Aatha Un Selai (ஆத்தா உன் சேல) Amma Folk Song | Senthil Ganesh & Rajalakshmi All Folk Songs | Jay TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Song: Aatha Un Selai Antha Aaagaym Pola | ஆத்தா உன் சேல அந்த ஆகாயம் போல பாடல்
    Singer: Senthil Ganesh & Rajalakshmi
    Category: Tamil Folk Song | தமிழ் கிராமிய பாடல்
    Listen & Enjoy Vijay TV Super Singer Fame Sethilganesh & Rajalakshmi's all folk and cinema songs exclusively from this youtube channel.
    Jay TV is a new age Tamil satellite channel which officially began broadcasting from 2014. The channel promises to deliver high-quality unrestrained entertainment through latest technology in broadcasting.
    Jay TV promotes Indian culture and language to the mass viewers via talk shows, movies, and also programs on health, fashion and lifestyle.
    Follow us on:
    Facebook: / jaytv.in
    Instagram: / jaytv_vellore
    Twitter: / jaytv_vellore
    Website: www.jaytv.in/
    ~-~~-~~~-~~-~
    Please watch: "(3) Amman Koyil Kizhakkale | அம்மன் கோயில் கிழக்காலே | Sakalakala Vallavan | சகலகலா வல்லவன் | JAY TV "
    • Amman Koyil Kizhakkale...
    ~-~~-~~~-~~-~

Комментарии • 874

  • @yoganayakikulasingam5314
    @yoganayakikulasingam5314 18 дней назад +1

    இந்த பாடல் கேட்கும் போது
    அம்மாவை நினைத்து
    கண்கள் நனைகின்றது
    செந்தில்கனேஸ்சுவிற்கு
    வாழ்த்துக்கள்

  • @schitra340
    @schitra340 3 года назад +68

    தாயற்ற எனக்கு இந்த பாடல் மிகுந்த மன வேதனையை தருகின்றது
    ......😥😥😥😥

  • @ravirajiraviraji9162
    @ravirajiraviraji9162 Месяц назад +2

    எப்ப கேட்டாலும் அம்மாகூட இருப்பது போல ஒரு உணர்வு.
    பாடலாசிரியர் திரு.ஏகாதசி அவர்கள். பாடகர் திரு. திருவுடையான் அவர்கள்
    இசை.கரிசல் கருணாநிதி அவர்கள்.

  • @arumugamp8810
    @arumugamp8810 3 года назад +13

    தாய்.தந்தை.இல்லாத
    எங்களையோன்றவர்களுக்கு.இந்த.பாடலை.கேட்டு.கொன்டே.இறுக்கனும்🌹🌹🌹🙏

  • @irajan2659
    @irajan2659 Год назад +55

    என்னை போன்ற அம்மா பிரியர்களுக்கு மிகவும் பிடித்த பாடல் செந்தில் அண்ணனூக்குபல கோடி வணக்கம் ,🙏🙏🙏🌹🙏🙏🙏🙏💙💛🧡🙏🌹🙏🌹🙏🌹🙏🍀🙏🌹🙏🍀🌷🌺😭🙏

    • @sivaraman2459
      @sivaraman2459 Год назад +3

      என்னைபோன்ற அம்மாபிரியர்ளுக்குபிடித்தபாடல்

    • @ESWARAInbanathan
      @ESWARAInbanathan 6 месяцев назад

      0​@@sivaraman2459

  • @gnanamuthumuthu5679
    @gnanamuthumuthu5679 3 года назад +5

    தாயற்ற. எனக்கு இந்த
    பாடல் மிகுந்த. மன வேதனையை தருகிறது

  • @sekarjayakani4310
    @sekarjayakani4310 2 года назад +6

    இந்த பாடல் எனக்கு மிக மிக மிக
    பிடித்த பாடல்.
    தாய் தந்தையருக்கு சமர்பனம்..
    அம்மா... நன்றி....

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 3 года назад +29

    நிஜ வாழ்க்கையின் நாயகன், அம்மா வைப் பாடிய தருணம்
    அளப்பறியது.வாழ்க கலை, வளர்க
    கலைஞன்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +7

    அழகான பாடல் வரிகள். அற்புதமான இசையமைப்பு.

  • @thamizhnambivivek7630
    @thamizhnambivivek7630 2 года назад +7

    இன்று என் அன்னையின் 54ஆம் ஆண்டு நினைவு நாள்!
    என் அகவை 75!

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 11 месяцев назад +1

    செந்திலின் குரலில் இப்பாடல் கேட்ட கேட்க எவ்வளவு ஆசையாக இருக்கிறது. நான் அடிக்கடி கேட்பேன்.

  • @jesusblessministries3476
    @jesusblessministries3476 5 месяцев назад +1

    அம்மாவை இழந்து நிற்கும் அனைத்து உள்ளங்களுக்குள்ளேயும் அப்படியே கொண்டு வந்து நிறுத்தும்
    அம்மா ஒரு சொர்க்கம் அதை இழந்தவர்கள் துடிக்கும் நரகத்தின் வேதனை பாடல் வரிகள்

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 года назад +18

    இந்த பாடலை கேட்க நானும் இந்த கூட்டத்தில் ஒருவனாக நேரில் இல்லையே என்ற வருத்தம்தான் .
    மிக அருமையான பாடல்.

  • @ramaiahrajaramaiahraja1465
    @ramaiahrajaramaiahraja1465 Год назад +12

    இந்த பாடலின் வரிகளை போல நான் முழுதுமே வாழ்ந்தேன்.இப்போதும் இந்த பாடலை கேட்கும் கண் கலங்கிவிடுகிறது...சாரியை நானும் பத்திரமா வைத்திருக்கிறேன்.

  • @சுவைஅருவி-ந1ழ
    @சுவைஅருவி-ந1ழ 3 года назад +18

    அருமை அருமை அருமை கணேஸ் கண்கலங்க வைத்துவிட்டார் வாழ்த்துக்கள்

  • @karthiKeyan-tv3cd
    @karthiKeyan-tv3cd 2 года назад +22

    என் அம்மா ஞாபகம் வந்ததும் எனக்கு இந்த பாடல் கேட்டு கண்ணீர் விடுவேன்.

    • @anguanusamy152
      @anguanusamy152 Год назад

      அம்மா இறந்து 12மாதம் ஆகிவிட்டது

  • @priyadharshgopi5132
    @priyadharshgopi5132 Год назад +7

    அண்ணா இன்னும் நெறைய பாடல்களை படைக்க வாழ்த்துகள். இந்த பாட்டு என்னை அழுகை வரவழைத்து‌ நன்றி!

    • @kuppusamyk3380
      @kuppusamyk3380 Год назад

      good amma

    • @suriyadio5149
      @suriyadio5149 Год назад

      Gotha ithu Avan paatu illa da thevidiya pullaiyea Avan paduna Ella pattum.innorutha. Padunathu atha Avan sila lines mathi paditu irukan ithu kudatherila.thuu vanthutan msg panna 😂😂

  • @MuthuKumar-dc8tb
    @MuthuKumar-dc8tb 2 года назад +32

    உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்ச்சி எடுத்து ப் பாடியுள்ளார். கண்களை கார் மேகமாகவும் கண்ணீரை மழையாகவும் பொழிய வைக்கும் அருமையான அம்மா அந்தாதி. அருமை செந்தில் கணேஷ் சார்.

  • @amarajothic1071
    @amarajothic1071 2 года назад +14

    அருகில் அம்மா இருப்பது போலவே இருக்கும் இந்த பாடல் வரிகள் அண்ணா

  • @cmceeman7750
    @cmceeman7750 3 года назад +8

    என் அம்மா நினைவில் என்றும் என் இதயவள் அம்மா பாடல் அடிமை சில்லை சீமான் ராஜா

  • @velumani.r2763
    @velumani.r2763 2 года назад +1

    Super. Song എന്റെ കണ്ണുകളെ ഈറനണ്ടി യിച്ച ഗാനം നമ്മുടെ അമ്മയെ നമ്മൾ എത്ര സ്നേഹിക്കുന്നു എന്ന് ചൂണ്ടികാണിച്ച എൻറ അണ്ണന് അഭിനന്ദനങ്ങൾ💯💯💯💯💯💯💯💯

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 4 месяца назад

    Thozhar Ekathasi's Lyrics sung by Thiru udaiyaan voice is melting my heart like anything ! ....
    Recently, I have lost my beloved mother and I am not able to come out of that grief and tears ! ..... 😭😭😭😭

  • @karupuraja1735
    @karupuraja1735 4 года назад +71

    இந்த பாடல் அனைத்து அம்மாவுக்கும் பாதங்களுக்கு காலில் விழந்து வேண்டுகிறேன்

  • @lakshmisampath2592
    @lakshmisampath2592 Год назад +6

    உள்ளத்தை நெகிழ வைக்கும் பாடல் குரல் அருமை செந்தில் கணேஷ் 👌👌🙌🙌🙏

  • @jayaraman7637
    @jayaraman7637 2 года назад +11

    இந்த பாடலை எத்துனைமுறை கேட்டாலும் என்னைமீறி கண்கள் சிவந்து கசிந்துவிடும். செந்தில் அருமையாக பாடி யுள்ளார் வாழ்த்துக்கள்.

  • @amarajothic1071
    @amarajothic1071 2 года назад +13

    அம்மா அடுத்த ஜென்மத்தில் நானே உன் பிள்ளையா பிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @90sravi
    @90sravi 3 года назад +35

    ஒரிஜினல் பாடலாசிரியர் .. கவிஞர் ஏகாதசி அவர்கள்.. இசை.. கரிசல் கருணாநிதி அவர்கள்... பல பேர் வெளியே தெரியாமல் இருக்கின்றான்.. வாழ்த்துக்கள் ஏகாதசி.. கருணாநிதி

  • @jayabalanr481
    @jayabalanr481 2 года назад +4

    What a clarity in the voice of super singer and we must thank him for simmakural.

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 2 года назад +10

    Dear all,
    Really it is a heart touching thru the voice of Mr senthil ganesh, when every one hearing this song. But more over to them those who called their mother in the word Aatha. I am one the kind calling my mother as Aatha, so I am touched more beyond narrations.
    Palanichamy.

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 года назад +49

    அருமையான கருத்துள்ள பாடல்
    அம்மாவின் பெருமையை உணர்த்தும் பாடல் 🙏🙏🙏

  • @csr8355
    @csr8355 4 года назад +12

    கவிஞர் ஏகாதசி பாட்டா . வாழ்த்துக்கள் .

  • @lcresort
    @lcresort 2 года назад +18

    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
    ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    ஆத்தா உன் சேல
    ஆ ..இடுப்புல கட்டிக்கிட்டு
    நீட்ச்சல் பழகியதும்
    உன் சேலை தானே .. வண்ண பூன்சோலை தானே
    வெறும்தரை விரிப்புல நான்
    படுத்து கிடந்ததுவும்
    உன் சேலை தானே.. வண்ண பூன்சோலை தானே
    ஈர சேலை காயும் போது வானவில்லா தெரியும்
    இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும்
    காஞ்சி கொண்டு போகையில
    சும்மாடா இருக்கும்…
    நீ சேலை கட்டி இரட்ச
    தண்ணி சக்கரையை இனிக்கும்
    சேலை கட்டி இரட்ச தண்ணி
    சக்கரையை இனிக்கும் …
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    ஆத்தா உன் சேல
    அக்கா கட்டி பழகினதும்
    ஆடு கட்டி மேட்ச்சதுவும்
    உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே
    வெக்கையில விசிறியாகும்
    வெயிலுக்குள்ள கொடையாகும்
    உன் சேலை தானே வண்ண பூன்சோலை தானே
    பொட்டிக்குள்ள மாடிடுச்சு
    வைட்ச்ச அழகு முத்து மாலை
    காயம் பட்ட விரல்களுக்கு
    கட்டு போடும் சேலை
    மயிலறிக உன் சேலை மனசுக்குள்ள விரியும்
    வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்
    வெளுத்த சேலை திரி விளக்க போட்ட எரியும்
    ஆத்தா உன் சேல அந்த ஆகாயத போல
    தொட்டில் கட்டி தூங்க தூழி கட்டி ஆட
    ஆத்துல மீன் புடிக்க ஆப்பனுக்கு தல தொவட்ட
    பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்
    நா செத்தாலும் யென்ன போத்தா வேணும் ஹோய்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்
    செத்தாலும் யென்ன போத்தா வேணும்

  • @rajeshelectricalplumbing3161
    @rajeshelectricalplumbing3161 6 дней назад

    ஒவ்வொரு முறையும் கண் கலங்க வைக்கும் பாடல்

  • @dhanamravi7467
    @dhanamravi7467 3 года назад +42

    ஒரு காலத்துல அம்மா பாசம் புரியல நான் ஒரு அம்மா ஆனவுடன் தான் என் அம்மா அருமை புரிந்தது...... அம்மா என் உயிர்க்கு மேலானவங்க..... நீண்ட ஆயுளை கொடு ஆண்டவா

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 года назад +5

    This mother affection song
    Is really very impressed
    N touching myself 👌👌👌

  • @harisharyaa9246
    @harisharyaa9246 3 года назад +10

    அருமையான பாடல்

  • @knowledgeissea1256
    @knowledgeissea1256 6 месяцев назад

    என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற கடந்த கால நினைவுகள் அம்மா. 100 முறைகேட்டு இருப்பேன் K.P. தீர்த்தகிரி 6:46

  • @indranichandramurthi2515
    @indranichandramurthi2515 5 лет назад +73

    மிக்க நன்றி செந்தில்கேனஷ் இந்தகாலத்துக்ககு ஏற்ற பாடல் ஏன்னா எல்லாறும் அம்மாவ மறந்துட்டுவர்ராங்க

  • @RamaiahMurugesh
    @RamaiahMurugesh Год назад +1

    Anna padalsuper❤❤❤❤❤❤❤

  • @குமார்அசோக்-ச7வ

    எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும்.... அத்தனை முறையும்... என் கண்களில் கண்ணீர்....

  • @உழவன்கார்த்திக்

    Intha song la than nan enga amma va
    Romba miss pandranu theriethu i miss u amma

  • @chandrasekaran24
    @chandrasekaran24 4 года назад +12

    I am crying !! super !!!😭😭😭

  • @evangelineevangeline8485
    @evangelineevangeline8485 4 года назад +3

    Miss U Amma😥😥😥😟😟😟😟😞😞😞😞😖😖😖 nice song anna

  • @ranijothy8235
    @ranijothy8235 3 года назад +5

    அருமையான.அம்மா.பாடல்
    மனசுக்குள் ஒரு.கவலை

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 6 месяцев назад

    இது இன்றைய தலைமுறையினருக்கு வெறும் பாடலாக மட்டுமே தெறியும்.
    ஆனால் 1960 கங்கு முன் பிறந்தவர்களுக்கு பாடலில் வரும் அத்தனை வரிகளும் சுயசரிதையாகத்‌ நெறியும்.
    1970 கங்கு பிறந்தவர்களுக்கு கண்டிப்பாக கண்ணீர் வரும்.

  • @swathiswathi4091
    @swathiswathi4091 3 года назад +12

    I singed this song and I got 2nd price in all over madurai district thanks for introducing this song sir

  • @cmceeman7750
    @cmceeman7750 4 года назад +56

    மிக அருமை ஆத்தா உன் சேல பாடல்

  • @arun.aannadurai4656
    @arun.aannadurai4656 2 года назад +40

    3 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊர் (கீழ் வேங்கை நாடு) திருவிழாவில் எடுக்கப்பட்ட வீடியோ... இன்றும் என் கண்ணெதிரே தோன்றும் நிகழ்வு இந்த பாடல்...

  • @astroguru-pollachigururaja2584
    @astroguru-pollachigururaja2584 7 месяцев назад

    60 ஆண்டு கால பின்நோக்கிய நினைவு அம்மாவை நினைத்து கண்கள் பனிக்கின்றன❤ அருமையான தொகுப்பு

  • @nageshrao3402
    @nageshrao3402 2 года назад +4

    Very nice sangis beautiful ❤️❤️❤️

  • @lakshmiravi6523
    @lakshmiravi6523 3 года назад +24

    எங்க அம்மாக்கு மிகவும் பிடித்த பாடல் இதில் வரும் வரிகள் யாவும் மிக அருமை

  • @sanjaym8975
    @sanjaym8975 3 года назад +2

    Super, naa intha paatta paadi state level la second prize vaangi irukka. Athukku intha paattu tha kaaranam. District level la first vaanguna. Athanaala mikka nandri. 🙏🙏👍

  • @subramaniamas195
    @subramaniamas195 3 года назад +122

    அம்மாவின் சேலைகளே
    தாவணியாய் மாறியதும்,
    உறவினரின் பழைய சட்டை
    நமக்கு,
    புதுச்சட்டை ஆனதுவும்..
    கண்ணீரை வரவழைக்கும்
    கஷ்டத்தின் உச்ச நாட்கள்..
    அம்மாவின் முந்தானை
    விசிறி ஆன வெயில் நாட்கள்..
    அம்மாவின் முந்தானை
    குடை ஆன மழை நாட்கள்..
    அம்மாவின் முந்தானை
    போர்வை ஆன குளிர் நாட்கள்..
    தோழிலிருந்துதவறி விழும்
    மேல்துண்டைக்கூட
    குனிந்து எடுத்து தர,
    அம்மாக்கள் தேவைப்பட்ட காலம்..
    நிமிர்ந்தே பழக்கப்பட்ட
    அப்பாக்கள்..
    நிமிரவே பயப்பட்ட
    அம்மாக்கள்...
    ஆனாலும் அம்மாக்கள்
    பிள்ளைக்காய் வாழ்ந்தார்கள்..
    நாள் கிழமை நாட்களெல்லாம்
    கோலத்துடன் வாசல்கள்...
    குளிக்காத பிள்ளைக்கு
    கோபத்தில் வசவுகள்..
    அத்தனையும் தாண்டித்தான்
    அம்மாக்கள் நமை வளர்த்தார்...
    ஒரு பெண்ணால்
    ஐந்து குழந்தைகளை
    ஆளாக்க முடியும்..
    ஆனால்
    ஐந்து ஆண்கள் சேர்ந்து
    ஒரு குழந்தையை
    ஆளாக்க இயலாது..
    அப்பாக்கள் இல்லாத வீட்டில்
    அம்மாக்கள்,
    அப்பாக்கள் ஆகிறார்கள்..
    ஆனால்...
    ஒருபோதும்
    அம்மாக்கள் இல்லாத வீட்டில்
    அப்பாக்கள்
    அம்மாக்கள் ஆகமுடிவதில்லை..
    பல்லடம் மணி.

  • @POKKIRIKALIKB
    @POKKIRIKALIKB 5 лет назад +15

    My Favorite Sng SemA Super.... Senthil Ganesh Anna Sema Pa...

  • @SenthilSenthil-qz8ie
    @SenthilSenthil-qz8ie Год назад +1

    சூப்பர் songs

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 года назад +19

    தாய் இருந்தபோது அவரது அருமை உணராத பாவி நான்! இன்று ஒவ்வொரு நாளும் என் தாயை நினைத்து அழுகிறேன்,பயனென்ன நான் மன்னிக்க முடியாத பாவிதானே!

  • @vimalrajvimal2933
    @vimalrajvimal2933 4 года назад +2

    Super senthil ganesh Anna 🤩🤩🤩🤩🤩🤩super song

  • @jayaprakasant4672
    @jayaprakasant4672 2 года назад +2

    ;
    உள்ளத்தைஉருகவைக்கும்பாடல். கண்ணில் நீர் கலங்குதைய்யா.

  • @jayabalanr481
    @jayabalanr481 2 года назад +3

    What a great song I wish to hear this song everyday.

  • @k.ponpandiansiva1601
    @k.ponpandiansiva1601 3 года назад +3

    Super song bro mind blowing Amma song

  • @manimegalai9658
    @manimegalai9658 2 года назад

    LovE YoU AmmA💙💜..... Mahhh Love🌎👑🤩😘..... My 🌎 World...... My Everything 🖤.... My First Love🥰..... Love u Soo Much Maaa😘💋

  • @amarajothic1071
    @amarajothic1071 3 года назад +3

    நான் தினமும் காலை மாலை என இரு வேலை கேட்கும் போது அம்மா என்னுடன் பேசுவது போல் தோன்றுகிறது அண்ணா

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 5 лет назад +15

    அருமை அண்ணா... உங்க குரலில் இந்த பாடல் அருமை..

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 2 года назад +1

    உலகின் உன்னதமான ஒரேயொரு உறவு

  • @thabithqayyoom8838
    @thabithqayyoom8838 4 года назад +11

    Amma eruukkum pothu theariyathu illandathan vilakkum.. Supper...

  • @komukomu3008
    @komukomu3008 5 лет назад +16

    Nice song... 😍

  • @MuthuKumaran-vd5lg
    @MuthuKumaran-vd5lg 2 месяца назад

    அம்மாவின் நீலகலர் புடவை போதிய நினைத்து இன்றும் நினைவில் 46வருடம் முன்பு வருது 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐

  • @leninlenin2959
    @leninlenin2959 3 года назад +1

    Fantastic vera level 👌👌👌👌👌👍💪👍💪👍👍👍👌👍💪

  • @rajasekar3627
    @rajasekar3627 4 месяца назад

    கண்ணீர் வர வைக்கக்கூடிய பாடல்கள்

  • @gajarajgajaraj4306
    @gajarajgajaraj4306 3 года назад +2

    Super song anna

  • @v.vasanth5407
    @v.vasanth5407 4 года назад +3

    Very nice song

  • @vijayaramthiyagarajan5345
    @vijayaramthiyagarajan5345 3 года назад +1

    Anna supar song

  • @bharathicommunications9340
    @bharathicommunications9340 2 года назад

    ஈடுகட்ட முடியாது அம்மாவின் முன்னால்

  • @SureshKumar-p1i2s
    @SureshKumar-p1i2s 11 месяцев назад +1

    நன்று

  • @rajpunitha1457
    @rajpunitha1457 4 года назад +4

    Very very beautiful this song

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 2 года назад

    Ammaavai thavara vidda vargalukku thaan intha paadalin vethanai purium....

  • @vickyvenkatesan9746
    @vickyvenkatesan9746 4 года назад +7

    அம்மா தெய்வம்

  • @mrswomen4413
    @mrswomen4413 Год назад

    I like this song🎵 very much 😄😄😄😄😄because you singing about mummy saree. 🌹💯💯💯💯💯💯💐💐💐💐💐

  • @priyamani8591
    @priyamani8591 4 года назад +4

    Super song My favorite song and singer love you appa and Amma

  • @rkannamal2697
    @rkannamal2697 2 года назад

    செத்தாலுஎன்னபோத்த அந்தவார்த்தைசங்கடமாஇருக்கு 🙅👏

  • @prasanthkumar2311
    @prasanthkumar2311 2 года назад

    Anna pattu super ennala unna marakka mattan kanga lil nerpparukkivittudu miss you amma

  • @muthu.k2328
    @muthu.k2328 2 года назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @anbudharmalingam8590
    @anbudharmalingam8590 2 года назад +1

    I totally admit kavinjar Eagadashi and Music director karunanidhi is the originator of this song and they need to be appreciated and honoured.
    Finally this song got familarised because this singer senthil because he has given life to that song the way he sings with the emotion and the feel and the improvisation in the song,,,(En aatha..........aatha.......) took the song to next level.
    Excellent.

  • @ananthiananthi5545
    @ananthiananthi5545 2 года назад

    Anna amma song s paatunga needing paatuna enakku rompa putikkum

  • @MuruganMurugan-px8ts
    @MuruganMurugan-px8ts 5 лет назад +10

    amma song super 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад


    Ullam urughi paadia thaaipillai Senthil Anna vukku nandri

  • @MS_CREATION07
    @MS_CREATION07 3 года назад +1

    தினமும் இரவு நான் தூங்கும் போது இந்தப் பாடலை கேட்டு

  • @anbuganapathianbuganapathi2349
    @anbuganapathianbuganapathi2349 5 лет назад +11

    Mesmerizing voice heart melting lvly💖💖💖

  • @sivarajkumar1235
    @sivarajkumar1235 4 года назад +6

    Supper i love my amma

  • @lakshmi3727
    @lakshmi3727 2 года назад +1

    Suppar

  • @deenadeepan6982
    @deenadeepan6982 6 лет назад +14

    சிறப்பு அண்ணா

  • @shanmugamrengasamy8234
    @shanmugamrengasamy8234 2 года назад

    Thaye. Pasam Enna
    Kannill kaniraga
    Varukirathu
    Arumaiyulum
    Arumai
    Super

  • @ராஜ்செல்விசெல்விராஜ்

    இந்த பாடல் எங்கம்மாவுக்கு சமர்பணம் அம்மா இல்ல எனக்கு அலுது விட்டேன். 17. நாள் ஆகுது. நான் பாவம் எனக்கு யாரும் இல்ல

  • @anbarasananbarasan1519
    @anbarasananbarasan1519 8 месяцев назад

    இந்த பாடல் என் அக்காவின் பாசம் ஐ மிஸ் யூ அக்கா

  • @prabuchandhru893
    @prabuchandhru893 4 года назад +2

    Super song 👌👌👌👌👌👌👌👌👌👌.........😍😍😍😍😍😍😍😍😍😍........💕💕💕💕💕💕💕💕

  • @anyforJCODON
    @anyforJCODON 3 года назад +3

    Feel the song 😇😇

  • @thangamn925
    @thangamn925 4 года назад +2

    உணர்ச்சிபூர்வமான பாடல்

  • @srinivasappamuniyappa4256
    @srinivasappamuniyappa4256 3 года назад +2

    I love sister and brother your songs very very supper👍👍🙏🙏

  • @ragupathiganesan1319
    @ragupathiganesan1319 5 лет назад +7

    அருமை அருமை

  • @knowledgeissea1256
    @knowledgeissea1256 6 месяцев назад

    இந்த பாடல் 100 முறைக்கு மேல் கேட்டேன் என்னுடைய அம்மா