ஞானம் அடைய குரு தேவையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 48

  • @DevotionalPP
    @DevotionalPP 2 года назад +1

    🙏🙏 Arrutt Perrum Jyothi Sivayanama Thiruchirrambalam Narrunayavadhu Namasivayavae. Namaskarangals for the Arumayana Devine Vishayangals and Villakkangals 🙏🙏

  • @kannammalpalanisamy4093
    @kannammalpalanisamy4093 4 года назад +7

    அருமையான விளக்கம். திருவருட்பா படிக்கும் சூழ்நிலையை அவா் தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் நன்றி ஐயா

  • @NagarajRaj-im3sj
    @NagarajRaj-im3sj 4 года назад +4

    சிவ சிவ
    ஐயா மிக சிறப்பான விளக்கம்
    உங்களை போல் உள்ளவர்கள் சொன்னால் தான்
    இப்போ இருக்கிற
    தலைமுறைக்கு குருமார்களின்
    மகத்தும் என்ன என்பது தெரியும்
    எல்லாம்
    போதை கேலி கூத்துகள் பொழுத்து போக்கு நிகழ்ச்சியின் முன் அமர்ந்து
    நேரம் உடல் மனம் எல்லாம் கேட்டு நோய்யுடன்
    போரடி கொண்டு இருக்கிறது
    இதை எல்லாம் கேட்கும் போது தான் இப்படி ஒரு அற்புத வாழ்க்கை இருக்கிறது என்பது புரிகிறது
    நன்றி ஐயா சிவ சிவ

  • @moonalbum519
    @moonalbum519 2 года назад +1

    அன்பே சிவமயம் 🙏

  • @ktvs7987
    @ktvs7987 2 года назад +1

    நல்ல மனசு இருப்பவர் குரு

  • @vijayashree885
    @vijayashree885 3 года назад +2

    Arumai ayya thank you ayya 🙏🙏🙏🙏

  • @padmanaabanveerappan8578
    @padmanaabanveerappan8578 3 года назад +4

    அருமையான விளக்கம் நண்றி ஜயா.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @subhash79
    @subhash79 2 года назад +1

    Very good video. Thank you

  • @r.radhakrishnan1825
    @r.radhakrishnan1825 3 года назад +2

    அய்யா வணக்கம் 🙏
    மிகச் சரியான கருத்து என கருதுகிறேன்.
    தங்கள் குரு திரு.பாபு சாது அவர்களை காண இயலுமா?
    தற்போது அவர்களின் போட்டோவை வெளியிட்டால்
    நன்று. இதுவரை நான் பார்த்தது இல்லை. தாங்கள் பல முறை அவர் பற்றி பேசுகிறீர்கள். அவரை ஒரு முறை வீடியோவில் பேசச் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
    மிக்க நன்றி 🙏⚘

  • @ravikumar...commonmanfashionde
    @ravikumar...commonmanfashionde 3 года назад +1

    🔥🙏🙏🙏ஐயா

  • @kannant8188
    @kannant8188 4 года назад +3

    மிகுந்த நன்றி!
    💐💐💐💐💐💐

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад +1

    Arutperum Jothy Arutperum Jothy Thanyperunkaruny Arutperum Jothy Arutperum Jothy 🙏🙏🙏 THANK YOU VERY MUCH Ayya 👍❤️

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +2

    Guruji nigal solluvath anaithum enakkum anubhavam.👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @prasath.p6837
    @prasath.p6837 3 года назад +1

    அருட்பெருஞ்ஜோதி அற்புதம் ஐயா 👏

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 3 года назад +1

    நன்றி ஐயா

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 года назад +4

    உன்மைத்தான் அய்யா இரைவனை பார்கமுடியாது அதுபோல வள்ளல் பெருமானாரை புகைப்படத்தில் பார்க்க முடியாது ஆகையால் வள்ளல் பெருமானார் இரைவனே நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி வனக்கம்

  • @sivakami5chandran
    @sivakami5chandran 5 лет назад +2

    Good good msg for all .Ayya your's Guru's explanations 100% correct👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @balathilaga1
    @balathilaga1 5 лет назад +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 3 года назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @rams1735
    @rams1735 2 года назад

    Ella uyirgalum inbutru valga 💛🤍

  • @radhakannan7873
    @radhakannan7873 3 года назад +1

    🙏🙏🌹🌹💎💎

  • @sindhubalansindhu1610
    @sindhubalansindhu1610 3 года назад +1

    Nandri ayya 🙏

  • @veethividangan
    @veethividangan 6 лет назад +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

    • @sakthivelp8305
      @sakthivelp8305 6 лет назад

      மிக வும் பயனுள்ள தகவல் அருமை

  • @arunajith9312
    @arunajith9312 6 лет назад +3

    ayya, Thelivana vilakam nandri ayya 👍

  • @manimegalaidevasakayam2936
    @manimegalaidevasakayam2936 4 года назад +1

    சேர்ந்தவண்ணம் செயல்...👌👌

  • @nandukutty6149
    @nandukutty6149 5 лет назад +1

    திட்டச்செய் யாரிடம் பேர வேண்டும்.... சொல்லுங்க குருவே 🙏🙏🙏 நன்றி

  • @excellantadvertisers9525
    @excellantadvertisers9525 6 лет назад +1

    migavum arumai

  • @martinraj12
    @martinraj12 6 лет назад +1

    Nandri ayya...

  • @anbumatching
    @anbumatching 6 лет назад +1

    mikka nanri

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 года назад

    Aiiya magamandaramthel pelai udan solgeregal nanraga parthu solluga mukkeyam.

  • @starbalabalastar221
    @starbalabalastar221 5 лет назад +1

    Vallalar potri

  • @thirumalayvel458
    @thirumalayvel458 3 года назад +1

    சத்சங்கம் என்றால் என்ன

  • @thirumalayvel458
    @thirumalayvel458 3 года назад

    அய்யா விளக்கம் கொடுங்க அய்யா

  • @vishnuperumal8965
    @vishnuperumal8965 4 года назад +1

    Ayya ungkal nampar kidakkuma

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 5 лет назад +5

    அருமையான விளக்கம்!.ஆனால் பக்தி மார்க்கத்தில் உருவ வழிபாடு,அபிஷேகம் செய்வது தவறு என்று கூறாதீர்கள்..ஏனெனில் அதில் நம்பிக்கை உள்ளவரே இயல்பாக ஞானமார்க்த்தை தானாகவே நாடுவர்...

  • @thirumalayvel458
    @thirumalayvel458 3 года назад +1

    சத்விசாரம் என்றால் என்ன

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 6 лет назад +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

    • @nandukutty6149
      @nandukutty6149 5 лет назад

      Ji thichai வாங்கி yatcha.... உங்க comment எல்லா video பார்த்தேன்

  • @thirumalayvel458
    @thirumalayvel458 3 года назад

    அய்யா விளக்கம் கொடுங்க அய்யா