Interview நடுவே Call பண்ண Parthiban மகள் Keerthana 😍 அழுதா கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம்| Teenz

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 31

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 месяца назад +22

    தமிழ் சினிமாவின், கலை பொக்கிஷம். பாதுகாக்கப்பட வேண்டும்.💯 ஆண்டுகள் வாழனும்!

  • @peaceravitv325
    @peaceravitv325 3 месяца назад +15

    திரு பார்த்திபன் அவர்கள் ஒரு திரைப்பட பல்கலைக்கழகம் என்றுதான் சொல்லவேண்டும். அவரது படங்கள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் மேலும் பல விருதுகள் பெறவேண்டும் என்பது என்னுடைய ஆசை. எல்லோருக்கும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் திரைஅரங்கத்துக்கு சென்று திரு பார்த்திபன் அவர்களது படைப்பை பார்த்து அவரை ஊக்கப்படுத்துங்கள். நன்றி

  • @sumathimatheswaran2065
    @sumathimatheswaran2065 3 месяца назад +5

    பார்த்திபன் சார் எப்பவுமே அழகுதான்

  • @parthibankandasamy9089
    @parthibankandasamy9089 2 месяца назад +2

    12:19 பார்த்திபன் சார் உங்க மேல மிகுந்த மரியாதை இருக்கு... ஆனா உங்களோட 'கோடிட்ட இடங்களை நிரப்பு' என்ற படம் 'careful what you wish for' என்ற படத்தின் காப்பிதான்!! என்றாலும் பரவாயில்லை நீங்கள் திறமைசாலி என்பதில் ஐயமில்லை!!!

  • @karaneswarim3716
    @karaneswarim3716 3 месяца назад +9

    பார்த்திபன் அவர்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 месяца назад +3

    Fun with Parthiban

  • @vijayalakshmiduraipandi5811
    @vijayalakshmiduraipandi5811 3 месяца назад +1

    So cute parthi sir I luv u

  • @BalajiBalaji-bb5dj
    @BalajiBalaji-bb5dj 3 месяца назад +1

    🥹🥹😍wow Superb sir neega especially antha kadai garaga ku award koduthathu ❣️

  • @shalini366
    @shalini366 3 месяца назад +3

    This is your way of thinking what love is..

  • @rahulkrishna.m6265
    @rahulkrishna.m6265 2 месяца назад

    Nice interview

  • @elayarajamaheswari110
    @elayarajamaheswari110 3 месяца назад

    Congratulations sir 🙏🙏🙏🤝🎊🎊🎉👏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 месяца назад +1

    Recently i saw AVM kumaran sir interview.. someone called him in the midst of interview he was so panic and nervous and keep saying sorry to the interviewer.. never answered the phone call instead he switched off the phone.. just saying only 😮 that incident suddenly strike me

  • @yamunadevi834
    @yamunadevi834 3 месяца назад

    Talented person❤❤❤❤

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 3 месяца назад +3

    🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉 SR 🎉

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 2 месяца назад

    உன் மனசு போல நீயும் அழகு யா

  • @jaisaigurudevr.p3792
    @jaisaigurudevr.p3792 3 месяца назад +4

    Sir❤️

  • @suriyakala7852
    @suriyakala7852 3 месяца назад

    Super interview

  • @alliswell5873
    @alliswell5873 3 месяца назад

    ஆமா சார் 👍

  • @kamarajs3295
    @kamarajs3295 2 месяца назад

    11:36 he talk about king
    His name is goundamani

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 3 месяца назад

    இவரு சரியான‌ஆணாதிக்கம் பிடித்த‌ஆளு
    சரியா புரிந்துக் கொண்டவர்களுக்கு இவரைப்பற்றி தெரியும்

  • @sidharthsiddu4632
    @sidharthsiddu4632 3 месяца назад

  • @gumamaheswari3505
    @gumamaheswari3505 3 месяца назад

    உங்க கூட எல்லாம் சீதா எப்படிதான் 12வருடம் குடும்பம் நடத்தியதோ
    இப்ப மாதிரி அந்தகாலம் இருந்திருந்தால் சீதா ஒருவருடம்‌கூட‌குடும்பம் நடத்திஇருக்காது
    நீங்க என்ன diverse ,பண்றது அது ஆறு மாதத்திலேயேdiverce பண்ணிட்டு
    அது life ஐ அது வாழ்ந்திருக்கும்

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam 3 месяца назад +1

    Vivek Sir 04:48

  • @vignesh7584
    @vignesh7584 3 месяца назад

    😎👍

  • @javasaruna4528
    @javasaruna4528 3 месяца назад

    16:35

  • @KevinEdgard
    @KevinEdgard 3 месяца назад

    padam supera irrukum because you ejected jovika from your team neenga vena parunga it will be good

  • @agm.12345
    @agm.12345 3 месяца назад +4

    Interview அப்போ பார்த்திபன் மகள் கால் பண்ணா என்னடா?
    அது ஒரு தலைப்பு செய்தியாடா?

  • @Asmrrelaxingmusic91
    @Asmrrelaxingmusic91 3 месяца назад

    A badass and lustful director in Tamil cinema industry waste fellow