Why did this happen? 1. Saturn next to Jupiter, that's why he got to marry the known person. 3. After marriage, he got a problem in his life. Because marriage (Venus entry in his life) conjuct with the Saturn 3rd view and Mars joined. May it lead to any problems in marriage life. 4. After this, he will concentrate only on his development of career and financial status, because of Sun playing the role next to the Venus house.
வணக்கம் சார் . ராகு மற்றும் சனி ஒரே அணியை சேர்ந்தவர்கள் தானே இவர்கள் எவ்வாறு opposite planet ஆவார்கள் சார் . இருவரும் திரிகோணத்தில் உள்ளனர் . விளக்கம் கோருகிறேன் சார் .( சுக்ரன் சனி புதன் ராகு ஒரே அணி )விளக்கம் கோருகிறேன் சார் .
வணக்கம் சார் . குரு தனித்து நிற்கும் இடம் பாழ் என்று குறிப்பிடுவது உபய லக்கினத்துக்கு மட்டும் 1 4 7 10ல் அமர்வது என்று எடுத்துக்கொள்ளலாமா சார் . வேறு ஏதாவது விதி உள்ளதா சார் .
@@pvastro9126 வேறு விதி என்பது துலாம் லக்கினத்துக்கு 3 அல்லது 6ல் குரு ரிஷப லக்கினத்துக்கு 8ல் குரு மகர லக்கினத்துக்கு 3 அல்லது 12ல் குரு எனலாமா சார் .
💯💯👌👌🙏🙏
Thanks sir !!! Great Explanation ...
❤
100% தனுசு இலக்கணம்..2 மாதத்தில் திருமணம் பிரிவு..
Why did this happen?
1. Saturn next to Jupiter, that's why he got to marry the known person.
3. After marriage, he got a problem in his life. Because marriage (Venus entry in his life) conjuct with the Saturn 3rd view and Mars joined. May it lead to any problems in marriage life.
4. After this, he will concentrate only on his development of career and financial status, because of Sun playing the role next to the Venus house.
7ல் குரு வக்ரம் புதன் குரு பரிவர்த்தனை.தனுசுலக்னம் ..
தனசு லக்னம் லக்னத்தில் குரு சூரியன். 7ல் கிரகம் இல்லை எப்படி மனைவி நிறம் குணம் வசதி
குருவக்ரம் பலனில் மாறுதல் கொடுக்குமா?
வாய்ப்பு குறைவுதான்....
@@pvastro9126 நன்றி
தனுசு லக்கினம் .7யில் குரு. இதற்கு சொல்லுங்கள்.
இது சிறப்பு இல்லை... இருப்பினும் புதன் வலிமையாக இருந்தால் நல்ல வாழ்க்கை அமையும்...
வணக்கம் சார் . ராகு மற்றும் சனி ஒரே அணியை சேர்ந்தவர்கள் தானே இவர்கள் எவ்வாறு opposite
planet ஆவார்கள் சார் . இருவரும் திரிகோணத்தில் உள்ளனர் . விளக்கம் கோருகிறேன் சார் .( சுக்ரன்
சனி புதன் ராகு ஒரே அணி )விளக்கம் கோருகிறேன் சார் .
வணக்கம் சார் . குரு தனித்து நிற்கும் இடம் பாழ் என்று குறிப்பிடுவது உபய லக்கினத்துக்கு மட்டும்
1 4 7 10ல் அமர்வது என்று எடுத்துக்கொள்ளலாமா சார் . வேறு ஏதாவது விதி உள்ளதா சார் .
இப்படியும் எடுக்கலாம்... வேறு விதியும் உண்டு...
@@pvastro9126 வேறு விதி என்பது துலாம் லக்கினத்துக்கு 3 அல்லது 6ல் குரு ரிஷப லக்கினத்துக்கு 8ல் குரு மகர லக்கினத்துக்கு 3 அல்லது 12ல் குரு எனலாமா சார் .