பிச்சு மணிக்கு சிரிப்பு வேற வருது🤣😁😃 வீதிகள் பார்க்கும் போது நல்லாய் இருக்கிறது . எங்கள் பிரதேச மொழி கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது👌👍. வாழ்த்துக்கள் மூவருக்கும்👏👏👏 அருமை நல்ல விழிப்புணர்வான விடயம்👏👏👏👏
சமூகம் திருந்த நல்ல விழிப்புணா் காட்சி 😮 வெளிநாடுகளில் எம்மவா்கள் மாய்ந்து உழைத்து ஊரில் சிறப்பாக வீடு கட்டி பின்பு நடப்பவற்றை நகைச்சுவை மூலம் தந்த அக்குட்டி பிச்சுமணி சிறப்பான நன்றிகள். பிச்சுமணிக்கு சறிக்கி விழாமல் பாதைக்கு மாபிள் பதித்து குடுக்கவும். நல்லாய்த்தான் பிச்சுமணி வெருட்டுகிறாா் 😂அருமை. தொடரும் கானொளியில் ஆா்வம்.
டே வீடு வாடைக்கு குடுத்தால் எல்லா இடத்திலும் எல்லா நாட்டிலும் இதே நிலைமைதான் அது எங்களுக்கு நன்கு தெரியும்!! இப்போதான் உங்களுக்கு இது புதுசு போல நடிக்கிறியள்..
புலம்பெயர் உறவுகள் எனும் சொல் ஏமாந்த உறவுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.80% புலம்பெயர் மக்கள் ஏதோவிதத்தில் இப்படியானவர்களால் துன்பத்தை அனுபவிக்கின்றனர். காலம் நன்றாகவே நடத்தும்.அக்குட்டியின் அறிவுரைக்கு நன்றி.
பாவம் பிச்சுமணி 😢 பிச்சுமணி பராமரிச்ச 30 லச்சம் ரூபா காசு குடுக்கேல வீட்டால எழும்பட்டாமாம்😢. என்ன ஒராள் அக்குட்டி .😮ஒரு பொல்லாத ஆள். அக்குட்டிக்கு என்ன அலுவல் பிச்சுமணியோட. பிச்சுமணி வீட்டு owner ஓட deal வைச்சிருக்கிறார்தானே.😢😢😢😢😢😢 பிச்சுமணி இது தொடர்பாக ஒரு கண்டனப்பேரணி start பண்ணுங்கோ. 😢 இது சரி வராது😢. அக்குட்டிக்கு ஒரு பாடம் கட்ட வேணும்😢.
பிச்சு மணிக்கு சிரிப்பு வேற வருது🤣😁😃
வீதிகள் பார்க்கும் போது நல்லாய் இருக்கிறது .
எங்கள் பிரதேச மொழி கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது👌👍.
வாழ்த்துக்கள் மூவருக்கும்👏👏👏
அருமை நல்ல விழிப்புணர்வான விடயம்👏👏👏👏
மிக்க நன்றிகள் 😍🙏😂
நம்பிக்கை துரோகம். நல்ல நடிப்பு. வாழ்த்துகள்.
Mr பிச்சு you are very baaaddd 😆😆😆😆😆அக்குட்டி தம்பி அண்ணாவின் காசை ஆட்டையை போட படும்பாடு சூப்பர்😆😆😆😆
தரமான விழிப்புணர்வு சம்பவம் இப்படி நிறையவே நடந்து இ௫க்குது சொந்த பந்தத்தை மட்டு எப்படி நம்ப முடியும் அவர்கள் ரெம்ப ஆபத்தானவர்கள்
சுடுகாட்டு பேய் நம்பினாலும் சொந்தக்கார நாய நம்பக்கூடாது. அனுபவப்பட்டுள்ளேன்😢
என் உறவினரையும் நான் நம்பப் போவதில்லை... Good message🤔
பிச்சுமணி உருட்டிற உருட்டோ அப்பா ❤❤❤😂😂😂😂
Super super super
பிச்சுமணி ,நீர் அடிக்கடி கதைக்கேக்க சம்மந்தமே இல்லாமல் சிரிக்கப்படாது சூப்பராக நடிக்கிறீங்க வாழ்க வளர்க தொடர்க
உண்மைச் சம்பவம் super
உங்கள் படைப்புகள் அனைத்தும் சிறப்பானவை, உள்ளடக்கத்தை யார் உருவாக்குகிறார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன்?
🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐
நல்ல விழிப்புணர்வு அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தொடரட்டும்
மிக்க நன்றிகள் 😍🙏😂
உண்மை சம்பவம் வாழ்த்துக்கள்
Super Vera leval video 😊 😊❤❤❤
Congratulations both of you
உண்மையான பதிவு
உண்மைச் சம்பவம் வாழ்த்துக்கள் .
Super Anna ❤
இப்படி தான் பலர் உண்டு.
Suppar nna ungaa videolam 😅😅
பிச்சுமணி !!!! உந்த யோசனை எல்லாம் எப்படி ????? ❤❤❤❤❤❤❤
Supper face expression and acting both of you.
Super. Annakkal
Super super
பிச்சுமணி வேலைக்கு போக மாட்டார் 😄😄😄
Same problem 😕. Both of you super acting 👌👏and Pakiyam too 🙂
பாவம் பூனை, பிஞ்சமணி😂
சமூகம் திருந்த நல்ல விழிப்புணா் காட்சி 😮 வெளிநாடுகளில் எம்மவா்கள் மாய்ந்து உழைத்து ஊரில் சிறப்பாக வீடு கட்டி பின்பு நடப்பவற்றை நகைச்சுவை மூலம் தந்த அக்குட்டி பிச்சுமணி சிறப்பான நன்றிகள். பிச்சுமணிக்கு சறிக்கி விழாமல் பாதைக்கு மாபிள் பதித்து குடுக்கவும். நல்லாய்த்தான் பிச்சுமணி வெருட்டுகிறாா் 😂அருமை. தொடரும் கானொளியில் ஆா்வம்.
Vera level uruttuuuuuu😹😹😂😂😂😂😂 unmai sampavam 😪😪😪❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
அண்ணா உன்மை அண்ணா. அனுபவப்பட்டுள்ளேன்😢 ஒர் சொந்தக்கார நாய்க்கு கூலிக்கு கொடுத்து அவன விறட்ட படாத பாடு படுகிறொம்.
மிக்க நன்றிகள் 😍🙏😂
இனியாவது வீட்டை வாடகைக்கு கொடுப்போர் எச்சரிக்கையாக இருக்கவும்.
பிச்சு மணிக்கு நல்லா வாழத் தெரியும்.
வாழ்த்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏😂
Super 👍
1st viewer thanks u for your comedy
Super 😂😂😂
😂😂😂😂😂😂😂😂
❤👍👍👍👍👌👌👌
Good
Great acting!!!🎉🎉🎉
Supper
தரம் 😂
உண்மையாகஇப்படி நடந்ததைநானும் பார்த்தவன்
That is réal for my life. My own sister also same active my life.
Thanks again to you brothers.
டே வீடு வாடைக்கு குடுத்தால் எல்லா இடத்திலும் எல்லா நாட்டிலும் இதே நிலைமைதான் அது எங்களுக்கு நன்கு தெரியும்!! இப்போதான் உங்களுக்கு இது புதுசு போல நடிக்கிறியள்..
I am waiting ❤
😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉
😂😂😂
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
😂OI KOUÑCHUMANY VADAKAIKKU ERUPPAVANUKKU VEEDÛ SONTHAM ENRAL VEDEKARANINe ponnadeum sontham ok 😢 16:08
😂😂😂👌👌👌
நன்றி
👍👍👍👍🙏🏻
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்
ஏமாற்றும்மக்கள்அதிகம்
வாழ்த்துக்கள்
👌
❤❤❤❤😜💘
👏🏽👏🏽👏🏽👏🏽💐
இருந்ததாலும் ஒரு நியாயம் வேண்டாமோ
பிச்சுமணி. 300 000 Lks.
😱
Same problem all over the world. I keep my house closed.
❤❤❤
புலம்பெயர் உறவுகள் எனும் சொல் ஏமாந்த உறவுகளாக மாறிக்கொண்டிருக்கிறது.80% புலம்பெயர் மக்கள் ஏதோவிதத்தில் இப்படியானவர்களால் துன்பத்தை அனுபவிக்கின்றனர். காலம் நன்றாகவே நடத்தும்.அக்குட்டியின் அறிவுரைக்கு நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤
❤❤❤❤❤
உங்கள் தொடர்பு இலக்கத்தைதரவும்
I live in Canada same story happened to me
ஒட்டுமட்டமா எல்லாரும் திருடரே
வீட்டை இடித்துத்தரைமட்டமாக்கிவிட்டால் பிரச்சனை முடி்ஞசுது
Same problem 😢
🙏👏👏💯👍
It’s true things happening 😢😢😢😢
😂
அக்குட்டி பிச்சுமணி உங்கள் தொலைபேசி இலக்கம் போடுங்க
அடேய் அடேய் குழப்பாதீர்கள் பாக்கியத்தை பரவச நிலைக்கு கொண்டு செல்வது உங்களிருவரிர் யாரடாப்பா .? இந்த உண்மை எனக்கு தெரியனும்.
யாரையுமே. நம்ப. முயியாது. இது. நான். கண்ட. உண்மை
Enna thala etu
ஏண்டா தொம்பி நல்ல விஷயம் எழுதினால் நீக்கி விடிறியள்.
நீங்கள் தான் அந்த வேலையை செய்யிறியள் போல 😮
👍👍🥹🥹🥹😀😀😀
I'm writing
பாவம் பிச்சுமணி 😢
பிச்சுமணி பராமரிச்ச 30 லச்சம் ரூபா காசு குடுக்கேல வீட்டால எழும்பட்டாமாம்😢. என்ன ஒராள்
அக்குட்டி .😮ஒரு பொல்லாத ஆள். அக்குட்டிக்கு என்ன அலுவல் பிச்சுமணியோட. பிச்சுமணி வீட்டு owner ஓட deal வைச்சிருக்கிறார்தானே.😢😢😢😢😢😢 பிச்சுமணி இது தொடர்பாக ஒரு கண்டனப்பேரணி start பண்ணுங்கோ. 😢 இது சரி வராது😢. அக்குட்டிக்கு ஒரு பாடம் கட்ட வேணும்😢.
Don’t give any one
பிச்சுமணி 10வருசம் வீட்டில இருந்தா உங்கட வீடு என உரிமை ஆக்கலாம் தெரியுமா கோட்டுக்கு போனாலும் சரி வராது.
தற்பொழுது அந்த சட்டம் நடைமுறையில் இல்லை
How is that possible?
Oru allu potu vom.colellon Vijay vaa baa
சும்மா கிடக்கிற. வீடுகள. வாடகை இல்லாமல் ஏழைகளை வாழ விடுங்கடா
tamil boys nice ex ex ex 🤣🤣🤣
Super anna
Super
Super 😂
😂😂😂
Super
😂😂😂😂
Super