சங்கு பூவின் மகத்துவங்கள் 🌸 blue flower || blue juice 🥤

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 298

  • @sampathkumar6924
    @sampathkumar6924 Год назад +1

    அருமையான செய்தி.. செலவு குறைவு பலன்கள் நிறைவு👌💯

  • @manimegalaia6185
    @manimegalaia6185 2 года назад +14

    Super Sumathi ma ❤
    எளிதாக கிடைக்கும் சங்கு பூ விலிருந்து ஆரோக்கியமான டீ .செய்முறை பயன்களுடன் சொன்னது அருமை .
    பட்டு நூலுக்கு நீலக்கலர் சாயம் சங்குபூ விலிருந்து எடுப்பார்கள். இயற்கை நிறம்.
    தவளை முட்டை , முதலை தோல் என அம்மாவும் பொண்ணும் இயல்பாக பேசுவது சூப்பர் மா . உங்ளுக்கு எங்களுடைய வாழுத்துக்கள். 💐💐👏👏

  • @sundarsudar97
    @sundarsudar97 2 года назад +2

    அம்மா உங்க. வீடியோ சூப்பர். உண்மையில் உங்க. வீடீயோ எல்லாமே அருமை.... மூன்று குழந்தைகளையும் பரிவோடும் பாசத்தோடும் வளர்ப்பது மிக. அருமை... வர்ஷா இந்த. காலத்து பெண் உங்கள் கேமிரா பெண்..... அவரது குரலை கேட்கும் பொழுதும் செல்லமாக. உங்களிடம் வாதம் செய்யும் போதும் குழந்தைத்தனம்.... அந்த. நேரங்களில் எனக்கு எனது மகள் ஞாபகம் வந்து அழுகை வந்து விடுகிறது.... அடிப்படையில் நானும் ஒரு ஓவியன்... சேலத்தில் அரிசிப்பாளையம்......அஸ்தம்பட்டி பகுதியில் 87....88 களில்.....வேலை பார்த்து வந்தேன்..... நீங்கள் உங்கள் பிள்ளைகளையும் ....உங்களது தம்பி பிள்ளைகளையும் ஒரே மாதிரி பாவிப்பது இந்த. காலத்தில் காணக்கிடைக்காது..... உங்கள் வீட்டு டிரைவரை சக. ஊழியராக. பார்க்காமல் தன் வீட்டு பிள்ளை போல் நடத்துவது....மிக. மிக. அருமை.....தங்களது பெரிய. மகள் அதிகமாக. வீடீயோவில் வராதது....அவர்களுக்கு திருமணமாகி விட்டதாலா? .... தங்களது தோட்டத்தையும் வயல்வெளிகளையும்....குழந்தைகளோடு எங்களுக்கு வழங்குவது...மிக. அருமை......நான் உங்கள் குடும்பங்களை நேரடியாக. காண. ஆவல் அனுமதி கிடைக்குமா.....கும்பகோணத்திலிருந்து சுந்தர் D.F.A.

  • @sivagamasundarisivagamasun4436
    @sivagamasundarisivagamasun4436 2 года назад +1

    Super amma sangu poo la ivalavu visayam irukunu indraiku than therium enga thottathu velila adhigama iruku nanga pradosam pothu sivan koviluku mattum. Than eduthutu poirukom romba nandri amma and varsha sister

  • @GENGAR124
    @GENGAR124 2 года назад +2

    Enga veetula blue poo daana mulaichu vanducchu ada maintain panni valarkiraen flower parka sema ya erukkum

  • @rohitm2189
    @rohitm2189 2 года назад +24

    Both Amma and daughter conversation.... 😂 enjoyed 😊😊

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      Thank you

    • @arulmozhi670
      @arulmozhi670 Год назад +1

      பொரிக்கரது இல்ல பரிக்கரது மேடம்

  • @krishnaanand4788
    @krishnaanand4788 2 года назад +7

    Blessed family.. Good effort

  • @sengamaladevib92
    @sengamaladevib92 Год назад

    Nice.. Light blue colour m ullathu. Lavender colour super

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад +2

    பிங்க் கலர் சங்குபூ விதைகள் கிடைக்குமா? பார்க்க மிகவும் ஆசையாக உள்ளது.

  • @ramasamydp2758
    @ramasamydp2758 Год назад

    சூப்பர் அருமை எங்க வீட்டுல இந்த பூ இருக்குங்க

  • @kalaisevikalaiselvi4555
    @kalaisevikalaiselvi4555 2 года назад +2

    Sister செமையான பதிவு இதுமாதிரி
    அடிக்கடி போடுங்க
    மிகவும் நண்மையான பதிவு

    • @kalaisevikalaiselvi4555
      @kalaisevikalaiselvi4555 2 года назад +1

      நாங்க வீடுகட்டினா உங்க வீட்டுமாதிரிதான்கட்வோம் மிகவும் அழகான வீடு

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ரொம்ப நன்றிங்க வீடு ரொம்ப அழகா தான் இருக்கு ஆனா வீட்டை சுத்தம் தான் செய்ய முடியவில்லை

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 года назад +1

    வேர லெவல் மா 👌.என்னோட தோட்டத்தில் வெள்ளை சங்கு பூ தான் இருக்கு.

  • @raduvedi
    @raduvedi 2 года назад +6

    Truly a pleasure to watch you! Looking forward to another one

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +3

    Wow supper akka naanum ippadi poduveen supper irukkum thirunelveli selvielango 🥰🤩😍

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 года назад +1

    தோழி சுமதி அவர்களே நீங்கள் சங்கு பூவின் மகத்துவம் சொன்னது அருமை, சூடுநீர் பானம் தயாரித்தது அற்புதம், உங்கள் புடவை கலர் சூப்பர் நீங்கள் அணித்துயிருக்கும் பிளஸ் கட்டிங் அருமை நீங்கள் தைத்ததா...?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      இப்போது எல்லாம் நான் பிளவுஸ் தைப்பது கிடையாதுங்க காட்டு வேலை வீட்டு வேலை செய்யவே டைம் சரியா போய்விடுகிறது

  • @murukanthuni104
    @murukanthuni104 Год назад

    உங்கள் வீடியோ பயனுள்ள தகவல்கள் நண்றி சிஸ்டர்

  • @SusilaRani-tb4uc
    @SusilaRani-tb4uc 11 часов назад

    Thanks sir

  • @dailystatus3478
    @dailystatus3478 7 месяцев назад

    Amma ponnu combo ultimate 😂

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 года назад +3

    அருமையான பதிவு பயனுள்ள குறிப்பு நன்றி வீடியோ அடிக்கடி போடுங்க சுமதி அக்கா வாழ்த்துக்கள்

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp 10 месяцев назад

    Akaa.good.seeripoo..naanum.my.man am.vittu.seerithoom.super.akka.

  • @meenaganesan926
    @meenaganesan926 2 года назад +7

    Varsa summa nonty nonty kaylve kakkathey poo 🤩🤩🤩nice video thank you for sharing Sumathi dear my granddaughter also like this grass question ♥️♥️♥️

  • @vijivelan1900
    @vijivelan1900 2 года назад +1

    சூப்பர் பதிவு அம்மா. நான் சாலி சிரிச்சேன் அம்மா.

  • @SKAbithivchannel3949
    @SKAbithivchannel3949 2 года назад

    அக்கா நானும் மேச்சேரி அருகில் தான் அம்மா வீடு ஆனால் கணவர் வீடு ஈரோடு நம்ம ஊர் பேச்சை கேட்கும் போது மகிழ்ச்சி

  • @ramajayamr5547
    @ramajayamr5547 6 месяцев назад

    Ok super. Ramajayam r. kitchen best foot

  • @sangeethatalisetti1126
    @sangeethatalisetti1126 2 года назад +9

    😄😄😄nice homely mother, daughter conversation.even in my house my daughter and my self reflect 😍

  • @gayathridevi3756
    @gayathridevi3756 2 года назад +1

    அருமையான பதிவு. நன்றி.

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 года назад +1

    Super sister different a eruku puthu vithama eruku thank you sister

  • @santhanamgovindan7843
    @santhanamgovindan7843 8 месяцев назад +1

    தற்போது உடல் நலம் எப்படி உள்ளது
    ஆட்டு சாணம் நைட்ரஜன் சத்து மிகுந்த உரம்

  • @Hussain_janani
    @Hussain_janani Год назад

    Adukku sangu poo and normal blue sangu poo rendudhula ethu mam nalladhu

  • @nirmalabala2281
    @nirmalabala2281 2 года назад +16

    வர்சா அம்மா அவர்களுக்கு எனக்கு வெள்ளை நிற சங்கு பூ விதை. பர்ப்புல் கலர் சங்கு பூ விதையும் கிடைக்குமா.

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      இன்னும் விதைகள் எதுவும் விடவில்லை செடி சிறியதாக உள்ளது அல்லவா

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 года назад +1

    Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 11 месяцев назад +1

    காக்கா கூட்டத்துக்கு வாழ்த்துக்கள்.👌😊

  • @shaliharshad1018
    @shaliharshad1018 11 месяцев назад +1

    I like 💕

  • @valarmathiv1388
    @valarmathiv1388 Год назад

    சூப்பர் நன்றி

  • @thanasingamsanmugam7784
    @thanasingamsanmugam7784 Год назад +1

    👌👌👌😋

  • @umasampanthan7044
    @umasampanthan7044 8 дней назад

    சங்குபூமூன்றுவிதைகளும்கிடைக்குமா?பதில்

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад +1

    👌👌👌

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад

    Sumathi super nanum ennoda Maadithottatthula vecchurukken changu puspam super vlog Sumathi nanum try pandren ma thankyou Happygardening

  • @SasiKumar-jo1tf
    @SasiKumar-jo1tf 5 месяцев назад

    Nice drinks

  • @philovino7693
    @philovino7693 2 года назад +1

    Very useful and clear comments

  • @vijayarathinam8714
    @vijayarathinam8714 Год назад +1

    👍

  • @SugiJagan
    @SugiJagan Месяц назад

    Plant enga vangineega mam

  • @gmmaam3594
    @gmmaam3594 Год назад

    Amma, romba nandri.

  • @SelviPalanivel-ty6zp
    @SelviPalanivel-ty6zp 10 месяцев назад

    Vaisa.Hanna.poo.pontra.jaly.karagater.super.amma.good.join.family

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад

    எங்கள் ஊரில் இந்த பூ நிறையவே உள்ளன நன்றி

  • @parameswari17
    @parameswari17 2 года назад

    I like your videos. Very interesting dear. I enjoy very much.

  • @meenaganesan926
    @meenaganesan926 2 года назад +1

    Varsa nee summa summa nonty nonty kelve ketgathey 🤩🤩🤩nice video thank you for sharing dear.my granddaughter also same question question question ♥️♥️♥️

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад

    என் வீட்டில் வெள்ள மற்றும் ப்ளூ சங்கு பூ நிறைய பூக்குது. விதையும் இரண்டிலும் உள்ளது

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +1

    Sangu poo la ivvalavu nanmai aa? Very useful info. 👌

  • @shanthielango7664
    @shanthielango7664 2 года назад

    சூப்பர் ஐடியா. செடியை தேடி பிடிக்கிறேன். Bt it's too late. எனக்கு ca surgery முடிந்து 2 வருடங்கள் ஆகிறது.1 c stage. 6 கீமோவால் மிகவும் தளர்ந்து போய்விட்டேன் சுமதி. தற்போது ஓரளவிற்கு வீட்டு வேலைகளை செய்கிறேன் நடக்கிறேன். முடியாமல் படுத்திருந்த பொழுதுதான் பனங்கிழங்கு வீடியோவை முதல் முறையாக பார்த்தேன். Subscribe செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. மீண்டும் உங்கள் பதிவு வரவே subscribe செய்தேன். நல்ல நல்ல குறிப்புகள் பல நல்ல விஷயங்கள் மிக்க நன்றி சுமதிப் பெண்ணே.

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 года назад

    Romba அருமையான video

  • @vetriselvam480
    @vetriselvam480 2 года назад

    Nature Conversation

  • @rajeswarisuresh3331
    @rajeswarisuresh3331 2 года назад +3

    Hi sumathi sister today's video very useful.super🥰🥰👌👌👍👍

  • @RajaMani-b8v
    @RajaMani-b8v 8 месяцев назад

    😮

  • @prabhabalasubramaniyam9327
    @prabhabalasubramaniyam9327 2 года назад +2

    அழகு.அக்கா வெண்ணீர கெட்டில் எங்க வாங்கினிங்க

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 года назад

    மேடம் எனக்கு பிங்க் நிற சங்கு பூ விதை, வெள்ளை நிற சங்கு பூ விதை, அடுக்கு சங்கு பூ விதை கிடைக்குமா மேடம் எத்தனையோ பேரிடம் கேட்டுவிட்டேன் சங்கு பூ எனக்கு மிகவும் பிடித்த பூ

  • @MaheshMahesh-be1ig
    @MaheshMahesh-be1ig 2 года назад +1

    Amma so good very nice videos

  • @SakthiVel-py5jl
    @SakthiVel-py5jl 3 месяца назад

    அல்சர் பிரச்சனை இருக்கவங்க குடிக்கலாமா சிஸ்டர்

  • @lathamohan8036
    @lathamohan8036 2 года назад

    அருமை எனக்கு சங்குப்பூ விதைகள் வேண்டும்

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 2 года назад +4

    Healthy drink super 👌❤

  • @logipetsworld2023
    @logipetsworld2023 Год назад +1

    Seeds Tharuvegala

  • @Monickas_media
    @Monickas_media 2 года назад +2

    Very nice

  • @bagavathymeenun6222
    @bagavathymeenun6222 Год назад

    Enakku intha adukku sangu poo vithaigal kedaikkuma?

  • @palaniappapalani2883
    @palaniappapalani2883 5 месяцев назад

    Blue.flower.seeds.take.please.thaanha.akka.

  • @Murani-vx3kr
    @Murani-vx3kr Год назад +5

    என் வீட்டிலும் ஊதா நிற, அடுக்கு சங்கு பூ இருக்கு, பயங்கரமா பூத்து தள்ளுது,ஆனால் விதை இல்லை, வெள்ளை சங்கு பூக்கு விதை உண்டு!!

    • @shanthic3296
      @shanthic3296 Год назад

      விதை வருங்க. கொஞ்சமா வரும். எங்க வீட்லே இருக்கு. இருபது பூ வந்தா ஒரு விதை கிடைக்கும்.

    • @Murani-vx3kr
      @Murani-vx3kr Год назад

      @@shanthic3296 அப்படியா 🤔வெள்ளை சங்கு பூ கொடியும், நீல சங்கு பூ கொடியும் ஒரே இடத்தில் பின்னி பிணைஞ்சு கிட்டு இருக்கிறதுலே தெரியல, இனிமே கவனமா பாக்கிறேன், நன்றி!!

  • @mohanaatchayaselvakumar9862
    @mohanaatchayaselvakumar9862 2 года назад +2

    Mam sangu pooo seed epdi vangaradhu pls sluga

  • @priyakkk5000
    @priyakkk5000 2 года назад

    Sangupoo tea nallarukum. Naan kuduchiruken.

  • @gayathria7405
    @gayathria7405 Год назад

    Unkitta seeds.kediakuma mam

  • @vivianejames4254
    @vivianejames4254 Год назад

    💜💜 super sangu poo

  • @SanjuThath
    @SanjuThath Месяц назад

    Etha vayasu baby's kudukanum

  • @suryamanisuryamani931
    @suryamanisuryamani931 Год назад +2

    Mam, can you send sangu poo 3 colurs seeds

  • @ranithambithurai9485
    @ranithambithurai9485 Год назад

    👍👍👍

  • @myprincesschannel2024
    @myprincesschannel2024 2 года назад

    kombu then na multi flowers la irundhu bee honey collect pannitu varum ..it's nature... others is not like that... vembu thenu na bee collect honey from only neem flowers ..

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 2 года назад

    உரையாடல் அருமை

  • @sangu2066
    @sangu2066 Год назад

    😀👍💐🙏

  • @Yuvakesh
    @Yuvakesh Год назад

    Very nice mam.

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 8 месяцев назад

    Athu enna trippu

  • @nuveratazin8850
    @nuveratazin8850 2 года назад

    Hai sis tell me about your kadai and you are cooking vassel

  • @reginamaryb946
    @reginamaryb946 2 года назад

    Video ரொம்ப பயனுள்ளது. ஆனா வெளிச்சம் பத்தாது.

  • @healerprakash5935
    @healerprakash5935 Год назад

    Nice info thanks wish you all success 😊

  • @ramadeviatluri6489
    @ramadeviatluri6489 2 года назад +1

    Hai mam you're are giving most useful information thanq.

  • @jeiyanthisoundhar1416
    @jeiyanthisoundhar1416 2 года назад

    Very nice super useful tips 👌

  • @SJ-rb1pi
    @SJ-rb1pi 2 года назад +2

    I want all the colour seeds your flower s are very nice🌸

  • @lakshitha9077
    @lakshitha9077 2 года назад

    Side effects Iruka madam

  • @vijayrajan4529
    @vijayrajan4529 2 года назад +1

    Seed kidaikkuma sister

  • @rajasegarangovindan9394
    @rajasegarangovindan9394 Год назад

    Malaysia people use the blue calour flower use for cook rice

  • @seethaanbu1023
    @seethaanbu1023 2 года назад +2

    I love your innocence sumathi sis😘😘😘😘😘😘😘😘

  • @selvamkariyappan452
    @selvamkariyappan452 2 года назад

    Super tips Varsha Amma

  • @jamfamily5164
    @jamfamily5164 2 года назад +1

    Mam original தேன் உங்களிடம் கிடைக்குமா ?

  • @shrilaxmi2874
    @shrilaxmi2874 2 года назад +1

    Super varsha maa

  • @malathigovind77
    @malathigovind77 2 года назад

    Sister neengalum ungal magalum urayadal super ah irukku neengal endha ooril erukkinga

  • @sangeethapalani6246
    @sangeethapalani6246 2 года назад +6

    Amma so cute😍😍

  • @azhagukanmani
    @azhagukanmani 2 года назад +1

    Very useful

  • @kalaivanikalaivani9021
    @kalaivanikalaivani9021 2 года назад

    Hi sister how r u? Ungga native ethung sister

  • @guestguest3462
    @guestguest3462 2 года назад +1

    nice video but ultimately mother and daughter explained crocodile skin and frogs egg and made me not eat those anymore 🤣🤣

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 года назад

    அக்கா எனக்கு சங்குப்பூ விதைகள் வேண்டும் அவசியம் தாருங்கள் காத்துரிக்கிரேன் நன்றி 👍

  • @shanthiramasamy7093
    @shanthiramasamy7093 2 года назад

    Super super

  • @thenmozhimanohar6358
    @thenmozhimanohar6358 2 года назад

    Migavum payan ulla video ma 👌👌👌❤❤❤ , purple colour sangupoo seed kudpingla ma enkitta white and violet poo iruku ma

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад

      ஆடி பட்டத்திற்கு விதை பகிர்தல் செய்யும்போது உங்களுக்கு தேவையான விதைகளை வாங்கிக் கொள்ளவும்

  • @malathiramasamy8985
    @malathiramasamy8985 2 года назад

    Sangu poo juice super mecheri la unga veedu engairikku sollunga ma

  • @ramadeviatluri6489
    @ramadeviatluri6489 2 года назад +3

    Mam I want those shanku flower seeds and other vegetable seeds how can I get ?

    • @sumathirajasekar2767
      @sumathirajasekar2767 2 года назад +1

      நாங்க ஆடி மாசத்துக்கு முன்னாடி விதை பகிர்தல் வீடியோ போடுவேன் அப்பா கட்டாயம் எல்லாருக்கும் விதைகள் கொடுக்கிறேன்

    • @ramadeviatluri6489
      @ramadeviatluri6489 2 года назад

      @@sumathirajasekar2767 Hai mam.I am Rama from A.P I don't know Tamil ,but Ican understand little please give me answer in English.mam I saw your some more previous videos you are a super mom and dynamic lady .nice you're doing every thing is perfect .good keep it up.

    • @ramadeviatluri6489
      @ramadeviatluri6489 2 года назад

      @@sumathirajasekar2767 ok mam thanq.