வஞ்சிரம் கருவாடு குழம்பு & Nethili Fry 😋 / Wednesday Vlog / Lakshya Vlogs / Lakshya Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 фев 2024
  • #cooking #food #tamil #lakshyajunction
    *********************************************
    Subscribe us bit.ly/LakshyaStories
    Lakshya Junction is here to share with all the stuff that you can enjoy in this lockdown from food to beauty hacks and lot more things are here in the store to share with you all. Thanks for all your support. Do subscribe us to travel along with us.
    *********************************************
    Follow me on :
    FACEBOOK: / lakshyajunction
    INSTAGRAM: / laxarthy_official
    *********************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 119

  • @selvi9459
    @selvi9459 4 месяца назад +7

    I like dry fish.paakumbotheay naakil echi ooruthu.😋😍😊

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 4 месяца назад +8

    My favourite food karuvadu kulambu😊

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 месяца назад +1

    சமைக்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு super👌

  • @fathi.f2
    @fathi.f2 4 месяца назад +3

    கருவாடு நெத்தலி ரெண்டுமே என் favourite அக்கா
    இலங்கையில் நிறைய இருக்குது❤❤ அதிலும் எங்க புத்தளம் பிரதேசத்தில் அதிகம் இருக்கு❤

  • @usharavi9767
    @usharavi9767 4 месяца назад +1

    Excellent explanation.....All the best ❤

  • @RifniMohamed
    @RifniMohamed 4 месяца назад +1

    Super recipe lakshmi aunty.❤
    New serial super lakshmi aunty all the best.❤

  • @gangadevi4032
    @gangadevi4032 4 месяца назад +3

    Sis kulambu milagai podi eppadi pannanum sollunga pls

  • @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA
    @IRAVU_SOORIYAN_IDHAYAM_RAJA 4 месяца назад +3

    அன்பு சகோதரிக்கும் அன்பு மோகனுக்கும் இனிய மாலை வணக்கம். Opening Dance ரொம்ப சூப்பர். இந்த Wednesday Vlogல கருவாடு Special! Wow! Its Amazing & Excellent. வஞ்சிரம் & வாலைக் கருவாட்டுக் குழம்பு, கொடுவா கருவாடு தொக்கு, நெத்திலிக் கருவாடு வறுவல், மிளகு ரசம் & Boiled Rice Kesari அனைத்தும் சூப்பர். கருவாட்டுக் குழம்புல மொச்சைக்கொட்டை, கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், கருணைக்கிழங்கு & உருளைக்கிழங்கு போட்டு வெச்சா எனக்கும் ரொம்பவே பிடிக்கும். Especially மொச்சைக்கொட்டை My All Time Favourite. கூடவே அவிச்ச முட்டையைக் கீறி குழம்புல சேர்த்தா Taste இன்னும் சூப்பரா இருக்கும். கருவாடு தொக்கும் வறுவலும் சாம்பார் & ரசம் சாதத்தோட சாப்பிட பக்கா Combination. அதே மாதிரி பழைய சாதத்தோட கருவாட்டுக் குழம்பு, தொக்கு. வறுவல் இதெல்லாம் சேர்த்து சாப்பிட்டாலே அதுக்கு ஈடுஇணையே இல்ல. அந்த Combination தேவாமிர்தமா இருக்கும். Boiled Rice Kesari ரொம்ப Differentஆ இருக்கு. இன்னும் உங்ககிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன். பார்க்கும்போதே செம்ம Tempting ஆகுது. Full கட்டு கட்டிட்டுத் தூங்கிடலாம்போல இருக்கு. எங்க பாட்டிங்க, அம்மா, மாமி, அக்கா எல்லாரும் கருவாடு Specialist. ரொம்ப அருமையா ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்து ரசிச்சி ரசிச்சி தெளிவா புரியும்படி விளக்கமா சொல்லி சொல்லி செஞ்சிருக்கீங்க சகோதரி. பாட்டு ரொம்ப தூள். என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளுடன் நான் திருவான்மியூரிலிருந்து இரவு சூரியன் ❤ ராஜா.

  • @munisrock
    @munisrock 4 месяца назад +4

    New serial வெற்றி அடைய வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐❤️

  • @lills450
    @lills450 4 месяца назад

    Super karuvatu kuzhambu, yen ammavodaniyabagam vandhuvittadhu. Muppadhu varuda malarum ninaivugal. Yella kuzhambum yengammavoda manam. Karaikal voorai serdhavar yen amma.romba santosham. Endha karuvatu kuzhabukku raagikali supera rukkum. Konnutama. Vaazhga valamudan.

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 4 месяца назад +2

    கருவாட்டு குழம்புல காஞ்சமொச்சை கொட்டை ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க சொன்ன மாதிரி கருவாட்டுகுழம்பு இன்னைக்கு வெச்சு மறுநாள் சாப்பிடா வேறலெவல்ல இருக்கும் குழம்பு தொக்கு கேசரி அனைத்தும் சமையல் சூப்பர் சிஸ்டர்👍

  • @preethimohanwings4505
    @preethimohanwings4505 4 месяца назад +1

    My favourite dish😍 super Lachuma 😋

  • @meenasanthoshkumar7965
    @meenasanthoshkumar7965 4 месяца назад +2

    My 💯favourite😋😋 karuvattu thokku....❤

  • @hihihihi5664
    @hihihihi5664 4 месяца назад +2

    ❤️❤️😘😘

  • @sumathikarthik2106
    @sumathikarthik2106 4 месяца назад +1

    Rice கேசரி புது வகையான snacks

  • @user-mo8ff2fo2j
    @user-mo8ff2fo2j 4 месяца назад +1

    Lachu mam,na karuvadunu eludhunala andha paper a kooda sapuduven.....idhula mochai ....wow

  • @hihihihi5664
    @hihihihi5664 4 месяца назад +2

    Wooooow yummy 😋

  • @sivashankarisiva196
    @sivashankarisiva196 4 месяца назад +1

    Super enaga veetula today karuvadu spl😊

  • @user-ki8ei3yj1x
    @user-ki8ei3yj1x 3 месяца назад

    All items my favorite amma, race kesari super

  • @hihihihi5664
    @hihihihi5664 4 месяца назад +2

    Nice recipe 😋

  • @saravanankannan4056
    @saravanankannan4056 4 месяца назад +1

    Your recipes are super.Please give karuveppilai thokku recipe

  • @thiruvani6882
    @thiruvani6882 4 месяца назад +1

    I like dry fish gravy and fry😊

  • @subbiahsubbusiva1449
    @subbiahsubbusiva1449 4 месяца назад +5

    Nega vera serial unga act vera level🎉🎉🎉🎉

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 4 месяца назад +1

    🎉🎉🎉karuvattukulambu super sister

  • @jawahar-we7yv
    @jawahar-we7yv 4 месяца назад +2

    yummy amma Super Vlog👌👍🙏😘😘😘😘😘

  • @bhuvaneshwari5021
    @bhuvaneshwari5021 4 месяца назад +2

    வஞ்சனகருவாட்டுகுழம்புகொடுவாதொக்குநெத்திலிஃவ்ரேஎல்லாமேஅருமைய்சூப்பர்😋❤️

    • @marymargret7741
      @marymargret7741 Месяц назад

      Akka unga vidios and unga beautiful ❤️😍😍 டிப்ஸ் hair tips ❤❤❤😅😅ellame Super

  • @POPULARTHUNDERBOLTCHANNEL
    @POPULARTHUNDERBOLTCHANNEL 4 месяца назад +4

    Dry fish ennga vanguninga

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 4 месяца назад

    கருவாடு குழம்பு நெத்திலி வறுவல் அனைத்துமே சூப்பர் ❤

  • @Moonrock_2
    @Moonrock_2 4 месяца назад +1

    Karuvadu enga vangubinga ka pl solluinga

  • @mafamily7511.
    @mafamily7511. 4 месяца назад +1

    என் கணவருக்கு நெத்திலி கருவாடு தொக்குரொம்ப பிடிக்கும்

  • @kalpana8426
    @kalpana8426 4 месяца назад +1

    Mam karuvaadu enga vanguninga.. Details kudunga

  • @veluammal
    @veluammal 4 месяца назад +2

    Vera level sister 👌👌👌

  • @selvidruva5024
    @selvidruva5024 4 месяца назад +1

    My favourite dish sister super ❤❤❤❤❤❤❤

  • @user-ff3bo6uk7q
    @user-ff3bo6uk7q 4 месяца назад +1

    Sister please make how to make chilli powder😊

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 4 месяца назад

    Neenga rasichi samayal seirathey taste yeppadi irrukkum nu theriuthu and also karuvadu ungalukku yevlo pedikkum nu theriuthu

  • @venilvk31
    @venilvk31 4 месяца назад

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @mahalogesh9587
    @mahalogesh9587 4 месяца назад +1

    Kulambu milagai podi sollunga

  • @user-su2re5jk7o
    @user-su2re5jk7o 4 месяца назад

    Where fid you buy these dry fish?

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 4 месяца назад +3

    வஞ்சகம் கருவாடு குழம்பு மற்றும் நேத்திலி பிரை , ரைஸ் கேசரி மிகவும் அருமை சகோதரி 👌 Yummy 😋

  • @user-rr1bs4to7i
    @user-rr1bs4to7i 4 месяца назад +1

    உங்க சமையல் எல்ல super Akka

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 4 месяца назад

    Yummy 😋😋😋 all dishes awsome sis ❤❤❤❤👌👌👌🥰🥰

  • @AmaliAravindaraja
    @AmaliAravindaraja 3 месяца назад

    Where you bought those fresh dry fish ma'am? Many are asking, pls reply responsibly

  • @thalirnila
    @thalirnila 4 месяца назад +1

    Hi mentum vedios potutinga super akka &mogi👍

  • @yuga1801
    @yuga1801 4 месяца назад +1

    I like mochakotta🙋‍♀️😇😋

  • @subramaniann4958
    @subramaniann4958 4 месяца назад

    வணக்கம் லக்ஷ்யா,
    இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்ததால்,இயற்கையாகவே எங்களுக்கு கருவாட்டுக் குழம்பின்மீது ஆசை அதிகம்.
    கருவாட்டுடன் தட்டைப்பயறு,கத்தரிக்காய் சேர்ப்போம்.
    தங்களது செய்முறையும் விளக்கமும் மிகவும் நன்றாக இருக்கிறது.
    ஒவ்வொரு ஐட்டத்தையும் ஒவ்வொரு நாள் செய்து சாப்பிடனும்.நன்றி.

  • @avengerspower2636
    @avengerspower2636 4 месяца назад +1

    I like dry fish 👌👌👌dishes ❤❤❤

  • @deepaaishu8413
    @deepaaishu8413 4 месяца назад +1

    Nalla dry fish enga vanganum

  • @KarthikeyanA-lt2pg
    @KarthikeyanA-lt2pg 3 месяца назад

    I like dry fish , Kulambu mam

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 4 месяца назад +1

    Hallo sister இந்தமாதிரி
    எங்க அம்மா செய்வாங்க சூப்பரா irukum👌

  • @sindhusenthil31
    @sindhusenthil31 4 месяца назад +1

    My favourite food 😊😊❤❤🎉🎉

  • @ragulvisag9250
    @ragulvisag9250 4 месяца назад +1

    Unga bangles super mam design

  • @gopi128
    @gopi128 4 месяца назад +1

    எனக்கும் கருவாடு ரொம்ப பிடிக்கும்

  • @kavimaha4577
    @kavimaha4577 4 месяца назад

    Where did you buy dry fish

  • @bharathisri9949
    @bharathisri9949 4 месяца назад +1

    Super sis

  • @meenu19nanu
    @meenu19nanu 4 месяца назад +5

    Where u bought this packing karuvadu

  • @leelavathyinsurance2501
    @leelavathyinsurance2501 3 месяца назад +1

    Sis நீங்க கருவாடு ெயர் சொல்லும்போது நாக்கு ஊருது,ஆசையை தூணடாதீங்க,செய்து parcel அனுப்புங்க plz

  • @vinothinibalraj6806
    @vinothinibalraj6806 4 месяца назад +1

    Vijay tv serial ku vanga mam...unga Aari work blouse collection podunga with price oda podunga....

  • @sathiyasathiyar5329
    @sathiyasathiyar5329 4 месяца назад +1

    Super

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 4 месяца назад +1

    aunty neenga anga Kurtis edukirenga ellam supera iruku sollunga plz

  • @sharmilamanavalan9373
    @sharmilamanavalan9373 4 месяца назад +1

    Very tasty

  • @RameshRamesh-qw9cm
    @RameshRamesh-qw9cm 4 месяца назад +2

    enakku pudikum

  • @saranyaj8247
    @saranyaj8247 4 месяца назад +1

    Paakkum pothum sapdanum pola irukku

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 3 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்தது🎉

  • @user-bw5ui3jg7z
    @user-bw5ui3jg7z 4 месяца назад +1

    super 👌

  • @vijayaashok2389
    @vijayaashok2389 2 месяца назад

    Vainjara karuvadu thuiku super irruikum

  • @manikandan-fw9sj
    @manikandan-fw9sj 4 месяца назад +1

    Veera serial la unga acting super ma

  • @seethakrishna1306
    @seethakrishna1306 4 месяца назад +1

    Enaku romba pidikum

  • @visalatchiaathiyan288
    @visalatchiaathiyan288 4 месяца назад +2

    நெய் எங்க வாங்கிறீங்க

  • @t.sundarrajan7443
    @t.sundarrajan7443 4 месяца назад +1

    Hi mam lam also like this dish

  • @PonmaniHotel
    @PonmaniHotel 4 месяца назад +1

    kama kama karuvaduu 😋😋

  • @user-ok2qt2fv9w
    @user-ok2qt2fv9w 4 месяца назад +1

    veera serial la ninga nalla nadikkiringa amma

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 4 месяца назад +1

    Yummy

  • @user-pj2kn1su5s
    @user-pj2kn1su5s 4 месяца назад +1

    Super sister today karuvadu kulambu in my home 😂😂😂😂mmmmm❤❤❤

  • @user-cw2sk5ph3l
    @user-cw2sk5ph3l 4 месяца назад

    Hii akka na v2 la daily neenga pannura video pathu tha samayal pannuren

  • @sikasenthil6094
    @sikasenthil6094 4 месяца назад +1

    Hi akka unga pigments video eppo tha paren rendu product use panndringalla akka gokulam panner rose water and kaswa alovera gel intha rendum enga kidaikum sollunga akka intha msg udane reply pannuvingannu nega current la pota video la msg potueruken pls sollunga tq akka🙏

  • @ArjunArjun-og6bl
    @ArjunArjun-og6bl 4 месяца назад

    Super dis sistr

  • @deepanagalakshmi4356
    @deepanagalakshmi4356 4 месяца назад +1

    🤤

  • @lakshmikarthikeyan7915
    @lakshmikarthikeyan7915 4 месяца назад

    Unga tops collection podunga sis

  • @DheneshDhenehkumar
    @DheneshDhenehkumar 4 месяца назад +1

    👌👌👌Akka

  • @alamelumangai743
    @alamelumangai743 Месяц назад

    Karuvadu items pathale sapida aasaiya iruku

  • @nikhils.u8940
    @nikhils.u8940 4 месяца назад +1

    👌👌👌👍👍

  • @janofersaja5050
    @janofersaja5050 4 месяца назад

    Super akka 😋😋😋 yummy akka

  • @viewsvntamil
    @viewsvntamil 3 месяца назад

    I like it sis

  • @HanisaHanisa-dz3dv
    @HanisaHanisa-dz3dv 4 месяца назад

    💚❤️💚👌👍Wow super

  • @jayapriya7089
    @jayapriya7089 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l 4 месяца назад +1

    👌👌👌👌👌👌👌💐

  • @jesusgood7366
    @jesusgood7366 Месяц назад

    Super akka

  • @geethanjalisachin
    @geethanjalisachin 4 месяца назад +2

    Mouth watering Akka 🤤🤤🤤

  • @p.varun1c961
    @p.varun1c961 3 месяца назад

    👌Mam

  • @tttamilbros5542
    @tttamilbros5542 4 месяца назад +1

    Mam karuvadu so many salt how to clean

    • @LakshyaJunction
      @LakshyaJunction  4 месяца назад

      Hot water konjaneram soak pannungama.and samaikumbothu salt podathinga

  • @rajikarthikrajikarthik3898
    @rajikarthikrajikarthik3898 4 месяца назад +16

    நெய் எங்க வாங்குவிங்க அக்கா

    • @mohamedahsan9237
      @mohamedahsan9237 4 месяца назад

      கருவடு சுப்பர் எனக்கு பிடித்தது இலங்கையில் இருந்து சகோதரி

  • @vijayamani7991
    @vijayamani7991 4 месяца назад

    நாடகத்தில் வில்லியநடிக்கிரிங்காரியலிள்நாள்ளபேசரிங்கமாஉங்களரைம்பாபிடித்துயிருக்குமா

  • @arasikannan5549
    @arasikannan5549 4 месяца назад +1

    Where to buy this karuvadu

  • @alamelumangai743
    @alamelumangai743 Месяц назад

    Karuvadu enga vankiyadhu

  • @wsubin5405
    @wsubin5405 4 месяца назад

    ❤😊😋

  • @senthillevi
    @senthillevi 3 месяца назад +1

    👍❤❤❤

  • @SaIMonish77710
    @SaIMonish77710 4 месяца назад +1

    Mam neenga Cook with comali poinga

  • @manimegalairk2792
    @manimegalairk2792 4 месяца назад +1

    👏👏👏👏👌👌👌💯💯💯🤝🤝🤝🤝💐💐💐💐💐💐💐

  • @priyam497
    @priyam497 4 месяца назад +2

    Hi sis

  • @bhuvanac6871
    @bhuvanac6871 4 месяца назад +2

    First comment sister