பொன் பொருள் சேர்க்கை உறுதி..தினமும் 2 நிமிடம் இந்த செடிகளோடு செலவு செய்யுங்க..நல்ல மாற்றம் உண்டு!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 178

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 года назад +1

    எங்கள் வீட்டுல மணிபளாட்.கற்பூர வள்ளி.மூங்கில்.பாரியாதம்.துளசி.சின்னவாழைகுட்டி.இப்போதைக்கு இவ்வளவு கன்றுகள் இருக்கிறது நான் அவைகளோடு பேசுவேன்.சிலநேரம் கிரிஸ்ணனின் flute miusic போட்டுவிடுவேன் சிஸரர் நீங்கள் சொல்வது உண்மைதான் அவைகளை பேசினால் வாடி விடுவார்கள் பிள்ளைகள் போல பார்க்கவேண்டும்.எங்க வீடு 5 ம் மாடி பெல்கனியில் தான் வளர்ககிறேன்.மிக்க நன்றிங்க சிஸ்ரர்.🙏🙏🙏👌👌👌👍👍👍🤩🤩🤩🤩🤩❤❤❤🥀🥀🥀🥀🥀

  • @Kuttyhitman
    @Kuttyhitman 2 года назад +1

    துளசி,வெற்றிலை, மணிப்பிளான்ட்,செம்பருத்தி, ரோஜா ,மல்லிகை, கற்பூரவள்ளி, சோற்றுகற்றாலை,pink அரளிபூ எங்கள் வீட்டினுள் வைத்து இருக்குகேன் sister .துளசி ,வெற்றிலைக்கு விளக்கு ஏற்றி பூஜை செய்கிறேன் sister...

  • @kaviseka9444
    @kaviseka9444 2 года назад +5

    இனிமேல் தான் சிஸ்டர் வளர்க்க வேண்டும்

  • @ramalakshmi1035
    @ramalakshmi1035 2 года назад +1

    Thank you madam. Nan tulasi and money plants vaithuiruken madam

  • @sumathysumathy5343
    @sumathysumathy5343 2 года назад

    We r having money plant,tulasi,sangu poo,aloevera,sembharuthi, jasmine, nithiya malli 🙏🙏🙏

  • @AMTOYS
    @AMTOYS 2 года назад

    Elllame irunthichchu…ippo thodda sinunkiyum vaada malliyum padduddu….naanga Canada la irukkiram . Ippa winter time. Niraya take care panni vachchirunthan but intha irandu sediyum kaanchiddu. It’s ok, I’ll buy in the summer. Thank you sister for all the information that you share.😊

  • @padmini4428
    @padmini4428 2 года назад

    Neenga soldra ealla plantum iruku enkita vadamalliya thavera mam🌹🌹🙏🙏🙏💯💯💥✨✨✨✨✨

  • @beautyofnature6247
    @beautyofnature6247 2 года назад +2

    👍👍1.sangu poo plant
    2.money plant
    3.tulasi
    4.vadamali.......... illai
    5.thotasinuki

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 2 года назад +2

    மிக்க நன்றி சகோ ❤️❤️❤️

  • @muraliprema294
    @muraliprema294 2 года назад +1

    Thank you mam. Ennidam intha 5 plants um iruku mam

  • @thedailybeats943
    @thedailybeats943 2 года назад +2

    Beautiful five plants are in our house

  • @RG_KAVIN_07
    @RG_KAVIN_07 2 года назад

    Super pathivu thank you akka naan ethirpathiruntha video super pathivu

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 года назад +1

    My house Thulasi, Alovira,don't touch me plant ,sangupu plant ,Maruthani

  • @KrishnaKumar-nv6en
    @KrishnaKumar-nv6en 2 года назад

    Enga veettil vellai sangupoo, moneyplant, nelli chedi, semparuthi, maruthani, karralai, irrukku, vetrilaiyum, thottachiningiyum vadi pydichi

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад +1

    I'm having all the plants including vettilai hibiscus rose what you said about rose plants first is true I have experienced it

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 года назад +1

    Hi Sister 🙏இந்த பதிவு 2 கிழமைக்கு முன்னடி போட்டுருக்கிறீகள்.நான் இப்ப தான் பார்க்கிறேன் உங்கள் பதிவுகள் சில நேரம் வருவதில்லை.வெல் அடுத்து லைக் கமெண்ட் எல்லாம் செய்கிறேiன்.

  • @ravimahaspravi2082
    @ravimahaspravi2082 2 года назад +2

    Amma yengal veetil vaazhai, amla, waterapple, karpooravalli,sembaruthi ,marudhani, cosandra, seethamaram,kuava,lemon ,barijadham ,moneyplant yiruku amma

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 2 года назад

    Thotta sinungi, thulasi, katraalai, chembaruthi, veteilai, ulladhu. Vadaamalki sangupoo valarkka vendum

  • @umasiva7186
    @umasiva7186 2 года назад +4

    மேடம் மணிப்ளான்ட் வீடியோவில் வடகிழக்கில் வைக்க சொன்னீங்க மேம்.நான் முதலில் தென்கிழக்கு மூலையில் வைத்திருந்தேன் நீங்க சொன்ன பிறகு வடகிழக்கு திசையில் வைத்திருக்கிறேன்.மேம் எந்த திசையில் வைக்கலாமுன்னு சொல்லுங்க மேடம்.நம்ம வீட்டில் வெற்றிலை,மணிப்ளான்ட், துளசி,30 கலர் ரோஜா செடிகள், திராட்சை கொடி,செம்பக பூ மரம்,செவ்வரளி, லெமன் கிராஸ், மல்லிகை, முல்லை கொடி, கற்பூரவள்ளி இவை அனைத்தும் உள்ளது.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +1

      பொதுவாக செடிகளை வடகிழக்கு பகுதியில் வளர்ப்பது நல்லது...நானும் மணி பிளான்ட் வடகிழக்கு பகுதியில் வைத்திருக்கிறேன்

    • @umasiva7186
      @umasiva7186 2 года назад

      🥰🥰🥰

    • @umasiva7186
      @umasiva7186 2 года назад

      Thank you mam

  • @umadevis9131
    @umadevis9131 2 года назад +1

    Thank you sister

  • @florarosari5609
    @florarosari5609 2 года назад

    Arumai useful information Thank u

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 года назад

    நன்றி மேம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷

  • @anandakumarlb6829
    @anandakumarlb6829 2 года назад

    We have thulsi, money plant, aloe vera,,ஓமம், தூதுவளை mam

  • @sharmilasunderam2866
    @sharmilasunderam2866 2 года назад +1

    Hi mam, thanks for use ful informations

  • @MuthuKumar-xc2pk
    @MuthuKumar-xc2pk 2 года назад +1

    Thanks you amma 🙏

  • @sabapathidhandapani206
    @sabapathidhandapani206 2 года назад +1

    Perfect madam

  • @yazhinicreations2260
    @yazhinicreations2260 2 года назад

    Arumai.. All true

  • @sairamsairam1227
    @sairamsairam1227 2 года назад

    Thank You Dear Amma ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @thyagarajanthyagarajan9360
    @thyagarajanthyagarajan9360 2 года назад +1

    Thank you so much

  • @deepavishakan6872
    @deepavishakan6872 2 года назад

    Thulasi and money plant and thotta silingi

  • @hemapanneerselvam7089
    @hemapanneerselvam7089 2 года назад +1

    நன்றி சகோதரி. சகோதரி ஜாதகத்தில் இருக்கும் பெண் சாபத்தை எப்படி போக்குவது. அதனால தான் இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என ஜோசியர் கூறுகிறார். இதிலிருந்து எப்படி வெளிவருவது 🙏🙏🙏🙏🙏

  • @vinothvinoth132
    @vinothvinoth132 2 года назад

    Yenga vetla thotal sinungi , money plant, katrazhai , karpooravalli iruku sisy . Nenga sona chedium vangiduren sister .

  • @Vijiyome1430
    @Vijiyome1430 2 года назад +1

    Thank you akka

  • @yamunachennakesavan9861
    @yamunachennakesavan9861 2 года назад +1

    Thank you mam

  • @PraveenKumar-pi7pu
    @PraveenKumar-pi7pu 2 года назад +4

    மேம் ஏங்க வீட்ல மணி பிளான்ட் செடி நல்லா வளருது ஆனா பணலரவு இல்லை விரையம் ஆகுது

  • @indumathi9925
    @indumathi9925 2 года назад

    Thotal selungi,sembaruthi tulase sister

  • @alagusundari8481
    @alagusundari8481 2 года назад +1

    I keep four plants

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 года назад +1

    துளசி, தொட்டால் சிணுங்கி கற்றாழை மணி பிளான்ட்

  • @HareKrishna4551
    @HareKrishna4551 Год назад

    வணக்கம் சகோதரி, உங்களது அருமையான பதிவுகளுக்கு நன்றி, நித்திய கல்யாணி வீட்டில் வளர்க்கலாமா ,நன்கு வளர்ந்துள்ளது , பண வரவிற்கு எதிர் மறையான ஆற்றல் உள்ளதாக கூறுகின்றனர் , விளக்கம் தரவும் நன்றி

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Год назад +1

      வளர்க்கலாம்

    • @HareKrishna4551
      @HareKrishna4551 Год назад

      @@ThamizharasiBalamurugan விரைவான தங்களது பதிவிற்கு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @pavithram585
    @pavithram585 2 года назад

    Amma thanks Amma 🙏💓 yanga vetula vadamali,um thotaselingum illay Amma matha chadi irukku Amma yesterday,tha rose chadi vangi vachen Amma 🌹

  • @nithyapalanisamy1723
    @nithyapalanisamy1723 2 года назад

    Business nala valarchi pera yethathu soliga sisy..

  • @parimalam6079
    @parimalam6079 2 года назад

    Yes enga veetil 5 🌱🌱🌱 iruku mam

  • @mathesprofms839
    @mathesprofms839 2 года назад

    Thanks mam

  • @arulveniramesh9777
    @arulveniramesh9777 2 года назад +1

    Mam எங்க வீட்டுல எத்தனை rose செடி வைத்தாலும் வளர mataikuthu

  • @anidharshananidharshan4913
    @anidharshananidharshan4913 2 года назад

    Super mam

  • @shanmugamari3885
    @shanmugamari3885 2 года назад

    Ok akka

  • @surudhikaj4074
    @surudhikaj4074 2 года назад

    Mam durga ashtami date and aniku enna lam pannanum nu sollunga..pls..

  • @pandukanapathi8118
    @pandukanapathi8118 2 года назад

    Veetu mun pakkam pin pakkam idam illa maadila valarkkalama

  • @JaiPrakash-pg1ru
    @JaiPrakash-pg1ru 2 года назад

    எங்கள் வீட்டில் மணி பிளான்ட் செம்பருத்தி மருதாணி செடிகள் இருக்கிறது

  • @ajinchekkal524
    @ajinchekkal524 2 года назад +1

    அப்படியா அக்கா ரோஜா செடி போசினால் காதல் வருமா 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

  • @nandhinipradeep8009
    @nandhinipradeep8009 2 года назад +12

    வாடமல்லி மட்டும் இல்ல மேம்...ரொம்ப நன்றி மேம்....மார்கழி பிரம்மமுகூர்த்தம் காலை டெய்லியும்‌ தொட்டால் சினுங்கி(காமவர்த்தினி) யிடம் என் கஷ்டத்தை சொல்லிட்டு வர மேம்....🙏

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +1

      நல்லதே நடக்கும்

    • @mariyammalp9381
      @mariyammalp9381 2 года назад +2

      கஷ்டத்தை சொல்லாமல் என்ன வேண்டுமோ அதை கேளுங்கள் சகோதரி

  • @Jeyamanickam3199
    @Jeyamanickam3199 2 года назад +1

    சிஸ்டர் நாங்கள் கிராமத்தில் வசித்து வருகிறோம் எங்கள் வீட்டில் ஆடு மாடு கோழி அனைத்தையும் வளர்க்கிறோம் ஆதலால் ஆடு மாடு சாப்பிட்டு விடும் ஆதலால் வீட்டிற்கு அருகில் கொள்ளப்புறம் வீட்டிற்கு பின் புறமில்லை வீட்டிற்கு அருகில் காளி இடம் உள்ளது இந்த 5வகை செடிகளை வைக்கலாமா இடம் காலியாக உள்ளது ப்ளீஸ் பதில் கூறுங்கள்

  • @vivekradhika9787
    @vivekradhika9787 2 года назад

    Mam endha plants madiyil valarkalama veetin frontil no space appartment home

  • @veerasamymanokaran9831
    @veerasamymanokaran9831 2 года назад

    Chedi enga irukum akka sollunga pls

  • @bharatg7253
    @bharatg7253 2 года назад

    அம்மா வணக்கம் 🙏 இந்த மார்க்கழி மாதம் நகை எடுக்கலாமா சொல்லுங்க... 🙏

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 года назад

    Tq

  • @padmapadma2533
    @padmapadma2533 2 года назад

    Nicevideosis👍👍👍👍👍

  • @vimalrajub7673
    @vimalrajub7673 2 года назад

    Vadamalli mattum ellai mam

  • @divikavisk6292
    @divikavisk6292 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super Akka❤❤❤❤❤

  • @vvonlineservices6933
    @vvonlineservices6933 2 года назад

    mam engalukku 7 horse odura mathiri photo matta veetla vaipathai patri oru video podunga mam?

  • @balaveera5298
    @balaveera5298 2 года назад

    என்னிடம். ஒற்றை இதழ் சொம்பருத்தி இருக்கு சரியானதா தோழி

  • @sangeetha447
    @sangeetha447 2 года назад

    Amma v2la vettilai mani plant thulasi iruku amma Sembaruthi iruku ma💐

  • @priyapriya5470
    @priyapriya5470 2 года назад

    ,today vitla thulasi chedi vechuruken mam yekadesinu,today newva vechenmam

  • @divyalakshmanan5865
    @divyalakshmanan5865 2 года назад

    Enga veetil 5 chedium vachurukom mam.

  • @umasundari3857
    @umasundari3857 2 года назад

    All plant available in my house

  • @muhammedimran477
    @muhammedimran477 2 года назад

    Ma super 👏👏👏👏IMRAN Qatar

  • @ruebanchristyR
    @ruebanchristyR 2 года назад

    Only maniplant mam

  • @ambikas5819
    @ambikas5819 2 года назад

    Thulasi, Money plant, sangu poo white & blue iruku, white plant ena ma panrathu

  • @priyapriya5470
    @priyapriya5470 2 года назад

    Mam Thursday Hanuman Jayanthi,athuku nega solunga videopoduga mam

  • @sivakumarm3115
    @sivakumarm3115 2 года назад

    Rose plant no sister

  • @krevathi2942
    @krevathi2942 2 года назад

    Hi sis,
    Indha 5 plants um enga veetula iruku☺️

  • @k.muthumarik.muthumari5276
    @k.muthumarik.muthumari5276 2 года назад

    Oru plantkuta illa vanganum mam.naga 1st floorla irukom mam.

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva8329 2 года назад

    நன்றி சகோதரி 👏👏👏

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 года назад

    இந்த செடிகளை சமையல் அறைகளில் வைக்கலாமா

  • @kalpanasenthil2123
    @kalpanasenthil2123 2 года назад

    Mam enga vettula thulasi mattum tha irukku mam athuvum green thulasi illai red tha irukku.

  • @Ishwaryasumethra
    @Ishwaryasumethra 2 года назад

    Mam enga vitil vellai sangupoo irukku

  • @sanjaigandhi2099
    @sanjaigandhi2099 2 года назад

    Vanakkam sis yepti irukinga...yenga v2la thulasi mattum tha iruku sis..

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 года назад

    வாடா மல்லி சமையல் அறைகளில் வைக்கலாமா

  • @subramanimaruthai660
    @subramanimaruthai660 2 года назад

    I keep Tulsi plant but that is in mottaimadi is it right mam? Pls reply

  • @Kousicreations
    @Kousicreations 2 года назад

    New year anniku shop open pannalama sister

  • @banusuresh544
    @banusuresh544 2 года назад

    Daily early morning vasal le vilaku yethuren Friday ammavasai andru morning vilaku yetralama vendama sister pls solunga?

  • @deepavishakan6872
    @deepavishakan6872 2 года назад

    Vadamalli irunduchu ma ana vadi pochu veetla romba kashtama iruku ma

  • @ambikasambath7591
    @ambikasambath7591 2 года назад

    Vaadamalli mattum illama

  • @suganthip2720
    @suganthip2720 2 года назад

    Sangu thulasi money plantn3 um iruku mam

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 2 года назад

    Nan eppadi than eppavum solluvan mam.

  • @SaranyaSaranya-lr8ei
    @SaranyaSaranya-lr8ei 2 года назад

    Vadamali ,sangu cheddi mattum dha illa mam

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 года назад

    Sis touch me not plant matum pattu poguthu how to maintain it

  • @manickavallimurugesan3689
    @manickavallimurugesan3689 2 года назад

    Money Plant,Thulasi than irruku Madam. How are you?

  • @lakshmikathiravan2160
    @lakshmikathiravan2160 2 года назад

    நெய் விளக்கு போடும் போது நெய் உருக்கி போடலமா

  • @mpalanisamympalanisamy3153
    @mpalanisamympalanisamy3153 2 года назад +1

    எங்கள் வீட்டில் துளசி வெற்றிலை இத்தாலி செடிகள் மட்டுமே உள்ளது மேம்

  • @thenmozhis6926
    @thenmozhis6926 2 года назад

    Vadamalli elai 4sediyum iruku mam

  • @rosemary2323
    @rosemary2323 Год назад

    5

  • @rajisaisreeduo6817
    @rajisaisreeduo6817 2 года назад

    Enga veetla tulsi chedi yovla vangi vachalaum dry agirthu mam what is the reason and rose plant poo pookrathe Ella but plant nallairuku y mam

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 2 года назад

    மணி பிளான்ட் செடியை வைக்கலாமா

  • @deviananth7801
    @deviananth7801 2 года назад

    2 maam

  • @svak4904
    @svak4904 2 года назад

    Vadamalli mani plant irukku

  • @jaivarshithaa7569
    @jaivarshithaa7569 2 года назад +1

    3

  • @anitharajendran3470
    @anitharajendran3470 2 года назад

    சங்குப்பூ மட்டும் இல்லை madam

  • @vijayalakshmiashokashok4213
    @vijayalakshmiashokashok4213 2 года назад

    Egkal veetil 3 chedi ulathu

  • @harisaran8286
    @harisaran8286 2 года назад

    😍😍😍😍😍