அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் கிரேவி செஞ்சு அசத்துங்க | Meal Maker Gravy in Tamil | soya chunk

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • அட்டகாசமான சுவையில் மீல்மேக்கர் கிரேவி செஞ்சு அசத்துங்க | Meal Maker Gravy in Tamil | soya chunk gravy | soya curry
    Innaiku namma Indian recipes tamil la easy method la meal maker gravy/ tasty side dish / perfect soya gravy / side dish for chappati recipe epadi seivadhu pakkaporom.This video shows you how to make easy meal maker gravy/ meal maker / meal maker gravy recipe with very less ingredients which is a very easy And tasty Option for easy and quick chappati side dish.
    Please follow my Instagram
    Indian recipes tamil Instagram- / indianrecip. .
    Recent Uploads: ruclips.net/user/pl....
    Today in indian recipes tamil we have brought how to make meal maker Masala Recipe / soya chunk recipe in Tamil. It is a popular North Indian dish.In this meal maker gravy, curd gives a nice texture and taste.We all are familiar with paneer butter masala. But this side dish is a little spicy compared to paneer butter masala. It is an excellent side dish with chapati, naan, bread, pulao, puri and white rice. indian Recipes tamil |Indian recipes tamil | Recipe by abi
    இன்று இந்திய ரெசிபி தமிழில் மீல் மேக்கர் மசாலா ரெசிபி / சோயா சங்க் ரெசிபி செய்வது எப்படி என்று கொண்டு வந்துள்ளோம். இது ஒரு பிரபலமான வட இந்திய உணவாகும். இந்த மீல் மேக்கர் கிரேவியில், தயிர் ஒரு நல்ல அமைப்பையும் சுவையையும் தருகிறது. நாம் அனைவரும் பனீர் பட்டர் மசாலாவை நன்கு அறிந்திருக்கிறோம். ஆனால் பனீர் பட்டர் மசாலாவுடன் ஒப்பிடும்போது இந்த சைட் டிஷ் கொஞ்சம் காரமானது. இது சப்பாத்தி, நாண், ரொட்டி, புலாவ், பூரி மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் ஒரு சிறந்த சைட் டிஷ் ஆகும். indian Recipes tamil |இந்திய சமையல் தமிழ் | அபியின் செய்முறை
    #MealMakerGravyInTamil #MealMakerGravyByIndianRecipesTamil
    #SoyaBean #SoyaRecipesInTamil
    #SoyaChunksGravy #SoyaChunksRecipe
    #SidedishForChapathi
    Ingredients
    2 chopped onion
    2 tomato paste
    1 tb ginger garlic paste
    Salt
    2 Green chilli
    4 tb oil
    Coriander leaves
    Mint leaves
    1/4 cup curd
    2 ts chilli powder
    2 ts coriander powder
    1/2 ts turmeric powder
    1/2 ts cumin powder
    1/2 ts pepper powder
    1/2 ts garam masala
    Whole garam masala
    1 cup meal maker
    Water, salt to Taste
    Kasuri methi
    தேவையான பொருட்கள்
    2 நறுக்கிய வெங்காயம்
    2 தக்காளி விழுது
    1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
    உப்பு
    2 பச்சை மிளகாய்
    4 டீஸ்பூன் எண்ணெய்
    கொத்துமல்லி தழை
    புதினா இலைகள்
    1/4 கப் தயிர்
    2 ts மிளகாய் தூள்
    2 ts கொத்தமல்லி தூள்
    1/2 ts மஞ்சள் தூள்
    1/2 ts சீரக தூள்
    1/2 ts மிளகு தூள்
    1/2 ts கரம் மசாலா
    முழு கரம் மசாலா
    1 கப் உணவு தயாரிப்பாளர்
    தண்ணீர், சுவைக்கு உப்பு
    கசூரி மேத்தி
    RELATED LINKS:
    Chappati side dish:
    • Simple, Easy Side Dish...
    Plain salna for chappati:
    • புரோட்டா,சப்பாத்திக்கு...
    Veg kurma:
    • வெஜ் குருமா இப்படி செஞ...
    White kurma:
    • வெஜிடபிள் வெள்ளை குரும...
    Muttai Kuruma:
    • ஸ்டார் ஹோட்டல் முட்டை ...
    Cauliflower kurma:
    • காலிஃபிளவர் பட்டாணி கு...
    Chicken gravy for chappati:
    • சிக்கன் கிரேவி | Resta...
    Mutton gravy for chappati:
    • மட்டன் குழம்பு 👌| mutt...

Комментарии • 424

  • @Sananthi-ns8zo
    @Sananthi-ns8zo 4 месяца назад +118

    யாருக்கெல்லாம் அபி அக்கா சமையல் பிடிக்குமோ Like போடுங்க❤❤❤❤❤❤

    • @SenthilMadhana
      @SenthilMadhana 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂

    • @SenthilMadhana
      @SenthilMadhana 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @harirajendranmahalingam5563
    @harirajendranmahalingam5563 Год назад +184

    இயன்றளவு தங்கிலிஸ் தவிர்த்து கதைக்கின்றீர்கள், நன்று! வாழ்த்துக்கள், நம்மவர்கள் பலருக்கு தண்ணி என்று சொல்லக்கூட தெரியாமல் வாட்டர் என்று சொல்லும் அளவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.

    • @iswariyamanikandaprabhu5196
      @iswariyamanikandaprabhu5196 Год назад +6

      Kpmmmkooo

    • @iswariyamanikandaprabhu5196
      @iswariyamanikandaprabhu5196 Год назад +1

      Iikllll

    • @eswarsugu7312
      @eswarsugu7312 Год назад +4

      கதைக்கிறது .... தூய தமிழா? ?????

    • @harirajendranmahalingam5563
      @harirajendranmahalingam5563 Год назад +2

      @@eswarsugu7312 இல்லை, நான் சொல்வது தேவையற்று ஆங்கில சேர்ப்பதை தவிர்க்கவேண்டும் என்பதே!

    • @harirajendranmahalingam5563
      @harirajendranmahalingam5563 Год назад +2

      @@eswarsugu7312 இல்லை, ஆனால் முயற்சி செய்கின்றேன். 3 பிள்ளைகளும் இயன்றளவு ஆங்கிலம் கலக்காமல் பேச பழக்கிவிட்டேன். முயன்றால் முடியும். சாத்தியமோ இல்லையோ என்று பார்க்காமல், தேவையா இல்லையா என்று பார்த்தால் போதும்.

  • @VijiLakshmi-d7j
    @VijiLakshmi-d7j 5 месяцев назад +92

    நா இப்பதா செஞ்சி சாப்டே செம டேஸ்ட் எப்பவுமே உங்க வீடியோ பாத்து தான் சமையல் பன்னுவே🥰🥰🥰🥰

  • @d.durgadeviajithraj4839
    @d.durgadeviajithraj4839 9 месяцев назад +106

    Thanks sister enaku marriage mudinju 3 years aachi enaku avvalava samaikka theriyadhu so ennoda husband ku ennoda samayal avlava pidikala today unga recipe try panna avaruku romba pudichiruchi enaku gift vaangi kuduthanga thanks sister 🎉

  • @boopathypriya702
    @boopathypriya702 Год назад +14

    நான் இன்றைக்கு இந்த ரெசிப்பி செய்தேன் சூப்பர வந்துச்சி நன்றி🙏💕 சிஷ்டர்

  • @vijiveera1047
    @vijiveera1047 Месяц назад +2

    பேட்சுலர்களின் தெய்வமே வாழ்க உமது பணி

  • @ShankerShanker-i2c
    @ShankerShanker-i2c 4 месяца назад +10

    Ohhgaloda recipes matum tha na pakuva ipa super ahh cook panra akka thanks akka....❤😊

    • @SenthilMadhana
      @SenthilMadhana 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤

  • @வாழ்கவளம்பெறநலமுடன்வாழ்வோம்

    மீல்மேக்கர் கடைசியில் சேர்க்கும் பொழுது பிளஸ் மாதிரி கீரீ விட்டு சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் ஆனால் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளகூடாது

    • @venkateshv9532
      @venkateshv9532 Год назад +9

      @@sharmavilogs4152 qqqqqqqqq

    • @gopalgops5950
      @gopalgops5950 Год назад +6

      Nanringa❤❤❤❤❤

    • @gandhimathis8538
      @gandhimathis8538 Год назад +14

      @@sharmavilogs4152 protein நல்லா தான் இருக்கும்.. ஆனால் soya நிறைய எடுத்தா அதுல இருக்கிற isoflavones குழந்தை பிறக்க துணை செய்யும் hormones FSH செயல்பாடு கம்மி பண்ணி விடும்

    • @rishicar100
      @rishicar100 Год назад +9

      ஏற்கனவே கல்யாணம் ஆகி 11 வருஷம் ஆச்சு குழந்தை இல்லை. இதுல இதுவேரயா. சரி புரோடின் சத்து அதிகம் உள்ளது என்று தான். செய்யலாம் என நினைத்தேன்.

    • @mythilymyka731
      @mythilymyka731 Год назад +1

      Thanks for mention this tip

  • @muthusaran1256
    @muthusaran1256 Год назад +118

    நீங்க எது செய்தாலும் செம்ம testya இருக்கும் வேற லெவல் சமையல் 😋👌

  • @Mr_black_pearl_
    @Mr_black_pearl_ 5 месяцев назад +2

    Semmaya vanthuduchi ana ennaku timings tharila yavalo neram enna nu athoda sethu poduga plzzz.....😢

  • @vengadashkrishnamurthy5926
    @vengadashkrishnamurthy5926 6 дней назад +1

    Naa mrg agi 1 yr ah unga video pathuu thaa samaikara, yea wife ku samachu kudukaraa

  • @VINITHA_Arts_Crafts_Writing
    @VINITHA_Arts_Crafts_Writing 7 месяцев назад +3

    Sister first time unga video parthu indha recipe na pana romba nala vandhadhu enga vita iruka elarukum pidichi irundhadhu nala iruku sonaga tq sister ❤😊

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 Год назад +19

    🥰💓🥰
    சகோ உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் 🥰👍🏻🥰

  • @ashokselvan9998
    @ashokselvan9998 Год назад +16

    thankyou sago unga dish try pannen super uh irunthuchu veetla irukaravanga rombavae appreciate pananga thank you so much

  • @indhranijayaraman2381
    @indhranijayaraman2381 Год назад +7

    இதில் தேங்காய் அரைத்து சேர்க்கலாமா

    • @darkcreature_7111
      @darkcreature_7111 4 месяца назад +4

      Panni vidunka naa apd dhaa senjan super ah irndhuchu

  • @Honest-rw9oi
    @Honest-rw9oi 9 месяцев назад +9

    I tried this recipe came out well sis...😊thank u to sharing this recipe

  • @RajKumar-bl9gf
    @RajKumar-bl9gf Год назад +8

    உங்க அனைத்து சமையலும் அருமைய இருக்கு

  • @NNandhini-vl2mh
    @NNandhini-vl2mh 4 месяца назад +2

    God bless you with All Woman's OmNamashivaayaa And me ❤❤❤❤

  • @மதேஸ்மதேஸ்-ற1ந
    @மதேஸ்மதேஸ்-ற1ந 16 часов назад

    அக்கா நான் இதுவரைக்கும் சமைச்சதே கிடையாது உங்க வீடியோ பார்த்து தாக்க சமைக்கிறேன் சூப்பரா இருக்கு அக்கா நானும் செஞ்சு பார்த்தேன் 🥰

  • @anans07
    @anans07 6 месяцев назад +2

    My hub and kids ku soya pidikadhu.. Yday than 1st time panen. Tasty vera level sis. Soya en kids ku pidikadhukunu 4 slices ah potrundhen.. Elarukum pidichurundhuchu. TnQ sis

  • @pavithrarajkumar8925
    @pavithrarajkumar8925 5 месяцев назад +6

    Just now tried it.. It's fantastic.. Really super... 1st tim unga video pathu senja sis unmaya semma taste tnq so much❤

  • @Lathavelu7762
    @Lathavelu7762 Год назад +28

    Mam 1st tym unga vdo parthu intha recipe senjen seriously semma taste mam.. Marakka matan intha dish a osame i love it ellarum nalla irukunu sonnanga

  • @nithyamohan1227
    @nithyamohan1227 Год назад +28

    I try this recipe come out very well thanks for nice recipe ❤️

  • @sujiraj27
    @sujiraj27 Год назад +8

    Semmaya vandhuruku sister taste ❤

  • @balajiganesan5287
    @balajiganesan5287 Год назад +6

    Akka Naangal chennayil oru thaniyaar company il pani purigiroam.. Thaniyaaga roombu eduthu samaithu saapudroam.. ungal meal maker video paarthu appadiyae seidhoam.. super😊🥰💐👏

  • @factsgaming3153
    @factsgaming3153 Год назад +2

    Meal makera normal water la 10 minutes oora vachale supera oorirum.try panni paarunga ❤️

  • @vaishnavim601
    @vaishnavim601 Год назад +6

    Akka i tried taste semma superaa vanchu kaa, but na curd add pannalaa. Unga receipes ellame semma superaa vardhu…❤️

  • @mookaiyahraghul4781
    @mookaiyahraghul4781 Год назад +8

    Ungel voice supper👌👌👌👌👌👌

  • @sangiammu2448
    @sangiammu2448 Год назад +2

    Puthina kothamai dry storage paunvathu epadi sis

  • @bhavyakishore3297
    @bhavyakishore3297 4 месяца назад +9

    I tried this . Enake samaika theriyadhu but indha dish nalla vandhuchu dosa ku side dish ah vachu saaptom . Nalla irundhuchu❤😋

    • @SenthilMadhana
      @SenthilMadhana 2 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AttainingDivinity
    @AttainingDivinity Год назад +10

    Curd cook panna koodadhu ma... Neraiya recipes mainly non veg items la curd serkkuranga adhu romba kedudhal... Generally, butter milk kolambu seiyumbodhu kooda kaai thaalichi vaega vachi irakki konja naeram kalichu dhaan butter milk saerkkanum...

  • @Sindhu904
    @Sindhu904 11 месяцев назад +16

    Vera level taste🎉🎉 thanku so much❤

  • @sjmv2143
    @sjmv2143 Год назад +5

    அக்கா உங்கள் ரெசிபி எல்லாமே சூப்பர் வடகறி ரெசிபி போடுங்க அக்கா

  • @rohithyuhith6622
    @rohithyuhith6622 4 месяца назад

    Vara milaikai thol la sister

  • @mickydee1289
    @mickydee1289 9 часов назад

    Can I use a healthy oil like mustard oil for this recipe? I appreciate your subtitles. Love your channel

  • @rajendranctr7046
    @rajendranctr7046 Год назад +1

    சமைத்து எத்தனை நேரம் கெட்டு போகாமல் இருக்கும் என்றுகூட சொல்லுங்க

  • @Sowmiyavelusamy-mv3wy
    @Sowmiyavelusamy-mv3wy Месяц назад

    ஹாய் அபி உங்களோட எல்லா சமயலும் சூப்பர்.என்ன சமாச்சலும் நான் உங்க வீடியோ பாத்துதான் சமைக்கரன்❤நன்றி

  • @gurusamy2707
    @gurusamy2707 Год назад +1

    Hai,sis, wedding vendakkai pachitipodunga

  • @avbala8915
    @avbala8915 Год назад +2

    Meal maker nalla erukka இல்லையோ நீங்க நல்லா erukinga

  • @Gadgetguruinsight66
    @Gadgetguruinsight66 6 месяцев назад +1

    नमस्कार ताई , खूप छान रेसिपी आहे

  • @RamuSuba-th1gt
    @RamuSuba-th1gt 5 месяцев назад

    Sis chilli first neenga add panna ve Ila apram epdi pre photo la chilli iruku❤😮😅

  • @karikalankari17
    @karikalankari17 3 месяца назад +4

    அக்கா இப்போ குள்ள நீங்க செய்த அனைத்தையும் பார்த்துதான் நான் சமைக்குறேன் அனைத்தும் வேற லெவல் அக்கா ❤

  • @radhikamathiyalagan126
    @radhikamathiyalagan126 Год назад +3

    Super sis pakkave nalla irruku na try pannuven 😍♥️👌🏻

  • @childrensdevotionalmovies8395
    @childrensdevotionalmovies8395 Год назад +6

    Today I tried this recipe... Awesome😋😋😋

  • @rdhanasekaran7631
    @rdhanasekaran7631 Год назад +1

    Chicken biryani recipe sainga

  • @deepapalani-vm3it
    @deepapalani-vm3it 5 дней назад

    Kasuri methi dhan podanuma adhu illana mixed herbs podalama sis

  • @malarkodimalar7660
    @malarkodimalar7660 Год назад +7

    😍😍😋🤗... U r so helpful for beginners sis🥰 Tnq🤗..

  • @PradeepKumar-3231
    @PradeepKumar-3231 Год назад +1

    Ithulaye direct ah arisi potta briyani adade !!!

  • @s.gowrimani5392
    @s.gowrimani5392 Год назад +9

    Akka ethu nethu seja semmaya erunthuchu 😊 thank you so much dear akka😊❤

  • @kalusulingam-y8d
    @kalusulingam-y8d 7 месяцев назад +1

    Akka neenga romba cute a recipe panreenga🍲 🥰 thank you akka❤

  • @gkeerthika-k95
    @gkeerthika-k95 Месяц назад

    Very very tasty dish... Today i maked it.. It was came very tasty tq so much akka

  • @gayathrikgai730
    @gayathrikgai730 2 месяца назад

    Na try panen entha recipe chapati ku super ra irrutha thu, en family members kuda pudichi irruthuthu

  • @sheelaselvan9445
    @sheelaselvan9445 Год назад +3

    Supper😊

  • @divyabarathi6862
    @divyabarathi6862 Год назад +1

    ஹாய்அக்காமீல்மேக்கர்கிரேவிசூப்பர்

  • @KalirajKaliraj-r7h
    @KalirajKaliraj-r7h 27 дней назад

    அருமை யானா சமையல் அக்கா ❤❤❤

  • @salvsalv-fs4wj
    @salvsalv-fs4wj Год назад +3

    Super sister wow😋😋

  • @suriyakalapannerselvam2880
    @suriyakalapannerselvam2880 День назад

    Thank u mam.many many thanks for u. Mam.❤

  • @kaviyaa4035
    @kaviyaa4035 Год назад

    Nega samaikurapo yethana per ku neega seiriganu sonna nallaruku...

  • @geethakrishnan8141
    @geethakrishnan8141 Год назад +1

    Alahi as usual super explanation da. Unga voice kekkradhukkaahave dishes paakkanum pa.

  • @vinothkumarpalanisamy6349
    @vinothkumarpalanisamy6349 11 месяцев назад

    Endhuku kadaila saputu poyiruven😂

  • @ranganathannathan9406
    @ranganathannathan9406 Год назад +2

    Very very nice and thank you so much ☺️☺️😃

  • @rishicar100
    @rishicar100 Год назад +3

    Please அதேபோல் கீரை வகைகள் உள்ள உணவுகளை செய்து காட்டுங்கள் சிஸ்டர்.

  • @nageswaripaul3497
    @nageswaripaul3497 2 месяца назад +1

    Super thank you Madam

  • @kavibharathikavibharathi3836
    @kavibharathikavibharathi3836 Год назад +1

    அக்கா vera leval சூப்பர் அக்கா

  • @Madhivadhani-Ramalingam
    @Madhivadhani-Ramalingam Год назад +23

    The most best soya gravy I have never done sister.. Thanks for the mouth watering recipe 😍😍😋

  • @RockStar-ff8ll
    @RockStar-ff8ll Год назад

    Meal makera heat water la kothika vacha protein alavu kamiyaakatha or pacha thannila voravachu pannalaama

  • @நாட்டுக்கொருநல்லவன்

    மேடம் நீங்க ரொம்ப சூப்பரா இருக்கீங்க

  • @mercymercy5813
    @mercymercy5813 Месяц назад

    I also tried this receipe today it came out well. My husband liked it very much. Thank u sister. I like ur receipes

  • @vikashinimukesh275
    @vikashinimukesh275 2 месяца назад

    na puthina serka maranthuten ananlum super ah irunthuchu😊

  • @michaelkalai.8265
    @michaelkalai.8265 Год назад +27

    Akka i tried this recipe.... Excellent output 👌and got good appreciation too 😊

  • @PriyaPriya-de5qv
    @PriyaPriya-de5qv Год назад +36

    Just now tried ur recipe sis it came out very tasty...thank u so much sis

  • @nasar969
    @nasar969 Год назад +2

    நல்லா சொல்லித்தறிங்க அருமையான சமையல் நான் செய்து பாக்க போற
    உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் அழகா இருக்கு
    நீங்க எந்த ஊரு

  • @dhamuathi7040
    @dhamuathi7040 Год назад +4

    Enakku romba pidicha dish. Thank you akka

  • @shyamalasaravanan8064
    @shyamalasaravanan8064 8 месяцев назад +5

    I tried today for my husband's birthday... Really amazing taste made the day more special... Thank you sis

  • @RomeoJuliet191
    @RomeoJuliet191 10 дней назад

    ninga seira samayal attagasam super akka

  • @surajsj3329
    @surajsj3329 6 месяцев назад

    I have seen so many racipe video on RUclips but not even one food blogger say the items first what al is required they show wht item we are gonna make and directly start doing so later on as we see video we collect one one one items and thn put but if u ppls say first only wht all items and masalas are required thn it would be very much each and nice to watch video.

  • @Sakthisavithiri1412
    @Sakthisavithiri1412 Месяц назад

    Na etha ennaiki pannune super ra vanthuchu sis

  • @Sreevani-j1h
    @Sreevani-j1h 4 месяца назад

    Super recipe sister 😍💕 inemea unga chanell tha pakuva

  • @santhiyams276
    @santhiyams276 3 месяца назад

    I try this recipe today.....❤ very tasty and yummy I enjoyed it 😊 tq so much sis😊

  • @indradorasamy1638
    @indradorasamy1638 Месяц назад

    இன்று இந்த ரேசிப்பி செய்தேன். சூப்பர்.

  • @devV959
    @devV959 10 месяцев назад

    Milaku thul sirakathol serkanuma kamdipa

  • @UCDkirubhashiniM
    @UCDkirubhashiniM Год назад

    It's great sisy...🤓
    V2 la ellarum super ah eruku nu sonnanga

  • @AhamedHussain-jp9qk
    @AhamedHussain-jp9qk 8 месяцев назад +1

    Very nice cooking

  • @vijayalakshminagaraju5114
    @vijayalakshminagaraju5114 11 дней назад

    Hi Abi, what brand SS kadai you are using?

  • @SaranyaPaulraj
    @SaranyaPaulraj 4 месяца назад

    Abi cooking medthod vera leval

  • @sindhusindhuthivakar-3894
    @sindhusindhuthivakar-3894 5 месяцев назад

    Pragnenta irukkavanga sapdalama sis

  • @KalaMaharaja
    @KalaMaharaja 6 месяцев назад

    Sisters today seithan super ah erunthuchi

  • @abiriya2585
    @abiriya2585 Год назад

    Abi sis neenga greenchilli podave illa but title photo lla irrukku eppadi😊😊😊😊😊

    • @indianrecipestamil
      @indianrecipestamil  Год назад

      Video skip pannama kadaisi vara parunga ☺️

    • @abiriya2585
      @abiriya2585 Год назад

      Abi sister really very sorrynga last lla add panni irrukkinga . actually tomorrow choyagravy than .vidio pathuttu ennuda daughter 13 years ,son abi rendu perum than unga vidios pathutte irruppanga.en daughter kku ungalla romba pidikkum .so sorry sorry pls

    • @abiriya2585
      @abiriya2585 Год назад

      Response pannathukku romba thanks abi sis

  • @Rose_9366
    @Rose_9366 Год назад +1

    super akka 👍

    • @Rose_9366
      @Rose_9366 Год назад +1

      0:33 0:34 0:34 0:34 0:35

  • @pramilasheeba7683
    @pramilasheeba7683 Год назад +7

    Mam I like all ur dishes and the way u cook I too tried many but this was not so delicious as u said just it's okay that's all, instead of using butter I used ghee that too u said but it's not came well even I used curd too

  • @jenivakannan4042
    @jenivakannan4042 Год назад

    Itha afternoon kondu ponumna curd sekkalama

  • @ammupriya218
    @ammupriya218 Год назад +1

    Super

  • @Varshu-kh6yz
    @Varshu-kh6yz 2 месяца назад

    Idhu rice ku nalla irukuma sis 😊

  • @vinodhinis423
    @vinodhinis423 Год назад

    Indha vessel enna material ka... aluminium or eversilver or any other material

  • @b2ktnff
    @b2ktnff Год назад +1

    Hi

  • @devagithangaraj4786
    @devagithangaraj4786 5 месяцев назад

    Nee sona marie senja ma super iruthuchi

  • @ManiKumar-cl5kj
    @ManiKumar-cl5kj Год назад +1

    Mam super

  • @indhur.m.i5167
    @indhur.m.i5167 Год назад +1

    Good morning

  • @chithramohan3866
    @chithramohan3866 Год назад

    Unge kaiyule etho manthiram erukko sis..

  • @pradeephadevendran8238
    @pradeephadevendran8238 Год назад +9

    Came out really well. Thanks for the recipe.