Is Ravana Evil? 👿 - Ft. Mannar Mannan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 1 тыс.

  • @tamilarasu7046
    @tamilarasu7046 3 месяца назад +278

    Mannar mannan 🔥🔥🔥...The EPIC gem for Modern day Tamil Nationalism🎯

    • @mnt2740
      @mnt2740 3 месяца назад

      He is an idiot because Mary Magdalene was ex prostitute now mannar mana speaks without evidence . No church says she has a different history .

    • @karthik9510
      @karthik9510 3 месяца назад +3

      💯👌👌👌👌

    • @Muthukaviyarasan
      @Muthukaviyarasan 3 месяца назад +1

      🙂👍🫂

    • @powtheeshwarankanagaraj3402
      @powtheeshwarankanagaraj3402 2 месяца назад +2

      Ara kora koothiyan da avan.

    • @tamilarasu7046
      @tamilarasu7046 2 месяца назад +2

      @@powtheeshwarankanagaraj3402 Nee enna Mulu Koo***yana.....

  • @KiruthikkanSL
    @KiruthikkanSL 3 месяца назад +625

    வருண் அண்ணா , பாரிசாலன் மற்றும் மன்னார் மன்னன் காம்போ ஒரு நீண்ட வீடியோ போடுங்க அண்ணா

    • @stephen7044
      @stephen7044 3 месяца назад +21

      Yes

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 3 месяца назад +17

      Yes waiting......

    • @anoorshivananthu6684
      @anoorshivananthu6684 3 месяца назад +13

      Yes we are waiting 🔥🔥🔥

    • @fazarudeen89
      @fazarudeen89 3 месяца назад +24

      ஆமா திராவிடத்தை ஒரே அடியா அடித்து ஓட விடணும் மேலும் lee பாய்யையும் சேர்த்து சிறுபான்மை topic பற்றி பேசவும்

    • @user-eq5dn1rf7u
      @user-eq5dn1rf7u 3 месяца назад +5

      Yes

  • @bluesea5534
    @bluesea5534 3 месяца назад +55

    மன்னார் மன்னன், வருன்‌ மற்றும் பாரிசாலன் இவர்கள் மூவருக்கும் இலக்கு ஒன்றுதான் அனால் பாதைகள் வேறு. மிகவும் அழகான கூட்டணி 🌷🌹🍂🌼🪻🔥🍂🌺🌿

    • @semino1101
      @semino1101 3 месяца назад +2

      Hi Varun, are you able to bring Paarisaalan and Mannar Mannan in one discussion on Tamil history topics etc.???

    • @ask4773
      @ask4773 3 месяца назад

      Paari oru paithiyakaran. Kudithesiyam enru tamildesiyathai pirpokkakuvan

    • @thiruarasu9750
      @thiruarasu9750 2 месяца назад +1

      தமிழர்களின் உண்மையான வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் எளிமையாக தமிழர்களுக்கு விழிப்புணர்வு kollaச் செய்கிறார். வாழ்க என்றும் நலமுடன்

  • @StarkEdits11
    @StarkEdits11 3 месяца назад +212

    பாரி மற்றும் மன்னர் மன்னன் உரையாடல் காலத்தின் தேவை. 🐅 🔥

    • @semino1101
      @semino1101 3 месяца назад +5

      Hi Varun, are you able to bring Paarisaalan and Mannar Mannan in one discussion on Tamil history topics etc.???

    • @vkarthik7696
      @vkarthik7696 3 месяца назад +1

      Two mentals and conspiracy theorists. If people happened to watch their discussion, either they get mad or die out of laughter.....

    • @anbananu
      @anbananu 2 месяца назад +2

      @@vkarthik7696 or their stomach starts burning.. burning ah bro??

    • @rajalatha1170
      @rajalatha1170 2 месяца назад

      ஓவர் டா மன்னர் மன்னா

    • @bluesea5534
      @bluesea5534 Месяц назад +2

      ​@@anbananu Everything will start to burn bro 😂😂😂😂

  • @m.b.k9243
    @m.b.k9243 3 месяца назад +323

    பாரிசாலன் மற்றும் மன்னர் மன்னன் சேர்ந்து ஒரு காணொளி வேண்டும்

    • @srivignesh24
      @srivignesh24 3 месяца назад +10

      yes... varun talks, pls do it.. make history by joining both

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 3 месяца назад +7

      Please varun bro el classico catalunia vs spain pathi pesungha neengalum pari annavum its 200% similiar to tamilnadu vs india ku othu pogum 120 years sa spain ta irundhu avangha languageum culture rayum kappatha poraditu irukangha plz idha pathi pesungha

    • @user-s23svb
      @user-s23svb 3 месяца назад +1

      No, should not

    • @ravi7264
      @ravi7264 3 месяца назад +1

      Paari and Mannar mannan are both dominanting in nature. One is researcher another is consumer of it. It will end up with fight.

    • @user-pz3eq3mx5i
      @user-pz3eq3mx5i 3 месяца назад +5

      அரைவேக்காட்டு பாரிசாலன் ஆய்வாளர் மன்னர் மன்னன் ஒன்றா 😂😂😂😂

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 3 месяца назад +95

    நான் எதிர்பார்க்கவில்லை வருண் அண்ணா இதைப்போல் அண்ணன் பாரி மன்னர் மன்னன் இருவரும் இணைந்து ஒரு காணொலி எடுங்கள் ❤

  • @gowthamanand1068
    @gowthamanand1068 3 месяца назад +276

    பாரியும் மன்னர் மன்னனும் தமிழர் கையில் இருக்கும் ஓர் இரட்டைக்குழல் துப்பாக்கி.

    • @ask4773
      @ask4773 3 месяца назад +3

      Paariya😂😂😂

    • @Prady782
      @Prady782 3 месяца назад +3

      Yeppo sudum nu theriyathu. Yara sudunum theriyathu.

    • @gowthamanand1068
      @gowthamanand1068 3 месяца назад +7

      @@Prady782 ஆதிக்க சிந்தனையில் எம் இனத்தாரை அடிமை படுத்த நினைக்கும் வேற்று மொழி/ இனத்தவரை சுடும்.

    • @BM-et3vb
      @BM-et3vb 2 месяца назад +3

      ​@@gowthamanand1068மயிர புடுங்கும்

    • @sivaramanr6625
      @sivaramanr6625 2 месяца назад

      பாரிசாலன் ஒரு அரைவேக்காடு!

  • @ravisandeepkumar198
    @ravisandeepkumar198 3 месяца назад +99

    நிறைய பயனுள்ள நேர்காணல்கள் தாங்கள் மன்னர் மன்னன் அவர்களுடன் எடுக்க வேண்டும்

  • @rajneeshru
    @rajneeshru 3 месяца назад +70

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்.... தமிழ்தேசியம் வெல்லும்🔥.

  • @maruthupandian4428
    @maruthupandian4428 3 месяца назад +58

    வருண் கலந்துரையாடல் அருமை ,சம காலத்தில்.
    வாழ்த்துக்கள்.

  • @JV-zq3dh
    @JV-zq3dh 3 месяца назад +33

    மன்னர் மன்னன் அவர்களுக்கு வணக்கம் , உங்கள் பணி மேன் மேலும் சிறப்பாக தொடர வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @stephen7044
    @stephen7044 3 месяца назад +53

    Oru valiya mannar mannan is here
    Super 🔥

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 3 месяца назад +103

    Paari mannar mannan combo❤

  • @Aathi9193
    @Aathi9193 3 месяца назад +11

    I have been folloeing Mannar mannan for last 5 years ...he is amazing historian...he taught me soo much and he changed my perspective on our history..as a indigenous person of my tamil land i really proud❤❤❤😊

  • @jeevamc5030
    @jeevamc5030 3 месяца назад +97

    பல ஈழத்தமிழர்கள் மத்தியில் இராவணனை வழிபடும் வழக்கம் உன்டு
    எனது குடும்பம் உற்பட.

    • @Preethisengunthar
      @Preethisengunthar 3 месяца назад +8

      வழிபடும் முறை கூறவும் நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன் நானும் இனி வரும் காலங்களில் வழி படுவேன் நன்றி

    • @kamalvaran6957
      @kamalvaran6957 2 месяца назад +1

      ராவண வம்சமடா நான்

    • @Avastidas
      @Avastidas 2 месяца назад

      😂Singalese worship and respect Ravana more than Tamil Hindus in Sri Lanka . Ravana was a Brahmin and used Sanskrit to write his books

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 2 месяца назад +3

      @@Avastidasindeed and these ppl hate sanskrit. Yet glorifying ravanan who well versed in sanskrit

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 месяца назад

      ​@@Justanormalhuman1992Ramayana has various versions in different regions & languages. In some versions he is a Brahmin , demon , ten headed , knows Sanskrit etc.
      In some versions he has only one head , King of Lanka , well versed in various fields (this is portrayed as ten heads in Valmiki version).

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 3 месяца назад +35

    தமிழ் அன்னையின் தவப்புதல்வன் தம்பி மன்னர் மன்னன் அவர்கள்..❤

  • @jasondaane4763
    @jasondaane4763 3 месяца назад +23

    38:40 வேலுப்பிள்ளை பிரபாகரன் 💪🏻

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 3 месяца назад +108

    பாரிசாலன் and மன்னர் மன்னன் combo waiting❤️

    • @stephen7044
      @stephen7044 3 месяца назад +2

      Yes

    • @SureshKumar-tu6tq
      @SureshKumar-tu6tq 3 месяца назад

      Please varun bro el classico catalunia vs spain pathi pesungha neengalum pari annavum its 200% similiar to tamilnadu vs india ku othu pogum 120 years sa spain ta irundhu avangha languageum culture rayum kappatha poraditu irukangha plz idha pathi pesungha

    • @rajakumarangdmg4276
      @rajakumarangdmg4276 3 месяца назад +2

      Pls dont ask combo part series its not a buisness tamil historians had a very very critical & crusual situation and this comments are not apreciasion its a true disgusting comments pls do be a honour paari is not a tamil litreture & researcher he is a politician The mannar mannan too differ pls dont insult of him he Philosophicaly researcher and he made a too too sacrifice pls both are travelling different way but both are true service of tamilans anyway dont compare anyone of மன்னர் மன்னன் 🙏

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 3 месяца назад +20

    வருண் தம்பி
    வாழ்த்துக்கள்
    மன்னர் மன்னன்
    நமது பொக்கிஷம்
    கவனமாக பார்த்து
    கொள்ள வேண்டும்

  • @aasaktiaasakti7062
    @aasaktiaasakti7062 3 месяца назад +29

    வருண் மன்னர் மன்னன், பாரி வீடியோ கண்டிப்பா வேணும்ப ப்ளீஸ்.......... 👍🌹👍

  • @user-xf7ie8iu9t
    @user-xf7ie8iu9t 3 месяца назад +8

    Full support from Singapore tamils 🇸🇬 We will be come to Tamil Nadu to be by MM bro's side soon❤❤❤❤❤❤

  • @anywhereanytime3442
    @anywhereanytime3442 3 месяца назад +52

    மன்னர் மன்னன் அவர்களே உங்கள் சிந்தனைக்கு புத்தக வடிவம் கொடுப்பது நல்லது

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 3 месяца назад +12

    மன்னர் மன்னா உங்களின் தமிழின ஆய்வுக்கு நான் தலைவணங்குகிறேன் .நீவிர் நீடூடி வாழவேண்டும் ❤ வாழ்த்துக்கள்.

  • @vinjesraja8357
    @vinjesraja8357 3 месяца назад +59

    இராவணன் நம் முன்னோர், அவரை அவன் என அழைக்க வேண்டாம்❤❤❤❤

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x 3 месяца назад

      Mental, namma munoor Nam urimai. Nee poi vantheri kita keladra

    • @jagdesh
      @jagdesh 3 месяца назад +5

      மெண்டல் ராமனும் நம் முன்னோர் தான்.

    • @agasthiyansuresh7148
      @agasthiyansuresh7148 3 месяца назад +9

      அது அன்பின் வெளிப்பாடு நண்பா....என் தாத்தன் காமராசர் இருக்கானே.....அப்படி சொல்வது அன்பின் வெளிப்பாடு....

    • @ravi7264
      @ravi7264 3 месяца назад

      Mythology ah base panni eppadi munnor nu mudivu pandreenga? En thatha oda thatha pere enakku theriyadhu. Neenga 25000 to 50000 generation ku munnadi poi adhula Kovam vera padureenga.

    • @vinjesraja8357
      @vinjesraja8357 3 месяца назад

      @@agasthiyansuresh7148 நல்லது

  • @MohamedIdris-cz9sp
    @MohamedIdris-cz9sp 3 месяца назад +21

    மன்னர் மன்னன் எப்பொழுது பேசினாலும் தமிழின் ஆழத்தைக் காட்டத் தவறியதே இல்லை. இறையருள் பெறுக... வருண் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤ இறையருள் பெறுக...

  • @arpr0910
    @arpr0910 3 месяца назад +9

    Mannar Mannan and Paari both r like a parallel track...
    Viewers should better judge n stop asking for a monorail!!!
    Thanks Varun for this vdeo!!
    Best wishes for more such podcasts wit True Tamil-elites!!

  • @r.b6349
    @r.b6349 2 месяца назад +4

    😂😂😂 இஷ்டத்துக்கு கதை அடிச்சு விடவேண்டியது.

  • @Mydeenmass615
    @Mydeenmass615 3 месяца назад +37

    சிங்கள வரலாறு இங்கு சந்தி சிரிக்குது😂

    • @hajandrasundar5066
      @hajandrasundar5066 3 месяца назад +3

      சிங்கத்துக்கு பிறந்த என்று சொல்ற கதை 😜

  • @BG_23281
    @BG_23281 3 месяца назад +13

    மிக்க நன்றி வருண் , thank you so much for all your efforts- really spending time worth when we listen MannarMannan (MM) and Paari

  • @chandrasekarmuthu7759
    @chandrasekarmuthu7759 3 месяца назад +12

    38:46 ஒட்டுமொத்த
    தமிழினத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் 🙏🙏🙏🙏🙏

  • @lifeismirror
    @lifeismirror 3 месяца назад +35

    இவரு வந்தா அவரு வரது இல்ல அவரு வந்தா இவரு வரது இல்ல 😂 எப்போ தான் வருண் அண்ணனுக்கு நம்ம சொல்றது கேக்குமோ😂

  • @maruthupandian4428
    @maruthupandian4428 3 месяца назад +20

    பல் கலை வல்லான் ,மன்னன் அவர்களுக்கு வாழ்த்தும்,வணக்கமும்.
    தமிழே காப்பு.

  • @mayilvel2486
    @mayilvel2486 3 месяца назад +13

    S, i love ravanaa,, வணக்கம் மன்னர் மன்னன் அவர்கள்... வற்மம் மருத்துவம், சிந்தாமணி மருந்துவம் பற்றியும் ஆய்வு செய்து சொல்ல வேண்டும்...🙏🏽🙏🏽 இந்த கட்டுரைக்கு நன்றி சகோ...🙏🏽🙏🏽

  • @ragulrajadurai5845
    @ragulrajadurai5845 3 месяца назад +118

    என் மகன் பெயர் ராவணன் வைத்துஉள்ளேன்

    • @manokaranmanivasakan5141
      @manokaranmanivasakan5141 3 месяца назад +5

    • @karthik9510
      @karthik9510 3 месяца назад +4

      ❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

    • @karthik9510
      @karthik9510 3 месяца назад +10

      என் மருமகனின் பெயரும் இராவணா🩷🩷

    • @srt7721
      @srt7721 3 месяца назад +15

      என் மகன் பெயர் "தமிழ்"
      என் மகள் பெயர் "யாழினி"
      3 வது மகன் பிறந்தால்
      இராவணன் பெயர் வைக்கலாம் என்று நினைத்து இருக்கேன்
      உங்கள் மகன் மிக பெரிய ஆளாக வர வேண்டும்
      முருகன் அருளால்

    • @its_ME_ZAZU
      @its_ME_ZAZU 2 месяца назад +3

      Thamizh peyar vaithavargalukku engal anbana vazhthukkal❤

  • @ArunKumar-fx9jx
    @ArunKumar-fx9jx 3 месяца назад +11

    தமிழ்நாட்டை தமிழர்கள் ஆண்டாள் இந்த அனைத்திற்கும் வழி பிறக்கும் 💪

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 месяца назад +1

      *நல்ல எண்ணம் கொண்ட தமிழன்

  • @tirelesssinger308
    @tirelesssinger308 3 месяца назад +21

    அண்ணா, வெறித்தனம்🔥🔥

  • @_SridhAr_
    @_SridhAr_ 3 месяца назад +22

    One of the finest interview taken by Varun 🔥

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 3 месяца назад +30

    ராமர் ஆரிய கடவுள் என்று நினைத்து கொண்டிருந்தேன்.ராமரை பற்றிய வரலாற்று புரிதலை ஏற்படுத்திய மைக்கு நன்றி.இது போன்ற வரலாற்று தகவல்கள் நிறைந்த காணொலிகளை எதிர்பார்க்கிறேன்.

    • @Cpjulian7
      @Cpjulian7 3 месяца назад +3

      Me too .
      From
      Tamileelam.

    • @Senthilv17
      @Senthilv17 3 месяца назад

      Me too

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 2 месяца назад +2

      In current scenario accepting Ram is like accepting the North Indian Hindu tradition supremacy.
      We have our own Murugan , Maari Amman kind of Gods let's give more preference & celebrate them.
      We should just treat Ramayana as a story not more than that.

    • @godraavanan4574
      @godraavanan4574 2 месяца назад +1

      Raman ariyanthan hasaruya uthan

    • @CbsegradeCbsegrade
      @CbsegradeCbsegrade 2 месяца назад +1

      My humble two cents. Have you read the thirupugazh of lord muruga. Almost every thirupugazh there is a référence to thirumal. Many références to lord rama.
      In one of the thirupugazh arunagirinathar calls muruga vedhaththin porulone.
      Lord ramas kuladeivam is srirangam perumal.
      Each deity needs to be experienced with dévotion. Thats the beauty of this dharma.
      You can never get the blessings of lord muruga without the blessings of lord rama and vice-versa.
      Do not take the word of a historian while dealing with yourspiritual life. You need to listen to genuine devotees and their experiences

  • @KVijay420
    @KVijay420 3 месяца назад +7

    Adhu Enna LCU.? VTU theriyuma? Varun talkies universe. Varun + Mannar Mannan + Paari = Deadliest combo 🔥🔥🔥

  • @tamilblood
    @tamilblood 3 месяца назад +12

    Nandri varun bro.. Paari, mannar mannan rendu perayum adikadi kondu vaanga🙏🏻

  • @aruna7543
    @aruna7543 3 месяца назад +5

    காணொளியை பார்க்கும் போது நேரம் போனதே தெரியவில்லை .. அருமையான தேவையான காணொளி அண்ணா

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +11

    சிறப்பு👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Naveenstudymaterial-mm1it
    @Naveenstudymaterial-mm1it 3 месяца назад +15

    Fire combo 🔥 👌 😍 🙌

  • @saravanabhavanponnusamy6177
    @saravanabhavanponnusamy6177 3 месяца назад +11

    Varun.. Keep shining day by day.. !! Good information from Mannar Mannan

  • @santhoshrajravichandran1267
    @santhoshrajravichandran1267 3 месяца назад +7

    Awesome interview. Very good questions by Varun. And always a fan of MM. need more podcasts with MM. ❤

  • @maruthupandian4428
    @maruthupandian4428 3 месяца назад +10

    தேவை ஏற்பட்டால் சேர்வதும்,
    பிரிந்து நின்று செயல் பட்டால் உண்டு வாழ்வு .

  • @BRA310
    @BRA310 3 месяца назад +13

    சிறப்பு... தொடரட்டும் தங்கள் பணி

  • @PerumPalli
    @PerumPalli 3 месяца назад +18

    *எது பணம் என்ற தலைப்பில் அண்ணன் மன்னர் மன்னன் அவர்களுடன் ஒரு நேர்காணல் எடுங்க நண்பா*

  • @im_porus
    @im_porus 3 месяца назад +11

    Great interview bro.... 🙏

  • @kumartamil12
    @kumartamil12 Месяц назад +8

    ஒருத்தர் சாப்பிட்டு வீடியோ போடுவா அதுக்கு ஒரு ஒன் மில்லியன் வீவர் ஷிப் கிடைக்கும் நம்ம தமிழையும் தமிழ் கலாச்சாரத்தின் பத்தி பேசினா 500 k தாண்ட முடியல

  • @vinothmuthukrishnan9748
    @vinothmuthukrishnan9748 2 месяца назад +3

    Mannar mannan video na sema interesting. Thanks

  • @murugesaa
    @murugesaa 3 месяца назад +15

    அருமை 🎉 மன்னர் மன்னன் தமிழ் தமிழர்கள் அருமையான விளக்கம்
    வரலாறு இல்லாத வந்தேறிகள் கதறுவது நல்லாத்தான் இருக்கு 😅😅😅

  • @TamilKings-x6u
    @TamilKings-x6u 3 месяца назад +14

    🚩🐯தமிழ் மன்னன் ராவணன்🙏🏻🔱💪🏹👿....💯💥தமிழர் வரலாறை திருடும் ஆரியம் & சிங்களன்..💯⚠️😤..

    • @motokds6392
      @motokds6392 2 месяца назад

      Ama

    • @ragavanragavan4112
      @ragavanragavan4112 2 месяца назад

      யார் ஆரியன்?

    • @ayerma1
      @ayerma1 4 дня назад

      ​ஆரியன் என்ற தமிழன் உயர்நிலை பட்டத்தை பறித்த இந்தியாவினுள்
      நுழைந்தவர்கள்..​@@ragavanragavan4112

  • @ippadikunaan795
    @ippadikunaan795 21 день назад +1

    காகித்தை பணம் நம்பும் போதும்
    கல்லை கடவுள் என்று ஏன் நம்பக்கூடாது
    ஆக சிறந்த புரிதல் மன்னர் மன்னன் ❤அண்ணா ❤️❤️

  • @muthukumar8949
    @muthukumar8949 3 месяца назад +6

    அருமையான பதிவு நன்றி ❤❤❤ 19:49

  • @TheExpedition35
    @TheExpedition35 Месяц назад +2

    Mannar mannar always best person to know history ❤❤❤❤
    Bro antha Oscar film name sollunga

  • @KeKe.Studio2
    @KeKe.Studio2 3 месяца назад +6

    அருமையான காணொளி 👏👏👏👏👏👏 expecting more

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 месяца назад +7

    At Polanaruva Sivan temple built by RajaRaja/ Rajendra cholan, Sivan was removed & Buddha was placed! It was shocking!

  • @wadyvelomuniandy829
    @wadyvelomuniandy829 3 месяца назад +3

    Thanks to mr. Arun. God bless you.
    From Malaysia 🇲🇾.

  • @singaravelukarnan1335
    @singaravelukarnan1335 3 месяца назад +7

    தமிழ் இனத்தின் புரட்சியாளர் மன்னர் மன்னன் வருணுக்கு மனமார்ந்த நன்றிகள் பல வணக்கம்

  • @user-nx4hk5bp1q
    @user-nx4hk5bp1q 3 месяца назад +6

    I love the way Mannar Mannan kicks the as* of Dravida and Arya Sangis 😂😂😂

    • @ShaktiClasherTM
      @ShaktiClasherTM 2 месяца назад +1

      Also lord ram was not Aryan understand that mangi😂

  • @padmapriya1
    @padmapriya1 2 месяца назад +1

    I stopped worshipping Raman many years ago. now you have literally opened my agakkann. U hv no idea how much this means to me 🙏🏻

  • @ethirajtg7643
    @ethirajtg7643 3 месяца назад +6

    ❤ this combo always fire

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder1488 3 месяца назад +5

    பாரி அண்ணா மற்றும் மன்னர் மன்னன் அண்ணா இருவரும் ஒரே காணொளியில் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை 😊

  • @aravindkumarp6100
    @aravindkumarp6100 3 месяца назад +9

    Can't wait to watch

  • @shanno3210
    @shanno3210 3 месяца назад +8

    Ohhhhhh my Goodness ! Great podcast

  • @jasondaane4763
    @jasondaane4763 3 месяца назад +5

    மன்னர் மன்னன் இன்றைய காலகட்டத்தில் நாம் தூக்கி கொண்டாடவேண்டிய ஒரு சிறந்த மனிதன்

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 месяца назад +4

    *38:31** புறநானூற்று வீரன் எம் தேசியத்தலைவன்!*

  • @namasaraayandhan5013
    @namasaraayandhan5013 3 месяца назад +5

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி

  • @Prabakara007
    @Prabakara007 3 месяца назад +19

    வருண் அண்ணா யப்படியோ மன்னர் மன்னன் அவர்களை அழைத்து வந்ததற்கு நன்றி

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 3 месяца назад +3

    Mannar Mannan bro You're always ultimate 😀❤️👍

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 месяца назад +3

    7:20 ப்பா ஆ வேற லெவல் சொரியாருக்கு செருப்படி பதில்

  • @satmet007
    @satmet007 2 месяца назад +3

    எல்லாரு வீட்டிலும் கம்ப ராமாயணம் வேண்டும்

  • @SMVARTS13
    @SMVARTS13 3 месяца назад +3

    one of the best podcast i have seen in your channel a mindset needed for this generation

  • @aravindafc3836
    @aravindafc3836 24 дня назад +1

    ராமர்! எல்லா உயிர்களும் வணங்கும்! தெய்வம்! ! நல்ல வணங்கு! ! !

  • @Rajashanmugam535
    @Rajashanmugam535 3 месяца назад +3

    Bro your a good eye opener., bro pls don't leave this job, u want to continue this work for tamilnadu

  • @Vvisuwa
    @Vvisuwa 3 месяца назад +6

    சிறப்பு.

  • @ShaktiClasherTM
    @ShaktiClasherTM 2 месяца назад

    Also understand In their second life during the Treta Yuga, they were born as Ravana (Jaya) and Kumbhakarna (Vijaya), and both were killed by Rama. In their third life during Dvapara Yuga, they were born as Shishupala (Jaya) and Dantavakra (Vijaya) and both were killed by Krishna.
    Proud Hindu 🕉️🚩 Proud Tamizhan🐯🚩 ❤

  • @chezhiyan7719
    @chezhiyan7719 3 месяца назад +21

    திராவிடர்கள்@ சும்மா சும்மா என்னையே நோந்டகூடாது தல..

    • @siyaan5
      @siyaan5 3 месяца назад +3

      அவனுங்கள பாத்தாலே அடிக்கணும் போல இருக்கு அண்ணா 😂😂😂😂

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 месяца назад +3

    மன்னர் மன்னன் மாஸ்👍👍 மன்னர்மன்னன், பாரிசாலன், செந்தமிழன் சீமான் தமிழர்களின் பெரும் சொத்தாக பேணி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.

  • @vigneshgates6722
    @vigneshgates6722 Месяц назад +2

    அண்ணன்மார் சாமி என் குலதெய்வம்

  • @Preethisengunthar
    @Preethisengunthar 3 месяца назад +9

    Thumbnail ல் ராவணன் என்று எழுதியுள்ளீர்கள் இராவணன் என்று மாற்றவும் 🙏

    • @jijikal
      @jijikal 2 месяца назад

      பதில் பண்ணுங்க அல்லது மாற்றியமைக்கவும்

  • @rajneeshru
    @rajneeshru 3 месяца назад +6

    Most awaited one 🔥🔥

  • @Preethisengunthar
    @Preethisengunthar 3 месяца назад +3

    மன்னர் மன்னா 🙏🥺 அண்ணா உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அன்பு அலப்பறியது 🙏❤ நன்றி வருண் மன்னர் மன்னனை அழைத்ததற்கு ❤️

  • @rdj887
    @rdj887 3 месяца назад +4

    Paari salan ( + ). Mannar mannar (+) Varun talks❤❤❤❤❤❤❤❤🎉

    • @rdj887
      @rdj887 3 месяца назад

      We want this Combo brother 🤩 plz yangalukaka yapadi yavathu try pannuinga full conversation about Tamizar varalaru

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 3 месяца назад +2

    சரியான நேரத்தில் சரியான கருத்துக்களை பதிவிட்டு என் தம்பி மன்னர் மன்னனை பாராட்டுகிறேன் என் மன்னர் மன்னன் ஒரு இளைய பேரறிஞன் தமிழ் அறிஞன்

  • @anbuselvam6519
    @anbuselvam6519 3 месяца назад +3

    Tharkuri thiravidargal😅😂

  • @arulmahendiran15
    @arulmahendiran15 Месяц назад +2

    Oru video tha bro patha addition agiteh keep rocking bro❤ i share to my friends

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 3 месяца назад +4

    மன்னர் மன்னன் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம். நாம் ஆதரிதே ஆகவேண்டும். நான் அவர் எழுதிய புத்தகத்தில், மூன்றை வாங்கி என்னால் முடிந்த ஆதரவை கொடுத்தேன். இன்னும் சில புத்தகத்தை வாங்குவேன். நண்பர்கள் அனைவரும் மன்னர் மன்னன் எழுதிய புத்தகத்தை வாங்கி உங்களால், முடிந்த ஆதரவை தாருங்கள். 🙏🙏🙏

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR 2 месяца назад +1

    அறிவார்ந்த சிறந்த உரையாடல், மேலும் இது போன்ற காணொளிகள் எதிர்பார்க்கிறேன்🎉🎉

  • @ilanchezian822
    @ilanchezian822 3 месяца назад +4

    அருமை அருமை

  • @velu191
    @velu191 Месяц назад

    சூப்பர் அண்ணா அருமை 👏👏👏👏👏 மன்னர் மன்னன் அண்ணா தமிழ்நாடு உங்களால் தான் தமிழ் வளர்கிறது

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 3 месяца назад +7

    Tamil desiyam ❤

  • @chandrasekar-xy4rk
    @chandrasekar-xy4rk 3 месяца назад +1

    யூதனை ஆரியன் என்று சொல்லும்போதே மன்னர் மன்னன் முதிர்ச்சியடையல என்பது புரிகிறது

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 3 месяца назад

      ஓ நீங்கள் முதிர்ச்சியடைந்து விட்டீர்களோ

    • @chandrasekar-xy4rk
      @chandrasekar-xy4rk 3 месяца назад

      @@aravind_free_fire_india ஆரியன் என்பதே சுத்தமான தமிழ்வார்த்தை !
      அதை யூதபிராமணர்களும் அவர்தம் இரத்த உறவுகளான திரிவடுகர்களும்ர்களும்
      ஆட்டையைப்போடத்தான்
      யூதனை ஆரியன் என்று சொல்லிவைத்துள்ளனர்
      அதை மன்னர் மன்னன் வழிமொழிகிறார் !
      ஆரியன் பரையன் என்பதே உண்மை !!

  • @புதுக்குடியிருப்பு

    வலம் இடம் என்பது பக்கம் சுட்டும் சொல் மட்டுமே அல்ல. வலம் என்பது வலமானது உகந்தது ஏற்றது வசமானது என்ற பொருளும் அடங்கும்.

  • @SandyPrince99
    @SandyPrince99 2 месяца назад +2

    Usefull video. Thanks bro❤

  • @sureshrook
    @sureshrook 3 месяца назад +3

    அருமை 🔥❤ மன்னர் மன்னன் ❤

  • @Venuthan19
    @Venuthan19 17 дней назад

    பகுத்தறிவின் போர்வையில் தொன்மங்களைத் தொலைப்பதால் இனத்தைச் சூழும் வினையை சிறப்பாக விளக்கியுள்ளீர்கள். இருவருக்கும் நன்றி.

  • @Preethisengunthar
    @Preethisengunthar 3 месяца назад +3

    மன்னர் மன்னன் பேருக்கு ஏற்ற மனிதர் ❤️🙏

  • @rajasekaran256
    @rajasekaran256 2 месяца назад +1

    மகத்தான உன்னதமான அருமையான பதிவு 🎉👍👌✌️💯💯