Vaalaikum assalam.unkaloda duakal allah niravettuna enaku romba santhoosham... ennodaya video la enaku subscribe panna sollala..athavidaum santhoosham unka dua kal kabul aguradu.. mashallah ❤️🥰🥰dua seyyunka....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.... நீங்க சொல்லும் இஸ்மு என்னவென்று தெளிவாக கேட்கவில்லை.....ஸ்கீரீனில் காட்டும் எழுத்துக்களும் தெளிவாக இல்லை... நீங்க சொல்லும் இஸ்மு என்னவென்று கமெண்ட் டிலாவது தெளிவு படுத்துங்கள்....ப்ளீஸ்
என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது அடிக்கடி குடி என்னுடைய பேச்சை கேட்டு கனும் என் மேல் அன்பாக இருக்கும் என் குழந்தை மேல் அன்பாக இருக்கனும் என்னை விட்டு போக கூடாது அதற்கு உரிய திக்ரு இருந்தால் சொல்லுங்க பீலிஸ்
நான் விரும்புகின்றவரின் பெற்றோர் மனம் மாறி எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க ஏதேனும் துஆ சொல்லுங்கள் pls. அவரின் பெற்றோரின் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். வஸீzபா சொல்லுங்கள் sister please
என் பையனும் எப்பவும் போன் பார்த்துக் கொண்டே தான் இருக்கிரான் அல்லா அந்த பலக்கத்திலிருந்து வெலியே வர துவா செய்யுங்கள் நன்பர்கலே
Ameen
Naanu ye pilaiku duah senchutee iruke alkah ye pilaya kaspaathanum
Zakallah khair
Maasha allah
Jasakallah sis
Ameen ameen ameen ameen ya rabbul alamin
Zajakallah kair
Nan ungalkukha dua seiyyikeram inshaallah ellarukahaum dua seiyyikeram
In shaa Allah sis ur videos are very useful Alhamduillah Allah unghaudaiyeah halal dua anaithum Allah kabhul seivanaghae Aameen ya rabbul alameen.
Assalamu alaikum sis en pillaihaluku 5 velai tholuga koodiya eemanaiyum en petchai kettu nadakavum intha video vai pottatharku ungaluku lakh lakh sukriya
Tolukai vidamal kadai pidikka kudumbathil otrumai irukka dua seiga solluga
Ean kaiel puneu irekhu sugar pressure irekhu eyes problem irekhu parrvaillai operation pannum solitanga romba udal nellai sarriellai puneu lerthu salam varthu ennal thanga mudiya villai allahvdam enakha dua seiyyingal please sis
Assalamu alaikum sis, unga videos moolama allah engaluku rahath kodukuraan sis, alhamdulillaah shukur sis, allah ungaluku neenda aayulaiyum Udal aarokathaiyum kodupaan sis, naa dua panikiren sis🥰
Vaalaikum assalam.unkaloda duakal allah niravettuna enaku romba santhoosham... ennodaya video la enaku subscribe panna sollala..athavidaum santhoosham unka dua kal kabul aguradu.. mashallah ❤️🥰🥰dua seyyunka....
Insha allah kantipa dua panren sis, ninga en udan pirantha sagothari maathiri sis☺️ unga name yenanu solla mudiyuma? Sis
@@shifanabegum4945 Rifana 😊
Masha Allah sis🥰
Alhamdulillah enakaha dua seiyyingal please sis
Sister 1y3months kuzhandhai sariya sappida maattengirangha adarku oru dua sollungha please
Plzz sister kudi palakathai nirutha duva solonga
Sister viseyathai shorta solli mudinge
Assalamu alaikkum sis snack kanavil kandal enna artham sis
Walikkomuszalam yeas gd
அஸ்ஸலாமு அலைக்கும் என் கணவர் வேறொரு பெண்ணிடம் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார் அதற்கு ஒரு வஜிபா சொல்லுங்க எனக்கு அரபி தெரியாது தமிழ்ல சொல்லுங்க 😭😭😭😭😭
Kavalai padathinga Allah onga husband ku puththiya kudupanaga🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நீங்கள் ஸலாத்துல் ஹாஜத் என்று நிய்யத் வைத்து இரண்டு ரகாத் தொழுங்கள் இன்ஷா அல்லாஹ்
@@purapiriyanviog1516 அஸ்ஸலாமு அலைக்கும் தொழுகையைப் பற்றி போட்டு இருக்கீங்க அதை எனக்கு எப்படி தொழ வேண்டும் என்று விவரமா சொல்லுங்க 😭😭😭😭
அஸ்ஸலாமு அலைக்கும் ஆமீன் எனக்காக துவா செய்யுங்கள் 😭😭😭😭😭😭
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.... நீங்க சொல்லும் இஸ்மு என்னவென்று தெளிவாக கேட்கவில்லை.....ஸ்கீரீனில் காட்டும் எழுத்துக்களும் தெளிவாக இல்லை... நீங்க சொல்லும் இஸ்மு என்னவென்று கமெண்ட் டிலாவது தெளிவு படுத்துங்கள்....ப்ளீஸ்
யா முஹ்சி யா அல்லாஹ்
இந்த இஸ்மு தான் சகோதரி
Sister enaku Tua seyinga 😭😭😭 naan ongatta pesanum en number anububava
Tea la sister?
My husband phone nala Sunday😢😢😢🤲🤲🤲🤲 varom
Dua seivom... allah irukan..kavalapadatheenka
என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது அடிக்கடி குடி என்னுடைய பேச்சை கேட்டு கனும் என் மேல் அன்பாக இருக்கும் என் குழந்தை மேல் அன்பாக இருக்கனும் என்னை விட்டு போக கூடாது அதற்கு உரிய திக்ரு இருந்தால் சொல்லுங்க பீலிஸ்
Kudi palakam poga k bk bayan la iruku Insha Allah oothuga
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
தயவு செய்து தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் எழுத்துக்களை பெரியதாக காட்டுங்கள். மன்னிக்கவும் தவறு இருந்தால். வஸ்ஸலாம்.
😊...
நான் விரும்புகின்றவரின் பெற்றோர் மனம் மாறி எங்கள் திருமணத்திற்கு சம்மதிக்க ஏதேனும் துஆ சொல்லுங்கள் pls. அவரின் பெற்றோரின் மனம் மாறி திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும். வஸீzபா சொல்லுங்கள் sister please
Enathu kanavar ennaiyum en pillaigalaium en Amma kidupathaium thagatha varthaigal sollu romba mosama pesuraar aduthavanga pechai than nambukiraar en pechai namba mattar en kanavar enpillaigaludanum ennudanum anbaga iruka enna thuva otha vendum sollugal