Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
இனிமையான தெய்விக குரல் கேட்க கேட்க இனிமையான பாடல் 💯🔥🧘♂️அருட் பேரும் ஜோதி 🔥💯🙏❤️❤️
Arutperunjothi ArutperunjothiThaniperunkarunai Arutperunjothi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
புகழ் ஓங்குக ஐயனே
Amutham amutham
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவசமாக உள்ளது அய்யா கேட்டு கேட்டு
சிறப்பு.மிக்க மகிழ்ச்சி.எல்லோரும் கேட்டு பய்ன் பெறவென்டும்.சிவ சிவ.
மயிலை ஓதுவார் சிவத்திரு பா.சற்க்குருநாதன் அவர்கள் குரலில் உச்சரிப்பு மேலும் மெருகூட்டுகிறது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
எனை ஆட்கொண்ட தெய்வம் திரு அருட்பிரகாச வள்ளல்.
கேட்கும் போது மனமுருகிகண்ணில் நீர் கடைகிறது
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருமை🙏🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/GOyozeNKpMg/видео.htmlsi=n2SdHTaPJwuf2dLq .... வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏
மிகுந்த பரவசம் ஜோதி தரிசனம் கண்ணாரக் கண்டேன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
அருமையான சாரீரம்
Thaeninum Iniya Thamizh Padhigangal! Kodi Kodi Nandri Ayya,🙏🏻
இதை தேனினும் இனிய தமிழில் சொல்லி இருக்கலாம்..😒
Sivayanama..... Oru nalla sivathondu... Nandriii ayya.. Siva siva
அருமை ஐயா அருமை
Superb, clearly sung 128 Nyanasarigai Arutpa Song. My Greetings and Blessings. Arutperumjothi .
Voice ,,,👍👍👍👍. no word to express
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,பரம்பொருளே,,,
அருமை பாடல் ❤
திருஅருட்பாஆறாம் திருமுறை 107. ஞானசரியைதிருச்சிற்றம்பலம்நினைந்து நினைந்துஉ ணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பேநிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீரதனால் உடம்புநனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்றுவனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றோர்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் ஒஇதுவே. 1புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழி என்னாதீர்உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றேமிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியே கோற்றேனேமெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியேதகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியேசத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. 2 பணிந்து பணிந்து அணிந்தணிந்து பாடுமினோ உலகீர்பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமேதுணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமேதுரியமுடி அனுபவமே சுத்த சித்தாந்த தமதாய்த்தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்கசத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்றுகணிந்துளத்தே கனிந்து நினைந்து உரைத்திடிலப் பொழுதேகாணாத காட்சிஎலாங் கண்டு கொளல் ஆகாமே. 3கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதேகற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணேஉண்டதெலாம் மலமேஉட்கொண்டதெலாம் குறையேஉலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரேவிண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தேஎண்புகு சிற்றம்பலத்தே எந்த அருளடைமின்இறவாத வரம்பெறலாம் இன்ப முறலாமே. 4இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந்திடலாம்எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்அன்புடையின் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞானபூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளேவன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற்சபையின்மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே. 5தீமைஎலாம் நன்மையென்றே திருஉளங் கொண்டருளிச்சிறியேனுக்கு அருளமுதத் தெளி வளித்த திறத்தைஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய்அம்பலத்தே விளங்குகின்ற அருட் பெருஞ்சோதியை ஓர்ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்தஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும்பதியைநாமருவி இறவாத நலம் பெறலாம் உலகீர்நல்ல ஒரு தருணம் இதுவல்லை வம்மின் நீரே. 6நீர்பிறரோ யான்உமக்கு நேய உறவலனோநெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழி சொல் வேனோசார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்தனித்தபெரும் சுகம் அளித்த தனித்தபெரும் பதிதான்சீர்பெறவே திருப் பொதுவில் திருமேனி தரித்துச்சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்தஓர்புறவே இது நல்லதருணம் இங்கே வம்மின்உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்து. 7விரைந்து விரைந்து அடைந்திடுமின் மேதினியீர் இங்கேமெய்மை உரைக்கின்றேன் நீர் வேறுநினை யாதீர்திரைந்து திரைந்து உளுத்தவரும் இளமைஅடைந் திடவும்செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரியவரைந்து வரைந்து எல்லாம் செய்வல்ல சித்தன்தானேவருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர்கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களினல் நீர் பெருகிக்கருணைநடக் கடவுளைஉட்கருதுமினோ களித்தே. 8
நன்றி ஐயா
நன்றிகள் ஐயா
அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி அபயம்
முழுபாடல்களும் ஒலிபரப்பு செய்யலாமே
🙇♀️🙇♂️🙏🏻
Truth with devotional voice
🙏🙏🙏🙇♀️🙇♀️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai
சூப்பர்
🙏🙏🙏🙏🙏
🔥
Good job 🙂🙂🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🤩
உலக அன்னதானம் வள்ளல் பெருமான் புகழ் ஓங்குக
ஜோதி.சிவா.ஜோதி
பண்ருட்டி.வீரமணி.ஜோதி.சிவம்ஜோதி
Wow.super..nice voice ususul
💚
Mei maranthen...
Amazing. But while listening 17th song is coming after 24th. Can you correct this?Arut perun jothi Arut perun jothi Thani perum karunai Arut perun jothii
Super
Very good rendition.
Awesome
Where can I get the full recital of Tiruvarutpa by Sri Sargurunathan Odhuvaar ayya? This is so amazing
Padiyavari yaru i want mp3 song in this kindly any one share
🙏
❤️💞♥️
இவர்குரலில் ஞானசரியை பாடலை கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது
Idhan porul enna?
super
Meaning umm seethu poodunga 🙏
Please anyone tel me whos voice is this i request please
🙏🏻
இனிமையான தெய்விக குரல் கேட்க கேட்க இனிமையான பாடல் 💯🔥🧘♂️அருட் பேரும் ஜோதி 🔥💯🙏❤️❤️
Arutperunjothi Arutperunjothi
Thaniperunkarunai Arutperunjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
புகழ் ஓங்குக ஐயனே
Amutham amutham
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் பரவசமாக உள்ளது அய்யா கேட்டு கேட்டு
சிறப்பு.மிக்க மகிழ்ச்சி.எல்லோரும் கேட்டு பய்ன் பெறவென்டும்.
சிவ சிவ.
மயிலை ஓதுவார் சிவத்திரு பா.சற்க்குருநாதன் அவர்கள் குரலில் உச்சரிப்பு மேலும் மெருகூட்டுகிறது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
எனை ஆட்கொண்ட தெய்வம் திரு அருட்பிரகாச வள்ளல்.
கேட்கும் போது மனமுருகி
கண்ணில் நீர் கடைகிறது
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
அருமை🙏🙏🙏🙏🙏🙏
ruclips.net/video/GOyozeNKpMg/видео.htmlsi=n2SdHTaPJwuf2dLq .... வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏
மிகுந்த பரவசம் ஜோதி தரிசனம் கண்ணாரக் கண்டேன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Arutperumjothi Arutperumjothi Thaniperumkarunai Arutperumjothi
அருமையான சாரீரம்
Thaeninum Iniya Thamizh Padhigangal! Kodi Kodi Nandri Ayya,🙏🏻
இதை தேனினும் இனிய தமிழில் சொல்லி இருக்கலாம்..😒
Sivayanama..... Oru nalla sivathondu... Nandriii ayya.. Siva siva
அருமை ஐயா அருமை
Superb, clearly sung 128 Nyanasarigai Arutpa Song. My Greetings and Blessings. Arutperumjothi .
Voice ,,,👍👍👍👍. no word to express
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,பரம்பொருளே,,,
அருமை பாடல் ❤
திருஅருட்பா
ஆறாம் திருமுறை
107. ஞானசரியை
திருச்சிற்றம்பலம்
நினைந்து நினைந்து
உ ணர்ந்து
உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழுங் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம்
வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய் புகலேன்
சத்தியஞ் சொல்கின்றோர்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் ஒஇதுவே. 1
புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழி என்னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியே கோற்றேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. 2
பணிந்து பணிந்து அணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்து வந்த வேதாந்த சுத்த அனுபவமே
துரியமுடி அனுபவமே
சுத்த சித்தாந்த தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்து நினைந்து உரைத்திடிலப் பொழுதே
காணாத காட்சிஎலாங்
கண்டு கொளல் ஆகாமே. 3
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமே
உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்புகு சிற்றம்பலத்தே எந்த அருளடைமின்
இறவாத வரம்பெறலாம்
இன்ப முறலாமே. 4
இன்புறலாம் எவ்வுலகும்
ஏத்திடவாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையின் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே. 5
தீமைஎலாம் நன்மையென்றே திருஉளங் கொண்டருளிச்
சிறியேனுக்கு அருளமுதத் தெளி வளித்த திறத்தை
ஆமயம் தீர்த்து இயற்கை இன்ப அனுபவமே மயமாய்
அம்பலத்தே விளங்குகின்ற அருட் பெருஞ்சோதியை ஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
ஒருபொருளைப் பெருங்கருணை உடைய
பெரும்பதியை
நாமருவி இறவாத நலம் பெறலாம் உலகீர்
நல்ல ஒரு தருணம் இதுவல்லை வம்மின் நீரே. 6
நீர்பிறரோ யான்உமக்கு நேய உறவலனோ
நெடுமொழியே உரைப்பன் அன்றிக்
கொடுமொழி சொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்
தனித்தபெரும் சுகம் அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப் பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே இது நல்லதருணம் இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்து. 7
விரைந்து விரைந்து அடைந்திடுமின்
மேதினியீர் இங்கே
மெய்மை உரைக்கின்றேன் நீர் வேறுநினை யாதீர்
திரைந்து திரைந்து உளுத்தவரும்
இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்து வரைந்து எல்லாம் செய்வல்ல சித்தன்தானே
வருகின்ற தருணம் இது வரம்பெறலாம் நீவீர்
கரைந்து கரைந்து உளம்உருகிக் கண்களினல் நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளை
உட்கருதுமினோ களித்தே. 8
நன்றி ஐயா
நன்றிகள் ஐயா
அருட்பெரும் ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி அபயம்
முழுபாடல்களும் ஒலிபரப்பு செய்யலாமே
🙇♀️🙇♂️🙏🏻
Truth with devotional voice
🙏🙏🙏🙇♀️🙇♀️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Arumai
சூப்பர்
🙏🙏🙏🙏🙏
🔥
Good job 🙂🙂🙂🙂🙂🙂🤩🤩🤩🤩🤩
உலக அன்னதானம் வள்ளல் பெருமான் புகழ் ஓங்குக
ஜோதி.சிவா.ஜோதி
பண்ருட்டி.வீரமணி.ஜோதி.சிவம்
ஜோதி
Wow.super..nice voice ususul
💚
Mei maranthen...
Amazing. But while listening 17th song is coming after 24th. Can you correct this?
Arut perun jothi
Arut perun jothi
Thani perum karunai
Arut perun jothii
Super
Very good rendition.
Awesome
Where can I get the full recital of Tiruvarutpa by Sri Sargurunathan Odhuvaar ayya? This is so amazing
Padiyavari yaru i want mp3 song in this kindly any one share
🙏
❤️💞♥️
இவர்குரலில் ஞானசரியை பாடலை கேட்க கேட்க இனிமையாய் இருக்கின்றது
Idhan porul enna?
super
Meaning umm seethu poodunga 🙏
Please anyone tel me whos voice is this i request please
🙏🙏🙏🙏🙏
🙏🏻