கடவுள் கொடுக்கற கஷ்டத்தை அவரே விடுவிச்சிடுவாரு சிவன் | Actress shanthini Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025

Комментарии • 311

  • @krishnavenia438
    @krishnavenia438 Год назад +231

    சிவன் என் வாழ்க்கை மாற்றினர் சிவன் எப்போவும் எண்குடவே இருகிரர், ஓம் நமச்சிவாய 🙏🏻💐

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 Год назад +63

    இது சத்தியம். என்னையும் அவரே தான் தேர்ந்தேடுத்தார். சிவாயநம திருச்சிற்றம்பலம். 🙇🙇🙇🔥🔥🔥

    • @Preethisengunthar
      @Preethisengunthar Год назад +3

      ஆமாம் என்னையும் அவரே தான் தேர்ந்துதேடுத்தார்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed Год назад

      Yes enaium ama

  • @devidevi236
    @devidevi236 Год назад +2

    🙏🙏🙏🙏🙏🤲😥😥🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om nama sivaya

  • @Vickseyy
    @Vickseyy Год назад +13

    இவர் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை.. ஈசனின் பார்வை நம்மீது இருந்தால் மட்டுமே ஈசனின் பக்தர் ஆகலாம்

  • @rolexgaming8777
    @rolexgaming8777 Год назад +1

    Om namashivaya pottri

  • @TAEKOOK_Bonding
    @TAEKOOK_Bonding Год назад +20

    சிவன் எனக்கு மறுவாழ்வு கொடுத்து இருக்கிறார்.. எல்லாம் சிவமயம்.. ஓம் நமசிவாய.. 🙏🏻🙏🏻🙏🏻

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Год назад +136

    என் வாழ்க்கைல நான் படாத கஷ்டமே இல்லை. நிறைய ஏமாற்றம் நம்பிக்கை துரோகம். யாரும் நம்ம கஷ்டத்தை காது கொடுத்து கேட்க மாட்டாங்க. கடைசியாக கடவுள்கிட்ட தான் நம்ம கஷ்டத்த சொல்ல முடியும். சிவ சிவ😢🙏🙏🙏🙏

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад +2

      When innocents are killed and Children, women were raped, they ask the same siva for help. Why he doesn't come at that time?

    • @ashwinkrish5342
      @ashwinkrish5342 Год назад +2

      💯unmai

    • @elasigaelasiga595
      @elasigaelasiga595 Год назад

      Unmaithan nanba

    • @VathiKala-qu5ti
      @VathiKala-qu5ti Год назад

      ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் சிவன் அடியார்களின் வாழ்கையில்.மனகஷ்டம்நிறைய.இருக்கும்.அதற்குபின்இன்பம்.நிறைந்திருக்கும். 🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

    • @visualeffects3965
      @visualeffects3965 Год назад

      ​@@suriamurthy4486because peoples like are living in the world

  • @sekarrangaswamy
    @sekarrangaswamy Год назад +6

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +9

    அட நம்ம தலைவரு சிவா 🙏 தற்கொலையில் இருந்து என்னை காப்பாற்றிய superior god ESWARAN ❤️

  • @Preethisengunthar
    @Preethisengunthar Год назад +26

    சிவன் அவரை நினைத்தாலே எனக்கு கண்ணீர் தான் வரும் என் கனவில் சிவ லிங்கன் வந்தது அப்போது இருந்துதான் நான் சிவனை வழிப்பட தொடங்கினேன் அதுகூட நானாக கட்டாயமாக தொடங்கவில்லை அதுவாக நடந்தது அனைதுமே இயற்கையாக நடந்தது நான் நம்புகிறேன் அவர் நம்பலை ஆட்கொள்கிறாரார் என்று 🙏

  • @ammusrine1236
    @ammusrine1236 Год назад +20

    என் அப்பன் ஈசனின் அருளால் எல்லாம், எல்லோருக்கும் அருள் கிடைத்து கொண்டே இருக்கும், திருச்சிற்றம்பலம்,அன்பே சிவம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻☘️☘️☘️☘️☘️

  • @positivity8415
    @positivity8415 Год назад +102

    It's True... Shivan choose his devotees himself. Even in my life I have faced many miracles at Thiruvannamalai... And girivalam.

    • @shantoo5566
      @shantoo5566 Год назад +4

      God bless u sister

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад +2

      Is it Very nice i have been suffering lot in my life for so many years tomorrow aug 1 2023 I have planned to go Tiruvannamalai I hope my life will turn around

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад +6

      When innocents are killed and Children, women were raped, they ask the same siva for help. Why he doesn't come at that time?

    • @keerthizack4606
      @keerthizack4606 Год назад +5

      ​@@suriamurthy4486no Christ, Buddha,Shirdi Sai baba,Shiva, Shakti or any Gods n Goddesses will not help ya ...
      Why should question any Mahan Rishi,Siddar or Ahgori maybe they hold the answer..

    • @nirmalanatarajan3770
      @nirmalanatarajan3770 Год назад

      ​@@keerthizack4606😮 16:22

  • @sivasticker6546
    @sivasticker6546 Год назад +5

    👌👌👌சிவனே நினைத்தால் மட்டும் தான் அவரை வணங்க முடியும் 100%உண்மை 👌👌🙏ஓம் நமசிவாய

  • @karthikcharan8400
    @karthikcharan8400 Год назад +10

    வாழ்க வளமுடன்
    சிவாயநம ஆராய்ச்சியில் உள்ளேன்....ஆராய்ச்சி முடிகிறதோ இல்லையோ பிறவி முடிவது உறுதி

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад +1

    I am suffer 36 years, after worship Lord Shiva. Every day,do Shiva puja on Monday,my 90 percent my problem solved

  • @krishnamoorthy7545
    @krishnamoorthy7545 Год назад +37

    ஓம் திருசிற்றம்பலம்...
    ஓம் சதாசிவம்...
    ஓம் சிவயநம 🙏🙏🙏🙏🙏

  • @swathirenu5248
    @swathirenu5248 Год назад +4

    சிவனே துணை ஓம் நமசிவாய

  • @murugank7618
    @murugank7618 Год назад +26

    சிவாய நம
    கிரிவலம் மிக சிறப்பான சக்தி வாய்ந்த பலம் கிடைக்கின்றது
    இது அனுபவ உண்மை
    நான் கிரிவலம் செல்ல காரணமாக இருந்த ஜோதிடர் திரு பொன்முடி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤

    • @raji8451
      @raji8451 Год назад

      Nan 2mont kirivalam pona ana enaku monthly ones poganam nu aasa inaiku powernami than enala poga mudiyala enaku romba kaistama irku om namasivaya😢

  • @deartabla9538
    @deartabla9538 Год назад +8

    என் அப்பன் சிவபெருமானின் அருளால் இவ்வுலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் எவ்வித துன்பமும் இல்லாமல் நற்பலன்களை அனுபவிக்க வேண்டும்.... சிவாய நம 🙏🙏🙏🙏

  • @Susilakalidas14
    @Susilakalidas14 Год назад +1

    ❤❤❤Naanum... En appan shivan choose panna pilla thaan ❤❤❤
    Naa epdi kovil poga start pannen nu enakee gnabagam illa...
    Still I'm going to my Shivan Kovil...
    Intha akka sollra maathiri...
    Enaku....en leg la operation
    Panni ... Cure aagi .. shivan ah pakka poonen... Within one month... Same operation pannuna place la... Infection aagi... Marupadium same place la operation panniruku.. ipo kovil poga mudiyatha situation la eruken....
    But everything will be fine one day...
    En Shivan sary panniruvanga ❤❤❤.... Love you appa❤❤

  • @massmani4949
    @massmani4949 Год назад +17

    ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @tharshiniveluppillai2451
    @tharshiniveluppillai2451 Год назад +35

    என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும் சிவனே

    • @lovelykittens4543
      @lovelykittens4543 Год назад +5

      கண்டிப்பாக உங்கள் குழந்தை மீண்டும் உங்களுக்கு கிடைப்பான் சிவனை நம்புங்கள்🙌🙌🙌🙌

    • @sridharlifestyle9897
      @sridharlifestyle9897 Год назад

      சிவபெருமானை நம்புங்கள் நிச்சயம் உங்கள் மகனை திரும்ப அருள்வார்

    • @thangathaishunmi1288
      @thangathaishunmi1288 Год назад +2

      Unga magan kandippa ungaluku pirappan

    • @venkateshbhat2875
      @venkateshbhat2875 Год назад +2

      Praying for you

    • @akilanakil5392
      @akilanakil5392 Год назад +1

      Thiruvanamalai girivalam poi iravanedam manathara kelungal...kandipa neraivetruvar...om namah shivaya

  • @akilanakil5392
    @akilanakil5392 Год назад +2

    Iraivanuku yellam iraivan en appan sivaperumaney...om namah shivaya

  • @sheebhard882
    @sheebhard882 Год назад +2

    சிவன் என் வாழ்வை சரிசெய்த கடவுள் அவர் உண்மை கடவுள்

  • @Vickseyy
    @Vickseyy Год назад +10

    சிவத்தை உணர்வது ஒரு வரம்.. அந்த வகையில் நானும் ஒரு பாக்கியசாலி....
    ஓம் சிவாய நம

  • @anbesivam810
    @anbesivam810 Год назад +20

    என் அப்பா என் உயிர் உலகம் எல்லாம் அவன் தான்

  • @nocomments3288
    @nocomments3288 Год назад +3

    Being a Shiva bhakthan for years...I accept that romba kastham kudupare...it's true.But that's where you can witness your karma is getting touched and cleaning on process...romba kastham varum BUT is all to make you realize...Shiva is God of self realization..he will make you realize everything in life to the core...oru time varum where you will feel enough of everything and decide to no chase or need anything in life anymore that's where magic begins...oru varam mathiri valkaiye maridum...I'm one of the living witness 😁💯 Omnamashivaya💗 😭

    • @mangamotion
      @mangamotion Год назад

      I am also having problems. Had good time with two sons. After they both got married, both sons having problems. One son's wife not well. Other son not talking to us. I am so surprised how my life has got changed so badly. I pray Shiva and other gods & goddesses. I cannot believe this and I never ever hurt anybody or never argue too. Just thinking whether Karma only causing these problems. I never dreamed as this will happen and thinking as why is this happening to me and my husband. Only God Shiva knows!

  • @sarojasaro849
    @sarojasaro849 Год назад +9

    ஓம் நமசிவய வாழ்க 🙏🙏🙏🙏🙏♥️💚💛💙💐🌹🌷

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Год назад +10

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 Год назад +2

    என் உயிர் சிவன் அப்பா ❤❤❤

  • @janetgodwinasha7201
    @janetgodwinasha7201 Год назад

    En sivaney ❤Nan ummai perithum nampirene, Geetha meethana en venduthalai niraivertungal appa

  • @renukak573
    @renukak573 Год назад +15

    💯 Shivan chooses his devotees… am one of them. I used be scared of shivan as a kid but now I love him so much… ❤❤❤

  • @velraj6426
    @velraj6426 Год назад +6

    அன்பே சிவம்

  • @treecaretreecare9080
    @treecaretreecare9080 Год назад +1

    ஒம் நமசிவாய போற்றி அப்பா ❤❤❤

  • @revathy6834
    @revathy6834 Год назад +1

    ஓம் நமசிவாய ❤🕉🔱🙏

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Год назад +8

    எனக்கு மாதம் ஓரு முறை திருவண்ணாமலை செல்லும் ஐயன் தரிசனம் கிடைக்கிறது எல்லாம் அவர் அருள் சிவனே போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @PasamalarMalar
    @PasamalarMalar Год назад +1

    Sivathandhaya nambinal adhum avare thandhai appadi nnu nenecha ellame majek than anubavathala kanda unmai om namasivaya ❤❤❤

  • @stellamary5618
    @stellamary5618 Год назад +177

    என் அப்பா ஈசன் நம்புறவங்கள கைவிடவே மாட்டார்

  • @rajasubha6129
    @rajasubha6129 Год назад +8

    🌹🌹🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏🙏💐💐

  • @devidevi236
    @devidevi236 Год назад

    Hai Mam i like your thinkings❤❤❤❤❤❤❤❤❤❤same things mam..nanri nanrigal kodi ❤❤❤❤❤

  • @Sri.4943
    @Sri.4943 Год назад +20

    ஓம் நம சிவாய சிவ சிவ பிரம்மா விஷ்ணு 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthiyuvaraj4428
    @jayanthiyuvaraj4428 Год назад +13

    it's true.lord shiva is my favorite God.i also realize miracles. you are positive sis.Om namah shivaya

    • @shantoo5566
      @shantoo5566 Год назад +1

      Thank u sister

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад

      When innocents are killed and Children, women were raped, they ask the same siva for help. Why he doesn't come at that time?

    • @jayanthiyuvaraj4428
      @jayanthiyuvaraj4428 Год назад

      @@suriamurthy4486MAM,Your question is current, even many times I also thought the same ...but the answer is after we started worshipping or believing any God strongly not only lord shiva Even,Jesus ,Allah ,any other God we will get some confident and positive thoughts to live in the negative world.after I started worshipping confidently I came out of the scare happenings around me in the world. Let's spread positive. Thanks. We need some kind of belief and hope to survive. That's it

  • @rasukrishna1991
    @rasukrishna1991 Год назад +4

    என் அப்பன் சிவன் ,எனக்குள் இருந்து என்னை வழி நடத்திச் செல்கிறார்,

  • @sakthid413
    @sakthid413 Год назад +1

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுது என் நெஞ்சில் நீங்காத தாள் வாழ்க

  • @madhumitha3561
    @madhumitha3561 Год назад +3

    Om namah shivaya appa 🙏❤️

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Год назад +9

    Very sweet person god bless you 😊❤

  • @puppychennel2054
    @puppychennel2054 Год назад +4

    Evlo kastam vanthalum avarai ninathal pothum atharkana vazhi avarea kaattivaar om thirusitrambalam

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 Год назад +7

    Super pa om namah shivaya thiruchitrampalam

  • @dineshdeivasigamani536
    @dineshdeivasigamani536 Год назад +1

    got a positive vibration after seeing this.... amazing interview

  • @annampoorani7019
    @annampoorani7019 Год назад +7

    ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @kaak-er2zv
    @kaak-er2zv Год назад +1

    avan arulaley avan thaal vananki🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇om namachivaya.

  • @pramilasankar1661
    @pramilasankar1661 Год назад +3

    என் அப்பன் போற்றி 🙏🤲

  • @NithyaNagooran-lc2kw
    @NithyaNagooran-lc2kw Год назад +5

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @lovestatus-qb3uu
    @lovestatus-qb3uu Год назад +2

    Avura namburavangala epovumey avuru kai vedamataru om namah shivayam🙏🙏🙏🙏🙏

  • @valamudanvazha5801
    @valamudanvazha5801 Год назад +10

    என் உயிர் சிவனே 🙏🙏🙏💐🙏🙏

  • @thanuthanu7467
    @thanuthanu7467 Год назад

    I Love you Appa ❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @Annamaliyaraa
    @Annamaliyaraa Год назад +1

    ஓம் அண்ணாமலையானே போற்றி ஓம் உண்ணாமலை அம்மானே போற்றி🙏

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +56

    சிவனை நோக்கி உணர்ந்தால் பிறகு விலகினாலும் திட்டினாலும் உன் அப்பா அம்மா அவனே அவன் உன்னை விடவே மாட்டான் மீண்டும் மீண்டும் அவன் திருவடி நிழலில் அழைத்து கொண்டே இருப்பான். எனது அனுபவம்.
    நாம் வலியால் அவஸ்தையால் திட்டினால் சிரித்து கொண்டே அதிக சோதனை கொடுப்பான் ஆனாலும் உன்னுடனே இருப்பது உணர முடியும். திருவண்ணாமலை கோயில் போய்ட்டு இது தான் கடைசி முறை சொல்வேன் சொல்லி கொஞ்ச நாள் கூட ஆகாது மறுபடியும் அழைத்து கொண்டு விடுகிறான். கிரி வலம் சேர்த்து கொடுத்து விடுகிறான். மனைவி குழந்தைகளை கூட நாம் விட நேர்ந்தாலும் அவனை விட முடியாது என்று தோணுது பயங்கரமான ஆளு ....
    மற்ற கடவுள் எல்லாம் சித்தர்கள் இடங்கள் கூட டதே டுதலையும்

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад +1

      When innocents are killed and Children, women were raped, they ask the same siva for help. Why he doesn't come crisis and corona. We always failed to think

    • @muthumari9294
      @muthumari9294 Год назад

      @@suriamurthy4486 not now when human generation homedies started
      Water, land,women never ever travel
      Their own way because cruel mind's
      God makes everything man makes for his living thing.

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад

      Om nama sivaya nama 0m

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад

      Om nama sivaya nama 0m

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 Год назад

      Om nama sivaya nama 0m

  • @sukumart4399
    @sukumart4399 Год назад +3

    சிவனே கடவுள்😊

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 Год назад +6

    Ohm NamaShivaya har🙏 har har har har har har har har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Namudiya Appa Sivan , Thanking you madam

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +1

    Very ஸ்வீட் டாக் very நைஸ்

  • @MMuralimuraliMurugesan
    @MMuralimuraliMurugesan Год назад +1

    🕉🕉🕉ஓம் நம சிவாய🕉🕉🕉

  • @krajm3204
    @krajm3204 Год назад +1

    ShivaayaNama!

  • @mehalam9213
    @mehalam9213 Год назад +5

    Unga interview moolam neenga oru sirantha sivanadiyar nu proof pannirukeenga God bless u mam Hara Hara Mahadeva

  • @perumalmuthulakshmi8820
    @perumalmuthulakshmi8820 Год назад +1

    Om Namashivaya ❤️🙏🏻

  • @gaythrigayu9322
    @gaythrigayu9322 Год назад +11

    My favourite kaduvul.murugar..my father kula theivam

  • @schoolgangff7500
    @schoolgangff7500 Год назад +1

    OM namashivays

  • @amuthakathiresan253
    @amuthakathiresan253 Год назад +1

    Its true.om nama sivaya is miracle words. I feel lot...

  • @rajuravikumar4749
    @rajuravikumar4749 Год назад +9

    Your interview was super Lord Shiva is and will always be with you . pray to him he will bestow all the best on you.
    I sincerely pray to Him to guide you in each and every step.🎉

  • @ramyabharathi7929
    @ramyabharathi7929 Год назад +1

    OM NAMAH SHIVAYA🙏💖😍🛐🙏🙏💖💖😍😍💖🙏🛐

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Год назад +5

    Om namachivaya she is Good soul god bless her

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Год назад +6

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @velumurugan2711
    @velumurugan2711 Год назад +3

    Om namah sivayah

  • @Hswpv
    @Hswpv Год назад +1

    Om Namasivya potri.

  • @nareshdrake6056
    @nareshdrake6056 Год назад +1

    om nama shivaya...

  • @saibaba172
    @saibaba172 Год назад +1

    💐👌

  • @abiraworld6928
    @abiraworld6928 Год назад +6

    So Grateful ..Universe bless you..From Abirami
    Thank u.

    • @shantoo5566
      @shantoo5566 Год назад +1

      Thank u

    • @suriamurthy4486
      @suriamurthy4486 Год назад

      When innocents are killed and Children, women were raped, they ask the same siva for help. Why he doesn't come at that time?

  • @life_of_surya
    @life_of_surya Год назад

    Good speech sister ✨

  • @RevathiA-g5j
    @RevathiA-g5j Год назад

    Sivaappa enakku oru mudivu pannikuduppa

  • @selvamm2895
    @selvamm2895 Год назад +29

    குறிப்பாக இந்து பெண் மாணவிகள் இதை பார்த்து நமது இந்து கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்

  • @mehalam9213
    @mehalam9213 Год назад +11

    ஓம் நமசிவாய

    • @shantoo5566
      @shantoo5566 Год назад

      ஓம் நமசிவாய

    • @shantoo5566
      @shantoo5566 Год назад

      ஓம் நம சிவாய

  • @venugopalvenugopal4770
    @venugopalvenugopal4770 Год назад

    True om namasivaya 🙏

  • @SakthiSakthi-oe3ml
    @SakthiSakthi-oe3ml Год назад +3

    Nanum sivan magal ❤❤❤😢😢😢

  • @AlagupriyaAlagupriya-ui3gv
    @AlagupriyaAlagupriya-ui3gv Год назад

    Entha kaliukathil kakkum kadavul en appan sivan om nama sivaya

  • @User-ercghnc
    @User-ercghnc Год назад +4

    Yes correct Shivan only choose his devoteee

  • @Moulik563
    @Moulik563 Год назад

    சிவ சிவ ❤❤100%உண்மை

  • @madhumitha3561
    @madhumitha3561 Год назад +1

    Unmaitha tha na ennoda Sivan appa ❤️

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Год назад +17

    “அவனருளாலே அவன் தாள் வணங்கி” means Shivan chooses his devotees

  • @MageshwariMageshwari-ik6to
    @MageshwariMageshwari-ik6to Год назад

    Sivan 😊

  • @sivaranjani2257
    @sivaranjani2257 Год назад

    🙏🙏🙏

  • @umauma1392
    @umauma1392 Год назад

    Sivan en appan en luzha swamy

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Год назад

    Lord himself dakchana moorthy.. guru for all .

  • @ananthi2464
    @ananthi2464 Год назад

    Om namaha shivaya 🙏🙏♥️

  • @saisrivarshansk2507
    @saisrivarshansk2507 Год назад +1

    Gog Shiva pls come my life pls🙏🙏🙏

  • @jr.Chennal6
    @jr.Chennal6 Год назад +3

    சிவன் அப்பா என்னால என் கணவரை மறக்கவே முடியவில்லை அப்பா 😭😭🙏 எனக்கு உதவி பண்ணுங்க plz 🙏😭

    • @Raje.g72
      @Raje.g72 Год назад

      ஆறுதல் சொல்ல முடியாத இழப்புகளுக்கு இறைவனும் காலமாக இருந்து ஆறுதல் தருவார் திருச்சிற்றம்பலம்

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya Год назад +5

    நான் வாழ்க்கையில போலி மனிதர்கள், ஏமாற்றுபவர்கள் மத்தியில வாழ்ந்தேன். எல்லா பக்கமும் ஓடினேன். எங்கேயும் எனக்கு நிம்மதி ஆறுதல் கிடைக்கல. வாழ்க்கைய வெறுத்து என்னாடா நினைச்சேன். சும்மா சிவன் கோயில் போனேன் ஏனோ என் மனசு அமைதி ஆனாது கோயில்ல நா சிவன் வேற யாரும் இல்லை சிவனை பாத்துட்டே இருந்தே என்னை அறியாமல் என் கண்ணில் தாரைதாரையா கண்ணீர். எதுக்கு அழுகுறே ஏ அழுகுறே எனக்கே தெரியல அப்போ என் வாழ்க்கை மாறிடுச்சு. இப்போ நான் நல்லா இருக்கே.

  • @kanthimathi-z1u
    @kanthimathi-z1u Год назад +1

    Super

  • @saibalaji9790
    @saibalaji9790 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lovelykittens4543
    @lovelykittens4543 Год назад

    Wow i love god shivan🙏bt oru heroine ivlo kadavul bakthiyaa irukradhu rmba acharyamaa iruku...u r so grate mam..i like u mam..

  • @VishnuPriya-cp3ui
    @VishnuPriya-cp3ui Год назад

    Om Namah shivaya