சும்மா பூலோகத்தையே பாக்குறியே! கொஞ்சம் மேலோகத்தையும் பாறேன்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2023
  • #avvaiyar
  • КиноКино

Комментарии • 25

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 Год назад +38

    அருமையான படம். இம்மாதிரி படங்களை வெளியிட்டால் இக்கால தலைமுறையினருக்கு ஆன்மீகத்தையும் அறிவு நிறைந்த தமிழ்மொழி பற்றையும் வளர்க்க உறுதுணையாக இருக்கும். நன்றி. கருத்து நிறைந்த பாடல்

    • @d.chockalingam9413
      @d.chockalingam9413 Год назад +4

      இக்காலத்தில் இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டிய அளவில் இன்றைய நிலையில் தமிழ் பற்றோ ,பண்பாடு, எல்லாம் சுமார். 60 ஆண்டுகால அரசியலில் மே லை நாட்டு மக்களின் நாகரீகம் என்ற மோகத்தில் குடிபுகுந்து விட்ட நிலையில் இன்றைக்கு " குடி" மக்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாகி விடும் 👌👌👌👌👌

    • @p.sampathkumarsampatjkumar1717
      @p.sampathkumarsampatjkumar1717 Год назад

      😊😊😊😊😊😊😊P.sampath kumar TUTICORIN

    • @lakshminarayana9051
      @lakshminarayana9051 Год назад

      ......
      ...

    • @user-rw9ox9ew9s
      @user-rw9ox9ew9s 3 месяца назад

      True..I'm a teacher 🙏

    • @KumareshJp-sb8fe
      @KumareshJp-sb8fe 6 дней назад

      ஐயா இன்று உள்ள தலைமுறையினர் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள, அறிவுரை சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்😢

  • @AnandhanbalaAnandhanbala
    @AnandhanbalaAnandhanbala Месяц назад +2

    இன்றைய திராவிடம் தமிழத்துக்கு பெரும் ஆபத்து பாவம் மக்கள்

  • @rameshs7169
    @rameshs7169 8 месяцев назад +5

    Good video

  • @MS-zo8tu
    @MS-zo8tu 6 дней назад +1

    Good quality video.

  • @Tv-jy2ig
    @Tv-jy2ig Год назад +6

    அருமைநன்றி

  • @velayuthamkala5104
    @velayuthamkala5104 8 месяцев назад +3

    Arumai

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Год назад +9

    இக்காலத்தில் இந்த மாதிரி படங்களை பார்க்க வேண்டிய அளவில் இன்றைய நிலையில் தமிழ் பற்றோ ,பண்பாடு, எல்லாம் அழிந்து விட்டது சுமார். 60 ஆண்டுகால அரசியலில் மே லை நாட்டு மக்களின் நாகரீகம் என்ற மோகத்தில் குடிபுகுந்து விட்ட நிலையில் இன்றைக்கு " குடி" மக்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாகி விடும் 👌👌👌👌👌

  • @user-el4ci3qw9r
    @user-el4ci3qw9r 2 месяца назад

    ஒளவையார்❤🎆👍♥️❤️🎧

  • @manickams9977
    @manickams9977 3 месяца назад

    Vaardai.eillai.solla.arumai
    Manickam

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 6 месяцев назад +2

    ❤❤❤❤😊❤❤❤❤

  • @nghani4368
    @nghani4368 7 месяцев назад +4

    I ve been seeing part by part and appreciate from heart. But this part made me upset. "One man two wives " concept and Avvaiyaar also admires saying 😢 Also in another scene , I see she supports and arranges marriage for Paari's too daughters Angavai Sangavai to marry one man.Lol

    • @rajaramyaramya2780
      @rajaramyaramya2780 7 месяцев назад

      Super Super

    • @rajashekar1977
      @rajashekar1977 2 месяца назад

      Actually literally it is not physically two wives... One group of human beings who remembers God and busy looking after the Pooja etc. another group who remembers God and visits the worship place every now and then.. these two groups of people have been depicted as two wives of God...because worshipper are also needed and one who takes care of the worship is also needed...I agree one man should live with one wife only..

  • @lakshmiraj3589
    @lakshmiraj3589 Год назад +4

    நல்ல படம்.

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 Год назад

    Subramanya, soora Samaharaa, Kariya Siddhi Undakkum Dhandapani Deivam, Murugaa.

  • @pandiyank6297
    @pandiyank6297 9 месяцев назад +1

    🙏🙏🙏

  • @kishorer3347
    @kishorer3347 16 дней назад

    Meisilirthu. Ponen. Kankalil. Kannir. Vanthu. Vittathu