வணக்கம் சார். சிறப்பான விளக்கம் நன்றி சார்.லக்கின அதிபதி சுக்ரன் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து 3 6 க்குரிய குருவின் பார்வை பெறுவது ஜாதகருக்கு எவ்வித பிரச்னையும் தராதா சார். 5ம் அதிபதி சனி 5க்கு 12 ஆன 4ல் மறைந்து கேதுவுடன் இணைவது 5ம் இடம் பாதிக்கிறது. 5ல் குரு இருந்து காரகோ பாவ நாஸ்தி பெறுகிறார்.குரு நின்ற வீட்டதிபதி பலம் குறைந்துள்ளார்.இவருக்கு குழந்தை பிறப்பில் ஏன் பிரச்னை ஏற்படவில்லை சார். விளக்கம் கோருகிறேன் சார்.
Super explanationa.,27..05 1996.@2.25p.m.Place kumbakonam. Intha ஜாதகத்தில் செவ்வாய்.புதன் onndra உள்ளது. குரு.சுக்கிரன் பார்வை. சனி சந்திரன் பார்வை 7ல.சனி கேது. 4ல குரு இதற்கு.யப்படி பலன் யடுப்து .video podunga sir .please yanakku oralafu palan thariy ora குழப்பமாக உள்ளது
7 m athipathi 3 il
வணக்கம் சார். சிறப்பான விளக்கம் நன்றி சார்.லக்கின அதிபதி சுக்ரன் பாதக ஸ்தானத்தில் அமர்ந்து
3 6 க்குரிய குருவின் பார்வை பெறுவது ஜாதகருக்கு எவ்வித பிரச்னையும் தராதா சார். 5ம் அதிபதி
சனி 5க்கு 12 ஆன 4ல் மறைந்து கேதுவுடன் இணைவது 5ம் இடம் பாதிக்கிறது. 5ல் குரு இருந்து
காரகோ பாவ நாஸ்தி பெறுகிறார்.குரு நின்ற வீட்டதிபதி பலம் குறைந்துள்ளார்.இவருக்கு குழந்தை
பிறப்பில் ஏன் பிரச்னை ஏற்படவில்லை சார். விளக்கம் கோருகிறேன் சார்.
5 ஆம் அதிபதி மற்றும் 5 இல் குரு இருப்பதால் தான் ஆண் வாரிசு இல்லை....
சுக்ரன், குரு பார்வையால் இருந்தாலும் தசா புத்தி வரவில்லை...
@@pvastro9126 o.k.sir thank you very much
மகர குரு ரிசப செவ்வாயை பார்ப்பது தர்மகர்மாதிபதி யோகமா sir?
ஆம் என்றால் மீன வீட்டிற்கா? கடக வீட்டிற்கா? அல்லது இரண்டு வீட்டிற்குமா?
இரண்டு வீட்டிற்கும். ஆனால் தசாபுத்தி வர வேண்டும்...
குரு சனி இணைவு மிதுன லக்கினத்திற்கு புகழையும்(1ம் வீடு), லாபத்தையும் (11ம் வீடு) கொடுக்குமா? Sir
Super explanationa.,27..05 1996.@2.25p.m.Place kumbakonam. Intha ஜாதகத்தில் செவ்வாய்.புதன் onndra உள்ளது. குரு.சுக்கிரன் பார்வை. சனி சந்திரன் பார்வை 7ல.சனி கேது. 4ல குரு இதற்கு.யப்படி பலன் யடுப்து .video podunga sir .please yanakku oralafu palan thariy ora குழப்பமாக உள்ளது
Female jaathgam
புதன், சுக்கிரன் இணைவு கன்னி, மகர வீட்டிற்கு தர்ம கர்மாதிபதி யோகமா sir?
ரிசப லக்கினத்தில் பிறந்தவருக்கு நல்ல தந்தை மற்றும் குழந்தை கிடைப்பார்களா?
Sir, குரு, செவ்வாய் ஒருவரை ஒருவர் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் கிடைக்குமா?
நட்பு கிரகங்கள் இணையும் தர்மகர்மாதிபதி யோகத்திற்கு வலிமை அதிகமா? Sir
Yes...
Sir இந்த ஜாதகத்தில் ராஜயோகாதிபதி சனி கேதுவுடன் இல்லாமல் இரண்டில் விருச்சிக மனையில் இருந்திருந்தால்....? எப்படி இருக்கும்?
நன்றாக இருக்காது.. ஏனென்றால் செவ்வாய் பார்வை இருக்கும்