Kadala Kolla Orathelay | கடல கொல்லை ஓரத்திலே | Tamil Folk Song | Senthil Ganesh & Rajalakshmi

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 637

  • @akbcreation2889
    @akbcreation2889 2 месяца назад +9

    தஞசாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மேல உளுர் கிராமம் 2018 ஆண்டு செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த வாரத்தில் இக்கோவில் திருவிழா நடைபெற்றது... கோவில் இரவு நிகழ்ச்சிக்காக அப்போது இவர்கள் கச்சேரி வைக்கப்பட்டது....அதற்கான கூட்டம்....அந்த கூட்டத்தில் நானும் ஒருவன😍

  • @chandrasekaran9125
    @chandrasekaran9125 5 месяцев назад +24

    செந்தில் எப்போதும் போல இருக்கிறார்.ராஜலெட்சுமிக்கு தலைக்கும் அதிகம்.

  • @muthaiyapillaiarumugam1976
    @muthaiyapillaiarumugam1976 5 лет назад +13

    அருமையான குரல்வளம் படைத்து பழைய நாட்டுப்புற பாடகர்களை மிஞ்சிவிட்டீர்கள் செந்தில்நண்பர் & ராஜலட்சுமி மேடம் இருவருக்கும் எனது மனம்கனிந்த வாழ்த்துக்கள்,.....

  • @rajentran5067
    @rajentran5067 4 года назад +12

    கலைநிகழ்ச்சி என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் பார்க்க அருமை சவூதியில் இருந்து நான் நன்றி

  • @balasundaram1226
    @balasundaram1226 5 лет назад +15

    ராஜலட்சுமிக்கு தலை கணம் அதிகரித்து வருவது நன்றாக தெரிகிறது

  • @maranp5267
    @maranp5267 3 года назад +4

    Super பதிவுக்கு நன்றி நன்றி 🙏❤️🙏❤️🙏👍👍

  • @uthramurali8409
    @uthramurali8409 5 лет назад +3

    Adengappa.... evlo makkal Koottam na moviela kudapathathu illa.... valthukkal Senthil & Rajee

  • @irajan2659
    @irajan2659 2 года назад +1

    கடலக்கொல்ல பாடல் செந்தில் 👍🧡💛🌹🙏👌👃👍👌👌👌

  • @tamilventhan2990
    @tamilventhan2990 Год назад +4

    எந்த ஊரு இது இவ்வளவு கூட்டமா சம சம 👍

    • @gs.kaviya5731
      @gs.kaviya5731 Год назад

      IPL ii

    • @akbcreation2889
      @akbcreation2889 2 месяца назад

      தஞசாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் மேல உளுர் கிராமம் 2018 ஆண்டு செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அடுத்த வாரத்தில் இந்த கோவில் திருவிழா நடைபெற்றது... கோவில் இரவு நிகழ்ச்சிக்காக அப்போது இவர்கள் கச்சேரி வைக்கப்பட்டது....அதற்கான கூட்டம்....அந்த கூட்டத்தில் நானும் ஒருவன😍

  • @chandrakantkamble5195
    @chandrakantkamble5195 2 года назад +3

    अप्रतिम आवाज, अभिनय नृत्य... मस्त मजा आली, गणेश ऊर्जेचा स्रोत...

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 6 лет назад +4

    நடனத்தோடு அசத்தலான பாடல் அமரம்பேடு பன்னீர்செல்வம்

  • @irajan2659
    @irajan2659 2 года назад +2

    ஆல் டான்சர் சூப்பர் 🙏🌹👍👍👍👍🍀🌹🙏

  • @manjur4882
    @manjur4882 2 года назад +19

    Rajalakshmi 😍😍✌️

  • @SelvamSelvam-iw4ky
    @SelvamSelvam-iw4ky 6 лет назад +13

    Enaku pudicha song akka Anna..
    Romba tq...

  • @rajav6022
    @rajav6022 2 года назад +3

    அருமையான நாட்டுப்புற பாடல் நடனம்.உள்ளம் மகிழ்ச்சியால் மகிழ்ந்தது.

  • @jegadeesanjegadeesan3763
    @jegadeesanjegadeesan3763 6 лет назад +49

    அருமையான எனர்ஜி.அடேங்கப்பா../என்ன ஒரு மக்கள் கூட்டம்.'. வாழ்த்துக்கள் சகோதரரே.

  • @asmaameen5003
    @asmaameen5003 6 лет назад +18

    Senthil unaku iruka iruka ilamai thulluthaya
    Sema energy super ya
    Unna adichuka yaaralayum mudiyathu
    Sema sema sema super excelant

  • @mrsingle-go9io
    @mrsingle-go9io 2 года назад +3

    Super anna ❤️👍

  • @sritharsrithar6351
    @sritharsrithar6351 6 лет назад +4

    எப்ப பாத்தாலும் செல்ல நொன்டாதிங்க ராஜீ பாடல் அருமை

  • @sokkalingamsokkalingam4386
    @sokkalingamsokkalingam4386 Год назад +1

    சூப்பர்

  • @mrswomen4413
    @mrswomen4413 2 года назад +4

    Nice singer 🎤 & dancers💃🕺

  • @elmurugesankongu8166
    @elmurugesankongu8166 5 лет назад +7

    செந்தில் கணேஷ் ராஐலட்சுமி இவர்கள் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி

  • @nagarajann9411
    @nagarajann9411 27 дней назад

    செந்தில் பாலாஜி ராஜலட்சுமி ஷோவில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டுமே திரும்ப திரும்ப பாடப்படுகின்றன. போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. புதிய பாடல்களை வெளிப்படுத்த வேண்டும்

  • @ragorrcfefv3164
    @ragorrcfefv3164 5 лет назад +16

    செந்தில் சகோ செம்ம 👍💙❤ video super..... கேமரா மேன் 👍💙❤ ......

  • @thanabalansuper7924
    @thanabalansuper7924 5 лет назад +8

    அருமை அருமை செந்தில் அண்ணா

  • @manjur4882
    @manjur4882 2 года назад +3

    Sema song

  • @suganyakannansuganyakannan9043
    @suganyakannansuganyakannan9043 5 лет назад +6

    Vazhthukkal anna superrr 😁😀😘😘😘👌👌👌👌👌👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @rajeshpkt3889
    @rajeshpkt3889 2 года назад +14

    பயங்கரமான கூட்டம் ✨️

  • @Selvaraj-zr1eu
    @Selvaraj-zr1eu 2 года назад +2

    Nice song with dance

  • @aswinammer5790
    @aswinammer5790 6 лет назад +3

    supr anna

  • @maheshsilampam9334
    @maheshsilampam9334 2 года назад +12

    Super senthil anna 😀

  • @thumbivadiramalingam6335
    @thumbivadiramalingam6335 Год назад +1

    👏👏nice👌👌

  • @GopiGopi-yw9th
    @GopiGopi-yw9th 6 лет назад +3

    சூப்பரோ சூப்பர் பா💐👌👍

  • @bakthiugam4630
    @bakthiugam4630 3 года назад +2

    மிக நன்று

  • @sabariselvi9407
    @sabariselvi9407 3 года назад +10

    சூப்பர்.👍🏼👍🏼👍🏼👍🏼👌🏿🌹❤️❤️❤️❤️

  • @murugansrinivasanmurugansr2665
    @murugansrinivasanmurugansr2665 4 года назад +3

    கிராமிய கீதம்.. மனம் பரவசபடயிலே...

  • @skchannelpolur1898
    @skchannelpolur1898 5 лет назад +2

    super anna and akka

  • @ramalaxmi3906
    @ramalaxmi3906 6 лет назад +1

    superrrrrrrrrrrrrrrr Anna

  • @arulmani1418
    @arulmani1418 4 года назад +3

    அருமை

  • @SureshSuresh-y3l
    @SureshSuresh-y3l 3 месяца назад

    Unkalsongs arumai by nan pasumpon ramnat distic

  • @srikutty914
    @srikutty914 6 лет назад +3

    super brother very nice

  • @m.mithereyanm.mithereyan976
    @m.mithereyanm.mithereyan976 2 года назад

    Yes true words mithereyan Happy new years and I know that they will not true but I am so sadly and fl country to me and I know that they will not

  • @SelvamSelvam-tk5jm
    @SelvamSelvam-tk5jm 6 лет назад +3

    super song anna

  • @monimonitamil8085
    @monimonitamil8085 4 года назад +2

    சூப்பர் செந்தில் anna👌👌👌

  • @mathiyalaganperiyasamy8314
    @mathiyalaganperiyasamy8314 2 года назад

    Super sir

  • @MuthuKumar-kn9zp
    @MuthuKumar-kn9zp 6 лет назад +2

    Super Akka

  • @sukumarthangarasu2238
    @sukumarthangarasu2238 5 лет назад +1

    Video graph super

  • @tajthaj1516
    @tajthaj1516 5 лет назад +3

    நீ பாடும் பாடல் வரிகள் அனைத்தும் செல்லத்தங்கையா உருவாக்கியது

  • @nivethithas1666
    @nivethithas1666 3 года назад +1

    Supe paaaaaa

  • @johndilipn5321
    @johndilipn5321 6 лет назад +3

    Super singar

  • @govintharajraj7932
    @govintharajraj7932 2 года назад

    Super 🌹👍👍👍👍

  • @thaache6
    @thaache6 3 года назад +4

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ஊவளட

  • @ponnanponnusamy
    @ponnanponnusamy Год назад

    இந்த போம்பலைகள் இங்கு போனாலும் விளங்காது

  • @ramalaxmi3906
    @ramalaxmi3906 6 лет назад +1

    superrrrrrrrrrrrrrrr Anna anni

  • @akilsaran2973
    @akilsaran2973 6 лет назад +6

    Semma bro nice voice I like it. All song hmm 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 2 года назад +14

    Senthil is a great amazing performer with good voice in folk voice

  • @subramanitangarasu6013
    @subramanitangarasu6013 5 лет назад +3

    Supper nice good

  • @preethimanikandan3252
    @preethimanikandan3252 3 года назад +1

    Super👌👌👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰😘😘😘

  • @samadshaikh36
    @samadshaikh36 5 лет назад +5

    Arumai nattupurapadalgalai. Aziyamalparthukkollavum... Neengalum. Anniyum... Iraivanarullal. Nalamudanvaza. Vazthukkal🙏🙏🙏

  • @SaravananSaravanan-pu9so
    @SaravananSaravanan-pu9so 3 года назад +5

    Vera level bro

  • @SaraswathiSaravanan-m7h
    @SaraswathiSaravanan-m7h Год назад

    Wheri super

  • @gsenthil8469
    @gsenthil8469 6 лет назад +2

    super

  • @Jimmyshome-b1d
    @Jimmyshome-b1d 2 года назад +1

    💥💥💥👌👌

  • @ganesan3998
    @ganesan3998 5 лет назад +1

    Very nice program

  • @venugopal157
    @venugopal157 6 лет назад +9

    my dear sister raji and sendilganesh my favorite singer

  • @manikandanmsniksn3817
    @manikandanmsniksn3817 2 года назад +2

    Kalishwararn
    😍😍😍😍😍😘😘😘

  • @indhumathimanikandan4093
    @indhumathimanikandan4093 4 года назад +2

    Anga uru thanjavur Dt mela ulur kiramaththula natantha program super senthil anna

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 3 года назад +4

    Really appriciable programs and there is no words in dictionary to appreciate your programs

  • @chelladeepa9905
    @chelladeepa9905 6 лет назад +3

    Senthil anna super. I love u anna💙💛💜💚❤

  • @KannanKannan-cn1sm
    @KannanKannan-cn1sm 6 лет назад +4

    Super

  • @natpuudhayaudhaya8801
    @natpuudhayaudhaya8801 6 лет назад +1

    Sama senthil anna super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venkateshkishor941
    @venkateshkishor941 6 лет назад +6

    பாட்டு நடனம் அருமை

  • @dhanabalan7479
    @dhanabalan7479 6 лет назад +11

    சூப்பர் சகோதரா

  • @jayanthikannan8603
    @jayanthikannan8603 3 года назад +1

    Hi akka anna

  • @jothiperiyasamy5790
    @jothiperiyasamy5790 4 года назад +1

    Nice

  • @sethuraja4106
    @sethuraja4106 4 года назад

    Congratulations to the video graphics

  • @HariHaran-nr8xi
    @HariHaran-nr8xi 7 месяцев назад +1

    Mapla

  • @maranp5267
    @maranp5267 3 года назад +5

    அருமை அருமை அருமை சூப்பர் ❤️❤️❤️👍

  • @m.skumar8095
    @m.skumar8095 5 лет назад +1

    Super amazing voice your s ton

  • @meenakarthi5241
    @meenakarthi5241 6 лет назад +4

    super bro

  • @sarathkumarsarath6225
    @sarathkumarsarath6225 6 лет назад +2

    super anna

  • @RadhaKrishnan-re5nu
    @RadhaKrishnan-re5nu 5 лет назад

    வாழ்த்துக்கள்

  • @maniarthanari7999
    @maniarthanari7999 6 лет назад +22

    Enjoyed the folk song and folk dance. Excellent.

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 года назад +1

    👌👌👌👍👍👍👏👏👏

  • @kannankanalkannan5077
    @kannankanalkannan5077 6 лет назад +10

    Super brother

  • @tamilnewcreater6878
    @tamilnewcreater6878 6 лет назад +2

    செம்ம சூப்பர்...

  • @PathuvairajanAnthonymuthu
    @PathuvairajanAnthonymuthu 5 месяцев назад

    ❤❤

  • @rajaguru8709
    @rajaguru8709 6 лет назад +1

    Good

  • @Ananda-qm5yt
    @Ananda-qm5yt 2 года назад

    Super duper Happy

  • @gohulkannan6767
    @gohulkannan6767 6 лет назад +3

    Veri good song anna G

  • @THEVARMAGANABABU
    @THEVARMAGANABABU 5 лет назад

    Very nice brother

  • @karthickks7641
    @karthickks7641 6 лет назад +2

    Super Anna geth

  • @உழவன்உழவன்-ட6ம

    அருமையாண பாடல் வாழ்த்துக்கள்

  • @ragupathiram9955
    @ragupathiram9955 6 лет назад +3

    Awesome bro

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Год назад +2

    சூப்பர்ப் ஆட்டம் பாட்டம்

  • @Pjegadeeswaran
    @Pjegadeeswaran 3 года назад +2

    Mass mappail 🔥

  • @anjalimurugan9494
    @anjalimurugan9494 6 лет назад +5

    SUPPER SONG

    • @akilmsd779
      @akilmsd779 3 года назад

      கே3lwuuuu7yuuuuuuyyyyhhhhhmmmmhhhhhhhuhhuhubkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkklkklbkbnvvéerrrreeeeeeee4பா
      Ba
      அல்9dfsvopb 1lபௌக்1k1kllkiikiiipa8க்8rssrlllllllllllkliiioooooàool1க1ஓவ2wwwwlwlww

  • @ramasamyramasamy-kw3ty
    @ramasamyramasamy-kw3ty Год назад

    Verysuperhit

  • @jeyamuruganmurugan6058
    @jeyamuruganmurugan6058 6 лет назад +6

    அருமை அண்ணா

  • @vasugivasugi9011
    @vasugivasugi9011 6 лет назад +7

    உங்கள் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்