Ethirneechal - Ep 163 | 13 August 2022 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 348

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +184

    இந்த கல்யாணத்தின் கடைசி நிமிஷத்தில் ஜனனி தர்ஷினி கூட்டிக்கொண்டு எங்கேயாவது போய்விட வேண்டும்..... இந்த மாப்பிள்ளைக்கு ஆதிராவை கட்டி வைத்து விட வேண்டும்.....

    • @mushafahemad2130
      @mushafahemad2130 2 года назад +4

      Supper 👍

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +3

      appadi nadanthaal....Bharathymma ....ungalukku neengal engirunthaalum ennidamirunthu oru parisu nischayam

    • @mrs.bharathy.b6938
      @mrs.bharathy.b6938 2 года назад +1

      @@ammupaati4171 🙏

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +2

      @@mrs.bharathy.b6938 yes...

  • @Selva67karthi9
    @Selva67karthi9 2 года назад +376

    மாப்பிள்ளை காமெடி செம்ம😄😄😄 என்ன மாப்பிள்ளை மரகழண்டவன் மாதிரி இருக்கான் சமாளிப்போம் செம்ம 😄😄😄

  • @karthikarthikeyan8282
    @karthikarthikeyan8282 2 года назад +33

    மாப்பிள்ளை மறைகழுண்டவன் மாதிரி இருக்கான் 🤣🤣 வேற லெவல் குணசேகரன்

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +277

    மாப்பிள்ளை கேணப்பய மாதிரி இருக்கான்னு யாருக்கெல்லாம் தோணுது 😀🙋‍♂️👍👍👍👍👍👍👍

    • @sumsunishasn3827
      @sumsunishasn3827 2 года назад

      😅😄😃😙🥲

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +1

      சூடு , சொரணை இல்லாதவன் அப்படி தான் இருப்பான்...!

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +1

      ennappa maadhiri.nnu solginreergal...agamark kenethaan

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +533

    யாருக்கெல்லாம் நந்தினி அக்காவின் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

    • @sumathia4052
      @sumathia4052 2 года назад +7

      நான் இப்படி தான் இருந்தேன் இப்ப பரவாயில்ல

    • @gunaseelan6023
      @gunaseelan6023 2 года назад +3

      Semma

    • @karthikeyaniV1994
      @karthikeyaniV1994 2 года назад +1

      😍😍

    • @prema1370
      @prema1370 Год назад

      En character a nane pakira Mari irukku

  • @Praveen-he1su
    @Praveen-he1su 2 года назад +520

    இந்த மாபிள்ளை அந்த கோலிமுட்டி ஆதிராவுக்கு correct ஆன pair 👍👍 தர்ஷினிக்கு இல்ல 👎👎

  • @manikantan943
    @manikantan943 2 года назад +260

    தினமும் சீரியல் பாக்குற நமக்கு தான் பக்கு பக்கு இருக்கு வேற லேவல் நன்றி திருச்செல்வம் சார்

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 2 года назад +63

    தர்ஷிணிக்கு ஏற்ற மாப்பிள்ளை இல்லை இவர் அப்பா🤗

  • @vijima12345
    @vijima12345 2 года назад +319

    எதிர் நீச்சல் சீரியல் யாருக்கெல்லாம் ரொம்ப புடிக்கும்

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +301

    இந்த மாப்பிள்ளையையும் ஆதிராவையும் ஜோடி சேர்த்தால் சூப்பரா இருக்கும் டைரக்டர் சார்

  • @SATHISHKUMAR-ur4db
    @SATHISHKUMAR-ur4db 2 года назад +30

    14.57 மாப்ள மர கலன்டவன இருக்கான் சரி சமளிப்போம் குணசேகரன் காமெடி வேர லெவல்

  • @easy-chemistry12
    @easy-chemistry12 2 года назад +118

    மாப்பிள்ளை கரிகாலன் சூப்பர் 💐💐 நியூ என்ட்ரி... இவரை ஆதிரைக்கு ஜோடி சேர்த்தால் மாஸ்!!

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 года назад +6

      காலில் எல்லாம் விழுகிறான் . அவ்வளவு அடக்கம்...!
      சூடு , சொரணை இல்லாதவன் பேரு கரிகாலன் .இது கரிகாலனை இழிவு படுத்தும் செயல் . கண்டிக்கதக்கது .

    • @gopipradeep7668
      @gopipradeep7668 Год назад +2

      Adira confirm

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 года назад +58

    நந்தினி அக்கா பிடித்தவர்கள் 🥰

  • @saranyathasarathan4204
    @saranyathasarathan4204 2 года назад +128

    மாப்பிளை மாப்பிளைனு சொல்லி cringe குழந்தை ஒன்ன கொண்டு வந்துடிங்களே ஆதி குணசேகரன்...😂😂😂😂😂😂

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +1

      avarea thaan solli vittarea (manasukulleyea...."mappille mare kazhandavanmaari irukkan" )

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 года назад +93

    நாளுக்கு நாள் விறுவிறுப்பாக போகுது. நந்தினி நடிப்பு மிக அருமை.

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Год назад +36

    6:54 மாப்பிள்ளை மர கழண்டவன் மாதிரி இருக்கான்.. சமாளிப்போம்😂😂😂😂😂
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது...😂😂😂😂 முடியல😂😂

  • @kumaravelramaraj2528
    @kumaravelramaraj2528 2 года назад +18

    இந்த மாப்ள ரொம்ப பிடிச்சுருக்கு.....😂😂😂😂
    ஆதிரா க்கு லைன் பன்னிவிடுங்க...எப்படி இருந்தாலும் ஆதிராக்கு காமெடி பீஸ் மாப்ள தா வருவான் இவனே கே தா... 😂😂😂

  • @durgar7703
    @durgar7703 2 года назад +128

    Mappilai mara kazhandavan maari irukaan.... Samaalipom😄😅😅😅semma fun uhh gunasekaran sir..

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +51

    பணக்காரங்கள்ள சொரணை இல்லாதவன் கிடைக்கிறது அபூர்வம்..... இவன் ரேர் பீஸ்ஸு....... ஆதி அண்ணே நீங்க எங்கேயோ போயிட்டீங்க அண்ணே.....

  • @amrink8192
    @amrink8192 2 года назад +21

    சீரியளுக்கு பிரச்சனை லட்சணம் தான் ... ஆனால் எதிர்நீச்சலில் பிரச்சனை மட்டும்தான் லட்சணம்.... நோ positivity.. நோ good vibes 🤣.. நோ love

    • @pkanchana1993
      @pkanchana1993 2 года назад

      chinn ponnuku maapilai paakura maari secene ithu romba thappu

  • @muralis158
    @muralis158 Год назад +14

    Karikalan ah pakka chinna vayasu gunasekaran mari irukaru😂😂😂

  • @yohithjaya6971
    @yohithjaya6971 2 года назад +21

    Gunasekaran Sir neenga thaan villan neenga thaan Hero super sir love you

  • @prakashlakshmanan899
    @prakashlakshmanan899 Год назад +15

    After Aadhirai and karikalan marriage 😂

  • @rajalakshmikrishnan4965
    @rajalakshmikrishnan4965 2 года назад +73

    I like mappilai acting very much 😂😂

    • @manga626
      @manga626 2 года назад +1

      6:49 even Gunasekaran is aware of this. Lol. It's like the love interest of Kokila's sister from Kolamavu Kokila.

  • @manikantan943
    @manikantan943 2 года назад +20

    மாப்பிள்ளை செம காமெடி இருக்காற் ஆனா இந்த மாப்பிள்ளை ஆதிராவுக்கு நல்ல பொருத்தமா இருப்பாற்

  • @ruvani1677
    @ruvani1677 2 года назад +146

    ஆதிராவுக்கு பொருத்தமான ஜோடி

    • @muthugmuthug8174
      @muthugmuthug8174 2 года назад +1

      Yes😄😄😄

    • @rajalakshmikrishnan4965
      @rajalakshmikrishnan4965 2 года назад +4

      Aadhira villi,ithu paavam pachcha pulla 🙇🙇

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад

      @@rajalakshmikrishnan4965 correct..ivnai aatti vaithuduva...next serialukku kathe kidaikkum

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 2 года назад +26

    😂😂😂😂ராத்திரிக்கு கூட காபிதா மாமா

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +35

    Maapilai semma cmdy 😂😂

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 года назад +22

    குடும்பத்துல எல்லாருமே குணசேகரன எதுக்குறாங்க ஞானம் கதிர் சக்தி எல்லாருமே எதுக்குறாங்க ஆதிராவே இந்த கல்யாணத்த நிறுத்துவா அவ படிச்சவதான

  • @muhammadihusan5406
    @muhammadihusan5406 2 года назад +6

    2022.08.13 நான் மூணு வட்டம் எதிர்நீச்சல் பார்த்தேன். நான் மூன்று மட்டும் எதிர்நீச்சல் பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் குணசேகரன் நடிப்பு சூப்பர் மாப்பிள்ளை நடிப்பு சூப்பர் சூப்பர் இலங்கை ரசிகர் அண்ணா

  • @manikantan943
    @manikantan943 2 года назад +41

    எந்த காலன் கரிகாலன் வேற லேவல் 🤣🤣🤣🤣

  • @JosephChristy703
    @JosephChristy703 Год назад +12

    6.54 😂😂😂😂😂😂😂😂😂😂 மாப்பிள்ள மர கலண்டவன் மாதிரி இருக்கான்😂😂😂சத்தமா சிரிச்சுட்டே 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @fathimamohammad7263
    @fathimamohammad7263 Год назад +5

    Seeing this episode after athira marriage 😂😂

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 года назад +32

    Nanthini nanthini amazing super acting

  • @prabhug8480
    @prabhug8480 2 года назад +36

    ஜனனி ஏன் இன்னும் போலீஸ் கம்ப்ளைண்ட் குடுக்காம இருக்காங்க 🤔

  • @balajih4937
    @balajih4937 2 года назад +19

    Mapplai acting Vera level

  • @manimekalamanimekala8152
    @manimekalamanimekala8152 2 года назад +37

    Mapla marakalanthu poi irukan🤣🤣🤣seri samalipum😂😂

  • @dhivyalakshmi1382
    @dhivyalakshmi1382 2 года назад +26

    Sun tv la naa paakura 2 serials sundari and எதிர்நீச்சல்.. ennoda life la romba porunthura serials.. hatsoff to directors of both serials. Intha madiri neraya ladies life irukku

    • @ss8123
      @ss8123 2 года назад +1

      Only serial Sundari has got Tamil girl in lead role. In all the channels and in all the serials only other state girls are offered the main characters. It is not the case in other states.

    • @shani2736
      @shani2736 2 года назад

      Me too

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад +8

    Nandhini acting ❤️❤️❤️.intha mappillai ya athira ku pesuga.nanthini thirupi adi kathir 💀👿👿👿👿👿👿

  • @balajih4937
    @balajih4937 2 года назад +14

    Mapplai entry speech vera level

  • @ramiaramia5606
    @ramiaramia5606 2 года назад +25

    Inda kalyanam nadakkum aadira yoda mappillai comedy super 👌

  • @bhuvana2338
    @bhuvana2338 2 года назад +22

    Mapu: mama parichai eluthathana poi irukaga
    Gunasekaran: hey chuma irupa nee vera naduvala oorama nillu
    🤣🤣🤣🤣🤣

  • @kalpanakganesan709
    @kalpanakganesan709 Год назад +6

    என்னடா கரிகாலனுக்கு வந்த சோதனை 😂😂

  • @huloodhhussain5112
    @huloodhhussain5112 2 года назад +8

    Aadhi gunasekaran family la irukkura gens kku indha mappula evlo better

  • @purplequeen8348
    @purplequeen8348 2 года назад +21

    மாப்பிள்ளைய பார்த்தா 60 age மாப்பிள்ளைய போல இருக்கான்... 😅😂😁😁😁

  • @b.p6101
    @b.p6101 2 года назад +52

    நந்தினி தைரியம் சூப்பர் 👍👍

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +5

    இன்றைய எபிசோடு சரியான விறுவிறுப்பு சூப்பர்....

  • @tamilchaaral4117
    @tamilchaaral4117 2 года назад +19

    என்ன director sir எங்கள எல்லாம் முட்டாள்னு நினைச்சிங்களா? அவரோட sister ஆதிரையை collector க்கு படிக்க வைப்பாராம் சொந்த மகளுக்கு கல்யாணமாம் அதுவும் சமைந்து 4 நாள்ல.பார்த்துகிட்டு இருந்த ஒரே சீரியல் இதுதான் . இதுவும் இனிமே பார்க்கமாட்டேன்.

  • @b.p6101
    @b.p6101 2 года назад +30

    கல்யாணத்துக்கு முன்னாடி பணிவா தான் இருப்பாங்க குணா...
    கல்யாணத்துக்கு அப்புறம் தான் சுயரூபம் தெரியும்....
    உங்களை மாதிரி...😁😁😁

    • @sabarimuthu8852
      @sabarimuthu8852 2 года назад +2

      Enaku m appadi than iruku

    • @b.p6101
      @b.p6101 2 года назад

      @@sabarimuthu8852 ஆமாங்க எனக்கும் தான் 😔😔😔

    • @sekarrajisekarraji9277
      @sekarrajisekarraji9277 2 года назад

      Super

  • @janpanch2647
    @janpanch2647 2 года назад +63

    Today adhi gunasekarans dialogs are good! Gunasekaran to
    To new maplai: maplai marakalandavan mathri irukan ssari samalipom 😂
    To nandhini: Onum theriyatha mathri nadichtrupa nee 😂😂

  • @ODLYOUNGSTAR
    @ODLYOUNGSTAR 2 года назад +2

    intha mapla antha korangu athirakku correct ah irukkum

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Год назад +3

    Panakarana irukanum sorana iladavana irukanum vera 11 comedy ah iruku indha serial 😀😀😀😀

  • @MM-87-Rr
    @MM-87-Rr 2 года назад +17

    Andha mapla nadipu super...aarva kolaru ara vekadu🤣🤣🤣

  • @muthupriyamuthupriya7631
    @muthupriyamuthupriya7631 2 года назад +22

    Janani nee Pavam uanna enakku rommba pudikkum Neeum nanthinium super 😍

  • @senthilnathan5122
    @senthilnathan5122 Год назад +3

    Hey karikaalan adhirai oda mapla 😂

  • @abiramithangavel9162
    @abiramithangavel9162 2 года назад +5

    1st time intha Kathir nallathuku vai thoranthurukan

  • @Soniya0121Soniya
    @Soniya0121Soniya 2 года назад +10

    அந்த மாப்பிளை செய்யிற அலப்பறை தாங்க முடியாம AGS அவரே இந்த மாப்பிள்ளை வேணாம் சொல்லணும் 😂😂😂😂😂😂😂😂😂

  • @abidinakaran9019
    @abidinakaran9019 Год назад +2

    IPO intha mapilai Thana aadhiraiya kalyanam panniirukan.. name Kuda athay than .

  • @jumanashaham9882
    @jumanashaham9882 2 года назад +5

    EdHir neechal serail kadha maariye illa apudiye ellarum original aa panraanga hatts off to director and cast and the crew the best serail even in television history 🎉 🎉🎉

  • @Vidyaasarabojirao
    @Vidyaasarabojirao 2 года назад +19

    Kannikas acting should improve lot

  • @kamalrajendranrajendran3711
    @kamalrajendranrajendran3711 Год назад +6

    Karikalan entry🎉

  • @rockz31
    @rockz31 2 года назад +17

    Innaiki namba naatukae independence day, but indha serial ah irukura pengaluku independence vazhakai full ah kidaiyadhu..

    • @lakshmi36988
      @lakshmi36988 2 года назад +9

      Indha serial mattum ila, max of girls nelamaiya inum indha male dominants ipdi dhan vechirukanunga

  • @Memoboy_0
    @Memoboy_0 2 года назад +9

    Idhu serial apdikiratha thandi etho namma family la nadakura maari iruku etharthamana nadippu 🥺

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +3

    Ponnu😍Maappillai rendum kolanthai pullaiga 👌👌👌👌👌

  • @gngreen777
    @gngreen777 2 года назад +10

    நிஜமாவே ஆதிகுணசேகரன் சூப்பர்.அவரோட ஒவ்வொரு முடிவும் அற்புதம்.ஒரு சக்கரவர்த்தி மாதிரி நடந்துகிறார்.

  • @manikantan943
    @manikantan943 2 года назад +12

    கொஞ்சம் சீக்கிரம் அப்லோட் பன்னுங்க ப்ளிஸ்

  • @ahaliahali261
    @ahaliahali261 2 года назад +6

    Mappilai commedy semma

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om Год назад +2

    Mapla mara kaindava madiri iruka sirichi sirichi vayire valikuthu ayyo 😀😀😀😀😀

  • @soumiya7732
    @soumiya7732 2 года назад +24

    Hi nice nandhini acting

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +4

    சாச்சாத் மற கையிண்ட மாப்பிள்ளை மாமோய் உங்க சகோதரிக்கு பொருத்தமாக இருக்கும் கட்டி போடுங்க 😃

  • @jumailimran3168
    @jumailimran3168 2 года назад +26

    What a thrilling episode🔥🔥🔥🔥🔥🔥

  • @sakthianjana510
    @sakthianjana510 Год назад +3

    Mapla marakalandavan Mari irukuran 😂🤣🤣

  • @dhanakavi5571
    @dhanakavi5571 2 года назад +10

    Unga vitto ponna ellam nalla pathukuvanga nenga unga vittoku vantha ponnungala nalla pathungonga

  • @sajikutty2019
    @sajikutty2019 Год назад +3

    Mapla marakazhanda mathiri irukan samalippom😂😂😂😂😂

  • @alwaystrending7086
    @alwaystrending7086 2 года назад +37

    3.25 kathir reaction sema

  • @safrinas6806
    @safrinas6806 Год назад +3

    Nandhini super 👍👍👍

  • @vijayalakshmip5469
    @vijayalakshmip5469 2 года назад +22

    Serial is very interested scene

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +13

    Apdye onnum theriyatha appavi mari nadipa ne 😂😂😂

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 2 года назад +2

    இதுக்கு மேலே மும் இந்த ஈஸ்வரி அடங்கி போக கூடாது

  • @masteredsamayal8517
    @masteredsamayal8517 2 года назад +21

    எந்த காலன்😂😂😂😂😂 கரிகாலன்

  • @sasmeena1733
    @sasmeena1733 Год назад +2

    Karihalan correct aa aathiravukku join aahittan

  • @simplysivaranjanisiva
    @simplysivaranjanisiva 2 года назад +4

    ஆம்பளையங்க வீம்புக்காக என்னவேல்லாம் பன்னுவாங்க ...

  • @aum342
    @aum342 Год назад +2

    04:07 😱😱😱😱😱😱😱😱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 KARIKALAN ANNNNNAAAAAAAA INTRO !

  • @jeseemabanu6428
    @jeseemabanu6428 2 года назад +3

    Intha maappillai athuku ags kodutha reaction Semma

  • @mathanmathan7491
    @mathanmathan7491 2 года назад +9

    குணசேகரம் பொண்ண ஜனனி எப்படி கூட்டிட்டு போலாம் பிரச்சனை வரும் கண்டிப்பா யாருக்குனே உன்னைய அந்த வீட்டில நாய் மாதிரி வச்சிருக்காங்க உனக்கு இது தேவையா ஜனனி 😄😄

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py 2 года назад +3

    Mappillai character sema comedy

  • @abidharshini9854
    @abidharshini9854 2 года назад +10

    First un thangachi aathira ku marriage pannu

  • @uthramm2024
    @uthramm2024 2 года назад +7

    Mapla vera level 😂😂😂😂😂

  • @selvimani2513
    @selvimani2513 2 года назад +4

    குணசேகரன் ஜெயிலுக்குப் போவது உறுதி

  • @deenshamdf1624
    @deenshamdf1624 Год назад +3

    கரிகாலன் சூப்பரோ சூப்பர் 😍😍😍

  • @deepadeepa6706
    @deepadeepa6706 2 года назад +3

    Nandini acting very good and perfect

  • @muthulakshmip9534
    @muthulakshmip9534 2 года назад +10

    Nandhini acting super....

  • @gani427
    @gani427 2 года назад +7

    என்ன நடக்குதுன்னு பாரு நீ.. இடி விழுக போகுது யார்மேலயோ . Konjam payama than yaa iruku...😱

  • @maheswarihariram5462
    @maheswarihariram5462 2 года назад +11

    Like so much this serial

  • @sukanyashajinsukanyashajin724
    @sukanyashajinsukanyashajin724 2 года назад +24

    சம்பந்தி வீட்டார் dummy பீஸ் போல

  • @razeenrazeen1236
    @razeenrazeen1236 2 года назад +8

    6.25 weliye vanakkam weikka 😂😂😂

  • @sindhuraghu2968
    @sindhuraghu2968 2 года назад +3

    Thai mamanachu.. Pei mamanachu 🤣

  • @ffajarnisha
    @ffajarnisha Год назад +2

    Karigalan seymma aarvam 😅😅

  • @jayalakshmi7322
    @jayalakshmi7322 Год назад +1

    AGS Mapla mara kazhandavan maathiri irukan😂😂

  • @arunrossi7641
    @arunrossi7641 2 года назад +3

    Enaku pidicha serial💝💝💝💝