நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு நடந்து வருகிறது வாழ்த்துக்கள் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் சுக்ர திசை யோடு உங்க பேக்கேஜ் முடிந்தது என்று கூறியது ஹை லைட் இது உங்கள் அனுபவத்தின் உச்சம்
நீங்க சொன்னது பாதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது பாதி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..நான் எப்பவுமே யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது யார்கிட்டயும் கடமை படக்கூடாது என்று வாழும் ஒரு கொள்கை கொண்டவர்..யாரிடமும் எந்த வேலையையும் சொல்ல மாட்டேன்.😊
True bro... semma ya jathagam solreenga... 1. I ll join only with people higher than me in education, status etc... 2. my marriage is a love marriage... 3. Though I have parents, I don't love my mom... 4. I am selfish but help others 5. I won't stay or work anywhere more than 3 years... 6. I have strong dedication, hard worker 7. I am brilliant, strong, self confident , achiever 8. health issues iruku... 9. good eater... 10. money minded
தங்களது ஒவ்வொரு நட்சத்திர பலன்.படிப்பு.தொழில்.மேரேஸ்பற்றியவிளக்கம்அறுமை.எல்லோரும் தெரிந்து கொள்ள உதவும்முன்எச்சரிக்கைகைடு.தங்கள்மற்றவர்களுக்குஉதவும்எண்ணம்இறைவன்கொடுத்தவரம்.இறைவன்தங்களுக்குஎல்லாவளமும்கொடுக்கவேண்டுகிறேன்.வாழ்க.வளமுடன்.நன்றி சார்.
நீங்கள் சொல்வது சரிதான் மீன 🐟 ராசி பூரட்டாதி நட்சத்திரம் மேஷ லக்னம் வயது 37 நீங்கள் சொல்வது சரிதான் இப்போது கேது தசை நடக்கிறது முற்றிலும் உண்மை நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Some of your predictions were correct. I would prefer that you predict Puratadhi 1, 2 and 3 séparately as it may differ from each other. Thank you for sharing Sir
I'm also same natchathiram ,but I hate money 😂. Im in need of only paasam. I will interact will poor people the most. But ur correct mostly. Im the most energetic person😅😂😂😂😆😆😆😆
சார் நீங்க சொன்னதும் பாதி சரி பாதி ஏகத்துக்க முடியல ஏனா நா அடுத்தவங்க நம்பல குரை சொல்ல கூடாதுனு கவனமா பழகுவேன் அதிகமா பணகாரர் ஏலை என பாகு நாடு பார்க் மாட்டேன் சார் அடுத்தவரிடம் எந்த சூல் நிலையிலும் அவர்களிடம் எதையும் எதிர் பார்க்காமல் தான் பழகுவேன் மிகவும் நேர்மையாக இருக்கத்தான் ஆசைபடுவேன் ஏனென்றால் கடவுளுக்கு பயப்பிடுவேன்
வணக்கம் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏 புரட்டாதி 4 பாதம் அப்பாவை 18 வயதில் இழந்தோம் ரொம்ப வருத்தம் அம்மா தான் அன்பு கிடைத்தது பிறகு 20வயதில் திருமணம் ஆனால் வாழ்க்கை ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது எந்த ஒரு நிம்மதி சரியாக இல்லை மிகவும் வருந்துகிறேன் எதுவும் சாதிக்கும் வல்லமை இல்லை என் வாழ்க்கை ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும் நன்றி வணக்கம் 👌💐
7:26:7:58 *மிகச்சரி-எனது வயது 4ஆண்டு10,மாதத்தில் எனை ஈன்ற அன்னைக்கு கொள்ளி வைக்கும் துரதிர்ஷ்டம் அமைந்தது...!* (ஆனால், மற்றவர்களை தொந்தரவு செய்வது இல்லை,மற்றவர்களுக்கு உதவி செய்து பட்ட கஷ்டங்கள்தான் அதிகம்-சில கருத்துகள் உடன்பட்டு செல்லவில்லை...)
I had all the love of mother and father. I also shared lot of love with all my family members. I am blessed with love and affection except from my wife.
இது எதுமே suit aagala Purattadhi கும்ப ராசி Always sacrifice for my family and siblings Always simple ah dhan இருக்கணும்னு தோணும் எப்பவும் அடுத்தவங்கள எதிர் பார்க்காமல் irupadhe லட்சியம்
சார்நன்றி நீங்கள்சொன்ன அத்தனையும்என் வாழ்வில் நடந்துகொண்டுதான்உள்ளது ஆனால் என் பிள்ளைகளின் வாழ்க்கை தான்சரியில் உள்ளதுஅதனால் நான்மன அழுத்தல்திற்குள்ளானேன் அதனை நினைத்து தான் இறைவனை வேண்டிக் கொண்டுள்ளேன்நல்லதே நடக்கும் என்றுஆண்டவனை நம்புகிறேன் பார்க்லாம்
I have been accused of being selfish, but feels like others have been using me, even though I have helped others. I’m getting out of the house and town soon, and I will cut out my friends and my family. Boodhan mahadhasha is happening to me right now. When will this happen to me? When do you think is the right time? Astro specs: Khumbha raasi, pooratathi nakshatra.
100% true sir. What are u telling about puratathi star? I'm born with puratathi star and kumbam rasi. My self is also in calculated mind. What is next? How I can grow fast? Then separate from family. Stayed in hostel. All are true sir. I'm in 27 yrs now. I know what is life and how we can handle the pblm? But I'm not happy with born in puratathi star kumbam rasi. My past had more struggles sir.
சார் உங்கள் ஜோதிடம் அருமை அருமை அருமை💐💐💐 👌👌👌முதல்முறை உங்க வீடியோ பார்க்கிறேன்... நீங்க சட்டை போட்டிருந்தாலும் பிட்னஸ்க்காக எதோ செய்றீங்கனு கண்டுபுடிக்க முடிஞ்சது. நல்ல விசயம்👌உடலை பிட்டாக மெயின்டெய்ன் செய்வதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்... நரைமுடி காவி உடை நெற்றியில் ஆன்மீக அடையாளம் ஏதுமில்லாமல் இருந்ததால், அரைமனசோடுதான் பார்க்க ஆரம்பிச்சேன்... ஆனால் ஆச்சரியமா போச்சி சார். நீங்க சொன்னது நிறைய விசயம் என் வாழ்வில் நடந்துள்ளது. (கும்பம் பூரட்டாதி 3ம் பாதம்) 03-03-1984 படிக்கும் காலத்தில் மனப்பாடத்திறன் இல்லை சராசரி மார்க் எடுக்கவே முக்கி முக்கி படிக்கணும்... ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையோடு அணுகுவேன்... அதுவே இன்றுவரை தொழிலிலும் எனது தனித்தன்மை ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது... ஸ்கூல் டைம்ல பெற்றோரை பிரிந்து 3வருசமா பாட்டி வீட்ல படிச்சேன்... வீட்டை பிரிஞ்சி 5 வருசம் வெளியூர்ல வேலை... வீட்டை பிரிந்து வெளியூர் போறதுனாலே அலர்ஜியா இருக்கும் இன்னிக்கு வரை... சின்னதா ஒரே ஒரு லவ்ஸ் ஆனா செட்டாகல விட்டாச்சி... அப்பா நெருப்பு மாதிரி நெருங்கவே முடியாது... அம்மா கருணைக் கடல், நான் அதிசயமா பாத்திருக்கேன் அவ்வளவு நல்லவங்க... விளையாட்டில் ஆர்வம் அதிகம் இசை பாடல்களில் ஆர்வம் அதிகம்... தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன்... சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை கடைபிடிப்பேன்... யாராவது எச்சில் தெரிக்க பேசினாலோ வாய் துர்நாற்றத்தோடு பேசினாலோ என்னால் சகிக்கவே முடியாது முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவேன்... உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முக்கியத்துவம் கொடுப்பேன்... 27 வயதுவரை நான் பாடி பில்டர்... (28ல் கல்யாணம் சோலி முடிஞ்ச்)😂 தொழில் மெக்கானிக்கல் சூப்பர்வைசர் என்பதால் வேலை வாங்குவதே என் வேலை... ஆனால் நீங்கள் சொன்னபடி சொந்த தொழில் ஆர்வம் சுத்தமாக வரவே இல்லை...(எப்பயாவது வேலைல ஏழறைனா சொந்த தொழில் யோசனை தோனும் பிரச்சினை தீர்ந்ததும் ஐடியாவும் ஆஃப் ஆகிவிடும்) நீங்கள் சொன்னபடியே பலரிடம் மிகவும் கராராக வேலை வாங்கக்கூடிய பேர்வழி என்ற பட்டமும் எனக்கு உண்டு. அது தொல்லையாக அவர்களுக்கு படுவதால் அவர்களில் சிலர் மறைமுக எதிரிகளாகவும் செயல் பட்டுள்ளனர்...(தோற்றம் குரல் இவை நான் முரடன் என்ற தோரனையை பலருக்கு தரும்-ஆனால் உண்மையாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்) வீடு தரை அலமாரி கிச்சன் படுக்கை அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்... வீட்டில் சில வேலையையும் செய்வேன். (மனைவி கல்லூரி விரிவுரையாளர் வீட்டு வேலையில் ஆர்வம் குறைவு) வீட்டு வேலைக்காக மட்டுமே இதுவரை மனைவியிடம் பலமுறை சண்டையும் வந்துள்ளது... மனைவியின் சகிப்புத்தன்மை என்னை பலநேரம் சாந்தப்படுத்திவிடும்... 2 பெண் குழந்தைகள் சூப்பரா படிக்கிறாங்க... சமீப காலமாக மனைவியோடு அடிக்கடி சச்சரவுகள் வருகிறது... என் காதில் இறங்கி கத்துவது மாதிரி எரிச்சல் தோன்றுகிறது. நான் எதையும் பிறருக்கு புரியும்படி தெளிவாக பேசவேண்டும் என்பதில் குறியாக இருப்பேன்... அவர்களிடத்திலும் அதையே எதிர் பார்ப்பேன்...(அவ்வளவு எளிதில் வெளி வட்டாரத்தில் யாரிடமும் சாரி கேட்டதில்லை, பிடிக்காது) பர்பெக்ஸன் அதிகம் எதிர்பார்ப்பேன்... வேலையில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்கும் ஜீனியர்களிடம் அதை தெளிவாக செய்தும் காட்டுவேன். நீங்கள் சொல்லாத ஒன்று விருந்தோம்பல். அது என்னிடம் அதிகம் என்று பலர் என்னிடமே கூறியுள்ளனர்... கூட்டமா உக்காந்துட்டு உறவுகளோடு சாப்புடுறது ரொம்ப புடிக்கும். புதுசா வெளி ஊருக்கே போனாலும் கூட எதோ ஒரு வகையில் சாமி புண்ணியத்தில் வயிறார சோறு கேரண்டி... ரசித்து ரசித்து சாப்பிடுவேன்... நன்றாக இருந்தால் உடனே மனதார பாராட்டி விடுவேன்...
Thank u... so much sir! Prediction which u mentioned in this video are fully matched with my husband characters..as u told i 'm very compromising wife fr him till now..great effort 👍
Awesome sir!! U hv mention more than 90% accurate about me.... I am 56 ...and unmarried single...but mostly other aspects of my life match u r ,,,perceptions....thank u so much .... You hv been very clear in the way u spk and express...because I can spk and understand Tamil...cannot read n write...am not Tamilian Many thanks...All the Best
Hi sir 200% correct sir Eann life la elame nadathu irukku sir Correct sir Thank you for ur valuable information Amma appa touch illa sir Tat point 100% correct sir
I heard this video about Puratathi , Mostly you are right about 90% . I liked that way of your explanation ❤
Glad to hear that....share with your friends and family
@@LifeHoroscope11111111111111111111111111111111111111111111
111111
1
11
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.
எனக்கும் பூரட்டாதி நட்சத்திரம் நீங்கள் சொன்னது அனைத்தும் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது அனைத்தும் உண்மைதான் மிக்க நன்றி
கால சர்ப்ப தோஷம் காலம் முழுக்க தோஷம் செய்யுமா? எந்த வயது வரை தோஷம் செய்யும்? Kala Sarpa Dosham/Yogam Palangal
▶Full Video Link : bit.ly/3xf0jNq
,
pplliiiiuulppp
I'm watching many videos about my nakshatra for many years but nobody ever explained with this accuracy. Hats off! Thank you so much.
😊👍
சார் எனக்கு வயது 24 எனக்கு சொலூங்க சார் kumpam rasi
பதிவு சிறப்பாக இருக்கிறது. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐💐
நீங்கள் கூறிய அனைத்தும் எனக்கு நடந்து வருகிறது வாழ்த்துக்கள் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் சுக்ர திசை யோடு உங்க பேக்கேஜ் முடிந்தது என்று கூறியது ஹை லைட் இது உங்கள் அனுபவத்தின் உச்சம்
நீங்க சொன்னது பாதி ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது பாதி என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ..நான் எப்பவுமே யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்கக்கூடாது யார்கிட்டயும் கடமை படக்கூடாது என்று வாழும் ஒரு கொள்கை கொண்டவர்..யாரிடமும் எந்த வேலையையும் சொல்ல மாட்டேன்.😊
Nanum
Same
Same
Me same
Same
True bro... semma ya jathagam solreenga...
1. I ll join only with people higher than me in education, status etc...
2. my marriage is a love marriage...
3. Though I have parents, I don't love my mom...
4. I am selfish but help others
5. I won't stay or work anywhere more than 3 years...
6. I have strong dedication, hard worker
7. I am brilliant, strong, self confident , achiever
8. health issues iruku...
9. good eater...
10. money minded
Wow.. Amaze.. Apdiya iruku.. Characteristics...
தங்களது ஒவ்வொரு நட்சத்திர பலன்.படிப்பு.தொழில்.மேரேஸ்பற்றியவிளக்கம்அறுமை.எல்லோரும் தெரிந்து கொள்ள உதவும்முன்எச்சரிக்கைகைடு.தங்கள்மற்றவர்களுக்குஉதவும்எண்ணம்இறைவன்கொடுத்தவரம்.இறைவன்தங்களுக்குஎல்லாவளமும்கொடுக்கவேண்டுகிறேன்.வாழ்க.வளமுடன்.நன்றி சார்.
100% correct super ....
90% நீங்கள் சொன்னது சரியாக உள்ளது.
நீங்கள் சொல்வது சரிதான் மீன 🐟 ராசி பூரட்டாதி நட்சத்திரம் மேஷ லக்னம் வயது 37 நீங்கள் சொல்வது சரிதான் இப்போது கேது தசை நடக்கிறது முற்றிலும் உண்மை நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
🙏
Some of your predictions were correct. I would prefer that you predict Puratadhi 1, 2 and 3 séparately as it may differ from each other. Thank you for sharing Sir
சரியா சொன்னீங்க நன்றி ❤
I'm also same natchathiram ,but I hate money 😂. Im in need of only paasam. I will interact will poor people the most. But ur correct mostly. Im the most energetic person😅😂😂😂😆😆😆😆
❤❤❤ love you sir, உங்களை போல ஒரு தீர்க்கமான ஜாதக விளக்கம் நான் கேட்டது இல்லை
சார் நீங்க சொன்ன மாதிரி அனைத்தும் எனக்கு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நன்றாக நடக்கும் உங்கள் ஆசீர்வாதத்தால்
நன்றி சார்
சார் நீங்க சொன்னதும் பாதி சரி பாதி ஏகத்துக்க முடியல ஏனா நா அடுத்தவங்க நம்பல குரை சொல்ல கூடாதுனு கவனமா பழகுவேன் அதிகமா பணகாரர் ஏலை என பாகு நாடு பார்க் மாட்டேன் சார் அடுத்தவரிடம் எந்த சூல் நிலையிலும் அவர்களிடம் எதையும் எதிர் பார்க்காமல் தான் பழகுவேன் மிகவும் நேர்மையாக இருக்கத்தான் ஆசைபடுவேன் ஏனென்றால் கடவுளுக்கு பயப்பிடுவேன்
True...same here
நானும் அப்படி தா
Yes
True full
ஆமா
Super explanation bro👏👏
நீங்க சொல்ற எல்லாமே correct
Ur rasi bro?
மிகத் துல்லியமாக இருந்தது
நன்றிகள்
வணக்கம் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் தவறாமல் பார்த்து பயன்படுத்தி வருகின்றேன் மிகவும் நன்றி 🙏 புரட்டாதி 4
பாதம் அப்பாவை 18 வயதில் இழந்தோம் ரொம்ப வருத்தம் அம்மா தான் அன்பு கிடைத்தது பிறகு 20வயதில் திருமணம் ஆனால் வாழ்க்கை ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது எந்த ஒரு நிம்மதி சரியாக இல்லை மிகவும் வருந்துகிறேன் எதுவும் சாதிக்கும் வல்லமை இல்லை என் வாழ்க்கை ஏதோ நடந்து கொண்டு இருக்கிறது ஆனால் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும் நன்றி வணக்கம் 👌💐
7:26:7:58 *மிகச்சரி-எனது வயது 4ஆண்டு10,மாதத்தில் எனை ஈன்ற அன்னைக்கு கொள்ளி வைக்கும் துரதிர்ஷ்டம் அமைந்தது...!*
(ஆனால், மற்றவர்களை தொந்தரவு செய்வது இல்லை,மற்றவர்களுக்கு உதவி செய்து பட்ட கஷ்டங்கள்தான் அதிகம்-சில கருத்துகள் உடன்பட்டு செல்லவில்லை...)
சுப்பரா சொல்லி இருக்கிங்க சார் ரோம்ப நன்றி சார்.நன்றி
மிக சரியான உங்கள் பார்வை பூராட்டாதி யில். நன்றி.
மீனம் 4 ஆம் பாதம் யாருயாரெலாம் ????🙋♀️
Super prediction. For me 50 percent crt anna... Nenga sonathalum - lam + matheka try panekanum.
Exactly... What u said is correct.... Im in love with muslim boy (rishabam rasi) 😅... Hope will stay together
True. 😊 Subscribed.🙏 will u give prediction after 70 years ?
Sir, super naa poorattathi neenga solrathu 95%correct sir...
Super sir 👍💯 correct allmost alaga pesuringa🥰💐💐💐💐💐
நான் பூரட்டாதி நட்சத்திரம் தான் ஆறிலிருந்து அறுபது வரை கஸ்ட நிலை தான் அடுத்தவனுககு நலலது மட்டும் செய்து விடாதீர்கள் கஸ்டத்த அனுபவிப்பீங்க
I had all the love of mother and father. I also shared lot of love with all my family members. I am blessed with love and affection except from my wife.
அற்புதமா சொல்றிங்க சங்கர்.
எனக்கு நீங்க சொல்றது ரொம்ப பிடிக்கும்.
Awesome 💯 true it's my life😊
❤ very good 💯
நீங்கள் சொல்வது உண்மை 🙏🙏
Sir neenka sonnathu 95% unmaiya irukku sir. thank you sir
இது எதுமே suit aagala
Purattadhi கும்ப ராசி
Always sacrifice for my family and siblings
Always simple ah dhan இருக்கணும்னு தோணும்
எப்பவும் அடுத்தவங்கள எதிர் பார்க்காமல் irupadhe லட்சியம்
Correct sir
Purattadhi natchithiram Mela vengens
Idhukumudhasona natchatiramallcorrectbut this not correct
Kumbamrasi sacrifice rasi
True, I don't expect anything from anyone. Mostly others come to me with their problems.
Arumaiyana predictions sir
95%... சரி... அண்ணா... 🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏...
Romba correct ah solreenga.. No one explains in detail like you, keep it up sir.
same feelings erkku
95 % Correct 🎉
Super super superb.Vaalthukkal.
Sooo true .. Iam waiting for sukra dasai.. Currently in kethu dasai
Sukran irukum place and lagnam poruthan nallathu pannum danusu meena lagnam na pottu du poidum pa
Super. Well explained
Super bro. Vera lvl Explanation. Matches 99% exactly. Good work bro . Keep it up 👏👏👏
அண்ணா வணக்கம் சுய ஜாதகம் செல்லுமா ஆபரேஷன் பண்ணி குழந்தை ஜாதகம் செல்லுமா
உண்மைதான் It is good
சார்நன்றி நீங்கள்சொன்ன அத்தனையும்என் வாழ்வில் நடந்துகொண்டுதான்உள்ளது ஆனால் என் பிள்ளைகளின் வாழ்க்கை தான்சரியில் உள்ளதுஅதனால் நான்மன அழுத்தல்திற்குள்ளானேன் அதனை நினைத்து தான் இறைவனை வேண்டிக் கொண்டுள்ளேன்நல்லதே நடக்கும் என்றுஆண்டவனை நம்புகிறேன் பார்க்லாம்
So true, I have learnt so much from others irrespective of their background 😊
Thanks
Excellent Dear❤❤❤❤
90 சதவீதம் உண்மை எனக்கு நடந்து அனைத்தயும் சொல்லி விட்டீர்கள் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
Wow... Explanation super....🎉🎉🎉🎉🎉🎉
👍
👍
I have been accused of being selfish, but feels like others have been using me, even though I have helped others. I’m getting out of the house and town soon, and I will cut out my friends and my family. Boodhan mahadhasha is happening to me right now.
When will this happen to me? When do you think is the right time?
Astro specs: Khumbha raasi, pooratathi nakshatra.
Super super superb.I am puratathi exactly your correct.
100 percentage correct sir thank you
100% true sir. What are u telling about puratathi star? I'm born with puratathi star and kumbam rasi. My self is also in calculated mind. What is next? How I can grow fast? Then separate from family. Stayed in hostel. All are true sir. I'm in 27 yrs now. I know what is life and how we can handle the pblm? But I'm not happy with born in puratathi star kumbam rasi. My past had more struggles sir.
Wooow...what a perfect prediction 😮😮😮😊
பூரட்டாதி பாதம் 3 கும்பராசி தற்போது கேது திசை நீங்க சொன்ன அனைத்தும் மிக சரியாக உள்ளது. சுக்கிர திசையில் நல்லது நடந்தால் சரிதான். 🙏🙏🙏
நானும் 3 பாதம் உங்கள் வயது என்ன? கும்ப லக்கனமா? பதில் தரவும்
Thank you was expecting 🤩👍🏴
Thank you so much sir..🙏🙏🙏
Sir idhu varaikum naan ketadhuliye neenga than EXACT ah sonnenga. Super
Style ah azhaga✨ irukinga ....but horoscope learn u did is miracle
சார் உங்கள் ஜோதிடம் அருமை அருமை அருமை💐💐💐 👌👌👌முதல்முறை உங்க வீடியோ பார்க்கிறேன்...
நீங்க சட்டை போட்டிருந்தாலும் பிட்னஸ்க்காக எதோ செய்றீங்கனு கண்டுபுடிக்க முடிஞ்சது. நல்ல விசயம்👌உடலை பிட்டாக மெயின்டெய்ன் செய்வதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார்...
நரைமுடி காவி உடை நெற்றியில் ஆன்மீக அடையாளம் ஏதுமில்லாமல் இருந்ததால், அரைமனசோடுதான் பார்க்க ஆரம்பிச்சேன்...
ஆனால் ஆச்சரியமா போச்சி சார். நீங்க சொன்னது நிறைய விசயம் என் வாழ்வில் நடந்துள்ளது.
(கும்பம் பூரட்டாதி 3ம் பாதம்) 03-03-1984
படிக்கும் காலத்தில் மனப்பாடத்திறன் இல்லை சராசரி மார்க் எடுக்கவே முக்கி முக்கி படிக்கணும்...
ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையோடு அணுகுவேன்...
அதுவே இன்றுவரை தொழிலிலும் எனது தனித்தன்மை ப்ளஸ் பாயிண்ட்டாக உள்ளது...
ஸ்கூல் டைம்ல பெற்றோரை பிரிந்து 3வருசமா பாட்டி வீட்ல படிச்சேன்...
வீட்டை பிரிஞ்சி 5 வருசம் வெளியூர்ல வேலை...
வீட்டை பிரிந்து வெளியூர் போறதுனாலே அலர்ஜியா இருக்கும் இன்னிக்கு வரை... சின்னதா ஒரே ஒரு லவ்ஸ் ஆனா செட்டாகல விட்டாச்சி...
அப்பா நெருப்பு மாதிரி நெருங்கவே முடியாது... அம்மா கருணைக் கடல், நான் அதிசயமா பாத்திருக்கேன் அவ்வளவு நல்லவங்க...
விளையாட்டில் ஆர்வம் அதிகம் இசை பாடல்களில் ஆர்வம் அதிகம்...
தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன்... சுத்தமாக இருக்கவேண்டும் என்பதை கடைபிடிப்பேன்...
யாராவது எச்சில் தெரிக்க பேசினாலோ வாய் துர்நாற்றத்தோடு பேசினாலோ என்னால் சகிக்கவே முடியாது முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவேன்...
உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முக்கியத்துவம் கொடுப்பேன்...
27 வயதுவரை நான் பாடி பில்டர்... (28ல் கல்யாணம் சோலி முடிஞ்ச்)😂
தொழில் மெக்கானிக்கல் சூப்பர்வைசர் என்பதால் வேலை வாங்குவதே என் வேலை...
ஆனால் நீங்கள் சொன்னபடி சொந்த தொழில் ஆர்வம் சுத்தமாக வரவே இல்லை...(எப்பயாவது வேலைல ஏழறைனா சொந்த தொழில் யோசனை தோனும் பிரச்சினை தீர்ந்ததும் ஐடியாவும் ஆஃப் ஆகிவிடும்)
நீங்கள் சொன்னபடியே பலரிடம் மிகவும் கராராக வேலை வாங்கக்கூடிய பேர்வழி என்ற பட்டமும் எனக்கு உண்டு.
அது தொல்லையாக அவர்களுக்கு படுவதால் அவர்களில் சிலர் மறைமுக எதிரிகளாகவும் செயல் பட்டுள்ளனர்...(தோற்றம் குரல் இவை நான் முரடன் என்ற தோரனையை பலருக்கு தரும்-ஆனால் உண்மையாகவே எனக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்)
வீடு தரை அலமாரி கிச்சன் படுக்கை அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேன்... வீட்டில் சில வேலையையும் செய்வேன். (மனைவி கல்லூரி விரிவுரையாளர் வீட்டு வேலையில் ஆர்வம் குறைவு)
வீட்டு வேலைக்காக மட்டுமே இதுவரை மனைவியிடம் பலமுறை சண்டையும் வந்துள்ளது... மனைவியின் சகிப்புத்தன்மை என்னை பலநேரம் சாந்தப்படுத்திவிடும்... 2 பெண் குழந்தைகள் சூப்பரா படிக்கிறாங்க...
சமீப காலமாக மனைவியோடு அடிக்கடி சச்சரவுகள் வருகிறது... என் காதில் இறங்கி கத்துவது மாதிரி எரிச்சல் தோன்றுகிறது.
நான் எதையும் பிறருக்கு புரியும்படி தெளிவாக பேசவேண்டும் என்பதில் குறியாக இருப்பேன்... அவர்களிடத்திலும் அதையே எதிர் பார்ப்பேன்...(அவ்வளவு எளிதில் வெளி வட்டாரத்தில் யாரிடமும் சாரி கேட்டதில்லை, பிடிக்காது)
பர்பெக்ஸன் அதிகம் எதிர்பார்ப்பேன்... வேலையில் இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று கேட்கும் ஜீனியர்களிடம் அதை தெளிவாக செய்தும் காட்டுவேன்.
நீங்கள் சொல்லாத ஒன்று விருந்தோம்பல். அது என்னிடம் அதிகம் என்று பலர் என்னிடமே கூறியுள்ளனர்... கூட்டமா உக்காந்துட்டு உறவுகளோடு சாப்புடுறது ரொம்ப புடிக்கும்.
புதுசா வெளி ஊருக்கே போனாலும் கூட எதோ ஒரு வகையில் சாமி புண்ணியத்தில் வயிறார சோறு கேரண்டி... ரசித்து ரசித்து சாப்பிடுவேன்... நன்றாக இருந்தால் உடனே மனதார பாராட்டி விடுவேன்...
🙏🙏🙏
Thank u sir for u r positive words
En ponnu purattadhi correcta solringa🙏🙏
நீங்கள் சொன்ன நட்சத்திர பலன் அனைத்தும் ரொம்ப துல்லியமாக உள்ளது மிக்க மிக்க மிக்க நன்றி
அருமை பிரதர்
Sir romba correct ha sonneenga
How do I then interpret my life after 70 years of age, after Sukra disai.
To some extent, some predictions are correct.
What z your star sir?
💯 உண்மை என் மகன் புரட்டாதி 3ஆம்
மாதம்
Very very super
Super v good message thank u sir🙏🌹
Hi sir... share market eppadi irrukum.. investment pannalama
நீங்கள் சொன்னது அனைத்தும் 100க்கு 120% உண்மையாக இருக்கிறது
Correct I won't sit in same place.. Travel I love
Lovely nakshtram ♥️♥️♥️🌷😘
Sir
This hairstyle look good on you pls keep this
100%OK சூப்பர் Na 🚗 டிரைவர் salluvathu உண்மை அண்ணா
Absolutely correct prediction
Thank u... so much sir! Prediction which u mentioned in this video are fully matched with my husband characters..as u told i 'm very compromising wife fr him till now..great effort 👍
Good ❤❤❤
All good unmai super brother
Super.... Idhe enakku energy.. Thaq anna
Awesome sir!! U hv mention more than 90% accurate about me....
I am 56 ...and unmarried single...but mostly other aspects of my life match u r ,,,perceptions....thank u so much ....
You hv been very clear in the way u spk and express...because I can spk and understand Tamil...cannot read n write...am not Tamilian
Many thanks...All the Best
மிக அருமையான பதிவு சூப்பர்
நான் பூரட்டாதி நட்சத்திரம் மிக அருமையான பதிவு நன்றி சார்
20.5-80 கும்பராசி கும்பலக்கனம் புராட்டாதி நட்சத்திரம் இதுவரை யூலும் மிக மிக கஷ்டத்தை மட்டும்தான் தருகிறது என் வாழ்வில் மாற்றம் கிடைக்குமாங்க சார்
Sir give us information on Gajakesari yoga
good
💯Edhu ku tha wait panni tu eruthan
அருமை அருமை 100%உண்மை
Hi sir
200% correct sir
Eann life la elame nadathu irukku sir
Correct sir
Thank you for ur valuable information
Amma appa touch illa sir
Tat point 100% correct sir
Yes 💯 true..,my daughter kkum porundhum🥰🥰🥰
80% correct. Matching to me sir
Super prediction thank you
My son is. Puratithe super