எட்டுக்குடியில் கோயில் கொண்டுள்ள என் உயிரினும் மேலான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.ஏன் இப்படி செய்கிறாய்? வல்லம் மாரியம்மனே! எனக்கு வம்சம் விருத்தி இருந்தால்தானே என் குலத்தார் கள் உன்னை குலதெய்வமாக கும்பிட முடியும்.ஏன் மாரியம்மன் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஏற்பாடுகள் செய்யவில்லை? தெய்வங்களே காப்பாற்றுங்கள்.
அப்படி என்ன செய்ய வேண்டும் மட்டும் சொல்ல மாட்டிங்க
எட்டுக்குடியில் கோயில் கொண்டுள்ள என் உயிரினும் மேலான ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமியே! நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.ஏன் இப்படி செய்கிறாய்? வல்லம் மாரியம்மனே! எனக்கு வம்சம் விருத்தி இருந்தால்தானே என் குலத்தார் கள் உன்னை குலதெய்வமாக கும்பிட முடியும்.ஏன் மாரியம்மன் கல்யாணம் நல்லபடியாக நடக்க ஏற்பாடுகள் செய்யவில்லை? தெய்வங்களே காப்பாற்றுங்கள்.
Adei..... உன் கதைக்கு😅 அளவே இல்லையா.....ஏன்டா இப்படி சாவடிக்கிறே.