A9 என்றதும் ஞாபகத்திற்கு வரும் அந்த நாள் நினைவுகள் | HwyA9 |A9RoadSrilanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024

Комментарии • 30

  • @vasanthas2039
    @vasanthas2039 3 года назад +4

    பழைய நினைவுகளை மீண்டும் மீட்டுத்தந்தமைக்கு மிக்க நண்றி என் கண்களே குளமாகி விட்டன இதனை பார்த்வுடன்

  • @easternloft727
    @easternloft727 Год назад +2

    நீங்கள் சொல்லும் போது நேற்று போல் உள்ளது ❤️

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 года назад +17

    இந்த அனுபவம் எனக்கும் இருந்தது 🤔

  • @srivarathan7807
    @srivarathan7807 3 года назад +7

    என் பள்ளிப் பிராயத்தில் இப் பாதையில் பயணித்த நினைவுகள் பசுமையாய் உள்ளது.
    இக் காணொளியில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நான் கல்வி கற்ற வகுப்பறை மற்றும் நன்பர்களைக் காணும் போது பழைய நினைவுகள் என் மனதில் வந்து போகின்றது.

  • @tmurali1067
    @tmurali1067 3 года назад +5

    இனி எப்போ வரும் அந்த காலங்கள் 😥😥😥😥

  • @mahendrarajah13
    @mahendrarajah13 3 года назад +3

    யாழ்ப்பாணம் லண்டன் சுவிஸ் போன்ற பல நாடுகளில் உண்ணாவிரதம் பெருமளவில் கிழக்குவாள் மக்கள் மலையக தமிழர் இஸ்லாமிய தமிழர் கலந்துகொண்டுள்ளார்கள் ஜெனிவாகு

  • @parthipanthavayogam4870
    @parthipanthavayogam4870 3 года назад +1

    வீர வாழ்வு

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 года назад +6

    இந்த A9, பாதை முதல் மூடப்பட்டது 1990, எனது அம்மா சொல்லுவா நீ பிறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன் பாதை மூடப்பட்டது என்று .தமிழர்களில் கணிசமான ஒருபகுதியினர் வெளிநாடும் கொழும்புக்கும் என்று போயி விடடார்கள் ஆனால் நாங்கள் என்ன பாவம் செய்தோமோ வன்னியில் பிறந்து பட்டதுன்பங்கள் சொல்லிமாளாது அண்மையில் சாரல் என்று வீடியோ பதிவு பார்த்தேன் யாழில் பிறந்து தனது இளமைக்காலத்தில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து அங்கே படித்து வேலைப்பாக்கும்ஒரு பெண் அண்மையில் வன்னி யாழ் என்று பிரயாணம் செய்து எங்கள் மண்ணையும் மக்களையும் கொச்சைப்படுத்தி பதிவிட்டிருப்பதப்பார்த்து வேதனயும் கோபமும் ஆக இருந்தது அது மாத்திரம் இல்லை அந்த பதிவில் தென்பகுதியில் கதாநாயகர்களாக மகிந்த அண்ட் கோவை சித்தரித்து இருப்பதும் தமிழர்களின் விடுதலை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த யூத்தத்தில் தமிழர்களில் எத்தனை வீதமானவர்கள் பங்குதாரர்களாக இருந்தார்கள் என்ற கேள்வியும் என்மனதில் எழுந்தது .

    • @mathushanramanathan6519
      @mathushanramanathan6519 3 года назад +2

      Enakkum appidi than thonichu.. she’s such a dumb

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      அந்தஎச்சநாயின்பிறப்புஅப்படி

  • @user-fl4rg8mo5j
    @user-fl4rg8mo5j 3 месяца назад

    உண்மை

  • @aravindsundaram1925
    @aravindsundaram1925 2 года назад

    I remember traveled through this round in 2011 after two years of war end up 😥

  • @narainpathak4022
    @narainpathak4022 3 года назад

    👍

  • @alagappansharasvathi8950
    @alagappansharasvathi8950 3 года назад

    Valntha navakam kan munpu kaddi jathakku nanry

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 3 года назад +1

    Omg 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭marakka mudiyaatha ninaivukaal

  • @nisanthsl4953
    @nisanthsl4953 3 года назад +1

    Unmai than

  • @zahranuha263
    @zahranuha263 3 года назад

    I remember

  • @anitashirogeorgevincent8713
    @anitashirogeorgevincent8713 3 года назад

    I have gone through this situation

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 3 года назад +2

    SRILANKAN ARMY OPERATION JAYA SIKKURU , HOW CAN WE FORGET

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 года назад

    Marakka mudijatha pasumajana ninaivugal....

  • @inkarankaran5146
    @inkarankaran5146 3 года назад +1

    இதை பார்க்க கவலையாக இருக்கிறது

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

  • @naliguru
    @naliguru 3 года назад +1

    Our people gone through hurdles by SINHALA ARAJAHAM. If SINHALA ARAJAHAM given our rights and treated TAMIL'S equally WE SHOULDN'T LOSE OUR LOVE ONES!!💔💔💔💔💔😭😭😭😭😭😭😡😡😡😡😡🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @anitashirogeorgevincent8713
    @anitashirogeorgevincent8713 3 года назад +1

    We can't forget In our life

  • @thirukuttysaran6877
    @thirukuttysaran6877 3 года назад

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @athiaman877
    @athiaman877 3 года назад +1

    பிபிசி.தமிழோசையில்அடிக்கடிவரும்பெயர்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +2

    கறுப்பு பக்கங்கள்.

  • @Rose-dh3ec
    @Rose-dh3ec 3 года назад

    Srilankan goverment thought makes LTTE Hart wasn't Case just made people suffered.

  • @vasanthas2039
    @vasanthas2039 3 года назад +8

    பழைய நினைவுகளை மீண்டும் மீட்டுத்தந்தமைக்கு மிக்க நண்றி என் கண்களே குளமாகி விட்டன இதனை பார்த்வுடன்