Step By Step Installation of Electrical Earth Pit at Home | Ground Earth Pit Installation in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 55

  • @omarmohammed9661
    @omarmohammed9661 3 года назад +8

    Chemical name is BENTONITE...Manufacturer brands are different.

  • @dhinakaran8679
    @dhinakaran8679 3 года назад +2

    காலை வணக்கம் ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி தம்பி

  • @PraveenKumar-dl1np
    @PraveenKumar-dl1np 2 года назад

    அண்ணா வணக்கம் உங்கள் வீடியோ அருமையாக உள்ளது...3 அடி எர்த் பிட்க்கு எவ்வளவு கிலோ உப்பு கரி தேவை

  • @ajaysharma9939
    @ajaysharma9939 3 года назад +2

    Hi,
    I am planning to do this GI pipe earthing near my plastic water tank,
    Will it be safe for us in future?
    Please reply

  • @30mAkills
    @30mAkills 2 года назад

    Wenner method ill soil test seythu antha spot ku earthing system design seyya vendum. Same 4 terminal tester use pannalam.

  • @aravvarun9601
    @aravvarun9601 3 года назад +1

    Bro oru room la mattum earth katala...matha room la earth katuthu...ennava irukum..line cut ayirikuma....

  • @snvgroups135
    @snvgroups135 3 года назад +1

    Sail mannuku pathilaa manal use pannunga nanba

  • @prakashanpalanisamy6708
    @prakashanpalanisamy6708 4 года назад +6

    👍நன்றி நண்பா? கெமிக்கல் பெயர் என்ன? 1x1அகலம், 2அடி ஆழ குழிக்கு எத்தனை கிலோ கெமிக்கல் தேவை?

    • @prasannadeee3943
      @prasannadeee3943 3 года назад +1

      10kg

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 года назад +5

      கெமிகல் எல்லாம் அவசியமற்றது, வியாபார விளம்பரம், நண்மைகள் மிகக் குறைவு.

  • @AJconstruction722
    @AJconstruction722 Год назад

    Nice

  • @tkannan7185
    @tkannan7185 2 года назад

    எங்கள் வீட்டில் ஸ்விட்ச் போர்டு சகேட்ல் எர்த் ஒயர் இருக்கிறது அந்த ஒயர் எங்கள் வீட்டில் மீட்டர் போர்டு எர்த் லிங்கில் கனெக்சன் குடுக்கப்பட்டது அதன் பின் எங்கள் வீட்டில் இண்டக்ஷன் பவர் வரவில்லை ஆனால் கரண்ட் பில் அதிகமாக வருது என்ன காரணம் சொல்லுங்கள் நண்பரே

  • @kandasamyathanursengottuve6849
    @kandasamyathanursengottuve6849 3 года назад +1

    please refer IS 3043 LATEST EDITION . Please quote the authority for your method . it is very much differ from standards

  • @philiprichardbaskara2296
    @philiprichardbaskara2296 3 года назад

    Stay wire ya earth rod la connect pannuna elcp fault akuthu bro,elcp life varala.ath video podunga.

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 года назад

      Stay wire ஐ எக்காரணம் கொண்டும் நம் வீட்டு earthing இல் connect செய்ய கூடாது நண்பா. Risk அதிகம்

    • @sukumar681
      @sukumar681 3 года назад

      What is stay wire

    • @prasannadeee3943
      @prasannadeee3943 3 года назад

      @@sukumar681 eb main service line la green gi kambithan stay wire

    • @prasannadeee3943
      @prasannadeee3943 3 года назад

      Post la nutral line resistance use pannama direct ha pogum so antha angle la stay wire kattum pothu stay wire nutral aagidum. Earth um stay wire um link panna elcb trip aagidum

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 года назад +1

      elcp pppppp???!!! அது ELCB ஓய். ஆமா, இப்போ யார் ELCB பயன் படுத்தரார்கள். RCCB தான்.

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 Год назад

    மேல் இனைப்பது எப்படி என்று சொல்ல வேண்டும்

  • @Karnanmp1773
    @Karnanmp1773 3 года назад

    Enna hemical?

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 года назад

    Super🍎🚛

  • @dhuvanmydeen2632
    @dhuvanmydeen2632 3 года назад

    What is the chemical name

  • @christopherantony4137
    @christopherantony4137 3 года назад

    What is the name of chemical?

  • @krishgopi2007
    @krishgopi2007 3 года назад

    Chemical name enna .... Sir

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад

    அந்த கெமிக்கல் எங்கு வாங்குவது

  • @rajam1398
    @rajam1398 3 года назад +2

    2' ஆழம்போதுமா? அந்தகெமிக்கல்தான் என்ன?

    • @dilliganesan4015
      @dilliganesan4015 3 года назад +5

      அந்த கெமிக்கல் பெயர் earthing compound.
      இது சரியான முறை இல்லை,
      குறைந்த பட்சம் 2 அடி ஆழம் இருக்கனும்,
      நிறைய formula இருக்கு,
      Total load எடுக்கணும்,
      மண் ஈரபதம், கடத்தும் தன்மை அளக்கணும்.
      அதை பொறுத்து தான் ஆழம், என்ன மெட்ரியல், பைப் எர்த், plate எர்த் முடிவு பண்ணுவோம்,
      எர்த்திங் chamber fix பண்ணனும், ஐந்து வருஷம் ஒரு முறை உப்பு கலந்த நீர் ஊற்றனும்,
      எர்த் resistance செக் பண்ணனும்.
      5ohm மேல வர கூடாது.

    • @rajaRaja-vv1sn
      @rajaRaja-vv1sn 3 года назад

      @@dilliganesan4015 பாறைப் பகுதி 8Ohms

  • @snvgroups135
    @snvgroups135 3 года назад

    Coper yearth rad innum bestaa irukum nanpaa

    • @CivilknowledgeTamil
      @CivilknowledgeTamil  3 года назад

      ok nanba

    • @mtcemngr5292
      @mtcemngr5292 3 года назад

      காப்பர் பைப்/ராடில் சில போலாரிட்டி பிரச்சினை நேரிடும், தவிர்ப்பது நல்லது. செம்பு எர்த் பிலேட்டில் இந்த பிரச்சினைகள் வெகுவாக குறைந்து விடும்.

  • @saradojo
    @saradojo 3 года назад

    Cost

  • @mecshanlee3724
    @mecshanlee3724 3 года назад +3

    மிகவும் தவறான தகவல்கள். தவிர்க்க வேண்டிய வழிமுறைகள். அலுமினியம் எர்த் பை என்று கூறுவது மிகவும் தவறு.

  • @கந்தாம
    @கந்தாம 3 года назад

    Can you tell me which chemical (brand)ur using for earthing.

    • @prasannadeee3943
      @prasannadeee3943 3 года назад

      Manufacturer brands are different best choice for erthing dealership because original chemical used

  • @si.3232
    @si.3232 3 года назад

    What is the Chemical Name ??

  • @gokulakrishnan1377
    @gokulakrishnan1377 3 года назад +3

    20 அடி ஆழம் இருப்பது நன்று..

    • @kathirempire1260
      @kathirempire1260 3 года назад +7

      20 அடிக்கு கிணறுதா bro வெட்டணும் 😂

    • @Ravichandran-re3oo
      @Ravichandran-re3oo 3 года назад +2

      20௮டி ௭ன்றால் ௭ப்படி போடுவார்கள் தயவு செய்து விளக்கம் கொடுக்கவும் ௭ன்ன காரணம் (தொழிற்சாலைக்கே தேவையில்லை)

    • @gokulakrishnan1377
      @gokulakrishnan1377 3 года назад +1

      @@Ravichandran-re3oo Earth ஆழமாக இருக்கும் வரை அதன் செயல்பாடு நன்றாக இருப்பதற்கு காரணம் பூமியின் இயற்கையான ஈரப்பதம். மேலே இருக்கும் Earthகு இயற்கையான ஈரப்பதம் குறைவாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது..

  • @prasath5225
    @prasath5225 4 года назад

    Enna chemical

  • @RajuRaju-zn2yk
    @RajuRaju-zn2yk 3 года назад +6

    நீங்கள் செய்த முறை முற்றிலும் தவறு.

    • @CivilknowledgeTamil
      @CivilknowledgeTamil  3 года назад +1

      என்ன தவறு என்று கூறினால் பயனுள்ளதாக இருக்கும்..

    • @RajuRaju-zn2yk
      @RajuRaju-zn2yk 3 года назад +9

      @@CivilknowledgeTamil 1,கெமிக்கல்ஸ் கூட செம்மண் மிக்ஸ் தவறு.சரிக்கு சமமா மணல் சேர்க்கவும். 2,ராட கிளீன் பண்ணாம போல்ட் போட கூடாது.3,காப்பர் வயர் , மெட்டல் போல்ட், ஷிங் கோட்டிங் பைப் 3ம் சேர்ந்தா கெமிக்கல் ரியாக்ஷன் ஆகி contact loose ஆகிரும். Avoid Panna grease போடனும்.4, ரெண்டு கனக்சன் கண்டிப்பாக எடுக்கனும்.

    • @prasannadeee3943
      @prasannadeee3943 3 года назад

      @@RajuRaju-zn2yk ok

  • @masterbaskar2531
    @masterbaskar2531 2 года назад +2

    wrong information🤛

  • @svfelix
    @svfelix 7 месяцев назад

    Wrong dont do this