назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂ஏதோ சாப்பிட்டா சரி!!!!

  • @mindwork2305
    @mindwork2305 3 месяца назад

    அக்கா சாப்பிட்டது டிஷு பேப்பரா இருந்தா சூப்பரா இருந்துருக்கும்

  • @Kumrishkumar121
    @Kumrishkumar121 4 месяца назад

    Maama punch Semmmmmma akka oda vegili😂😂😂😂😂😂😂

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 4 месяца назад +1

    லிப்ஸ்டிக் போடும் போது வாய் விட்டு சத்தமா சிறிச்சிட்டேன் சூப்பர்

  • @GajaLakshmi-fk3ty
    @GajaLakshmi-fk3ty 4 месяца назад

    Nanga Yellorum parkorom athaa Antha panaga Mandaiyen inimel unna Hotel ku kuttitu Povaruu Hmm chance illiyam veetuu la irukra palya kanjii kudika sona Hotel spoon 🥄🥄 kathii aadaa poma Augutuu 🤝🤝💕💕

  • @geethaskitchen1167
    @geethaskitchen1167 3 месяца назад

    சூப்பர் சிஸ்டர் 🥰🤣🤣🤣

  • @EmbererKingdom
    @EmbererKingdom 3 месяца назад

    Akka nalla shining aagitiya puthu sarakku ah 😂😂😂😂

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb 4 месяца назад +1

    வாய்ஸ்....ஃபேஸ்...மாறிடுச்சு...3.மாசம்...கழிச்சு..வீடியோ.பார்த்தேன்...நெறைய.மாற்றம்....

  • @nasarudeennasarudeen6378
    @nasarudeennasarudeen6378 4 месяца назад

    நமக்கு எது தெரியுமோ அதை செய்யணும் நமக்காக தான் நாம வாழணும்

  • @Kamalikamali-gb6mi
    @Kamalikamali-gb6mi 4 месяца назад

    Pakkuratha paaru sollavum pinnadi oru akka pakkavum Mach aaiducji😅

  • @AbdussaboorSaboor
    @AbdussaboorSaboor 4 месяца назад

    Inda kucchiya yevan kandupidicchan😂😂😂😂😂😂

  • @arrow6325
    @arrow6325 4 дня назад

    அண்ணன திட்டாதீங்க pls ❤

  • @MeharViews
    @MeharViews 4 месяца назад

    இந்த குச்சிய எவன் கண்டுபிடிச்சான்❤❤

  • @suguarusri
    @suguarusri 4 месяца назад +1

    Pananga mandaiyan 😂😂😂😂❤❤❤

  • @r.g.sekar.5777
    @r.g.sekar.5777 15 дней назад

    😂😂😂😂😂😂😂😂திருடி திங்கர மாதிரி 😅😅😅😅

  • @madhanchitra7681
    @madhanchitra7681 4 месяца назад

    Sister ரொட நடிப்பு நடிப்புதான்😅😅😅😅😅😅😅😅😅😅😅