காங்கிரட் வீடு அமைக்க அனைவரும் பயன் பெறும் வகையில் என்னுடைய பயணம் Asha S..
HTML-код
- Опубликовано: 4 дек 2024
- நான் உங்கள்......
மேஸ்திரி சீனி
இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
(காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
...நன்றி...
அருமை யான பதிவு
சீனி நல்வன்
பேஸ் மட்டத்துக்கு மேல கம்பி ஃபுல்லா கட்டி வயரிங் பைப் வைத்து பலவை அடிப்பதை வீடியோ போடுங்க அண்ணா
Really good
Anna ungal payanam thodara en manamarntha valthikkal
Entha month la kattuvinga
Good sir
*நீங்க shear wall வீடு கட்ட square feet க்கு எவ்வளவு charge செய்கிறீர்கள்*
பழநிஅருகேஒருவீடுகட்டித்தரவருவீர்கள
நீங்கள் கட்டிவிட்ட பழைய வீடுகளை மீண்டும் போய் பார்த்தீர்களா