ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட்? வெளியான அதிர்ச்சி தகவல் | Newstamil24x7 |Srirangam |Trichy

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 209

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 2 месяца назад +44

    அறநிலையத் துறைக்கு சொந்தமானது இல்லை! கோவிலுக்கு சொந்தமானது என்று சொல்லம்மா! அறநிலையத் துறைன்னு சொல்வதன் மூலம் அரசுக்கு சொந்தமானது என்பது போன்ற கருத்தைத் திணிக்காதீர்கள்!

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +1

      @@dhanapalmariappan7154
      தொடர்ந்து தங்களது 'தற்குறித்தனத்தை' வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன சில/பல ஒட்டுண்ணிகள்.. 😠

  • @kannanvv
    @kannanvv 2 месяца назад +35

    வக்பு வாரியம் 1500 வருஷ கோயில் எனக்கு சொந்தம்னு சொல்லுது.. இங்க அரசு கோயில் நிலத்தை ஆட்டைய போடுது... மக்கள் மிக்ச்சர் சாப்டுகிட்டு இருக்காங்க...

    • @gowrhari5177
      @gowrhari5177 2 месяца назад

      ஸ்ரீரங்கம் மக்கள் நாய்க்கு பொறந்தவன்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 месяца назад +94

    அரசாங்க இடத்தில் கோவில் இருந்தா இடித்து தள்ளும் அரசு.இப்ப கோவில் இடத்தில் அரசு கட்டினால் யார் இடித்துதள்ளுவது?

    • @Surpls-pg6ss
      @Surpls-pg6ss 2 месяца назад +3

      Super 👌 sir

    • @mmmkalaikoodam9037
      @mmmkalaikoodam9037 2 месяца назад +7

      நில உரிமையாளர்கள் இடித்து தள்ள வேண்டியது தான்.சட்டம் அனைவருக்கும் சமம்😂😂😂😂

    • @sarathraja4955
      @sarathraja4955 2 месяца назад +4

      நல்ல கேள்வி

    • @revathiprasad9645
      @revathiprasad9645 2 месяца назад +3

      சரியான கேள்வி

    • @manithanindia4884
      @manithanindia4884 2 месяца назад +6

      கோர்ட்ல இருக்கிற நீதிபதி இதெல்லாம் கவனிக்க மாட்டாங்க.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 месяца назад +59

    இதே மாதிரி போன ஒன்னும் மிஞ்சாது கோவிலுக்கு.

  • @sankararamaswamy5897
    @sankararamaswamy5897 2 месяца назад +12

    கோவில் நிலம் என்றால் ஊரான் வீட்டு நெய்யே என்
    பொண்டாட்டி கையே தான்

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 месяца назад +16

    நிலநில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

  • @rameshmuthuswamy6510
    @rameshmuthuswamy6510 2 месяца назад +45

    டேய் அது கோயிலுக்கு சொந்தமானது. அறநிலையத்துறைக்கு அல்ல. அப்படியே சந்தடி சாக்கில் கோவிலில் வேலை செய்ய வந்தவனுக்கே எழுதி கொடுத்து விடுவாயோ?

    • @SHREEBPL
      @SHREEBPL 2 месяца назад +5

      @@rameshmuthuswamy6510
      எவ்ளோதான் படிச்சுப் படிச்சு சொன்னாலும்..
      சில/பல தற்குறிகள்..
      'HRNCE கட்டுப்பாட்டிலுள்ள.. HRNCE க்கு சொந்தமான..' என்றே தொடர்ந்து பிதற்றிவருகின்றன.. 😠

  • @narasimhacharirengarajan1203
    @narasimhacharirengarajan1203 2 месяца назад +16

    ஏற்கனவே அந்த இடத்தில் பூங்கா ஒன்று இருந்தது வயதானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். சுமார் 100 மரங்களை வெட்டி பேருந்து நிலையம் கட்டி வருகின்றனர்.

  • @ddbrostrichy9825
    @ddbrostrichy9825 2 месяца назад +16

    அங்கு பேருந்து நிலையம் வந்தால் போக்குவரத்து இடையூறு கன்டிப்பாக வரும்

  • @ctpani
    @ctpani 2 месяца назад +12

    இது தவறான முடிவு.
    கண்டிக்கதக்கது.

  • @KARTHIKG-q7q
    @KARTHIKG-q7q 2 месяца назад +67

    மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தருமபுரம் ஆதீனம் நிலத்தில் இருக்கு. . தி மு க விற்கு இந்து சமயம் பிடிக்காது. ஆனால் சொத்து மட்டும் வேணும் போல 😂😂😂😂😂

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 2 месяца назад

      கூமுட்டை தற்குறி கூட்டமே ஆதீனம் உழைத்து வாங்கியதா? இல்லை ஆதீனம் விவசாயம் செய்கிறதா பைத்தியக்கார கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது. மக்கள் பயன்படுத்தும் இடம் தனிநபர் பயன்படுத்தி இருந்தால் தவறு. இன்னும் ஆதீனம் மடம் தேவையா?
      தனிநபர்கள் தங்கள் நிலத்தை அரசு பள்ளி மருத்துவமனை பஞ்சாயத்து கட்டிடங்கள் கட்ட வழங்கு உள்ளார்கள்.

    • @sankarlalnigamanthachary7504
      @sankarlalnigamanthachary7504 2 месяца назад +2

      கூடாரத்தில் ஒட்டகம் நுழைந்த கதை.

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 2 месяца назад

      திமுக வுக்கு இந்து மதம் பிடிக்காதுன்னு எந்த நாய் சொல்லுச்சி...?
      கடவுள் சொத்தாகவே இருக்கட்டுமே...
      மக்களுக்கு தானே பயன்படுகிறது.

  • @praveenm6204
    @praveenm6204 2 месяца назад +34

    மக்களும் வாடகை கொடுக்க வேண்டும்... 😡😡😡
    இந்து கோயில் சொத்து இந்து கோயிக்கு மட்டுமே 🙏🙏🙏

  • @SHREEBPL
    @SHREEBPL 2 месяца назад +5

    4:46 என்னாது..
    அறநிலையத்துறைக்கு சொந்தமான இடமா..? 🤯

  • @ranganathana7011
    @ranganathana7011 2 месяца назад +11

    இது இது தான் திராவிட மாடல்.‌.‌

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 месяца назад +3

    இந்துக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நீங்கள் சாமி கும்பிடுவதை நிறுத்திவிடலாம் வாழ்த்துக்கள் இந்து மக்களுக்கு பிரச்சினை என்றாலும் இந்து கோவிலுக்கு பிரச்சனை என்றாலும் இந்து அவர்களிடத்தில் இடத்திற்கு பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்க ஒரு இந்துவும் இல்லை ஒரு அரசியல் தலைவர்களும் இல்லை என்பது உண்மையாகிறது

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 месяца назад +10

    இதில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை அரசு எடுக்கவேண்டும்..
    அமைச்சர் இதற்கு முழு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும்.....

  • @senthilkumaran1661
    @senthilkumaran1661 2 месяца назад +10

    எது எல்லாம் கோவில் சொத்து என்பதை வரிசைப்படுத்தி அந்தந்த கோவில் முன்பு பெயிண்டால் எழுதி வைக்க வேண்டும். கோயில் தக்கார் குழு ஆளுங்கட்சியினராக இருக்கக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அந்த ஊர் மக்களுக்கு யார் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்பதை அந்த குழு தெரியப்படுத்த வேண்டும்

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 2 месяца назад +78

    இந்துக்கள் தான் வாய்மூடி மௌனியாகி விட்டனரே

    • @poorasamyamirthalingam4675
      @poorasamyamirthalingam4675 2 месяца назад

      ஏன்...?
      பயணம் செய்ய போறவன்லாம், பாகிஸ்தானில் இருந்தா வரான்....?
      கடவுள் சொத்தாகவே இருக்கட்டுமே...
      மக்களுக்கு தானே பயன்படுகிறது...!
      எத்தனையோ பேர் குடி இருக்கிறார்களே....

    • @ranjithkct
      @ranjithkct 2 месяца назад

      ​@@poorasamyamirthalingam4675வக்ஃப் வாரியம் கிட்டத்தட்ட ஒரு கிராமமே சொந்தம் கொண்டாடினாங்க. வக்கு இருந்தால் கேளு போ

    • @user-gs1ss6qk5k
      @user-gs1ss6qk5k 2 месяца назад

      ஒற்றுமை இல்லாத இந்துக்கள்.

  • @sankkars5630
    @sankkars5630 2 месяца назад +19

    ஒரு வேளை இது வஃக்ப்க்கு சொந்தம்ன்னு பேச்சுக்கு சொல்லியிருந்தா எதுவும் செய்யாமல் விட்டுருப்பாங்களோ இந்த தி. மாடல் ஆட்சி ??

  • @varahiamma5129
    @varahiamma5129 2 месяца назад +22

    Dismiss DMK Government immediately

  • @sivasaravanan7780
    @sivasaravanan7780 2 месяца назад +5

    அரசுத்துறை கட்டிடங்கள் பலவும் இந்துக்கோயில்கள் இடத்தில்தான் உள்ளன. வக்பு இடத்தில் அரசுக்கட்டிடம் ஒன்றாவது உள்ளதா?

  • @sathasivamauthimoolam7154
    @sathasivamauthimoolam7154 2 месяца назад +3

    இடம் கோவிலுக்கு சொந்தமானது அறநிலைதுறைக்கு இல்லை,

  • @FunwithFun-s5f
    @FunwithFun-s5f 2 месяца назад +1

    வகுப்பு நிலத்தில் ஒரு அரசு கட்டடம் கட்ட முடியுமா

  • @mohanmohan8600
    @mohanmohan8600 2 месяца назад +1

    வாடகை தர வேண்டும்
    ரங்கநாதர் கோவிலுக்கு
    போக்குவரத்து துறை மற்றும் வணிக வளாகம் கட்டி அதில் வரும் வாடகை கோவிலுக்கு தன் தரவேண்டும் அறநிலையத்துறை சொந்தமானது என்று சொல்ல வேண்டாம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான இடம் என்று சொல்ல வேண்டும்

  • @aravindakumar2645
    @aravindakumar2645 2 месяца назад +13

    தகவல் அறியும் உரிமை சட்டம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறதா? நான் மின்சார வாரியத்திடம் தகவல் கேட்டு இரண்டு மாதங்கள் ஆகிறது. முதல் முறையீடுகள் செய்துவிட்டேன். ஆனால் எந்த தகவலும் வரவில்லை.

    • @natarajan2606
      @natarajan2606 2 месяца назад

      தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மதிக்கும் நல்ல நேர்மையான அலுவலர்கள் மட்டுமே தகவல் வழங்குகிறார்கள் தகவல் வழங்காமல் இருக்கும் அலுவலகத்திற்கு முதல் மேல் முறையீடு செய்தால் அவர்கள் ஒப்புக்கு ஏதோவொரு தகவல் தருகிறார்கள் இரண்டாம் மேல் முறையீடு தகவல் ஆணையத்தில் உள்ள மேல்முறையீடு அலுவலருக்கு அனுப்பினால் அவரும் தகவல் வழங்குவது இல்லை ஆணையருக்கு புகார் மனு அனுப்பினால் பல மாதங்களாக நடவடிக்கை எடுக்கப்படுதில்லை எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவிப்பதில்லை அதுவும் மின்சார வாரியத்தில் தகவல் கேட்டால் படிக்காத முட்டைகள் கூட அப்படி தகவல் தர மாட்டார்கள் என்று தெரிந்தும் மின்சார வாரியத்தில் அப்படி பட்ட தகவல் தருவார்கள் அல்லது தகவலே தர மாட்டார்கள் அதற்கு காரணம் ஆணையம் விரைவில் நடவடிக்கை எடுக்காது என்ற எண்ணம் என்னதான் சட்டம் இருந்தாலும் விரைவாக நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் அந்த சட்டம் இருந்தும் பயன் இல்லை தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த புதிதில் ஊழல் அலுவலர்கள் கூட பயந்து போய் தகவல் தந்தார்கள் இப்போது அந்த நிலைமை இல்லை அதற்கு தகவல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @natarajan2606
      @natarajan2606 2 месяца назад

      மின்சார வாரியத்தில் தகவல் வழங்கினாலும் படிக்காத முட்டைகள் கூட அப்படி பட்ட தகவல்களை வழங்க மாட்டார்கள் ஆணையத்தில் உள்ள இரண்டாம் மேல்முறையீட்டு அலுவலருக்கு தகவல் கோரினாலும் அவரும் காலத்திற்குல் தகவல் வழங்குவது இல்லை சரியான தகவல் வழங்காத சம்பந்தப்பட்ட அலுவலகத்தில்
      உள்ள பொது தகவல் அலுவலர் அல்லது முதல் மேல் முறையீட்டு அலுவலர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதாலோ என்னமோ தகவல் ஆணையத்தில் உள்ள இரண்டாம் மேல் முறையீட்டு அலுவலரே தகவல் வழங்குவது இல்லை தகவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பினாலும் பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிப்பதில்லை தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த போது ஊழல் அலுவலர்களும் சட்டத்திற்கு பயந்து தகவல் வழங்கினார்கள் ஆனால் இப்போது ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்காது என்று யாரும் சட்டத்தை மதிப்பது இல்லை அதனால் தகவல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் சட்டமும் ஆணையமும் இருந்தும் பயன் இல்லை என்பது தான் எதார்த்தமான உண்மை இது எனது அனுபவத்தை தெரிவித்துள்ளேன்

    • @invisibledon4060
      @invisibledon4060 2 месяца назад +2

      Neenga anupuna letter varalanu solliruvainga😂

    • @aravindakumar2645
      @aravindakumar2645 2 месяца назад

      @@invisibledon4060 ஐயா நான் Online application போட்டுருக்கேன். ஆதாரம் இருக்கு இருந்தும் என்ன செஞ்சிடுவாங்க இவங்கன்ற அக்கறை இன்மை தான்

    • @Sathya66999
      @Sathya66999 2 месяца назад

      மின்சார வாரியம் மாநிலம் கட்டுப்பாடாக இருக்கும்

  • @muralitharan5972
    @muralitharan5972 2 месяца назад +1

    I am suffering from land problem for the past 15 yrs
    Now God show the way
    Thanks Ranganathaswamy

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 2 месяца назад +1

    வக்பு இடத்தில் கட்டவேண்டியது தானே

  • @sundaracholan2225
    @sundaracholan2225 2 месяца назад +4

    Rangaraj Narasimhan has already told about these.

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 месяца назад +2

    துணிவு இல்லாமல் விவரமில்லாமல்
    உளரலுக்கு நன்றி

  • @karthikeyanb1620
    @karthikeyanb1620 2 месяца назад +8

    மாதம் 1000ரூபாய் வாடகை தருகிறோம் என விஷயம் முடயபோகுது, அவ்வளவு தானே?

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 2 месяца назад +6

    SUDALAIYIN MODEL

  • @sriniselvi7072
    @sriniselvi7072 2 месяца назад

    இதை உடனே எதிர்கனும்" என்று மட்டும்தான் சொல்ல முடிகிறது:

  • @SwaMij-p6t
    @SwaMij-p6t 2 месяца назад

    இன்னும் எந்தந்த இடத்தை பிடித்திருக்காங்க தெரியல்லையே

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 месяца назад

    பஸ் ஸ்டாண்டு ட்டப்பட்டு
    வரும் இடம் இரு பகுதிகளை ஒன்றிணைக்கப்பட்டது.
    ஒன்று முனிசாமிநாயுடு
    பூங்கா. மற்றொண்று
    சிட்டி கிளப் என்ற இடம்.
    பஸ்ஸ்டாண்டுக்கு எதிரில்
    அரசு மருத்துவ மனை
    இருக்கிறது. பக்கத்தில்
    சார் பதிவாளர் அலுவல
    கம் இருக்கிறது.‌

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub 2 месяца назад +1

    அரசுக்கு வானளாவிய அதிகாரம்.யாரும் கேட் க முடியாது. நீதிமன்ற உத்தரவுகளையே மதிக்காத அதிகாரிகள் இருக்கிறார்கள்.

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 2 месяца назад +3

    அரசு இடத்தில் உள்ள கோவிலை இடிப்பது போல கோவில் நிலத்தில் அரசு ஆக்கிரமித்து உள்ள அனைத்து கட்டடங்களையும் இடிக்க வேண்டும்..

  • @vasuravi1283
    @vasuravi1283 2 месяца назад

    அறநிலையத்துறை தூங்குகிறதா? நிர்வாகத்தை கலைப்பதே நல்லது

    • @vasuravi1283
      @vasuravi1283 2 месяца назад

      உண்டியல் என்ன வே நேரம் போதவில்லை

  • @rvsamy80
    @rvsamy80 2 месяца назад +3

    It is a land of Srirangam Temple not a land of HR&CE , they can check the accounts of the temples not make any claim on the land. Do not tell it is a land of HR&CE

  • @Nvjk-o1g
    @Nvjk-o1g 2 месяца назад

    அறநிலையத்துறை அல்ல அறம் அற்ற துறை திருடர்கள் நிறைந்த துறை என்று அழைக்கவும்

  • @News91trichy
    @News91trichy 2 месяца назад +3

    வல்லூறு செய்திகள்

  • @a.sivakumar6039
    @a.sivakumar6039 2 месяца назад

    பல தலைமுறைகளாக ஸ்ரீரங்கம் கோயில் இடங்களில் வீடு கட்டி இருக்கும் நபர்கள் வாடகை கொடுக்காமல் உள்ளனர் அதில் ஒருவர் மட்டும் தங்கியிருக்கும் வீட்டிற்கு இன்று வரை சரியாக வாடகை கட்டி கொண்டு உள்ளார் அவர் ஒருவர்க்கு மட்டுமே
    ஸ்ரீநகர் பகுதியில் பஸ்நிலையம் கட்டலாமா வேண்டாமா என்று சொல்ல தகுதி இருக்கிறது 🙏🙏🙏

  • @Jothimurugan-gc7jf
    @Jothimurugan-gc7jf 2 месяца назад +1

    எத்தனை கோயில்கள் இடிக்கப்பட்டது

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 2 месяца назад +1

    HR&CE is the biggest culprit. First of all change your news. Bus stand property is owned by Sri Ranganath swamy not by HR& CE. .HR& CE is mere supervisor authority. Let them comfine to their work.

  • @ramadossrajamk4742
    @ramadossrajamk4742 2 месяца назад +3

    அது அறநிலையத்துறையின் சொந்தமான நிலம் அல்ல, கோவிலுக்கு சொந்தமானது.😢

  • @manin3567
    @manin3567 2 месяца назад

    True only

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 месяца назад

    கோர்ட் தலையிட வேண்டும்.தடை செய்ய வேண்டும்.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 месяца назад +1

    Arasu Nilathill Kattapattulla ulla Anaithu Samaya Kovillkalai Enna seivathu?

  • @sambathkumar1889
    @sambathkumar1889 2 месяца назад +3

    தகுதியற்றவர்களை பணத்திற்காக ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்தால் இப்படித்தான்....ஒரு கருமமும் தெரியாதவரை வாரிசு அடிப்படையில்....ஓட்டுபோட்டாம்

  • @vasanthapadmagirison8413
    @vasanthapadmagirison8413 2 месяца назад +1

    How come court and Modi keep quite
    Can't they interfere and stop..
    DMK atrocities is too much
    When enough proof is their how these criminals occupy.
    Put all officials in jail
    Nehuru is a thief

  • @paranjothir4340
    @paranjothir4340 2 месяца назад

    Bus stand near temple very convenient for devotees, kurukals
    For the resistance with in pragaram .

  • @neelanath8797
    @neelanath8797 2 месяца назад

    ரங்கநாதா உன் சக்தி தெரியாமல் விளையாடுகிறார்கள் , விளைவு?

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 2 месяца назад

    😊

  • @vijayakumarm9172
    @vijayakumarm9172 2 месяца назад

    இருந்தால் என்ன?

  • @Sathya66999
    @Sathya66999 2 месяца назад

    திருவண்ணாமலை கோயில்.அருகில் வணிக வளாகம் ,என்னாச்சு தெரியல

  • @sankaranarayanamurthy2021
    @sankaranarayanamurthy2021 2 месяца назад

    Antha idame paththathu pokkuvaraththu nerisal road ellam narrow aaga ullathu

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 2 месяца назад

    பல கோவில் நிலங்களை இது போல பள்ளி கழிப்பறை பஸ் நிலையம் ஊராட்சி அலுவலகம் படிப்பகம் கட்டி அறிவியல் பூர்வமாக ஆட்டையை போட்டாச்சு

  • @manin3567
    @manin3567 2 месяца назад +1

    Our Tamilnadu Hindus if build bustand temble also unable to open mouth. Because of Draveda model

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 2 месяца назад

    இந்து மக்கள் கட்சி எச் ராஜா இவர்கள் இதற்கு ஸ்டே வாங்க வேண்டும்

  • @D.Thamizhselvan
    @D.Thamizhselvan 2 месяца назад

    வடக்கிலிருந்து வந்தவனையெல்லாம் தமிழக அரசாங்கம் வாழவைக்கிறது தலைமுறை தலைமுறையாக வாழும் மண்ணின் பூர்வீகமாக வா வாழும் தமிழ் மக்களை மனைவாடகை என்ற பெயரில் வதைக்கிறார்கள் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கும் அரசு கோவிலுக்கு வணிக கணக்கு பிரிவில் கோவிலுக்கு வாடகை செலுத்துமா ? அவையல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது கோவில் நிலத்தில் இருக்கும் மனைதாரர் வாடகை விட்டால் வணிக கணக்கில் வாடகை போட்டு கொள்ளையடிக்கும் அறநிலையத்துறையே நடுத்தர மக்களிடம் தான் உங்கள் வீரத்தை காண்பிப்பீர்கள்

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 месяца назад +1

    Jay shree ram 🚩💯

  • @JustCu-p6o
    @JustCu-p6o 2 месяца назад +2

    இது எந்த கணக்குல எழுதப்படும்... ஒரு இடத்திற்கு இரண்டு பேருக்கு சான்று பதிவுகள் எப்படி...?

  • @secrettamil1408
    @secrettamil1408 2 месяца назад

    1:33 😢😂

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 месяца назад

    Aram. Nilaiya thurai?

  • @piramanayagams2369
    @piramanayagams2369 2 месяца назад +1

    Dont say belongs to Hrce dept.say it belongs to the temple

  • @ravathiravathi.m8076
    @ravathiravathi.m8076 2 месяца назад

    இந்துக்களே ஒன்று படுங்கள்

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 месяца назад

    அந்த இடத்த பார்க்கிங்ககு பயன்படுத்தும் அங்க கட்டப்படும் கடைகளோட வாடகை பார்க்கிங் கட்டணம் எல்லாம் முறையா கோயிலுக்கு கணக்கு காட்டனும்

  • @cityscoopsmetronews691
    @cityscoopsmetronews691 2 месяца назад +1

    இது தான் திராவிட model ஆட்சி🤣😂

  • @manibharathi9139
    @manibharathi9139 2 месяца назад

    கோயில் சுத்தி வீடு இருக்குரதே கோயில் இடம் தான்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 2 месяца назад

    கட்டக.கூடாது

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 2 месяца назад

    மக்களுக்கு தானே பயன்படுகிறது...
    மக்களை கடவுள் தானே படைத்தார்...?
    பிறகென்ன..
    மக்கள் தான் நிலங்களை கடவுளுக்கு கொடுத்தனர்.
    பேருந்து நிலையம் தான் வேண்டும்.
    அங்கே பேருந்து நிலையம் கட்டினால் யாருக்கு என்ன பிரச்சினை...?

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 2 месяца назад

    Immediately stop

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 2 месяца назад

    2645 JAIHIND

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 2 месяца назад

    கோயில் சொத்துக்கள் பேருந்து நிலையம் அமைத்து பொதுமக்கள் பயன்படுத்துவதால் என்ன தவறு ....? இடம் சம்பந்த வரி இனங்களை ஆலயம் வசம் ஒப்படைக்கலாமே.....☝️

  • @creativekid05
    @creativekid05 2 месяца назад

    Onum problem illa rent pay panunga😂 agreement podunga.

  • @parthipanparthi8333
    @parthipanparthi8333 2 месяца назад

    😢😢😢😢

  • @AvudaiappanAvudappan
    @AvudaiappanAvudappan 2 месяца назад

    Sri rengamkoilukku yaral eppodhu vazanga pattadhu enravibaram marrum varudamdhezivagagurippidavila1840kku munnalum, binnalum avanegezkidaikkum

  • @navaladis2024
    @navaladis2024 2 месяца назад

    Anna Sekarbabu ayya ku thearila pola etho kilambhiruvaru....

  • @balajilakshmikumar
    @balajilakshmikumar 2 месяца назад

    Renga Renga Renga

  • @newtrend54
    @newtrend54 2 месяца назад

    Corrupted HR&CE CABINET

  • @ramachandran427
    @ramachandran427 2 месяца назад

    Stop
    Bus stand

  • @RajKumar-f1u6g
    @RajKumar-f1u6g 2 месяца назад

    Public use no objection pl

  • @tseetharaman
    @tseetharaman 2 месяца назад +1

    2026 ல் மீண்டும் திமுக தான். 😢

  • @AtheeswaramAtheeswaram
    @AtheeswaramAtheeswaram 2 месяца назад +1

    Frods congress party frods DMK team in future all hindu people temple property sales to muslims and Christian people uses, but gave mostly power muslims people property safety and take others people property aqupaid.hindu people not get ready to face the problem in future hindu people gone to muslims and Christian people for job's and earning money, at that time they will convert to it's Muslim or Christian.Hindu trustee committee and Adheenams only living with good food and costly lifestyle,but they are using hindu people property.but muslims and Christian trustee committee mostly trying to convert hindu people to it's Muslim or Christian.hindu people only lower than Dog's.kevalam. What do hindu munnani and this type of committee? 😢😢😢😢😢

  • @srinivasavenkatesan1426
    @srinivasavenkatesan1426 2 месяца назад

    Seerklaazhi and many more divyadesams in Tanjavur Nagapattinam tiruvaarur district etc are example where all houses in agraharam sannathi street are bought and occupied by islam community

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 2 месяца назад +1

    Jay BJP Om 🚩💯

  • @vishnureddy6380
    @vishnureddy6380 2 месяца назад

    இதெல்லாம் ரொம்ப ரொம்ப ஓவர்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 месяца назад

    So what. The bus stand is for public use and God is also blessing public only. It should not be a news at all.

  • @krishnanranganatharao4395
    @krishnanranganatharao4395 2 месяца назад

    தெரியாதா... என்ன செயல்..... டோபு.. வேலை இது

  • @palanikumar9596
    @palanikumar9596 2 месяца назад

    DMK ruling is doing the job opposite to the Hindu Aranilaya Thursi

  • @joneslifestyle.
    @joneslifestyle. 2 месяца назад

    Ungalaku yen bus stand na theriyala 😂

  • @lakshminarasiman8544
    @lakshminarasiman8544 2 месяца назад

    Ebge poonan cripto babu. Viravil dhandanai babu sivasankar and aatchi azhiyum

  • @sowbarnikab2124
    @sowbarnikab2124 2 месяца назад

    Yenda church area or mosque area la bus stop kattuviya da?
    En Rangan na unnaku killu keeraiya daa?
    Azhinji poiduvinga daa...

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 2 месяца назад

    Nadavadikkai thevai.

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 месяца назад

    எது திருச்சியா...? யாரு ஏரியா தெரியுமுல....??? தம்பி மண்ட பத்திரம்....!!!!

  • @nkumar4573
    @nkumar4573 2 месяца назад

    Ivangaluki ithe velai
    . temple property ah gaali pannurathu...

  • @Infotech93696
    @Infotech93696 2 месяца назад

    English words Dravidian innu sonna en kathula devidiyan innu than kekkuth puluk.politics big achivement all area lake accufy temple land accfy

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 2 месяца назад

    வழக்கு.தெடுங்கள்

  • @maninellai7379
    @maninellai7379 2 месяца назад

    Waste water kovil pakkam viduvan bloody

  • @venumanivisitme
    @venumanivisitme 2 месяца назад

    Dmk is waste

  • @renugaseenivasan7466
    @renugaseenivasan7466 2 месяца назад

    அம்மாவும் மகளும் பெண்தான் இரண்டும் அரசு நிலம்தான் மக்கள் நலம் தான் முக்கியம் இந்த பிரச்சினை காரணமாக எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் அமைக்க படாமல் உள்ளது.