சோழர்கள் கட்டிய செயற்கை மலை , அப்பக்குடத்துடன் இருக்கும் பெருமாள் , அப்பால ரெங்கநாதர் கோயில்
HTML-код
- Опубликовано: 21 окт 2024
- This video about Appakkudathaan Perumal Temple , hope you like the video
Website ularail.com
Ula rail Number is 7305858585
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Appakkudathaan #trichy #ganeshraghav #perumal
UlaRail website : ularail.com
UlaRail Contact number : 7305858585
Thanks
அருமையான தரிசனம் காவிரி ஆற்றை இன்னும் அருகில் பார்த்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்ஆறு அருவி இதையெல்லாம்பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்
தஞ்சாவூர் - திருக்காட்டுப்பள்ளி - கல்லணை என்றும் பூதலூர்- திருக்காட்டுப்பள்ளி - கல்லணை என்றும் திருச்சி மெயின்கார்டு கேட் -கல்லணை -திருக்காட்டுப்பள்ளி என்றும் சாலை வழியாக, பஸ் / கார் மூலமாக இத்தலத்தை அடையலாம். இராமானுசர் , தாம் இரவு உணவு உண்ட பின்னர் ,' திருமாலிருஞ்சோலைமலை என்றேன்; திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான் 'எனும் பாசுரத்தை நினைத்தபடி நடப்பாராம். ஆம், அந்தத் திருவாய்மொழி இந்தக் கோயிலடி மேல் பாடப்பெற்றதாகும்.நம்மாழ்வார், வெறுமனே," திருமாலிருஞ்சோலைமலை" என்று ஒரு சொல்லை மட்டும் சொன்னார்.இவ்வூரில் படுத்துக்கிடக்கும் பெருமாளோ "நம்மைத்தான் அழைக்கிறார்" என்று ஓடோடி வந்து நம்மாழ்வாரின் இதயத்துக்குள் புகுந்து கொண்டு விட்டாராம். அவ்வளவு பெருந்தன்மையுடைய பெருமாள் இவராம். இங்குள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்தால் ( இங்கே சுழல்கள் உண்டு; தக்க உதவியுடன் மட்டுமே ஆற்றில் இறங்க வேண்டும்) வடக்குக் கரையில் இருக்கும் " அன்பில்"எனும் திவ்யதேசக் கோயிலையும் சேவிக்கலாம்.அங்கிருந்து லால்குடி சென்று திருச்சிக்குத் திரும்பி விடலாம். மூன்று நாள் கள் முதல் ஏழுநாள்கள் வரை இங்கு தங்கியிருந்து , காவிரியில் நீராடி பெருமாளுக்குத் தங்களாலியன்ற கைங்கர்யங்களைச் செய்வதற்கு இலவசமாக இடம் உள்ளது.சென்னையிலிருக்கும் ," கிஞ்சித்காரம் ட்ரஸ்ட்" இதற்காக வழிகாட்டி உதவுகிறது. தம்பி கணேஷ்ராகவுக்கு எங்கு போனாலும் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளின் நினைவு தவறாமல் வந்து நிற்கிறது.இவருடன் வரதராஜப் பெருமாளே, தோன்றும் துணையாகவும் தோன்றாத்துணையாகவும் கூடவே வருகிறார் போலும். நன்றி,ஸார்.
Armaiyana thagaval
Nangal poierukom arumaiana koil.
Thiruparai thurai nathar koil sendru vanthoam ungal pathivu parthuthan vanthen vanthomnu sonnen kurukal romba santhosapatar tnky Ganesh
Nera pohave vendam avlo nanna iruku brother ovvoru video vum romba romba nandrigal ungaluku vaalga valmudan🙏
அருமையான.கோயில்.சூப்பர்.கணேஷ்.நன்றி🙏🙏🙏👌👌👌
Super bro, doing well, இது போன்ற பதிவு மேலும் தர வேண்டும் நன்றி..
Nice sharing
Vinayaka chaturthi video super
SHRI.RANGA.NATHA🙏🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩🚩❤️⚘️
Excellent Dharisanam. Thank u Ragavu thambi 🙏🏻
Om namo narayana god bless you raghav and naveen
Super semma bro
Hi ganesh super
ஓம் கணபதி நமஹ ஓம் சரவண பவ ஓம் சக்தி நமச்சிவாய ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி
Dedicated work.useful.keep it up
கோவிலடி அப்பாலரங்கநாதன் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hai Ganesh brother
Shri Ranga Shri Ranga Shri Ranga
Ganesh, thank you , there is one vinayagar sannidhi in parikkal Lakshmi Narasimhar swami temple, it is near ulundurpettai on the high way NH 45 from villupuram, also nearer to koovagam koothandavar temple, please plan a visit when time persist 🙏🏻 It is very famous but not divyadesam
Thanks a lot Bro for your wonderful effort and may the coming days bring happiness to you and your family 💐🌼🙏🏻✡🙏🏻🌼💐
Thanks bro
Om NAMO Venkatesahya 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
Govinda Govinda...
I am belongs to Anbil ...thanks Ganesh for the information
I am lalgudi chinniah kandasamy. I visit anbil- perumal every year during festival. It will be grand entertainment in our school days. Nice memories!
Super work bro ❤️❤️
அழகான திவ்ய தேசங்களில் ஒன்று அப்பகுடத்தான் கோயில். பள்ளிக் கொண்ட பெருமாள் சன்னதிக்கு அருகில் நின்று உள்ளே எட்டிப்பார்த்தால்தான் அப்பக்குடம் தெரியும். நல்ல அழகான பெரிய வெள்ளிக்குடம் கருவறையில் பார்க்கலாம். கோவில் தரிசனம் முடித்த பின் கோயில் அருகில் விற்கப்படும் அப்பமும் வாங்கி சாப்பிடலாம்.
Anna come to anbil
4th divya desam
Sundhara raja perumal temple
Super bro
அப்பகுடத்தானே 🙏🙏🙏 போற்றி
Good coverage. But I think you have missed one rare n beautiful thing. There is a painting on the wall in the inner prakaram depicting 7 worlds above n 7 worlds below covering the universe
Ahobilam visit pannunga
Om Namo Narayanaya🙏🙏🙏🙏
🙏🙏🙏
Bro, evlo steps irukkum
Hai bro
Hi bro 🌷🌷🌷🤗
Hii ..🌷🙏🙏🙏🌷👍👍👍👍🌷🖐️🖐️🖐️🌷💯💯💯💯👍👍👍👍👍🌀🌀👌👌👌👌👌🥀🥀👌👌👌👌🌀
Sayanichitaru nu soldringala ivarum suyambu va vanthavar ah ... please solunga
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Anna update your Divya Desam playlist
Dear GaneshRaghav please mind your voice mostly not so audible pl take care
இந்தக் கோயிலில் வைகுண்டம் மேப் உள்ளது அதையும் காட்டி இருக்கலாம்
Hi
🙏🙏🙏🙏🙏
நீங்கள் எந்த ஊர்
KANCHEEPURAM
திருச்சியில் இருந்து்எப்படி போகணும் நீங்க விவரமா சொல்லி நேரில் பார்பது போல காட்டறீங்க. எப்படி செல்வது என்றும் கூறவம்
திருச்சியிலிருந்து பஸ் வசதிகள் இன்னும் மேம்பட வேண்டும்.திருச்சியில் தங்கினால்,ஸ்ரீரங்கம்-கோயிலடி- அன்பில் - திருவெள்ளறை - துறையூர் பெருமாள்மலை -குணசீலம் - தொட்டியம் திருநாராயணபுரம் -உத்தமர்கோயில் - திருப்பட்டூர் வரதராஜப் பெருமாள் கோயில் - ஊட்டத்தூர் இராமர் கோயில் அனைத்தையும் இருநாள்களில் நல்லதொரு வாடகைக்காரை அமர்த்திக்கொண்டு சேவித்து மகிழலாம்.
Ganesh the videos are excellent but the audio needs improvement. Your breathing is more audible than what you say and also the volume is low. Try audio editing for crisp and clear voice in future releases.
அடியேன் தரிசத்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து பரவசம் அடைந்தேன் தரிசன நேரம் குறித்து அறிந்து அங்கு செல்லவும்